வைகுண்ட ஏகாதசி வரலாறு | சிறப்புகள் & தாத்பரியம் | Vaikunta Ekadasi History & Significance

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 350

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  Год назад +221

    வைகுண்ட ஏகாதசி விரத முறை, நேரம் மற்றும் பல முக்கியத் தகவல்கள் அடுத்த பதிவில்..

    • @papathipathi
      @papathipathi Год назад +13

      நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள்

    • @sujadivi6137
      @sujadivi6137 Год назад +3

      நன்றி அம்மா 🙏

    • @LakshmiKalasri-nd8et
      @LakshmiKalasri-nd8et Год назад +8

      உங்கள் பதிவுக்காக காத்துக்கொண்டு இருக்கேன் குருமாதா🙏🙏

    • @reenaram8794
      @reenaram8794 Год назад +2

      நன்றி அம்மா

    • @NadhiyakrishnamoorthyNadhiyakr
      @NadhiyakrishnamoorthyNadhiyakr Год назад +4

      Thank you amma

  • @sivalogitha6417
    @sivalogitha6417 Год назад +2

    உங்களது விளக்கத்தை கேட்கும் போது பெருமாளை நேரில் tharichippathu போல் இருந்தது🙏🙏

  • @sumathiramachandran9542
    @sumathiramachandran9542 Год назад +5

    இந்த பதிவை கேட்டதில் எம் பெருமானை நேரில் தரிசித்தது போன்ற ஒர் உணர்வு இந்த பதிவை மிகவும் தெளிவாக வழங்கிய உங்களுக்கு மிகவும் நன்றிமா

  • @RekhamurugesanM-in3or
    @RekhamurugesanM-in3or Год назад +4

    எனக்கு மிகவும் பிடித்த திருநாள் வைகுண்ட ஏகாதசி ஓம் நமோ நாராயணா🙏🙏🙏

  • @Meena-ld9pt
    @Meena-ld9pt Год назад +5

    அம்மா தாயே பராசக்தி உங்களின் தேன் போன்ற பேச்சுகளுக்கு நான் அடிமை அம்மா ❤❤❤ உடல் சோர்வாக இருக்கும்போதுயெல்லாம் தங்களின் சொற்களை கேட்டால் உற்சாகம் பிறக்குது amma

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et Год назад +4

    ஓம் ஸ்ரீ ரெங்கநாதா நமஹ🪔🌷🌷🌷🙏🙏🙏🙏🙏
    வணக்கம் குருமாதா🙏🙏
    வைகுண்ட ஏகாதசி பற்றிய விரிவாக விளக்கமாக சொன்னிங்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது குருமாதா நீங்க ஒவ்வொரு கடவுளை பற்றி சொல்லும் போது கேட்டுகொண்டேயிருக்குனும் போல இருக்கு மெய்சிலிர்த்து போனோன் குருமாதா நான் எம்பொருமாளை பார்க்க முடியாமல் இருக்கிறேன் எம்பெருமானை நினைத்துக் கொண்டு இருக்கிறேன் என்னைபோல முடியாதவர்களை எம்பெருமாள் கருணையால் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும்🙏
    மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @umachidambaram4775
    @umachidambaram4775 Год назад +5

    சகோதரி,உங்கள்
    ஆன்மிகம்தேன்
    போல்,தித்திக்
    கின்றது

  • @papathipathi
    @papathipathi Год назад +6

    இறைவனின் கருணையினால் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் ஞானம் பெற்று மன நிம்மதியான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி

  • @Kalakumar-v7c
    @Kalakumar-v7c Год назад +3

    அம்மா உங்க பேச்சுக்கள் அருமையான விளக்கம் கேட்டு அனைவருக்கும் இறைவன் புரிதல் பெற அனைத்து விடயங்களையும் இருக்கு

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 Год назад +3

    மிகவும் சிறப்பாக கூறியமைக்கு நன்றி.உங்கள் ஞானத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா.

