பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய படங்கள் | பூஜை அறை பராமரிப்பு | சுவாமி படங்களை உருவேற்றும் முறை

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 5 тыс.

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  4 года назад +1031

    கமெண்ட்களில் இருக்கும் பல கேள்விகளுக்கு உரிய பதில் இந்த வீடியோவில் இருக்கிறது. மீண்டும் ஒருமுறை வீடியோவை முழுவதும் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.
    We can see many repeated queries in the comment box. Answers available in the video itself for most of your queries.. please spend some time to watch full video and relate your queries.
    - Athma Gnana Maiyam

  • @girijasekaran5339
    @girijasekaran5339 4 года назад +12

    இவ்வளவு சிறிய வயதில் பக்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
    வாழ்க வளமுடன்.

  • @satheeshxaviera1200
    @satheeshxaviera1200 4 года назад +36

    சகோதரி....இவ்வளவு அழகா சொன்னீங்களே அதற்கு கோடான கோடி நன்றி🙏

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 года назад +6

    அப்பப்பா இவ்வளவு விளக்கங்களா!!!? எவ்வளவு ஞாபக சக்தி உங்களுக்கு !!! . வியப்பாக இருக்கிறது. நிறைய கேள்விகளுக்கு விளக்கம் அளித்தீர்கள் அம்மா. நன்றி

  • @kookkalkodaikanal7180
    @kookkalkodaikanal7180 9 месяцев назад +2

    தெய்வங்கள் பற்றி பல விரிவான கருத்துக்கள் சொன்னது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் ரெம்ப நன்றி மா

  • @atikallaatie7551
    @atikallaatie7551 4 года назад +19

    உங்களின் வார்த்தைகளிலே ஒரு தனி ஈர்ப்பு... தெளிவான கருத்துக்கள். நன்றி ❤️

  • @_smile_killer_ajith98
    @_smile_killer_ajith98 4 года назад +18

    ✌️✌️🙏🙏கோடி நன்றிகள் அக்கா, உங்கள் குரலை கேட்கும் பொழுது ஏதோ ஒன்று என் மனதில் கடவுளாகா இருக்கின்றது..🙏🙏👍👍

  • @ashokashok-rp6kv
    @ashokashok-rp6kv 2 года назад +439

    எனக்கு வாராகி அம்மாவ ரொம்ப பிடிக்கும். ஆன அவங்கள வீட்டில் வைக்க கூடாதுன்னு சொன்னாங்க. ஆனால் நான் அதை ஏற்கவில்லை. மற்றவர்களுக்கு அவள் எப்படியோ எனக்கு தெரியாது .ஆனால் அவள் எனக்கு என்னை பெற்ற தாய். என்னை காக்கும் தெய்வம் .என் வாழ்கையை மாற்றிய கடவுள். வாராகி தாயே போற்றி.😍😍😍🤩🤩🤩.

    • @ManiKandan-yg2mq
      @ManiKandan-yg2mq 2 года назад +20

      Tharalamaga vanagalam om panchamugi om varahi namaha🙏

    • @1331MA
      @1331MA 2 года назад +12

      Suber nga enakum avanga amma tha

    • @subramanikannan2154
      @subramanikannan2154 2 года назад +5

      ̓

    • @KP_Lee3157
      @KP_Lee3157 Год назад +4

      கண்டிப்பாக வராகி படம் இருக்கக்கூடாது.

    • @veera-jayaveera1
      @veera-jayaveera1 Год назад +4

      @Lakshmi Lakshmi kuladeivam yaraha irunthalum nam veetil vaikkalam. Kula deivathukku entha kattuppadum illai.

  • @murugansa8695
    @murugansa8695 Год назад

    நன்றி அம்மா. நீங்கள் , நாம் கும்பிடுகின்ற குருக்கள் படங்கள் வைப்பது பற்றி சொன்னால் மிக நலம் . நீங்கள் சொன்ன மற்ற விளக்கங்கள் மிக அருமை அழகு அற்புதம் . நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன்🙏🙏🌹🌹

  • @Deepa1176
    @Deepa1176 4 года назад +9

    சொல்ல வார்த்தைகள் இல்லை தாயே 🙏 . வெகு நாட்களாக மனதில் இருந்த கேள்விகளுக்கு விடை அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி🙏

