உடல் சூடு குறைக்க சில எளிய & முக்கியமான வழிகள் | Some important tips to reduce Body Heat

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024
  • எண்ணெய் குளியல் டிப்ஸ் | தவிர்க்க வேண்டிய நாட்கள் | குளிக்க வேண்டிய நாட்கள் | When to take Oil Bath
    • எண்ணெய் குளியல் டிப்ஸ்...
    சரியான முறையில் குளித்தல் எப்படி - by Smt. Desa Mangayarkarasi
    • சரியான முறையில் குளித்...
    இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு சில டிப்ஸ் | Tips (Do's & Don'ts) to get a relaxed sleep at night
    • இரவில் நிம்மதியான உறக்...
    8 வடிவ நடைப் பயிற்சி செய்முறை மற்றும் பலன்கள் | 8 Shaped Walk | Inifinity Walk Procedure & Benefits
    • 8 வடிவ நடைப் பயிற்சி ச...
    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத கலவை | Health benefits of honey and garlic combination
    • நோய் எதிர்ப்பு சக்தியை...
    Home made Turmeric Tea to boost your Immune system | நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் "மஞ்சள் டீ"
    • Home made Turmeric Tea...
    ஆத்ம ஞான மையம்

Комментарии •

  • @suganyasethupathy7195
    @suganyasethupathy7195 3 года назад +3

    வணக்கம் அம்மா. உங்கள் பேச்சு ஏதோ எங்கள் குடும்ப உறுப்பினர் பேசுவது போல் இருக்கு. Postive vibes. Thnq

  • @sivaselvi2277
    @sivaselvi2277 Год назад +10

    அம்மா!தங்களின் பதிவுகள் அனைத்தும் இறைவாக்குப் போல் கேட்பதற்கு இனிமை எளிமை!வாழ்க!வளமுடன்.👌👌👍👍👏👏🙏🙏sivaselvi.s.

  • @ThendralThamil-l4n
    @ThendralThamil-l4n 3 месяца назад +2

    'நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல்'என்ற முறையில் அருமையான முறையில் கருத்துகள் வழங்கிய தாயே
    வாழ்க. வணக்கம் வாழி!

  • @sivalingamsenthil5727
    @sivalingamsenthil5727 2 года назад +98

    தாயே சாட்சாத் அந்த சரஸ்வதி தேவியே தான் உங்கள் உருவத்தில் வந்து பேசுகிறாள் என்று நினைக்கிறேன். உங்களது பேச்சில் எந்தவொரு இடத்திலும் தங்குதடையோ தடுமாற்றமோ இல்லாமல் மடைதிறந்த வெள்ளம் போல் அருவியாக கொட்டுகிறது. மிக பிரமிப்பாக இருக்கிறது.

  • @ramakrishnan5239
    @ramakrishnan5239 2 года назад +8

    மிகு‌ந்த சமூக அக்கறை.
    வாழ்த்துகள்.

  • @devakidevaki5186
    @devakidevaki5186 9 месяцев назад +5

    நன்றி அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கு உங்களுடைய எல்லா பதிவுகளும் அருமை நிறைய பயனுள்ள பதிவுகள் வாழ்க வளமுடன் வளர்க உங்களுடைய இந்த சேவை

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 3 года назад +7

    சரியான நேரத்தில் சரியான பதிவு நன்றி மா

  • @raja807
    @raja807 11 месяцев назад +5

    நன்றி அம்மா | உங்களது ஆலோசனை எங்களுக்கு உதவியாக உள்ளது

  • @sureshp1218
    @sureshp1218 2 года назад +9

    அக்கா நன்றி என்னோட ரொம்ப நாள் பிரச்சினை

  • @anandaraj9630
    @anandaraj9630 3 года назад +4

    பயனுள்ள தகவல்களை எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக தெளிவாக எடுத்துக் கூறியுள்ளீர்கள் அம்மா

  • @MuruganMurugan-yl6fr
    @MuruganMurugan-yl6fr 3 года назад +5

    திருமணநாள் வாழ்த்துக்கள் அம்மா பல்லாண்டு வாழ்க

  • @15.7.83
    @15.7.83 8 месяцев назад +10

    கடைசியா ஒன்னு சொண்ணீங்களேம்மா...அடுத்தவங்கட்ட பேசும்போது மகிழ்ச்சியா இருக்கும் என்று. அருமை. அதைத்தான் விரும்புகிறோம். மிக மிக பயனுள்ள பதிவு. நன்றி.

