இந்த மாதத்தில் மட்டும் புது வீடு குடி போகாதீங்க | வீடு குடி போக கூடாத மாதங்கள் | வீடு குடி போகலாமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 сен 2021
  • வீடு குடி போகலாமா? வீடு குடி போக உகந்த மாதங்கள், Veedu Kudi Poga Nalla Matham.
    ஆடித்திங்களில் ராவணன் பட்டதும்
    ஆலமேய்பெறும் பாரதமார்கழி
    வீடிட்டான் புரட்டாசி இரணியன்
    மேவிஈசன் நஞ்சுண்டது மாசியில்
    படிக்காமெனரிந்தது பங்குனி
    பாருக்குள்ளேகினன்மாபலி ஆனியில்
    வீடிட்டில்லங்குடிபுக வேண்டினோர்
    ஓடிட்டே இரந்துண்ப ருலகிலே.
    அதாவது,
    ஆனி மாதம்,
    ஆடி மாதம்,
    புரட்டாசி மாதம்,
    மார்கழி மாதம்,
    மாசி மாதம்
    பங்குனி மாதம்
    இந்த ஆறு தமிழ் மாதங்களில் எந்த மாதத்திலும் நாம் இருக்கும் வீட்டை விடுத்து வேறு வீட்டிற்கு குடித்தனம் போனால் துன்பமும், துயரமும், கஷ்டநஷ்டமும், கவலையுமனுபவித்து, வறுமை வாட்டும், என்பதே இந்த பாடலின் பொருள்.
    வீட்டை மாற்ற சிறந்த கிழமைகள்:
    திங்கட்கிழமை, புதன் கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை. இந்த நான்கு கிழமைகளும் கிரகப்பிரவேசம் செய்வதற்கு உகந்த கிழமைகள்.
    வீட்டை மாற்ற சிறந்த நட்சத்திரங்கள்:
    அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், மகம், உத்திராடம், உத்திரட்டாதி, சுவாதி, அனுஷம், மூலம் திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வீடு கிரகப்பிரவேசம் செய / புது வாடகை வீட்டிற்கு குடி போக உகந்த நட்சத்திரங்கள் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
    ‘நல்ல நாளும் நட்சத்திரமும் பார்த்து குடிபோகணும்’ என்பது நம் முன்னோர்கள் சொன்ன முது மொழி எனவே நமது அன்பகர்களும் இதை பின்பற்றி பலனடையுமாறு கேட்டு கொள்கிறோம்
    வீடு குடி போக உகந்த மாதங்கள், Veedu Kudi Poga Nalla Matham Tamil, வீடு குடி போக உகந்த மாதங்கள், வாடகை வீடு குடி போக உகந்த மாதம், வீடு குடி போக கூடாத மாதங்கள், பொதுவாக கேட்கப்படும் கேள்விகள், தை மாதம் வீடு குடி போகலாமா, மாசி மாதம் வீடு குடி போகலாமா, பங்குனி மாதம் வீடு குடி போகலாமா, சித்திரை மாதம் வீடு குடி போகலாமா, வைகாசி மாதம் வீடு குடி போகலாமா, ஆனி மாதம் வீடு குடி போகலாமா, ஆடி மாதம் வீடு குடி போகலாமா, ஆவணி மாதம் வீடு குடி போகலாமா, புரட்டாசி மாதம் வீடு குடி போகலாமா, ஐப்பசி மாதம் வீடு குடி போகலாமா,
    கார்த்திகை மாதம் வீடு குடி போகலாமா, மார்கழி மாதத்தில் வீடு குடி போகலாமா, கிரகப்பிரவேசம் செய்ய நல்ல மாதம், புது வீடு பால் காய்ச்சுதல், கிரகப்பிரவேஷம், கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள்
    veedu kudi poga nalla matham tamil, veedu kudi pogum naatkal, veedu kudi pogum nalla naal.
    #aalayamselveer #veedukudipoga

Комментарии • 640

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 2 года назад +1

    Vanakkam Ayya 🙏🏻🌸🙏🏻
    Migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai
    Nanry vazganalamudan Ayya 🙏🏻🙏🏻🙏🏻💯

  • @m.subasinii2555
    @m.subasinii2555 Год назад +1

    Correct time ku en doupt ah clear panathuku rmba thks sir.neengal solvathu polavae seigiren.