  • @archanasiva4007
    @archanasiva4007 4 года назад +13

    I have tears in my eyes when I hearing each and every single word tk u mam🙏

  • @sandhyakumaresan2504
    @sandhyakumaresan2504 4 года назад +23

    Akka, am from Islamic and got love marriage and I dnt knw even single idea how to do pooja and all other religious things,u r giving super duper ideas akka am following it properly thnq so much akka for ur detailed videos,love u

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 Год назад +1

    அனைத்து தகவல்களும் அருமையான தகவல்கள் நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஓம் நமசிவாய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @chithras96
    @chithras96 2 года назад +6

    தெய்வ படங்களுக்கு உயிரோட்டம் தரவேண்டும் என்கிற அரிய தகவல் தந்தமைக்கு நன்றி

  • @BalaMurugan-id6ss
    @BalaMurugan-id6ss 4 года назад +5

    சகோதரி உங்களின் ஆன்மீகப் பேச்சாற்றல் மிகவும் அருமை உங்களின் பேச்சு என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது வாழ்த்துக்கள் சகோதரி நன்றி🤩🤩வாழ்க வளமுடன் 🙏🙏 ஜெய ராணி பாலமுருகன் 🙏🙏

  • @jaanu3501
    @jaanu3501 4 года назад +4

    அருமையான விளக்கம் மேடம் நன்றி

  • @mrraja2772
    @mrraja2772 2 года назад +2

    நன்றி மேடம் மிக அருமையான பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது மேடம்

  • @velammals586
    @velammals586 4 года назад +17

    அம்மா எனக்கு வயது 55. அரசு வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்று விட்டேன். பிள்ளைகள் கடமை நிறைவு பெற்றது. கணவருடன் நிறைவாக வாழ்கிறேன். ஒரு குறையும் இல்லை. தினம் தேவாரம் திருவாசகம் திருப்புகழ் என்று சிற்றறிவுக்கு எட்டியபடி இறை வழிபாடு செய்கிறேன். முடிந்த நற் காரியங்கள் செய்கிறேன்.ஆனால் எப்போதும் ஏதாவது ஒரு விக்ஷயத்துக்கு கவலை பயம் சந்தேகம் என அமைதி இன்றி தவிக்கிறேன். தேவையில்லை என்று தெரிகிறது . ஆனால் தவிர்க்க முடியவில்லை. கணவர் நிறைய தைரியம் சொல்கிறார். ஆனாலும் முழுவதும் இந்த குறையிலிருந்து வெளிவர இயலவில்லை. இந்த உணர்வுகள் மாறி மகிழ்ச்சி ஏற்பட சிறப்பாக பதிகம் இருக்கிறதா?. வழி காட்ட வேண்டுகிறேன்.

    • @kalasrikumar8331
      @kalasrikumar8331 4 месяца назад

      Sivapuranam kolaru pathikam kanda sashtikavsam 🙏🙏

  • @thambirajathambiraja6013
    @thambirajathambiraja6013 2 года назад +3

    அம்மா சகோதரி உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பேச்சியிலே ஒரு சக்தி உண்டு கேட்க கேட்க சளிக்காது
    உங்கள் பேச்சுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் 🌹🌹🙏🌹🌹

  • @anandbsc9254
    @anandbsc9254 4 года назад +9

    அம்மா நீங்கள் சொல்வது உண்மை தான் அம்மா.நான் வைத்து இருக்கும் சாமியை பாா்த்தும் வீட்டுக்கு வருபவர்கள் பயபடுவாங்க அம்மா ஏன் என்றால் நான் நீங்கள் நினைக்கிற மாதிரி தான் அம்மா லிங்கம் காளி சிலை வைத்து வழிபாடு செய்க்கிறேன் மாசாணி அம்மன் பொிய போட்டோ வைத்து இருக்கிறேன் ஆனா எல்லாரும் என்னை பயமூத்துவாங்க அச்சச்சோ இதெல்லாம் வீட்டில் வைக்க கூடாது என்று ஆனா நான் ஓரே வார்த்தையில் சொல்லிடுவேன் அவங்க என்னோட அப்பா அம்மா ஒருநாளும் பிள்ளைகளை கஷ்டபடுத்த மாட்டாங்க அதனால எனக்கு பயம் இல்லை நான் என் வீட்டை விட்டு அவங்களை அனுப்ப மாட்டேன் என்று சொல்லிட்டேன் அம்மா 🙏🙏🙏ஓம் நமசிவாய

