வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருக்க நிலைவாசலில் இதை செய்யுங்கள் | Do this on your Main door frame

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 1,8 тыс.

  • @Phoenixworldqueen
    @Phoenixworldqueen 3 года назад +16

    தெரிந்த விஷயம் தான் என்றாலும். இதில் கூடுதலாக இத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்பது நீங்க சொல்லி தான் இப்போ தெரியுது.கூடுதல் அறிவை எங்களுக்கு கற்று கொடுத்த உங்களுக்கு நன்றி.🙏

  • @sijupaiyan121
    @sijupaiyan121 3 года назад +45

    நான் எங்க வீட்டு நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் வேப்பிலை... தூபம் சாம்பிராணி போட்டு வழிபாடுகிறோம்... மாற்றம் தெரிகிறது ❤❤❤🥰🥰🥰🥰

  • @mathimusic1276
    @mathimusic1276 3 года назад +19

    அம்மா உங்க வீடியோ பார்க்கும் போது மிகவும் மன மகிழ்ச்சி அடைகிறேன்

  • @naveenhariprasanna5921
    @naveenhariprasanna5921 3 года назад +7

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அம்மா. அனைவரும் பயன் பெற முடிகிறது.

  • @nagarajanl3849
    @nagarajanl3849 3 года назад +3

    மிக்க நன்றிகள்
    என் அன்பு சகோதரிக்கு
    இது போன்ற நல்ல தகவல்களை
    நம் முன்னோர்கள்
    சொன்னார்கள்
    நம் யாரும் கடைப்பிடிக்க விலை
    நீங்கள் சொன்ன மாதிரி
    நாங்கள் கடைப்பிடிக்கிறோம்
    வாழ்க வளமுடன்

  • @adminloto7162
    @adminloto7162 3 года назад +4

    தாய் தந்தை இருந்த வீடு அவர்களை நினைத்து வனங்குகிறேன் இனி குலதெய்வத்தையும் சேர்த்து வணங்க போகிறேன்நன்றி நன்றி நன்றி வாழ்கவளமுடன்

  • @ranikavi4907
    @ranikavi4907 2 года назад +6

    மிகவும் நன்றி அம்மா.உங்கள்பேச்சு, மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா.

  • @gamudha9255
    @gamudha9255 8 месяцев назад +2

    Nalla Arumaiyana padhivu Amma.... Neengal solvathu Pola naanum daily siethu kittu irukken Amma. Romba Nandri Amma...🙏🙏🙏🙏

  • @AjithKumar-be7os
    @AjithKumar-be7os 3 года назад +4

    இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா

  • @poongodia7528
    @poongodia7528 3 года назад +2

    Naan epatithan 5 years ha seikeren Neengal solvathu mega Sariya erukku. Thank you Amma ☝🏻👏🏻👏🏻🙏🏼🙏🏼

  • @SathiyaRaj-q5f
    @SathiyaRaj-q5f Год назад +3

    குழப்பமான சூழ்நிலை யில்உங்களது விளக்கம் மனநிறைவை தருகிறது நன்றி அம்மா

  • @blushiii914
    @blushiii914 3 года назад +2

    அருமையான பதிவு அம்மா, எனது சந்தேகங்கள் தீர்ந்தது அம்மா, நன்றி அம்மா🙏🙏🙏

  • @swethamb4931
    @swethamb4931 3 года назад +12

    Am just 19 years old aunty ! I followed yur words nd Pooja's .. I feel the best feeling in my home 💫.. thanks a lot mam❤️

  • @geethab490
    @geethab490 Год назад +3

    பயனுள்ள தகவல்கள் அம்மா குலதெய்வம் வீட்டிற்கு வந்து விட்டது என்று உணர்வு வந்து விட்டது நன்றி அம்மா

  • @namavillupaatu3737
    @namavillupaatu3737 Год назад +6

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வைத்து உங்களிடம் பேசியது உண்டு... கேள்விகள் கேட்டதும் உண்டு நான்...விடை சொல்லி பதில் சொல்லியதும் உண்டு தாங்கள்... அருமையான பேச்சாளர்...பக்தியாளர்....அன்பாக நடந்து கொள்பவர்...வணங்குகிறேன்...

