வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வீடு துடைக்கலாமா? பூஜை பொருட்கள், பூஜை அறை சுத்தம் செய்யலாமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 1,8 тыс.

  • @kalpanad6160
    @kalpanad6160 3 года назад +11

    ரொம்ப நன்றி அம்மா.... நீண்ட நாள் சந்தேகம் இன்று தீர்ந்தது....

  • @harshini.mraghavdarneesh.s6872
    @harshini.mraghavdarneesh.s6872 2 года назад +9

    அம்மா உங்க முகத்தை பார்க்கவே.. இந்த வீடியோ எல்லாம் பார்க்கறேன்.. தெய்வமான முகம்...

  • @Priya-wl8yh
    @Priya-wl8yh 3 года назад +23

    மிக்க நன்றி அம்மா, நீண்ட நாட்களாக இருந்த குழப்பத்திற்கு ஒரு தெளிவு கிடைத்து விட்டது....

  • @rajakumark9574
    @rajakumark9574 3 года назад +12

    உங்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும் நன்றி அம்மா. 👌

  • @BRS2383
    @BRS2383 2 года назад +34

    அந்த காலத்தில் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் தான் வீடு துடைத்து, விளக்கு தேய்த்து கொண்டிருந்தனர்... ஆனால் இப்பொழுது தான் இல்லாததை எல்லாம் சொல்கிறார்கள்... எங்கள் ஊர் பக்கம் பிராமணர்கள் அதிகம்... அவர்கள் அனுதினமும் வீடு துடைத்து தான் பூஜை செய்கின்றனர்... எல்லாம் நம் மனம் சார்ந்த விஷயம் தான்... உள்ளர்த்தம் என்னவென்றால் வீட்டை சுத்தம் செய்வது தான்... வாழ்க வளமுடன்

    • @Makkal123
      @Makkal123 2 года назад +5

      வீட்டை அனுதினமும் சுத்தம் செய்யலாம் ஆனால் சுவாமி அறையை செவ்வாய் வெள்ளி சுத்தம் செய்யக்கூடாது முக்கியமாக செவ்வாய் என்று சுத்தம் செய்து அன்று நான் கண்டஎதிர் பலன் அதிகம்

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 года назад +24

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏, பல பேருக்கு இந்த விஷயம் தெரிந்துருந்தாலும் நீங்கள் சொல்லும் போதுஇன்னும் பல பேர் அதை நிச்சயம் கடைப்பிடிப்பார்கள், மிக்க நன்றி 🙏❤

  • @saidev2400
    @saidev2400 2 года назад +4

    அம்மா உங்கள் தகவல் ஓவ்வொன்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar 2 года назад +9

    மிகவும் அழகாக இருக்கிறீர்கள். குழதெய்வம் போல முகம்

  • @bakiamsuppiah768
    @bakiamsuppiah768 3 года назад +19

    நீண்டநாள் சந்தேகத்தை தீர்த்துவைத்தீர்கள் .நன்றி 🙏

  • @kishorekumar5151
    @kishorekumar5151 3 года назад +3

    அருமை அக்கா,நாங்களும் பல தவறுகளை திருத்தி கொள்கிறோம்.நன்றி அக்கா

  • @DHANVIதமிழ்
    @DHANVIதமிழ் 3 года назад +4

    அருமையான பதிவு அம்மா பல சந்தேகங்களை தெளிவு செய்தீர்கள் நன்றி

  • @raavanan17
    @raavanan17 3 года назад +3

    தெளிவான பதிவு அருமை பதிவுக்கு நன்றி சகோதரி🙏🙏🙏

  • @nathiyak2817
    @nathiyak2817 3 года назад +4

    நல்ல தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி🙏

  • @vennilag368
    @vennilag368 3 года назад +2

    எங்கள் வழிகாட்டி குருவாகிய அம்மா அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏 மிக மிக நல்ல பயனுள்ள அருமையான தகவல் அம்மா. மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @punitharam5622
    @punitharam5622 3 года назад +3

    எனக்கும் ரொம்ப நாளா குழப்பமா இருந்தது.. இப்போ தான் தெரியுது.. நன்றி..