  • @srinivasansrinivasan3895
    @srinivasansrinivasan3895 2 года назад

    ரொம்ப நன்றி அம்மா என்னுடைய சந்தேகம் எல்லாம் தெளிவாக சொன்னிங்க எனக்கு மிகவும் பிடித்திருந்தது🙏🙏🙏

  • @gobinathan3742
    @gobinathan3742 4 года назад +9

    தெளிவான விளக்கம்..
    நாங்கள் சிலையோ அல்லது சுவாமி படமோ வாங்கினால் முதலில் கோவிலில் கொடுத்து அர்ச்சனை செய்து கொள்வோம்...ஒரு நாளோ அல்லது மூன்று நாளோ கர்ப்பகிரகத்தில் / சுவாமியின் சன்னதியில் வைத்து அதன் பிறகே வீட்டிற்குக் கொண்டு வருவோம்...
    அப்படி வீட்டிற்குக் கொண்டு வரும்போது மாலை, பழம், வஸ்திரம், வெற்றிலைப்பாக்கு போன்ற மங்கல பொருள்களுடன் கொண்டு வந்து வீட்டில் பூஜையறையில் வைப்போம்...
    பெரும்பாலும் எங்கள் மலேசிய நாட்டில் இப்படித்தான் செய்கிறோம் அதாவது சுவாமி படத்தை ஆலயத்தில் கொடுத்து அர்ச்சனை செய்து கொள்வது...

  • @homecameraroll
    @homecameraroll 4 года назад +5

    Simplicity, Clarity & Almost all the doubts about pooja room requirements are well explained in this well articulated video. Worth watching..! Thanks for educating us and lifting up our souls to higher level of spiritual path.

  • @TheJonson2903
    @TheJonson2903 4 года назад +4

    பயனுள்ள தகவல்கள்,
    மிகவும் நன்றி

  • @CoimbatoreSaralaMami
    @CoimbatoreSaralaMami 2 года назад +2

    உங்களுடைய புன்னகையே பொண்ணகை .... ரொம்ப அழகு....

  • @Srichandra3
    @Srichandra3 3 года назад +6

    உண்மை...உண்மை...உண்மை....
    நான் சாமிக்கு அலங்காரம் செய்த பிறகு அடிக்கடி சென்று பார்த்துக்கொண்டு இருப்பேன். சில நேரம் சிலிர்க்கும் சில நேரம் கண்ணீர் வரும்...

  • @priyab2890
    @priyab2890 Год назад +3

    ரொம்ப அருமையா சொல்லிக் குடிக்கிறீர்கள் ரொம்ப நன்றி நன்றி.....

  • @ramakrishnan7289
    @ramakrishnan7289 4 года назад +4

    மிக்க நன்றி அக்கா
    தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக பயனுள்ளது

  • @n.selvisubramanian7174
    @n.selvisubramanian7174 11 месяцев назад

    மிகச் சிறந்த தெளிவான விளக்கம் ! நன்றி

  • @meenabalamurugesan4155
    @meenabalamurugesan4155 4 года назад +5

    Very good explanation thank you so much for sharing this

  • @mrudulamunibalas330
    @mrudulamunibalas330 4 года назад +4

    Very nice video.. gives so much information to this younger generation.. it has clarified all the doubts that I had so far. Thanks a lot mam..

  • @murugansk7601
    @murugansk7601 4 года назад +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அருமையான பதிவு நன்றி அம்மா

  • @srideviarumugam7973
    @srideviarumugam7973 10 месяцев назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்...மிக்க நன்றி அம்மா....

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 8 месяцев назад +5

    ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏

  • @yuvarajpk4933
    @yuvarajpk4933 4 года назад +6

    அம்மா எனக்கும் ஆன்மீக சொற்பொழிவு ஆற்ற மிகவும் ஆர்வம் உண்டு.... என்னை உங்கள் மாணவனாக ஏற்று வழிநடத்துமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்....

