வீடு குடி போக, உகந்த மாதங்கள்! ஆன்மீக தகவல்கள் | Aanmeega Thagavalgal | PuthuyugamTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 55

  • @MeenaKumari-fu5yz
    @MeenaKumari-fu5yz 6 месяцев назад +31

    ஆடிமாதம் அம்மனுக்கு பிடிச்ச மாதம். அதனால் நான் ஆடி மாதம் வீடு மாறினேன் வாடகை வீடுதான் ஆனால். வந் த நாளே. நான் சொந்த வீடு வாங்கிட்டேன்.

  • @marigayathri7975
    @marigayathri7975 9 месяцев назад +8

    சித்திரை மாதம் வீடு mathalama iyya

  • @MuruganA-s3w
    @MuruganA-s3w 9 месяцев назад +20

    வைகாசி மாதத்தில் வீடு குடி போக 2024 ஒரு நல்ல நாள் சொல்லுங்க ஐயா 🙏

    • @manikalachannel
      @manikalachannel 7 месяцев назад

      ஜின் 9ம் தேதி

    • @mariasoniya4845
      @mariasoniya4845 4 месяца назад

      கார்த்திகை மாதம் புது வீடு குடி போக ஒரு நல்ல நாள் சொல்லுங்க ஐயா
      (சோனியா பிரேம் குமார்)

  • @SNero-ws7hd
    @SNero-ws7hd Год назад +1

    Thank you sir🙏

  • @HappyClothes-nk7vc
    @HappyClothes-nk7vc 7 месяцев назад

    மிக்க நன்றி ஐயா

  • @jeni_blousedesigner
    @jeni_blousedesigner 2 месяца назад +2

    Ayya kanavarum nanum pirindhu vitom pudhiyadhaga vangiya veetil nanum en pillaingalum grahapravesam pannumbodhu manaiyil amarndhu poojai seyyalama

  • @pupsvilamarathupatti
    @pupsvilamarathupatti 9 месяцев назад +1

    ஐயா வீடு புதுப்பித்து மேலும் விரிவுபடுத்தி செய்துள்ளோம் மீண்டும் கிரகப்பிரவேசம் செய்யலாமா அல்லது கணபதி ஹோமம் மட்டும் செய்தால் போதுமா .

  • @vppyogeshwary9011
    @vppyogeshwary9011 9 месяцев назад +8

    ஆறு மாதத்துக்கு ஒரு முறை வாடகை வீடு மாற வேண்டிய நிலை ஏற்படுவது எதனால் என்ன பரிகாரம்

  • @askarhaniyyahaniyya4216
    @askarhaniyyahaniyya4216 7 месяцев назад +5

    ஆவணி மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்ய குடி போக உகந்த நாளை கூறுங்கள் ஐயா

  • @VathsalaS-h8c
    @VathsalaS-h8c Год назад +9

    ஐயா நானும் என் கணவரும் வீட்டிற்கு மூத்த மக்கள். அதனால் தை மாதத்தில் வீடு பால் காய்ச்சலாமா.

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Год назад +20

    ஐயா வரும் தை மாதம் எந்த தேதியில் புது வீடு குடி போகலாம்

  • @JothiMani-p9p
    @JothiMani-p9p 6 месяцев назад +10

    ஐயா ஆனி மாதம் வாடகை வீடு பால் காய்ச்சி குடிபோகலாமா

  • @sathyanarayanans3889
    @sathyanarayanans3889 7 месяцев назад +3

    We are planning to shift our house in the month of Aadi, as we don't have any other option and we couldn't delay our shifting what to do.

  • @sivasakthin.a9848
    @sivasakthin.a9848 10 дней назад

    Please solluga thai onu veetudu pogalama

  • @CkCkengineeringworks-ft7xl
    @CkCkengineeringworks-ft7xl 27 дней назад +1

    எல்லாத்தையும் பாக்குறீங்க பணம் பூரா உங்ககிட்ட இருந்து தமிழ்நாட்டுல நீங்கதான் முதல் பணக்காரர் இருக்கணும்

  • @sivasalma1012
    @sivasalma1012 Год назад +8

    ஐயா ஆவணி மாதத்தில் 27.8.23 ந் தேதி வாடகை வீட்டுல பால் காயிச்சலாமா ....

  • @suganthiramesh7390
    @suganthiramesh7390 Год назад +1

    அய்யா, 23.8.23அன்று வாஸ்து பூஜை. நானும் என் கணவரும் மட்டும் சேர்ந்து வாஸ்து பூஜை செய்தோம். பிறகு 6.9.23அன்று வீடு கட்ட தொடங்கலாமா. அன்று கோகுலஸ்டமி அய்யா

  • @divyam6513
    @divyam6513 9 месяцев назад +1

    Veedu katti... House warming... 5 month agadhu.... Nagalum veeduku vandhudom...... Konjam.... Uncomfortable..... Iruku.... Change... Work pannalama.... Konjam soluga.... Sir..... Rmb kanvu asai kaduna veedu.... Kastam... Evalo iruthum kadunom..... Enga , engineer. .. Mistake.... Pani irukuraru.... Engala... Yeimathitaru..... Sir.....

