வீட்டில் துர் சக்திகளை நீக்க செய்ய வேண்டியது என்ன? Things to do to get rid of evil powers

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 635

  • @Devi-tq5se
    @Devi-tq5se 9 месяцев назад +31

    எனக்கும் அப்படி தான்.... வீட்டுக்குள் வந்தால் சோம்பேறி தனம், சலிப்பு கோவம் எல்லாம்... ஆனால் வெளியே சென்றால் வேற மாறி இருக்கும்..... தினம் தினம் இதே problem தான்.... சரியான வழிகாட்டுதல்.... கோடி நன்றிகள் 🎉🎉🎉🎉

  • @rajeshwarirajeshwari939
    @rajeshwarirajeshwari939 9 месяцев назад +17

    வணக்கம் அம்மா நீங்கள் சொன்ன வழியில் அன்றாடம் கடைப்பிடித்து இன்று ஒரு பெரிய வீடை கட்டி அதற்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறேன் மீண்டும் நீங்க சொல்லும் அனைத்து தகவல்களையும் கேட்டு என் குடும்பத்தை இன்னும் மென்மேலும் நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் வாழ்க வளமுடன்

  • @Revathisathiskumar
    @Revathisathiskumar 9 месяцев назад +13

    இந்த மாதிரி பொதுப் பதிவுகள் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறோம் அம்மா... கருங்காலியை அணியலாமா? அணியக் கூடாதா? என்று அதற்கும் ஒரு பதிவு தாருங்கள்

  • @munirajn8806
    @munirajn8806 9 месяцев назад +6

    இனிய புனித வெள்ளி கிழமை வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

  • @Santhakumari_69
    @Santhakumari_69 9 месяцев назад +4

    உங்கள் சொற்பொழிவு பதிவு இடங்கள் அம்மா. வெளி நாட்டில் வாழும் என்னை போல் பலர் பலன் அடைவார்கள். ஆர்வமாக இருக்கிறது உங்கள் சொற்பொழிவு கேட்க.

  • @rajarajeshwariraji8763
    @rajarajeshwariraji8763 9 месяцев назад +9

    அம்மா, வேல் மாறல் சிறப்பு விளக்கம் படிக்கு முறை சொல்லவும்

  • @hkumarus
    @hkumarus 9 месяцев назад +5

    நீங்கள் கூறும் விஷயங்கள் சிலருக்கு சிறியதாய் தெரியும் . ஆனால் இந்த விஷயங்களை நாம் பின்பற்றினால் நமக்கு நன்மை வந்து சேரும் .
    நம் வாழும் முறையில் ஒரு ஒழுக்கம் கிடைக்கும் .

  • @VeeraKanna-m1o
    @VeeraKanna-m1o 9 месяцев назад +6

    ஆன்மீகம் தலைக்க வந்த அம்மாவே வாழ்க வளமுடன்

  • @alagapuramellammacolonysal1786
    @alagapuramellammacolonysal1786 9 месяцев назад +3

    நல்ல பயனுள்ள வீடியோ.இதை தான் நினைத்து கொண்டிருந்தேன்.அம்மா மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @VencyVrani
    @VencyVrani 9 месяцев назад +3

    அம்மா உங்கள் பேச்சு மிகவும் நன்றாக இருந்தது அம்மா எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது amma

  • @selvarajselvi_96
    @selvarajselvi_96 9 месяцев назад +2

    உங்கள் ஆன்மிக பாதை நெடும் தூரம் பயணிக்க ........ வாழ்த்துக்கள்

  • @jothirajavelu5093
    @jothirajavelu5093 9 месяцев назад +164

    அடகு வைத்த நகைகள் மிக்க முடியல. மீட்டாலும் மீண்டும் அடகு கடைக்கு போகுது. அதற்கு ஒரு வழி சொல்லுங்கள் தயவு செய்து

    • @SenbagavalliSenbagavalli-bf5ld
      @SenbagavalliSenbagavalli-bf5ld 9 месяцев назад +9

      ஏற்கனவே கடன் அடைவதற்கு அடகு வைத்த நகையை மீட்பதற்கு என்று பதிவுகள் கொடுத்துள்ளார்கள் சேனல் பிளே லிஸ்டில் பார்க்கவும் நன்றி.

