நோயில்லா வாழ்க்கைக்கு சிறந்த உணவு பட்டியல் | Dr.Sivaraman speech on Full day healthy diet plan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 мар 2023
  • Dr.Sivaraman latest speech in Tamil
    Contact us : Team.healthytamilnadu@gmail.com
    Website : healthytamilnadu.blogspot.com

Комментарии • 170

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 Год назад +12

    My Menu
    1.Every monday one cup coffee
    2.Every three weeks 2 parotta
    3.Every month one pongal
    4.Every two months one set poori
    5.Every six months one vada
    6.Every six months one Rava Dosa
    Everyday morning
    2 Red Banana
    Dates
    Coconuts
    Lunch Cooked food(Rice Dal Vegetables)
    Dinner 2 Chappathy veg Curry.

  • @ilavarasans2653
    @ilavarasans2653 Год назад +100

    அய்யா உங்கள் பேச்சுக்கள் எல்லாம்... தன் பிள்ளைகள் மீது அதீத அக்கறை கொண்ட பெற்றோர்களின் அன்புக்கும் அக்கறைக்கும் ஈடாக இருக்கின்றது...💯🙏😍

    • @ashwinprabhug8781
      @ashwinprabhug8781 Год назад

      Millet is not taste.

    • @Ramyamyou
      @Ramyamyou Год назад

      @@ashwinprabhug8781 please accept its own taste.then you will hesitate to eat white rice.

  • @chennaitraders8419
    @chennaitraders8419 Год назад +56

    My Grandfather will take 6 to 8 idilies in the morning, 2 times a plate full of white rice in the afternoon, Baaji or Bonda or Butter/Coconut Biscuit in the evening from local Tea shop at least on the alternative days, 3 or 4 idilies in the night when he was around 65. Weekly 1 day in Hotel Ramalinga Villas Choolai. Most of the times he will be sitting idle bcoz he didn't go for any big job. He don't have BP, Diabetics or Cholesterol. He lived till 78, after 75 he was having some urine issues and alzheimers which is acceptable. Main reason for all the disease spreading now is not food, not environment, of course it's but main reason is STRESS STRESS!! NO ONE IS HAPPY WITH WHAT WE HAVE.

    • @laxmi9388
      @laxmi9388 Год назад +6

      I think he got good wife

    • @augustinebabu9118
      @augustinebabu9118 Год назад +3

      My grand parents they eat huge quantities of rice , afternoon and night obviously heavy idily thosai in the morning,they didn't wear specks until 78,died out of old age not falling sick at all ,I agree it's stress and modern life style.

  • @srmvelrk5069
    @srmvelrk5069 Год назад +10

    நன்றி கள் கோடி உங்களுக்கு இது போன்ற பதிவுகள் மிக மிக அவசியம்.இன்று முதல் நாங்களும் இதை பின் தொடர்வோம் நன்றி ஐயா

  • @sakthicreations5898
    @sakthicreations5898 Год назад +3

    ஐயா இந்த வருடம் சிறுதானிய ஆண்டு என்பதை கேட்க மிகவும் ஆனந்தமாக இருந்தது..நான் கம்பு கேழ்வரகு .மாப்பிள்ளை சம்பா கறுப்பு கவுணி கறுங்குறுவை காட்டு யாணம் போன்ற அரிசி களை சாப்பிடுகிறேன்.எனக்கு சர்க்கரை கட்டுக்குள் இருக்கிறது

  • @ranigowri5859
    @ranigowri5859 Год назад +11

    வணக்கம் டாக்டர்.. நம் மக்கள் எல்லோருக்கும் மிகவும் அருமையான, ஆரோக்கியமான தகவல்.. மிக்க நன்றி.. உங்களின் சேவை தொடரட்டும்.. நன்றி 🙏🙏

  • @sulaigabanu
    @sulaigabanu Год назад +7

    ஆரோக்கியத்திற்கு தேவையான தகவல் 👍 அருமை நன்றி சார் 🙏🏼😊

  • @radhajeeva3008
    @radhajeeva3008 Год назад +4

    தனியாக இருக்கும் வயசானவர் களுக்கு யார் இதை எல்லாம் வாங்கி செய்து கொடுப்பார்கள். எல்லாவற்றுக்கும் வசதி வேண்டும் sir.