  • @RekhamurugesanM-in3or
    @RekhamurugesanM-in3or Год назад +4

    பராசரரின் பக்தியை கேட்கும் போது கண்களில் நீர் வழிகிறது.குருவே சரணம் 🙏

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 Год назад +4

    வணக்கம் அம்மா 🙏
    பகல் பத்து, ரா பத்து இவ்வளவு அழகாவும் தெளிவாகவும் யாருமே கூறியது இல்லை அம்மா தாங்கள் கூறும் போது நாமே அதை கற்பனையில் காண்பது போலவே உள்ளது அம்மா மிகவும் நன்றி 🙏

  • @alagapuramellammacolonysal1786
    @alagapuramellammacolonysal1786 Год назад +6

    உங்களோட சொற்பொழிவிற்கு நான் அடிமை அம்மா..🙏🙏

  • @valarmathib1964
    @valarmathib1964 Год назад +5

    உள்ளம் உருகி கண்ணீர் வருதும்மா...மனம் கோவிந்தா..கோவிந்தா ❤❤🎉🎉🙏🙏

  • @sujasubha4528
    @sujasubha4528 Год назад +1

    உங்கள் திருவாய் மொழியில் இறைவனின் நாமங்களையும், அதன் படி நடக்கும் முறைகளையும் கேட்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @Kajenthiran.
    @Kajenthiran. Год назад +3

    அருமை அருமை அம்மா ❤ நாங்கள் விரதங்ள் பண்டிகைகள் பற்றி படித்திருக்கின்றோம் அனால் பெரிதாக அதில் ஈடுபாடு செலுத்துவதில்லை . எப்போது உங்கள் பதிவீடுகளை பார்க்க தொடங்கினமோ அப்போது இருந்து நாங்கள் ஈடுபாடு செலுத்துகின்றோம்❤ எங்கள் குரு நீங்கள்தான் குருவே சரணம் 👏

  • @vaijayanthikr6078
    @vaijayanthikr6078 Год назад +2

    அன்பு சகோதரியே உங்கள் ஏகாதசின் பதிவை கேட்டு மனம் மகிழ்ந்தது தாத்பரியும் அறிந்தேன் நன்றி சகோதரி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Год назад +3

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @bhuvanabhuvana7699
    @bhuvanabhuvana7699 Год назад +3

    🙏கடவுள் எங்களுக்கு கொடுத்த பொக்கிஷம் நீங்கள் மா💐

  • @athishactivities2047
    @athishactivities2047 Год назад +3

    அம்மா நீங்க பேசுவது காட்சி போல் மனதில் தெரியுது.கோடி நன்றிகள் அம்மா❤🙏🙏🙏

  • @hemamalinis5910
    @hemamalinis5910 Год назад +2

    மிக அருமை அம்மா
    உங்கள் உரை உடலை சிலிர்க்க வைத்துவிட்டது

  • @priyamudanpriya1990
    @priyamudanpriya1990 Год назад +4

    அம்மா நாங்கள் நேற்று தான் ஸ்ரீ ரங்கம் சென்று வந்தோம் பகல் பத்து 4 ஆம் நாள் நம்பெருமாள் ஐ தரிசித்துவிட்டு வந்தோம் இன்று முழு விளக்கம் தெரிந்தது 🙏🙏🙏

  • @uvarani263
    @uvarani263 Год назад +1

    கேட்பதற்கு இனிமையாக இருந்தது அம்மா மிக்க நன்றி

  • @jayanthikrishna2178
    @jayanthikrishna2178 Год назад +2

    நல்ல விளக்கம் கொடுத்தீங்க ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏

  • @balajin2417
    @balajin2417 Год назад +2

    பக்தனின் பக்தியை நீங்கள் அழகாக அருமையாக சொன்னதைக் கேட்டு ஆனந்த கண்ணீரே வந்தது மிக்க நன்றி அம்மா

  • @sivasankarg9160
    @sivasankarg9160 Год назад +2

    அம்மா மிகவும் அருமையான தகவல் நாச்சியார் திருக்கோலம் பற்றிய தங்களின் தகவல் சுவாமியும் தாயாரையும் நேரில் தரிசித்தது
    போன்றிருந்தது நன்றி அம்மா