    • @Om13696
      @Om13696 8 месяцев назад +20

      Same ப்ரோப்லேம் தான் இத ட்ரை பண்ணுங்க. அடகு நகை திருப்பிட்டு வீட்டுக்கு வந்ததும் பவுடர் போட்டு நகையை அலசிட்டு பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்றி பத்தி ஏற்றுங்க பிறகு ஒரு கிண்ணத்தில் கல் உப்பு ஒரு பிடி எடுத்து அந்த கிண்ணத்தில் போடுங்க பிறகு அந்த நகையை அந்த உப்பு மேல அந்த நகையை வச்சுட்டு பத்தி காட்டுங்க 30மின்ட் கழுச்சு யூஸ் பண்ணுங்க ஏந்த சூழ்நிலை வந்தாலும் இந்த நகை அடகு கடைக்கு போகாது நான் ட்ரை பண்ணிருக்கேன் good ரிசல்ட் 👍

    • @KowsiRaj7806
      @KowsiRaj7806 6 месяцев назад +1

      S. 9 👆 po8

    • @Abarna_sekar
      @Abarna_sekar 5 месяцев назад +2

      Antha chain already adagu la tha irukunu vitranum

    • @AkilaGurumoorthi
      @AkilaGurumoorthi 3 месяца назад +1

      😂😂​@@Abarna_sekar

  • @rajuthiruvattar1260
    @rajuthiruvattar1260 9 месяцев назад +3

    சகோதரி காமாட்சி அம்மன் கவசம் description.தர தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

  • @parameswaridoraisamy6855
    @parameswaridoraisamy6855 9 месяцев назад +3

    வணக்கம் சகோதரி இந்த கால இளைய சமுதாயத்திற்கு ஏற்ற அருமையான பதிவு 👍👍நாம் இதுபோன்ற கருத்துக்களை சொன்னால் ஏற்று கொள்வதில்லை.

  • @Karthikasankar6
    @Karthikasankar6 9 месяцев назад +2

    Yesterday I saw you madurai vilangudi kalishwari temple vilaku poojai mam, You are my Guru I'm so happy to see you mam 🥹❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MaheshP-ix1fd
    @MaheshP-ix1fd 9 месяцев назад +5

    அம்மா உங்க பதிவு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 9 месяцев назад +3

    நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
    ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

  • @murugesanbathmapriya2678
    @murugesanbathmapriya2678 4 месяца назад +3

    நீங்கள் சொல்வது உண்மை தான்

  • @pasha7712
    @pasha7712 9 месяцев назад +2

    Nandri amma🙏🙏🙏 neenga thaan amma enoda, life la , first guru..🙏

  • @abisumathi1975-kv7ce
    @abisumathi1975-kv7ce 9 месяцев назад +2

    வணக்கம் அம்மா. எங்கள் பகுதி ஆணையூர்.இங்கு சிவன் கோவில் பணி செய்கிறோம். தங்களின் நாயன்மார்கள் வரலாறு தினமும் அனைவரையும் கேட்க செய்தோம்.அப்பா வின் மகிமை அனைவரும் அறிந்து கொள்ள செய்தோம்.உங்களுக்கு நன்றி❤உங்கள் தமிழ் உட்சரிப்பு மிகவும் பிடிக்கும் அம்மா.அனைத்து video வும் அனைவரும் கேட்க செய்கிறோம் அம்மா நன்றி❤

  • @bharathybharathy408
    @bharathybharathy408 9 месяцев назад +3

    அம்மா நீங்கள் தான் எனக்கு குரு வணக்கம் அம்மா

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 9 месяцев назад +2

    அம்மா நான் நீங்கள் இந்த சேனல் ஆரம்பித்தது முதலே பார்த்து வருகின்றேன் உங்களை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டிருக்கிரென். நன்றி அம்மா மிகவும் பயனுள்ள பதிவு நீங்கள் சொன்னது போல செய்கின்றோம்.

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 5 месяцев назад +3

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! குருவாக நல்வழிகாட்டும் தாயே .மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கல் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 9 месяцев назад +1

    வணக்கம் குருமாதா🙏🙏
    நல்லதொருபதிவு விளக்கம் அருமை பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி குருமாதா👍🙏🙏

  • @SelvarajMarimuthu-v2l
    @SelvarajMarimuthu-v2l 9 месяцев назад +9

    Sis நீங்க சொல்ற எல்லாமே செய்யகின்றேன் வாழ்வில்‌ முன்னேற்றம் இல்லை என்ன செய்வது sister

