மார்கழி மாதத்தில் செய்ய 5 வேண்டிய எளிய & முக்கிய வழிபாட்டு முறைகள் | 5 Main worships during Margazhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 1,5 тыс.

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 3 года назад +5

    ஆஹா!ஆஹா...நன்றி தாயே! தாங்கள் தந்த இந்த தகவல் கண்ணில் நீரைக் கசிய வைத்திருக்கிறது..
    திருப்பாவை,திருவெம்பா பாடல் அதற்கு விளக்கம்...அருமை தாயே!நீவீர் வாழிய பல்லாண்டு! வாழிய பல்லாண்டு!வாழிய பல்லாண்டு!

  • @vijayalakshmisenthil4409
    @vijayalakshmisenthil4409 3 года назад +5

    ரொம்ப சந்தோஷம். என்னுடைய மனசுல உள்ள சந்தேகம் எல்லாம் தீர்ந்து விட்டது. நன்றி 🙏

  • @rajajaeshwariraji2743
    @rajajaeshwariraji2743 3 года назад +5

    சகோதரி நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்.

  • @abiramiabi6133
    @abiramiabi6133 2 года назад +10

    அம்மா சிறப்பான பதிவுகளை பதிவிடுவதற்காக சிரம் தாழ்த்தி வாழ்த்துகின்றறேன் "ஓம் நமச்சி வாய"

  • @shase1999
    @shase1999 2 года назад +7

    உங்க வீடியோவை பார்த்து எங்கள் வீட்டில் இன்று முதல் சுந்தரகாண்டம் படிக்க ஆரம்பித்துள்ளோம் நன்றி மா🙏❤

  • @velupalaniyammal9894
    @velupalaniyammal9894 2 года назад +8

    வணக்கம் சகோதரி தாங்கள் சொல்லும் அனைத்து விசியங்கள் மிகவும் அருமையாக உள்ளது. அனைவரும் தெரிந்திக் விசியம்கொள்ள வேண்டியவை, அனைவரும் ஆரோக்கியமாக வாழ கடவுளிடம் வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்

  • @shakila7733
    @shakila7733 Год назад +6

    நன்றி அம்மா நீங்கள் சொல்லும் போதே நெஞ்சில் தெய்வீக சக்தி வந்து விட்டது

  • @kalaimathi3325
    @kalaimathi3325 3 года назад +4

    அன்பு அம்மாவுக்கு 💕 நன்றி நன்றி நன்றி 💕 வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் 💕💐 நன்றி அம்மா வணக்கம்

  • @sathyaarun4775
    @sathyaarun4775 3 года назад +3

    என் குருமாதாவுக்கு வணக்கம்.இந்த பதிவிற்கு நன்றி அம்மா

  • @premabhuvana6499
    @premabhuvana6499 3 года назад +2

    நீங்க சொல்லும்போதே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு கேட்க ஆவலாக இருக்கிறோம் நன்றி மா🙏🙏🙏🙏🙏

  • @mythilithili6590
    @mythilithili6590 3 года назад +7

    உங்கள் video kaka தான்
    காத்து இருந்தேன்

  • @annampoorani7019
    @annampoorani7019 3 года назад +1

    ௐம் நமசிவாய. ஒவ்வொரு மாதத்திற்குரிய சிறப்புகளையும் அருமையான விளக்கத்துடனும் பயனுள்ள பதிவாக உள்ளது. மிக்க நன்றி

  • @naveenkumaran9074
    @naveenkumaran9074 3 года назад +5

    அம்மாநிங்கள்தரும் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளத

  • @sr_gaming777
    @sr_gaming777 Год назад +2

    ரொம்ப நன்றி அம்மா உங்க சேனல் பாக்காம இருக்க மாட்டேன் நானு....my favourite.....Amma....🙏🏼