  • @udhayamanikandan2393
    @udhayamanikandan2393 Год назад +18

    பயனுள்ள தகவல் ஐயா. வாழ்க வளமுடன் உங்கள் பணி வளர்க ஐயா. சிறப்பான விழிப்புணர்வு தகவல் 🙏🙏🙏🙏🙏

  • @lathamaheshwari4626
    @lathamaheshwari4626 Год назад +4

    சார் . மிக்க நன்றி. வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன். வாழ்க அனைத்து ஐஸ்வர்யங்களுடன்

  • @yogesp-ec8ro
    @yogesp-ec8ro Год назад +4

    Super speech எங்களின் மேல் உள்ள அக்கறையை காட்டுகிறது நன்றி Sir

  • @bamashankar4890
    @bamashankar4890 Год назад +15

    நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. வாழ்க வளமுடன்.

  • @mahasclassickitchen787
    @mahasclassickitchen787 Год назад +5

    அருமையான பதிவு ஐயா பல கோடி நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagavali655
    @kanagavali655 Год назад +3

    பல கோடி நன்றிகள் ஐயா.

  • @ammuselvaraj4161
    @ammuselvaraj4161 Год назад +3

    நன்றி அய்யா,மிக அருமையான பதிவு

  • @l.senthilraj
    @l.senthilraj Год назад +7

    மிகவும் சிறப்பு அய்யா.

  • @twinklesang1226
    @twinklesang1226 Год назад +5

    Thank you sir for your wonderful speech

  • @selvig1218
    @selvig1218 Год назад +5

    அக்கறை யான அருமையான டிப்ஸ். உங்களுக்கு கோடான கோடி நன்றி கள் ஐயா.

  • @lakshmipriya3820
    @lakshmipriya3820 Год назад +8

    Your contribution is valuable for this change in our State sir. Thku🎉

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 Год назад +4

    Super doctor..caring for this people

  • @susheelav8666
    @susheelav8666 Год назад +1

    ஐயா வணக்கம்,அருமையான விளக்கம், கர்பிணி பெண்களுக்கான சிறந்த உணவு தெரிவிக்கவும், நன்றி

  • @kanikani6529
    @kanikani6529 Год назад +1

    Sir nenga enga methu akraikalantha kovathil pesukenra pechi rompa pidichiruku nengal nalamudan nenda aiulodum eruka vendum TQ sir

  • @RajkumarRajkumar-xn4hw
    @RajkumarRajkumar-xn4hw Год назад +1

    சிறப்பு வாய்ந்த பதிவு

  • @gangaisiva8156
    @gangaisiva8156 Год назад +20

    நீங்கள் கூறும் அனைத்தும் உண்மையே ஆனால் வரகுஅரிசி கருப்பு கவுனிஅரிசி போன்ற வகைகளை ஏழை எளியவர்களால் வாங்கும் அளவிற்கு விலைவாசி இல்லையே சார் எளிய மக்கள் உயிர்வாழ்வதே கடினமான காலமாகிவிட்டது

    • @Nandan-g4c
      @Nandan-g4c Год назад +2

      இயற்கை வேளாண் முறையில் விளைந்த அரிசி வகைகளும் நியாயமான விலையில் சில இடங்களில் கிடைக்கின்றன. நம்மிடம் கருப்பு கவனி அரிசி கிலோ 130 ரூபாய். தூயமல்லி கிச்சிலி சம்பா சிவன் சம்பா தங்கச்சம்பா சொர்ணமசூரி போன்ற அரைத்தீட்டல் அரிசி வகைகளும் 72 முதல் எழுபத்தி எட்டு ரூபாய் வரை தான்

  • @sudhas3449
    @sudhas3449 Год назад +2

    Nowadays I am following your advice and diet only Doctor, right time iam saw your videos, thankyou for your useful information Doctor.

  • @MrA808
    @MrA808 Год назад +2

    உணவு அறிவு அணைவருக்கும் அடிப்படை உரிமை....
    Happy to see

  • @radharadha6497
    @radharadha6497 Год назад +3

    Thank you very much sir

  • @amudhakkrishnan5813
    @amudhakkrishnan5813 Год назад

    Arumai👍
    Vazhthukal sir🌹💐🙏

  • @saranyakarthik5785
    @saranyakarthik5785 Год назад +1

    Arumaiyana pechu annaivarukum payanulla pechu

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 Год назад +2

    Thanks doctor🙏

  • @Nisha_Niwaz_
    @Nisha_Niwaz_ Год назад +4

    I had heard your name and studied somethings about you but your speech is very powerful

  • @xavierdaniel5037
    @xavierdaniel5037 Год назад +3

    Super speech sir ...

