பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றும் முறையும், பலன்களும் | Bramha Muhurtha Vilakku benefits

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 5 тыс.

  • @sangeetha.p1526
    @sangeetha.p1526 2 года назад +136

    நீங்கள் சொன்னதை கேட்டு சரியாக 48 நாள்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்தேன் எனக்கு நல்ல பலன் கிடைத்தது. நன்றிகள் அம்மா.

    • @bhavanijeeva92
      @bhavanijeeva92 2 года назад +9

      Enna nadandhadhu

    • @sumathiasumathia3053
      @sumathiasumathia3053 9 месяцев назад

      Sis அமாவாசையில் முன்னோர்களுக்கு தான் முதலில் செய்யவேண்டும் அதுவும் சூரிய உதயத்திற்கு பின்பு என்கிறார்கள் எப்படி விளக்கு ஏற்றலாமா சொல்லுங்க

    • @sankarann1360
      @sankarann1360 6 месяцев назад

      O​@@bhavanijeeva92

    • @Nathan-sujay
      @Nathan-sujay Месяц назад

      🎉🎉🎉

    • @BaavaniP
      @BaavaniP 14 дней назад

      Ena nadathadhu sis sollungga.... Naanum try pantren but enala ethirikka mudiyala

  • @geethatamizharasan6634
    @geethatamizharasan6634 3 года назад +100

    என் மனதில் ஏற்பட்ட அனைத்து கேள்விகளுக்கான பதிலை அந்த பிரபஞ்ச சக்தி உங்கள் மூலமாக பதில் கொடுத்ததற்கு நன்றி.வாழ்க வளமுடன்.

    • @iyyapc77
      @iyyapc77 3 года назад +1

      Tv zs

    • @soniyadilip4109
      @soniyadilip4109 2 года назад +2

      இப்போ எனக்கும் தெளிவா ஆயிடுச்சி அம்மா மிக்க நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @prince-rd8mv
      @prince-rd8mv 2 года назад +3

      அம்மா பிரம்ம முகூர்த்தான என்ன அம்மா 2022 ல்‌ எப்போது வரும் அம்மா

    • @mrmrskarthisworld7479
      @mrmrskarthisworld7479 2 года назад

      @@prince-rd8mv all days in morning 3:00 mani to 5:30 than bramma muhurtham nu solluvanga.

    • @prince-rd8mv
      @prince-rd8mv 2 года назад

      @@mrmrskarthisworld7479 tq sister

  • @anandannatarajan9534
    @anandannatarajan9534 2 года назад +247

    நான் இந்த 48 பிரம்ம முகூர்த்த விளக்கு செய்தேன். அதன் பிறகு எனது நிறுவனத்தில் இந்த ஆண்டு சிறந்த சம்பள உயர்வு கிடைத்தது எனது பிரார்த்தனை வெற்றிகரமாக முடிந்தது. மிக்க நன்றி அம்மா.

    • @kalaivetri5126
      @kalaivetri5126 Год назад +6

      நெய்வேத்தியம் வைக்கணுமா? என்னென்ன வைக்கலாம்

    • @srividhyasivalingaa1198
      @srividhyasivalingaa1198 10 месяцев назад +10

      Akka enku oru doubt ka 48 days vilaku ethaenum naaa periods time la epdi vilaku ethurathuu!?

    • @SumathiEzhumalai-sg3cm
      @SumathiEzhumalai-sg3cm 10 месяцев назад +3

      ​@@kalaivetri5126hi

    • @prakashpakkiri5253
      @prakashpakkiri5253 10 месяцев назад +1

      Super amma

    • @ambikaakilesh1433
      @ambikaakilesh1433 9 месяцев назад +2

      Super amma

  • @arunprakash398
    @arunprakash398 2 месяца назад +11

    பெத்த தாய் சொல்வது போல் நல்ல வழிகாட்டல் அம்மா.. தங்களின் அன்பான விளக்கம் ரொம்ப பிடித்து உள்ளது அம்மா.. உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அம்மா..🙏🙏🙏🙏🙏

  • @premalathasevaraju4837
    @premalathasevaraju4837 3 года назад +743

    என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொரானா பாதிப்பினால் ஆஸ்பத்திரியில் இருந்த போது நான் பிரம்ம முகூர்த்த த்தில் விளக்கு ஏற்றி வழிபட்டதால் அனைவரும் நோயிலிருந்து விடுபட்டு நலமுடன் உள்ளோம். முதல் முறையாக செய்தேன். நல்ல பலன். நம்பிக்கையுடன் செய்தால் பலன் நிச்சயம்.

  • @poovarasanarasan708
    @poovarasanarasan708 3 года назад +13

    வணக்கம் அம்மா உங்கள் பேச்சை கேட்டாலே மிக உற்சாகம் அம்மா...
    மகிழ்ச்சியாக உள்ளது அம்மா..
    என்றும் உங்கள் வழியில் அம்மா..
    தேன் சிந்தும் முத்துக்கள் அம்மா..
    கடவுளை எங்களிடம் நேரடியாக கொண்டு வந்து சேர்க்கும் நல்ல உள்ளம் அம்மா.
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kuttima1429
    @kuttima1429 3 года назад +557

    முருகா உன் அருளால் தான் எனக்கு குழந்தை கிடைத்தது கருவில் இருக்கும் உன் குழந்தையை காத்தருள்வாய் உன்னை போல் குட்டி முருகன் வேண்டும் 🙏🙏