  • @VenkatachalamRavindran
    @VenkatachalamRavindran Год назад +4

    மிக்க நன்றி.. பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது..🙏🙏

  • @sathyamurali9108
    @sathyamurali9108 3 года назад +2

    சகோதரி உங்களுக்கு இந்த மாதிரி சில்க் காட்டன் புடவை சூப்பரா இருக்கிறது அதுவும் குறிப்பாக இந்த காம்னேஷன் கலரில் செம்மையா இருக்கிறது

  • @ganeshgirija4954
    @ganeshgirija4954 3 года назад +5

    ஆடியோ அருமையா இருக்கு அக்கா 🙏 நன்றிகள் அக்கா ❤️🙏🙏🙏💐💐💐👍

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 2 года назад +2

    அம்மா, மிக மிக பயனுள்ள தகவல்கள் வழங்கியதற்கு மிகுந்த நன்றிகள்...

  • @devikaravichandran7661
    @devikaravichandran7661 3 года назад +3

    அரூமை அருமை.மிகவும் தெளிவான அற்புதமான விளக்கம். உங்களை தவிர வேறு யாராலும் இந்த மாதிரி விளக்கம் அளிக்க முடியாது. மிக்க நன்றி மகிழ்ச்சி ம்மா

  • @vaidekisaravanan846
    @vaidekisaravanan846 3 года назад +2

    அருமையான விளக்கம்...தீர்ந்தது சந்தேகம்...மிக்க நன்றி...தங்கள் பதிவுகள் அனைத்தும்....தானும்குழம்பி குடும்பத்தாரையும் குழப்பும் அனைத்து பெண்களுக்கும் சரியான தெளிவான மருந்தாக இருக்கிறது..வாழ்க வளமுடன்..தங்களது பணி சிறக்க வாழ்த்துகள்...

  • @rosavathykarthik9637
    @rosavathykarthik9637 3 года назад +4

    தெளிவான விளக்கம் நன்றி அம்மா

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 3 года назад +28

    இந்த costume ல் simply super ஆ இருக்கீங்க ரொம்ப கலையா இருக்கீங்க அக்கா எனக்கு ஒரு டவுட் எங்க பாட்டி காலத்தில் இருந்து வெள்ளிக்கிழமை யில் தான் வீடு சுத்தம் செய்து சாமி கும்பிடுவாங்க நானும் அதையே follow பண்றேன் எனக்கு இதை மாற்ற மனசு வரல ஆனால் முக்கிய பண்டிகை நாட்களில் முன் நாள் clean செய்துவிடுவேன் வெள்ளிக்கிழமை clean செய்து சாமி கும்பிட்டாதான் மனது நிறைவாக உள்ளது நான் என்ன செய்வது ? பழகிப்பொசே? தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

  • @aumganeshganesh4436
    @aumganeshganesh4436 2 года назад +3

    Thank very much Amma. 🙏 You are blessed as you have all these knowledge which you are sharing with us. 😊God Bless You and Family🙏

  • @remasubramanian1293
    @remasubramanian1293 2 года назад +2

    Romba detaila chonneenga. Romba nandri🙏🙏

  • @sudha7610
    @sudha7610 3 года назад +10

    Viyalan andru kaalaiyile thodaitthalum vellikkilamai perukkithaan aaga vendum veedu fresh aagavum irukkaathu.Chinna veedaga irunthaal velli andru fresh aaga thodaitthu poojai seithaal thaan mana thirupthi irukkum.

  • @Kanmaniii04
    @Kanmaniii04 3 года назад +1

    Nalla pathivu ma. rmba nanri indrutha itha pathi discuss pannom. kuloppam theerthathu ma. mikka nanri

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 года назад +5

    நீங்கள் சொன்னால்தான் சரியாக உள்ளது மிக்க நன்றி

  • @letchumyt9743
    @letchumyt9743 3 года назад +1

    Enake Rompe Nala kulapamaka irunthanthu theervu kidaithadhu nandri Akka🙏🙏❤️

  • @thineshthileepan327
    @thineshthileepan327 3 года назад +4

    Super mam..... So useful news.....
    And one more thing today your Saree is Super...... 😁😁😁😁😁

