Это видео недоступно.
Сожалеем об этом.

பைல்ஸ் குணமாகும் (Cure for Piles) / Dr.C.K.Nandagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2022
  • ​@Dr.C.K.Nandagopalan
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/SugarLif-Herbal...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/Sugarlif-Glycem...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/Sugarlif-Herbal...
    tamilscience.in/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382
    Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
    Monday to Saturday for Products
    Sunday & Monday - Holiday (No Consultation)
    The Greatest Tamil Science.
    • Art of Cooking - Tam...

Комментарии • 753

  • @revs5457
    @revs5457 Год назад +27

    உங்கள் குரலில் புராண கதை கேட்பது தெய்வீகம்..🙏🏻🙏🏻🙏🏻

  • @madhurani3381
    @madhurani3381 Год назад +145

    இந்த உலகத்தில் நல்லவர்கள் பிறப்பது அரிது ஆனால் மருத்துவத்தை உண்மையாக பேசிக் கொண்டிருக்கும் ஐயா அவர்களை கால் தொட்டு வணங்குகிறேன்

    • @rajasekarank760
      @rajasekarank760 Год назад +1

      😊

    • @dhanapalm2606
      @dhanapalm2606 10 месяцев назад +3

      சஞ்சீவி சஞ்சீவி என்று பேசும் இவர் முதலில் தன் சொட்டைத் தலையில் முடி முளைக்க வைக்கும் சஞ்சீவியை கண்டுபிடித்து முடிமுளைக்கும் அதிசயத்தை நிகழ்த்தி உலகத்தில் மாமனிதனாக மாற்றிக் கொள்ளலாமே நல்ல கதைவிடும் கதையாக இருக்கிறது நல்ல வேடிக்கை.

    • @venkatesanponnazhagisanjay11
      @venkatesanponnazhagisanjay11 3 месяца назад

      ¹¹

  • @SakthiVel-fy5zs
    @SakthiVel-fy5zs Год назад +61

    அறிவியலில் ஆராச்சிசெய்து பட்டமழிக்க பல்கலைகளகங்கள் இருக்கு ஐயா உலகத்தில் ஞானத்திற்கு பல்கலைக்கழகங்கள் உருவாக்க மனிதஇனத்தினால் இயலாது ஞானம் பிறப்பால் வருவது நவீன அறிவியலுக்கு அது என்றும் புறியாது ஐயா ,வணங்குகிறேன் தங்களை

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 Год назад +60

    வார்த்தை வரவில்லை ஐயா இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதர் 🙏🙏🙏

  • @jais8011
    @jais8011 Год назад +9

    வேப்பமரம்,மாமரம்,பூவரசுமரம் ஆலமரம்,அரசமர விறகுகளை வைத்து அக்காலத்தில் சமைத்தார்கள்..நோயின்றி வாழ்ந்தார்கள்..தீ சுவாலை மஞ்சளில் எறிந்து சமைத்தோம்.இன்று ஊதா நிற சுவாலையில் சமைக்கிறோம்.வாயு கொண்ட உடலாக மாறி நோயுடன் வாழ்கிறோம்.🙏

  • @Subramani-if6xs
    @Subramani-if6xs Год назад +7

    மனித குலத்துக்கு நன்மை செய்ய வந்த மாமுனியே .. வேதனையில் உள்ளவர் உங்களை நாடி வருவர். உங்கள் ரகசியத்தை தேடும் கலியுக பணப் பேய்களும் , பாமர நவீன அறிவு ஜீவிகளும் என்றைக்கும் தங்கள் பேரறிவை நெருங்க முடியாது.
    வாழ்க ஐயனே

  • @narmadhav5295
    @narmadhav5295 Год назад +18

    நவீன தமிழ் மாமுனிக்கு தலைவணங்குகிறேன்... தங்களுக்கு நன்றிகள் கோடி.. 🙏🙏🙏🙏🙏

  • @sriramj.8744
    @sriramj.8744 Год назад +8

    Dr. CKN அவர்கள் ஒரு அறிவியல் களஞ்சியம்
    மருத்துவத்தில் புரியாத விஷயங்களை விவரமாக ஆதாரத்துடன் விளக்கம் தந்த டாக்டருக்கு கோடானு கோடி நன்றிகள்