  • @eswariraju7700
    @eswariraju7700 2 года назад +5

    உங்களுக்கு என்ன விட வயசு கம்மி இருந்தாலும் அம்மானு தான் சொல்லத் தோணுது ❤❤

  • @kanakakumar7095
    @kanakakumar7095 2 года назад +1

    அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது சிறுவயதிலிருந்து நான் இதை தினமும் செய்கிறேன்

  • @gopikrish5736
    @gopikrish5736 2 года назад +6

    தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி...திருச்சிற்றம்பலம் 🙏

  • @sujanvarun7619
    @sujanvarun7619 2 года назад +1

    அம்மாசிவாயநமதிருவடிகளை வணங்குகிறேன் பதிவு மிகவும் பயனுள்ளதாகவும் மிகவும் எளிமையாகவும் உங்கள் திருவாயல் கேட்க இனிமையாக இருக்கின்றது மிக்க மகிழ்ச்சி அம்மா சிவாயநம

  • @salemselvi5373
    @salemselvi5373 Год назад +4

    அம்மா நிச்சயமாக இந்த மார்கழி மாத பிரார்த்தனையை கடைப்பிடிப்பேன் அம்மா நன்றி அம்மா

  • @rekhamuthu6533
    @rekhamuthu6533 3 года назад +2

    I'm following this margali vallipadu last 6years . Saw miracles. Our entire family will not have non veg in this auspicious month. I will go for thirupavai bajan

  • @prabavathipraba3966
    @prabavathipraba3966 3 года назад +4

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏கணவன் இல்லாத பெண்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை அம்மா

    • @murugananthi8482
      @murugananthi8482 2 года назад

      மனதார வாழும் வாழ்க்கை மே சிறந்த து இதில் கணவன் இருந்தாலும் இறந்தாலும் நம் குழந்தைகளளுக்காக தெய்வத்தை வணங்குவதில் தவறில்லை தெய்வத்தின் முன் அணைவரும் சமம் அடுத்தவர்களைப்பற்றி கவலை படவேண்டாம்

  • @omnamasivaya2339
    @omnamasivaya2339 Год назад +2

    🙏🙏🙏🙏 இந்தப் பதிவை காண கோடி கண்கள் வேண்டும் 🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 Год назад +3

    மார்கழி மாதத்தில் சிறப்பு பற்றி கூறிய தற்குமிகவும்நன்றி அம்மா.

  • @kavi1165
    @kavi1165 3 года назад +1

    மிகவும் நன்றி சகோதரி...... Thanks for everything...

  • @malathimalu3863
    @malathimalu3863 3 года назад +3

    இனிய மதிய வணக்கம் அம்மா....நாங்கள் மிகவும் எதிர் பார்த பதிவு அம்மா மிகவும் நன்றி அம்மா மீசையுள்ள பெருமாள் ஶ்ரீ பார்த்தசாரதி பற்றி பதிவு போடுங்க அம்மா ....

  • @revathigovindaraj9653
    @revathigovindaraj9653 3 года назад +2

    Sister neenga sonna valipadu ellam seithu ippo engal kudumbam nandraga ullathu nandri sister

  • @umasankari528
    @umasankari528 3 года назад +7

    படிக்கும் குழந்தைகள் என்ன பூஜை மார்கழி மாதத்தில் செய்ய வேண்டும் என்று காணொளி போடுங்கள் அம்மா மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @boopathimithu6161
    @boopathimithu6161 3 года назад +2

    அம்மா வணக்கம் நீங்கள் சொல்லும் அனைத்து தகவல்களும் அருமை அம்மா

  • @VijayKumar-oh2nl
    @VijayKumar-oh2nl 3 года назад +5

    அம்மா உங்கள் குரலில் மாசில் வினையும் பதிகம் பாடி பதிவு கொடுங்கள்

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +2

    தெய்வீகமான தகவலுக்கு மிக்க நன்றி அம்மா🙇‍♂️

  • @black_heartblack_lub4257
    @black_heartblack_lub4257 3 года назад +3

    காலையில் நான்கு மணிக்கு விளக்கு வைக்க முயற்சி செய்கிறேன் நீங்கள் சொல்வது நடந்தால் ரொம்ப சந்தோஷம் நான் வாழ்க்கை யில்ரொம்பகஷ்டபட்டுவிட்டேன்

  • @vennilak8468
    @vennilak8468 3 года назад +2

    என்றும் எங்கள் பக்கத்தில் இருக்கின்றீர் அந்தந்த காலத்தின் ஞாபகத்தின் ஒளியே...