  • @jenimoljenimol1912
    @jenimoljenimol1912 Год назад +2

    Thank u dr

  • @senthilvel553
    @senthilvel553 Год назад +3

    Great sir👌👍👏👏👏🙏

  • @ambikajgn
    @ambikajgn Год назад +2

    Super speech sir

  • @vidhyalakshmi4526
    @vidhyalakshmi4526 6 месяцев назад

    you are real God sir. trying to follow your words.

  • @g.llakshmi7135
    @g.llakshmi7135 Год назад +1

    Arumai ayyaa

  • @millionairemotivationmedico999
    @millionairemotivationmedico999 Год назад +5

    அவர் சொல்வது சொல்லிவிட்டார் காது உள்ளவன் கேட்ககடவான்

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 Год назад +1

    Namestea Sir Thank u xsso much

  • @ramamani1626
    @ramamani1626 Год назад +3

    Thank you so much doctor, clear guidelines for daily diet.

  • @mathiprisa3429
    @mathiprisa3429 Год назад +2

    Salute sir

  • @SekarSekar-ol6vz
    @SekarSekar-ol6vz Год назад +3

    Super sir

  • @vishnusaras6727
    @vishnusaras6727 Год назад

    Nanri iya

  • @jrkamlu9861
    @jrkamlu9861 Год назад +4

    ஆக காதல் என்ற வார்த்தை இதற்கெல்லாம் கூட உபயோகப்படுகிறது போல🎉❤👋👋👋🙏🙏🙏

  • @rcrani6035
    @rcrani6035 Год назад +2

    Super

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +1

    அருமையான பதிவு

  • @lakshmiselvam5293
    @lakshmiselvam5293 Год назад +4

    நல்ல தகவல் சகோதரா வாழ்க வளமுடன்

  • @kkuthuputheensvk5
    @kkuthuputheensvk5 Год назад +1

    Good 👍 news

  • @user-eq4cd6cs7t
    @user-eq4cd6cs7t Год назад +1

    Super super super sir🙏 Akkarai nirai tha unmayaana pechu👌💐. But rice thappa sollathinga... Namma thaan over aa Athai use panneettom😔😔

  • @selvaprakashm1024
    @selvaprakashm1024 Год назад +2

    Tq sir clear explanation

  • @user-mn4ie1gm9f
    @user-mn4ie1gm9f Месяц назад

    Excellentsir

  • @punitham3868
    @punitham3868 9 месяцев назад

    Super sir thank u very much

  • @dailynewfuns
    @dailynewfuns Год назад

    Payanulla thagaval iyya 😍

  • @kilbertviii4585
    @kilbertviii4585 Год назад +1

    👌👌👌

  • @gsb1996
    @gsb1996 Год назад +2

    Sir what do you think of vegan food

  • @nishathazudeen2684
    @nishathazudeen2684 Год назад +1

    Thanks docter

  • @gopiv608
    @gopiv608 Год назад +2

    நீங்கள் சொல்வதெல்லாம் ஓகே.40year 🛍️ கூட்டு குடும்பமாக வாழும் வாழ்க்கையில்.சாத்தியம்.இன்று அவசர அழைப்பு, நாக்கை அடக்கமுடியாத துரித உணவுகள்.மாறது .இரவு 7 மணிக்கு படுத்து/காலை 4& 5மணிக்கு ஏழும் காலம் வருமாயின் நீங்கள் சொன்னது பலிக்கும். இதில் பிழை இருப்பின் அதை நீங்கள் மன்னிக்கவும்...

  • @ptj1ptj172
    @ptj1ptj172 Год назад +2

    Don't have breakfast, follow intermittent fasting - 8 hrs eating window, 16 hrs fasting window - adu podum. Perusa vera eduvum theva ille.

  • @shylajakannaiah5733
    @shylajakannaiah5733 Год назад +1

    👏👏👏👏👏🙏

  • @geetharani953
    @geetharani953 Год назад +3

    Super explanation Dr.sir🙏

  • @munirasep16
    @munirasep16 Год назад +2

    Good Evening Sir...
    Please give a speech on Pernicious Anemia ...What are the causes for this? And how to overcome it with food intake ....please do the needful sir...ur speech will be useful to many people suffering in this condition..and also want to contact Dr. Sivaraman sir... by any means is it possible to get his contact number ...please do reply