  • @user-on6oj4ln1l
    @user-on6oj4ln1l 5 месяцев назад +1

    arumaiyana pathivu,vazga valamudan 🙏🙏

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 2 года назад +2

    அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்...

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Год назад +2

    மிகவும் சிறப்பான விளக்கம் நன்றி

  • @revathirevat5009
    @revathirevat5009 2 года назад +1

    பதில் அளித்ததற்கு மிகவும் நன்றி ஐயா

  • @vidyavishnu7300
    @vidyavishnu7300 2 года назад +1

    Vannakkam 🙏
    Payanulla padhivu ..... timely posted ....
    Keep up the gud work...
    May God shower his Blessings on U n Ur team ....
    🙏🙏🙏Siva Siva🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      வணக்கம், நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 2 года назад +1

    நன்றி அண்ணா சிறப்பான தகவல்

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 2 года назад +1

    ரொம்ப ரொம்ப நன்றி சார் 👍🙏🙏🙏🌹🌹

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @jayanthi7181
    @jayanthi7181 Год назад +1

    நன்றி சகோதரரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @gopiadhimoolam8488
    @gopiadhimoolam8488 2 года назад

    Vasthu poojai can we do in chithirai , vaiksai month?

  • @user-un9hv5fc9e
    @user-un9hv5fc9e 7 месяцев назад

    மாசி மகம் அன்று.புதுவீடு கட்டுவதற்காக வாஸ்து பண்ணினால் நல்லதா ஐயா. கூறுங்கள் பதில் 🙏

  • @rock5685
    @rock5685 2 года назад +1

    Thank you sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @chitramc6586
    @chitramc6586 Год назад +1

    ஐயா நாங்கள் புதியதாக கட்டப்பட்டுள்ள வீட்டின் வாசல் கிழக்கு திசையை நோக்கி இருக்கிறது. வெள்ளி நட்சத்திரம் எதிரே வைத்து வீடு கிரகபிரவேசம் செய்யகூடாது என்று கூறுகிறார்கள்.

  • @A.B.C.58
    @A.B.C.58 Год назад +1

    தகவலுக்கு மிக்க நன்றி சார்.🥰🙌🙌🙌🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻

  • @malathisakkuru4076
    @malathisakkuru4076 2 года назад

    Pls tell me in April month which day is good day for going new home 🏠

  • @palamalaipalamalaipalamala3258
    @palamalaipalamalaipalamala3258 Год назад +1

    nanre..sar

  • @KalpanaSelvam-px7kn
    @KalpanaSelvam-px7kn 2 месяца назад +1

    Thank you very much sir

  • @sinamikabhuvi6589
    @sinamikabhuvi6589 Месяц назад

    Sir vaigasi matham veedu paal kaichi aani matham things shift pani kudi pogalama aaniyil veedu matra kudathu nu solranga

  • @chitradevi9844
    @chitradevi9844 2 года назад +1

    Iyya intha varudam vaikasi matham yentha naal kudi pogalam sollunga pls

  • @priyalakshmi7805
    @priyalakshmi7805 4 месяца назад

    Aiya kanni rasi vaikasi matham entha nachathirathil vidu kudi pogalam please sollunga

  • @mahasanthosh9292
    @mahasanthosh9292 2 года назад +1

    Sir..masi month mariage agii antha month ae new aa rent ku vidu pathu first time ponom..ithu crtaa..illa masi month poga kudathaa