  • @tamilbakthi-2470
    @tamilbakthi-2470 3 года назад +7

    வணக்கம் அம்மா 🙏🙏 வாழ்க்கையில் எவ்வளவு சம்பதிச்சாலும் முன்னேறவே முடியல அம்மா நீங்கள் ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் அம்மா 🙏🙏

  • @ramiaramia5606
    @ramiaramia5606 Год назад +1

    வணக்கம் அம்மா உங்கள் அறிவுரை மிகவும் பயன்தரகூடியது நன்றிஅம்மா 🙏❤

  • @hari4131
    @hari4131 3 года назад +3

    அம்மா படிக்கின்ற மாணவர்களுக்கு க்காக ஆன்மிகம் கலந்த ஒரு காணொளி போடுங்க அம்மா

    • @ramyas3900
      @ramyas3900 3 года назад

      Amma

    • @dharanivikas6442
      @dharanivikas6442 3 года назад +1

      Amma unga anmika vakupil sera epati thotarpu kolvathu engal kulanthi kalukaga oru pathivu thanga amma

  • @guhankumar6921
    @guhankumar6921 3 года назад +2

    90களில் பிறந்தவங்களுக்கு நல்லா பதிவு amma

  • @vivekaviveka5633
    @vivekaviveka5633 3 года назад +2

    Romba thanks Amma unga voice kekum pothey happy a iruku

  • @_Tirupurbotique_
    @_Tirupurbotique_ 3 года назад +5

    மா இரண்டு நாட்களாக காத்திருந்தேன் இந்த பதிவிற்காக

  • @vk6725
    @vk6725 2 года назад

    நன்றி அம்மா,, நீங்கள் கூறிய வழிபாட்டு முறைகளை நிச்சயமாக கடைபிடிக்கிறோம் அம்மா

  • @shase1999
    @shase1999 2 года назад +14

    வேலை கிடைக்க என்ன செய்யவேண்டும் சொல்லுங்க மா🙏❤

  • @rajuv2210
    @rajuv2210 2 года назад +1

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏 உங்கள் பேச்சுப் மிகவும் சூப்பர் அம்மா 🙏🙏 நன்றி அம்மா 🙏🙏💐

  • @devakik1851
    @devakik1851 2 года назад +2

    மிக அருமையான பதிவு 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @sargunavathi3377
    @sargunavathi3377 3 года назад +4

    Hi akka it's very clear neat explanation thanks akka very useful 👍 iam for Bangalore sarguna thanks akka

  • @m.tejaswinistd2a192
    @m.tejaswinistd2a192 3 года назад +1

    Last year I tried it it worked.wat she said is correct

  • @maannam491
    @maannam491 3 года назад +3

    நான் என் கனவரோடு சேர்ந்து வாழ வேண்டும் அம்மா 🙏 அதற்கு வழி செல்லுங்கள் நான் அவரோடு சேர்ந்து வாழ வேண்டும். 🙏🙏 என் கணவரோடு சேர்த்து வையுங்கள் 🙏🙏🙏

    • @aadhisenthilkumar2324
      @aadhisenthilkumar2324 3 года назад +1

      Abirami andhadhila 90th padal sollunga kandippa unga husband oda serndhu vaazhvinga

    • @maannam491
      @maannam491 3 года назад

      @@aadhisenthilkumar2324 தினமும் சொல்கிறேன் 🙏

    • @kalyaninambidas234
      @kalyaninambidas234 3 года назад +1

      விநாயகருக்கு செவ்வாய் கிழமைகளில் மோதகம் செய்து வைத்து மனம் உருகி வேண்டி கொள்ளுங்கள் கண்டிப்பாக உங்கள் எண்ணம் ஈடேறும்.