    • @balamurugangurusamy9958
      @balamurugangurusamy9958 3 года назад +41

      அந்த கந்தவேலனே உங்களுக்கு குழந்தையாய் வந்து பிறப்பான்.... எந்த குறையுமின்றி இனிதே அனைத்தும் நடக்கும்.. 🙏🏻🌷🙏🏻 வாழ்க வளமுடன்... 🙏🏻

    • @ABC34568
      @ABC34568 3 года назад +10

      ததாஸ்து அப்படியே ஆகட்டும்

    • @senthilprabu4711
      @senthilprabu4711 3 года назад +10

      அரோகரா 🙏👍

    • @kumaravels3040
      @kumaravels3040 3 года назад +12

      உங்களுக்கு முருகன் அருளால் குழந்தையும் நீங்களும் நலமுடன் இருப்பீங்க சந்தோசமா இருங்க சகோதரி

    • @kuttima1429
      @kuttima1429 3 года назад +2

      @@kumaravels3040 நன்றி சகோதரர்

  • @DurgaDurga-k6c
    @DurgaDurga-k6c Год назад +4

    சூப்பர் பா உங்க ஸ்பீச் கேட்டாலே மனசுல ஒரு வைப் வருது இதை செஞ்சே ஆகணும்னு ஒரு மன வலிமை வருது நானும் இதை கண்டிப்பா செய்யணும் அப்படின்னு என் மனசுல தோணுது கண்டிப்பா நான் முயற்சி பண்றேன் ரொம்ப நன்றி பா

  • @abidharani5285
    @abidharani5285 2 года назад +14

    ஒரு நாள் விளக்கு ஏற்றியதும் நல்ல பலன் கிடைத்தது மனதிற்கு நிம்மதி சந்தோசமாக இருந்தது அம்மா

    • @liveverymoment4823
      @liveverymoment4823 2 года назад +1

      நான் நிறைய நாட்கள் ஏற்றியும் நல்லவை நடக்க காத்திருக்கும் பக்தை

  • @e.bharathi2881
    @e.bharathi2881 3 года назад +6

    உங்களது வீடியோக்கள் பார்த்ததுக்கு அப்புறம் நான் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வருகிறேன் சகோதரி ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி🙏💕

  • @balajiarun9224
    @balajiarun9224 3 года назад +10

    இதைவிடவும்..... தெளிவாகவும் பொறுமையாகவும்.... விளக்கம் யாரால் தரயிலும்💗💗💗💗💗 நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும்.... எல்லா நலனும் பெற்று வாழ்க வளமுடன் 😘😘😘💗💗

  • @umapandiyan9872
    @umapandiyan9872 3 месяца назад +3

    Amma nanum ippo 6 daysa deepam podaren Amma. Neenga solradhu enakku romba usefulla irundhadhu Amma. Romba Thanks. 48 days nan viradham irukka poren Amma enakku nan pray pandradhu nadakkanumnu neenga bless pannunga Amma.

  • @aishuwarya6830
    @aishuwarya6830 Год назад +36

    I am cancer patient.....6 month la nan death aeruvenu enga doctor solitaga.....Nan thannambikai oda 3 o clock wake up agi velaku yethi sami kumbiten en life la miracle tha nadanthuchu enaku pakura doctor aachiriya pattutaga.....❤i like you early morning......❤

  • @psdsultimate6718
    @psdsultimate6718 3 года назад +15

    நான் என் மனதை சரிபடுத்தி அம்மா சொன்ன மாதிரி பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி வழிபட போகிறேன்...என் கணவர் கடன் இருந்து மீண்டு...நாங்கள் அழகான வீடு கட்டி அனைத்து செல்வமும் பெற்று வாழ வேண்டும் என பிராத்திக்கிறேன்... ஓம் நமச்சிவாய...முருகா சரணம். குருவே சரணம்

  • @gayathiri4524
    @gayathiri4524 3 года назад +5

    Thanks for all your advices usually I won worship a lot but after watching ur videos I have started praying everyday chanting mantras and was in depression last month after worshipping and chanting mahamrithyunjaya mantra am feeling very relaxed n builts up a confidence level in me... I'll be watching at least one of ur video everyday.. Thanks for ur words

  • @Anulogan
    @Anulogan 9 месяцев назад +11

    அம்மா, நான் மார்கழி மாதம் முதல் நீங்கள் கூறியபடி ப்ரம்ம முஹூர்த்த விளக்கு ஏற்றுகிறேன். ஆனால் இறைவன் கருணை இன்னமும் கிடைக்கவில்லை. வறுமை எணும் பதத்தை இறைவன் இன்னும் நீக்கவில்லை. நான் என்ன தவறு செய்கிறேன் என்று தெரியவில்லை அம்மா. உங்கள் நாயன்மர்களின் சொற்பொழிவை கேட்டபின் வைராக்கியத்தோடு எல்லா பூஜையும் செய்து வருகிறேன். நன்றி அம்மா

    • @A.SIVAKUMAR
      @A.SIVAKUMAR 8 месяцев назад +1

      உங்கள் குல தெய்வத்தை முதலில் வணங்கி விளக்கேற்றுங்கள்... குலதெய்வம் அனுமதித்தால் மட்டுமே மற்ற தெய்வங்களின் அனுக்கிரஹம் கிடைக்கும்.