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Год назад +11

    ஐயா உங்கள் அறிவின் உயரம் கண்டு அசந்து போனேன். தமிழ் வாழ்க🙏

  • @thamothiranthamothiran5631
    @thamothiranthamothiran5631 9 месяцев назад +5

    கோடியில் ஒருவர் மனித உலகின் மகான் அய்யா நீங்கள் ஆனைவருக்கும் கிடைத்த பொக்கிஷம்

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Год назад +34

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி வாழ்த்துக்கள் சார் 🎉🎉

  • @psrinivasan3917
    @psrinivasan3917 Год назад +28

    அசாரதமான மனிதர்களின் சிறப்பு என்னவென்றால் அவர்கள் மனிதர்களிடையே சாதாரனமானவர்களாகவும் அசாரதமான விடயங்களை சாதாரனமாக விளக்குவதும்தான்.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @rameshp3280
    @rameshp3280 Год назад +21

    Soon Dr is going to reach crores of subscribers,and more.

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 Год назад +4

    ஐயா அவர்களுக்கு வணக்கம் மேடம் அவர்களுக்கு வணக்கம் மிகுந்த சிறப்பான தொகுப்பை வழங்கி இருக்கிறீர்கள் எத்தனையோ நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் இந்த காணொளி மிக மிக அருமை இன்னும் பல நோய்கள் உண்டு இப்போது இருக்கிற காலகட்டத்தில் சிறுநீரக செயல் இழப்பு புற்றுநோய் குழந்தையின்மை போன்ற நோய்களின் தாக்கங்களால் உள்ள மக்களுக்கு உங்கள் உங்கள் விளக்கங்கள் மிகவும் அருமையாய் புரிதலோடு கண்டிப்போடு எங்களுக்கு வழங்குங்கள் இந்த காணொளிக்கு மிகவும் நன்றி

  • @eshwarikp4488
    @eshwarikp4488 Год назад +10

    Super explanation.Hats of sir. Eagerly waiting for next video.🤔🤔🤔

  • @ramadoss8751
    @ramadoss8751 Год назад +2

    அருமையான விளக்கவுரை வாழ்த்துகள் ஐயா உங்களை நினைக்கும் போது ரொம்ப ஆச்சரியமா இருக்கு இவ்வளவு அழகா யாரு விளக்கம் கொடுப்பாங்க யாருமே கொடுக்க முடியாது சார் வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 9 месяцев назад +2

    வணக்கம் ஐயா....உங்கள் பேச்சுக்கு நான் அடிமையே ஆகிட்டேன்...என்ன ஒரு அறிவு....அருமை....👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷

  • @santhosharts2606
    @santhosharts2606 Год назад

    பயனுள்ள காணொளி...நல்ல மனதுள்ள மருத்துவர்...நன்றி

  • @7exportservices701
    @7exportservices701 Год назад +13

    A small support for a life saving informations from all ur videos..,pls keep sharing these valuable information about our human body systems and ancient ailments 🙏

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 Год назад +8

    வாழ்நாளில் நாம்அடைந்த நல் வரம் . வாழ்க வளமுடன் அய்யா.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Год назад +37

    மனிதாபிமானமே உயர்ந்தது... சிறந்தது... என்றும் நிலைப்பது..மனிதாபிமானத்தோடு வாழும் டாகடர் அவர்களுக்கும் இது சால பொருந்தும்.

  • @ramaramaok7293
    @ramaramaok7293 Год назад +1

    தங்கள் பதிவு ஒவ்வொன்றும் பிரமிக்கத் தக்க அற்புதமான தகவல்கள் நிறைந்த உண்மையான பதிவு.கிடைக்கப் பெற்றமைக்கு பாக்கியம் செய்தேன்.
    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம். நன்றி.

  • @asogankumar1706
    @asogankumar1706 Год назад +8

    What a wonder person ? I really proud .