  • @kamaladevisampath3414
    @kamaladevisampath3414 Год назад

    மிக மிக நல்ல தகவல்.
    எல்லோருக்கும் ஏற்ற பதிவு.மிக்க மகிழ்ச்சி நன்று,நன்றிங்க 🙏

  • @saiharshinisaran6864
    @saiharshinisaran6864 3 года назад +3

    Amma ore rasi ulavargal ore veetla erupathu kastama enabathu patri video poduga amma humble request. Bz very sad in my home so many pblm vanthudu eruku

  • @vimalavelumani4147
    @vimalavelumani4147 3 года назад

    🙏மிக்க நன்றி அம்மா மிகவும அருமையான தகவல் பயனுள்ளது
    நான் கண்டிப்பாக செய்கிறேன் 🙏

  • @shivasankaran8920
    @shivasankaran8920 3 года назад +7

    அம்மா எனக்கு ஒரு உதவி......... தாயில்லை தந்தையோ தமயனும் இல்லையே தற்காற்க்க ஒருவரும் இல்லை...... தயிரியம் சொல்லவும் மனிதரும் இல்லையே...... தனிக்காட்சல கடவுளே..... அன்டவும் நிழல் இல்லை ஒன்டவும் இடம் இல்லை அப்பனே கந்தவேலா......... இந்த வரிகள் இடம் பெற்ற புத்தகம்...... எது என்று தெரிய வேண்டும் அம்மா

  • @d.lsongs8686
    @d.lsongs8686 3 года назад +4

    எங்க ஊர்ல எல்லாம் அரசமரத்தடியில் புத்தர் தான் இருக்கிறார்.

  • @eelavarasisathish8652
    @eelavarasisathish8652 3 года назад

    சகோதரி, நல்ல பதிவு செய்யப்பட்டுள்ளன மிக்க நன்றிகள் 🙏👌👍🤩

  • @d.lsongs8686
    @d.lsongs8686 3 года назад +34

    சமயபுரம் மாரி அம்மன் போல இருக்குறீர்கள் அம்மா

  • @kalyanakrishnan6621
    @kalyanakrishnan6621 2 года назад +1

    நல்ல கருத்துக்கள் தந்ததற்கு மிக்க நன்றி mam🙏🙏🙏

  • @Shasnavkrishna
    @Shasnavkrishna Год назад +8

    Nan intha paavai nonpu irunthirukn..... ipo Nalla anpana husband kidachu abroad la irukn.... oru pillaum Irukan

  • @vanithavedha16vv76
    @vanithavedha16vv76 3 года назад +1

    Indha nalla padhiviku நன்றி அம்மா....

  • @gunagunasekat3183
    @gunagunasekat3183 2 года назад +5

    என் கணவர் குடி போதையில் இருக்காரு அதற்கு என்ன செய்வது அம்மா சொல்லுங்கள்🧡🧡

  • @kamalsakthi1916
    @kamalsakthi1916 3 года назад +2

    ⚘🙏🙏அற்புதமான பதிவு மேடம் 🙏🙏⚘

  • @narmathadevi8770
    @narmathadevi8770 3 года назад +4

    Daily 4 maniku elumbanum nu enakum aasa tan ma...ana na ooty la iruken..7 maniku elumburathe kastama iruku..but i will try my best ma👍