  • @_..kiruthika.._
    @_..kiruthika.._ 4 года назад +14

    என் முருகன் எனக்குக் காட்டியது உன் வழி அக்கா.. உன் சொல் என் செல்ல முருகன் சொல்.... 😊😊😊

  • @shanthiganesan5589
    @shanthiganesan5589 2 года назад

    அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா 🙏🏽

  • @manobala6125
    @manobala6125 4 года назад +6

    Thanks amma arumai

  • @magismagiswary6494
    @magismagiswary6494 4 года назад +5

    Nice information 👍 mam,nandri

  • @maheswaran2161
    @maheswaran2161 4 года назад +11

    நீங்கள் கூறுவதுபோல் எங்கள் வீட்டில் பக்திப் பாடல்களை ஒலிக்கச் செய்வோம்.
    ஆனால் இப்போதெல்லாம் வரும் பாடல்களில் பக்தியே இல்லை.
    அதனால் தான் எப்போதும் சூலமங்கலம் சகோதரிகள், எம்.எஸ்.சுப்புலட்சுமி, சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி போன்ற தெய்வீக பாடகர் பாடகிகளின் இசையைதான் ஒலிக்கச் செய்வோம். இவர்களின் குரலில் உள்ள அந்த உணர்வு வேறு யாரிடமும் இல்லை.

  • @sugumar8900
    @sugumar8900 2 года назад +1

    பக்தர்களுக்கு பக்திவழி காட்டும் உங்களுக்கு மிக்க நன்றி.

    • @AAS10000
      @AAS10000 2 года назад

      ruclips.net/video/kTY91hXYPZY/видео.html

  • @subburaman1839
    @subburaman1839 4 года назад +7

    Ennudaiya santhegam anaithum thernthathu ma....🙀🙏🙏🙏
    OM SHREE SARGURU ESWARAPATTER IYYA THUNAI

  • @priyabala6364
    @priyabala6364 4 года назад +4

    Laminated sheet சாமி படங்களை விரும்பி வாங்கி சுவற்றில் ஒற்றி எனக்கு தெறிந்த மந்திரம் சொல்லி 2 வருடங்கலாக வணங்கி வருகிறேன் ...வழிபாட்டுக்கு Laminate sheet sami padam உபயேகிக்கலாம அம்மா
    மற்ற RUclipsr லாபத்துக்கா இத வாங்கி வைத்து கும்பிட்டுக னு சொல்லும் போது நீங்க மட்டும்தான் உண்மைய உண்மை சொல்லரீங்க மா
    மணம் தெளிவாகிறது அம்மா
    100கோடி வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 4 года назад +6

    First comment:
    மிக அருமையான பதிவு.
    பெண்கள் ஏன் மஞ்சள் ‌பூசி குளிக்க வேண்டும். அதன் மகத்துவம், பலன்கள் பற்றி கூறுங்கள். எந்த மஞ்சள் உகந்தது? பூசும் முறை பற்றியும் கூறுங்கள்.

  • @VimalaS-n8d
    @VimalaS-n8d 4 месяца назад +1

    பயனுள்ள தகவல் அம்மா மிக்க நன்றி 🙏

  • @rajatamil5333
    @rajatamil5333 4 года назад +5

    எந்த மூலையில் பூஜை அறை வைப்பது என்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @shiyamalasothy
    @shiyamalasothy Год назад +3

    ரொம்ப​ பயனுள்ள பதிவு சிஸ். வீட்டில் வயிரவர் படம் வைக்கலாமா.

  • @comaligirls6767
    @comaligirls6767 4 года назад +8

    எங்கள் குலதெய்வம் அய்யனார் சாமி. அவர்கள் படத்தை வீட்டில் வைக்கலாமா... அவர்களை வழிபடும் முறையை சொல்லுங்கள்...

  • @JeyakumarC
    @JeyakumarC Год назад +1

    Nandri Amma ! Useful Video ! Thanks for the video !

  • @massstatustamilhd185
    @massstatustamilhd185 4 года назад +15

    அம்மா பூஜை அறையில் உள்ள விளக்குகள் எத்தனை நாளைக்கு ஒரு முறை கழுவ வேண்டும் ஏன் என்றால் அடிக்கடி தீபத்தை கழுவ கூடாது னு சொல்றாங்க அதான் சந்தேகம்

  • @gk8652
    @gk8652 4 года назад +4

    Ungaloda speech kekum pothu nalla iruku kulatheivathai eppadi kandarivathu epadi

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 3 года назад +4

    பக்தி நூலகம் பூஜை அறையில் -
    சிவ புராணம் , பகவத்கீதை , ஶ்ரீமத் பாகவதம், திருப்பாவை திருவெம்பாவை ..போன்ற இறை நூல்களும் , மந்திரம் ஸலோக புத்தகங்கள் , பகத் பாடல்கள், என் ஒரு குட்டி நூலகத்தை அமைத்து கொள்ளுங்கள்
    ஓம் நமோ நாராயணாய, ஓம் நம்சிவாய, போன்ற மந்திர ஒலிகளும் வேணும்

