கர்மா என்றால் என்ன? அதைக் கழிப்பது எப்படி? What is Karma? How to clear Karma?

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • கர்மா என்றால் என்ன? அதைக் கழிப்பது எப்படி? What is Karma? How to clear Karma?

Комментарии • 858

  • @ganeshsnithisqofornithish7942
    @ganeshsnithisqofornithish7942 2 месяца назад +79

    அம்மா என் மகனின் நண்பனின் அம்மா சமிபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை நலமாக உ‌ள்ளது ஆனால் தாய் தான் சுயநினைவு இல்லமால் இன்னும் கண் திறக்கவில்லை. அவர்கள் சீக்கிரம் கண் விழிக்க வேண்டும் எ‌ன்று அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏

    • @GmahaVikram
      @GmahaVikram 2 месяца назад +11

      முருகா அவர்கள் காப்பாற்றுங்கள்

    • @SakthiSakthi-i9j
      @SakthiSakthi-i9j 2 месяца назад +10

      முருகன் அருளால் அவர்கள் நலம் பெறுவார்

    • @seveethakathiresan8708
      @seveethakathiresan8708 2 месяца назад +2

      முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்..ஒம் சரவண பவ...மூகாம்பிகை அருள் கிடைக்கட்டும்..என் அப்பன் சிவனின் அருளும் கிடைக்கட்டும்..ஒம் நமசிவாய

    • @vinothsivagami
      @vinothsivagami 2 месяца назад +1

      முருகன் அருளால் அவர் உடல் நலம் சீர் ஆகட்டும் 🙏

  • @6a17mugulss2
    @6a17mugulss2 2 месяца назад +16

    என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Vetridhanam
    @Vetridhanam 2 месяца назад +8

    இன்று தான் நினைத்தேன் உங்கள் பதிவு பார்த்துவிட்டேன் எனக்கு நல்ல நேரம் வந்து விட்டதாக உணர்கிறேன் உங்கள் மூலமாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤

  • @DHANALINGESHSS
    @DHANALINGESHSS 2 месяца назад +11

    குருவின் குருவே குரு மாதாவே எங்கள் கண்ணை திறந்த கண்மணியே அம்மா என் வம்சமே உங்களுக்கு நன்றி அளிக்கிறது அம்மா கோடான கோடி நன்றி என் சகோதரிக்கு❤❤❤😂 ஆனந்தக் கண்ணீரில் எங்களை தாலாட்டி விட்டீர்கள்

  • @Pokemomworld125
    @Pokemomworld125 2 месяца назад +52

    இந்த கலியுகத்தில் இப்படி ஒரு தாய் எங்களுக்கு கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம் அம்மா

    • @jothikani3990
      @jothikani3990 2 месяца назад +4

      Exactly 💯 correct

    • @diya3487
      @diya3487 2 месяца назад +3

      உண்மைதான்

    • @NeelaSakthivel-h2q
      @NeelaSakthivel-h2q 2 месяца назад +2

      மிகவும் உண்மை தான்

  • @Lathamaheswari-eg8qy
    @Lathamaheswari-eg8qy 2 месяца назад +10

    அன்னையே நீங்கள் இறைவன் கொடுத்த வரம்.நீங்கள் வாரியர் வழங்கிய செல்வம்.

  • @SenthilKumar-sm7kn
    @SenthilKumar-sm7kn Месяц назад +5

    அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தால் போதும் கர்மா கண்டிப்பாக குறையும். .நன்றி சகோதரி. ...

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 2 месяца назад +5

    சிறப்பான கர்மா பதிவு
    மிக்க நன்றி அம்மா❤️🙏
    சஞ்சிதகர்மா
    ப்ராப்த கர்மா
    ஆகாமியகர்மா
    சிறப்பான விளக்கம்
    காமிய கர்மா நிஷ்காமிய கர்மா என்பது நாம் செய்வதை நான் நான் என்று சொல்லாமல் எல்லாம் இறைவன் தந்தது எதுவும் என்னுடையது அல்ல அவர் தந்த பணியாகவே செய்கிறேன் இதில் நாம் ஒரு கருவி மட்டுமே இதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்று எந்த செயலை செய்தாலும் சொல்லி செய்தால்
    பாவமும் 0
    புண்ணியமும் 0
    இப்படி தான் அடியேனும் செய்து வருகிறேன்
    நன்றி அம்மா❤🙏🙏🙏
    அனைத்து அன்பு உள்ளங்களும் செய்ய கடவுளை வேண்டுகிறேன்🙏🔥🙏
    அருட்பெரும்ஜோதி🔥🙏
    தனிப்பெரும் கருணை🙏🔥🙏

