கட்டாயமாக வீட்டில் நாம் செய்ய வேண்டிய 5 முக்கிய விசயங்கள் | 5 important activities on daily basis

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 2,3 тыс.

  • @indiranip1441
    @indiranip1441 10 месяцев назад +28

    குருவே நீங்கள் சொன்னதில் இருந்துமுன்றுவருடங்களாக நாங்கள் செய்து வருகிறோம் நலமாக இருக்கிறோம் நன்றி

  • @lakshmanans1681
    @lakshmanans1681 10 месяцев назад +8

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @Revathisathiskumar
    @Revathisathiskumar 10 месяцев назад +98

    நானும் செவ்வாய் வெள்ளி அன்று தான் தீபம் ஏற்றிக் கொண்டிருந்தேன். ஆனால் உங்கள் பதிவை எப்போது பார்க்க ஆரம்பித்துனே அதிலிருந்து தினமும் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறேன் அது காலையே! மாலையே!. என் வாழ்வு மிக சுவாரஸ்யமாக இருக்கிறது . அதிகாலைப் பொழுதில் முருகன் பாட்டோடு அந்த நாளை தொடங்குவது அடடா மிகவும் அருமை😊 🙏

  • @Kalpanaammu43
    @Kalpanaammu43 9 месяцев назад +12

    அம்மா அடியேன் தங்களின் ஆலோசனைப்படி தங்களை ஆத்மார்த்த குருவாக நினைத்து கொண்டு கடந்த 8 எட்டு ஆண்டுகளாக செய்து வருகிறேன்.எது இருக்கோ இல்லையோ மனசு நிம்மதியா இருக்கும்மா, வீட்டில் எல்லோரும் சுகமா இருக்கோம்.இதை விட வேற என்ன மா வேணும்.காசு, பணம், சொத்து ஆடம்பரம் எல்லாம் அடியேன் விரும்பல மா.உண்மையான தூய்மையான எண்ணத்துடன் இறைவனை வழ்பட்டால் நிச்சயம் நன்மை தான்.தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றி மா.சிவாய நம.🙏🙏🙏🙏🙏🙏

  • @aarem2880
    @aarem2880 8 месяцев назад +8

    கோலம் போட்டு, பூக்கள் கொண்டு அலங்கரித்து மெல்லிய தூப மணம் தவழ அமர்ந்து ஸ்லோகம் சொல்லும் ஆனந்தம் ....ஆஹா இறைவா எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
    இந்த தர்மங்களை பின்பற்றும் பிறப்பை கொடுக்க வேண்டுகிறேன்

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 10 месяцев назад +6

    தினமும் உங்கள் மந்திரம், பதிகம் எங்கள் வீட்டில் காலையில் கேட்போம் அம்மா ❤ ❤சிவாயநம❤நமசிவாய❤

  • @mdurgarani9358
    @mdurgarani9358 10 месяцев назад +15

    தீப ஒளி,தூப வாசனை ,ஓம்கார ஒலி ,நல்ல இதமான குளிர்ந்த காற்று ,நட்சத்திரம் மறையாத இளங்காலை வானம்,ஆனந்தமாக அமர்ந்து இறைவனை எல்லா இடத்திலும் உணர்ந்து
    போதும் இந்த ஆனந்தத்தை எனக்கு அருளிய இறைவனுக்கு நன்றி 💐ஆத்மார்த்தமாக நன்றி தெரிவிக்க மட்டுமே சொல்ல தோன்றுகிறது.❤

  • @akilaravindran9929
    @akilaravindran9929 10 месяцев назад +6

    வணக்கம் அம்மா..... காலை பொழுதில் விளக்கேற்றி தூபம் நெய்வேத்தியம் செய்த பின்பு..... கிடைக்கும் புத்துணர்ச்சி!!!!!! அடடா.... அன்றைய நாள் முழவதும் மகிழ்ச்சி தான். நன்றி அம்மா.

  • @ayyappanayyappan940
    @ayyappanayyappan940 Месяц назад +6

    அம்மா எனக்கு உங்களை ரொம்பவே பிடிக்கும் நீங்கள் சொன்னது போல நான் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விடுவேன் மகிழ்ச்சி இருக்கும்

  • @saravananthaniga5102
    @saravananthaniga5102 10 месяцев назад +6

    நான் தினமும் காலையில் விளக்கு ஏற்றி.ஓம் சரவணபவாய நமக.36.முறைஎழுதினேன். இப்ப ஐந்து மாதங்களாக செய்து வருகிறேன்.மனசுக்கு அமைதியாகவும்.சந்தோசமாகவும் இருக்கிறது.கடவுளுக்கு நன்றி🙏நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்.🙏🙏🙏

  • @MahaDevi-lu6mb
    @MahaDevi-lu6mb 10 месяцев назад +15

    வணக்கம். அம்மா நீங்கள் சொன்ன அனைத்தும் 3 மாதங்களாக செய்து வருகிறேன் அம்மா ❤ நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறுகிறது ❤❤ சொல்ல வார்த்தகளே இல்லை அம்மா அவ்வளவு சந்தோசம் இந்த பிரம்ம முகுர்த்த பூஜை இத்தனை சக்தி வாய்ந்ததா என்று நான் பிரம்மித்து போனேன் அம்மா நன்றி

  • @RekhamurugesanM-in3or
    @RekhamurugesanM-in3or 10 месяцев назад +8

    காலையில் பூஜை செய்யும் போது நான் இறைவனை தவிர எல்லாவற்றையும் மறந்து விடுவேன்.