  • @sasikalasundaravadivelu3826
    @sasikalasundaravadivelu3826 Год назад +2

    வணக்கம் அம்மா
    மிகவும் அருமையான பதிவு, தெளிவான விளக்கம். நன்றி

  • @poongodiv5221
    @poongodiv5221 Год назад +2

    அம்மா இன்னைக்கு நீங்க அதிகமா சந்தோஷம்மா இருக்கிங்களா ரொம்ப அழகா பேசரிங்க

  • @நதியாநதி
    @நதியாநதி Год назад +1

    கேட்க கேட்க சலிக்காத பதிவு 😍..... இந்த சொற்பொழிவு நேர்ல கேட்க கோடி ஆசைகள் 😍

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 Год назад +2

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏ஓம் நமோ நாராயணா திருவடி சரணம் 🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Год назад +2

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ ஓம்நமோ நாராயணா ❤

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +3

    வைகுண்டநாதரே பெருமாளே நாராயணா எல்லோருடைய பாவங்களையும் நீக்கி மன்னித்து சொர்கத்திற்கு செல்லவும் திருசெந்தூர் கன்னியாகுமரி தூத்துகுடி மாவட்டம் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு எந்த கஷ்டமும் துன்பமும் நேராமலும் பெருமாளே காத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @youtuber-297
    @youtuber-297 Год назад +1

    நன்றி அம்மா நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு ஓம் நமோ நாராயண நமஹ 🙏🙏🙏

  • @veeramutthu3661
    @veeramutthu3661 Год назад +1

    அருமையான பதிவு மிக்க நன்றி மீண்டும் மீண்டும் கேக்கத் தோன்றும் பதிவு நன்றி வணக்கம்

  • @Meena-ld9pt
    @Meena-ld9pt Год назад +4

    காலையில் டீ காபி க்கு பதிலாக தங்களின் சொற்களை கேட்டால் உடல் சுறுசுறுப்பாக இருக்குது தாயே

  • @dhanabalan7382
    @dhanabalan7382 Год назад

    இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் அதிக சிறப்பு பதிவ வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @DeivanaiP-b7r
    @DeivanaiP-b7r Год назад +5

    அம்மா என் கண்முன்னே காட்சி தந்தது போல் இருக்கு கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என் கண்களில் கண்ணீர் வருகிறது அங்கு இருக்கிறது கோவிந்தன் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @sabapathidt612
    @sabapathidt612 Год назад +1

    அருமையான விளக்கம் கொடுத்தற்கு மிக்க நன்றி அம்மா.

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy3811 Год назад +1

    மிக அருமையான விளக்கம். நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 Год назад +3

    நாரயணா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @rkmurthi7870
    @rkmurthi7870 Год назад +1

    Arumai Arumai!!!!! Today only we are understood the systems of pagal ptthu raa pathu and swarkka vasal open and how to enter into it. Vazhir neer pallandu valrga num thondu for our spiritual society. Nanrigal godi.

  • @SnAnu-fo2md
    @SnAnu-fo2md Год назад +2

    ❤amma romba arumai.neenga pesurathe alaguma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @naveennaveen852
    @naveennaveen852 Год назад +6

    இறைவனை திருவடியை அடையும் பக்திபாதையையும், நமது அன்றாட கடமைகளையும், தானதர்மத்தின் முய்கியத்துவத்தையும், எளிய மக்களும் பயன்பெறும் நோக்கத்தில், மிக எளிமையாக போதிக்கும் உங்களைப் போல ஒரு குருநாதர் எங்கும் அறியேன்... 🙏🙏🙏🙏🙏

  • @BhagyalakshmiMadhivanan
    @BhagyalakshmiMadhivanan Год назад +1

    மிக அருமையான விளக்கம்.நன்றி மா.