  • @Leader-shiva
    @Leader-shiva 2 месяца назад +8

    அருமையான பதிவு 👌சித்ரகுப்தர் சொன்னது - மாடுகள் நிறைய இருக்கும் இடத்தில் ஒரு குளம் வெட்டி அதில் நீர் இருக்கும் படி செய்து அதில் மாடுகள் நீர் அருந்த நம்ம பாவங்கள் போகும் மேலும் அதில் நீர் இருக்கும் படி பராமரித்து வர வேண்டும். நாம் இறந்த பின்பு புண்ணிய லோகத்தில் நாம் செய்த புண்ணிய காரியத்தால் புண்ணிய லோகத்தில் இருப்போம்.. செய்த புண்ணியம் முடியும் வரை ஆனால் நாம் வெட்டிய குளத்தில் பசுக்கள் நீர் அருந்தி கொண்டு பூமியில் அவை குடிக்க.. குடிக்க நீங்கள் புண்ணிய லோகத்தில் வாழ்ந்து கொண்டே இருப்பிர்கள். பசுவிற்கு செய்யும் தானமும் மிகவும் சிறந்தது. சிவ சிவ ❤️சர்வம் சிவ லலிதார்ப்பணம்.

  • @jenithamary2635
    @jenithamary2635 2 месяца назад +3

    நான் சரியான பாதையில் என் வாழ்க்கையைப் பயணித்துக்கொண்டு இருப்பதை உறுதி செய்யும் அளவிற்கு உள்ளது உங்களுடைய இப்பதிவு...மிக்க நன்றி சகோதரி...🙏🙏🙏🙏🙏

  • @saravanans3266
    @saravanans3266 2 месяца назад +15

    முதல் தாய் தந்தைக்கு உணவு அளிக்க வேண்டும். அதுதான் பெரிய தர்மம்.

    • @SachinSri-o8u
      @SachinSri-o8u 2 месяца назад +1

      Ithu kadamai....tharmam theriyaathoorku seivathu brother

  • @nirmalarajalakshmin6001
    @nirmalarajalakshmin6001 2 месяца назад +6

    சிவாய நம நேரம் கிடைக்கும் போது எல்லாம் கூறி கொண்டே இருக்கவேண்டும் சித்தாந்தம் வகுப்பில் கூறியது❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pranavs6048
    @pranavs6048 Месяц назад +2

    மிகப்பெரிய ஞானம் உங்களுக்கு எனக்கு பொறாமையாக உள்ளது உங்கள் மேல் வாழ்க வளமுடன்

  • @gowsalyaselvam123
    @gowsalyaselvam123 2 месяца назад +2

    உங்கள் பதிவுகள் அனைத்துமே என்னுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் மாற்றம் நடக்க உதவியாகவும் மனதில் நம்பிக்கையாகவும் இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சி நன்றி அம்மா 💐

  • @MeenaMeena-wu7ig
    @MeenaMeena-wu7ig 2 месяца назад +2

    என் மன வலிக்கு உங்களின் வீடியோ மருந்து நன்றி அம்மா

  • @manjushree1395
    @manjushree1395 2 месяца назад +4

    என் அன்பு அம்மாவிற்கு இனிய காலை வணக்கம் ❤

  • @kongunaveenkmdk143
    @kongunaveenkmdk143 Месяц назад +4

    அம்மா உங்கள் நாவில் சரஸ்வதி குடி இருக்கிறாள். எங்கள் வீட்டில் பத்து பூனை இருக்கிறது அம்மா அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது.
    ❤❤❤❤❤❤❤❤

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 2 месяца назад +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏
    காலை வணக்கம் அம்மா💐🙏
    இந்த புடவை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு அம்மா🙏
    கர்மா பற்றி விளக்கம் ரொம்ப அழகா அற்புதமாக சொன்னிங்க மிக்க நன்றி அம்மா🙏🙏