  • @saibaba172
    @saibaba172 Год назад +13

    மிகவும் அருமை 🌷👌

  • @ashokdevadasan3916
    @ashokdevadasan3916 Год назад +3

    Many things which are unknown or could not be traced are explained beautifully by respected CKN sir. Keep going sir

  • @subbulakshmivijayakumar2073
    @subbulakshmivijayakumar2073 Год назад +9

    நீங்கள் ஒரு ஆராய்ச்சி கூடம் ஐயா. 🙏🙏🙏

  • @panneerselvam5470
    @panneerselvam5470 Год назад +10

    Good morning sir, I am your big Fan of you, your one of the supreme sir... the way you describing the Ancient Tamil Medical Sciences it's is phenomenal , which was discovered by our ancestors, and about the "SANJEEVI" the power of wound healing .. no words to say sir
    And I am requesting to give the clarity of Adding potassium iodate in the edible salt ,
    Why govt is enforcing to add the pottasium iodate in edible salt?
    Last 20 years before we used only natural sea Salt?
    We need your detail elaborations plsss sir

  • @kuttyvidya9218
    @kuttyvidya9218 Год назад +10

    Sir a big salute to your consciousness.

  • @ramanivijayakumar8001
    @ramanivijayakumar8001 Год назад +1

    U are awesome sir!!hats off to you!!needed to thanks to RUclips .., bze without them we can’t see the pokisam like you…,

  • @rameshk7506
    @rameshk7506 Год назад +1

    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana veryveryvery useful meaningful healthful to All thanking you Dr. Ethuvarai yaarum sollaatha arumaiyaana velakkam

  • @kuppusamyparanthaman5076
    @kuppusamyparanthaman5076 Год назад +10

    தலைவலி சைனஸ் பிரச்சனைக்கு வைத்தியம் & மருந்து பற்றி பேசுங்கள் நவீன கால பேண்ட் சட்டை போட்ட சித்தர் அவர்களே.

  • @chenkumark4862
    @chenkumark4862 Год назад +6

    டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Год назад +4

    Great news for tamil nadu people medical good tips healthy living tamil kudiyeen people popular doctor

  • @manickamsuppiah
    @manickamsuppiah Год назад +12

    Thanks Dr. CKN 🙏🏻

  • @mohamedsaleem9649
    @mohamedsaleem9649 Год назад +3

    The great tamil scientist.we all proud of you sir.
    Pls explain about stomach ulcer problem sir. How can use and aply about sanjivini oil sir.
    Thank you and all the best sir.

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 3 месяца назад +1

    What a great person you are.
    You are a bundle of information brainy. Hats-off sir

  • @srikrishna9252
    @srikrishna9252 Год назад

    அருமையான.மெய்ஞான.தெய்வீக.இயற்கையான.விஞ்ஞானம்.ஐயா.நன்றிகள்.கோடி.வாழ்க.வையகம்.

  • @PmohanakrishnaKrishna
    @PmohanakrishnaKrishna Год назад +2

    சிறந்த பதிவு நன்றி ஐயா

  • @osro3313
    @osro3313 Год назад +14

    தேங்காய் வாழைப்பழம் உலகின் முதல் உணவு 🙏நன்றி

  • @RameshR-dv1ee
    @RameshR-dv1ee Год назад +8

    டாக்டர் சார் வணக்கம்.
    முதுகுத்தண்டு பிரச்சனை, நரம்பியல் பிரச்சனை, தசைப்பிடிப்பு பிரச்சனை, கருப்பப்பை அலர்ஜி போன்ற மனித குலம் அல்லல் படும் பிரச்சனைகளுக்கு தயவுகூர்ந்து நிவாரணம் சொல்லுங்களேன்.