  • @varshabala5595
    @varshabala5595 2 года назад

    தை மாதம் பௌர்ணமி அன்று மனையை sathuriththu கட்டிட வேலையை ஆரம்பிக்கலாமா

  • @sumathia6982
    @sumathia6982 Год назад +1

    Nanrigal pala

  • @jananiamirthalingam2634
    @jananiamirthalingam2634 2 года назад +1

    நன்றி அண்ணா

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 2 года назад +1

    அருமை ஐயா நாங்கள் இந்த மாதம் வெள்ளிகிழமை விநாயகசதுர்த்தி அன்று v2 பால் காட்சிறோம்... மறுநாள் இருக்கிற v2டை காலிசெய்கிறோம் 🙏🙏

  • @viralvideos9151
    @viralvideos9151 7 месяцев назад

    Ippoluthu time serillamal sontha veedilurunthu vadagai veetuku vanthom
    Ippoluthu marupadiyum sontha veetuku porom maasi matham paal kaachi kudi pogalamanga ayya?

  • @akshayasanjeev5500
    @akshayasanjeev5500 7 месяцев назад

    தை பொங்கல் அன்று வாடகை வீட்டில் பால் காய்ச்சலாமா pls solluga sir

  • @suthasekar8506
    @suthasekar8506 2 года назад +2

    Houseownerlu kanaku kudaiyadha
    Enn soldren endral veedu kaali panna solli easyaa solliduranga
    Rombha kashtama iruku

  • @SunSun-xk9bh
    @SunSun-xk9bh Год назад +1

    Tq sir🙏🙏🙏

  • @thirumurugant6939
    @thirumurugant6939 2 года назад +1

    Super Anna....

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 2 года назад +10

    ஐப்பசி வளர்பிறையில் நல்லநாட்கள் நீங்கள் சொன்ன அனைத்தும் கூடி வருகிறமாதிரி நாட்கள் சொல்லுங்கள் அண்ணா வீடு கிரகப்பிரவேசம் செய்ய நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад +3

      சகோதரி, நமது ஜோதிடர் கரனோ காரணமாக ஊருக்கு சென்று விட்டார், அருகில் உள்ள ஜோதிடரை அணுகுங்கள்

    • @kalavathijayabal7243
      @kalavathijayabal7243 2 года назад +1

      @@AalayamSelveer ok Anna Thank you so much 🙏🙏🙏👸

    • @premavathy5694
      @premavathy5694 Год назад

      @@AalayamSelveer q

  • @gomathi.r9881
    @gomathi.r9881 5 месяцев назад

    Sir பங்குனி மாதம் வீடு கூடிபோகக்கூடாது ok, வீடு கிரகக்பிரவேசம் பண்ணலாமா sir

  • @sundaramv2894
    @sundaramv2894 Год назад +2

    Super❤

  • @chandradevi7687
    @chandradevi7687 Год назад

    மகள் கர்பணியாக இருக்கும்போது கிரகபிரவேசம் செய்யாலாம வீடுமாறலாம please reply

  • @deenad3424
    @deenad3424 2 года назад

    1.11 2021 நவம்பர் மதம் கிரஹப்பிரவேசம் பண்ணலாமா ஐயா கொஞ்சம் பாத்து சொல்லுங்க ஐயா 🙏

  • @roopadevi2877
    @roopadevi2877 Месяц назад

    Sir aani masam pudu veedu kudi pokalama edavadu pariharam erikirada. Pls reply

  • @palavesampalavesam8431
    @palavesampalavesam8431 7 месяцев назад +1

    வாழ்க வளமுடன்.நன்றி தம்பி. நல்ல பயனுள்ள தகவல் கட்டாயத்தின் பெயரால் வேறு வழி இல்லாமல் கட்டாயத்தின் நிமித்தம் மார்கழி மாதம் வேற வீட்டுக்கு வாடகைக்கு செல்ல நேர்ந்தால் என்ன பரிகாரம் செய்து விட்டு செல்லலாம் தயவு செய்து சொல்லுங்க தம்பி 🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад

      வணக்கம் சகோ, வேறு வழியே இல்லை என்றால் அதிகாலை ப்ரம்மமுகூர்த்த நேரத்தில் பால் காய்சுங்கள், ப்ரம்மமுகூர்த்த நேரத்தில் நாள் நட்சத்திரம், நேரம் பார்க்க தேவையில்லை