  • @SriVishnu-mv3vq
    @SriVishnu-mv3vq 2 месяца назад +455

    அம்மா உங்களைப் பார்த்தா அந்தக் கடவுளே பார்த்தது போல இருக்கு அம்மா உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் அது எனக்காக நீங்க செய்யணும் எனக்காக அடுத்த வீடியோ போடறப்ப உங்க இரண்டு கைகளிலும் மருதாணி வைத்துக் கொள்ளுங்கள் உங்க கையில மருதாணி வச்சு பாக்குறதுக்கு எனக்கு ஆசையா இருக்குமா உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியல எனக்காக ஒரு தடவை வைத்துக்கொள்ளுங்கள் அம்மா 🥰🙏

    • @Rks9355
      @Rks9355 2 месяца назад +20

      அம்மாவுக்கு மருதாணி ரொம்பா பிடிக்கும் சகோதரி... கண்டிப்பா வைக்குறதுக்கு வாய்ப்பு கிடைச்சா வைப்பாங்க 🙏🙏🙏🙏

    • @SriVishnu-mv3vq
      @SriVishnu-mv3vq 2 месяца назад +1

      @Rks9355 👍👌

    • @prakashthala933
      @prakashthala933 2 месяца назад +1

      @@Rks9355 nei arachi kudu na vakiran

    • @Muruga064
      @Muruga064 2 месяца назад +8

      அம்மா நான் முருகனிடம் ஒரு வேண்டுதல் வைத்தேன் காலம் நெருங்கி அந்த விஷயம் முடிவுக்கு வரும் நிலை வந்துவிட்டது ஆனால் முருகன் சோதனை மட்டுமே கொடுத்தார் அதனால் கோப்பத்தில் விரதம் இருக்க மாட்டேன் என்று கூறி அசைவம் சாப்பிட்டு விட்டேன் இன்று 😢😢 ஆனால் மிகவும் வருத்தமாக இருக்கிறது முருகன் என் வேண்டுதலை நினைவேற்றுவாரா😢😢

    • @divyasuresh7097
      @divyasuresh7097 2 месяца назад +3

      Amma neengathan ennudaiya guru

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 2 месяца назад +2

    வணக்கம் சகோதரி 🙏🙏 எதிர் பார்த்த பதிவு சகோதரி எங்களை வழி நடத்தும் குருவே உங்களுக்கு கொடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ompiranav67
    @Ompiranav67 2 месяца назад +14

    சிவாய நம அம்மா, அடியேனுக்கு தான, தர்மங்கள் நிறைய செய்வதற்கு ஆசை உள்ளது,ஆனால் பொருளாதார வசதி இறைவன் செய்விக்கவில்லை, அதனால் தினமும் குருவிகளுக்கும், காக்கைகளுக்கும், அணில்கள் போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு தினந்தோறும் பச்சரிசி மற்றும் வெள்ளை சாதம் கொடுத்து வருகிறேன் அம்மா, அதுகளும் தினமும் வந்து சாப்பிட்டு செல்கின்றான்.🙏🙏🙏🙏

  • @vimalakannan-hj7xy
    @vimalakannan-hj7xy 2 месяца назад +5

    அம்மா கர்மாபற்றி தெளிவு படுத்தியதுக்கு நன்றி நன்றி நன்றி

  • @sathyabala-n7z
    @sathyabala-n7z 2 месяца назад +4

    வணக்கம் அம்மா🙏அன்பு மாணவி சத்யாபாலா மிக அற்புதமான பதிவு, இக்கால காட்டதில், எந்த விழாவாக இருந்தாலும் பிரம்பான்டம்மாக செய்கிறார்கள்,அதற்கு பதிலாக நம்மால் முடித்த நபருக்கு அனாதனம் அளிக்கலாம்.நன்றி அம்மா 🙏

  • @Komathyr
    @Komathyr 2 месяца назад +3

    இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி

  • @bhuvaneshwarib9073
    @bhuvaneshwarib9073 2 месяца назад +3

    சகோதரி இந்த பதிவு போட்டதற்கு மிகவும் நன்றி.எதிர்பார்த்து கொண்டிருந்தோம். நல்ல தகவல் சொன்னீர்கள் சகோதரி மிகவும் நன்றி.