  • @senthilkumark4773
    @senthilkumark4773 3 года назад +6

    Neenka pesuratha kettalae enkaluku surusurupa (active) iruku Amma super very good information thank you amma. 🕓👌👌👍👍👐👐

  • @kanchanasaravanakumar5668
    @kanchanasaravanakumar5668 3 года назад +4

    Amma neengal sonna Varahi Amman poojai seithen megavum sakthiudan irrunthathu yenakku mukkiya prathanai successful ahh nadanthadhu ungaluku megavum Nandri amma 🙏

  • @jayapriya6838
    @jayapriya6838 3 года назад +6

    என் அம்மாவுக்கும் மாமியாருக்கும் இறை வழிபாடு பற்றி அதிகம் தெரியாது ஆன எனக்கு இறை நம்பிக்கை அதிகம்... எனக்கு ஏற்படும் பல சந்தேகங்களுக்கு நீங்க தான் என் குரு...

  • @PriyacknPriya
    @PriyacknPriya 6 месяцев назад +1

    நன்றி மேம் இந்த செவ்வாய் செவ்வாய்க்கிழமை வந்து நீங்க வந்து கடன் அடைக்க அப்படின்னு சொன்னேன் அதன் பிரகாரம் செஞ்சோம் அது எங்களுக்கு பலன் அளித்தது மேம் மிக்க நன்றி

  • @vasanthivasanthiboobalan6297
    @vasanthivasanthiboobalan6297 2 года назад +4

    எனக்கு இருக்கிற சந்தேகம் அத்தனைக்கும் நீங்கள் பதில் சொல்லிட்டீங்க அம்மா ரொம்ப ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை கேட்டு கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது....உங்களுடைய பதிவுகளை பார்த்து கேட்டு என் வீட்டில் அதேபோல் செய்கிறேன் அம்மா... 🙏🏻🙏🏻

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 года назад +17

    அருமையான விளக்கம்...👌🤩நல்ல..பயனுள்ள பதிவு..நன்றி மிக்க நன்றி...🙏கேட்ட கேள்விகளுக்கும் கேட்க நினைத்த கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லி பிரம்ம முகூர்த்தம் பற்றி புரிய வச்சீங்க...👌👍நன்றி நீங்க நல்லா இருப்பீங்க...👍வாழ்த்துக்கள்.. ஆசிர்வாதங்கள்👍🌷⚘💐💐

  • @malathih5151
    @malathih5151 3 года назад +4

    அற்புதமான பதிவு.நான் முப்பது ஆண்டுகளாக காலையில் 6.30 மணியளவில் ஐந்து விளக்கு ஏற்றி பால் வைத்து தியானம் செய்து மந்திரங்கள் படித்த பிறகுதான் எங்கள் வீட்டில் அந்த பாலை கலந்து காபி .இனி இந்த பதிவு கேட்ட பிறகு ஐந்து மணிக்கே செய்து விடுகிறேன் நன்றி 🙏

  • @LakshmiSiva-v4d
    @LakshmiSiva-v4d Год назад +7

    இந்த வருடம் நான் நீங்கள் கூறியபடியே பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி கொண்டு வருகிறேன் அம்மா. என்னுடைய வேண்டுதல் நிறைவேற நீங்களும் எனக்காக பிராத்தனை செய்ய வேண்டும் அம்மா🙏

  • @durgasri2372
    @durgasri2372 3 года назад +31

    அம்மா வணக்கம் எல்லா பெண் பிள்ளைகளுக்கும் அம்மாவாக இருக்கின்றீர்கள் மிக்க நன்றி

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 3 года назад +4

    Romba romba thelliva arputhama sollitngà . Super Ma'am thank you. My doubts are cleared.

  • @ranjaniranju8834
    @ranjaniranju8834 3 года назад +4

    So true ma....I feel peace after starting this routine....15 days over
    .gonna continue for life long.... such a good vibe.. it's so good to learn in late 20's...I wish I had known in teenage itself

    • @kumaruma4283
      @kumaruma4283 3 года назад

      Hi mam ninga eappadi pallow pandringa verum agal villaku mattuma illa 5 agal villaku kuda eppavum eathra madri amman villakum eathalama pls replay

    • @ranjaniranju8834
      @ranjaniranju8834 3 года назад

      @@kumaruma4283 hi mam...nan epovume 5 agal vilakku..copper plate vachu ,hall table ah ethiren mam... Tuesday and Friday matum pooja room la iruka ela velakum Sethu ethirven mam .

    • @kumaruma4283
      @kumaruma4283 3 года назад

      @@ranjaniranju8834 ok mam friday villaku eathampodhu counting 5epadi varum mam adhigama irrundha paravaliya

    • @ranjaniranju8834
      @ranjaniranju8834 3 года назад

      @@kumaruma4283 adigama irundha paravala mam..odd numbers ah irundha sarithan...nan 9,15 ethuven...

    • @kumaruma4283
      @kumaruma4283 3 года назад

      @@ranjaniranju8834 ok mam tq nan poojai room la than eadhren parava illa la

  • @rajeswarij9532
    @rajeswarij9532 8 месяцев назад +2

    Useful information Thanks 💯 percent lot of thanks Face wash panni. Agal vilakku mattum Ettugiren. Neenga podum pattu slogan. Paduven. Nineo clock ⌚ agividum. Deea. Doopa aradanai seiven. Nandri. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sharmilam3143
    @sharmilam3143 3 года назад +4

    Thank you amma. I am doing it everyday and I am seeing lots of difference and good things happening in my life. I got more clarity as well. Thank you again.

  • @drawingdhanush8365
    @drawingdhanush8365 3 года назад +7

    Amma nan ungal pthivai parthu 48 days 4.45 elunthu 5.15 kul pramma vilakku vaithu poojai seithen enaku matram nadanthathu nandri amma

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 9 месяцев назад +5

    நன்றி அம்மா.
    பிரம்ம முகூர்த்த வழிபாடு மிகவும் பயனுள்ளது என நான் மனதார நம்பி வழிபடுகிறேன் அம்மா.