  • @chitrakumar6456
    @chitrakumar6456 4 месяца назад +5

    இது எல்லாம் நான் பண்றேன் 40 நாட்களாக பண்றேன் வேல் மாறல் பூஜைக்கு .ரொம்ப நல்லா இருக்கு மனம் அமைதியா இருக்கு சந்தோசமா இருக்கு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @LathaLatha-ys8gr
    @LathaLatha-ys8gr 6 месяцев назад +10

    அம்மா நான் ஆறு ஆண்டுகளாக பிரம்ம முகூர்த்த செய்து நல்ல பலனை கிடைத்தது எனக்கு நான் இதை ஏன் சொல்கிறேன் மற்றவர்களுக்கும் ஒரு ஊக்கமாக இருக்கும் என்பதற்காகவே என்னுடைய பலன்களை நினைத்த காரியங்களில் வெற்றி பிரம்ம முகூர்த்த பூஜை செய்தால் நல்ல பலன் ஆத்ம நண்பர்கள் அனைவரும் பூஜை செய்யுங்கள்

  • @AnbualaganAnbualagan-x4q
    @AnbualaganAnbualagan-x4q 10 месяцев назад +4

    பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றுவது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் காலையில் விளக்கு ஏற்றுவதால் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் அம்மா மூன்று வருடங்களாக வேலை கிடைக்கணும் என்று பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றினேன் இப்போது அது நிறைவேறியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அம்மா நீங்கள் கூறும் ஒவ்வொரு குறிப்புகளும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது அம்மா மிக்க மிக்க நன்றி அதுபோல சஷ்டி விரதம் மேற்கொண்டேன் இந்த வருடம் நீங்கள் சொன்னது போல் அதனால்தான் எனக்கு வேலை கிடைத்தது மிக்க நன்றி

  • @papathipathi
    @papathipathi 10 месяцев назад +12

    வேல்மாறல் தொகுப்பு பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா

  • @vimalaviswanathan6875
    @vimalaviswanathan6875 10 месяцев назад +6

    வணக்கம் அம்மா அடியேன் தங்களின் மாணவி கடந்த ஐந்து வருடங்களாக அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்துவிட்டு குளித்து முடித்து எங்கள் வீட்டில் துளசி மாடமும் உள்ளது அன்றாடம் திருப்புகழும் சிவபுராணமும் பாராயணம் செய்கிறேன் நான் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன் தாங்கள் கூறுவது போல நன்றி வணக்கம்

  • @geethasami5692
    @geethasami5692 10 месяцев назад +6

    நன்றி தாயே நீங்கள் சொன்னதை இனி வரும் காலங்களில் நான் இப்பூவுலகில் உள்ளவரை நான் கடைபிடிக்க உறுதி எடுக்கிறேன் அம்மா அதற்கு இந்த பிரபஞ்சம் உறுதுனையாக இருக்கட்டும் தாயே!!!!!!! 🦚🦚🦚🦚🦚🦚

  • @AchusaRas
    @AchusaRas 10 месяцев назад +3

    எங்கள் வீட்டிலும் 10 வருடங்களுக்கு மேலாக நீங்கள் சொன்ன ஐந்து விசயங்கள் செய்து கொண்டிருக்கிறேன். நல்ல முன்னேற்றம்

  • @Sakthiikannan
    @Sakthiikannan 7 месяцев назад +6

    1. Morning befor 6 a.m and Evening after 6 p.m vilaku etravendum....
    2. Morning vasal thelithu kolam poda vendum... ( Water with little turmeric powder) Except ammavasai...
    3. Samburani veedu muluvathum katta vendum...
    4. Favorite god pathigam paadika vendum...
    5. Prepare neivaithiyam for god

  • @Devadharshini180
    @Devadharshini180 10 месяцев назад +12

    உண்மைதான் அம்மா நான் 48 நாள் விளக்கு ஏற்றி கொஞ்சம் மன அமைதி இருக்கு . ஆனால் ரொம்ப சோதனை வருது அதை தாண்டி நாம் செய்யணும் 🙏 நம்பிக்கை உடன் செய்யணும் பலன் உண்டு. 🙏💯💯

  • @PradheephaPradheepha
    @PradheephaPradheepha 9 месяцев назад +5

    வணக்கம் அம்மா நீங்கள் சொல்லும் சூழ்நிலையை அனுபவத்திருக்கிறேன் அம்மா மனம் மகிழ்ச்சியாய் இருக்கும் அம்மா அனைவரும் இதை அனுபவித்து இன்பம் அடைய வேண்டும். நன்றி அம்மா.