  • @என்றும்சிவன்
    @என்றும்சிவன் 3 года назад +1

    100%உண்மை வெண்ணை, நெய் ஆரோக்கியமானது நல்ல கொழுப்பு 👌👍😀

  • @nandakumarramanujam4623
    @nandakumarramanujam4623 3 года назад +2

    Miga miga அருமையாகவும் விளக்கமாகவும். எளிமையான தீர்வு முறையும் - மிகவும் அருமை
    நன்றி..

  • @kottairaj1184
    @kottairaj1184 2 месяца назад +2

    உபயோகமான தகவல் ரொம்ப நன்றி

  • @VenkateshVenkatesh-ms6fj
    @VenkateshVenkatesh-ms6fj 3 года назад +1

    அம்மா திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏 என் குருவே சரணம் உந்தன் திருவடி சரணம் 🙏🙏🙏

  • @gopinaths9102
    @gopinaths9102 3 года назад +4

    தெய்வமே உங்களுடைய அனைத்து பதிவுகளையும் நான் விரும்பி பார்ப்பேன். மிகவும் அருமை அம்மா, உங்களை வாழ்த்தி கொண்டே போகலாம். அந்த அளவுக்கு எனக்கு உங்களை புடிக்கும் அம்மா🙏💐 நன்றி💐 🙏

  • @menushaparthipan6992
    @menushaparthipan6992 2 года назад +4

    Romba arumayana thagaval Amma...Nandrigal Amma.🙏🙏

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 года назад +2

    நன்றிகள் குரு காலை வணக்கம்

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 года назад

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏நீங்க சொல்வது முற்றிலும் உண்மை, சூடுஇல்லாமல் இருந்தாலே அனைவரிடமும் நல்ல முறையில் நடந்து கொள்வோம், மிக்க நன்றி தோழியே 🙏❤

  • @sivathaths6309
    @sivathaths6309 3 года назад +1

    நிங்க சொல்றத 100 சதவீதம் உண்மை
    அம்மா

  • @SelvamSelvam-it3tm
    @SelvamSelvam-it3tm 3 года назад +3

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் நன்றி

  • @PremKumar-zz3et
    @PremKumar-zz3et 2 года назад +7

    ஆன்டி நீக சொன்னது எல்லாம் சூப்பர் நன்றி 👍

  • @kcskncgeethasrinivasan8570
    @kcskncgeethasrinivasan8570 3 года назад +4

    Nearly 18 tips you have list out thank you soooo much madam.

  • @puspamalarmalar5247
    @puspamalarmalar5247 3 года назад +1

    மிகவும் பயனுள்ள சிறந்த பதிவு.நன்றி அம்மா.

  • @j.malathimalathi4631
    @j.malathimalathi4631 2 года назад +11

    நன்றி அக்கா உங்களைப் போன்ற மனித வடிவில் தெய்வம் வாழ்கின்றது எங்களுக்கு அது பாக்கியம் இந்த லோகத்தில் நாங்கள் உங்களைக் கண்டு பெரும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருமையும் கொள்கிறோம் அக்கா

  • @faizalraja7419
    @faizalraja7419 2 года назад +5

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏

  • @Obitouchihagaming25
    @Obitouchihagaming25 2 года назад +4

    நன்றி அம் மா மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @amuthaangel6576
    @amuthaangel6576 3 года назад +1

    வணக்கம் அம்மா...நான் உங்கள் ரசிகை. உங்கள் படைப்பு மிக அற்புதம்...நன்றி மாதா.🙏

  • @mangaikalyani6009
    @mangaikalyani6009 3 года назад +3

    நன்றி அம்மா நல்ல சுட சூப்பர் கருத்து மிக vamma இருக்கு 😁🌹

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 месяца назад +4

    For reduced the body heat::
    1. Weather effects the body
    2. Don’t eat hot foods
    3. Medecine effects the body heat
    4 Travelling on vehicle
    5 . Depend on your foods and medicines
    6. Talking, singing
    7.many more
    🙏🙏👌too heat effects
    1: under too much lights
    Effects: less sleep
    Eye sight problem
    Eyes burning
    Stomach pain
    One sight head aches
    Body heat bubbles come
    Head heaviness
    Constipatint
    Urine infection
    🙏
    Treatment:
    Head bath every day
    Coconut oil bath
    Sesame oil massage
    Cumin water drink in the mornings
    Barley boils and drink
    Drink lots of water
    Eat pommegrames
    Milk products;yogurt butter milk, ghee ,banana, limes, water melon, pythons tea, juice,etc 🙏🙏coconut water 🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 года назад +2

    நன்றி அம்மா 😍😍😍😍

  • @Madesh_
    @Madesh_ 3 года назад +19

    அம்மா திருமண நாள் வாழ்த்துக்கள் , அம்மா நீங்கள் நீடூழி வாழவேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @pbalakrishnan9306
    @pbalakrishnan9306 Год назад +5

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்.