  • @jerryj5768
    @jerryj5768 2 месяца назад +2

    Madam unga videos paathu thaan yenaku iraivalipaadu mela oru eerpu vanthurku. Pala varudamaaga yenaku oru thedal iruku, yennaye yenaku puriyaama alaipainthu valnthutu iruken but ipo yennakula oru thedal yennai noki...athu irai valipaatil matume saathiyam yenbathai purinthu konden Amma.❤

  • @SureshKumar-kt4qz
    @SureshKumar-kt4qz 2 месяца назад +3

    அம்மா...
    நீங்கள் தெய்வ ஆசிகள் நிறைந்தவர் மா.. 🙏🙏🙏

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 месяца назад +3

    அருமையான பதிவு கர்மாவை பற்றி மிக தெளிவாக சொன்னீங்க மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sâçhïñ.B-g1n
    @Sâçhïñ.B-g1n 2 месяца назад +3

    கர்மா பற்றி சில தெளிவு இல்லாமல் இருந்தேன் நீங்கள் முருகன் போல வழிகாட்டினீர்கள் நன்றி

  • @SangeethSangeetha-i1q
    @SangeethSangeetha-i1q 2 месяца назад +3

    அருமையான விளக்கங்கள் நன்றி அம்மா

  • @AlaguRaja-zl8ch
    @AlaguRaja-zl8ch 2 месяца назад +13

    தினமும் சமைக்க அ ரிசி எடுத்து அதில் ஒரு பிடி அரிசியே தனியாக எடுத்து வைத்து பிரகு அது படி 2 படி சேந்தவுடன் கோவிலுக்கு கொடுத்துவிடலாம் அது தினம் அன்னாதா னம் செய்வதற்கு சமம் ஆகும்

  • @gunasundar47
    @gunasundar47 2 месяца назад +4

    மிகத தெளிவான பதிவு அம்மா நன்றி!

  • @VKSIVANETRADIVINES687
    @VKSIVANETRADIVINES687 2 месяца назад +4

    அன்பான வணக்கம் அம்மா❤❤

  • @SandhiyaSandhiya-c1w
    @SandhiyaSandhiya-c1w 2 месяца назад +2

    அம்மா நன்றி அம்மா.... உங்கள் பேச்சு ரொம்பவும் அருமையாக உள்ளது..... மிகவும் அழகாக இருக்கு

  • @vanithaj3413
    @vanithaj3413 2 месяца назад +1

    ரொம்ப நன்றி தாயே . என் மனக் குழப்பம் தீர்த்தீர்கள்

  • @shanthivenu4630
    @shanthivenu4630 2 месяца назад +2

    அருமையான பதிவு,அற்புதமான, விளக்கமான தகவல்களுக்கும்,உங்களது வழிகாட்டுதலுக்கும் நன்றிகள் பலப்பல, மிக்க நன்றி அம்மா.

  • @Sivaranjani09-z7m
    @Sivaranjani09-z7m 2 месяца назад +4

    வணக்கம் அம்மா. நீங்க குழந்தைப்பேருக்காக திருவெண்காடு பதிகம் பாராயணம் பண்ண சொல்லி இருந்தீங்க. ஆனால் இந்த பாடலுக்கான விளக்கம், எங்கயும் சரியாக புரியும்படி சொல்லவில்லை. திருவெண்காடு பாராயணம் பண்ணும் போது, அதனுடைய முழு அர்த்தம் புரியாமல் படிப்பது போல் இருக்கிறது. தாங்கள் கந்த ஷஷ்டி கவசப் பாடலை விளக்கி புரியும்படி கூறியுள்ளதை கேட்டு இருக்கின்றேன். அதேப்போல் தாங்கள் , திருவெண்காடு பதிகத்தை விளக்குமாறு , தாழ்மையுடனும் அன்புடனும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி அம்மா 🙏

  • @nandhupapakitchen7
    @nandhupapakitchen7 2 месяца назад +3

    அருமையான பதிவு. .....அவர்கள் செய்த பாவத்தை அவர்களே அனுபவிக்க வேண்டும் அதுவே உண்மை.. எங்கே போனாலும் தப்பிக்க முடியாது...

