இவ்வளவு நாள் முட்டாளாக இருந்தேன் முருகனை பற்றி தெரியாமல் சென்ற வருடம் தைபூசத்தில் இருந்துதான் எனக்கு தெரிந்தது இதுவரை கடைபிடிக்கிறேன் என் அப்பன் முருகன் எல்லா விதத்திலும் எனக்கு துணை நிற்கிறார் ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அம்மா, நான் உங்கள் வீடியோ பார்த்துதான் கடந்த 2 வருடமாக சஷ்டி விரதம் இருந்தேன். முருக பக்தைய்யான எனக்கு உங்கள் வழிபாடு வழிகாட்டுதல் ரொம்ப உதவியாக இருக்கிறது அம்மா. இந்த தைபூசமும் நீங்கள் சொல்வது படி இருக்க விரும்புகிறேன்.நன்றி மா🙏
Amma vanakam,நானும் yen பொன்னும் yen இன்னும் அம்மா video இன்னும் varalanu பேசிகிட்டே இருந்தோம் ipothan மா தைப்பூசம் video vanthdum nimathiyaga இருக்கிறது ❤❤
நன்றி மா ❤ இந்த பதிவை கேட்டவுடனே முருகபெருமானேட அருள் கிடைச்சமாதிரி இருக்குமா ❤ உங்கபதிவுடோ சிறப்பே எந்த பூஜை செய்தாலும் எளிமையான முறையில் செய்வதற்கு சொல்லுறது ரொம்ப பிடிக்கும் எனக்கு ❤இருப்பதை வைத்து சிறப்புடன் செய்வது என்று சொல்லுவது அருமை ❤உங்கள் பதிவு அருமை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
அம்மா உங்களுடைய வழிகாட்டுதல் வழியில் இன்று வரையிலும் வேல் பூஜை செய்து வந்துகொண்டிருக்கிறோம் எத்தனையோ நன்மைகளை நாங்கள் எங்கள் வீட்டில் அனுபவித்து மகிழ்ந்து வாழ்கிறோம் நன்றி அம்மா 🙏🙏🙏🙏💐💐💐💐💐
நான் வீட்டில் வேல் வைத்து பூஜை செய்கிறேன் வேல் பூஜை செய்யும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. உங்களின் பதிவுகள் எல்லாம் நன்றாக உள்ளது.நீங்கள் சொல்வதை நான் செய்து வருகிறேன். நன்றி அம்மா❤
அம்மா நான் சிறுவயதிலிருந்து உங்களுடைய பேச்சுக்களை கேட்டு உங்களை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் முன்பெல்லாம் கீழ் தரையில் அமர்ந்த உபன்யாசம் செய்வீர்கள் இப்பொழுதெல்லாம் நாற்காலியில் தான் அமர்ந்து கொண்டு இருக்கிறிக் க அதற்கு காரணம் உடல் சோர்வு மற்றும் கால் வலி போன்ற வழிகளாக இருக்கலாம் அதற்கு தீர்வு காண நினைக்கிறீர்கள் என்பதை. என் அம்மா எனக்கு விளக்கமாக சொன்னார் நான் பத்தாம் வகுப்பு. படிக்கிறேன் சுடுதண்ணி காயவைத்து ஊற்றினால் அனைத்து வலிகளும் சரியாகிவிடும் அதற்கு இதுவே ம ரு துவமகும். நீதிபதிக்கு தேங்காய் எண்ணெய். பயன்படுத்தலாம். நிச்சயமாக இப்படி நினைவினால். கால் வலி சரியாகிவிடும். முயற்சி செய்து நலம் பெறுங்கள். பின்பு உங்களால் கீழே அமர்ந்து உபன்யாசம் செய்ய முடியும் அதற்கு நானும் எங்கள் அம்மாவும் உத்தரவாதம் அளிக்க முடியும். உங்கள் அன்பு மாண வி. சுவா சி கா.