  • @Vigneshsiva8104
    @Vigneshsiva8104 3 года назад +1

    பயனுள்ள குறிப்பு நன்றி அம்மா

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 2 года назад +5

    நன்றி அம்மா❤️🌙

  • @ramukarthika1531
    @ramukarthika1531 Год назад +5

    கேட்பதற்கு இனிமையாக உள்ளது அம்மா நன்றி

  • @mahalakshmi-hv1gi
    @mahalakshmi-hv1gi 3 года назад +4

    சளி பிரச்னை பற்றி பதிவு வேண்டும் அம்மா

  • @gayujooo5833
    @gayujooo5833 3 года назад +5

    அம்மா கந்த குரு கவசம் பற்றி யும் சீர் பாத வகுப்பு பற்றியும் சிறு விளக்கமாவது தாருங்களேன்

  • @valarmathimohan6902
    @valarmathimohan6902 3 года назад +5

    நீங்கள் கூறியது அனைத்தும் சரியானது உண்மையே எவ்வாறு கண்டுப் பிடித்தீர்கள்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +33

    அம்மா நீங்கள் ஆங்கிலம் கலப்பு இல்லாமல் மிகவும் தெளிவாக நல்ல தமிழ் உச்சரிப்பு வாழ்க தேன் தமிழ் 🙏

    • @judgementravi480
      @judgementravi480 2 года назад +1

      Yaara Amma eandeenraa sare Eva kulekerda kaata sollu video la vanjeratha paakanu orey soodaa eruku evala paatha udaney

    • @shanthiuma9594
      @shanthiuma9594 2 года назад +1

      @@judgementravi480 ஒன்றுமே புரியல உலகத்திலே என்னவென்று சொல்வதையா உங்களின் கருத்துக்களை 🙏

    • @ashameera2028
      @ashameera2028 10 месяцев назад

      Thu ​@@judgementravi480

  • @Nandhini0029
    @Nandhini0029 2 года назад +5

    அருமையாக உள்ளது

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 3 года назад +55

    சகோதரி தினமும் தலைக்கு குளிக்கவும் தலைக்கு எண்ணையும் தேய்ப்பது எப்படி முடி பராமரிப்பு பற்றி சொல்லுங்கள்

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 года назад +1

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

    • @sangeethav4074
      @sangeethav4074 3 года назад

      முதலில் தமிழில் சரியாக எழுதுங்கள்

  • @ஓம்சிவம்-ச9ன
    @ஓம்சிவம்-ச9ன 2 года назад +4

    அருமையான பதிவு மருத்துவர்கள் கூட இது போன்று கூறியது இல்லை

  • @murugaepe5169
    @murugaepe5169 2 года назад +5

    Verry good speech thank you amma

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 3 года назад +4

    சீரக தண்ணீர் சரியாகப் தயாரிப்பது பற்றி சொல்லுங்கள் சகோதரி

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад

      @@jayalakshmi2394 "அம்பாளின் ஸ்தூல வடிவமே பங்காரு அடிகளார்"என்று நடமாடும் தெய்வம் என்று போற்றப்படும் ஶ்ரீ காஞ்சி மகா பெரியவர் கூறியுள்ளார்.

  • @manimegalaim6515
    @manimegalaim6515 Год назад +3

    ரொம்ப ரொம்ப நன்றிங்க மேடம்.

  • @nisal3745
    @nisal3745 16 дней назад +1

    Thanks madam. I am in Sri Lanka ❤.

  • @sultanabdulkader2127
    @sultanabdulkader2127 3 года назад +5

    Iraiwan Onegalukku Arul Puriyattum. Arumaiyana Padhioo. Sirittha mugatthudan Azagaga Paysugireergal Migaum Nandri.

  • @riyaRishika-l3d
    @riyaRishika-l3d 6 месяцев назад +2

    உங்கள் பதிவு அனைத்தும் அருமை அக்கா.