  • @MadheshRaj477
    @MadheshRaj477 Год назад +1

    Yes Enaku apdithan irukum.enga Veettu poojai araiyil Thevangal ennodu pesuvathu pol irukum Amma🙏

  • @DP-ev3yu
    @DP-ev3yu 2 года назад +20

    மிக்க நன்றி மா..! மனிதர்கள் படத்தை பூஜை அறையில் வைக்க கூடாது என்று சொல்லி இருக்கீங்க. சாய்பாபா மற்றும் என் குரு வாரியார் சுவாமிகள் படத்தை வைக்கலாமா..?

    • @Sk-oc7hn
      @Sk-oc7hn 2 года назад +3

      ஞானியர்கள் மற்றும் மகான்கள் படங்கள் வைக்கலாம்

    • @saijames819
      @saijames819 2 года назад +1

      சாய்பாபா யேசு எல்லாம் சித்தர்கள்

    • @andril0019
      @andril0019 2 года назад +1

      Satharana manushan irandhavanga photos vaika kodathu!

  • @parthasarathymadurai4188
    @parthasarathymadurai4188 2 года назад +6

    சாய்பாபா சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா.தயவுசெய்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன் சகோதரி.

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 3 года назад +7

    ஒரே கடவுளின் இரண்டு மூன்று படங்களை வைத்து வழிபடலாமா..??
    தயவு செய்துஉடனே பதில் தேவை

  • @sri.3434
    @sri.3434 Год назад +1

    அம்மா இதுவரை 18ம் படி கருப்பண்ண ஸ்வாமியிடம் எதுவும் கேட்டது கிடையாது... இன்றிலிருந்து தான் ஒரே ஒரு வேண்டுதலை...... ஒரே ஒரு வரங்களை கேட்க நினைகிறேன். காத்தருளும் என் கருப்பா 🙏

  • @bharathis6133
    @bharathis6133 4 года назад +4

    அம்மா வணக்கம். பீரோ வைக்கும் திசை மற்றும் பீரோவில் வைக்க வேண்டிய பொருட்கள் பற்றிய பதிவு செய்யுங்கள் அம்மா

  • @SaravananM-ey1ym
    @SaravananM-ey1ym 4 года назад +44

    நீங்கள் பூஜை டிப்ஸ் தந்தாலே எங்கிருந்தான் ஆர்வம் வருகிறதோ தெரியவில்லை. இதே போன்ற நிறைய பூஜை டிப்ஸ் தாருங்கள் மேடம்.

  • @manimekalai8803
    @manimekalai8803 2 года назад +7

    இந்தப் படம் எங்கள் வீட்டில் 50 வருடங்களாக இருக்கிறது ஆனால் மிகுந்த கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம் கடனே தீரவில்லை என் கணவரும் திருந்தவில்லை நானும் இறைவனை விடாமல் வழிபட்டுக் கொண்டிருக்கிறேன் உங்கள் பதில் என்னம்மா

    • @shivanarul1320
      @shivanarul1320 2 года назад +2

      எந்த படம்

    • @ashikaanwer3759
      @ashikaanwer3759 2 года назад +1

      Nambaikai oda irruinga..kadavula mulzhusa nambunga..kandippa kai vida maittaru.

  • @lalitha856
    @lalitha856 2 года назад +1

    Really beautifully said thank you so much. 🙏🙏🙏

  • @karthikkathir5550
    @karthikkathir5550 4 года назад +5

    அருமை

  • @suriyabalaji3352
    @suriyabalaji3352 4 года назад +10

    Unga veetu Poojai arai video podunga

  • @pavithra4507
    @pavithra4507 3 года назад +4

    சிவாய நம 🙏🙏🙏🙏

  • @vithyavithya8978
    @vithyavithya8978 2 года назад +1

    Ninga sollum pothey romba santhoshama irukku

  • @bharathithasana5021
    @bharathithasana5021 2 года назад +6

    வீட்டில பூஜையரை வக்காம இருப்பது தப்பில்லை ஆனால் வாழ்க்கையில ஒழுக்கங்கெட்டு வாழ்ந்தா அதுதான் தப்பு