  • @kalaivaniganesh6330
    @kalaivaniganesh6330 10 месяцев назад +6

    Amma last one year I was following all this what you said, really amazing results and I feel happy every day and enjoying my life thank you amma😊🙏

  • @Bamashome
    @Bamashome 10 месяцев назад +4

    அக்கா நீங்க சொன்ன அத்தனையும் கடைப்பிடித்துக் கொண்டு வருகிறேன் ஐந்து வருடம் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு போட்டுக் கொண்டிருக்கின்றேன்அக்காதினமும் ஸ்ரீ ராம ஜெயம் 108 தடவைஎழுதிகிறேன்மிகவும் சந்தோசமாக அந்த நிமிடம்உள்ளது மிக்க நன்றிகள் பல ❤❤❤❤❤❤

  • @saraswathivijayaragavan8943
    @saraswathivijayaragavan8943 9 месяцев назад +3

    அம்மா ரொம்ப சந்தோஷம இருக்கு நான் கண்டிப்பாக கடை பிடிப்பேன் என் கணவரின் வேலை பிரச்சினையைதீர்ந்தால் மட்டும் போதும் இறைவா அருள் செய்க உங்களுக்கு கோடி நன்றி இறைவா ❤❤😊

  • @jeyanthiudhayan7652
    @jeyanthiudhayan7652 7 месяцев назад +6

    எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் என் அம்மா செய்தார்கள்
    வளர்ந்த பிறகு நான் செய்தேன்
    எங்கள் வீட்டுக்கு வருபவர்கள், கோவில் மாதிரி இருக்கு என்று சொல்லுவார்கள்
    97 வயதாகும் என் அம்மா, சாப்பிட, சமைக்க, மறக்கிறார்கள்
    ஆனால் கோலம் போட தவறுவது இல்லை
    62 வயதாகும் நானும் தாங்க முடியாத கால் வலியிலும், கணவனின் கடன் பிரச்சனையிலும், சொல்ல முடியாத பல பிரச்சனைகளிலும் நீங்கள் சொன்ன விசயங்களை கடைப் பிடித்து வருகிறேன் (வாலிபப் பருவத்தில் இருந்து)
    ஆனால்,, வெளியில் சிரித்து உள்ளே அழுது கொண்டே வாழ்கிறேன்
    தசையினை தீச்சுடினும், சிவ சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன் என்ற பாரதி சொல் படி வாழ்கிறேன்

  • @lethikarangolikolam8852
    @lethikarangolikolam8852 10 месяцев назад +8

    நீங்கள் சொன்ன அனைத்தும் நான் மார்கழி மாதம் செய்வேன்.மனதிற்கு அமைதி, சந்தோஷம் ,நிம்மதி, செல்வம் அனைத்தும் கிடைக்கும்.வருடம் முழுவதும் செய்ய ஆசை ஆனால் முடிவது இல்லை.

  • @DeviDevi-ix6jr
    @DeviDevi-ix6jr 7 месяцев назад +23

    அம்மா வீட்டில் தினமும் விளக்கேற்றி வருகிறேன் என்னுடைய கடன் பிரச்சினை தீர்ந்து விட்டது மனது தெளிவு அடைந்து விட்டது கோபம் வரூவதே இல்லை நன்றி 🎉

    • @saithanvitex
      @saithanvitex 6 месяцев назад

      Unmai unmai... one and half years ah follow panren ma... Amma videos pathtu... Avlo nimmadhiya iruku....

  • @Muthukumaran-nq9ww
    @Muthukumaran-nq9ww Месяц назад +5

    நான் காலையில் வீட்டில் விளக்கு ஏற்றினால்
    எனக்கு புத்துணர்ச்சியாகவும், மனத்திருப்தியுடனும் இருக்கும்.
    என் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது தெய்வீக நருமணம் வரும்.
    நீங்கள் கூறும் அனைத்தும் எனக்கு உதவிகரமாக உள்ளது.
    நன்றி🙏🙏🙏

  • @paruparu9117
    @paruparu9117 10 месяцев назад +68

    நான் தொடர்ந்து 2 or 3 நாள் செய்தாலே உடனே உடல் நலக்குறைவு வந்து விடுகிறது. ஒரு நல்ல வழி செல்லூங்க அம்மா. எனக்கும் தினமும் செய்ய வேண்டும் என்ற ஆசை. 🙏🙏🙏

    • @ilakkiya3381
      @ilakkiya3381 25 дней назад

      Same fr me so decided to wakeup by 5 am..not so early not so late..try

  • @LakshtamilSelvam-lw7or
    @LakshtamilSelvam-lw7or 3 месяца назад +11

    அம்மா நானும் இவ்ளோ நாள் வெள்ளி செவ்வாய் கிழமையன்று மட்டும் தான் விளக்கு போட்டேன் இனி தினமும் போட முயற்சி பண்றேன் அம்மா

  • @Anbarasi777
    @Anbarasi777 10 месяцев назад +4

    அம்மா என்ன கிட்ட பணம் பாக்யம் வீடு சொத்து எதுவுமே இல்லனா கூட இந்த பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி நானும் மண நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்திருகின்றேன் இதுவே கடவுள் எனக்கு குடுத்த பெரிய பாக்யம்.தினமும் நான் கேட்கும் கடவுளின் பாராயணம் சிவ புராணம், லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் தினமும் இதை கேட்டாலே அப்படி ஒரு மன நிம்மதி எனக்கு 🕉️🙏🙏🙏🌺🌺🌺

    • @ranjaniselvaraj4755
      @ranjaniselvaraj4755 10 месяцев назад

      daily um hair wash pantitu than vilakku ethanuma mam?? pls reply.