  • @spiritselvam7045
    @spiritselvam7045 3 года назад +1

    நல்ல தகவல் நன்றி

  • @tamilvanitha506
    @tamilvanitha506 3 года назад +3

    Thank you amma Nalla pathivu

  • @cmvamehankumar4260
    @cmvamehankumar4260 3 года назад +1

    Amma rombo rombo nandri I want this only amma

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 Год назад +1

    சீரகம்.. (சீர் அகம் )நல்ல தகவல் 👍🏿🌹🙏🏻

  • @Love_King_1990
    @Love_King_1990 3 года назад +2

    மிகவும் நன்றி அம்மா

  • @ramuramu9234
    @ramuramu9234 3 года назад +2

    அம்மா நன்றி அம்மா 🙏 🙏 🙏 🙏 🙇 🙇 🙇 🙏 🙏 💐

  • @gopinaths9102
    @gopinaths9102 3 года назад +8

    🙏உங்களை நேரில் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் . ஒரு போட்டோ எடுக்க ஆசை அம்மா, வாய்ப்பு கிடைத்தாலே எனக்கு அது ஒரு வரம்🙏💐 நன்றிகள் பல💐 🙏

    • @geethak8224
      @geethak8224 3 года назад +2

      Useful information, Thank you very much madam.

  • @shunmugasundari2421
    @shunmugasundari2421 3 года назад +7

    எனக்கு பதினி ரோம்ப பிடிக்கும் ஆனால் இப்போது பல இடங்களில் சுத்தமான பதினி கிடைப்பது இல்லை அம்மா

  • @6070avm
    @6070avm 2 года назад +6

    நன்றி அம்மா, வாழ்க வளமுடன்

  • @manieeselvam3960
    @manieeselvam3960 2 года назад +6

    Nalla padhivukku nandri ma

  • @kamaladevisampath3414
    @kamaladevisampath3414 2 года назад +4

    மிக மிக நல்ல தகவல் தந்த தங்களுக்கு நன்றி ,நன்றி, நன்றி.

  • @wonderfulsamayal5640
    @wonderfulsamayal5640 3 года назад +2

    Entha poojayanalum unga video parthu than nanga poojai seivom,
    Ungal karuthukkal thelivaga ullathu, migavum payanullathaga irukirathu amma

  • @vidhyatailor4149
    @vidhyatailor4149 3 года назад +1

    நன்றி பயனுள்ள தகவல்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthikumar205
    @jayanthikumar205 3 года назад

    ஸஹீஹ் அருமையான பதிவுக்கு மிகவும் நன்றி🙏💕🙏💕

  • @jeevapalanisamy2051
    @jeevapalanisamy2051 2 года назад +2

    Awesome instructions. Thankyou Madam.

  • @VijiCareTrick
    @VijiCareTrick 3 года назад

    Endha poojai seithalum ungaloda tips follow panni tha mam start pannuva.varalakshmi poojai first time ungala pathutha start panna mam.amma enga veetuku vanthutanga 🙏🙏🙏🙏🙏🙏

  • @lingaramanan8906
    @lingaramanan8906 3 года назад +5

    Red Maapillai Samba rice, cools the body so drastically. It’s not just a rice of strength, stamina and power, but also greatly reduces the body heat. It must be taken in rice form or Kanji (porridge). As Idly, dosa not much effect.
    The only 2 millets that cools the body are Kambu (pearl millet), Cholam (sorghum).

    • @lankaroyal774
      @lankaroyal774 Год назад

      Super❤😊😊😊👍👍👍👍👍

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 года назад +164

    தங்களின் பூஜை அறையை காட்டுங்கள் பூஜை முறைகள் பலருக்கும் உதாரணமாக இருக்கும்

  • @umaamaheshwari75
    @umaamaheshwari75 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி தோழி 🙏

  • @saravanakumar6692
    @saravanakumar6692 3 года назад +1

    தட்சணாமூர்த்தி & நவகிரக குரு..
    இவர்கள் பற்றி ஒரு வீடியோ..வேண்டும்

  • @sudhaj6142
    @sudhaj6142 3 года назад

    Nalla thagaval koduthatharku nandri amma 🙏🙏🙏

  • @muthulakshmin4818
    @muthulakshmin4818 3 года назад +1

    நன்றி அம்மா 🙏

  • @selvamuthu4780
    @selvamuthu4780 2 года назад +6

    அம்மா வணக்கம் 🙏🙏🙏... எங்களது குலதெய்வம் ஊர் காவலன் அய்யனார் ஆவார்... இவரை வழிப்படும் திருமுலமந்திரம் முறை சொல்லிக்கொடுங்க அம்மா..