    • @krishnamoorthi9395
      @krishnamoorthi9395 2 года назад +2

      அந்த ஒழுக்கம் வரதுக்கு, இல்ல ஒழுக்கம்னா என்னன்னு தெரிஞ்சுகிறதுக்கு தானே இந்த பூஜை சாமி வழிபாடு வேதம் சன்ஸ்க்ரிட் பகவத் கிதை எல்லாம் , அதோடாவ சாமியார் சொற்பொழிவு தவம் அப்பப்பா எத்தனை இருந்தாலும் எத்தனை பேர் இத சொன்னாலும் அப்பப்ப நாம மிருகமா தான் மாறிடறோம்.. ஆனா நீங்க சொன்னதும் சரிதான் 😆 பள்ளிக்கூடத்தில்ல இப்ப ஒழுக்கமான என்னனு வாத்தியார்க்கே தெரியல 🤣.... ஹ்ம்ம்ம் பெரு மூச்சை தான் விடணும் 🙏

    • @sridharandeepika1316
      @sridharandeepika1316 2 года назад

      Thalai

  • @abcdr1341
    @abcdr1341 4 года назад +10

    Mam Gomathi chakaram pathi sollunga

  • @kalpanahari236
    @kalpanahari236 4 года назад +10

    பழைய ஸ்வாமி படங்களை என்ன செய்யலாம்.தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.

  • @dhaksant607
    @dhaksant607 2 года назад +2

    Nalla pathivu nantri 🙏

  • @shanmugamoc9583
    @shanmugamoc9583 4 месяца назад +3

    ஈரோடு பெருந்துறையை சேர்ந்தவன் வாராஹி படத்தை ஆபீஸில் வைத்து வழி படுகிறேன் லாரிகள் வாங்ககிவிற்றுகொடுக்கும் தொழில் செய்து வருகிறேன்

  • @vimalajothi2631
    @vimalajothi2631 2 года назад +9

    அம்மா அந்த மூன்று நாட்கள் பெண்கள் நெற்றியில் திருநீறு குங்குமம் இட்டுக் கொள்ளலாமா தயவு செய்து இந்த சந்தேகத்தை தாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்

  • @ambaafilmformation9672
    @ambaafilmformation9672 4 года назад +6

    கிருஷ்ணா குழந்தை பருவ போட்டோ வைத்து வீட்டில் சாமி கும்பிடலாமா, 😘😘

  • @jeyaprakasam105
    @jeyaprakasam105 2 года назад +1

    உங்கள் பதிவிற்கு நன்றி அம்மா.உங்கள் பதிவு எனக்கு ஆம்மீகத்தில் விரும்ப வைக்கிறது.

    • @Rowthiram
      @Rowthiram 2 года назад

      ஆன்மீகத்தில் விருப்பம் வைக்கிறது

  • @roghan-wn4tk
    @roghan-wn4tk 3 года назад +6

    நான் உயுரோட்டத்தை உனர்திருக்கிரேன் 🌸

  • @logethalogetha9296
    @logethalogetha9296 3 года назад +4

    என் கணவர் கோவிடால் 40 நாட்கள் போராடி மீண்டு வீட்டிற்கு வந்து விட்டோம்.வந்து மூன்றாவது நாள் தீடீரென்று மூச்சு விட. சிரமம் ஏற்பட்டு இறந்துவிட்டார். கொரானா என்று தெரியாமல் வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்து 4நாட்களில் ஜுரம் சரியாக வே பயமில்லை என்று இருந்து விட்டோம்.பிறகு ஒரு நாள் மூச்சு விட சிரமம் என்ற நிலையில் அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்து அவருடன் 40நாட்கள் போராடி அழைத்து வந்தேன். அவரை தேற்றி விடலாம் என்ற எண்ணம் எனக்கு ம் அவருக்கு ம் இருந்தது. ஆனால் இப்படி யாகி விட்டது. அத்தனை தெய்வத்தையும் வேண்டி இப்படி கைவிட்டுடுச்சி.அவருக்கு 40வயது தான்.எட்டு வருடம் கழித்து இரண்டு 6வயது பெண் பிள்ளைகள். நாங்கள் தான் அவருக்கு எல்லாமே. என்னால் அவர் நினைவிலிருந்து மீள் முடியவில்லை. பலர் குழந்தைகளுக்காக வாழனும் என்றாலும்.நான் ஜுரம் வந்த பொழுதே போயிருந்த இப்படி ஆகியிருக்காதே நானே கொன்னுட்டனே என்ற எண்ணம் என் உயிரை உலுக்கி எடுக்கிறது. அன்பான எந்த கெட்ட பழக்கமும் இல்லாத என்னை நேசிச்ச இரக்கமுள்ள பிறருக்கு உதவக்கூடிய என் தெய்வம் இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியவில்லை. எனக்கு. அவரை பார்க்கனும் மனசு பித்து பிடிச்சு அலையுது.என் நிலமைக்குஒரு வழி சொல்லுங்கம்மா. தவிக்கிறேன் என்னால பிள்ளைகளை கூட நினைக்க மாட்டீங்குது.இந்த ஒரு முறை கடவுள் அவரை கொடுத்திருந்தா கண்ணுக்குள்ள வச்சு காப்பாத்து வேன்.என் பொண்ணுங்க திருவோணம் நட்சத்திரம். அப்பாவுக்கு தான் மேன்மைன்னு சொன்னாங்களே அதெல்லாம் பொய்யா. என்னம்மா நடந்திருக்கும்