  • @srinithyar1822
    @srinithyar1822 2 года назад +2

    மிக்க நன்றி அக்கா ஓம் சரவண பவ.🙏🙏🙏

  • @vennilag368
    @vennilag368 2 года назад +4

    எங்கள் வழிகாட்டி குருவாகிய அம்மா அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏 அம்மா உங்களின் பெருமையை பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லையம்மா. வாழ்ந்து கொண்டிருக்கும் நடைமுறை தலைமுறையினருக்கும் அடுத்து வரப்போகும் தலைமுறையினருக்கும் உங்களின் ஒவ்வொரு பதிவுகளும் வரப்பிரஷாதம் அம்மா. வாழ்க்கை முறையை பற்றியும், நாம் நல் வாழ்வு வாழ்வதற்கு கடவுளை எப்படி வணங்க வேண்டும், கடவுளின் அருளை நாம் எப்படி பெறமுடியும், கடவுளின் அருள் கிடைக்க நாம் எப்படி இருக்க வேண்டும், ஒவ்வொரு கடவுளையும் எப்படி வணங்க வேண்டும், வழிபாடுகள் அனைத்தையும் எப்படி செய்ய வேண்டும், ஒவ்வொரு நாளும், கிழமையும், பண்டிகையும் எப்படி கொண்டாட பட வேண்டும் என்று நீங்கள் பதிவிட்ட ஒவ்வொரு பதிவுகளும் பாதுகாக்க பட வேண்டிய பொக்கிஷங்கள் அம்மா 🙏🙏🙏 யாருமே இல்லாதவர்ளாக இருந்தாலும் சரி அம்மா, சாஸ்திரம், சம்பிரதாயம் சொல்லித்தர வீட்டில் பெரியவர்கள் இல்லாதவர்களாக இருந்தாலும் சரி அம்மா, எங்கள் அனைவருக்கும் உங்களின் ஒவ்வொரு பதிவுகளும், சொற்பொழிவுகளும் தாயாகவும், தந்தையாகவும், நல்ல ஆசியராகவும், குருவாகவும் இருந்து எங்களை நல் வழிபடுத்தி அனைத்து சந்தேகங்களையும் போக்கி, இறைவனின் அருளை பெற்று, இறையன்போடு வாழ வைக்கிறது அம்மா. கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏 நீங்கள் பல்லாண்டு, பல்லாண்டு காலம் வாழ்க!!வளமுடன்!! வாழ்த்தி வணங்குகிறேன் அம்மா 🙏🙏🙏

  • @prabhavathisaravanan7892
    @prabhavathisaravanan7892 2 года назад +8

    அம்மா இந்த மாசம் 2023 அதுக்குள்ள மார்கழி மாசம் பலன்களை கொஞ்சம் பதிவிடுங்களேன்

  • @dkavithadillibabu6427
    @dkavithadillibabu6427 3 года назад +1

    Romba nandri amma nan ungaludaiya pathiu adhum miss panna matta romba nalla iruku I really very super mam😚🙏🙏🙏👌👌👍👍🌹🌹🌷🌷🌺🌺🍎🌻🙇💐💐

  • @harivarshini8199
    @harivarshini8199 3 года назад +7

    அன்பு சகோதரிக்கு வணக்கம்.
    என் மனைவி தெய்வத்திடம் சென்று விட்டார் எனது குழந்தைகளுக்காக ( ஸ்ரீஹரி 17, ஸ்ரீவர்ஷினி 15) நான் செய்யலாமா 🙏🙏🙏🙏 நன்றி

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад

      செய்யலாம்

  • @shobanar9119
    @shobanar9119 2 года назад +2

    You speech giving us clarity and positive vibes..

  • @karthickpreethiga9906
    @karthickpreethiga9906 3 года назад +8

    அம்மா இந்த மாதத்தில் தினமும் தலகுளிச்சிட்டுதான் விளக்கு ஏற்றனுமா அம்மா...சொல்லுங்கமா...