வணக்கம் சகோதரி 🙏🙏 உங்கள் பதிவு பார்த்தல எல்லாம் தெய்வங்கள் அருள் எங்களுக்கு கிடைத்த மாதிரி உங்கள் பதிவு பார்த்தல் எங்களுக்கு மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி 🙏🙏 நிறைய சொல்லி கொண்டு போகலாம் நன்றி சகோதரி 🙏🙏 பல்லாண்டு வாழ்க வாழ்க 🙏🙏
வணக்கம் அம்மா உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் வீடியோவை மூன்று ஆண்டுகள் பார்த்து கொண்டு இருந்தேன் இப்பவும் பார்கிறேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் ஒரு தடவை கூட கருத்துக்கள் சொல் லவில்லை இதுதான் முதல் முறை தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா நன்றி
ஓம் சரவணபவ நன்றி சகோதரி மிக அருமையான பதிவு ஒரு வேண்டுகோள் சூரிய பகவான் மந்திரம் மற்றும் ஞாயிறு முதல் சனி வரையிலான மந்திரம் மற்றும் ராகு பகவான் கேது பகவான் மந்திரங்களையம் பதிவிடவேண்டுகிறேன் நன்றி
திருத்தணி கோயில் அருகே ஒரு கிலோமீட்டர்யில் உள்ள கன்னி கோயில் பற்றி வீடியோ போடுங்கள் அம்மா.மிக பழைய கோயில் மிக சக்தி வாய்ந்த கோயில் என்று குறிப்பிடுகிறார்கள் அம்மா.முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா. உங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அம்மா. ஒரு வேண்டுகோள் அம்மா. மூன்றாம் வருடமாக வேண்டுகிறேன். எங்கள் குலதெய்வம் திரௌபதி அம்மனை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா
கடந்த ஆண்டு தைப்பூசம் அன்று என்னால் கோவில் சொல்லா முடியலா (வீட்டிற்கு தூரம் நான்) . மாதாந்திர வரும் சஷ்டி விரதம் இருந்தோம் நானும் என் கணவரும் இந்த வருடம் தைபூசத்தில் என் மகன் மயில்பிரீதன் கோவில் போகிறேன்.. ஓம் சரவண பவன்......
வணக்கம் மேடம் பூசம் அன்று வேல் வாங்கலாம் என்று என் மனதார நினைத்து கொண்டு இருக்கேன் மேடம் நல்லபடியாக நடக்க பிராத்தனை செய்யுங்கள் மேடம்🙏🙏நான் ரொம்ப ரொம்ப அடிப்படை தேவைகளுக்கு கூட கக்ஷ்ட படுற பெண் மேடம் உங்க ஆசீர்வாதம் வேண்டும் மேடம்🙏🙏🙏ஓம் சரவண பவ
2025 thai poosam video incase dec 25th before 3 day's period apdina epoo start pananu and jan la vara period time appi fasting avoid pananumaa konja ecplain panika
இவ்வளவு நாள் முட்டாளாக இருந்தேன் முருகனை பற்றி தெரியாமல் சென்ற வருடம் தைபூசத்தில் இருந்துதான் எனக்கு தெரிந்தது இதுவரை கடைபிடிக்கிறேன் என் அப்பன் முருகன் எல்லா விதத்திலும் எனக்கு துணை நிற்கிறார் ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
சொல்லும் ஒவ்வொரு தகவலும் எளியவர்களுக்கும் வறியவர்களுக்கும் எளிதாக இருக்கும் படி சொல்வது தான் தேச மங்கையர்கரசி அக்காவின் சிறப்பு
Muruganai nambi vendikondu 1rs kasu mudichu vachu vendiketten enakku next month pregnancy positive nu vanthuchu ippo antha murugane vanthu enakku peranthurukkar boy baby poranthu 50days aguthu. Muruganai muzhu manasodu nambi vedikitta kandippa palan kedaikkun muruga thunai
ஓம் சரவணபவ. வேலும் மயிலும் சேவலும் துணை.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனதுளத்தில் உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே.