  • @karthikeyank4900
    @karthikeyank4900 Год назад +11

    நன்றி ஐயா. குடல் அழற்சி (IBS) பற்றி ஒரு பதிவு போடுங்க . நன்றி

  • @ethanssquad4189
    @ethanssquad4189 Год назад

    Amazing Sir neengal vazhka valamudam

  • @psivaramanpsivaraman5443
    @psivaramanpsivaraman5443 Год назад +6

    God bless you and your family paulsimon salem

  • @mrjac0072
    @mrjac0072 Год назад +1

    ஐயா வணக்கம் அருமையான பதிவு மகிழ்ச்சி

  • @AuroshriArunPrasad
    @AuroshriArunPrasad Год назад

    Superb..nambikai than marundhu and nambikaithan kadavul

  • @aravindarumugam3321
    @aravindarumugam3321 Год назад +1

    No words people need your service please spread I try my best Dr. If any thing say wrong sorry Dr.raju ❤❤❤

  • @pcavin2383
    @pcavin2383 9 месяцев назад

    Thank you so much sir..very interesting speech

  • @nagarajanp3370
    @nagarajanp3370 Год назад +7

    ஐயா வாழும் சித்தர் நீங்கள் கோடிவணக்கம்

  • @user-lm4gk9op5t
    @user-lm4gk9op5t Год назад +12

    சஞ்சீவி ஆயில் மிக அருமையாக உள்ளது மூல நோய் பல் வழி காது வலி தோல் நோய் குணமாக மிக சிறந்தது நன்றி நன்றி

    • @muthumarudhu8333
      @muthumarudhu8333 Год назад

      சஞ்சீவி ஆயில் எங்கு கிடைக்கும்

    • @ashwinshankar1599
      @ashwinshankar1599 10 месяцев назад +1

      ENGA KIDAIKUM SIR

    • @vijaykumg
      @vijaykumg 8 месяцев назад

      Yov antha sanjeevi oil enga kedikum?

    • @Sree.1982
      @Sree.1982 2 месяца назад

      Enga kidakkum ?

    • @tharuntharun1081
      @tharuntharun1081 Месяц назад

      Enga kedaikkum nu sollunga pls 😢😢 எல்லாரும் பயன் படுத்த வேண்டும்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад +1

    Thanks valga valamudan doctor sir

  • @nandakumaranraja8344
    @nandakumaranraja8344 Год назад

    Mega Mega Arumai Nandri valthukkal Sir

  • @anandann6415
    @anandann6415 Год назад +5

    Good Dr thanks again 🙏

  • @CM-fs2cx
    @CM-fs2cx Год назад +4

    Sir you are a modern day Munivar sir🙏

  • @ranjanguru3514
    @ranjanguru3514 Год назад +11

    அருமை அண்ணா நிறைகுடம் மகுடம் ஏறவேண்டும் வாழ்க வளமுடன்

  • @vedavallim2495
    @vedavallim2495 Год назад +4

    Great sir Thank you 🙏

  • @selvisuppiah5855
    @selvisuppiah5855 Год назад

    Really u re such a gud kindness heart person sir

  • @punithaperiasamy7090
    @punithaperiasamy7090 Год назад +6

    Really living GOD🥰

  • @journalistjawahar2711
    @journalistjawahar2711 Год назад +10

    He is not an ordinary man ,
    Nanda gopal sir is GODS GIFT

  • @jeyalakshmisridhar
    @jeyalakshmisridhar 7 месяцев назад

    பிரமாண்ட மான பதிவு எனலாம்... Excellent Doctor🎉🎉🎉🎉

  • @pragalthanb2530
    @pragalthanb2530 Год назад +2

    Thank you so much 🙏🏾❤️

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 Год назад +1

    உங்களைப் போன்றவர்கள்தான் எங்களின் கதாநாயகர்கள்

  • @jayanthiv8561
    @jayanthiv8561 Год назад +1

    Migavum arumai dr. Anna

  • @durailion9829
    @durailion9829 Год назад

    vanakkam Dr. ayya, vazhum agathiyar ayya,astrology Rasigal,Nachathirangal patri sollungal ayya please,Neengal sollumpoluthu viyappaga ullathu,Nantrigal ayya 🙏🙏🙏

  • @balamurugan.d1058
    @balamurugan.d1058 Год назад +5

    Sir, please talk about hairfall and solution.. Thanks..

