பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் அருமருந்து மந்திரம் வேல் மாறல் | Vel Maral reading benefits & method

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии •

  • @elavarasip7400
    @elavarasip7400 6 месяцев назад +34

    அம்மா பலர் ஆன்மீகம் பற்றி பேசுகிறார்கள் ஏனோ தெரியவில்லை நீங்கள் பேசும்போது அற்புதமாக மனதிற்கு இதமாக உள்ளது வாழ்க வளமுடன்

    • @malaeswaran9233
      @malaeswaran9233 6 месяцев назад

      சிவாயநம அம்மா🙏🙏🙏🙏🙏நீங்கள் நீண்ட ஆயுள் வாழவேண்டும் அம்மா ஆன்மீகம் வாழவேன்டும்🙏🙏🙏

  • @Mathima353
    @Mathima353 6 месяцев назад +29

    ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.விஜயகுமார் அண்ணா வாயிலாக முதன்முதலாக வேல்மாறலின் மகத்துவத்தை தெரிந்து கொண்டேன், இப்பொழுது என் அம்மாவின் வாயிலாகவும் தெரிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 🥰🥰🥰

  • @sivamurugan901
    @sivamurugan901 6 месяцев назад +23

    Positive vibes விஜயகுமார் ஐயா அவர்களாலயே வேல் மாறலின் அருமை அனைவருக்கும் தெரிய வந்தது....அவற்றை மங்கையர்க்கரசி அம்மா மிகவும் அருமையாக விலக்கினார்கள் நன்றி....

  • @geethavenkatesan12
    @geethavenkatesan12 3 месяца назад +27

    நான் இப்பொழுதுதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என் நோய் தீர்ந்து மன நிம்மதியுடன் வாழ வேண்டுகிறேன்

  • @desiremixx7622
    @desiremixx7622 6 месяцев назад +964

    2013 வருடத்தில் வேல் மாறல் மஹா மந்திரம் சொல்லி கண் கூடாக பயணை நான் கண்டேன்🙏🙏🙏 உண்மையாகவே அற்புத ஆற்றல் படைத்த மந்திரம். இதை எனக்கு சொல்லி குடுத்த என் மாமியாருக்கு நன்றி ❤

  • @uamatheviapthevarajchitra3511
    @uamatheviapthevarajchitra3511 3 месяца назад +37

    உண்மை சக்தி வாய்ந்த மந்திரம்....நான் பாராயணம் செய்யும்போது....உடலில் ஒரு வகையான அதிர்வு ஏற்படும் நிச்சயமாக அது என் உடலில் பாயும் மந்திர சக்திதான்....இதை பாராயணம் செய்யும் நாள்களில் நான் சோர்வாக இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பேன்...பல அதிசயங்கள் நடக்கின்றன❤வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா❤

  • @Munees-y2g
    @Munees-y2g 6 месяцев назад +11

    அம்மா வேல்மாறல் பற்றி ஏற்கனவே பல்வேறு பதிவுகள் பார்த்தாலும் உங்களுடைய பதிவுகளை நான் தேடினேன் ஆனால் எனக்கு கிடைக்கவில்லை தற்போது இந்த பதிவை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்களுடைய. பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளதது மிகவும் நன்றி அம்மா ஓம் நமசிவாய ஓம் சரவணபவன்🙏🙏🙏🙏🙏🙏

  • @JayaLakshmi-kc5hi
    @JayaLakshmi-kc5hi 6 месяцев назад +9

    இத நீங்க சொல்லி நாங்க கேக்கணும் ஆசைப்பட்டோம்

  • @mageswari-kg8vw
    @mageswari-kg8vw Месяц назад +21

    முருகா எனக்கு யாருமே இல்ல நீதான் எனக்கு துணை என்னோட கடன்பிரச்னை அடைய வேண்டும் முருகா முடில அப்பா என்னால அப்பனே 🙏🏾🙏🏾🙏🏾

