வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்கும் முறை | Vaikunta Ekadasi Vratham | Sorga vasal 2020

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 896

  • @தமிழ்மகள்யோகலஷ்மி

    கேட்கும்போதே கண் கலங்குது அம்மா...உண்மையான பக்தியை நிலை நாட்டி வருகிறீர்கள்

  • @aarthisuveka8827
    @aarthisuveka8827 5 лет назад +9

    தோழி எப்படி இந்த பேச்சின் அமிழ்தம் உண்டேன்...என்று அறியேன் ....அருமை அற்புதம் ...ஆனந்தம் கொண்டேன் ....

  • @varalakshmir.v1164
    @varalakshmir.v1164 3 года назад +73

    நன்றி அம்மா கண்ணீர் மல்க அந்த எம் பெருமானின் பதிவை மனம் குளிர கேட்க வைத்த நீங்கள் நீடூழி வாழ வேண்டும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @canbuezhil131
    @canbuezhil131 5 лет назад +5

    நான் அரையர் சேவை பார்த்தது இல்லை அக்கா
    அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை.நீங்கள்தரும் அனைத்தும் பயனுள்ள தகவலாக இருக்கிறது.நன்றி

  • @sureshrama1855
    @sureshrama1855 5 лет назад +6

    ஆஹா ஆஹா ஓஹோ 🙏🙏🙏🙏🙏🙏, உணர்ந்து உணர்ந்து, நினைந்து நினைந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து ,அன்பேமூச்செழும் கண்ணீரதனால் உடம்பு, நனைந்து நனைந்து ,ஆறமுதே! அருள்நெறியே! ஞானனிடத்தரசே! என்னிடத்து உரிமை நாயகனே! உன்னை வணைந்து வணைந்து ஏற்றது உன்கால் கண்ணீர் 😢😢😞😖😩😭😭😭 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🌼🌻🏵️🌸🌺🌷🥀🌹 thank you mam 🙏 super video💐🌹🥀🌷🌺🌸🏵️🌻🌼,

  • @tseetharaman
    @tseetharaman 5 лет назад +3

    மிக அருமை தாயே தங்களின் தெய்வத் திருப்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை மனமார உங்களுக்கு அனைத்து செல்வங்களும் அனைத்து ஆரோக்கியத்தை வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் மேலும் என்னுடைய சில கருத்துக்களை இங்கு பதிவிடுகிறேன் .
    தவறு இருப்பினும் மன்னித்து அருள வேண்டும்.
    சமீபத்தில் நடந்தேறிய திருச்சி அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதர் சுவாமிகளின் சொர்க்கவாசல் திறப்பு விழாவின் போது சில காட்சிகளை கண்டது மனதை மிகவும் வருந்த செய்தது.
    எம்பெருமான் பல்லக்கில் சொர்க்க வாசலை கடந்து வரும் சமயத்தில் அதற்கு முன்னால் மிகவும் பெருத்த உருவம் கொண்ட பட்டாச்சாரியார் ஒருவர் எம்பெருமானே மறைத்தபடியே வந்து கொண்டிருந்தார் தான் என்று அகம்பாவத்துடன் கைகளை இரண்டையும் அகல விரித்து பல்லக்கில் வைத்துக் கொண்டு நடந்து வந்த மிகவும் மனதை வேதனைப் படுத்தியது முகத்தில் பக்தி ஒரு சிரிப்பு ஏதுமில்லாமல் அகம்பாவத்துடன் வந்ததே மிகவும் வருத்தத்தை அளித்தது.
    தெய்வத் திருப்பணி செய்யும் அடியார்கள் இறைவனுக்கு பணி செய்து கொண்டிருக்கும் சமயத்தில் உண்மையான பக்தியோடு
    தன்னடக்கத்துடன் தொண்டு செய்ய வேண்டும்.
    எல்லாக் கோயில்களிலும் பக்திமார்க்கம் குறைந்து வியாபார நோக்கத்தோடு செயல்படவே பார்க்கும்போது வேதனையாக உள்ளது.
    வேதங்களும் சாஸ்திரங்களும் படித்த மிகப்பெரிய மகா மேதைகளும் இவ்வாறு நடந்து கொள்வதை நினைத்தவுடன் மனம் புண்படுகிறது.
    தெய்வத் திருப்பணி செய்யும் மகான்கள் காட்டுகின்ற வழியில்தான் இறைவனை நாங்கள் பார்க்கிறோம் ஆதலால் தாங்கள் ஆத்மார்த்தமாக பக்தியுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @bamarengarajan428
    @bamarengarajan428 5 лет назад +2

    அருமையாக சொன்னீர்கள்... ஸ்ரீரங்கம் சென்று பெருமாள் சேவித்த மாதிரி இருந்தது..பராசர பட்டர்... விரஜா நதி பற்றி சிறப்பாக சொன்னீர்கள் நன்றி.. மிக்கநன்றி மிக்க மகிழ்ச்சி.....