  • @abiramis9241
    @abiramis9241 3 года назад +2

    கிருஷ்ணர் ஜெயந்தி வழிபாடு பற்றிய தகவல்கள் கூறுங்கள் அம்மா

  • @poovazhagankalaiselvi7130
    @poovazhagankalaiselvi7130 3 года назад +23

    அம்மாவுக்கு advanced anniversary day வாழ்த்துக்கள் (28.8.21)

  • @samrajc4735
    @samrajc4735 Год назад +1

    Sister,
    Your explanation is excellent. It is worth listening.
    Thank you,
    C. Samraj

  • @vickya1033
    @vickya1033 3 года назад +1

    மிகவும் நன்றிகள் அக்கா.

  • @ஓம்சரவணபவ-வ8ல
    @ஓம்சரவணபவ-வ8ல 3 года назад +2

    முருகன் பற்றி ஒரு வகுப்பு நடத்துங்கள் மா🙏🙏🙏

  • @premabhuvana6499
    @premabhuvana6499 3 года назад

    அருமையா சொன்னீங்க நன்றி மா🙏🙏🙏

  • @vitchuedits7355
    @vitchuedits7355 2 года назад +6

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @mohamedjiffry4794
    @mohamedjiffry4794 2 года назад +2

    Very super comments you gave us.Lot of thanks.

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 месяца назад

    I follow you in U tube … all the best 🙏I have shingles… I drink coconut water 🙏only milk curry and rice eat 🙏♥️சீரகம், வெந்தயம் boil them and drink I do amma 🙏Thank you ❤

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 4 месяца назад +2

    Thank you Doctor.Very useful information 🌸🙏🌺

  • @PavithraKanika-fs8zq
    @PavithraKanika-fs8zq Год назад +2

    Super amma 100% True.

  • @nandhiniperumal513
    @nandhiniperumal513 3 года назад +1

    அம்மா பூங்காவனத்தம்மன்வரலாற்றையூம் அம்மன் சக்தியும் பற்றி பதிவு கூறுங்கள் அம்மா தயவு செய்து கூறுங்கள்.

  • @renugakurusamy5343
    @renugakurusamy5343 9 месяцев назад +1

    Nandri ma. Very useful tips.

  • @karunanidhiraju5719
    @karunanidhiraju5719 3 года назад +1

    நன்றி சாகோதரி

  • @guna058
    @guna058 Год назад +2

    உபயோகமான காணொளிக்கு மிக்கநன்றி

  • @ramaswamypadayachi3061
    @ramaswamypadayachi3061 3 года назад +2

    நன்றி அம்மா இராமசாமி

  • @meenakshid4890
    @meenakshid4890 3 месяца назад +1

    Thanks murugammaa

  • @DineshKumar-x9k3g
    @DineshKumar-x9k3g 3 месяца назад

    நல்ல பதிவு . நன்றி.🙏

  • @itsmefruity3104
    @itsmefruity3104 2 года назад +6

    அம்மா தலைக்கு குளிக்க எதைப் பயன்படுத்துவது? தயவு செய்து கூறுங்கள்

  • @vanithavanitha-tv6sb
    @vanithavanitha-tv6sb 3 года назад +3

    திருமண வாழ்த்துக்கள் அம்மா
    Happy wedding anniversary

  • @mahalaksmi310
    @mahalaksmi310 3 года назад

    Rompa use full dips amma rompa Nandri🙏🙏

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 3 года назад +2

    Thank you so much Amma ❤️

  • @mrs.maheswari4695
    @mrs.maheswari4695 3 года назад +4

    Amma vanakkam,appolam nangal vettil swamiku deepam etri valaipalam sakkarai pongal padayal vaithuthan valipaduvom, ippothaya nagaregamaga,poojai roomil gomathi sakkaram valampurisangu karunkalikattai,kunrinmani,soli ippadi ellavatraum vaithu valipada vendumenru neraya pathivugal varukirathu ithelam enthalavukku unmai Amma ithelam pojai arail vaithu valipattalthan iraivan arul nahalakshmi arul kidaikuma kantipaga pathil tharungal amma

  • @balasubramanim7500
    @balasubramanim7500 Год назад +13

    Madam காலையில் சீரகத் தண்ணீர் எவ்வளவு குடிக்கலாம்?

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 года назад

    எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் .... thank you Amma...

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 года назад

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