  • @soundarydeivaprakasam4027
    @soundarydeivaprakasam4027 16 дней назад +8

    ஓம் சரவண பவ ஓம்
    அம்மா வேல் மாறல் ஒரு அற்புதமான மந்திரம் இதன் சக்தி அனுபவத்தில் மட்டுமே தெரிந்துகொள்ளலாம் என் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம் இதற்குச் சான்று.நான் வெளிநாட்டில் வசிக்கிறேன் அம்மாவின் பதிவை பார்ப்பேன் முருகனின் சக்தியே சக்தி வேலுண்டு வினையில்லை ❤❤❤

  • @lakshmanans1681
    @lakshmanans1681 6 месяцев назад +11

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

    • @savithirikanagaraj3730
      @savithirikanagaraj3730 6 месяцев назад

      அன்பு வணக்கம் சகோதரி வாழ்க வளமுடன்

  • @m.rajkumar3014
    @m.rajkumar3014 3 месяца назад +12

    முருக பெருமானின் அருமை பெருமைகளை மிகவும் சுவாரஸ்யமாக சொல்கிறீர்கள். கேட்பதற்கே பாக்யம் பண்ணியிருக்க வேண்டும்.
    முருகனின் அருளுக்காக ஏங்கி நிற்கும் பக்தன்

  • @gunav1112
    @gunav1112 6 месяцев назад +8

    அம்மா இந்த பதிவை நான் திருச்சந்நதூர் இருந்து பார்த்து கொண்டு இருந்தேன். ஓம் சரவண பவன்

  • @Vhari-z8m
    @Vhari-z8m 5 дней назад +11

    வெல்மறல் விரதம் இருக்கிறேன் ரொம்ப கஷ்டப் படுறேன் இருக்கவே புடிக்கல குழந்தைகளுக்காக தன் இருக்கேன் மிகவும் பண பிரச்சனையா இருக்கேன் எனக்காக முருகனுகிட்ட வெண்டிக்குங்க

  • @srinivasan27117
    @srinivasan27117 3 месяца назад +43

    அனைவருக்கும் வணக்கம்
    எங்கள் குடும்பம் பாரம்பரியமாக பங்குனி உத்திரத்திற்கு காவடி எடுத்து பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம்
    சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு யாத்திரை நாங்கள் சென்றபோது யாத்திரையின் மூன்றாம் நாள் அதிகாலை யாத்திரை துவங்கும் நேரத்தில் மழை தொடங்கியது குறித்த நேரத்தில் யாத்திரையை தொடங்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் முருகன் மீது பாரத்தை போட்டு விட்டு யாத்திரையை தொடங்கினோம் அடை மழை போல மழை பெய்ய நல்ல கும்மிருட்டு...
    ஆனால் சில அடிகள் தான் நடந்திருப்போம் நாங்கள் நடப்பதற்கு தேவையான வெளிச்சம் எப்படித்தான் அந்த நேரத்தில் வந்ததோ காவடியுடன் ஒரு வேலும் எடுத்துச் செல்வது வழக்கம்
    உடனே என் நினைவில் வந்தது சீர்காழி கோவிந்தராஜன் ஐயா பாடிய
    உன்னுடைய வேல் ஒன்று உறுதுணையாய் வருகிறது கும்மிருட்டு பாதையிலும் கோளாகத் தெரிகிறது என்ற வரிகள் தான்
    வெற்றிவேல் வீரவேல்

  • @sumathishankar6119
    @sumathishankar6119 6 месяцев назад +21

    அம்மா முருகன் அருளாலே 30 வருஷமா வேல் மாறலை படித்து வருகிறேன். ஏனென்றால் எனக்கு முருகனை பிடிக்கும் amma I am so happy, because today your topic was about vel maral. Many thanks amma. வேலும் மயிலும் துணை 🙏🙏🙏

    • @amuthaammu1736
      @amuthaammu1736 6 месяцев назад +1

      Pls reply.