  • @thakiramathakirama8892
    @thakiramathakirama8892 11 месяцев назад

    Many more thanks for you. Sir I want sanjivi oil What can I do sir

  • @sandhyar9326
    @sandhyar9326 Год назад +8

    Dr please explain about vericose veins and how to get rid of it

  • @nithyasree9659
    @nithyasree9659 11 месяцев назад

    Sir. Thanks for sanjeevni. Will it reduce the swelling of the blood vessel.

  • @neshzin8424
    @neshzin8424 Год назад +40

    Sir, the astrological explaination super sir. In each episode, Dr. CKN unlocking our lost valuable information. I feel such a pride to be your audience and admirer sir. Keep educating us sir. Please don't put a full stop for this wonderful journey.

    • @vijayagarcker215
      @vijayagarcker215 Год назад +3

      அருமை சார் நீங்க நல்லா இருக்கணும்

    • @vijaykumar-wx3sy
      @vijaykumar-wx3sy 9 месяцев назад

      Exactly super

    • @vijaykumar-wx3sy
      @vijaykumar-wx3sy 9 месяцев назад

      Sanjevi nu kekanuma nattu marundhu kadaila pl let me know

  • @supremeuniforms9838
    @supremeuniforms9838 Год назад

    🙏sir:பிரமிப்புடன் பார்க்கிறேன்.. 💐

  • @penme
    @penme Год назад +6

    சார். உங்களோட தகவல்களை ரொம்ப சுவாரசியமா பத்திக்கிட்டே வாறேன். அருமையான தகவல்கள் அதாவது தமிழர்களோட நோக்கம் என்னண்ணா நோய்க்கு பயன்படும் மருந்துகளால் வேறொரு நோயோ அல்லது பக்க விளைவோ உருவாகாமல் இருக்க வேண்டும் . அதில் தமிழ் மருத்துவமும், சித்தர்களும் ,ஞானிகளும் ஆழமாக அறிவை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதே மிக மிக ஆச்சர்யம்.
    இவங்க RUclips ல சாம்பாறு எப்படி செய்வது . அப்டீண்ணு நினைச்சு சஞ்சீவி மருந்த சொல்லித்தாங்கண்ணு கேக்கிறாங்க என்ன சொல்றதுண்ணே தெரியல சஞ்சீவி ஒரு மகத்தான மருந்து அதுக்கெல்லாம் விதி முறை ,ஒழுங்கு ,உழைப்பு ,நம்பிக்கை ,இப்டி எத்தனையோ இருக்கு இவங்களுக்கு புரியல . வெள்ளைக்காறன் எத குடுத்தாலும் வாய மூடிட்டு சாப்பிட்டு போறவங்க நம்ம தலைமுறையிலும் மகத்தான மருந்துகள் இருக்குண்ணு ஒத்துக்கிறாங்க இல்லை. தலவிதி.
    இப்டி ஒரு மகத்தான மருந்த நீங்க ஏன் செய்து நம்ம நோயாளிகுக்கு தர கூடாது . 🙏

  • @munirajbr1147
    @munirajbr1147 Год назад

    NYC Explained our Respected sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Год назад +1

    Great siddha mercury medicine sir, tq so much upload video about sanjeevi oil

  • @hariharanarunachalam2174
    @hariharanarunachalam2174 Год назад +2

    Doctor .. gratefully to know all your explaining ....i wud like to know how can we get treated if the foreskin got stickey at the corona area due to fungus infection though the fungus is treated how can the foreskin be withdrawn as it was normal before the infection .....candid ointment being applied but still foreskin sticky in corona area ....pl your advice 🙏

  • @venukaravi6954
    @venukaravi6954 Год назад +2

    Very nice speech

  • @renganathang3463
    @renganathang3463 Год назад +1

    Vanakkam ayya
    Vazgha valamudan

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Год назад +1

    நன்றிகள் பல ஐயா 🙏 🙏

  • @subramanianc9636
    @subramanianc9636 Год назад +1

    naradarukku vachaa appuu 👌✌️🙌❤️🌟🌟🙏

  • @soniarao0618
    @soniarao0618 Год назад +9

    Doctor, can we apply sanjeevi for alopecia? Please talk about alopecia- what causes it and cure for it..