    • @palavesampalavesam8431
      @palavesampalavesam8431 7 месяцев назад +1

      @@AalayamSelveer வாழ்க வளமுடன். ரொம்ப நன்றி தம்பி..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад

      🙏🙏

  • @aayasuttavadaiinmoon...3956
    @aayasuttavadaiinmoon...3956 2 года назад +1

    Margali veeru start pannalama

  • @KKK-yh1nv
    @KKK-yh1nv 2 года назад +2

    அண்ணா வணக்கம் ஐப்பசி 1 நாளை பிரதோஷம் வருகிறது வாடகை வீட்டில் பால் காய்ச்ச போகலாமா அல்லது ஐப்பசி 3 புதன் கிழமை பௌர்ணமி வருகின்றது அன்று பால் காய்ச்ச போகலாமா எந்த நாள் சரியானது என்று சொல்லுங்க அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад +1

      வணக்கம் சகோ, புதன் கிழமை அன்னாபிஷேகம் மிகவும் அருமையான நாள் அன்று ப்ரம்மமுகூர்த்தத்தில் பால் காய்ச்சுங்கள்

  • @selvanayagambala8660
    @selvanayagambala8660 Год назад +1

    ANNA nantri nantri nantri wallk wallmutan nantri nantri nantri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @MyselfSankar
    @MyselfSankar Год назад

    கார்த்திகை மாதம் 16ஆம் தேதி பால் காய்ச்சலாமா??
    இல்லையென்றால் கார்த்திகை மாதம் நல்ல நாள் ஒன்று சொல்லவும்....

  • @ushavinodh589
    @ushavinodh589 Год назад +1

    Anna karthigai la house warming panitunoru 3 days irundhom ipo konja painting work irundhanala things eduthutom IPA work mudyudhu nalaiku things eduthu vaikalama

  • @vanmathis1669
    @vanmathis1669 2 года назад +1

    Sir, vaikasi matham rent ku advance kuthutom summa vettku ulla poitu vantom , Anni matham shift agalamnu irukom apdi seiyalama sir ? Please reply pannunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      Sister indru migavum nalla naal, puthu veetil indru paal kachi vittu, pinnar aani matham shift pannunga

  • @aruljothi9588
    @aruljothi9588 Год назад +1

    Chithrai month 2023 giragapravesam date sollunga sir

  • @saiselva8947
    @saiselva8947 Год назад

    வணக்கம், கர்ப்பமாக இருக்கும் போது என்ன காரணத்தால் வேறு வீடு குடி போக கூடாது சொல்லறாங்க சார் ப்ளீஸ் reply பண்ணுங்க sir

  • @mathymurugan8813
    @mathymurugan8813 Год назад

    Good morning sir. I am magam2patham simma rasi. 28/10/2022 morning 4.00am to 6.00am grahapravesam seiyalama sir. Andru jeevan and nethram parganuma sir. Pls update your suggestion sir. I need ippasi 2022 month grahapravesam date sir. Waiting for your suggestion sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      Bro full jathagam parthu thaan solla iyalaum arugil ulla jothidarai jathagathudan parungal

  • @kumarn2774
    @kumarn2774 Год назад

    16 1 2023 vadakai veedu pal kaichalama pls solunga

  • @SathishKumar-vq3qx
    @SathishKumar-vq3qx Год назад

    Eanaku masa raci aswini natchtiram my son's[twins} kadaga raci pusam natchtiram iyar may 25th date East facing house geragapervasam sonnar

  • @padmapriya1285
    @padmapriya1285 2 года назад

    சூலம் இருக்கும் திசையில் அந்த தல வாசல் வீட்டில் குடி போகலாமா ஐயா

  • @poornimanagendran4384
    @poornimanagendran4384 Год назад +1

    Vaikasi la new house ku pal kaichiyachu and one day thangi samachu thoongi eluthutom.ipo full ah velai mudichiruchu aadi perikuku pogalama?