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 10 месяцев назад +1

    உபயோகமமான நல்ல தகவல் அம்மா, நண்றி அம்மா ,அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !🌹🌹🌹🙏

  • @megalabala1781
    @megalabala1781 3 года назад +5

    அம்மா மிக அழகாக கூறினீர்கள்...visual ah காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @raavanan17
    @raavanan17 3 года назад +4

    அருமைஅற்புதம் பதிவு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @Nandhini0029
    @Nandhini0029 3 года назад +3

    எல்லோருக்கும் பயன்பபடக்கூடிய நல்ல பதிவு

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 года назад +2

    த௱ங்கள் கூறிய விளக்கங்கள் மக்களுக்கு மிகவும் உபயோகம௱னத௱கவும் இருந்தது.

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад +7

    வீடும் குடும்பமும் காக்கும் எங்க குல தெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @s.chellammal8081
    @s.chellammal8081 3 года назад +1

    நன்றி அம்மா நீங்கள் சொல்லியதை கடைபிடிக்கிறேன் நான் 🙏🙏🙏

  • @kundrathurmarumagal6581
    @kundrathurmarumagal6581 3 года назад +3

    அம்மா நீங்கள் சொன்ன அனைத்தும் நான் செய்து கொண்டு வருகிறேன்....

  • @SaravananSaravanan-ht9lc
    @SaravananSaravanan-ht9lc 3 года назад +1

    சில சந்தேகங்கள் தீர்ந்தது சகோதரி. 🙏

  • @Senthilkumari72
    @Senthilkumari72 9 месяцев назад +3

    வழிபாடு அழகுக்காக அல்ல❤

  • @j.k.jegathishjegathish5982
    @j.k.jegathishjegathish5982 3 года назад +3

    மிக்க நன்றி அம்மா..... ❤️🙏🏻

  • @DhanaLakshmi-uz2oe
    @DhanaLakshmi-uz2oe 2 года назад +8

    அம்மா நீங்க பேசுறதை கேட்க தாயாரே நேரில் வந்து அருள் புரிவது போல் இருக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saravanaharisaravanahari4875
    @saravanaharisaravanahari4875 3 года назад +2

    அருமை மேடம் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் .இப்படிக்கு நளினி

  • @pirashanthiyahloganathan51
    @pirashanthiyahloganathan51 3 года назад +3

    Akka enakku ungala rompa pidikkum....
    Aanmeekam sammanthamaaa neenga sollum pothu keddduthe irukkalaam pola irukkum...
    🙏🙏🙏

  • @Abcdabcd-wo5uk
    @Abcdabcd-wo5uk 3 года назад +7

    இந்த வருடத்திற்க்கான. ஸ்ரீவரலெட்சுமி விரதம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் பயனுள்ளதாக இருக்கும்

    • @Suryagowsi1408
      @Suryagowsi1408 3 года назад

      அம்மா எங்க விட்டில் அம்மன் சிலை வைத்து வழி படுகிரோம் அதுக்கு மருந்து வைத்தால் தான் நம்மிடம் பேசும் என்று சொல்லுகிறார் க ள் அது என்ன மருந்து ப்ளிஸ் அம்மா எனக்கு சொல்லுங்க அம்மா மனசுக்கு குழப்பமா இருக்கு

  • @user-jq7oh1rx9y
    @user-jq7oh1rx9y 3 года назад +3

    பயன் உள்ள தகவல் நகைச்சுவை ஓட சேர்ந்து மிக அருமை நன்றி அம்மா🙏

  • @arulkrishna3692
    @arulkrishna3692 2 месяца назад

    மிக்க நன்றி அம்மா❤❤❤இந்த பதிவை கேட்க வாய்ப்பளித்த இறைவனுக்கும் நன்றி ❤❤❤❤❤❤❤

  • @arulkrishna3692
    @arulkrishna3692 2 месяца назад +5

    ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤❤

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு... மிக்க நன்றி அம்மா!!