    • @Anbarasi777
      @Anbarasi777 10 месяцев назад

      @@ranjaniselvaraj4755 அப்படி ஒன்றும் கிடையாது பீரியட்ஸ் டைம் மட்டும் தவிர்த்திட வேண்டும்

  • @subalakshmi2614
    @subalakshmi2614 10 месяцев назад +2

    நல்ல ஆழமான கருத்துக்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒளி ஏற்றும் உண்மையான வார்த்தைகள்...

  • @suresht1434
    @suresht1434 10 месяцев назад +3

    அம்மா வணக்கம். நீங்கள் சொன்னமாதிரியே நான் தினமும் தீபம் ஏற்றிவருகிறேன். என் மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சி யாக இறுக்கிறது.நன்றி ❤🌈👏

  • @vijayalakshmir3098
    @vijayalakshmir3098 4 месяца назад +5

    வணக்கம் அம்மா.. நான் உங்கள் வீடியோ பார்த்து பின்பற்றி வருகிறேன்.. நல்ல மனநிறைவு .. வாழ்க்கையில் நிறைய மாற்றம் நல்ல முன்னேற்றம் அம்மா... எறும்புகளும் காகத்திற்கு பைரவருக்கு பிஸ்கட்... அணில் குட்டிகளுக்கு உணவு வைக்கிறேன்.. மனநிறைவு இருக்கிறது.. இறைவனுக்கு நன்றி நன்றி. பிரபஞ்ச த்திற்கு நன்றி நன்றி.. நன்றி

  • @VKNathiya
    @VKNathiya 9 месяцев назад +5

    ஆமா அம்மா அருமையா இருக்கும்

  • @rajianjali3122
    @rajianjali3122 10 месяцев назад +5

    நல்ல பதிவு அம்மா. நாளை முதல் நான் கடைபிடிக்கின்ரென் ன்

  • @radhas2763
    @radhas2763 10 месяцев назад +3

    48 day bramhamuhurta poojai is amazing..❤cannot be explained in words

  • @premaselva7139
    @premaselva7139 10 месяцев назад +1

    நான் தினமும் நீங்கள் சொல்வது போல் தான் காலையில் எழுந்து குளித்து விட்டு வாசல் தெளித்து கோலம் போட்டு பின்பு விளக்கு ஏற்றி சாம்பிராணி போட் டு சாமி கும்பிட்டு வருகிறேன்.நீங்கள் சொல்வது போல் மனதில் ஒரு சந்தோசம் அமைதி நிறைவு உள்ளது மிக்க நன்றி அம்மா

  • @sivakutty5447
    @sivakutty5447 10 месяцев назад +5

    நானும் என் கணவரும் அன்றாடம் காலை 5மணிக்கு விளக்கு ஏற்றுவோம் அம்மா... ( கற்கண்டு வைத்து வழிபண்றோம்). Vinayagar padhigam, Siruvapuri padhigam, abirami andhadhi 100 song , idhellam நானும் என் கணவரும் படிப்போம் அம்மா.

  • @ஸ்ரீஅருள்மிகுரத்தகாளிதாஅம்பாள்

    ஆஹாஅதிகாலையில் எழுந்துஅம்பிகையின் சுப்ரபாதம்பறக்கும் பறவைகளின் சத்தத்தின் ஓசையிலேதேவியின் திருவருளைக் கண்டாலேநம் மனதில் பொங்குகின்ற ஆனந்தமே ஆனந்தம்❤❤❤🙏🙏🙏🥀🌹🌨️🌧️

  • @CalmBirdBath-ow1bm
    @CalmBirdBath-ow1bm 2 месяца назад +12

    நானும் செய்கிறேன் அம்மா ஆனால் என்னால் தினமும் காலையில் குளித்து செய்ய முடியவில்லை ஆனால் முகம் கழுவிட்டு பல் துலக்கிட்டு நான் பூஜை செய்கிறேன் அதன் பிறகு பத்து மணிக்கு நான் குளிக்கிறேன்

  • @S.manon1970Manon
    @S.manon1970Manon 3 месяца назад +2

    சகோதரி நான் தினமும் விளக்கேற்றி தீபம் ஏற்றி தேவாராபாராயணம் பாடுவேன்.மாலையும் இதேமாதிரித்தான் செய்வேன்.உங்களது பதிவையும் பார்ப்பேன்
    நன்றி சகோதரி ஓம் நமசிவாய