  • @shobanaarul
    @shobanaarul Год назад +1

    சகோதரரே சித்திரை மாதம் 11 நாள் வீடு பத்திரவு பதிவு செய்யலாமா தயவு செய்து பதில் சொல்லுங்க

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      செய்யலாம் சகோதரி

  • @ArunKumar-gg2ej
    @ArunKumar-gg2ej 2 года назад +1

    Nanba, Feb 4th pooratadhi natchathiram varudhu but astrologer inda date than suggest pannaar, your views pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад +1

      Nanba not sure on what basis he has suggested, will not be fair on our part to comment on his views, it's better check with him directly

    • @ArunKumar-gg2ej
      @ArunKumar-gg2ej 2 года назад +1

      @@AalayamSelveer sure mikka nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      @@ArunKumar-gg2ej 🙏🙏

  • @priyasuresh7075
    @priyasuresh7075 2 года назад +2

    Sir aavani madham, madha pirapu andru pogalama, theipirai andru pogalama, oru nalla naal solunga sir rented house shift pannanum

    • @jessimedia
      @jessimedia Год назад

      Same aavani 1 la than nanum shift pannanum

  • @ballamuruganvp2064
    @ballamuruganvp2064 2 года назад

    மாசில் தவறாக குடியேரினேன்.துன்பங்கள் இன்றும்.பரிகாரம் இருந்தால் சொல்லுங்க

  • @kaviyakaviya6410
    @kaviyakaviya6410 Год назад

    Sir please reply earkenave aani madattil kodi poiruntal enna seivaru sir please tell it's a own house edavatu parikaram irukka please tell me sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      Todarnthu 48 natkal ungal kuladeivathai veetil dinamum vendi valiapdungal oru doshamum nerungathu sister, kavalai vendam 🙏

  • @madhusri2659
    @madhusri2659 2 года назад

    ஆடி 18 2022 வீடு கட்ட பூஜை போடலாமா please Reply bro.... (Yerkanave iruka veeda idujudu pudhu veedu start panrathuk)

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      ஆடி மாதம் தவிர்க்க வேண்டும் சகோதரி

  • @sathanas9631
    @sathanas9631 Год назад +1

    Helo brother
    Nanga sithiraiyil grahapravesam seithuttom. Aani madham shift panrom . Appadi panalama bro ple telle i m waiting for ur reply bro

  • @maniyuvaayuvaa5424
    @maniyuvaayuvaa5424 Год назад

    இல்லை என்றால் சித்திரை வளர்பிறை அன்று பால் காய்ச்சலாமா

  • @rajeshnatarajan4178
    @rajeshnatarajan4178 Год назад +1

    வருகின்ற ஐப்பசி மாதம் 1,2 அல்லது 3 தேதிகளில் எந்த தேதியில் வீடு மாறலாம் சொல்லுங்க சார்..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад +2

      ஐப்பசி 3ம் தேதி ப்ரம்ம முகூர்த்தத்தில் பால் காய்ச்சுங்கள் சகோ

  • @preethir1031
    @preethir1031 2 года назад +1

    Sir ennaku oru doubt sir karthigai matham house ceremony finish achu sir athaye night samayal paniyachu sir ana maragali matham shift pannalama sir

  • @KalyaniMuthusamy-yu6np
    @KalyaniMuthusamy-yu6np 10 месяцев назад +1

    Sir 09.09.2023 things move pannittu 10.9.23 andru milk warming pannalama pls reply.

  • @thashwiworld1993
    @thashwiworld1993 2 месяца назад

    ஐயா சித்திரை அமாவாசையில் வாடகை வீட்டுக்கு குடி போகலாமா.