  • @we_are_twins
    @we_are_twins 3 года назад +52

    உங்கள் பேச்சால் என்னையே மறந்து விடுகிறேன். உங்கள் பேச்சால் மிகவும் மகிழ்ச்சி உங்களை தொடர்பு கொள்ள விரும்பிகிறேன் தயவுசெய்து தொலைபேசி எண்ணை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் அம்மா நான் பாண்டிச்சேரியில் வசிக்கிறேன் உங்கள் கருத்துக்கள் என் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது இது போன்று வேறு யாரும் சொன்னது இல்லை நான் போய் கேட்கவும் தயங்கி உள்ளேன் அதனால் என் வாழ்க்கைக்கு ஒரு குருவாகவோ ஒரு சகோதரியாக எல்லா விஷயங்களையும் உங்களிடம் கேட்க விரும்புகிறேன் தயவுசெய்து தொலைபேசி எண்ணை தாருங்கள் அம்மா மிக்க நன்றி

  • @saivinayak9986
    @saivinayak9986 Год назад +2

    Neenga romba inimai very lovable friendly person

  • @ruthraveni3191
    @ruthraveni3191 3 года назад +19

    சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் பற்றி கூறுங்கமா

  • @apoorvat4245
    @apoorvat4245 3 года назад +1

    Vaasal pakkathiley vilakku yethardhu rombo nalla vishayam..naan idhai seidhu varugiren.. 🙏

  • @vigneshv7327
    @vigneshv7327 3 года назад +4

    சரஸ்வதிஅம்மன் வழிபாடு பற்றி கூறுங்கள் அம்மா மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavaninagarajan3905
    @bhavaninagarajan3905 3 года назад +2

    Listening to your speech mind is getting very clear. 🙏🙏

  • @sugunamani5675
    @sugunamani5675 3 года назад +181

    அம்மா வாசலில் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி குங்குமம் மற்றும் மஞ்சள் பூசி வைப்பது பற்றி சொல்லுங்கள் ப்ளீஸ்.... 🙏🙏🙏

  • @ambika1485
    @ambika1485 3 года назад +2

    நல்லா சொன்னிங்க அம்மா, நன்றி அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +5

    புதுவீடு கட்டுபவர்கள் நிலை வாசலில் என்னென்ன பதிக்கலாம் என்றும் அதன் பலன்கள் பற்றியும் ஒரு பதிவு கொடுங்கள் அம்மா

  • @dhivyarani4775
    @dhivyarani4775 Год назад +2

    Unga video onnu parthale Ella santhegathirkkum vidai therinchuruthu ma romba nanri ma

  • @dineshbabu605
    @dineshbabu605 3 года назад +3

    Super amma🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @puraniyshapurni9092
    @puraniyshapurni9092 3 года назад +1

    Im from malaysia.
    Super aalaga sonninge amma. Rombe nandri amma.🤗🤗🤗

  • @banubanu3118
    @banubanu3118 3 года назад +3

    வணக்கம் அம்மா
    அம்மா சாய் பாபா பூஜை
    ஒரு பதிவு போடுங்கள்
    அம்மா pls
    🙏🙏🙏🌻🤲🌻🙏🙏🙏

  • @vasathiiyer1821
    @vasathiiyer1821 5 месяцев назад +2

    Very thanks to you. You explain everything in detail. Thank you very much once again.