  • @devidevi2550
    @devidevi2550 Год назад +2

    நன்றி அம்மா 🎉🎉🎉🎉🎉🎉

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Год назад

    நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா ❤

  • @jayanthi3055
    @jayanthi3055 Год назад

    அழகானபதிவுஅம்மா.நன்றி🙏🙏🙏

  • @jb19679
    @jb19679 Год назад

    ❤❤ வைகுண்ட ஏகாதசி வரலாறு பற்றிய பதிவு அற்புதம் அருமை அருமை நன்றி காலை வணக்கம் சகோதரி 🎉🎉

  • @arulsakthi2433
    @arulsakthi2433 Год назад +1

    அம்மா என் ஆன்மீக பயணத்தின் வழிகாட்டி நீங்கள் தான் அம்மா ❤

  • @meenakshiramachandran2977
    @meenakshiramachandran2977 Год назад +1

    My humble Vanakkam Amma Myself Meenakshi Ramachandran Aadiyen Siru Varnaniyalar Thank you very much for this special information about Ra 10 and Pagal10 in cluding 10th Day NamPerumalin Direct Arayar Sevai Once again Thank you very much

  • @munirajn8806
    @munirajn8806 Год назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

  • @bhuvanabhuvana9043
    @bhuvanabhuvana9043 Год назад +1

    அம்மா உங்க தமிழ் ரொம்ப அழகா இருக்கு அம்மா

  • @saranyaranganathan6359
    @saranyaranganathan6359 Год назад

    Theliva purunjadhu ma nandrigal

  • @jayanthi3055
    @jayanthi3055 Год назад

    அழகானபதிவுஅம்மா.நன்றி

  • @BOOK-NXT
    @BOOK-NXT Год назад

    First time I am waiting to watch vaikuntha ekadasi sorgavasal thirappu

  • @nirmalakannankitchen9210
    @nirmalakannankitchen9210 Год назад

    இந்தக் கதையை சொன்னதுக்கு மிக்க நன்றி அம்மா

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 Год назад

    சகோதரி எங்க பாட்டி, நாங்க சிறுபிள்ளை யாக இருந்த போது இரா பத்தூ, பகல் பத்து சொல்வாங்க ஆன அதன் அர்த்தம் இன்று நீங்க சொல்லவும் அருமை யாக தெரிந்து கொண்டேன் நன்றிகள் 🙏சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @ezhilarasi848
    @ezhilarasi848 Год назад

    Vanakkam Amma rombo arpudhamana padhivu Nandri Amma

  • @rajasri5766
    @rajasri5766 Год назад

    மனம் குளிர மனம் நிகழ அருமையான பதிவை அம்மா

  • @ushachandran7060
    @ushachandran7060 Год назад

    அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏

  • @maheswarim4137
    @maheswarim4137 Год назад +1

    கோவிந்தா கோவிந்தா
    🙏🙇🙏
    மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏

  • @sujanvarun7619
    @sujanvarun7619 Год назад

    🙇🙏🙏🙏🙏🙏 சிவாய நமங்க அம்மா திருவடிகளை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙇

  • @poornimaramu6502
    @poornimaramu6502 Год назад +3

    என்ன பாக்கியம் செய்தேனோ இந்த பதிவினை கேட்க...கோவிந்தா...கோவிந்தா ....கோவிந்தா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி அம்மா🙏

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 Год назад

    Ma arumai ma, ipdi thelivu paduthu ini oruthar piranthu than varanun , vera level ma, unga kids ku nenga miga periya gift ma❤❤❤❤❤

  • @SivakumarSelvi-vh4oi
    @SivakumarSelvi-vh4oi Год назад

    Tq amma❤❤❤❤nam manathirku naam eppothumey unmayaga iruppom iraivanadi servom oom sri narayanaya namaga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rekhabalaraman5754
    @rekhabalaraman5754 Год назад

    Amma superb erunthadhu thanks

  • @renugasivakumar8377
    @renugasivakumar8377 Год назад

    அறியாத தகவல் தந்தர்க்கு🙏🙏🙏❤❤❤❤❤

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Год назад

    Super pathivu ma nandraga soniergal Thanks amma 🙏

  • @aarthimanimaran577
    @aarthimanimaran577 Год назад +2

    அம்மா வணக்கம் விரதம் வெள்ளி அல்லது சனி கிழமை கடைபிடிப்பது பதிவு போடுங்க அம்மா...