  • @Vaijayanthimala-t9o
    @Vaijayanthimala-t9o 2 месяца назад +3

    அம்மா நீங்கள் சொல்வது கடவுள் சொல்லுவதுபோல் உள்ளது பதிவுகள் அனைத்தும் நன்றி 🙏🙏🙏

  • @BhuvikuttyAvanitha
    @BhuvikuttyAvanitha 2 месяца назад +2

    Amma neenga sollura ellame enakku nanmaiye allikurathu

  • @surprise4174
    @surprise4174 2 месяца назад +29

    கர்மா கழிய லாம் வழி சொல்லாதீங்க அம்மா.. பிறர் மனதை புண் படுத்தியவர்கள் அதை அனுபவித்தே தீர வேண்டும்.. என்னை போன்ற அப்பாவிகளின் சாபம் பலிக்காமல் போகாது 😢

    • @pavitramunusamy5732
      @pavitramunusamy5732 2 месяца назад +1

      😢😢😢😢😢😖😭💔 mmm💯💯

    • @shanmugams8106
      @shanmugams8106 2 месяца назад +1

      😢

    • @chmlguru
      @chmlguru 2 месяца назад +5

      🙏🏻 நீங்கள் சாபம் விட்டாலும், விடவில்லை என்றாலும் உங்கள் மனதை புன்படுத்தியவர்கள் அதற்கான கர்மாவை அனுபவிப்பார்கள்.. 🙏🏻 அதைத்தான் அம்மா தெளிவாக கூறுகிறார்.. மீண்டும் சாபம் என்று சொல்லி கர்மா வலையில் சிக்காமல் இருக்க இறைவனை வழிபாட்டு மன அமைதி தேடுங்கள் 🙏🏻

    • @surprise4174
      @surprise4174 2 месяца назад +1

      @@chmlguru நான் ஒரு நாளும் யாரையும் சபித்தது இல்லை ஆனா அவர் அவர் செய்த வினை என் கண் முன்னே அனுபவிக்கிறார்கள்

    • @shanmugapriyapriya1696
      @shanmugapriyapriya1696 2 месяца назад +1

      Na 8month pregnant a erukumpothu enka relation lam enaum en husband um en ponnu elaraium vettai vitu veliya anuitanga avarkal Kovillil aanathanam seivarkarl thirupaniku amount kuduparkal panakaralkal engalai ematrivetarkal Sami apdi kumbiduvarkal apo Sami avarkalai manithu viduma

  • @joyvasanthakumarimuthukris8137
    @joyvasanthakumarimuthukris8137 2 месяца назад +2

    மிக நல்ல தெளிவான பதிவு குருமாதா மிக்க நன்றி அம்மா

  • @karthikk1567
    @karthikk1567 2 месяца назад +3

    Amma, I have been fond of God since my childhood. I lost my mother at the age of 14 and now I lost my two kids as well 😭😭😭 but still, even in this tough situation I still believe in God and continue doing his Seva. But everyone including my friends, family members and wife started blaming it is all because of what I worship God frequently. But whenever I feel down the video you are posting is the only option for relief. Thanks a lot ma. I see you as my mother . In my life i wish to see you once praying to God

    • @vssumathisureshkumar9406
      @vssumathisureshkumar9406 2 месяца назад

      I think God is washing out ur karma in the fast mode. In my life I met a woman as our maide she was more like mother for me. I was shocked to hear her life story. She got married in her young age. She lost her child in few days. After some yrs she lost her husband. Again she was married to her brother in law by her inlaws. After few yrs she lost her second husband also. She is a devotee of Goddess சமயபுரம் மாரியம்மன். She didn't leave her belief in God. I saw she was protected by Goddess சமயபுரம் மாரியம்மன். I felt God whenever I was with her.
      So don't stop yr belief in God. I think u r travelling in the mukthi paath.
      God will never let u down ask him to take ur pain n give happiness in ur life. Ask him to forgive ur n ur ansisters mistake. Beleive him. Om muruga potri

  • @lakshmikailash2011
    @lakshmikailash2011 2 месяца назад +2

    நல்ல பதிவு....
    நன்றிகள் அம்மா

  • @kokilakokila4363
    @kokilakokila4363 Месяц назад +4

    மிக்க நன்றி அம்மா❤❤❤❤

  • @divyakarthick-yi1wc
    @divyakarthick-yi1wc 2 месяца назад +3

    சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏கர்மா வினைகளை பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kingmaker_karthi
    @kingmaker_karthi 2 месяца назад +3