  • @parasuramakrishnamoorthy7784
    @parasuramakrishnamoorthy7784 4 года назад +5

    அருமையான சொற்பொழிவு . பெருமாள் பெருமை உங்கள் வார்த்தைகளில் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

    • @Kanakavalli-abhangs-bhajans
      @Kanakavalli-abhangs-bhajans 4 года назад

      very good explanation by you magale hope all people will hear this valxha pallandu radhe radhe

  • @vidhyac8202
    @vidhyac8202 5 лет назад +11

    அம்மா காலை வணக்கம் அம்மா. உங்களின் பேச்சை கேட்பதற்கு மிகவும் இனிதாக இருக்கிறது அம்மா.🙏🙏🙏

  • @r.neethiarasanvi-d2287
    @r.neethiarasanvi-d2287 5 лет назад +2

    அம்மா நீங்க சொன்னது அப்படியே கண்முன் வந்தது போல இருந்தது. அப்படியே லயித்துப் போய் விட்டேன். மிக்க நன்றி. தெரியாத தகவல் கிடைத்தது. தெரிந்து கொண்டோம் . உங்கள் சேவை தொடரட்டும். நன்றி. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா. 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @ramananprv4756
    @ramananprv4756 4 года назад +1

    நன்றி. மிக அற்புதமான தெய்வீகமான தகவல் இதுவரை நாங்கள் கேட்டு அறியாத வரலாறு அறிந்து ஆண்டவன் கருணை எண்ணி வியப்பும் மகிழ்ச்சியும் அடைகின்றோம். தங்கள் பணி இறையருளாலும் குருவருளாலும் என்றும் தொடர்ந்து நடைபெற வேண்டிக் கொள்கிறோம்
    ரமணன்

  • @vigneswaryraveendrarajah7261
    @vigneswaryraveendrarajah7261 4 года назад +22

    உங்களின் பதிவுகளுலிருந்து நிறைய அறிவைப் பெறமுடிகின்றது உங்களின் வாழ்வு மேலும் வழம் பெற. இறைவனை வேண்டுகிறேன்

  • @mahachandran9174
    @mahachandran9174 5 лет назад +3

    தாய் தந்தை பிள்ளை பாவத்தோடு நீங்கள் விளக்கம் கூறிய விதம் இறைவனின் பெருங்கருணையை உணரச் செய்கிறது அம்மா 🙏

  • @ananthikarthi5126
    @ananthikarthi5126 5 лет назад +7

    Perfect explained very well, u cleared my doubts. I'm pregnant pray for me mam thank you so much

  • @mrsjeevitha
    @mrsjeevitha 4 года назад +2

    கேட்க கேட்க இனிமையாக இருந்தது உங்கள் சொற்பொழிவு இன்னமும் சொல்லியிருந்தீர்கள் என்றாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் மிக்க நன்றி அருமையான பதிவு

  • @kameshwaran2693
    @kameshwaran2693 5 лет назад +20

    உங்களின் தமிழ் பேச்சை பார்த்து நான் வியந்து விட்டேன்...

    • @selvanaruna4006
      @selvanaruna4006 3 года назад +1

      மிகவும் நன்று அம்மா

  • @susheelak7223
    @susheelak7223 5 лет назад +6

    Unga speech a keatale viratham irunthu swami dharishanam panniathu pola unarvu varuthunga. Nanga seitha bhagyam, neenga engalukku kidaithathu🙏🙏

  • @kanikani9875
    @kanikani9875 5 лет назад +4

    Romba romba nanri ma naa morning than neenachen appothu unga video vanthathumey romba Happy ah irunthathu

  • @ranikavi4907
    @ranikavi4907 19 дней назад +5

    நன்றி அம்மா.ஆங்கிலபுத்தாண்டுவாழ்ந்துக்கள்அம்மா..