    • @murugananthi8482
      @murugananthi8482 2 года назад

      உங்கள் உடல் நிலையைப் பொருத்தது

  • @gnanuseasyrangoli
    @gnanuseasyrangoli 2 года назад

    மிக்க நன்றி அம்மா அருமையான விளக்கம் நன்றி, இரவு வணக்கம் அம்மா🙏🙏🙏

  • @Draupadi_2607
    @Draupadi_2607 2 года назад +3

    கிராமத்து சாமி பதிவில் திரௌபதி அம்மன் பற்றி கொஞ்சம் சொல்லுங்க சகோதரி

  • @vennilak8468
    @vennilak8468 3 года назад +2

    உலக தமிழர்கள் முன்னிலையில்..உலக. நன்றிகள்

  • @yashim5097
    @yashim5097 Год назад +7

    சொந்த வீடு வாங்கணும் அதுக்கு எப்படி வழிபடுவது மேம்

  • @kalaidivya1439
    @kalaidivya1439 3 года назад +1

    மிக்க நன்றி அக்கா 🙏

  • @shanmugavadivu9245
    @shanmugavadivu9245 3 года назад +4

    அம்மா, இலக்கியத்தில் உள்ள ஆண் பெண் குழந்தைகளின் தமிழ் பெயர்கள் சொல்லுங்கள் அம்மா

  • @mahendranmuthupriya9463
    @mahendranmuthupriya9463 3 года назад +4

    அம்மா திருவாதிரை நோன்பு எப்பொழுது .... ஞாயிற்று கிழமை அல்லது திங்கள் கிழமையா என்று சொல்லுங்கள்...

  • @MuruganMurugan-mh8de
    @MuruganMurugan-mh8de 2 года назад +1

    அம்மா தகவலுக்கு நன்றி🙏🙏🙏🙏

  • @vidhyasaran96
    @vidhyasaran96 2 года назад +3

    திருவாதிரை விரதம் நாள் பற்றி பதிவு போட்டால் நன்று

  • @n.k.nilanyasri3600
    @n.k.nilanyasri3600 3 года назад +1

    (sri pon manthrakiri nivaash)aruna karuppusamy...valthukal amma.ungala nerula meet pananum....ennoda family aasirvaatham panuga amma

  • @sugunarooba6869
    @sugunarooba6869 3 года назад +8

    இந்த நோன்பில் விளக்கேற்றுபவர்கள் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும் (மாதவிடாய் காலங்களில்,ஆண் பெண் தாபத்தியத்தில் ஈடுபட்ட காலங்களில் விளக்கேற்றலமா)

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 3 года назад +2

    நன்றி சகோதரி...

  • @jegankavijegankavi9949
    @jegankavijegankavi9949 2 года назад +5

    அம்மா மார்கழி மாதத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்க அம்மா...

    • @balaraniballsssssssssss4704
      @balaraniballsssssssssss4704 2 года назад

      அத்துடன் இ‌ந்த மார்கழி மாதத்தில் கணவன் மனைவி உறவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டுமா? எ‌ன்று‌ம் கூறுங்களேன்..

    • @prademage5761
      @prademage5761 2 года назад

      Evening arasa maratta suttalaama amna

  • @malaprakash5647
    @malaprakash5647 3 года назад

    அம்மா மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்னால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை காரணம் என் வயதான அப்பாவுக்கு உடம்பு சரியில்லை 😭 இதற்கு ஒரு பதிவு 🙏🙏🙏

  • @தாமரைச்செல்வி-ம1ந

    அம்மா சின்ன கோவிலா இருந்தாலும் ஐயர் தான் செய்யணுமா அம்மா🙏 இல்லை என்றால் அபிஷேகம் நாம் செய்யலாமா அம்மா?🙏

  • @senkathirsalini8370
    @senkathirsalini8370 2 года назад

    நல்ல ஒரு அருமையான பதிவு 🙏 நன்றி சகோதரி🙏 வாழ்க வளமுடன் 👍

  • @pushpapsk5069
    @pushpapsk5069 Год назад +4

    அம்மா கூடார வள்ளி பற்றி கூறுங்கள்🙏

  • @V.MUTHU369
    @V.MUTHU369 2 года назад

    மிகவும் அருமை அம்மா.. மிக்க நன்றி அம்மா... 🥰🙏🙏🙏

  • @dipikamuth
    @dipikamuth 3 года назад +5

    Taking head bath daily 3:30am. My health will not support me ( Headache fever and cold ) can take bath only for body is that ok mam.