  • @suryajawa6978
    @suryajawa6978 Год назад +1

    Good news 🙏

  • @nandhinigobinath9766
    @nandhinigobinath9766 Год назад +1

    Some nutrition centre said replace our food by their nutrition drink product they said that Meal Replacement
    Is this culture good for us or not
    They said their product as world no 1nutrition food and rate also high....
    Is this good for our society
    Please want the clear explanation from Dr.sivaraman sir
    Want to know about this awareness for me and our society 🙏🙏🙏🙏🙏

  • @sunilkumar-vu3ux
    @sunilkumar-vu3ux Год назад +1

    Before food or after food

  • @sivasankaran2872
    @sivasankaran2872 10 месяцев назад

    It is true

  • @MohanS-ph3tl
    @MohanS-ph3tl Год назад

    Ellamvangalamkasukoduga

  • @R.packirisamy
    @R.packirisamy 10 месяцев назад

    Siruthanyangal vilai senra andai Vida irandu madangukkumel adhikamakivittathu.

  • @ham_hamm
    @ham_hamm Год назад

    Good 👍🏼 Sir Thanks .

  • @mangalamamarjothi7183
    @mangalamamarjothi7183 Год назад +2

    😊

  • @r15vms
    @r15vms Год назад +1

    Pls put halfboil Omelette is good for health or not

  • @shasami6725
    @shasami6725 Год назад +1

    Thanks doctor. May I know which egg is best for health? Village egg or broiler egg? We can get only broiler egg so, that will any effect?

    • @ptj1ptj172
      @ptj1ptj172 Год назад +2

      Egg whites - anything is fine - 4-6 per day

  • @joelsamuel4344
    @joelsamuel4344 11 месяцев назад

    மூன்று வேலையும் சோறு மாத்திரம் சாப்பிட்டு நன்றாக இருக்கிறவர்கள் இருக்கிறார்களே 103 வயசு வரை கூட இருக்கிறார்கள்

  • @muthumarimuthumari3740
    @muthumarimuthumari3740 Год назад

    அப்படியே இந்த ஏழைகளுக்கும் உணவு பட்டியல் கொடுங்க சார்....

  • @thamizharasip9355
    @thamizharasip9355 Год назад

    👌🏼👌🏼👌🏼👍👍👍

  • @mangalamamarjothi7183
    @mangalamamarjothi7183 Год назад +1

    😊😊😊

  • @techybro3562
    @techybro3562 11 месяцев назад

    Avaluvulam kidiyathu
    milk and ellumittai is easy way to get calsium 400mg to 600mg

  • @saraswathi4613
    @saraswathi4613 Год назад +1

    Thank you Dr. Please share your location and address.

  • @gameofthronesscenes
    @gameofthronesscenes Год назад

    But you can appreciate our state foods whilst not degrading other fruits too right? Like kiwi.

  • @user-gb3cn9pb6e
    @user-gb3cn9pb6e 7 месяцев назад

    💯

  • @pavithrat2649
    @pavithrat2649 Год назад +2

    20 வயதில் இருந்தே எப்படி இருக்க வேண்டும்

  • @dhivyasanthosh1626
    @dhivyasanthosh1626 Год назад +1

    Sir, pls speak about Thyroid, how to cure Thyroid ?

    • @revathi5497
      @revathi5497 Год назад +1

      Chow Chow juice + coconut milk take weekly 2 days

    • @dhivyasanthosh1626
      @dhivyasanthosh1626 Год назад +1

      @@revathi5497 pls tell how to make it ? What time to drink ?

    • @video-hs5no
      @video-hs5no Год назад +1

      Visit doctor

  • @Sivad99783
    @Sivad99783 Год назад +2

    கேட்க நல்லா இருக்கு...
    ரேசன் கடையில் எவன் போடுவான்?என்று?..

    • @sivaprakasam9815
      @sivaprakasam9815 Год назад +1

      Midile class family ithellam saripattu varathu

  • @meen610
    @meen610 Год назад +2

    Kasu irukuravu ithuellam vanguvanga.en mathiri kasu illathavanga food solluga sir

  • @thangalingamthangalingam6060
    @thangalingamthangalingam6060 Год назад +1

    அய்யா
    ஆஸ்த்மா குணமாக மருந்து
    வேறு வழிமுறைகள் கூறுங்கள்.
    எனது வயது எண்பது
    ஆகிறது.