  • @harisabari1916
    @harisabari1916 Год назад

    மிக்க நன்றி❤ அம்மா

  • @pkanagaraj6005
    @pkanagaraj6005 Год назад +1

    Amma neenga sollumpothe enaku sorga vasal parthathu Pola oru thirupthi erpattathu kadavul ungalukku neenda arogyathai koduka vendum intha Maathiri niraya visayangal ungal moolamaga intha manithargalai vandhadaiya vendum 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajalakshmir6368
    @rajalakshmir6368 Год назад

    🙏🙏🙏அருமையான பதிவு அம்மா

  • @meenatchimeena240
    @meenatchimeena240 Год назад

    Iraivan karunai super . I too need such good characters in myself. I pray for such discipline and characters to you my Lord venkateshan

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 Год назад

    நன்றி அம்மா வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Год назад +2

    Thank you sister 💓

  • @radhikas2125
    @radhikas2125 Год назад

    Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri🙏🙏🙏

  • @spideysgaming3141
    @spideysgaming3141 Год назад +1

    அருமை அம்மா

  • @SomuRadha-u7c
    @SomuRadha-u7c Год назад +1

    அம்மா supar❤❤❤❤❤❤

  • @chandrakk319
    @chandrakk319 Год назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉nandri tholi. Alagana vilakkam

  • @Usha...sri..5954
    @Usha...sri..5954 Год назад +1

    காலை வணக்கம் அம்மா.......🙏🙏

  • @chitraarun3202
    @chitraarun3202 Год назад +1

    Thank you for your video Amma 🙏

  • @praveenramu1767
    @praveenramu1767 Год назад

    Arumaiyana pathivu Amma 🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад

    Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏

  • @MunusamyJagajothi
    @MunusamyJagajothi Год назад

    இனிய காலை அம்மா,🙏🙏🙏

  • @kausalyaamaran9473
    @kausalyaamaran9473 Год назад

    அருமை யான விளக்கம்.
    ஏகாதசி விரதம் என்று பின்பற்ற வேண்டும் என்று தெளிவு படுத்துங்கள்

  • @dhanamdhanam8350
    @dhanamdhanam8350 Год назад

    Vanagam Amma rompa nalla pathivu Amma mika nandri Amma

  • @papathipathi
    @papathipathi Год назад +1

    வருகின்ற வெள்ளிக்கிழமையா சனிக்கிழமையா எந்த கிழமையில் விரதம் கடைபிடிக்க வேண்டும் அம்மா பதிவு தாருங்கள்

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 Год назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @parvathyvishnu2879
    @parvathyvishnu2879 Год назад

    Vazhga valamudan madam

  • @meenapalika9512
    @meenapalika9512 Год назад

    வணக்கம் இந்த பதிவிற்காக காத்திருந்தேன் 🙏🙏

  • @manigmaddy9296
    @manigmaddy9296 Год назад

    🙏🌷பெருமாளே நாராயண கோவிந்தா கோவிந்தா அப்பா நீங்களே துணை இருக்கணும் பா 🌷🙏

  • @priyam745
    @priyam745 Год назад

    Your explanation is wonderful mam 🙏

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 Год назад

    நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @ramyaravikumarpnk1575
    @ramyaravikumarpnk1575 Год назад

    Arumaiyana pathivu

  • @Revathi.V-t1t
    @Revathi.V-t1t Год назад +1

    பால் முனீஸ்வரர் பற்றி கூறுங்கள் அம்மா எங்கள் குல தெய்வம் நன்றி அம்மா.

  • @rkmartialartsacademy4056
    @rkmartialartsacademy4056 Год назад

    Haaga great very nice amma thanks amma 😊

  • @prabavathyp5550
    @prabavathyp5550 Год назад

    Nanum srirangam than mam.anal ithu yathum yanaku theriyathu but ipo than full ah theriju kitean.roamba nandri mam.yanga srirangathuku vanga❤

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Год назад

    நன்றி வணக்கம் அம்மா.

  • @muruganpriya8776
    @muruganpriya8776 Год назад

    Akka romba nalla padhi 🙏🙏

  • @gokulnathgopinath2921
    @gokulnathgopinath2921 Год назад

    Dhanyosmi matha 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