  • @ananthsubha7914
    @ananthsubha7914 3 года назад +6

    தினமும் கோவில் சென்று விளக்கு ஏற்ற தினமும் புதிய மண் விளக்கு எடுத்து செல்ல வேண்டுமா? இல்லை அங்கு இருக்கும் அணைந்த விளக்கு எடுத்து ஏற்றலாமா?

    • @murugananthi8482
      @murugananthi8482 2 года назад

      வசதியிருந்தால் வாங்கி ச்செல்லாம்

  • @deepapalanisamy9327
    @deepapalanisamy9327 2 года назад +7

    அம்மா திருமணம் தள்ளி போகுது பெற்றோர்மிகவும் வேதனையுடன் இருக்காங்கஅம்மா அதுக்கு பரிகாரம் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏😭

    • @kalpanabalu2159
      @kalpanabalu2159 2 года назад +1

      Ama amma pls neenga ethuku video podunga

    • @sisterssquad909
      @sisterssquad909 2 года назад

      Indha video la first sonna vazhipaadu thirumana thadai neenga

    • @deepapalanisamy9327
      @deepapalanisamy9327 2 года назад

      @@sisterssquad909 நன்றி அம்மா

  • @thangamanit6573
    @thangamanit6573 2 года назад +1

    நன்றி அம்மா 🙏🏼 🙏🏼 🙏🏼

  • @senthilgowri4012
    @senthilgowri4012 Год назад +12

    நிலை வாசல் விளக்கு மாதவிடாய் காலத்திலும் ஏற்றலாமா கூடாதா அம்மா என் வீட்டில் என்னை தவிர விளக்கு ஏற்ற வேறு யாரும் இல்லை அம்மா

  • @malinir.8710
    @malinir.8710 3 года назад

    அருமையான பதிவு
    நன்றி அம்மா 🙏

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o 2 года назад +12

    அம்மா வணக்கம் தினமும் தலைக்கு குளிக்க வேண்டுமா அல்லது கை கால் அலம்பிட்டு விளக்கு ஏற்றலாமா அம்மா எங்களின் சந்தேகத்திற்கு யாராவது ஒருவர் பதிவு குடுங்க

    • @klakshmi5480
      @klakshmi5480 2 года назад

      சுத்தமாக இருந்தால் தலைக்கு குளிக்க வேண்டாம்

  • @jayasri4314
    @jayasri4314 2 года назад +1

    Elamey kandipa nan seivan amma ithu varakum nan intha mathiri senjathu ila amma romboooooo thks amma love u so much

  • @geethguru7787
    @geethguru7787 Год назад +2

    ❤நன்றி அம்மா

  • @sibiragavan1-c209
    @sibiragavan1-c209 3 года назад +4

    அம்மா திருவாதிரை விரதம் எப்புது என்று சொல்லுங்க amma

  • @shreesha2907
    @shreesha2907 3 года назад

    unga speech enaku chinna vayasula irundhu eh romba pudikum

  • @senthilgowri4012
    @senthilgowri4012 Год назад +7

    அம்மா வேலை கிடைக்க இந்த விரதம் இருக்கலாமா

  • @lathalatha28618
    @lathalatha28618 2 года назад +6

    அம்மா மார்கழி மாதத்தில் விளக்கு ஏற்றி விட்டு தூங்கலாமா

  • @muthumarimuthumari3740
    @muthumarimuthumari3740 Год назад +5

    குளிக்காமல் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றினால் பிறகு விடிந்த பின் குளிக்கலாமா?

  • @arularul6334
    @arularul6334 3 года назад

    Nenga soldra visayam ippathan kelvi paduren thank you thank you so much

  • @xlcm.sakthixicm.sakthi5296
    @xlcm.sakthixicm.sakthi5296 3 года назад +5

    வணக்கம் அம்மா அம்மா சாமி ஆடி அருள் வாக்கு சொல்வது உண்மையா அம்மா

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 года назад

    அழகான பதிவு. மிக்க நன்றி.