    • @lakshmiprabha5292
      @lakshmiprabha5292 3 года назад +4

      Sis feel pannathenga unga kulanthaikalukkaga neenga life travel pannunga.unga husband ungalutantha iruppar

    • @bhuvananatarajan2917
      @bhuvananatarajan2917 3 года назад +2

      சகோதரி ஊங்கள் வலி புரிகிறது. ஆனாலும் ஊங்கள் குழந்தைகளுக்காக மனதைத் தேற்றிக் கொண்டு வாழ்கையைத் தொடருங்கள் சகோதரி.

    • @kayalvizhi5754
      @kayalvizhi5754 3 года назад +3

      Kavala padathernga....avanga unga koda tha irupanga....unga kolanthaigalukaga neenga vazhanum....plz entha thapana mudivum eaduka vendam...neenga illana kolanthaigal enna pannuvanga....pen pillaigal vera....

    • @varshanskitchen269
      @varshanskitchen269 3 года назад +2

      Kavala padathinga ma en amma kuda nanga poradi pathom fever vanthu positive result vantha next day vea poi addmit panom ana 24 days poratam ithula enaku en husband ku en sister thambi wife ellarukum covid possitive ma nanga en husband amma ivangala addmit panom amma va kapatha mudiyala so enga vitla appa va samalika mudiyala amma va porinju appa irunthatea ila ana avar ipo kuda aluthutea irukar so unga kulanthaiku oru life neenga tha kudukanum athanalatha unga husband ungala vittutu poi irukar

    • @twinkletwins2068
      @twinkletwins2068 3 года назад +1

      Sister nega etha uru , kavala padathega, kulatha yaru pathupaga, avagaluga valuga

  • @Sanadhana73721
    @Sanadhana73721 4 года назад +5

    குலதெய்வம் கோவிலில் இருந்து கல் எடுத்து வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடலாமா அம்மா.

  • @girijajagatheesan2303
    @girijajagatheesan2303 Год назад +1

    Arumaiyana vilakkam,nanri Amma.

  • @sangikumar5197
    @sangikumar5197 2 года назад +3

    பிள்ளையார் சிலை வாங்கும் முறை. வீட்டில் வைத்து வழிபடும் முறை பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @jeevashanmugam6419
    @jeevashanmugam6419 Год назад +5

    வராஹி அம்மன் விக்ரஹம் வீட்டில் வைத்து வழிபடலாமா எனக்கு வராஹி அம்மாவை ரொம்ப பிடிக்கும் please solungal

  • @neethummagardens5938
    @neethummagardens5938 4 года назад +6

    வணக்கம் அம்மா...... எனக்கு ஒரு சந்தேகம்...... கோவிலுக்கு செல்லும் முன் வீட்டில் விளக்கு
    போட வேண்டுமா அல்லது போய்விட்டு வந்து போட வேண்டுமா.,..... please anyone share.......