  • @sumathyganesan9955
    @sumathyganesan9955 4 месяца назад

    Ayya pudu veetuku paal kaaichi oru varudam aguthu but kudi poga mudiyala ethenum thadangal vanthu konde irruku. Intha puratasi madam kudi pogalaama. Paal kaichi ganapathi homam seithu oru naal paduthu orangiyachu. But permananta poga mudiyala enna seivathu plz reply sir

  • @Gowsalya-ex8bb
    @Gowsalya-ex8bb 5 месяцев назад

    Evening time pal Kachulam

  • @jananimanikandan9356
    @jananimanikandan9356 Месяц назад

    2025 vaikasi gragapravesam seiya naal sollunga ayya

  • @deepalx3132
    @deepalx3132 7 месяцев назад

    Ayya aani madhathule idam registeration pannalama....

  • @tallyacademyeasylearning715
    @tallyacademyeasylearning715 5 месяцев назад

    Amavasaiyil vadakai veedu kudi pogalama

  • @radhakumaresan9896
    @radhakumaresan9896 11 месяцев назад

    சார் 2024 மாசி மாதம் பௌர்ணமி அன்று வாடகை வீடு பால் காய்ச்சலாமா

  • @malligarajagopal8689
    @malligarajagopal8689 10 месяцев назад

    Aani, aadi, margzhi, purattasi, maasi, panguni

  • @kokilakokila4746
    @kokilakokila4746 4 месяца назад

    Matukottakai puthithaga,amaithu matu kattalama purattasie matham

  • @prabhu4307
    @prabhu4307 6 месяцев назад

    Aadi 18 perukku andru veedu katta thodangalama?

  • @SathasivanSrirengaraja
    @SathasivanSrirengaraja 6 месяцев назад +1

    Aadi madham vadahy veedu kutipokalama ayya

    • @emerald5179
      @emerald5179 5 месяцев назад

      Yes please reply can we shift aadi month rent house?

    • @Lachuichu-ot2vf
      @Lachuichu-ot2vf 5 месяцев назад

      Plzz adi perukku anniku pal kaichalamA. Vadakai veetuku

  • @premalathaabimanyu6091
    @premalathaabimanyu6091 9 месяцев назад

    Sir couple only can sit in the house warming pooja or unmarried single person can sit

  • @naasonnakekkamaattiya20
    @naasonnakekkamaattiya20 4 месяца назад

    01/09/2024 Sunday vaadagai veedu kudi pogalama ayya

  • @prasanthshanmugam6207
    @prasanthshanmugam6207 9 месяцев назад +2

    பங்குனி மாதம் வாடகை வீடு குடியேறலாமா

  • @vijimanish4769
    @vijimanish4769 11 месяцев назад +12

    சொல்ல வந்த கருத்தை எந்த ஜோசியக்காரணும் நேரடியாக சொல்ல மாட்டேன் என்கிறார்கள். வீடு குடிப்போக உகந்த மாதம் எது என்பதை விட்டு குடி போக கூடாத மாதத்தை சொல்லுகிறார்

  • @indramanikavasakam-hx8cn
    @indramanikavasakam-hx8cn Год назад +1

    வேறு பணியில் மாறியதால்குடி போகும் நாள் மார்கழியில் செல்லலாமா?

  • @SivaKinh
    @SivaKinh 10 месяцев назад +2

    Sir வைகாசி மாதம் போகலாமா

  • @ThamaraiselvamThamaraiselv-q4b
    @ThamaraiselvamThamaraiselv-q4b 7 месяцев назад

    ஆவாணி மாதம் புது வீடு குடிபோகலாமா

  • @bhuvanavijayan7955
    @bhuvanavijayan7955 Год назад

    iyya maasi madham veedu katta thodangalama

  • @Ecr_360
    @Ecr_360 4 месяца назад

    புதுசா கடை திறக்க என்ன செய்யனும். பால் காய்ச்சனுமா எப்படி....

  • @premaa4519
    @premaa4519 6 месяцев назад

    Sir Aadi matham tha enakku transfer aguthu.so na kandipa poganum sulnilai varuthu.Enna pannalam sir sollunga

  • @kavithamahendran1825
    @kavithamahendran1825 7 месяцев назад

    Vaigasi grahapeavesam pannitu veedu interior velai mudunjathum aani la kudi pogalama

  • @Kalavathi-vt4oj
    @Kalavathi-vt4oj 6 месяцев назад

    வைகாசி மாதம் கிரபிரவேசம் செய்து ஆணி மாதம் குடி போகலமா ஐயா

  • @Muthukumar-lr7iq
    @Muthukumar-lr7iq 11 месяцев назад

    எல்லாம் சும்மா

  • @shanthit8091
    @shanthit8091 7 месяцев назад +1

    சம்மந்தம் இல்லாத பதில்

  • @VijayakumariV-k3i
    @VijayakumariV-k3i 4 месяца назад

    தலைப்பை மாற்றுங்கள்