தைப்பூச இந்த பதிவிற்கு மிகவும் நன்றி முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
ஓம் முருகா எனக்கு விரைவில் சொந்த வீடு யோகம் உண்டாகும் என்று அருள் செய்யுங்கள் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
எதிர் பார்த்த இந்த பதிவு தந்தமைக்கு மிக்கநன்றி அம்மா.
அம்மா உங்களுடைய ஒவ்வொரு பதிவை யும் பார்த்து தான் நான் சாமி நீங்கள் சொல்வது போல் கும்பிடுகிறேன் அம்மா
அம்மா, நான் உங்கள் வீடியோ பார்த்துதான் கடந்த 2 வருடமாக சஷ்டி விரதம் இருந்தேன். முருக பக்தைய்யான எனக்கு உங்கள் வழிபாடு வழிகாட்டுதல் ரொம்ப உதவியாக இருக்கிறது அம்மா. இந்த தைபூசமும் நீங்கள் சொல்வது படி இருக்க விரும்புகிறேன்.நன்றி மா🙏
Amma vanakam,நானும் yen பொன்னும் yen இன்னும் அம்மா video இன்னும் varalanu பேசிகிட்டே இருந்தோம் ipothan மா தைப்பூசம் video vanthdum nimathiyaga இருக்கிறது ❤❤
Nanum😊waiting the video🎉
Na kuda waiting
Nanum amma
சொந்த வீடு வாங்க அருள் புரிய வேண்டும் முருகா🙏
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா.இதற்கு தான் காத்திருந்தேன் அம்மா
நன்றி மா ❤ இந்த பதிவை கேட்டவுடனே முருகபெருமானேட அருள் கிடைச்சமாதிரி இருக்குமா ❤ உங்கபதிவுடோ சிறப்பே எந்த பூஜை செய்தாலும் எளிமையான முறையில் செய்வதற்கு சொல்லுறது ரொம்ப பிடிக்கும் எனக்கு ❤இருப்பதை வைத்து சிறப்புடன் செய்வது என்று சொல்லுவது அருமை ❤உங்கள் பதிவு அருமை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
அம்மா உங்களுடைய
வழிகாட்டுதல் வழியில் இன்று வரையிலும் வேல் பூஜை செய்து வந்துகொண்டிருக்கிறோம்
எத்தனையோ நன்மைகளை நாங்கள் எங்கள் வீட்டில் அனுபவித்து மகிழ்ந்து வாழ்கிறோம் நன்றி
அம்மா
🙏🙏🙏🙏💐💐💐💐💐
அம்மா உங்கள் குரல் கேட்டு மனம் நிம்மதியாக உள்ளது 🙏🏻🙏🏻❤
நான் வீட்டில் வேல் வைத்து பூஜை செய்கிறேன் வேல் பூஜை செய்யும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. உங்களின் பதிவுகள் எல்லாம் நன்றாக உள்ளது.நீங்கள் சொல்வதை நான் செய்து வருகிறேன். நன்றி அம்மா❤
Nobody can beat your speech...vry happy...en kulam kaakkum en Kula swamy murugarukku araharohara🙏🏻🙏🏻🙏🏻🙏🏻krupanandha waarriaar swamigalin maanavi🙏🏻🙏🏻🙏🏻
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏😭🙏
அம்மா நான் சிறுவயதிலிருந்து உங்களுடைய பேச்சுக்களை கேட்டு உங்களை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் முன்பெல்லாம் கீழ் தரையில் அமர்ந்த உபன்யாசம் செய்வீர்கள் இப்பொழுதெல்லாம் நாற்காலியில் தான் அமர்ந்து கொண்டு இருக்கிறிக் க அதற்கு காரணம் உடல் சோர்வு மற்றும் கால் வலி போன்ற வழிகளாக இருக்கலாம் அதற்கு தீர்வு காண நினைக்கிறீர்கள் என்பதை. என் அம்மா எனக்கு விளக்கமாக சொன்னார் நான் பத்தாம் வகுப்பு. படிக்கிறேன் சுடுதண்ணி காயவைத்து ஊற்றினால் அனைத்து வலிகளும் சரியாகிவிடும் அதற்கு இதுவே ம ரு துவமகும். நீதிபதிக்கு தேங்காய் எண்ணெய். பயன்படுத்தலாம். நிச்சயமாக இப்படி நினைவினால். கால் வலி சரியாகிவிடும். முயற்சி செய்து நலம் பெறுங்கள். பின்பு உங்களால் கீழே அமர்ந்து உபன்யாசம் செய்ய முடியும் அதற்கு நானும் எங்கள் அம்மாவும் உத்தரவாதம் அளிக்க முடியும். உங்கள் அன்பு மாண வி. சுவா சி கா.