  • @selvanathan2575
    @selvanathan2575 10 месяцев назад +1

    அப்பா ஒரு சந்தேகம் கூட இனிமேல் கேட்க முடியாது அவ்வளவு சந்தேகங்களுக்கும் நீங்களே பதில் தெளிவாக கூறி விட்டீர்கள் நன்றி மா

  • @ammadhamumsammadham1695
    @ammadhamumsammadham1695 10 месяцев назад +40

    நான் ஒரு வருடகாலமாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் கடவுள் வழிபாடு செய்து வருகிறேன் என்னுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என் வாழ்க்கையில் இன்னும் ஒரு மாற்றமும் இல்லை அப்பனே முருகா என்னுடைய வேண்டுதல் நிறைவேற்றி தாருங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @archanavijayakumar6264
    @archanavijayakumar6264 3 года назад +9

    நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்க வளமுடன்

  • @sureshmadhavi9501
    @sureshmadhavi9501 3 года назад +4

    Super ah sonninga. Entha sandhagamum illa mamae. Tq so much 💖💓☺😊💛💕💖🙏🙏🙏🤙🤙👌👌👌

  • @bhuvaneshsankaran2957
    @bhuvaneshsankaran2957 8 месяцев назад +2

    Thanks sister. I am lighting the lamp at 5.30 A.M.because I am only the person who gets up at 4.30 A.M. After finishing morning duties I would clean the pooja room . Then I will take bath at 5.00 AM. After that I will start Pillaiyar pooja by pouring water on H im, which is our custom in our house. Then, I will decorate Him with fresh flowers in our garden. During the pooja I will chant Thirupughaz , Devara pathigam. Vinayagar Agaval. By God's grace I am living a good life with my mother, wife, and daughter-in-laws who are also devoted to God and my grand children will help me in this regard.

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +5

    🌷 உள்ளங்கை நெல்லிக்கனி ‌போல் தெளிவாக சொன்னீர்கள். மிக்க நன்றி!!
    🌷 விளக்கைப் பற்றி ‌எனக்கு ஒரே ஒரு‌ பிரதான சந்தேகம் ‌உள்ளது. நானும் நீங்கள் விளக்கைப் பற்றி சொல்லும்போதெல்லாம்‌‌ அதற்கு பதில் கிடைக்குமா என்று எதிர்பார்த்து‌ எதிர்பார்த்து‌ இப்போது வரைக்கும் கிடைக்கவில்லை. அடுத்த விளக்கு பதிவிலாவது‌ கூறுங்கள் அம்மா. அதாவது,
    இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட விளக்காக ஏற்ற வேண்டும் என்றும் ஒற்றை விளக்கு ஏற்றக்கூடாது என்றும் நீங்கள் கூறுகின்றீர்கள். அதை நிறையபேர் சொல்லியும் கேட்டிருக்கிறேன். அதன் காரணம் என்ன? என்பதுதான் அந்த சந்தேகம். நான் முன்பெல்லாம் ஒற்றை விளக்கை ஏற்றியிருக்கிறேன்.
    🙏 நன்றி!!

  • @akmp8107
    @akmp8107 3 года назад +5

    அம்மா .....
    சிவபூசை சிவ வழிபாடு செய்வது பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா

  • @kuttima1429
    @kuttima1429 3 года назад +10

    அம்மா நீங்க சொல்றது எல்லாம் இறைவன் நேரில் வந்து சொன்னது போல் இருக்குறது அம்மா

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 10 месяцев назад +2

    உண்மை தான் யாரையும் கஷ்ட்ட படுத்தி எந்த வேலையும் செய்ய கூடாது அது நமக்கு மன நிம்மதி இல்லாமல் போய் விடும் நாம் மனதளவில் சுத்தமாக இருந்தால் போதும் நீங்கள் சொல்வது போல் முக்கியமான நாட்களில் குளித்தால் போதும்

  • @kamalasrisai625
    @kamalasrisai625 3 года назад +9

    பிரம்ம முகூர்த்தத்தில் enthikravunka oru like podunga👍

  • @_..kiruthika.._
    @_..kiruthika.._ 3 года назад +4

    அட்டகாசம் அக்கா... அருமை அருமை 👏👏👏👏👏😊😊😊😊

  • @mohammedmusthafa9355
    @mohammedmusthafa9355 3 года назад +5

    அஞ்சு மணிக்கு மேல என்ன தூக்கம் அருமையான கேள்வி இன்னும் சத்தமா சொல்லுங்க சூப்பர் கேள்வி இவளவும் பண்ணியபின் எப்டி தூக்கம் வரும் உடல்நிலை சரி இல்லாதவங்களை தவிர்த்து அக்கா உங்கள் கருத்து மிக அழகா தெளிவா யாரும் சொல்ல மாட்டாங்க

  • @eshibalas7614
    @eshibalas7614 10 месяцев назад +7

    அக்கா நான் வாராவாரம் செவ்வாய்க்கிழமை மட்டும் காலைல 4:00 மணிக்கு எந்திரிச்சு வாசல் தெளிச்சு கோலம் போட்டுட்டு குளிச்சிட்டு பிறகு முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறேன் வாரம் வாரம் செவ்வாய்க்கிழமை மட்டும் பிரம்ம முகூர்த்தத்தில் இந்த விளக்கை ஏற்றி வழிபாடு செய்கிறேன் அக்கா

  • @balakrishnan3214
    @balakrishnan3214 3 года назад +47

    கோமதி சக்கரம் வலம்புரி சங்கை பற்றியும் இதை வீட்டில் எப்படி வைத்து வழிபடுவது என்பதையும் விளக்குங்கள் சகோதரி...