  • @kanyakumaricomedies9270
    @kanyakumaricomedies9270 3 года назад +6

    அம்மா அடியேனுக்கு ஒரு சின்ன விண்ணப்பம் அடியேன் தேவிபாகவதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் நீங்கள் தேவிபாகவதம் புராணம் சொல்லவேண்டும் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏🙏தயவுசெய்து சொல்லுங்கள் please

  • @gshuba4774
    @gshuba4774 3 года назад +1

    Very useful information
    Gives in-depth knowledge of Indian culture and the scientific values behind it..... without unnecessary dialogues
    Thank you so much

  • @Saisuguna111
    @Saisuguna111 3 года назад +3

    அம்மா உங்கள் குரல் தெய்வீகமாக இருக்கிறது🙏🙏🙏

  • @vijayashanthi4601
    @vijayashanthi4601 3 года назад +1

    Rompa nalla theliva soldringa thank you

  • @hasinim4893
    @hasinim4893 3 года назад +12

    மடி பிச்சை எடுப்பது பற்றி கூறுகள் அம்மா

  • @abidynamo9202
    @abidynamo9202 3 года назад +2

    அருமை தகவல் நன்றி மேடம்
    தேர்வு படிக்கும் பிள்ளைகளுக்கு ஏதேனும் வழி முறை சொல்லுங்கள் மேடம்.

  • @muthuselvi4073
    @muthuselvi4073 3 года назад +13

    அம்மா குலசை முத்தாரம்மன் கதையை சொல்லுங்கள்.. உங்கள் குரலில் கேட்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வம்

  • @priyachandran7438
    @priyachandran7438 3 года назад +1

    வணக்கம் அம்மா அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @thiyagutinu
    @thiyagutinu 3 года назад +4

    Sister you are totally a positive package.... Thank you so much Akka

    • @t.yuvhavanit.yuvhavani2482
      @t.yuvhavanit.yuvhavani2482 3 года назад

      Trttttttttt[rfr5|dress ft hi vil 6th arichi 77789989;8/88; 88mnin8ninu 7 h7 n b b b nm 7 l 6 i8{(/ hv. Goto yu iuhu7;

  • @jayamuruganbhuvaneswari2565
    @jayamuruganbhuvaneswari2565 3 года назад +2

    மிகவும் அருமையானதகவல்அம்மா🙏🙏

  • @pasanthpk9285
    @pasanthpk9285 3 года назад +7

    மதுரையில் உள்ள கிழ்குயில்குடியில் எல்லையில் கருப்பசாமி கோவில் ஆலமரத்தில் அமைந்துள்ளது ஓடுகாளா முனி எங்கள் குலதெய்வம். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவார். இரவில் அவர் ஊரை காவல்காப்பார் என்றும் கூறுவர். இரவில் அவாரின் சலங்கை ஒலி கேட்கும் என்றும் கூறுவர். அவரின் வரலாறு தெரிந்து கொள்ள ஆசையா இருக்கு.உங்களிடம் வேண்டி கேட்டுக் கொள்கிறேன் அவரின் வரலாறு கூறுங்கள் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalajaypal7082
    @nirmalajaypal7082 3 года назад +2

    I am doing regular pooja from my childhood. I have not done anything wrong in my life time

  • @kalaivani6023
    @kalaivani6023 3 года назад +7

    அம்மா கருங்காலி கட்டை, கோல், மாலை இவற்றின் வழிபாடு மற்றும் பயன்பாட்டு முறைகள் பற்றி சொல்லுங்க அம்மா. நன்றி🙏

  • @gnanuseasyrangoli
    @gnanuseasyrangoli 3 года назад +1

    நிலை வாசல் பற்றிய நல்ல தகவல் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

    • @gnanuseasyrangoli
      @gnanuseasyrangoli 3 года назад +1

      காலை வணக்கம் அம்மா🙏🙏🙏

  • @bhasha3932
    @bhasha3932 3 года назад +4

    என் வாழ்க்கை மிகவும் கடினமான சூழல் உள்ளது உதவி தேவை அம்மா

  • @jamuna8511
    @jamuna8511 8 месяцев назад

    Akka ungal pathivu enakku romba pudikkum akka....nalla theliva soldringa akka....neraiya theringikitten ...Nan follow pannavum aarambichitten...nalla maatrangal therigiradhu akka....thank u akka ...innum neraiya pathivugal kudunga akka romba useful aa erukku akka

  • @sarena653
    @sarena653 Год назад +3

    நன்றி சகோதரி

  • @sudharaju4559
    @sudharaju4559 3 года назад +5

    Thanks amma 🙏🙏🙏

  • @chithramani.93
    @chithramani.93 3 года назад +2

    உங்கள் பதிவு அனைத்தும் அருமை.
    பஞ்ச பாத்திரத்தில் உள்ள நீரை பூஜைக்கு எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்று கூறுங்கள்.