முருகா என் கடன் சுமை இல்லாமல் போக அருளுங்கள். அய்யா
என் அப்பனே.
அருள்பெரும் ஜோதி அருள் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருள்பெரும் ஜோதி 🪔🪔🪔🪔🪔🪔🙏💐💐 வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐
ஆருமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
Ennada ennum videyo podalyenu wait pannikite erunthan nandri❤❤
Na எதிர்பார்த்த காணொளி அம்மா.
வணக்கம் சகோதரி 🙏🙏 உங்கள் பதிவு பார்த்தல எல்லாம் தெய்வங்கள் அருள் எங்களுக்கு கிடைத்த மாதிரி உங்கள் பதிவு பார்த்தல் எங்களுக்கு மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி 🙏🙏 நிறைய சொல்லி கொண்டு போகலாம் நன்றி சகோதரி 🙏🙏 பல்லாண்டு வாழ்க வாழ்க 🙏🙏
Amma 2025 thaipoosam patri details podunga amma pls
ஓம் முருகா போற்றி போற்றி
ஓம் சரவண பவ போற்றி போற்றி
ஓம் கருணை கடலே கந்தா போற்றி போற்றி
கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
வேலுண்டு வினையில்லை கந்தா... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...🙏🙏🙏
வணக்கம் அம்மா உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் வீடியோவை மூன்று ஆண்டுகள் பார்த்து கொண்டு இருந்தேன் இப்பவும் பார்கிறேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் ஒரு தடவை கூட கருத்துக்கள் சொல் லவில்லை இதுதான் முதல் முறை தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா நன்றி
Mam ...2025 Thaipusam information upload pannunga mam
Hai
அம்மா நீங்கள் கூறும் போது உடல் மெய் சிலிர்த்து முருகன் கண்முன் நின்றது போல் உள்ளது
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
🙏. தமிழ் கடவுள்முறுகணுக்கே உரித்தான தைப்பூச திருவிழா பற்றி மிக அழகான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி🖕🖕🖕🖕🖕🤟🤟🤟🤟🌟🌟🌟🌷🌷🌷🌷🤏🤏🤏🤏🤏⭐⭐⭐⭐👍👍👍👍
ஓம் கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏 என் அப்பன் திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
முருகன் பற்றியும் முருகனின் அருமையும் பற்றியும் ஒரு video நீங்கள் பேசினால் மிகவும் இனிமையாக இருக்கும்
ஓம் சரவணபவ நன்றி சகோதரி மிக அருமையான பதிவு ஒரு வேண்டுகோள் சூரிய பகவான் மந்திரம் மற்றும் ஞாயிறு முதல் சனி வரையிலான மந்திரம் மற்றும் ராகு பகவான் கேது பகவான் மந்திரங்களையம் பதிவிடவேண்டுகிறேன் நன்றி
தெளிவான விளக்கம் தந்து இருக்கிறீர்கள் நன்றி அம்மா
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை
கந்தனுண்டு கவலையில்லை
சர்வம் சரவணமயம்
எதிர் பார்த்து கொண்டே இருந்தேன் ஓம் சரவணபவ முருகனுக்கு அரோகரா
அப்பனே முருகா என்னைப்போல் குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை வரம் குடுப்பா.🙏
கண்டிப்பாக குழைந்தை வரம் கொடுப்பார்
❤❤❤
மிகவும் தெளிவாக விளக்கினீர்கள்..