  • @chitrababu501
    @chitrababu501 Год назад +2

    நன்றி அம்மா எல்லாரும் பயன் பெறும் வகையில் தெள்ளத்தெளிவாக விரதம் எப்படி கடை பிடிப்பது என்று கூறினீர்கள் ஆத்ம ஞான மையத்திற்க்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள் 🙏🌹💐

  • @MohiA2
    @MohiA2 5 лет назад +2

    அருமை மேடம் நீங்க சொல்வது மிகவும் தெளிவாகவும் எல்லோருக்கும் புரியும்படியாகவும் உள்ளது. நன்றி

  • @shanthir8456
    @shanthir8456 3 года назад +2

    அம்மா நீங்கள் சொல்வது மிகவும் இனிமையாக உள்ளது.
    சிவாய நம

  • @likeycansan3870
    @likeycansan3870 5 лет назад +4

    நீங்க சொல்லி கேக்கறது நாராயணர் வந்து சொன்னமாதிரி நீங்க சொல்றது மட்டுமே எனக்கு தெய்வீகம்

  • @panimalar2141
    @panimalar2141 5 лет назад +6

    அருமையானா தகவல் அம்மா நீங்க சொல்லும் பொழுது புரியும்படி உள்ளது நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @djamuna9499
    @djamuna9499 4 года назад +2

    அருமை அருமை,🙏 உங்களால் மட்டுமே இவ்வளவு அழகாக செல்லமுடியும்

  • @aadarshdivi3409
    @aadarshdivi3409 5 лет назад +16

    Sis neenga soldradhu kekkuradhe andha Perumali kannula patha mathiri irukku.... rombo azhaga eduthu soldreenga sis ...🙏🙏

  • @kanggeswarymorgan9945
    @kanggeswarymorgan9945 5 лет назад +5

    Thank you so my dear amma for such a lovely video.... great devotional service amma

  • @gowthamraj8039
    @gowthamraj8039 4 года назад +4

    Enaku ungala partha kavavul pola therithu.. ungal pechu romba arumai amma

  • @senthilsundaram972
    @senthilsundaram972 2 года назад +3

    அருமை அம்மா நன்றி மலர்ந்த இந்த ஆண்டின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽🌹

  • @mahandra7291
    @mahandra7291 4 года назад +2

    எங்கள் அறியாமையை போக்கி எங்களை நச்சிந்தனை வழி நடத்தியதற்கு நன்றி

  • @lavanyaschannel5533
    @lavanyaschannel5533 4 года назад +2

    நன்றி நன்றி அம்மா உங்கள் பதிவு தெளிவாக உள்ளது

  • @batshamurugan4001
    @batshamurugan4001 Месяц назад +3

    அம்மா அருமை பதிவு நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா

  • @sharmilamuthukkumar6732
    @sharmilamuthukkumar6732 4 года назад +2

    ஆஹா ஆஹா கேட்க்க கேட்க்க மெய் சிலிர்க்க வைக்கிறது டியர் குரு நம்பெருமாள் என்றும் சிறப்பு தானே டியர் குரு குவித்த செவ்விதழ் ஸ்பெஷல் ஆச்சே 🤩💫🙏🥰😘

  • @selvanurfriend.9990
    @selvanurfriend.9990 5 лет назад +10

    பராசர பட்டர் வரலாறு அருமை..
    அதை தாம் கூறுவது அதைவிட அருமை..

  • @Kasthuri-mj2tv
    @Kasthuri-mj2tv Год назад +1

    நன்றி பா உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்ல பயனுள்ள வகையில் இருந்தது

  • @thangamn925
    @thangamn925 4 года назад +9

    ஓம் நமோ நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தந்நோ மகா விஷ்ணு ஃப்ரச்சோதயாத்

  • @dakshnamoorthy4942
    @dakshnamoorthy4942 5 лет назад +2

    தெரியாமல் இருந்த பல விஷயங்களை தெரிந்துகொண்டேன்.
    நன்றி அம்மா .🙏🙏🙏 👌👌👌👏👏👏

  • @saravana.p9186
    @saravana.p9186 5 лет назад +2

    நன்றி அம்மா திருப்பதி ஏழுமலையான் கோவிந்தா கோவிந்தா

  • @vijaybalaji007
    @vijaybalaji007 4 года назад +3

    அருமை அம்மா.
    மிக்க நன்றி.
    ஜெய் ஸ்ரீராம்

  • @sridevinalinad1794
    @sridevinalinad1794 5 лет назад

    மிகவும் அற்புதமாக விளக்கினீர்கள் அம்மா. ராப்பத்து,பகல் பத்து என்று கோவில் பலகையில் பார்த்திருக்கிறேன். இப்போதுதான் தெரிந்து கொண்டேன். நன்றி.