    Romba Nala naga kettu kondu irundha kelvi Amma ❤

  • @alagumahi2015
    @alagumahi2015 2 месяца назад +4

    ஓம் சரவணபவ🙏🏻 நன்றி அம்மா❤..என் அப்பன் முருகன் துனை🙏🏻

  • @kumuthavalliv3357
    @kumuthavalliv3357 2 месяца назад +2

    Valzga valamudan Amma🙏

  • @jayanthi6383
    @jayanthi6383 2 месяца назад

    கர்மாவைப் பற்றி நீங்கள் சொன்ன விளக்கமும் அதுதீர நீங்கள் கூறிய வழிமுறைகளும் மிகவும் நன்றாக இருந்தது. ரொம்ப நன்றி அம்மா.

  • @kalaishivani7113
    @kalaishivani7113 2 месяца назад +4

    அம்மா இன்று என்னுடைய பிறந்தநாள், உங்கள் போன்ற ஆளுமை களின் ஆசி என்னை இன்னும் புத்துயிர்ஒ பெறச்செய்யும்,

    • @nilaartist3122
      @nilaartist3122 2 месяца назад +3

      இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழி😊🙏🙏🙏

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 2 месяца назад +2

    நன்றி அம்மா பயனுள்ளதாக இருந்தது இந்த பதிவு 🙏

  • @singarajur8139
    @singarajur8139 2 месяца назад +1

    தாயே... அருமை அருமை! One of the best from you ❤

  • @krishnavenikpm3960
    @krishnavenikpm3960 2 месяца назад +1

    அம்மா மிகவும் தெளிவாக விளக்கம் தந்துள்ளிர்கள் அம்மா என்னால் இயன்றதை செய்து வருகிறேன் அம்மா மிகவும் நன்றி அம்மா🙏🙏

  • @balar1517
    @balar1517 2 месяца назад +1

    மிகச்சிறந்த பயனுள்ள பதிவு அம்மா. ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @senthamilselvi8307
    @senthamilselvi8307 2 месяца назад +2

    Kodaana kodi nandri amma. .neenga solluvathu aathmarthamaana unmai amma.

  • @Jeeva-pt5gv
    @Jeeva-pt5gv 2 месяца назад +2

    மிகவும் நல்ல பதிவு அம்மா நன்றி

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara1777 Месяц назад +1

    அருமையான, எளிமையான விளக்கம். நன்றி.

  • @munirajn8806
    @munirajn8806 2 месяца назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 2 месяца назад +2

    மிக்க நன்றிங்க அம்மா அருமையான விளக்கம் நன்றி நன்றி 🙏🙏🙏🙏👌👌

  • @selvarajsajith3950
    @selvarajsajith3950 2 месяца назад +2

    அம்மா நன்றி ஒம் சரவணபவ🙏🙏🙏

  • @321-i2n
    @321-i2n 2 месяца назад +3

    Excellent Mangai amma. Got very clear understanding about karma.

  • @soumyap6260
    @soumyap6260 2 месяца назад +1

    Endrum nan ungal vazhiyil amma...🙏🏻🙏🏻neengal pesurathai kettukonde irukkalam... Ungala oru thadavai avathu pathurunum... Antha kadavul kitta vendikkaren 🙏🏻

  • @villagemanpanaichennal2335
    @villagemanpanaichennal2335 2 месяца назад +2

    அம்மா உங்களுக்கு இந்த புடவை சூப்பர் இருக்கு அம்மா

  • @sathiyasathiya949
    @sathiyasathiya949 2 месяца назад +3

    அம்மா வணக்கம் நான் உங்களை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நவம்பர் 25ஆம் தேதி கார்த்திகை இரண்டாவது சோம வாரம் அம்மன் சன்னிதி எதிரில் உங்களை பார்த்தேன் அம்மா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤❤❤அம்மா ஆனால் கூட்டத்தில் உங்களிடம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை அம்மா...ஆனாலும் உங்களை பார்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤❤ மிண்டும் நாம் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் மிக்க சந்தோஷம் எனக்கு நன்றி அம்மா...❤❤❤❤

  • @nareshkumm
    @nareshkumm 3 дня назад

    Very clear and to the point. Excellent articulation. Thank you.