  • @rajirajeshwari5991
    @rajirajeshwari5991 3 года назад +1

    Thelivana indha padhivuku mikka nandri sagodhari..😊🙏❤️

  • @mamathamadhesvlogs4601
    @mamathamadhesvlogs4601 3 года назад +3

    Thank u amma this very useful video 🙏🙏🙏🙏

  • @ragupathib1842
    @ragupathib1842 3 года назад +2

    அம்மா மிக்க நன்றி நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்தது விட்டது

  • @sinjuprabu7676
    @sinjuprabu7676 3 года назад +4

    Your guidance helps young generation to follow simple and correct methods to not only worship God but how to keep our place with positive vibes, thanks is a very small word amma

  • @rtthirumalaisamy6957
    @rtthirumalaisamy6957 3 года назад +2

    அம்மா தங்களுடைய பதிவுகள் மிகவும் ஆண்மீகம் மற்றும் அறிவியல் சார்ந்த பயனுள்ள பதிவுகளாக உள்ளது தங்களுக்கு எனது மணம்மார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் .

  • @theadal8372
    @theadal8372 3 года назад +18

    Vealaiku pora ponnunga enna panrathunuu oru series poteengana nalla irukum amma... 9-7 wrk ke poiduthuu aprm lunch, dinner, break fast samaikanum ithellam eppo panrathu time epdii manage panrathunu oru series podunga amma

  • @indhranijayaraman2381
    @indhranijayaraman2381 3 года назад

    நல்ல கருத்து உள்ள பதிவு செய்த அம்மாவிற்கு நன்றி

  • @balamani7854
    @balamani7854 3 месяца назад +65

    இதெல்லாம் அந்த காலத்தில் இல்லையே அம்மா.... எங்கள் வீட்டில் எங்கள் பாட்டி, வெள்ளி, செவ்வாய், மாத பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, மற்றும் விசேஷ நாட்களில் வீட்டை துடைத்து, கழுவி விடுவார்கள்... எனக்கு 40 வயது நான் விளக்கை மட்டும் வெள்ளி கிழமை தேய்த்தால் தான் மனம் திருப்தி ஆகிறது.... அன்று நான் அம்மனை குளிப்பாட்டி விடுவது போல் எனக்கு ஒரு மன மகிழ்ச்சி.... 😊

    • @saaigayathri6865
      @saaigayathri6865 3 месяца назад +6

      Unmaithan amma... Enakum en mamiyar vishesa naatkal varumpothu andruthan suthan seivargal. Velli kilamaithan vilaku vilaka vendum. Veedu thudaika vendum endru palaka paduthi irukirargal

    • @venkatesank3742
      @venkatesank3742 Месяц назад

      L

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Месяц назад +1

      சொல் பேச்சை கேளு

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 года назад +1

    Romba nalla ethir partha pathivukku romba nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vjvinisvlogs
    @vjvinisvlogs 3 года назад +5

    நீண்ட நாட்கள் எதிர்பார்த்த பதவி நன்றி🙏

  • @aruvaiambani
    @aruvaiambani 3 года назад +3

    நல்ல தொரு பதிவுக்கு நன்றி மா.. 🙏🙏🙏🙏

  • @amiryoga3388
    @amiryoga3388 3 года назад +6

    Romba nantri Amma 🙏🙏🙏

  • @gautamsiva9677
    @gautamsiva9677 3 года назад +3

    மிக்க நன்றி அம்மா.🙏

  • @rajinarasimankumar8375
    @rajinarasimankumar8375 Год назад +1

    Dear Maam thankyou Very Much for this wonderful message I am going to clean the Vilakku and pooja pathrams now this is 5.30 am now and today is
    Friday Thankyou ammu

  • @leelavathidineshkumar388
    @leelavathidineshkumar388 3 года назад +3

    மிக்க நன்றி......

  • @vaishnavivaralakshmi9508
    @vaishnavivaralakshmi9508 3 года назад +1

    Thanks for giving so many good information's mam ... without elders guidance your videos helped me lot

  • @naveenkumarnaveen2309
    @naveenkumarnaveen2309 3 года назад +3

    மிக்க நன்றி அம்மா

  • @sivamalar7219
    @sivamalar7219 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றி அம்மா.