  • @venkateshwaran675
    @venkateshwaran675 2 года назад +6

    நிலை வாசல் வைக்கும் போது நிலைக்கு கீழே பதிக்க கூடிய பொருட்கள் என்ன என்பது பற்றி கூறுங்கள்

  • @deepikasri462
    @deepikasri462 2 года назад +2

    தெய்வ சக்தி உங்களிடம் உள்ளது அம்மா
    🙏🙏

  • @contentillapa_
    @contentillapa_ 3 года назад +4

    அம்மா நற்பவீ என்ற வார்த்தையைப் பற்றி அதன் மகிமையை பற்றி கூறவும் நன்றி அம்மா

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад

    Madam
    Indha pathivukku mikka nandri.
    Migavum usefulaka irundhadu.
    Nandri.Valzha valamudan 🙏🙏🙏🙏

  • @nandithavishwanath9069
    @nandithavishwanath9069 Год назад +3

    In the name of modernity, we are hardly thought how to keep a house. Everyone critize but none guide.. or even of they follow .. they follow so blindly that the elders themselves dont know the reason behind theor actions. Thankyou for taking the role of the elder of the family and guiding us through ❤ You are rebuilding families ❤ From the depths 9f my heart, a grateful Thankyou 🙏

  • @puduvaiarokkiyasamayal6225
    @puduvaiarokkiyasamayal6225 3 года назад +1

    அருமையான பதிவு தாங்கள் சொல்வது போல கடைபிடிக்கிறேன் நன்றி

  • @thiyaguchandran2509
    @thiyaguchandran2509 3 года назад +5

    அங்காளம்மன் பற்றி பதிவு போடுங்க

  • @skarthik1965
    @skarthik1965 3 года назад

    Amma... Extreme super suggestion..
    Ivalo naal naa ida dan follow senja... Ade advice thaan neengalum ipo sollirkinga

  • @ramakrishnan7931
    @ramakrishnan7931 3 года назад +5

    அம்மா கனவு சாத்திரம் என்பதை பற்றி பதிவு செய்யுங்கள் .. எனக்கு சிவன் மற்றும் கருடன் கனவில் அதிகம் வருகிறது... அது மற்றும் இன்றி கருடன் என்று சொல்லும் வெள்ளை நிற கருடன் அதிகம் நேரடியாக அடிக்கடி பார்த்து வருகிறேன் . அதைப் பற்றிய பதிவு செய்யுங்கள் என்று கேட்டு கொள்கிறேன்.. pls...

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад +2

    கிறுஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா. வாழ்க வளமுடன்.

  • @bmalathi3083
    @bmalathi3083 3 года назад +4

    சமையல் அறையில் உப்பு எந்த. இடத்தில் வைக்க. வேண்டும் சொல்லுங்கள் Mam

  • @thenporul7937
    @thenporul7937 Год назад +2

    Engalukku nalla visayangalai sollum oru devadjaiyaha therikireerhal sago. Needuzhi vazhanum. Sami patriya theriyadha visangalai ketkumpothu neengal engalukku kidaitha pokkisam. Yarudaiya pathivum parkka matten. But ungal pathivu porumaiya ivlo vilakkama yarum sonnathillai. Ungal pathivu ketka virumpumpadi miha niruthi nithanama solhireerhal. Mihavum nandri sago. 👍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏💞💞💞💞💞💞

  • @nithitamilchannel1943
    @nithitamilchannel1943 Год назад +190

    பக்கத்து வீட்டு கண் ட்ரிஷ்டி போக என்ன செய்ய வேண்டும் அம்மா

  • @vishvith
    @vishvith 3 года назад +1

    வணக்கம் அக்கா. அருமையான பதிவு நன்றி....