  • @opzues9748
    @opzues9748 2 месяца назад +1

    நான் எதிர்பார்த்த வீடியோ நன்றி அம்மா

  • @krishnankalian3858
    @krishnankalian3858 2 месяца назад +1

    இந்த தகவலை தந்தமைக்கு நன்றி அம்மா

  • @AbiramiSwaminathan-yo3rj
    @AbiramiSwaminathan-yo3rj 2 месяца назад +2

    உங்கள் எல்லா பதிவுகளையும் நான் உடனே பார்த்துவிடுவேன் மூவலூர் மயிலாடுதுறை தாங்கள் மருதாணி வைத்து கொள்ள வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ஏற்கனவே ஒரு முறை நான் சொல்லி உள்ளேன்

  • @cibhaparthiban4426
    @cibhaparthiban4426 2 месяца назад +1

    நல்ல அருமையான பதிவு அம்மா 🙏🙏
    மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @Dev_8915
    @Dev_8915 2 месяца назад +1

    With the blessing of all God and Goddess Amma and Appa I have already been doing this for many2 yrs 🙏

  • @shanmugavalli6501
    @shanmugavalli6501 Месяц назад +1

    , நன்றி அம்மா உங்க ள். பதிவு அற்புதம்

  • @KaranSathya2715
    @KaranSathya2715 2 месяца назад +3

    Super amma good morning amma ❤❤❤❤

  • @Magisankar7035
    @Magisankar7035 2 месяца назад +1

    Unga nalatha ma en valkai epo tharchamayama pragasama iruku.nandri amma

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 2 месяца назад +5

    அம்மா கர்மாவை பற்றி மிகத்தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி அம்மா❤❤❤..

  • @KumarCPK-w1g
    @KumarCPK-w1g 2 месяца назад +1

    அக்கா. இன்றைய பதிவில் தெளிவு கிடைத்தது🎉நன்றி🎉

    • @KumarCPK-w1g
      @KumarCPK-w1g 2 месяца назад +2

      அக்கா. பெண்கள் காலையில் இருந்து இரவு வரை எப்படி நேரத்தை வீணாக்காமல் வேலை செய்வது ஓய்வு எடுப்பது பற்றியும் ஒரு பதிவு குடுங்க. நீங்கள் சொல்வது எனக்கு பிடிக்கும் அதை கடைபிடிப்பேன்.அக்கா🌷🎉🎉

  • @sornambigair8531
    @sornambigair8531 2 месяца назад +1

    Superrrr superrr maa greaaat video for this generation

  • @umaseshadry6427
    @umaseshadry6427 2 месяца назад +8

    கர்மா கழிய ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால் ஜீவகாருண்யம் 🙏

  • @kavithasarava9137
    @kavithasarava9137 2 месяца назад +27

    அம்மா அன்னதானத்தை பெரும்பாலும் யாரும் விரும்ப மாட்டார்கள். பணம்தான் தேவை என்கிறார்கள். வீட்டில் அன்னம் செய்து கொண்டு கொடுத்தாலும். அதை அலட்சியப்படுத்துகிறார்கள். என் கண்ணாலே நான் கண்ட உண்மை அம்மா. நான் பார்க்க ரொம்ப பாவமாக உள்ளவர்களிடம் கொடுத்தேன். கொடுத்தும் அவர்கள் சாப்பாடா வேண்டாம் பணம் தாருங்கள் என்கிறார்கள் அம்மா. ரொம்ப மனம் கஷ்டமாகிவிட்டது. அதனால் அன்னதான கோவில் உண்டியலில் எங்களால் முடிந்த பணத்தை உண்டியலில் சேர்த்து விடுகிறோம்.

    • @Sâçhïñ.B-g1n
      @Sâçhïñ.B-g1n 2 месяца назад

      எங்கள் ஊரிலும் அப்படியே உணவு உணவு வேண்டாம் என்கிறார்கள் சிலர் உணவு வாங்கினாலும் காசு பணம் கேட்கிறார்கள் அதுவும் குறிப்பாக வெள்ளி செவ்வாய் தினங்களில் என்ன செய்வது? அப்படி பணம் கொடுக்கலாமா

    • @gowripichandi
      @gowripichandi 2 месяца назад +2

      அனாதை ஆசிரமத்தில் ஒருநாள் அல்லது ஒருவேளை உணவுக்கு பணம் கொடுத்து உதவுங்கள்

    • @allwaygoals
      @allwaygoals 2 месяца назад

      Correct

  • @KaruppasamyGaneshan
    @KaruppasamyGaneshan 2 месяца назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா வணக்கம் ❤

  • @megalabharathi2324
    @megalabharathi2324 2 месяца назад +2

    உண்மைதான் அம்மா எனக்கு நடந்திருக்கிறது.....🎉🎉.....