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா ❤
திருத்தணி கோயில் அருகே ஒரு கிலோமீட்டர்யில் உள்ள கன்னி கோயில் பற்றி வீடியோ போடுங்கள் அம்மா.மிக பழைய கோயில் மிக சக்தி வாய்ந்த கோயில் என்று குறிப்பிடுகிறார்கள் அம்மா.முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களைப் பார்த்தால் மன உற்சாகம் ஏற்படுகிறது. அம்மா பதிவுக் கு நன்றி அம்மா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
ஈஷா யோகா மையத்தில் 😢 காந்தி தாதா photo க்கு 🎉 புஷ்பம் போட்டு 😢 தீபம் ஏற்றுகிறார்கள் 🎉😢🎉
Om saravana bhava super explanation mam
ஆன்மிக சகோதரிகள் அனைவருக்கும் தைப்பூசம் நல்வாழ்த்துக்கள் ஓம் சரவண பவ
Nice explanation
Because of your energetic explanation I was able to do deepam in the morning hours in the margazhi month
Thanks
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
அம்மா ரொம்ப நன்றி அம்மா இதைத்தான் எதிர்பார்தேன் தீபாவளியகூட நான் எதிர் பார்த்தது கிடையாது உங்க பதிவு வரும் என்று எதிர்பார்த்தேன் அம்மா
ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏
வேலும் மயிலும் துணை🐓🔱
ரெம்ப நன்றி வணக்கம்தாயே இந்த பூசத்திருநாளில் தங்கள்பதி மிக மிக சிறப்பாகும் நன்றி
வணக்கம் அம்மா தைப்பூசம் தொடர்பான வீடியோவை எப்போது வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன் மிக்க நன்றி ❤
முருகன் எனக்கு ரொம்ப பிடிக்கும்
நீங்கள் பேசும் தமிழ் அழகாக உள்ளது
மிக்க நன்றி அம்மா. உங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அம்மா.
ஒரு வேண்டுகோள் அம்மா. மூன்றாம் வருடமாக வேண்டுகிறேன். எங்கள் குலதெய்வம் திரௌபதி அம்மனை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா
அறுபடை வீடு முருகனுக்கு அரோகரா
Gm ma really lord Murugan changes my life,he gives me peaceful life tq
கடந்த ஆண்டு தைப்பூசம் அன்று என்னால் கோவில் சொல்லா முடியலா (வீட்டிற்கு தூரம் நான்) . மாதாந்திர வரும் சஷ்டி விரதம் இருந்தோம் நானும் என் கணவரும் இந்த வருடம் தைபூசத்தில் என் மகன் மயில்பிரீதன் கோவில் போகிறேன்.. ஓம் சரவண பவன்......