  • @sharmilajeeva9486
    @sharmilajeeva9486 Год назад

    Sir ippasi month veedu kudi poga , pal kaicha, ganapathi oamam seiya, ethu nalla naal, moonrum orea naal amaiyum padi solunga sir. Barani natchathiram.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      sister ungal iruvarin full jathagam kondu jothidaral thann naal solla iyalum, arugil ulla jothidarai anugavm

  • @Wikkipedia
    @Wikkipedia Год назад +1

    Good afternoon sir. Oru doubt sir (வைகாசி 32)Thursday 15.6.2023 Pal mattum kaichittu.. Ani la things change pannikalama (home shift) itha mattum clarify pannunga sir please.
    பிரம்ம முகூர்த்தம் என்றால் அதிகாலை எத்தனை மணிக்குள் பால் காய்ச்ச வேண்டும் இதற்கு சரியான பதில் அளியுங்கள் சார்.... நன்றி 🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад +1

      Vanakkam bro, yes 15th early morning bramma muhurthathil paal kachi vittu pinnar Aani matham change pannalam. பிரம்ம முகூர்த்தம் - ruclips.net/video/V-5R4V3UgI4/видео.html watch thiss detailed post

    • @Wikkipedia
      @Wikkipedia Год назад +1

      @@AalayamSelveer Thanks for reply bro🙏

  • @sharadhijnivila4398
    @sharadhijnivila4398 Год назад +2

    June 10 shift pna mudiyala nna after aani aadi 2months wait pannonum aavani dhan😮

  • @lakshmishree-ej8hn
    @lakshmishree-ej8hn 9 месяцев назад +3

    Unmai thaan ayya

  • @sekarkeerthi-zw5rj
    @sekarkeerthi-zw5rj 15 дней назад

    3/8/2024 aadi peruchu antru rendal home polama please slunga aiya

  • @newvaniscollections8116
    @newvaniscollections8116 Год назад +1

    👍🏻👍🏻

  • @KaviNila-hz4gp
    @KaviNila-hz4gp Год назад +1

    Sir nanga vaikasi last la paal kaichinom ipo Veedu shift pannitu polama illa avani 3 polama sir reply pannunga

  • @kavimani9688
    @kavimani9688 Год назад

    Iyya nangal karthikai last la puthu veedu pal kaichinom markali matham veetai kali pannalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад +1

      Yes already paal kachivittal ippothu pannalam sister

  • @suriyakalpana-gv7pj
    @suriyakalpana-gv7pj Месяц назад

    Purattasi la poka vendiya nila vanthudu sir nenga atharuu parikaram solunka

  • @g.rithika8144
    @g.rithika8144 2 года назад +1

    கிருஸ்ணன் ஜெயந்தியில் வாடகை வீட்டிக்கு குடிபோகலாமா

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 года назад

    Ayya please post on sree chakra pooja and tamil mantras for sree chakra pooja please please

  • @leelatthiru564
    @leelatthiru564 Год назад

    enga veedu kizhakku patha vasakal vachi erukom.... Silar kizhakku patha vasakal Ah eruntha chithrai and karthigai la matum tha kiraga piravesam pananum nu sollranga.... Nanga vaikai or aavani la panalanu ninaichitu erunthom... Silar poga kudathunu sollranga.... Kizhakku patha vasakal ku vaikasi la pogalama poga kuda tha sollunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      Sister entha thisai veedaga irunthalum pathivil sonna mathangalil poga kudathu, thisai pattri intha padalgalil entha oru kurippum illai

  • @KalpanaSelvam-px7kn
    @KalpanaSelvam-px7kn 2 месяца назад

    Ayya nangal april 21 2024 puthuveedu pal kaichiyachu andru mattu stay pannom may 19 sontha veetil things edduthu sellalama agni natchathiram enbathal entha doubt pl pathil sollungal

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 месяца назад

      Erkanave Chittrai mathathil paal kachi stay seithu vittathal May 19th things eduthu sellalam sister tavarillai

  • @KaniSiva-nn1cr
    @KaniSiva-nn1cr Год назад

    Adiyila pogalama ippo tha house work mudinchathu vadagai veetukaranga summa sanda pottu poga solranga enna pandrathunu theriyala pls sollunga

  • @manimegalaivenkatesh1178
    @manimegalaivenkatesh1178 Год назад +2

    Bro chithirai valarpiraila,akni natchathirathuku munnadi Paal kaichalama

  • @sathishkumar-gh2sq
    @sathishkumar-gh2sq 2 года назад

    ஐயா வணக்கம் நான் புதிதாக ஒரு மனை வாங்கி உள்ளேன் அதை ஆடிப்பெருக்கு அன்று பூஜை செய்யலாமா வீடு கட்டுவதற்கு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      வணக்கம், ஆடி மாதம் தவிர்க்க வேண்டும் சகோ