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 2 года назад +3

    👌👌👌👍அருமையான பதிவு தெளிவான விளக்கம்👌🙌🙌🙌 🙏🌹🌹🌹🌹🌹

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 5 лет назад +5

    நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி மா 🙏🙏🙏

  • @cowsibalamurugan7028
    @cowsibalamurugan7028 4 года назад +1

    உங்களது பேச்சை கேக்கும் போது மனசு நிம்மதியாக இருக்கிறது அம்மா

  • @padmaraj8482
    @padmaraj8482 4 года назад +7

    அருமை அருமை...Sister.

  • @eeeptranir2102
    @eeeptranir2102 5 лет назад

    நன்றி அம்மா.... உங்கள் பதிவு ரொம்ப பயனுள்ள முறையில் இருந்து.... அரையர்சேவை பதிவிற்கு நன்றி...

  • @nagarathinamsaravanan3548
    @nagarathinamsaravanan3548 5 лет назад +2

    Mikka nandri ma na first time viradham iruka poren unga petchu romba enaku payan ulladhaga iruku nadri ma vaazhga valamudan

  • @MrShivam143
    @MrShivam143 5 лет назад +2

    Arumayana vilakkam. Paraseyar story was excellent and got goosebumps too. Thank you mam.

  • @sainathan9011
    @sainathan9011 5 лет назад

    மிகவும் அருமையான செய்திகள் உங்கள் குரல் மிகவும் அருமை இந்த தகவல் இந்த தலைமுறை க்கு மிகவும் பயனுள்ளது மற்றும் நமது முன்னோர்கள் செய்த பக்தி பாடல்கள் மற்றும் வழிபாடு பற்றி அறிய முடிகிறது

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 5 лет назад +1

    வணக்கம் அக்கா அவசியமான பதிவு மிக்க நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி அக்கா வாழ்க வளமுடன்

  • @itsdevathenatara9063
    @itsdevathenatara9063 5 лет назад +1

    Azhagu ... Azhagu ... Ella sorkalaiyum miga azhagaga sonneer amma... Muthu muthana vaarthaigal ...

  • @jcbnataraj3607
    @jcbnataraj3607 5 лет назад +4

    Amma! Unmaiyakave neengkal sonna villakkam ketkka ketkka en manakkannil Sri Rangkadhil sorkka vasal thirandha nikavu kandu kangkalil neer vazlindhathu nandrikal Kodi Amma!!

  • @sarithak4074
    @sarithak4074 5 лет назад +5

    மனமார்ந்த நன்றி அம்மா...

  • @kaviarasu3215
    @kaviarasu3215 5 лет назад +13

    Tq so much Amma 🙏 வளர்க நூறாண்டு 🙌

    • @radhabalaji4030
      @radhabalaji4030 4 года назад

      Tks

    • @keerthanakittusamy2150
      @keerthanakittusamy2150 4 года назад +1

      R u 2002 +2 batch??

    • @santhidevika5064
      @santhidevika5064 2 года назад +1

      ஓம் நமசிவாய நம்மாழ்வார் திருவடிகளை சரணம் அருமையான தகவல்களை எளியா முறையில் தந்தமைக்கு மிக்க நன்றிகள் அம்மா வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @thenpodhigai7944
    @thenpodhigai7944 5 лет назад +1

    Intha maathiri yarala vilakka mudiyum.. Engal vaariyarin varisaal than mudiyum.. Avalavu thelivu, Avalavu nunukkam, avalavu bakthi..... Mikka nandri AGM.... Sila arakurai aasamigal ithellam theriyamal arakuraiya padichuttu video poduraanga.. Makalaiyum thavara vazhinadathuraanga... Makkale seriyanavargalai pinpatrungal....