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏
வணக்கம் மேடம் பூசம் அன்று வேல் வாங்கலாம் என்று என் மனதார நினைத்து கொண்டு இருக்கேன் மேடம் நல்லபடியாக நடக்க பிராத்தனை செய்யுங்கள் மேடம்🙏🙏நான் ரொம்ப ரொம்ப அடிப்படை தேவைகளுக்கு கூட கக்ஷ்ட படுற பெண் மேடம் உங்க ஆசீர்வாதம் வேண்டும் மேடம்🙏🙏🙏ஓம் சரவண பவ
அம்மா உங்க பதிவுக்காக waiting thanks amma
புதிய தாலி செய்வதற்கு ஒரு பதிவு போடுங்கள்
நன்றி மகளே என்னை மாற்றியதும் ஒன்னை சேரும் 😄😃😃
அம்மா 2025 தைபூசம் நாள் போடுங்க அம்மா
அம்மா,
சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
அம்மா மயிலார் பற்றி ஒரு வீடியோ போடுங்க அம்மா
அன்று பாட வேண்டிய பாடல் பற்றி சொல்லுங்க அம்மா
Unga video ku than wait pannitu irunthn❤❤ thank you ma 🪔🪔
நான் இப்போதுதான் முருக வழிபாடு செய்வது எப்படி என்று அறிய ஆசைப்படுகிறேன் ஓம் சரவண பவ
ரொம்ப nala wait panna video Amma.....😊
I expect your video amma thank you so much amma.❤❤❤
Yesterday than intha pathiva ketten rompa natri Amma 🙏🙏🙏
Vetrivel muruganuku arogharaaa🙏🙏🙏🙏 enaku intha matham baby positive varanum appa muruga vetri vel muruganuku arogharaaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா. தை பூசம் திருநாள் வாழ்த்துக்கள். ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
வேல் மாறல் பதிகம் பற்றி விளக்கம் சொல்லுங்க அம்மா
அம்மா இனிமையான குரலில் இனிமையான பதிவு நன்றி அம்மா ❤
அம்மா கிராமத்து பெண்களுக்கு ஒரு பதிவு போடுங்கள்
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! முருகனின் அருளால் அவதரித்த தங்களை வணங்கினாலே ! கருணைகடவள் கந்தனை முருகப்பெருமானை வணங்குதல் ஒப்பாகும் என்பது திண்ணம் என்று அடியேன் நிணைக்கிறேன் அம்மா !மிக நண்றி அம்மா ! உபயோகமான தகவல் அம்மா ! அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !🌹🌹🌹🙏
ஓம் நமச்சிவாயம் வாழ்க🙏ஓம் முருகா போற்றி ஓம் நமோ நாராயணா🌺🙏 ஓம் சரவணபவ🦚😍
அற்புதமான பதிவு நன்றி குருவே
அம்மா முருகன் க்கு மாலை எப்படி அணிவது என்று ஒரு பதிவு போடுங்கள்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், நன்றி அம்மா.
2025 thai poosam video incase dec 25th before 3 day's period apdina epoo start pananu and jan la vara period time appi fasting avoid pananumaa konja ecplain panika
Amma ungal pathivukagal annaithum arumai nega solra mathuri than ipaa alla visasammum nallaiyum sammi kumburom roma nanri amma
கல்வியில் சிறந்து விளங்க பதிகம் சொல்லுங்கள் அம்மா மற்றும் பிள்ளைகள் ஒழுக்கமுடன் இருக்கவும் ஒரு பதிகம் சொல்லுங்கள் அம்மா 🙏🙏
சகலகலாவல்லி மாலை படிங்க
@@manonmanisundram நன்றி அதுவும் படிக்கிறேன் தேவார பதிகம் இருந்தால் சொல்லுங்கள் அம்மா 🙏
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி
அம்மா 2025 சொல்லுங்கள் தைப்பூசம் பதிவு போடுங்கம்மா
Tq Amma. Unga video romba pudikum.
Akka thiruvilaiyadal puranam thodarchi upload pannunka akka pls pls ❤❤❤🥰🥰🥰🥰
ஓம் நமசிவாய 🙏🏻 சகோதரி மகிழ்ச்சி 😊❤
அம்மா
மடிப்பிசை பத்தி ஒரு பதிவு போடுங்க 🙏
Already video up loadaed
என் தங்கப் பொன்னுக்கு மனம் பொங்கும் பொன்னான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Amma entha month positive nu varanum om muruga Saravana bava
Always simply super b mam, tq alot❤.
Vetrivel muruganukku arogara arogara arogara 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
கருணை கடலே கந்தா போற்றி🙏 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏
Amma thali kayaru manthalama please sollunga ammma
மிக பயனுள்ள பதிவு.மிக அருமையான பதிவு.
Amma. My father 4 th death anniversary. is on Thaipusam Can I worship my father in morning and go murugan temple in evening. Please mam reply
Vanakkam Akka, thirupugazh vaguppugal patri vibarangal sollavum. Nandri.