    • @amuthaammu1736
      @amuthaammu1736 6 месяцев назад +1

      காலையில் படிக்க வேண்டுமா.இல்லை மாலையில் படிக்கணுமா

    • @sumathishankar6119
      @sumathishankar6119 5 месяцев назад +1

      Mam, I am reading vel maral every year in the month of karthigai. I will read it for 48 days. And I will read every Tuesday and every sashti. You can read either morning or evening. Hope, I have conveyed correctly.
      Murugan thunai 🙏🙏🙏​@@amuthaammu1736

    • @umadevik4266
      @umadevik4266 4 месяца назад

      மேடம் நான் 48 நாட்களில் உண்ணாவிரதம் இருக்கும்போது என் மகனின் கல்லூரி சேர்க்கைக்காக வேறு இடத்திற்கு சென்றால் நான் என்ன செய்வேன்

  • @rakshanasuman1601
    @rakshanasuman1601 Месяц назад +7

    நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.இலங்கைல மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்டூர் எனும் கிராமத்துல..தானாக தோன்றிய வேலை மூலமூர்த்தியாகக் கொண்டு அமைந்துள்ள முருகன் ஆலயம் உள்ளது.

  • @JayaLakshmi-kc5hi
    @JayaLakshmi-kc5hi 6 месяцев назад +2

    Super மா இதுக்காக நான் வெயிட் பண்ணுனோம்... ரொம்ப rompa நன்றி அம்மா 😅

  • @sabarishajai7077
    @sabarishajai7077 6 месяцев назад +7

    வணக்கம் அம்மா மிக்க நன்றி ரொம்ப நாள் வேல்மாறல் படிக்கவேண்டும் என்றுயிருந்தேன் எப்படிபடிப்பது என்று கவலையுடன் இருந்தேன் தங்கள் பதிவு மனதிருக்கு மிகவும் ஆறுதலாகயிருந்தது மிக்க நன்றி நீங்கள் சொல்லிகொடுத்துதான் சிவபுராணம் திருப்பாவை நிறைய பதிகங்கள் படிக்கிறேன் தையவு கூர்ந்து வேல்மாறல் தங்கள் குரலலி ஒரு பதிவுபோடுங்கள் மிக்க நன்றி அம்மா

  • @sugitamil7708
    @sugitamil7708 6 месяцев назад +5

    அம்மா நான் கேட்டதும் ஒரு கணம் கூட யோசிக்காமல் அடுத்த நாளே இந்த அருமையான பதிவை எங்களுக்கு கிடைத்துவிட்டது பார்த்ததும் மெய் சிலிர்த்து போனேன் அம்மா...பல பேருக்கு உதவியாக இருக்கும் அம்மா மிக்க நன்றி 🙏🏻

    • @BarathiBharathi-ho9wl
      @BarathiBharathi-ho9wl 6 месяцев назад

      இந்த சங்கடத்திலிருந்து விடுபட வழி காட்டுங்கள் அம்மா

  • @jayanthiperumal6627
    @jayanthiperumal6627 5 месяцев назад +4

    இளம்வயதிலேயே‌என்ன‌ஒருஞானம் உங்கள் பதிவுகளை கேட்டாலே போதும் மனம்நிம்மதிகிடைக்கும் ஆடம்பரம்இல்லாதா அடக்கமானபேச்சு‌‌ எளிமையானபூஜைகள்‌
    அம்மாவாவாழ்த்துகிறேன்
    வாழ்கவளமுடன்🙏

  • @BrindhaAjn
    @BrindhaAjn 6 месяцев назад +2

    நன்றிகள் அம்மா..வெகு நாட்களாக உங்கள் வாயிலாக கேட்க ஆவலாக காத்திருந்தேன்😊

  • @rutransaivlogs2258
    @rutransaivlogs2258 6 месяцев назад +216

    இந்த மத்ரம் மஹா மந்த்ரம்.... படித்த எனக்கு கை மேல் பலன் கிடைத்தது.... தயவு செய்து அனைவரும் படித்து பலன் பெறுங்கள்