  • @arulkrishna3692
    @arulkrishna3692 Год назад +1

    தகவல்களுக்கு நன்றி. அம்மா

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 8 месяцев назад +3

    ஓம் கற்பக விநாயகர் போற்றி போற்றி.
    ஓம் துறவு மேல் அழகர் போற்றி
    போற்றி.
    ஓம் பழனி ஆண்டவரே முருகா போற்றி போற்றி.
    ஓம் சரசுவதி போற்றி போற்றி.
    ஓம் மகாலட்சுமி போற்றி போற்றி.
    ஓம் திருப்பதி வெங்கடாசலபதி போற்றி போற்றி.

    • @Seefha-fc5cw
      @Seefha-fc5cw 6 месяцев назад +1

      சூப்பர்

  • @ramakrishnanm611
    @ramakrishnanm611 Год назад +3

    அம்மா வள்ளி தெய்வானையுடன் முருகன் படம் வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா🙏🙏🙏

  • @buvir8129
    @buvir8129 4 года назад +15

    amma-veetil-kalasam-vaikum-murai-patri-solunga

  • @DevakiPaun
    @DevakiPaun 2 года назад +1

    அருமையா பதிவு
    நன்றிஅம்மா

  • @anbumani6083
    @anbumani6083 7 месяцев назад +2

    நன்றி அக்கா

  • @mouleeshwaran2873
    @mouleeshwaran2873 Год назад +6

    குல தெய்வம் படம் கல் உருவில் இருக்கிறது. அதை ஃபோட்டோ எடுத்து வைத்து படம் போட்டு வைத்து கொள்ளலாமா? அம்மா

  • @chitrachitra6143
    @chitrachitra6143 4 года назад +5

    அம்மா நான் நிறைய பாவம் செஞ்சிட்டேன் ரொம்ப கஷ்டமாக இருக்கு எல்லாமே இழந்துட்டா இழந்த காரணம் நான் மட்டும் தான் திருத்திகிட்டேன் சாமி எப்பையாவது கும்புடுவா புது உறவு வந்தது ஆனாலும் மனம் கஷ்டமா இருக்குமா என்ன பண்றது தெரியிலாம்மா, .😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ManiManikandan_
    @ManiManikandan_ Год назад +1

    ஒரே தெய்வம் ஒரே மந்திரம் ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே

  • @vinitha2090
    @vinitha2090 Год назад +12

    அம்மா என்னுடைய குலதெய்வம் கடைகளில் விற்பனை செய்யவில்லை நாம் புகைப்படம் எடுத்து வைத்து இருக்கோம் அதை பிரேம் செய்து வைத்து கொள்ளலாமா

  • @sumathisumathi653
    @sumathisumathi653 4 года назад +8

    பூஜை அறையில் ஏத்தனை விளக்கு ஏற்றலாம் சொல்லுங்க amma

  • @nivethak8494
    @nivethak8494 4 года назад +5

    Plz post about gubera pooja n Lakshmi pooja

  • @sanbarasi7560
    @sanbarasi7560 2 года назад +1

    நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 4 года назад +5

    ஸ்ரீ மஹா பெரியவா... ஸ்ரீ சாய் பாபா... மற்றும் சித்தர்கள் படங்களை பூஜை அறையில் வைக்கலாமா?

    • @thenilas4063
      @thenilas4063 4 года назад

      Ama amma saibaba Padam vaikalama amma

  • @elumalaimari4782
    @elumalaimari4782 3 года назад +4

    வெற்றிலைபாக்கு வாழைப்பழம் எந்த திசையில் வைக்க வேண்டும்

  • @helamathahemalatha294
    @helamathahemalatha294 3 года назад +6

    Morning 6.maaniki குளிச்சிட்டு vilaku podren ஆனால் vilaku போட்டு முடிச்சதும் தூக்கம் வர்ற mathuriye eruku sombalai eruku எந்த veleyoum பண்ணா முடியலே அதை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை நீங்கள் சொல்லுங்க plz

  • @smurugan5391
    @smurugan5391 Год назад +2

    நல்ல பதிவு
    நன்றி

  • @Esh__edits
    @Esh__edits 11 месяцев назад +3

    அம்மா என் மகள் பத்தாம் வகுப்புபடிக்கிறாள் தேர்வில் நல்ல மதிபெண்பெற ஆசிர்வதியுங்கள் அம்மா

  • @banumathy7881
    @banumathy7881 2 года назад +4

    என் வேண்டுதலை இறைவன் ஏற்றுகொண்டார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

  • @KalaKala-g7w
    @KalaKala-g7w 7 месяцев назад +2

    Thank you madem