  • @chikkarajanumapathi9542
    @chikkarajanumapathi9542 3 года назад +7

    அம்மா.. வலம்புரி சங்கு வைத்து பூஜை செய்வது எப்படி என்று சொல்லுங்க...

  • @velupalaniyammal9894
    @velupalaniyammal9894 3 года назад

    காலை வணக்கம் மிகவும் அருமையான பதிவு சகோதரி அனைவரும் தெறிந்து கொள்ள வேண்டிய விசியம் நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @Abi.MK22
    @Abi.MK22 2 года назад +5

    அம்மா நிலைவாசலில் தினமும் விளக்குகள் ஏற்றும் சரியான முறை...மற்றும் தெளிவான விளக்கம் வேண்டும்....🙏

  • @sivasivasivasiva6946
    @sivasivasivasiva6946 3 года назад

    அருமையான பதிவுகள் அம்மா.நன்றிகள் பல 🙏

  • @janakipazhani7097
    @janakipazhani7097 2 месяца назад +8

    வீட்ல தர்ப்பை வாங்கி வைக்கணும்னா எந்த முறையில் வைக்கணுமா எங்களுக்கு தெரியல அது கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கம்மா

  • @prasannalevi582
    @prasannalevi582 2 года назад +1

    Ninga pesurathu enakku romba pudichurukku amma ninga engalukku tharuginra thagavalukku nanri amma

  • @saimuruga369
    @saimuruga369 3 года назад +5

    கோமாதா பூஜை பற்றியும் கூறுங்கள் சகோதரி

  • @anjal-nh9he
    @anjal-nh9he 28 дней назад +4

    Good morning Amma
    Nanga vadagai veetula eruken house owner nilai vasalki manjal kukumam vaikka kudathu nu solranga nanga enna panrathu ethuku oru tip sollunga please

  • @varalakshmir.v1164
    @varalakshmir.v1164 3 года назад +2

    Amma nalla payanulla tagaval ma mikka nanri 🙏🙏🙏

  • @visalidhayalan2941
    @visalidhayalan2941 3 года назад +7

    அம்மா நிலைவாசலில் இருபுறமும் எழுமிச்சை பழத்தை வெட்டி குங்குமம் தடவி வைக்கலாமா

  • @MMM-er6ki
    @MMM-er6ki 3 года назад

    அருமையான விளக்கம் மற்றும் அருமையான தகவல் நன்றி

  • @muthulakshimi3546
    @muthulakshimi3546 3 года назад +3

    அங்காளம்மன் வரலாறு பற்றிய தகவல்கள் சொல்லுங்க அம்மா . நன்றி🙏💕

  • @neelap9692
    @neelap9692 3 года назад +1

    அருமையானபதிவுநன்றி

  • @RaRa-to4ku
    @RaRa-to4ku 3 года назад +3

    ஆத்மகுருவே🙏💕🙏💕 குருவடிசரணம் நன்றி குருவே

  • @annalakshmis82
    @annalakshmis82 Год назад +1

    Thank u mam ungloda pathivu pathu dhan na ellam seivane...

  • @ERODE_FAMILY_VLOGS
    @ERODE_FAMILY_VLOGS 3 года назад +12

    அம்மா கோவில் எலுமிச்சை பழம் எத்தனை நாள் ஒரு முறை மாற்றலாம்.... 🙏🙏🙏

  • @shanthivasudevan2045
    @shanthivasudevan2045 3 года назад +1

    அருமை சகோதரி நன்றி

  • @girijamugunthan6802
    @girijamugunthan6802 3 года назад +5

    🙏நிலை வாசலில் விளக்கு ஏற்றலாமா

  • @puvilap1395
    @puvilap1395 3 месяца назад +1

    Nalla pathivu....romba nandri amma.