  • @S.L81
    @S.L81 3 года назад +5

    அருமையான பதிவு அனைவருக்கும் தேவையான பதிவு

  • @rajagopal8239
    @rajagopal8239 3 года назад +5

    வணக்கம் அம்மா மிக அருமையா பதிவு. எனக்கு ஒரு சந்தேகம் விளக்கு ஏற்றுவது பற்றி சொன்னீர்கள் அதில் 5 விளக்கு ஏற்றுவது சிறப்பு என்று சொன்னீர்கள். அதில் குத்து விளக்கு 5 முகம் ஏற்றினால் போதுமா 5 விளக்கு ஏற்றிய பலன் கிடைக்குமா

  • @pbkutty8679
    @pbkutty8679 4 месяца назад +51

    கணவன் மனைவி இல்லர வாழ்க்கையில் இருந்தால் காலையில் வீடு துடைத்து விட்டுதான் விளக்கு ஏற்ற வேண்டுமா குளிச்சுட்டு மட்டும் விளக்கு ஏற்றலாமா

    • @vinochellam5097
      @vinochellam5097 3 месяца назад +1

      குளிச்சிட்டால் போதும்

  • @amirthavallis725
    @amirthavallis725 3 года назад +38

    சகோதரி,தலைக்கு குழித்த பின்னர் தான் விளக்கு ஏற்ற வேண்டுமா? அல்லது உடம்பிற்கு குளித்தாலும் விளக்கு ஏற்றலாமா

    • @ponpandiant2771
      @ponpandiant2771 3 года назад +8

      உடம்புக்கு குளித்து விட்டு தாராளமாக வீட்டில் விளக்கு ஏற்றலாம்

    • @sathishaishu6596
      @sathishaishu6596 3 года назад +4

      Ithu thanga romba naal doubt.....

    • @thenmozhithenmozhi1535
      @thenmozhithenmozhi1535 3 года назад +1

      தினமும் அவசியம் இல்லை

  • @aschannel911
    @aschannel911 3 года назад +13

    அம்மா பூஜை அறையில் ஐந்து விளக்கு ஏற்றுவேன் நிலை படியில் ஒரு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சரியா அம்மா பதில் சொல்லுங்கமா🙏🙏🙏

  • @saravanana4182
    @saravanana4182 Год назад +5

    பயனுள்ளது அம்மா!
    வாழ்க வளமுடன்!

  • @dharaveera9890
    @dharaveera9890 11 месяцев назад +9

    நானும் நாளை இருந்து ஆரம்பிக்கனும் நினைக்கேரே உங்க ஆசிர்வாதம் வேணும் அம்மா.

    • @mohanam9439
      @mohanam9439 11 месяцев назад +1

      Naanum nalaila irruthu start panren sis😊

  • @pontamil1851
    @pontamil1851 2 года назад +25

    அம்மா எங்கள் வீடு மிகவும் சிறியது நாங்கள் ஹாலில் தான் தூங்குவோம் ஆதலால் நான் கிச்சனில் சாமி படம் இரண்டு வைத்து பிரம்மமுகூத்த விளக்கு ஏற்றி வருகிறேன் கிச்சனில் ஏற்றுவது சரியா அம்மா 🙏

  • @GIRIDHAR_MATHEESH
    @GIRIDHAR_MATHEESH Год назад +10

    இல்லற வாழ்வில் இருந்து கொண்டு வீட்டை சுத்தம் செய்து விட்டு தான் விளக்கு போடணுமா . தயவுசெய்து கூறுங்கள் அம்மா

  • @Anuzuma2440c
    @Anuzuma2440c 2 года назад +5

    நானும் இன்று முதல் விளக்கு ஏற்றிகிறேன் அம்மா நன்றி

  • @RameshAbirami-rc6ik
    @RameshAbirami-rc6ik Год назад +2

    உங்க வீடியோ ரொம்ப பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி.

  • @dharsandharsan6258
    @dharsandharsan6258 18 дней назад +7

    அம்மா நான் சொல்ல முடியாத வேதனையில் இருக்கேன் உங்கள் இந்த பதிவை இன்று தான் கேட்டேன் நானும் நீங்கள் கூறுவது போல் செய்தால் நன்மை நடக்கும் என்று தோன்றுகிறது ஆனால் இரண்டு கேள்வி எனக்கு பதில் கூறுங்கள் அம்மா எனக்கு தலவழி ஆதிகம் இரண்டு வேலை மாத்திரை எடுத்துக்கிற டெய்லியும் தலைக்கு குழித்தால் எனக்கு சேராது தலைக்கு குளித்து தான் விளக்கு ஏத்தனுமா .இரண்டாவது விளக்கு ஏற்றி விட்டு என்னெய் முடிந்தால் அதுவே அணைந்தால் நல்லதா நாம அணைக்கனுமா

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 года назад +5

    வணக்கம் மகளே உன் குரலில் கேட்கும் அணைத்து vishayangalum . அமிர்தம் தெய்வீகம் எனக்கு 59 வயதாகிறது ஆனாலும் எத்தனை மணிக்கு எழுந்தாலும் குளித்து விட்டு தான் மறுவேலை கோலம் போடுவது தான் 4.மணிக்கு சிரமம் திருட்டு பயம் உங்க பேச்சை கெட்டதும் ஆர்வமா இருக்கு நாளை முதல் தொடங்குகிறேன் நன்றி நல்லா இருக்கனும் உங்கள் குடும்பம் வாழ்த்துக்கள்