  • @kumaravelr7079
    @kumaravelr7079 3 года назад +3

    நல்லதகவல்நன்றி

  • @kokilavenu7653
    @kokilavenu7653 2 года назад +1

    ரொம்ப உபயோகமா இருந்தது மிக்க நன்றி🙏

  • @renukap4777
    @renukap4777 3 года назад +23

    அம்மா கோமதி சக்கரம் பற்றிய பதிவு போடுங்கள் அம்மா... தங்களுடைய பதிவிற்காக காத்திருக்கின்றேன்......🙏🙏

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 3 года назад +2

    மிக்க நன்றி சகோதரி

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 года назад +10

    உங்க வீட்டு பூஜை அறை பதிவு போடுங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kannanpappa4090
    @kannanpappa4090 3 года назад

    அருமை, அற்புதமான தகவல்கள் சகோதரி

  • @Dhavamani1980C
    @Dhavamani1980C 4 месяца назад +24

    Tuesday and Friday than clean pannanuvenn....appathan ennakku thirupthiya irrukkummm....🙏🙏🙏🙏🙏

  • @suganyashankar4423
    @suganyashankar4423 3 года назад +1

    அருமை அம்மா . உங்கள் வீடியோ அனைத்தையும் நான் தவறாமல் நான் பார்ப்பேன். உங்கள் வீடியோவை பார்த்து நான் விழயங்களை மாற்றி இருக்கிறேன். நன்றி அம்மா

  • @revathydharmaraj4193
    @revathydharmaraj4193 3 года назад +4

    உங்களது பேச்சு மனது நிறைவாக உள்ளது

  • @kanniyammala2358
    @kanniyammala2358 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அம்மா..

  • @sksaranboss5883
    @sksaranboss5883 3 года назад +4

    Nandri Amma 🙏 🙏🙏

  • @thusharaymand770
    @thusharaymand770 3 года назад +1

    Hello ma’am, I just flowing some RUclips like your information, it’s big help for me 🙏, & god bless you & your family Ma’am, thank you again….👍👍👍👍🙏🙏🙏🙏

  • @selvyjeevendra8427
    @selvyjeevendra8427 2 года назад +3

    Thank you akka. I love you akka. I grew up in the western country. I'm very interested in hinduism, it attracts my attention, hinduism. Everybody is busy to sit down and teach me about our culture, tradition, hinduism. Your videos really help me in my day to day life. Your videos are the best, akka. I bless you with all my heart. Thank you for the tremendous help akka❤️
    From- Selvy

  • @geethasuthan3359
    @geethasuthan3359 3 года назад +3

    வணக்கம் அம்மா அருமையான தகவல் நவராத்திரி காலங்களில் என்ன செய்யலாம் ? நவராத்திரிக்கு முதன் நாள் வீடு துடைத்தால் 10 நாட்களும் துடைக்க தேவை இல்லையா?

  • @lachumoorthy1881
    @lachumoorthy1881 Год назад

    You are gem for this generation with clear explanation of our spritual doubts..mam..still now i used to clean home on Tuesday and in special days.herafter i will do as you said..thanks alot mam.

  • @devakrishnan1293
    @devakrishnan1293 3 года назад +3

    I like the way of your speech... Many information are very useful by your video... Thank you sister...

  • @fairandhairpuducherry1738
    @fairandhairpuducherry1738 2 года назад +2

    Amma your speech is very super congratulations 🎊 🎊 🎊 💐 💐 💐

  • @Lionking-os9lz
    @Lionking-os9lz 3 года назад +4

    Thank you Amma 🙏🙏🙏

  • @Geetha-c8m6e
    @Geetha-c8m6e Месяц назад +1

    வேர லெவல் அம்மா நீங்க ❤❤❤❤

  • @mathialagan2736
    @mathialagan2736 3 года назад +2

    Super பதிவு amma🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🌹

  • @bhuvaneswaris6032
    @bhuvaneswaris6032 3 года назад +3

    Nalla pathivu amma 🙏🙏🙏

  • @maragadhamd6804
    @maragadhamd6804 3 года назад +2

    Cristal clear explanation 👍

  • @moorthimalar4663
    @moorthimalar4663 2 года назад +3

    உங்கள் பதிவு அனைத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா

  • @sangeethasan8311
    @sangeethasan8311 3 года назад

    Nalla pathivu amma....ennoda doubt clear achi thanks

  • @muthamilarasan5878
    @muthamilarasan5878 8 месяцев назад +4

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் பற்றி ஒரு சில ஆன்மீக தகவல்கள் சொல்லுங்கள்