  • @sarathrajssrsclassiv7798
    @sarathrajssrsclassiv7798 10 месяцев назад +5

    ரொம்ப ரொம்ப ரொம்ப நிம்மதியா அமைதியா இருக்கும் அம்மா

  • @BalaBala-jb8gi
    @BalaBala-jb8gi 6 месяцев назад +5

    அம்மா அந்த அதிகாலையில் விளக்கேற்றுவது நான் செஞ்சிட்டு இருக்கேன் என் பேரு தனலட்சுமி எனக்கு வந்து அது மன நிறைவாகவும் ஒரு சந்தோசமா இருக்கு அந்த அதிகாலையில் ஏத்துறது அவ்வளவு ஒரு மன நிறைவா இருக்கு மிக்க நன்றி

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 10 месяцев назад +5

    பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏத்தி தீபம் தூபம் காட்டின பிறகு மனசு அவ்வொலோ சந்தோசமா இருக்கும்,எதோ ஒன்ன சாதிச்ச திருப்தி,சொல்ல போனால் அன்றய பொழுது மிக அழகாக மன நிறைவுடன் இருக்கும்,என் அனுபவத்தில் சொல்றேன்

  • @KamaleshSuresh-vq3uu
    @KamaleshSuresh-vq3uu 10 месяцев назад +5

    அம்மா நான் உங்கள் பதிவுகள் பார்த்தேன் நான் இனி நானும் விளக்கு ஏற்றி வணங்குகிறேன் அம்மா

  • @ThamayanthiThamayanthi-p7d
    @ThamayanthiThamayanthi-p7d 9 месяцев назад +2

    Last 1 yeara nan follow pandren .wow effect in my mind.speechless power

  • @KumariRamasamy-bj8cw
    @KumariRamasamy-bj8cw 10 месяцев назад +3

    நாளை முதல் செய்ய ஆரம்பிக்கிறேன் அம்மா.. நன்றி

  • @nilacheesheela464
    @nilacheesheela464 10 месяцев назад +4

    மாலை பூஜை விட காலை பூஜை
    மனதுக்கு சந்தோசமா மகிழ்ச்சி
    தரும் அம்மா 🙏🙏

  • @Kavitha-f3t
    @Kavitha-f3t 8 месяцев назад +4

    நன்றி சகோதரி, நான் கடைப்பிடிக்கறேன். மனதிற்கு ரொம்ப சந்தோஷம் ... 🙏🙏🙏🙏

  • @devimunusamy4616
    @devimunusamy4616 9 месяцев назад +3

    அம்மா உங்க குரலைக் கேட்டாலே ஒரு புத்துணர்ச்சி தான் உங்க குரலுக்கு நாங்க அடிமை அம்மா

  • @sowmiyasaravanan6458
    @sowmiyasaravanan6458 6 месяцев назад +2

    💯 true mam...eve time lalitha sahasaranamam 5.30-6.00 p.m i did Pooja regularly...I can see the changes positively..

  • @sangeethavijay-n2z
    @sangeethavijay-n2z 10 месяцев назад +2

    Hi ma’am..I have recently started doing the same 5 things which you have told in this video.. the vibes is simply superb…it gives a good feeling…

  • @divinecraftsidols4803
    @divinecraftsidols4803 10 месяцев назад +4

    Andha devalogathil iruppadhu pola irukkum andha unarve thani sugam amma❤

  • @mahalakshmir1241
    @mahalakshmir1241 10 месяцев назад +4

    நான் 5 வருடங்கள இ ப்படி காலை வேலை வீட்டில் விள க்கு வைக்கிறேன் நான் நீண்ட நாட்களாக ஆச பட்ட தை எல்லாம் கடவுள் எனக்கு கொ டுத்து கொண்டே இருக்கிறர் 11:14 11:14

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 10 месяцев назад +4

    அம்மா நான் மாலை தோறும் விளக்கு கண்டிப்பாக ஏற்றுகிறேன்....‌‌நெய் வேத்தியம் செய்கிறேன்..... நான் இருப்பது அப்பார்ட்மெண்ட் ல வாசலில் அரிசி மாவு கோலம் போடுவேன்..... பதிகம் படிப்பேன்.... உண்மை யில் நன்றாக இருக்கிறது..... அம்மா ‌🙏

  • @priyamallan8913
    @priyamallan8913 Месяц назад +1

    Yes sister neenga sonnathu unmai tha intha vishayam ellam nan seyyarom romba happy a feel pannarom thankyou sister

  • @darshanadeeksha5474
    @darshanadeeksha5474 8 месяцев назад +1

    நன்றி அம்மா.அருமையான பதிவு.தினமும் கடைபிடிக்க முயற்சி செய்கிறேன் இறையருளோடு.

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 10 месяцев назад +4

    அம்மா உங்கள் பிரம்ம முகூர்த்தம் விடியோ பார்த்தவுடன் நான் 5 மணிக்கு தெய்வம் வழிபாடு முடித்து விடுவேன் நான் வீடு கட்டி விட்டேன் அம்மா உங்கள தான் வாழ்க்கையில் வெற்றி கிடைத்தது நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 கடவுள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @marisiva9101
      @marisiva9101 9 месяцев назад

      Daily thalaikku kulikkanuma sister

  • @xxxxyyyy2054
    @xxxxyyyy2054 10 месяцев назад +6

    அம்மா, என் மகள் +2 பொதுத்தேர்வு எழுத போகிறார். அவர் நன்றாக படித்து எழுதவும், படித்ததை மறக்காமல் எழுதவும் நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறி உதவுங்கள். நான் மிகவும் மனம் உருகி தெய்வங்களை மகள் நல்ல மதிப்பெண் எடுப்பதற்காக வேண்டுகிறேன். உங்களுடைய ஆசிர்வாதம் என் மகளுக்கு வேண்டும்.