  • @1690dev
    @1690dev 5 лет назад +11

    Sister, I wished to be this viratham for a long time... but I don't know, how to be.... becoz of you, I am cleared.... today morning, I went to perumal temple asusual, and told to the anjaneyar in the kodi maram as I am wished to be eakadesi viradham... suddenly a hibiscus flower from the anjaneyar felt down... I was so happy about it... the god heard my voice... I thought to share this with you... thanks...

  • @radharadha94622
    @radharadha94622 4 года назад +2

    Mam thank you for valuable message ...... love you so much mam... I pray to God you will get more success and more than more grow yr virtual cultural spiritual speech in yr life long mam.....mam me and my sister daily watching yr all Ture words and speech mam ..... And we also followed..... your my nanam guru mam yr my role model mam..... love you so much mam ....we will desire look yr twin babies...and I'm also twins ...mam yr Tamil Nadu " *Tamil nanam treasure*.... ""Keep growing yr praise.........

  • @rtdeiva2925
    @rtdeiva2925 5 лет назад +2

    Nan first time virutham irukka poren amma unga thagavalukku thanks amma

  • @Priyas-wq2vf
    @Priyas-wq2vf 5 лет назад +3

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் அம்மா ,.... நன்றி அம்மா .,,,

  • @pks114
    @pks114 5 лет назад

    அன்பு சகோதரி அவர்களே உங்களின் தகவலைக் கண்டு மகிழ்கிறேன். இந்த தகவலை மிகவும் சிறப்பாகவும் மற்றும் தெளிவாகவும் விளக்கமளித்ததற்கு நன்றி.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

  • @gopinatarajan7069
    @gopinatarajan7069 2 года назад +3

    Your speech amazing desamangayar sister

  • @JustforFun-iu9fl
    @JustforFun-iu9fl 5 лет назад

    Amma neenga solum pothu seiyanum nu asai varuthu..... Nandri

  • @thirupathy2206
    @thirupathy2206 5 лет назад +3

    அருமையான பதிவு அக்கா ரொம்ப நன்றி அக்கா

  • @anbu.a5005
    @anbu.a5005 5 лет назад

    Thanks sister. Neenga solratha kekum pothu perumal kannu munnadi irukara mathiriye iruku.

  • @SenthilKumar-zc8jq
    @SenthilKumar-zc8jq 3 года назад +2

    நன்றி அம்மா, வாழ்க வளமுடன்

  • @RajithRanjith-h1t
    @RajithRanjith-h1t 21 день назад

    😊 அம்மா ஆமா நீங்க சொல்றீங்க என்ற தகவல் எல்லாம் நன்றாக இருக்கிறது

  • @parvathia5418
    @parvathia5418 4 года назад

    Neenga pesumpothu kannerey vanthutu....avolo santhosam...
    Thanks My dear mom...
    Love u...

  • @amsaveni8382
    @amsaveni8382 3 года назад +2

    அம்மா அருமை கோடி நமஸ்காரம்

  • @amruthavarshinis9250
    @amruthavarshinis9250 5 лет назад

    Amma your speach like amudham
    Sometimes my eyes are tears
    Thanks

  • @indrashanmugam234
    @indrashanmugam234 2 года назад +27

    அம்மா பராசர பட்டர் தாயார் கோலத்தில் இருந்த எம்பெருமானைக்கண்ட நிகழ்வை நீங்கள் சொன்னதைக் கேட்டவுடன் மெய்சிலிர்க்க கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது தாயே

  • @nishanthinisenathirajah9376
    @nishanthinisenathirajah9376 5 лет назад +3

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @a3barts770
    @a3barts770 5 лет назад

    அருமையான பதிவு சிநேகிதி.. பதி விட்டதற்கு மிக்க நன்றி சிநேகிதி...