  • @duraiviswa3763
    @duraiviswa3763 9 месяцев назад +3

    Amma kandha guru kavasam Patrick solunga amma unga voice kettale oru energetic erukku thank you amma❤❤

  • @kausalyasureshcpk9224
    @kausalyasureshcpk9224 9 месяцев назад +1

    அம்மா மிகசிறப்பு மா சிவயநம ஓம் சவயநம திருச்சிற்றம்பலம் வாழ்க வளத்துடன் நன்றி நன்றி அம்மா

  • @pothumani1071
    @pothumani1071 9 месяцев назад +7

    18 சித்தர்கள் பற்றி அவர்கள் வாழ்கை வரலாறு பற்றி பதிவு போடவும் அம்மா

  • @barathibalasuramaniyam5456
    @barathibalasuramaniyam5456 9 месяцев назад +1

    மிக்க நன்றி 🙏🙏🙏🙏 சகோதரி அவர்களே 🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌 ஓம் சரவண பவனே முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaikalai7295
    @kalaikalai7295 9 месяцев назад

    மிக்க நன்றி அம்மா உங்களுடைய சொற்பொழிவு மனதில் தெளிவை தருகிறது

  • @venkatvmptravalesvmptraval16
    @venkatvmptravalesvmptraval16 9 месяцев назад +1

    மிக மிக முக்கியம் நான் குழந்தை மாதிரி சொல்வதைக் கேட்டு நடப்பேன் நல்லது சொல்லிக் கொடுத்த என் குடும்பத்தில் இருந்து சில கருத்து வேறுபாட்டால் வேறு சில விஷயங்களையும் தெரிந்து கொள்கிறேன் எனக்கு ஒற்றுமை இல்லாத போல் தெரிகிறது என் குடும்பம் அப்படி இல்லை எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்னை விட பெரியவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் அவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியவில்லை இவர்கள் போல் வாழ்ந்தால் தான் இந்த உலகத்தில் வாழ முடியும் போல் குடும்பத்தில் உள்ளவர்களை என்னை புரிந்து கொள்ளவில்லையோ குடும்பத்தையே வெறுக்கும் நிலை உருவாகிறது ஒற்றுமையாக இருக்க வேண்டும் தேவையானவற்றை பேச வேண்டும் இரண்டு குழந்தைகள் உள்ளன என் வீட்டில் உள்ளவர்களை கடவுள் கொடுத்த குடும்பம் குடும்பத்தை விட்டு எங்கேயோ சென்று விடலாம் போல் இருக்கிறது இவர்களை எப்படி ஒன்று சேர்த்து மகிழ்ச்சியாக வாழ்வேன் நான் என்ன செய்வது விடுமுறைக்குள் முடிவெடுக்க வாழ்க்கை தத்துவத்தை கூறுங்கள் உதவுங்கள் அம்மா

  • @devin1062
    @devin1062 9 месяцев назад +3

    Mikka nandri amma.sivapuranam padal varigaluku vilakam kodungal amma please 🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 9 месяцев назад +156

    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤

  • @paramuraja2704
    @paramuraja2704 9 месяцев назад +3

    Amma vel maral vilakkam Sollunga.Amma ungalai romba pidikkum. vazhga vazhamudan.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SumiPrakashan
    @SumiPrakashan 2 месяца назад +2

    அருமையான விளக்கமான எனக்கு தேவையான து❤❤

  • @pachiyammaldharmalingam5984
    @pachiyammaldharmalingam5984 9 месяцев назад +4

    நன்றி அம்மா நிலை வாசற்படியில் மஞ்சள் குங்குமம் வைக்கும் முறை எப்படி என்று ஒரு விளக்க பதிவு தாருங்கள் அம்மா

  • @vajjiramthangavel3939
    @vajjiramthangavel3939 4 месяца назад +2

    நீங்கள்சொல்வது100/உண்மை

  • @jayakarthick5636
    @jayakarthick5636 9 месяцев назад +1

    அருமையான பதிவு கட்டாயம் செய்கிறேன் அம்மா.