  • @premabhuvana6499
    @premabhuvana6499 3 года назад

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி மா🙏🙏🙏

  • @mangaik.v9400
    @mangaik.v9400 7 месяцев назад +54

    வணக்கம் அம்மா இப்பதிவில் சிறு சந்தேகம்.. மங்களகரமான நாளில் வீடு வளிக்கக்கூடாது சரி... மாதவிடாய் காலம் தீட்டு முடித்து சுத்தம் ஆகிறோம் என்றால் 3ம் நாள்..5ம்நாள் வெள்ளி செவ்வாய் கிழைமை என்றால் நாம் சுத்தம் ஆவது எப்படி? நாம் சுத்தம் ஆனால்தானே விளக்கு ஏற்ற முடியும்... என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் அம்மா 🙏

  • @sundaresanponniah4822
    @sundaresanponniah4822 3 года назад +1

    Arumai 🙏 Vaazhga valamudan 🙏🙏🙏

  • @saraamelody6138
    @saraamelody6138 3 года назад +17

    Thambathiyathukum vidu sutham seirathukum sami kumpudarathum iruka vithimuraigalai solunga amma....vtla elarum ela time mum suthama iruka matanga in joint family la...vidu munadi nalle thodachuta night elm thungaromla ena pandrathu....yarukelam intha question bku ans venuma oru like podunga...amma ta irunthu pathil varum varai

    • @s.kalaivanisubashchandrabo5209
      @s.kalaivanisubashchandrabo5209 3 года назад

      Yes..I too have same question

    • @alwaysspreadlove369.....
      @alwaysspreadlove369..... 3 года назад

      Same doubt sis.... Unmailaye enakum ithe doubt sis.... Tku...

    • @vijayalakshmib4594
      @vijayalakshmib4594 3 года назад

      Enakum entha doubt iruku... So na Friday tham sutham pannuven.. but ethu right or wronga nu theriyala

    • @s.kalaivanisubashchandrabo5209
      @s.kalaivanisubashchandrabo5209 3 года назад

      @@vijayalakshmib4594 unga life style ennanu ungaluku than theriyum athuku etha maathiri follow panuga sis

    • @saraamelody6138
      @saraamelody6138 3 года назад

      But crt tana ans varavillai...munadi nal vidu sutham seithu vittu andru iravu thambathiyam vaithu kollalama ilaya...ena husband ta elarum soli puriya vetka mudiyathu...ovoru nalum ovoru sami kuparom...apdium iruka mudiyama husband Ku ethar polavum vala mudiyaamal...manasu mulu edupatoda sami kupada mudila...

  • @ashwinanwin9442
    @ashwinanwin9442 3 года назад +1

    Rompa Thanks Amma

  • @sivaa7728
    @sivaa7728 3 года назад +5

    Akka "kulasai mutharamman" na pathi pathivu podunga

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад +2

    நன்றிநன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sorubavijay7975
    @sorubavijay7975 2 года назад +12

    வெள்ளி, செவ்வாய் தானம் செய்யலாமா, துணி மணிகள், அரிசி பருப்பு, எண்ணனை,நம்ம செல்வம் பொகிவிடுமா

  • @boopalanbiotech2020
    @boopalanbiotech2020 3 года назад +1

    Spiritual, health and Intha mathiri ella.visayathulayum perfect ta idea kudukranga ithellam epdi learn panenga Amma nenga

  • @arokiyamalars9164
    @arokiyamalars9164 3 года назад +19

    அம்மா வீட்டில் சாமிக்கு கற்பூர‌ ஆர்த்தி காட்டும்போது சொல்ல வேண்டிய பொதுவான மந்திரம் இருந்தால் சொல்லுங்கள் அம்மா... அதேபோல் நைவேத்தியம் செய்யும் போதும் இருந்தால் சொல்லுங்கள் அம்மா...