    • @indhumadhis7132
      @indhumadhis7132 6 месяцев назад +7

      இந்த பூஜையை எப்படி செய்திர்கள் சொல்லுங்கள் சகோதரி❤❤❤❤❤

    • @jeevidhinesh4145
      @jeevidhinesh4145 6 месяцев назад

      மந்தரம் எப்படி சொல்லுங்க

    • @vijivisu7913
      @vijivisu7913 6 месяцев назад

      ஆம் கைகண்ட மருந்து. மிக உயர்ந்த மந்திரம்.

    • @cve6294
      @cve6294 3 месяца назад

      How to get it

    • @RamaPrabha-x2u
      @RamaPrabha-x2u 2 месяца назад

      பார்த்து ப் படித்தா

  • @murugeswarisingaraj8435
    @murugeswarisingaraj8435 6 месяцев назад +4

    வணக்கம் அம்மா.
    எதிர்பார்த்து கொண்டிருந்த பதிவு அம்மா
    மிக்க நன்றி அம்மா.

  • @kavithaganesan8321
    @kavithaganesan8321 4 месяца назад +9

    அம்மா வணக்கம் நான் உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி எல்லாம் பார்ப்போம் எங்களுக்கு சொந்தமான வீடு இல்லாமல் இருந்தோம் உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சியிலும் சிறுவாபுரி முருகனுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்து வந்தோம் திருப்புகழ் பாடல் வரிகள் தினமும் காலையில் கேட்போம் இப்போது நாங்கள் வீடு அமைத்து கொடுத்த முருகனுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @sarathakarmegam5937
    @sarathakarmegam5937 Месяц назад +24

    நான் வேல்மாறல் கேடாக ஆரம்பித்து 20நாளில் அற்புதம் நடந்தது நம்பிக்கையோடு படித்தும் கேட்டும் வந்தீர்கள் என்றால் நிச்சயமாக சத்தியமாக உங்கள் கஷ்டம் தீர்ந்து நன்மை நடக்கும் ஓம் சரவண பவ

  • @lakshmikailash2011
    @lakshmikailash2011 6 месяцев назад +4

    அம்மா ரொம்ப நன்றி மா
    ❤❤❤❤❤
    மனசு தேடுற நேரத்துல எல்லாம் சரியா உங்கள் பதிவுகள் வந்துடுது....
    ❤❤❤❤❤❤

  • @BarathiBharathi-ho9wl
    @BarathiBharathi-ho9wl 6 месяцев назад +79

    அம்மா என் மகள் நுரையீரல் பிரச்சனையால் மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டு cmcமருத்துவமனையில் உள்ளார் அவள் குணமடைய கடவுளை பிரத்தனை செய்யுங்கள் அம்மா...

    • @kanasel9129
      @kanasel9129 6 месяцев назад +6

      கந்தவேலிருக்க கவலை வேண்டாம் அம்மா.குமரன் உங்கள் குழந்தையை காப்பான் 🙏🙏🙏.

    • @RAJAVELVASUGI-m2b
      @RAJAVELVASUGI-m2b 6 месяцев назад +1

      Don't worry ma

    • @dhanshikaakuttychannel
      @dhanshikaakuttychannel 6 месяцев назад +2

      muruga yenacsollu kondu erungal arputham nadakum

    • @vedhavalli7313
      @vedhavalli7313 6 месяцев назад +2

      Kandippaga sari agumma

    • @jayapriyat
      @jayapriyat 6 месяцев назад +1

      Seekiram gunam adaivar.. om saravana bava

  • @rdlcookking2913
    @rdlcookking2913 5 месяцев назад +3

    ரொம்ப நன்றி சகோதரி உங்களை போல் எளிமையை யாராலும் சொல்லி தர முடியாது ❤️❤️❤️❤️

  • @hemalathag5896
    @hemalathag5896 3 месяца назад +5

    உண்மை அம்மா,மிக நல்ல விளக்கம், குழப்பம் தீர்ந்தது , நன்றி அம்மா, முருகனுக்கு அரோகரா ❤