  • @MohanK-sl8qz
    @MohanK-sl8qz 12 дней назад +3

    ஸ்ரீ நமோ நாராயணா போற்றி நன்றி அம்மா 🙏🌹🥭❤️

  • @siranjanisiranjani9670
    @siranjanisiranjani9670 5 лет назад +1

    Thankyou Amma for the information. First time I will start. I am in srilanka

  • @UdhayaKumar-yn3lv
    @UdhayaKumar-yn3lv 5 лет назад +2

    Mam amazing unga voice kku nan adimai

  • @nadhiya7028
    @nadhiya7028 5 лет назад +4

    Super mam ennoda ella doubt m clear

  • @mythilisaishri8628
    @mythilisaishri8628 5 лет назад +6

    Thiruvathirai nombu epadi irukanumnu solluga amma plzzz.... Naa eagerly waiting..... Bcz after marriage 1st time this nombu start pannalamnu iruken

  • @jeyaranigovindhan8271
    @jeyaranigovindhan8271 20 дней назад +2

    Amma nenga Sivan perumal speech excellent ma

  • @brindams9393
    @brindams9393 3 года назад +3

    Very very beautiful ly explained thank ma

  • @vishnurajak6015
    @vishnurajak6015 4 года назад +5

    நன்றி தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vsrinivasan725
    @vsrinivasan725 3 года назад +4

    அருமையான விளக்கம்

  • @rubasri6699
    @rubasri6699 5 лет назад +2

    அருமையாக சொன்னிங்க நன்றி

  • @adhaiahVera
    @adhaiahVera 5 лет назад +1

    arumai thelivana vilakkam superb nandri 👌👌👏👏💐💐💐💐💐💐

  • @vyshu2501
    @vyshu2501 5 лет назад +3

    மிக்க நன்றி அம்மா

  • @Jayanthiram-v2l
    @Jayanthiram-v2l 10 дней назад +2

    கேட்டுகொண்டே இருக்கலாம் அம்மா நீங்க பேசுவதை

  • @ungalnanban4704
    @ungalnanban4704 10 дней назад +4

    எனக்கு சாமி கும்பிடும் போது கண்ணீர் வருகிறது ஏன்? இப்போது நீங்கள் கூறிய கதை கேட்கும் போதும் கண்ணீர் வருகிறது ஏன் என்று கூறுங்கள் அம்மா

  • @thulasiramann1183
    @thulasiramann1183 3 года назад +2

    மிகவும் உபயோகமான பதிவு 🙏

    • @jegathajegatha18
      @jegathajegatha18 2 года назад

      மிகவும்,அருமையாக,குறினிர்கள்,தேசமங்காயர்கரசி,வணக்கம்,நன்றி

    • @jegathajegatha18
      @jegathajegatha18 2 года назад

      கோவிந்தா,கோபால,கிர்ஷனா,ரமா,மகாலட்சுமி,போற்றி,போற்றி

  • @MahaLakshmi-qo8qb
    @MahaLakshmi-qo8qb 5 лет назад +1

    Romba nandri amma ..Migavum payanulla thagaval 🙏🙏

  • @mahanstube
    @mahanstube 2 года назад +2

    Ennaku ora oru asai akka nengal engal uruku vanthu sorpozhivu artra vendum...🙏

  • @nagerakumar6187
    @nagerakumar6187 5 лет назад +2

    Vanakkam Arumaiyana pathiu thank you

  • @ammumalu8182
    @ammumalu8182 4 года назад +3

    Your speech is very super mam

  • @chennaiboys01
    @chennaiboys01 5 лет назад +1

    Your speech is very special to hear sister... Your so cute also thank you for your nice words

  • @paramasivanarunagiri6014
    @paramasivanarunagiri6014 3 года назад +3

    நன் றி.சகோதரி
    சிறப்பு.
    திருச்சிற்றம்பலம்

  • @pponmalar574
    @pponmalar574 5 лет назад

    Your way of speech is excellent

  • @preethipreethi1767
    @preethipreethi1767 2 года назад +5

    அம்மா தயோ என்று நம்புகிறேன் என்று கருத்தைக் நான் உங்களை இருக்கிறது 🙏🙏🙏🙏🌸🌸🌷

  • @sathyanettyfish7030
    @sathyanettyfish7030 5 лет назад +3

    Arumai arumai arumai Amma. super amma..

  • @senkathirsalini8370
    @senkathirsalini8370 4 года назад +1

    மிகவும் அருமையான பதிவு மேம்🙏🙏🙏 நன்றி

  • @lalitas5642
    @lalitas5642 4 года назад +2

    Super ha sonninga mam inum videos podunga expectation....

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar 5 лет назад

    Sister thank you for wonderful explanation.

  • @sudhasaravanan5644
    @sudhasaravanan5644 5 лет назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா

  • @jaanu3501
    @jaanu3501 5 лет назад

    அருமையான விளக்கம் மேடம் மிக்க நன்றி