  • @jeevareddy6266
    @jeevareddy6266 2 года назад +4

    Ayya enaku oru santhegam house owner V2 Tai vitu poha sona ena pantrathu margali matham

  • @user-ii8gc2jz9g
    @user-ii8gc2jz9g Год назад +1

    bro house warming finish panitu udaney mottai adikalama ..ilana evlo gap vittu mottai adikanum soluga pls..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      Sister itharkku endru taniyaga rules ethuvum ithu varai nangal kelvi pattathu illai

  • @skhajamohaideen
    @skhajamohaideen Год назад

    வீட்டில் அடித்தளத்தில் (under Ground floor) குடியேரலாமா....?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад +1

      ஆதரபூர்வ தகவல்கள் கிடைத்தால் உடனே பகிர்கிறோம் சகோ

  • @poorni2069
    @poorni2069 2 года назад +1

    Nanga abroad la errukom. Vera option eh Ella Sir. July 27th Vara vastu day la shift pannalama. Aadi madham shift pannadhuku pariharam erruka. Pls sollunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      Sister if there is no other option pray to God and shift it in bramha muhurtham time on the said day

    • @poorni2069
      @poorni2069 2 года назад +1

      @@AalayamSelveer Thank you so much.

  • @kavithamaina1285
    @kavithamaina1285 3 месяца назад +1

    ஐயா பங்குனி மாதத்தில் வாடகை வீட்டிற்கு டோக்கன் அட்வான்ஸ் தந்து விட்டேன் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை ஐயா வருகின்ற சித்திரை 1-ம் தேதி வாடகை வீட்டிற்கு குடியேறலாமா? இல்லையெனில் அதற்கு உகந்த நாள் சொல்லுங்கள் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 месяца назад

      சித்திரை 1 அல்லது 2 குடியேறலாம் சகோதரி

  • @SunSun-xk9bh
    @SunSun-xk9bh Год назад

    Masi magam Andrewroof concert podalama sir please reply pannuga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      இந்த பதிவு வீடு குடி போவதற்கு மட்டுமே, நல்ல நாள் பார்த்து கட்டுமானம் செய்யலாம்

  • @nishamani1806
    @nishamani1806 Год назад +1

    ஐயா ஐப்பசி மாதம் கடை திறப்பு விழா வைக்கலாமா ஐப்பசி 28.11.2022
    திங்கள் கிழமை வருகிறது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      சகோதரி, வைக்கலாம், அன்று சஷ்டி திதி மற்றும் முகூர்த்த நாள், தேய்பிறை பார்க்க தேவை இல்லை, அன்றைய தினம் முடிந்தால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் புதிய கடையில் பால் காய்ச்சுங்கள், மிகவும் சிறப்பு, உங்களின் புதிய கடைக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள், ஈசன் அருளால் மென் மேலும் வெற்றிகள் பெற்று வளர்ந்திட வாழ்த்துகள்🙏🙏👍👍

  • @VinothBaskar-bt6gt
    @VinothBaskar-bt6gt 24 дня назад +1

    Super

  • @durgashanmugam3426
    @durgashanmugam3426 2 года назад +1

    Sir vaikasi 20 (June3).Annaikku paal kaaichalama sir...Annaikku paal kaaichittu annaikkey kudi polama sir....Pls reply pannunga sir

  • @mahendranya786
    @mahendranya786 Год назад +1

    Sir. Urgently I need to shift April one for rent house... Is it good? 😢😢.... Or chithirai is good?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      Sister if there is no other option brammamuhurtham nerathil paal kaychungal