  • @sivagami5367
    @sivagami5367 6 месяцев назад +9

    கந்தா முருகா வருவாயே
    கனவல்ல வாழ்வென்று சொல்வாயே கடைத்தேற ஒரு பாதை அருள்வாயே
    கணமேனும் வாராய் என் தெய்வமே கண்ணார கண்டாலும் போதுமே துணையாகி வருவாய் எனதாருயிரே
    எந்தன் மனம் உனை தேடுதே
    உந்தன் எழிலை காணவே
    எனதாகி வந்தால் உனதாகி வாழ்வேன்!
    #முருகாசரணம் 🐓🦚
    #MurugaSaranam

  • @gayathriasokan52
    @gayathriasokan52 6 месяцев назад +16

    நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊

  • @BSKanishkaSri
    @BSKanishkaSri 28 дней назад +11

    என் அப்பா வுக்கு ஸ்கேன் ரிப்போர்ட் நார்மல் வரனும் முருகா நீஙக தான் துணை

  • @amuthavalli5985
    @amuthavalli5985 6 месяцев назад +3

    Before 6 months I heard about it and started reading while listening goose bumps on Saravana bhava

  • @dr.s.sivanantham1703
    @dr.s.sivanantham1703 4 месяца назад +41

    ஒன்று சேரவே முடியாது என இருந்த எனது குடும்பத்தை ஒன்று சேர்த்தது வேல்மாறல் படித்தால் கைமேல் பலன் நிச்சயம் உண்டு

  • @pavithraabilash9531
    @pavithraabilash9531 3 месяца назад +25

    I got hospitalized few days back..now I'm completely resting in the bed..i don't no how many days or months it ll take for me to recover..im suffering from L5-S1 spine disc prolapse problem.. it's a hell of pain...I hv a kid..i started to listen vel maral now..i hope murugan will recover me soon..om saravana bava🙏

    • @Selvashree1
      @Selvashree1 3 месяца назад +2

      Listen to Shanmuga kavasam. Best for bone healings

    • @GopikaDeepika.
      @GopikaDeepika. 3 месяца назад +2

      Get well soon sis.💐💐💐. Om Saravanana bava.. 🙏🏻🙏🏻🙏🏻

    • @chakravenkat8077
      @chakravenkat8077 3 месяца назад

      Yes. You can.....

    • @vijayganeshbalaji9981
      @vijayganeshbalaji9981 3 месяца назад +1

      Please give everything in gods hand He will take care and cure you soon
      🙏🙏🙏

    • @tharunvardhan4452
      @tharunvardhan4452 3 месяца назад

      Pls go to varma treatment mam

  • @indiraindira8188
    @indiraindira8188 6 месяцев назад +10

    அடியேன் பாராயணம் செய்து பலன் பெற்றள்ளேன்...கலியுக கந்தன் கருணை தெய்வம்.. முருகனுக்கு அடிமை அடியேன்..ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

    • @SanjuNiranju2627
      @SanjuNiranju2627 6 месяцев назад +1

      எந்த நேரம் படிக்கலாம்?