  • @astrologerkalidas9220
    @astrologerkalidas9220 6 месяцев назад +3

    நன்றி அம்மா ❤
    நான் வருடத்தில் ஒரு முறை ஒரு மண்டலம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்
    நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

  • @dharshinidharshan3014
    @dharshinidharshan3014 10 месяцев назад +1

    உண்மைதான் அம்மா அதிகாலை எழுந்து நீங்கள் சொல்வது போல் செய்தால் மனம் நிறைவாக இருக்கு🎉🎉🙏🙏🙏🙏

  • @shanthisrinivasan1608
    @shanthisrinivasan1608 Месяц назад +2

    S u r truely said correct amma. Wen i workout my morning time i just put sasti kavasam on RUclips and hear then work out it gives more relaxing to me

  • @durkadevi164
    @durkadevi164 7 месяцев назад +4

    மனமார்ந்த நன்றி அம்மா... எல்லாம் புகழும் இறைவனுக்கே🙏🙏🙏

  • @dhurgadevi940
    @dhurgadevi940 9 месяцев назад +589

    அம்மா வணக்கம்! எனக்கும் இதே மாதிரி நீங்கள் சொல்வது போல கடைப்பிடிக்க ஆசையாய் இருக்கு அம்மா.... ஆனால் தாம்பத்யம் மற்றும் அசைவம் என்னை தடுக்கிறது அம்மா... எந்தவொரு விஷேசத்திலும் கடவுள் நிகழ்ச்சிகளிலும் நான் என் அம்மாவிடம் யோசனை கேட்க மாட்டேன் அம்மா... இந்த பிரபஞ்சத்தில் அம்மா இல்லாத பெண்கள் எவரும் இல்லை அம்மா. நீங்கள் எல்லோருடைய அம்மாவாக நல்லது எது கெட்டது எது என்று சொல்லி தருகிறீர்கள் அம்மா... நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் அம்மா.... தாம்பத்யம் முடித்து தலை குளித்தால் தான் தாம்பத்யத்தீட்டு போகுமா? அசைவம் சாப்பிட்டு தலை குளித்தால் போதுமா? தாம்பத்யத்தீட்டு மற்றும் அசைவத்தீட்டு இவை இரண்டும் எத்தனை மணி நேரம் இருக்கும்? தெளிவான விளக்கம் தாருங்கள் அம்மா.... எனக்கும் மட்டுமல்ல என்னை மாதிரி எத்தனையோ பெண்களுக்கு இந்த கேள்வி இருக்கு அம்மா.. வீட்டில் அசைவம் சாப்பிட்டால் சாம்பிராணி போடலாமா? விளக்கம் கொடுங்கள் அம்மா.....

    • @saranyavelrajfamily9755
      @saranyavelrajfamily9755 9 месяцев назад +13

      இந்த கேள்விகள் அனைத்திர்க்கும் ஏற்க்கனவே வீடியோவில் பதிவுகள் உள்ளது சகோதரி

    • @manirakshan9333
      @manirakshan9333 9 месяцев назад +11

      👌👌👌👌👌👌 கேள்வி

    • @pandiselvi-gw6fi
      @pandiselvi-gw6fi 9 месяцев назад +5

      Ydktffff

    • @aruneeswari16k63
      @aruneeswari16k63 9 месяцев назад +5

      No​@@saranyavelrajfamily9755

    • @Muthuselvi-yw5vr
      @Muthuselvi-yw5vr 9 месяцев назад +11

      Enaku endha dout eruku sis

  • @SankarV-t7m
    @SankarV-t7m 8 месяцев назад +3

    அம்மா மனசுக்கு அமைதி தருகிறது நன்றி amma🙏🏼🙏🏼

  • @santhiyask31
    @santhiyask31 10 месяцев назад +2

    Nalla pathivu amma.... Unga vedios pathathuku apro tha daily sami kumpdra palakame vanthuruku😊

  • @muttabonda1808
    @muttabonda1808 10 месяцев назад

    நன்றி அம்மா. இன்று தான் உங்கள் பதிவு பார்த்தேன். இன்று முதல் கண்டிப்பாக நான் செய்வேன்

  • @Nandhinimanikandan31
    @Nandhinimanikandan31 10 месяцев назад +4

    நீங்க சொன்னா மாரி காலைல விளக்கு ஏத்தும் போது அவளோ மன நிம்மதியா இருக்கு அந்த நாள்முழுவதுமே ஒரு மன நிம்மதி இருக்கும் அம்மா