  • @m.palpandipalpandi5059
    @m.palpandipalpandi5059 2 месяца назад +2

    பலனை எதிர்பாராமல் உதவி செய்து கொண்டிருக்கிறேன் தாயே🙏
    மேலும் சித்தர்களில் ஒருவரான
    கேளக்கியர் சித்தரை பற்றி விரிவாக்கம் சொல்லுங்கள்,
    ஒரு தெளிவு உரை வேண்டும்.
    பால்பாண்டி முதலிபாளையம் கோவை.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 месяца назад +3

    நல்ல பதிவு நன்றி வணக்கம் அடியேன் ராமானுஜ தான்

  • @gowrinagarajah6040
    @gowrinagarajah6040 Месяц назад +1

    🙏🙏🙏நன்றி அம்மா.🙏🙏🙏
    அருமையான பதிவு .🙏🙏🙏

  • @lakshmigarga1954
    @lakshmigarga1954 2 месяца назад +1

    Namaskarams mam, well said clearly explained abt karma&solutions to get rid off of our karma in simple apt way . Do ur duty by fully surrendering to God 🕉️.
    God bless u always
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pnkboys
    @pnkboys 2 месяца назад

    Just get tears 😢in my eyes
    Informative information நன்றிங்க

  • @aravindanm2548
    @aravindanm2548 2 месяца назад +3

    முடிந்த அளவு தானம் தர்மம் செய்வோம் தாய் தந்தையரை போற்றி வழிபடுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @viyasahismotivations6127
    @viyasahismotivations6127 2 месяца назад +1

    Looking so beautiful madam❤ so nice of your content mam... Really so inspired...neenga pesina evlo neram kekalam ...

  • @LeelaRamesh-nj6uq
    @LeelaRamesh-nj6uq 2 месяца назад +3

    ஓம்நமசிவாய வாழ்க காலை வணக்கம் குருமாதா

  • @bakyasuresh8204
    @bakyasuresh8204 2 месяца назад +1

    🙏 உண்மைதான் சகோதரி உப்பு தின்னவன் தானே தண்ணி குடிக்கணும் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் .
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏 8:44

  • @sellaThambi-uf4xg
    @sellaThambi-uf4xg 2 месяца назад +2

    வணக்கம் தாயே❤️🙏🙏

  • @jegasamyn2201
    @jegasamyn2201 2 месяца назад +1

    மிக்க நன்றி அம்மா
    வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா❤❤❤❤❤❤

  • @chinnashajahan1932
    @chinnashajahan1932 Месяц назад +1

    Thank you sister valga valamudan ❤🎉🎉🎉

  • @Arumugam97_
    @Arumugam97_ 2 месяца назад +2

    நன்றி அம்மா

  • @jb19679
    @jb19679 2 месяца назад +1

    ❤❤ அற்புதமான அருமையான பதிவு விளக்கம் 💥💥💐💐🙏🏼🙏🏼

  • @thambinavi521
    @thambinavi521 2 месяца назад +1

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @rajimohan1972
    @rajimohan1972 2 месяца назад +1

    Amma இதைப்பற்றி நான் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன் , ரொம்ப நன்றி அம்மா....

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 месяца назад

      செக்ஸ் படம் நடிப்பது 🎉 கடவுள் செயலா;; சாத்தான் செயலா 👉

  • @Barath-nj2pt
    @Barath-nj2pt 2 месяца назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @MahaMaha-lo6gx
    @MahaMaha-lo6gx 2 месяца назад

    Itha video rompa arumaiyana video.... Rompa thanks amma.

  • @shaliniraj8688
    @shaliniraj8688 Месяц назад +4

    1. Total surrender to God, accept everything in life
    2. Anadhanam without any expectation will get rid of karma 70%. What ever we give others. just a sharing of what God have given us.
    Feeding dogs, monkey, cows, fish and birds.
    Caring own family and pregnant ladies. Donating to welfare Homes.
    Anchestor praying
    Assiting poor kids in education
    Donating to temple