  • @saimurugan9126
    @saimurugan9126 3 года назад +4

    கல்யாண ஆஞ்சநேயரைப் பற்றி கதைகளைச் சொல்லுங்கள் அம்மா காலை வணக்கம் ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ

  • @SavithiriKumar-d6w
    @SavithiriKumar-d6w 6 дней назад +3

    Amma nan widow and iam working woman also iam able to do pooja 5.50 am before
    This is correct way advice amma

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm 5 месяцев назад +4

    நல்லா விளக்கம் அம்மா
    ரொம்ப நன்றி🥰

  • @Amulkuttychannel5714
    @Amulkuttychannel5714 Год назад +24

    48 days விளக்கு ஏற்றனும் ஆனால் மாதவிடாய் காலத்தில் என்ன செய்வது பதில் கூறுங்கள்

  • @AK5070HM
    @AK5070HM День назад +4

    செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை மட்டும் பிரம்ம முகூர்த்த பூஜை செய்யலாமா

  • @rameshsri8438
    @rameshsri8438 Год назад +2

    தெளிவாக புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி..

  • @AlaparaiQueen
    @AlaparaiQueen 3 месяца назад +7

    உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா நீங்க பேசறதை கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு எனக்கு ஏதாவது டவுட் இருந்தா உங்க வீடியோவை நான் நினைச்சு பார்ப்ப உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்😊🎉🥰🥰🥰🥰👈👍🙏🙏🙏🙏

  • @m.santhiyasabari2449
    @m.santhiyasabari2449 11 месяцев назад +8

    அம்மா மாதவிடாய் காலத்தில் எத்தனை நாள் கழித்து விளக்கு ஏற்றலாம். எத்தனை நாள் ஏற்ற வேண்டும் என்று விதிமுறைகள் இருக்குதா அம்மா.

  • @HhhVgg-b6y
    @HhhVgg-b6y 9 месяцев назад +6

    மிக அருமையான பதிவு அம்மா எல்லாம் கிடைக்கும்னு சொன்னீங்க குழந்தை பாக்கியம் கிடைக்குமா அம்மா எனக்கு திருமணாகி 14 வருஷமாச்சி குழந்தை இல்லை அதை எண்ணி நான் அழத நாளில்லை இதனால் எனக்கும் என் கணவருக்கு தினமும் சண்டை இதற்கு என்ன செய்வது. நான் ஷஷ்டி விரதமும் மேற்கொள்கிறேன்

    • @amuthaslifestyle5477
      @amuthaslifestyle5477 9 месяцев назад +2

      கண்டிப்பாக கிடைக்கும் நம்பிக்கையுடன் விளக்கு ஏற்றவும் 48 நாட்கள் தொடர்ந்து முருகன் அருள்புரிவர்

    • @jagathsree5425
      @jagathsree5425 9 месяцев назад +2

      Kandippaga murugan songs kalai ,malai kandhasastikavasam kettu padinga ., Murugane varuvar umakku kulandhai Selvam kidaikum

    • @rasika_sivakumar1928
      @rasika_sivakumar1928 9 месяцев назад +1

      Sevaai kilamai murugar ku paal vaangi kudunga sister tuesday vae vidama piduchukonga pakkathula irukura pilaiyar kovil la murugar irupaar avarku paal vaangi kudunga.. Aprm kandha sasti kavasam kandha guru kavasam unga manasara paadi avara koopitu vendunga kandeepa ungaluku murugar ey vandhu varama pirapaar... Ennaku appdi tha kutty murugar pirandhar naa ungalukaga vendikure sister

    • @lathauday5076
      @lathauday5076 9 месяцев назад +1

      Verkulavi verkai endra padalai thidamum padinga ithu murugarr padal

    • @BaluPriya7878
      @BaluPriya7878 9 месяцев назад +1

      Palani poitu vanga sister, kandipa baby porakkum

  • @tilaaraam7171
    @tilaaraam7171 Год назад +1

    வணக்கம் அம்மா.... உங்கள் பதவிகள் அனைத்தும் அருமை.... மிக மிக பயனுள்ளவையாக உள்ளன. உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

  • @priya_95
    @priya_95 3 года назад +14

    Hair fall ku solution sollunga amma and body heat ah epdi reduce panrathu amma

    • @deepu6843
      @deepu6843 3 года назад +2

      Vendhayam powder pani 1 tumbler water la kudinga

    • @priya_95
      @priya_95 3 года назад

      @@deepu6843 night thannila oora vachitu mrng sapdalama sis.. Bcz powder panni sapta kasakkume

    • @deepu6843
      @deepu6843 3 года назад +1

      @@priya_95 kasakadhunga night oora vechu saptalum nala results tharum enga amma apdi dha sapduvanga powder pani sapta ungaluku seekram results tharum so powder pani kudika sona

    • @priya_95
      @priya_95 3 года назад

      @@deepu6843 ok sis thank you

    • @padmapriyaranganathan4442
      @padmapriyaranganathan4442 3 года назад +1

      @@priya_95
      Dear i also have in this prob
      The doc said normal ah covid ses ithu so ellarukume intha hair fall varum inthe period mudinja regrowth agum
      Better u try to waah hair use sekaikai sembaruthi poo ithal. Vendayam egg white sembaruthi ilai
      Arappu
      Dont use sampoo imediat result with in 2 months
      And nalla ennai and coconut oil kachi theiga 2 months la konjam hair vallandu unga prob solve agum
      Starting la konjam hair fall use pannupotu irundalu then set airum