  • @subramanianpsm8731
    @subramanianpsm8731 8 месяцев назад +3

    நான் வெள்ளிக்கிழமை 5.30 am விளக்கு ஏற்றுவேன். நிறைய நல்லது நடந்தது

  • @pavinsripavinsri8767
    @pavinsripavinsri8767 10 месяцев назад +5

    இதெல்லாம் நான் அனுபவித்து இருக்கேன் அம்மா நீங்க சொல்ற அஞ்சு விஷயத்தையும் நான் ஆறு நாள் சஷ்டி விரதம் இருந்தேன் அம்மா நான் சாமியை ரொம்ப நம்புவேன் அம்மா ஜனவரி மாதம் 24/1-2024 என கணவர் இறந்துவிட்டார் எனக்கு வயது 38. இந்த வயதிலேயே நான் இருக்கேன் என்று கஷ்டமா இருக்கு அம்மா அதனால எனக்கு சாமி கும்பிட நினைப்பு இல்லை அம்மா ,😭😭😭😭😭

  • @lakshmikumaran8121
    @lakshmikumaran8121 10 месяцев назад +1

    அம்மா வணக்கம்
    இன்று நீங்கள் சொன்ன பதிவு மிகவும் முக்கியமான தாக இருந்தது நன்றி

  • @ShanmugapriyaMahalingam-ug2fq
    @ShanmugapriyaMahalingam-ug2fq 9 месяцев назад +2

    அம்மா நான் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தப் பெண். இந்த வருடம் நீங்கள் பூக்குழித்திருவிழாக்கு அளித்த மூன்று சொற்பொலிவும் மிகவும் அருமையாக இருந்தது அம்மா.எங்கள் ஊர் பெரிய மாரியம்மன் வரலாறு மற்றும் பூக்குழி திருவிழா கொண்டாடப் படுவதன் காரணத்தையும் பற்றி கூறுங்கள் அம்மா

  • @Malar-vb
    @Malar-vb 10 месяцев назад +3

    Positive vibes irukum.....

  • @veda1385
    @veda1385 10 месяцев назад +4

    மார்கழி மாதத்தில் நீங்கள் சொன்னது போல் பிரம்ம முகூர்ததில் விளக்கேற்றி மாகொலம் போட்டு பாராயணம் கேட்டேன் . டிவ்யம். வார்த்தைகள் இல்லை...🙏😇

  • @mahalakshmi5320
    @mahalakshmi5320 4 месяца назад +1

    அம்மா உங்க வீடியோ va நா நேத்துதான் பார்த்தேன் nest எங்க அம்மாவும் இதேமாதிரி காலைல விளக்கு போடுறாங்க ma, எனக்கும் ஆசையாக இருந்தது எங்க அம்மா da கேட்டு நானும் இன்னைக்கு விளக்கு ஏற்ற ஆரம்பித்தேன் விட்டேன் 🙏 நா 5மணிக்கு எழுத்திருக்கிறேன் 🙏 கடவுள் அருள் கிடைக்க🙏🙏 உங்கள் ஆசீர்வாததோடு 🤗🙏 உங்கள் வீடியோ vum எனக்கு சப்போர்ட் Amma 🙏 நா டைலர் வீட்டிலேயே ,,, மன நிம்மதி வேண்டும், பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார், நலமாக, இருக்க வேண்டும், 🙏🙏🙏🌞🔥

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 8 месяцев назад +2

    5 good points.thankyou.vetrivel muruganuku Aarohara

  • @gayathria5335
    @gayathria5335 10 месяцев назад +4

    Thangame neenga nalla irukanum❤

  • @tune4628
    @tune4628 10 месяцев назад +3

    அம்மா நான் இன்று அதிகாலை தீபதுபம் வழிபாடு செய்தேன்.. மார்கழி மாதம் முழுவதும் மட்டும் அதிகாலை வழிபாடு செய்வது உண்டு ஆனால் மற்ற நாட்கள் செய்வதில்லை இன்று முதல் நீங்க சொன்னது போல் செய்வதை வழக்கத்தில் வைக்கிறேன் எங்களுக்கு திருமணம் ஆகி 9ஆண்டுகள் ஆகிவிட்டது குழந்தை செல்வங்கள் இல்லை இந்த நிலையில் என் கணவருக்கு ஹார்ட் பைபாஸ் ஓபன் சார்ஜரி பண்ணிருக்கோம் எனக்கும் கர்ப்பப்பையில் கட்டி இருந்து ஆப்ரேஷன் பண்ணிருக்கோம் அம்மா ஆரோக்கியம் இல்லை குழந்தை செல்வங்களும் இல்லை ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @entertainmentchannel...6184
    @entertainmentchannel...6184 10 месяцев назад +4

    1.vasal theliththu kolam
    2.vilaku
    3.dhoobam
    4.padhigam
    5.neivedhiyam

  • @bhavanithillai
    @bhavanithillai 9 месяцев назад +4

    1) Light Lamp 🪔 During Brahma Muhurtam
    2) Light Lamp 🪔 in the Evening after sunset 🌅
    3) Kolam in the morning at Entrance
    4) Daily putting of Sambrani
    5) Daily Singing of Pathigam
    6) Naivedyam

  • @SulochanaShan
    @SulochanaShan 10 месяцев назад +2

    தெய்வீகமான உணர்வாக இருக்கும் அம்மா ❤

  • @ramaprabha4405
    @ramaprabha4405 9 месяцев назад +7

    அம்மா வணக்கம் நான் தினமும் 3:15 மணிக்கு எழுந்து 4:30 அல்லது 4:45க்குள் விளக்கு ஏற்றிவிட்டு கோளாறு திருப்பதிகம் படிப்பேன்.மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்.