  • @baskarans5417
    @baskarans5417 3 года назад

    Super amma enaku romba nal dobt elm nega clear panetaga thanks amma

  • @poovithathirumurugan8333
    @poovithathirumurugan8333 3 года назад +16

    எல்லா ம் நம்ம மனசு தான் காரணம்

  • @muniyasammyvenkateshwari7068
    @muniyasammyvenkateshwari7068 3 года назад +2

    அருமையான பதிவு அம்மா நன்றி💐💐

  • @Siva-u1p
    @Siva-u1p 3 месяца назад +8

    நன்றி அம்மா மாதவிடாய் வெள்ளிக்கிழமை முடியும் பொது அன்று வீடு களுவளமா?

  • @geethajanani6583
    @geethajanani6583 3 года назад +1

    மிக்க நன்றி அம்மா👌👌👍👍

  • @kavitharajoo
    @kavitharajoo 3 года назад +3

    Vanakam Amma - u r amazing! Tks so much. I hv a question - can we burn bay leaf after writing our wish in it? Or we should not burn bay leaf? Pls advise tks much

  • @udhayav6897
    @udhayav6897 Месяц назад +4

    Amma. En oorula mukiyam ah Friday dhan veedu la kazhuvu vaanga, Pooja saaman la velakuvanga.. idha namma seiyalana namma la oru mathiri pesuranga

  • @vijainarayana2142
    @vijainarayana2142 3 года назад +1

    Amme narayana Shubham amma good sharing 👌

  • @poornimaashok3017
    @poornimaashok3017 3 года назад +3

    வணக்கம் அம்மா.. வில்வ இலை பூஜை அறையில் வைத்து வணக்கும் முறை பற்றி சொல்லுங்க... வீட்டில் வில்வ இலை இருக்கும் போது அசைவம் சமைக்கலாமா? என்ன செய்யணும்.. என்ன செய்யக்கூடாது... சொல்லுங்க அம்மா... உங்க பதில்காக காத்திருப்பேன்..

  • @mykuttyworld9509
    @mykuttyworld9509 3 года назад

    Amma neekagha sonna ella padhivaum arumai amma nandri naa neengha sonna madhiri follow panndren

  • @radharam6597
    @radharam6597 3 года назад +6

    Amma thampathiyam vs aanmeegam engaluku itha pathi na oru vedio podunga amma enga veetula periyavanga yarum illa itha pathi vera yarukitam keka kastama iruku athepola entha nall thampathiyam thavirkanum nu sollunga

    • @arunrenu325
      @arunrenu325 3 года назад

      Anitha kuppusamy poturukanga parunga. Naa ipothan pathutu varen

  • @shivakumar5190
    @shivakumar5190 3 года назад +2

    Romba nandri ma🙏🙏

  • @ramadevirama8346
    @ramadevirama8346 3 года назад +3

    Hi mam suberb explain. Periods time 3rd Friday or Tuesday vantha dhudaikalama ma.

  • @rng7028
    @rng7028 3 года назад +1

    நன்றி சகோதரி😍🙏

  • @jayasreesudharsanan5279
    @jayasreesudharsanan5279 3 года назад +13

    வேலைக்கு செல்பவர்கள் இரவில் தான் னே நேரம் இருக்கும் அம்மா

    • @vivekanand8227
      @vivekanand8227 3 года назад

      Neenga solra reps enakku rompa pidechsurukku

    • @voiceofrev
      @voiceofrev 2 года назад

      @@vivekanand8227 llàà

  • @gayujooo5833
    @gayujooo5833 3 года назад +1

    அம்மா கந்த குரு கவசம் பற்றியும் மற்றும் சீர் பாத வகுப்பு பற்றியும் முழுமையான விளக்கம் தாருங்கள்

  • @nishashanthini7266
    @nishashanthini7266 4 месяца назад +4

    நன்றி