  • @niki-vlogs-2024
    @niki-vlogs-2024 3 года назад +6

    Amma bramma mugurtha nerathil 5agal vellakku thannia ethanuma.pooja room vellakoda Sethu ethanuma please reply pannunga.ilai pooja roombil vellakku mattum than ethalama

  • @akdamotharanak2593
    @akdamotharanak2593 3 года назад +6

    அம்மா எங்க வீட்ல 20வருசமா இருக்கின்றோம் நிறைய 🦎 இருக்கு ஆனால் ஒரே ஒருமுறை கூட சத்தம்இட்டாதே கிடையாது எங்களுக்கு ஒருவழி சொல்லுங்க ள்அம்மா

  • @banu4457
    @banu4457 9 месяцев назад +3

    உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக இருக்கும்

  • @MuruganMurugan-mh8de
    @MuruganMurugan-mh8de 3 года назад +16

    அம்மா எனக்கு உதவியாக இருந்தது பிரம்மூகர்த்ததில் விளக்கு ஏற்றும்போது கதவு மூடி இருக்கலாமா சொல்லுங்க

  • @priya-t3c
    @priya-t3c 3 месяца назад +10

    அம்மா இந்த பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றும் இந்த நேரம் கதவு திறந்து வைத்து இருக்க வேண்டுமா

  • @sarithak1027
    @sarithak1027 3 года назад +31

    என் சகோதரிக்கு திருமணம் விரைவில் நடக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா தயவு கூர்ந்து அருள் புரியுங்கள் அம்மா

  • @_mani1234
    @_mani1234 9 месяцев назад +2

    Idha vida thelivaga yarum solla mudiyathu mam super nandri amma🙏🙏🙏🙏

  • @rathikarathika9911
    @rathikarathika9911 3 года назад +6

    அம்மா வேண்டுதல் நிறைவேற்ற முடியவில்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி கூறுங்கள் அம்மா. ....அந்த வேண்டுதல் மீண்டும் எப்போது செய்யலாம் சொல்லுங்கள் அம்மா

    • @andalsamayal5147
      @andalsamayal5147 3 года назад +1

      வாராகி படம் வைத்து வீட்டில் வழிபாடு செய்யுங்கள்

    • @rathikarathika9911
      @rathikarathika9911 3 года назад

      @@andalsamayal5147 nandri

  • @premalathaa9641
    @premalathaa9641 9 дней назад +6

    பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றும் போது விளக்கு எரிந்த பிறகு அதுவே குளிரூட்ட படுமா நாம் குளிர வைக்கலாமா சொல்லுங்கள் அம்மா

  • @m.bhuvaneshwari6am.sudalai562
    @m.bhuvaneshwari6am.sudalai562 3 года назад +8

    அக்கா விளக்கு ஏற்றும் போது வீட்டுக் கதவைத் திறந்து வைக்க வேண்டுமா சொல்லுங்கள் அக்கா

  • @meenaanand6601
    @meenaanand6601 Год назад +4

    ரொம்ப நன்றி தாய் எனக்கு சொல்லி தருவதற்கு யாரும் இல்லை

  • @RPSRIYT
    @RPSRIYT 3 года назад +6

    அம்மா வீட்டுல இறந்து போதல் பங்காளிகள் இறந்து போதல் பெண் குழந்தைகள் பருவமடைதல் குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது வீட்டில் எத்தனை நாட்கள் வழிபடக்கூடாது அந்த இடத்தில் சாப்பிடலாமா வேறு என்னென்ன செய்ய கூடாது தயவுசெய்து சொல்லுங்க அம்மா

    • @amarnathsundravadivelu6215
      @amarnathsundravadivelu6215 3 года назад +1

      நிறைய பேருக்கு இந்த கேள்வி மனதில் இருக்கும், நீங்கள் கேட்டு விட்டீர்கள்.
      என்னுடைய மனதில் இருக்கும் இன்னோரு கேள்வி. யார் நம் வீட்டில் இறந்தாலும், அந்த 15நாட்கள் நாம் உணவு அருந்தாமல் இருக்கிறோமா? இல்லை. நாம் ரெண்டு வேலையோ அல்லது மூன்று வேலையோ சாப்பிடுகிறோம். அப்ப நமக்கு பசி எடுக்கிற மாதிரி தானே நம் வீட்டில் இருக்கும் தெய்வதுக்கு பசி எடுக்கும்?

    • @sarveshmom
      @sarveshmom 3 года назад

      30 நாட்கள் வழிபாடு செய்ய கூடாது 30 ம் நாள் காரியம் முடிந்து பின் கோமியம் தெளித்து வீட்டை சுத்தம் செய்து கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்., நீங்கள் நெய் பந்தல் எடுக்கும் உறவாக இருக்கும் போது ஒரு நாள் இரவு கோயில் தங்கி வழிபாடு செய்யவும்., இது எனக்கு தெரிந்த விஷயம் கூறினேன்

  • @Ramg63
    @Ramg63 3 года назад +5

    அம்மா நான் தினமும் 4 மணிக் கெல்லாம் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி அதன் பிறகு அம்மா வீட்டு கோவில் வீடு சுத்தம் செய்து விளக்கேற்றி விட்டு எங்கள் குல தெய்வத்திற்கும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறேன் ஆனால் என் கஷ்டங்கள் தீர தே இல்லையே அம்மா ஆனாலும் நான் இதை விடாமல் செய்து வருகிறேன்

    • @ammunaturelover5004
      @ammunaturelover5004 3 года назад +2

      Kavalai veandam.... positive thinking is good success

    • @seethup9765
      @seethup9765 3 года назад

      @@ammunaturelover5004b and I have b

    • @s.r.creations8836
      @s.r.creations8836 3 года назад

      En family happy ah iruku adikadi mindla solunkanga.