  • @mroppo9604
    @mroppo9604 Год назад

    Iyya nanga ipo sontha veedu katikondu irukom masi matham than velai mufiyum so Masi matham athavathu March 3 antru kirakapravesam panalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      சகோ, பதிவில் சொன்னது போல், ஆனி மாதம்,
      ஆடி மாதம்,
      புரட்டாசி மாதம்,
      மார்கழி மாதம்,
      மாசி மாதம்
      பங்குனி மாதம்
      இந்த ஆறு தமிழ் மாதங்களில் எந்த மாதத்திலும் நாம் இருக்கும் வீட்டை விடுத்து வேறு வீட்டிற்கு குடித்தனம் போவதை தவிர்க்கவேண்டும்

  • @revathirevat5009
    @revathirevat5009 2 года назад +1

    ஐயா நான் இப்போ ஒன் மந்த் ப்ரெக்னன்ட் ஆக இருக்க ஆனி மாதத்தில் பால் காய்ச்ச வேண்டாம் சொன்னிங்க ஆவணி மாசம் பால் காய்ச்சலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      காய்ச்சலாம் சகோதரி

  • @karaneswari8272
    @karaneswari8272 Год назад

    Enakku sithirai mathathil kulanthi piranthuchu vaigasi matha en husband poi pal kachittaga rent house ippo aani matham na kulanthai kondu pokalama pls pathil solluga sir aani matham kulanghaikku per vaikkalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      Sister erkanave paal kachivittattal pogalam, aaniyil name vaikkalam

  • @selvamr8260
    @selvamr8260 2 года назад

    Margai matham puthu vittu katalama🙏🙏🙏

  • @priyasugu99
    @priyasugu99 Год назад +1

    🙏🙏Nandri iyya..indru (12.02.2023)thaan naangal kadai thirappu seithullom...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад +1

      🙏👍வாழ்த்துகள் சகோதரி

  • @keerthikeerthi9591
    @keerthikeerthi9591 Год назад

    Anna ipo naanga ipo vera oorula irukkom sontha ooruku varalam nu nenaikkirom epo varalam anna nalla naal sollunga anna

  • @sudhaat6939
    @sudhaat6939 Год назад +1

    Ayya vaikasi madam pudhu vidu kirukapravasam pannalama .

  • @ksjokutty6967
    @ksjokutty6967 Год назад +3

    Aavaniyil paal kaachii.. puratasiyil porukalai mataralamaa vaadakai veetuku .. please konjam sollungal .. nangal aavaniyil paal kaachii konjam things eduthutu matha porukalai puratasiyil eduka ullam .. endral engal house owner panam bakki thara vendi ulladhu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      Yes nengal sonna padi seyylam bro

    • @ksjokutty6967
      @ksjokutty6967 Год назад +1

      @@AalayamSelveer thanks nga romba thanks

    • @ksjokutty6967
      @ksjokutty6967 Год назад

      Oru velai house owner idharuku permission thara villai endral .. aavaniyil paal kaachii puratasiyil kudi pogalamaa .. thayavu senchu idharkum vidai tharugal .. nangal engal kondaikaga veedu Mara kattaiyathil ullam but house owner amount thara late pandranga ..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      Yes pogalm,
      ஆனி மாதம்,
      ஆடி மாதம்,
      புரட்டாசி மாதம்,
      மார்கழி மாதம்,
      மாசி மாதம்
      பங்குனி மாதம்
      இந்த ஆறு தமிழ் மாதங்களில் தவிர்த்து மற்ற மாதங்களில் பால் காய்ச்சலாம்

    • @ksjokutty6967
      @ksjokutty6967 Год назад +1

      @@AalayamSelveer ok nga romba nandri ngaa

  • @rajamanickam3341
    @rajamanickam3341 2 года назад

    மார்கழியில் ரூப் கான்கிரீட் போடலாமா

  • @nu391
    @nu391 Год назад +1

    Aiyya akshaya thiruthiyai andru puthu veedu greha prevesham seiyalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      Seyyalam sago andraya dinam bramma muhurtha nerathil paal kaychungal

  • @Beeve30
    @Beeve30 2 года назад +1

    Ayya vaikasi madham Pal kaichivitu aani madham samangalai edukalama?