  • @shobhanaren27
    @shobhanaren27 Год назад

    Neenga solradhu ellam seiyya full day venum doctor. Mudiyala

  • @chandrarajeswari9842
    @chandrarajeswari9842 Год назад

    யோகா

  • @ldquotes
    @ldquotes Год назад

    Saapiduvathu thavarillai.adharku eatra udal uzhaipu illai.adhu than ipothaiya prachnai

  • @divyadevi7307
    @divyadevi7307 Год назад

    Sir clinic engu irukku sollunga plz

  • @porkodis6803
    @porkodis6803 Год назад

    Karadiyya Kathie Vitter
    Karai seraa muyaluvomm
    Drs vadattumm

  • @xavierdaniel5037
    @xavierdaniel5037 Год назад

    Thonda kuzhi varaikum sapdanum kakaai vanthu kothinu pogum vera level 🤣🤣

  • @ibuhusai4139
    @ibuhusai4139 11 месяцев назад

    சார் இதயம் நோயாளி சிறுதானியம் உணவும் அப்றம் என்ன பழம் சாப்பிடணும். டிபன் முறை சொல்லுங்கம் sir

  • @ramyagowtham280
    @ramyagowtham280 Год назад

    இரவு நேரத்தில் பால் 3வயது குழந்தை குடிக்கலாமா ஐயா

  • @user-lw8cm3wl8h
    @user-lw8cm3wl8h 2 месяца назад

    எனக்கு 76 வயதை ஹிமோ கிளிபன் 6 /பர்சன்ட் இரதாதத்தி ல் என்ன உணவு பிராமண

  • @ajjuslegoworld1715
    @ajjuslegoworld1715 Год назад

    Why there is black patch on sirs forehead... Need an explanation

    • @tamils4436
      @tamils4436 Год назад

      That’s sign of diabetes due to overweight

  • @ramachandranddurairaj3271
    @ramachandranddurairaj3271 Год назад +106

    எந்த பெண்ணும் இம்மாதிரி வயசாளிகளுக்கு உணவு தயார் செய்து தரமாட்டார். வேலைக்கு ஆள் வைத்தால்தான் சாத்தியம். கேட்பதற்கு நன்று.ஆனால் சாத்தியமில்லை

    • @krizraj
      @krizraj Год назад +49

      Ramachandra…. Why only a girl shoud do these and why not you???

    • @RKG_Family
      @RKG_Family Год назад +12

      Neeinga enna painrenga

    • @krizraj
      @krizraj Год назад

      @@RKG_Family when i m questioning u, u should know tht i do my own stuff and also fr the fam.. i hv been practising this food method fr long time and nit dependent on a woman to come and cook fr u

    • @Ashwinthrock
      @Ashwinthrock Год назад +7

      வேலைக்கு ஆள் பெண் வர மாட்டாங்க 🤣. Idiotic thought

    • @mahadiary7593
      @mahadiary7593 Год назад +8

      Neegaley senju saptuga ennum nallathu...

  • @Karthikeyan-qy8ql
    @Karthikeyan-qy8ql Год назад +4

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் நல்ல சாப்பாடு வகை தான்...
    ஆனால் அதையெல்லாம் வாங்குவதற்கு பணம் இல்லை ஐயா.....
    நீங்கள் சொல்வது பணக்காரனுக்கு பொருந்தும்
    ஏழைக்கு பொருந்தாது....
    நீங்கள் சொல்வது எல்லாம் சாப்பிட வேண்டும் என்பது ஆசைதான்..
    ஆனால் பணம் இல்லையே

  • @munirasep16
    @munirasep16 Год назад

    Please do reply Healthy Tamilnadu channel...

  • @mangalamamarjothi7183
    @mangalamamarjothi7183 Год назад

    😊😊

  • @kowsalya3580
    @kowsalya3580 Год назад

    Morning to evening unavu pattial sollave illaye, thalaipu mattum thana sir .

  • @gangaisiva8156
    @gangaisiva8156 Год назад +3

    நீங்கள் கூறும் அனைத்தும் உண்மையே பாகற்காயை கசப்பாகத்தான் உண்ண வேண்டும் என்று கூறினால் என் கணவர் கேட்பதேஇல்லை அவருக்கு சர்க்கரை அதிகமாகவே உள்ளது இப்படி பெரியவர்களே செய்தால் பிள்ளைகள் எப்படி சாப்பிடுவார்கள்.

    • @pooranichandru1103
      @pooranichandru1103 Год назад +1

      சுண்டைக்காய் யும் கசப்பு காக சாப்பிடலாம். 15 சுண்டைக்காயை ஒரு கல் உப்பு போட்டு வேக வைத்து அதை வடி கட்டி மிளகு தூள் போட்டு ஒரு டம்ளர் கொடுங்கள்.