  • @Ramalingam_arivazhagan
    @Ramalingam_arivazhagan 8 месяцев назад +8

    அம்மா வணக்கம்
    எனது குலதெய்வம் ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயம், அங்கு பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றலாமா?

  • @sujikumar4054
    @sujikumar4054 4 месяца назад +2

    அம்மா உங்க பேச்சை கேட்க இனிமையாக உள்ளது❤😊

  • @poongothair4397
    @poongothair4397 3 года назад +8

    அம்மா ஒவ்வொரு நாளும் தலைக்குக் குளித்து விட்டு தான் தீபம் ஏற்ற வேண்டுமா?

  • @DthreeFashion
    @DthreeFashion 3 года назад +5

    இதை விட தெளிவாக விளக்கம் வெருயாரலும் குடுக்க இயலாது....மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @Kanagavalli-k4r
    @Kanagavalli-k4r 6 месяцев назад +11

    அம்மா எங்க வீட்ல தினமும் அசைவம் சாப்பிடுவார்கள் நான் விளக்கு வைக்கலாமா தினமும் வீடு சுத்தம் செய்ய முடியல‌ என்ன செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @Vimalsophi
    @Vimalsophi 5 дней назад +2

    Yella santhegamum therithathu maa romba nandri😊

  • @6enagarithika802
    @6enagarithika802 8 месяцев назад +10

    அம்மா பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றும் போது வெளியூர் சென்றால் தொடர்ந்து ஏற்றலாமா இல்லை மறுபடியும் புதிதாக தொடங்கவேண்டுமா

    • @081019932
      @081019932 6 месяцев назад

      பதில்?

  • @sudhab1645
    @sudhab1645 3 года назад +9

    மேடம் எல்லோரும் தூங்கும் போது மணி அடிக்க கூடாது சொல்றாங்க. நைவேத்தியம் செய்ய கூடாது சொல்றாங்க இதை மட்டும் சொல்லலையே. இதையும் தெளிவு படுத்துங்கள் அம்மா please

    • @thenmozhithenmozhi1535
      @thenmozhithenmozhi1535 3 года назад +2

      மணி use pananuma... Thevai kidaiyadhu... Diamond கல்கண்டு நைவேத்தியம் வச்சா போதும்.... தீர்த்தம் மாத்தி வைங்க போதும்

  • @சாய்சத்யா
    @சாய்சத்யா 3 года назад +31

    இல்லற வாழ்வில் ஈடுபட்டால் பாய் போர்வை வீடு எல்லாம் சுத்தம் செய்ய வேண்டுமா அம்மா

  • @FirsttimeYoutuber23
    @FirsttimeYoutuber23 6 месяцев назад +3

    That's so adorable punch lines in lightning the lamp and going to sleep comparing to inviting the guests to home 😆

  • @vinonaren587
    @vinonaren587 9 месяцев назад +7

    Deily hair wash pannanuma mam

  • @gunasekarc6349
    @gunasekarc6349 3 года назад +4

    udalurauku bin thalaiku kulikanuma ill mealuku mattum kulitha podhuma pls solunga

  • @KavithaKishore-q5x
    @KavithaKishore-q5x 10 месяцев назад +4

    அம்மா பிரம்ம முகூர்த்தத்தில் எந்திரிச்சு இன்னைக்கு கூட பத்தாவது நாள் நான் செஞ்சிருக்க. எனக்கு ஒரு டவுட்டு மா கண்டிப்பா பிரம்ம முகூர்த்த டைம்ல பெல் அடிச்சது அடிக்கலாமா ❤

  • @meenarajavel9739
    @meenarajavel9739 6 месяцев назад +2

    அருமையான விளக்கம் நன்றி அம்மா

  • @bharathimoorthy3139
    @bharathimoorthy3139 3 года назад +11

    நல்ல விளக்கம் அம்மா
    இல்லற வாழ்க்கை க்கு பின் வீடு துடைக்க வேண்டுமா அல்லது தலை குளித்தால் போது மா

    • @ammudhana8139
      @ammudhana8139 3 года назад

      Answer sollunga amma

    • @rkvinayagar5492
      @rkvinayagar5492 3 года назад

      Plz rpy

    • @VarahiYugam
      @VarahiYugam 3 года назад

      தலைக்கு குளித்தால் போதும் மா ஜெய் வாராஹி நல்லதே நடக்கும்

    • @ammudhana8139
      @ammudhana8139 3 года назад

      @@VarahiYugam thank you akka

    • @bharathimoorthy3139
      @bharathimoorthy3139 3 года назад

      @@VarahiYugam thank you sister

  • @hariharan8952
    @hariharan8952 3 года назад +4

    அம்மா வணக்கம் என் பெயர் கஸ்தூரி குலதெய்வம் வீட்டுக்குள் வருவதற்கன வழி பாட்டு முறைகளை சொல்லுங்க அம்மா

  • @esakim132
    @esakim132 3 года назад +9

    அம்மா தினம் தலைக்கு தான் குளிக்க வேண்டும் மா

  • @SowmithraSowmithra-ue7iv
    @SowmithraSowmithra-ue7iv Год назад +2

    தெளிவான பதிவுகள்.நன்றி அம்மா