  • @TheLoveforBaking
    @TheLoveforBaking 9 месяцев назад +2

    yes amma . i was searching for this videos many times

  • @AbinayaAbinaya-f6k
    @AbinayaAbinaya-f6k 9 месяцев назад +4

    சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா...plss amma

  • @murugeshwarirajkumar5361
    @murugeshwarirajkumar5361 9 месяцев назад

    அம்மா மிக்க நன்றி....
    திருவிளையாடல் புராணம் கதைக்கு...‌
    தெரிந்திருந்தாலும் நீங்கள் சொல்லி அதை கேட்பது எனக்கு பேரானந்தம் ஆக உள்ளது.....
    அடுத்த திருவிளையாடல் புராணம் பதிவிறக்க இந்த அடியேன் காத்து கொண்டு இருக்கிறேன் அம்மா

  • @sathyas6890
    @sathyas6890 9 месяцев назад +13

    நான் மிகவும் சுத்தமாதான் இருந்தேன் ஆனால் நான் தீய சக்தியால் பாதிக்கப்பட்டேன்

  • @m.devaselvam629
    @m.devaselvam629 9 месяцев назад +2

    Very good information ❤ God blessings your thoughts ❤

  • @nagaret19
    @nagaret19 5 месяцев назад +2

    Please share with us
    1. Difference gajalakmi vilakku, varalakmi vilakku, kamachi vilakku
    2. Which one better for house

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 9 месяцев назад +4

    நன்றி அம்மா🙏 வேல் மாறல் எப்படி படிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா🙏🙏 💐

  • @Anand13691
    @Anand13691 9 месяцев назад +1

    அம்மா 🙏
    🦚மயில் விருத்தம் பதிவிடுங்கள்🦚 நன்றி 🙏

  • @sandirakashan6993
    @sandirakashan6993 6 месяцев назад +2

    ❤அம்மா❤வணக்கம்❤நிங்கள் சொல்வதொல்லாம் உண்மைதான் அம்மா❤

  • @sudhasiva4175
    @sudhasiva4175 9 месяцев назад +2

    மிக நல்ல பதிவு

  • @jb19679
    @jb19679 9 месяцев назад +2

    அருமையான அற்புதமான விளக்கம் நன்றி வணக்கம் 🌴🌴🙏🙏 திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 💮💮🙏🙏

  • @denmozhi3778
    @denmozhi3778 9 месяцев назад +2

    நன்றி அம்மா உங்களை பார்க்கனும் போல இருக்கு. உங்களை பார்த்த அம்மன் மாதிரி இருக்கு அம்மா🙏🙏🙏🙏🙏

  • @porkodikumaran
    @porkodikumaran 9 месяцев назад +7

    Enakkagave post pannirukinga amma

  • @bindhuajith5798
    @bindhuajith5798 9 месяцев назад +1

    மிகவும் நன்றி அம்மா

  • @vyjayanthimahendran682
    @vyjayanthimahendran682 9 месяцев назад +5

    வேல் மாறல் பற்றிசொள்ளுங்க அம்மா மந்திரம் எப்படி பாராயனம் சேய்வது மந்திர தொகுப்பு தாங்க அம்மா நன்றி

  • @Usha...sri..5954
    @Usha...sri..5954 9 месяцев назад +5

    வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @MariVengat
    @MariVengat 9 месяцев назад +5

    Amma murugarukku vetrilai theepam patri sollunga amma

  • @umrfilmstudio5690
    @umrfilmstudio5690 9 месяцев назад +3

    சமய தீக்கை சைவ அனுஷ்டாணம் செய்முறை விளக்கம் வீடியோ போடுங்க அம்மா...

  • @psarathi33
    @psarathi33 9 месяцев назад +5

    மகா விஷ்ணு வழிபாடு பற்றி சொல்லுங்க அம்மா 🙏🙏

  • @backyaprabu6650
    @backyaprabu6650 8 месяцев назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா

  • @Prabasethu-z1b
    @Prabasethu-z1b 27 дней назад +1

    நன்றி அம்மா உங்கள் தகல்கலுக்கு❤❤❤❤

  • @solaikarthi905
    @solaikarthi905 9 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி அம்மா

  • @6a17mugulss2
    @6a17mugulss2 9 месяцев назад +3

    காலை வணக்கம் குருவே

  • @srinithyar1822
    @srinithyar1822 9 месяцев назад +2

    மிக்க நன்றி அக்கா ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @murugavel5678
    @murugavel5678 9 месяцев назад

    இப்பொழுது தான் உங்களுடைய வீடியோ பார்த்தேன் அம்மா
    ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏

  • @paramagurus1811
    @paramagurus1811 9 месяцев назад +2

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @sangeethakrishna6203
    @sangeethakrishna6203 9 месяцев назад +1