  • @sjr6321
    @sjr6321 Год назад

    அருமை அருமை அருமை ஐயா

  • @dhevam.k2987
    @dhevam.k2987 9 месяцев назад

    Vazhga valamudan rompa nantringa iyya

  • @kr.jeyaraman2111
    @kr.jeyaraman2111 Год назад

    தங்களை இரு கரம் கூப்பி வணங்குகிறேன் ஐயா..🙏

  • @b.renganathan935
    @b.renganathan935 Год назад +1

    Dr super ji

  • @karuppusamyk8491
    @karuppusamyk8491 Год назад +8

    Sir skin disease pathi video podunga pls

  • @victoriav5186
    @victoriav5186 11 месяцев назад

    Hi, Sir we watch all your videos which is very useful for us.
    Am suffering from Fistula. Kindly guide me.

  • @karunamoorthy9118
    @karunamoorthy9118 Год назад +3

    வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் 💐💐🙏
    ஐயா உடம்பில் உள்ள கொழுப்பு கட்டிகள் கரைவதற்க்கு ஒரு video போடுங்கள் please 🙏🙏🙏

  • @BaskarRajarathinam
    @BaskarRajarathinam Год назад +1

    Vera Level story 👌

  • @fouziathulhinaya9962
    @fouziathulhinaya9962 Год назад +6

    புது புது தகவல்கள்
    வியப்பில் ஆழ்த்தி விட்டது அருமை

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe Год назад

    Doctor kindly update us on smoking and alcohol urgently as it's destroying today's generation and society as such. Hoping to hear from you favourably.

  • @thindivanamloganathan8908
    @thindivanamloganathan8908 Год назад +2

    Vazhga valamudan

  • @sreevidhyavaidyanathan5989
    @sreevidhyavaidyanathan5989 Год назад +1

    Nice example

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Год назад +2

    Great sir

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 Год назад

    The best of best ❤🙏

  • @RDSDANASEKAR
    @RDSDANASEKAR Год назад +6

    Fissure pathi neenga sonnathu 100% unmai sir... Kannula thanni varum

  • @padminirajagopalan3825
    @padminirajagopalan3825 Год назад +2

    நாங்கள் சித்தரை பற்றி கேள்விதான் படடுள்ளோம்
    இப்பொழுது நேரில் பார்கிறோம்

  • @psumathisivam503
    @psumathisivam503 Год назад +2

    நன்றி ஜயா

  • @boopalas4451
    @boopalas4451 Год назад +9

    Hi sir, kindly pls tell about INTRAVENOUS , whether it's an advantage or disadvantage

  • @sakthiramasamy9211
    @sakthiramasamy9211 Год назад +37

    வணக்கம் ஐயா. சஞ்சீவி தயாரிக்கும் வழிமுறை கூறுங்கள். அதனுடன் கலக்கும் மற்ற பொருட்கள் கூறவில்லை. அதுபற்றி விளக்கம் வேண்டும். சஞ்சீவி மருந்து எங்கு கிடைக்கிறது. அதன் முகவரி கொடுங்கள்.

    • @GovindanGovindan-rn4tm
      @GovindanGovindan-rn4tm 2 месяца назад

      Yes

    • @sakthisakthi-jm1mf
      @sakthisakthi-jm1mf Месяц назад

      ரசத்தை சுத்தம் செய்யவே பல மாதம் ஆகும் கடினமான வேலை

    • @devisadhasivam7934
      @devisadhasivam7934 Месяц назад

      ​@@GovindanGovindan-rn4tm0:46 0:46

  • @sivakumark9543
    @sivakumark9543 Год назад +4

    great sir

  • @chelliahlaxmanan9717
    @chelliahlaxmanan9717 Год назад +1

    THANKS DR CKN

  • @renugadevi6534
    @renugadevi6534 Год назад +1

    ஐயா, உங்களது உன்னதமான சேவையை மனமாரப் பாராட்டுகிறேன். சிறுநீரகப் பாதிப்புக்கு மருந்து இருந்தால் கூறுங்கள். இல்லாவிட்டால் மருந்து கண்டுபிடியுங்கள் . மனித குலமே உங்களை வணங்கும்.