  • @vmpssivasaranya5491
    @vmpssivasaranya5491 3 месяца назад +5

    Romba thanks 😊 amma

  • @mahalakshmir1241
    @mahalakshmir1241 10 месяцев назад +4

    நான் 5 வருடங்கள இ ப்படி காலை வேலை வீட்டில் விள க்கு வைக்கிறேன் நான் நீண்ட நாட்களாக ஆச பட்ட தை எல்லாம் கடவுள் எனக்கு கொ டுத்து கொண்டே இருக்கிறர்

  • @thayalinithaya544
    @thayalinithaya544 10 месяцев назад +1

    நன்றிகள் அம்மா அருமையான பதிவு

  • @charugeethanjali267
    @charugeethanjali267 9 месяцев назад +1

    Romba supera iruku Nan Daily idai saudukodu iruken

  • @meenakshis6664
    @meenakshis6664 10 месяцев назад +18

    அம்மா நான் நிறைய மனிதர்கள் பார்த்து இருக்கிறேன். அவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்ததே இல்லை. ஆனால் அவர்கள் வாழ்வில் சீறும் சிறப்புமாக இருக்கிறார்கள்.. அது எப்படி சாத்தியம் அம்மா?

  • @MuruganMurugan-gi3fi
    @MuruganMurugan-gi3fi 6 месяцев назад +4

    அம்மா நீங்க சன் டிவியில் வந்து பேசும்போது சனிக்கிழமை தேவ தரிசனத்தில் அப்பில் இருந்து இப்பவும் அது செஞ்சுகிட்டு தான் இருக்கேன் மன நிம்மதியா சின்ன வயசுல இருந்து நல்லாவே இருக்கு அம்மா எனக்கு உங்கள் ரேம்பாபிடிக்கும் அம்மா எனக்கு நிங்காதன்🙏கடவுள் 🙏🙏🙏

  • @Priyadharshini-uw4el
    @Priyadharshini-uw4el 9 месяцев назад +4

    Amma vasalil deepam vaikum murai patri pathividungal nandri nalla thagavalgaluku

  • @Dhanvanth-
    @Dhanvanth- 10 месяцев назад

    Vanakam amma,naan 3 months a daily pannuran ..no words to explain the happiness..romba arumai ya erruku 😊

  • @hemalathar8484
    @hemalathar8484 10 месяцев назад +1

    Nalla eruku amma enime nanum kandipa kadai pidipen thank you

  • @MathuMaadhulai
    @MathuMaadhulai 6 месяцев назад +3

    எனக்கு முருகர் தான் புடிக்கும் daily நான் வேல் மாறல் படிக்கிறேன்,திருப்புகழ் படிக்கிறேன்.

  • @Jeya-Sutha
    @Jeya-Sutha 10 месяцев назад +3

    நீங்க நல்லா இருக்கணும் சகோதரி❤

  • @dharshinivarshini-yn7tn
    @dharshinivarshini-yn7tn 5 месяцев назад +15

    அம்மா நீங்க சொன்ன அனைத்தையும் நான் 5 வருடமாக செய்து வருகிறேன் ஆரம்பத்தில் நல்ல பலன்கள் கிடைத்தன இப்போது 1வருடமாக வீட்டில் பிரச்சினைகள் அதிகமாக உள்ளது நானும் என் கணவரும் பிரியும் நிலையில் உள்ளோம் இருந்தும் நான் விளக்கேற்றுவதை கை விடவில்லை என் அப்பன் முருகனை நம்பி விளக்கேற்றுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @luxmipillaimuruganarul3708
      @luxmipillaimuruganarul3708 5 месяцев назад +1

      அபிராமி அந்தாதி 59 வது பாடல் பாராயணம் செய்து வர அணைத்தும் சரியாகும்
      கவலை வேண்டாம் ❤❤❤
      தினமும் திருப்புகழ் படிக்கவும்

  • @DHANAMDHANAM-gc5kt
    @DHANAMDHANAM-gc5kt 24 дня назад +2

    அம்மா எனக்கு ரொம்ப தெய்வீகமா இருக்கும் ஒவ்வொரு நாளும்

  • @jayakanthana4942
    @jayakanthana4942 10 месяцев назад +1

    Super already I am followed 100% True

  • @ramyas.ramyas1927
    @ramyas.ramyas1927 Месяц назад +3

    Supera.இருக்கு. முகம். பொலிவு பெரும்
    அக்கா. பிறகு 48நாழ். விளக்கு. ஏறினால்.போதுமா

  • @KathyayaniBhuvendran-ui5mq
    @KathyayaniBhuvendran-ui5mq Месяц назад +3

    On my Childhood days i will be sitting on backside of my Grandmother house and Sun ☀️ will rise in colour of red orange🟠 i have Enjoyed 😊😊😊 and thought what it is like Hanuman