    நன்றி அம்மா .வாழ்க வளமுடன் ❤

  • @muruganabi5560
    @muruganabi5560 9 месяцев назад +1

    Vanakkam Amma miga miga nalla thagaval

  • @sklmb3281
    @sklmb3281 9 месяцев назад +2

    நன்றி சகோதரி

  • @sasikalavedha1420
    @sasikalavedha1420 9 месяцев назад +1

    Good morning. Bless us mom

  • @adminloto7162
    @adminloto7162 9 месяцев назад

    நம் இல்லம் நம் குடும்பம் சந்தோசமாக மகிழ்ச்சியாக இருக்க நாம் எல்லோரும் ஒத்துழைப்பு தருவோம் மகிழ்ச்சியாக இருப்போம் நம் இல்லமே கோயிலாக மாறும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @m.magesh7886
    @m.magesh7886 9 месяцев назад +1

    அருமையான பதிவு அம்மா 🙏 வாழ்க வளமுடன் அம்மா 🙏

  • @KumarKumar-qu6ei
    @KumarKumar-qu6ei 9 месяцев назад +2

    காலை வணக்கம் அம்மா ❤❤❤❤❤

  • @AstrologyInfoVideos
    @AstrologyInfoVideos 9 месяцев назад +2

    தெய்வ கடாக்ஷமான முகம் உங்களுக்கு. ❤

  • @ranjjaniram6181
    @ranjjaniram6181 9 месяцев назад +1

    I'll try ma.... I know these things must follow for good life healthy life... But can't... I'll try... Mind not control .... Body also very slow....

  • @Boomagandhi-j8v
    @Boomagandhi-j8v 9 месяцев назад +1

    மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் வணக்கம்

  • @rakshanguruguru6270
    @rakshanguruguru6270 9 месяцев назад

    அம்மா வணக்கம் இன்று நான் உங்களை ரொம்ப எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஸ்ரீவில்லிபுத்தூர் வருகைக்காக வருகைக்காக

  • @ThenMozhi-y1j
    @ThenMozhi-y1j 9 месяцев назад

    அருமை சகோதரி சிலபேர் அப்படித்தான் வைத்திருக்கிரார்கள் நன்றி

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 9 месяцев назад +2

    ஓம் சக்தி 😊

  • @LakshmiAlex-m7u
    @LakshmiAlex-m7u 4 месяца назад +3

    அது என்னமோ உன்மை தான் அக்கா நானும் முயற்சி செய்கிறேன்.அதிகாலை எந்திரிக்க முடிவதில்லை ஆறு மணிக்கு எந்திரிப்பேன் குழந்தைகளுக்கு சாப்பாடு செய்ய பள்ளிக்கு கிளம்பிவிட நேரம் சரியாக இருக்கும்.அதற்கு பிறகு விளக்கு போடலாமா அக்கா

  • @Pd14351
    @Pd14351 9 месяцев назад +13

    Amma neenga vera inda maari kuppaiya irukaravang veetla yegapatta panam vasathi kotti kedakudu,saami room la vilaku kooda vekamatanga,kasa kasanu vachurukanga but panam kodila puraludu.neenga sonna athanaium naanga follow panrome yelaarum but kadan thaan 😢😢yenatha solradu

    • @mohanaaravind9860
      @mohanaaravind9860 2 месяца назад

      true... oru silar ku set agum... my neighbour Friday kuda vilaku vekka matanga non veg senju sapduvanga but they r rich here... because avanga mind ku ethume thappu illa Ellam sari than... veedu clean ah vechukanum because mind free ah irukum... family Ellam sirichu pesi happy ah irunthave veedu kalaiya irukum.. orutharuku oruthar support ah irukanum Ella velaium easy ah mudium.. veetuku vantha happy ah irukum...

  • @pothumani1071
    @pothumani1071 9 месяцев назад +4

    ஓம் நமோ லஷ்மி நாராயணா

  • @sornambigair8531
    @sornambigair8531 9 месяцев назад +1

    Right advice at Right time

  • @velankannimadha834
    @velankannimadha834 9 месяцев назад +2

    நன்றி அம்மா ❤

  • @nilaartist3122
    @nilaartist3122 9 месяцев назад +1

    Amma enkaloda kulatheivam koraka sidhar thirupuvanam Amma inaki enka koilaa kalari poojai Amma ovvaru varusamum unkaloda sorpolivu nadakatha unkala paka mudiyathanu yenki vanthu pathutu yemanthuthanma poren.... Waiting for your speech Amma🙏🙏🙏🙏

  • @nishavijay8866
    @nishavijay8866 9 месяцев назад +2

    நன்றி அம்மா

  • @pothumani1071
    @pothumani1071 9 месяцев назад +4

    ஓம் சிவ சக்தி

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 9 месяцев назад +2

    நல்லபதிவுநன்றிமேம்❤❤🎉

  • @vathiride6997
    @vathiride6997 9 месяцев назад +1

    வெள்ளிக்கிழமை காலை 10:30 to 11:00 மணிக்குள் நல்ல காரியத்தை தொடங்க வேண்டும் என்று சூழ்நிலை இருந்தால் அந்த நற்காரியத்தை தொடங்கலாமா???ஏன் என்றால் இந்த வெள்ளி கிழமை காலை 10:30 to 11:00 குரு ஓரையும், ராகு காலமும் கலந்து வருகின்றது.அதநாள் தான் கேக்கிறேன்.எனது சந்தேகத்தை புரிந்து எனக்கு உண்மையான விளக்கத்தை கூறவும்... *ஓம் சரவணபவ*

  • @ambikaraju9378
    @ambikaraju9378 9 месяцев назад +2

    GOOd morning Ma'am, As you said I was working hard from 2005
    Now me and mother are by god grace we are lead good life.
    But my uncle struggling. Lot my mother's brother .My mother 76 years old.
    She believe her brother is like her son and I also had great respect on him .but I am under stress .kindly reply for me.
    I have respect on you.
    Thank you.

  • @radhikas2125
    @radhikas2125 8 месяцев назад +1

    Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏 om varahi annai potri potri🙏🙏 om saravana bava🙏🙏

  • @kalaiyarasikanagaraj3645
    @kalaiyarasikanagaraj3645 4 дня назад +1

    Nantri madam

  • @bharani875
    @bharani875 9 месяцев назад +6

    அம்மா வெற்றில்லை தீபம் ஏற்றலாமா அம்மா ப்ளஸ்ஸ்ஸ் sollunga

  • @VijayaLakshmi-jo5bl
    @VijayaLakshmi-jo5bl 9 месяцев назад +3

    நன்றி 🙏🙏🙏🙏அம்மா

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 9 месяцев назад +1

    ரொம்ப நன்றி அம்மா 🙏❤️❤️

  • @jyothisingh3823
    @jyothisingh3823 9 месяцев назад

    🙏 dhanyawad nalla padavu nandri vanakkam Amma

  • @nanthakumaritkumarit5920
    @nanthakumaritkumarit5920 9 месяцев назад +3

    Ner vakidu pathi sollunga amma please

  • @nithinhashini4133
    @nithinhashini4133 9 месяцев назад +4

    Amma enn vitil atikati udambu sarilamal akirathu.. please amma ethavathu parigaram solunga amma please

  • @SpiritualwithRaji
    @SpiritualwithRaji 9 месяцев назад +13

    அம்மா எங்கள் வீட்டை நானும் என்10வயது மகளும் ஆலயம் போல் பராமரிக்கிறோம் பூஜை அறையை கருவறையைப் போல் பார்த்து கொள்கிறோம் கடவுளை தாய் தந்தையராக பார்த்துக் கொள்கிறோம் ஆனால் வெளியே எதேனும் கோவிலுக்கு அல்லது சுற்றிப்பார்க்க சென்றாலோ ஒரு குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு செல்வது போல் ஒரு கவலை கடவுளுக்கு எப்படி நைவேத்தியம் வைப்பது விளக்கேற்றி வழிபாடு செய்வது என்று அறியாமல் நிற்கிறேன்

  • @pavithra3540
    @pavithra3540 3 месяца назад +2

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🥰🥰🥰💐💐

  • @maheswaran2161
    @maheswaran2161 9 месяцев назад +5

    அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
    ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
    தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
    அதேபோல் அடைப்பு பற்றி ஏற்கனவே உங்களின் பதிவை பார்த்துள்ளோம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.

    • @saranyasethuraman708
      @saranyasethuraman708 8 месяцев назад +1

      Enghalukum adhae kastam dhaan...satru vilaki koorunghal Amma..panghali irandhuvitar....en kulandhaiku 3rd mottai podalama

    • @saranyasethuraman708
      @saranyasethuraman708 8 месяцев назад +1

      Vilakam kudunghal amma

  • @selvishankar6654
    @selvishankar6654 9 месяцев назад +2

    அம்மா நன்றி