    • @indiraindira8188
      @indiraindira8188 6 месяцев назад

      காலையிலும் மாலையிலும் படிக்கலாம் சகோதரி.தொடர்ந்து 48 நாள் பாராயணம் செய்ய பலன் உண்டு..ஐயன் முன் தீபம் ஏற்றி மனம் ஒன்றி படிக்க நல்லது நடக்கும்...ஓம்சரவணபவ

  • @r.pramilaramdivinemagicbeg5141
    @r.pramilaramdivinemagicbeg5141 6 месяцев назад +2

    Rompa nandri amma. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @maheswaran2161
    @maheswaran2161 6 месяцев назад +5

    அம்மா,
    சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @SuthanthiraRani-e4g
    @SuthanthiraRani-e4g 6 месяцев назад +2

    Vanakkam Amma 🙏🙏🙏 ethir partha pathivu.corrrecta a time la podurenga.romba nandri Amma❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @almosteverywhere1250
    @almosteverywhere1250 6 месяцев назад +3

    Tq lot for vel maral pdf amma🙏🏻 i searched lot of place i can't downloaded without payment❤ love you amma❣️ கோடான கோடி நன்றிகள்

  • @Renuga786
    @Renuga786 6 месяцев назад +8

    வேல் மாறல் பாடல் பொருள் வீடியோ போடுங்க அம்மா. நன்றி💐

  • @manosaravanan1799
    @manosaravanan1799 6 месяцев назад +3

    நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா ❤

  • @umasakthivel1415
    @umasakthivel1415 6 месяцев назад +2

    அம்மா வேல் மாறல், வேல் வகுப்பு பற்றி அருமையாக சொன்னீர்கள்...மிக்க மிக்க நன்றி... நான் சஸ்திர பந்தம் என்னும் வேல் வழிபாடு பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் அதை பற்றி எனக்கு தெளிவாக ஒரு தொகுப்பு வேண்டும் அம்மா...

  • @punithaduraikannu8018
    @punithaduraikannu8018 6 месяцев назад +16

    அம்மா தயவுசெய்து வேல்மாறலை தங்களது குரலில் பதிவு வெளியிட வேண்டுகிறேன். 🙏அந்த பதிவின் மூலம் பலரின் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

  • @thirugnamp1575
    @thirugnamp1575 6 месяцев назад +2

    நன்றிஅம்மா உங்களுடைய ஆன்மீக பதிவு மனதிற்கு ஒரு சக்தியை குடுக்கிறது

  • @KarthickSaranya-e8d
    @KarthickSaranya-e8d 4 месяца назад +46

    Naan 20 days dhaan vel maaral padithirikiraen adhukulla enakku good news vandhiruchu marriage after 3 3/4 years aaga pogudhu ippo andha muruganayae en vayithula sumakuraen murugan ennaikumae kai vida maatar

  • @Rithits_harshuHR
    @Rithits_harshuHR 4 месяца назад +5

    நேரில் தங்களை கண்டேன். சீதா தேவி யை கண்டேன் தங்கள் உருவில் மனம் மகிழ்ந்தேன்.

  • @shanmugapriya5018
    @shanmugapriya5018 5 месяцев назад +4

    Correct mam enga kovil vel vazhipaadu than ippo thaan new ah kovil katta start pannirukkom vel ah velila eduthu vaikka koodathunu sollitanga so irunthapadiye vachu kovil katrom very power full vel vazhipadu om saravana bava

  • @Gugan1423
    @Gugan1423 6 месяцев назад +2

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @pugazhvadivu2578
    @pugazhvadivu2578 6 месяцев назад +3

    நன்றி அம்மா எல்லோரும் முருகன் அருள் பெற்று நல்வாழ்வு பெறறு வாழ்வுவோம்

  • @geethap4090
    @geethap4090 6 месяцев назад +8

    நன்றி அம்மா... அப்பன் முருகனின் அனைத்து பாடல்களும் சேர்த்து ஒரு புத்தகம் வெளியிடுங்கள் அம்மா🙏

  • @aadhikesaven7531
    @aadhikesaven7531 6 месяцев назад +10

    It’s true vel Maral is the most powerful mantra I had been reciting for 48 days at the end of the day I got what I want from murugan always I do chanting for everyday. I would highly recommend for everyone who and all wants to become healthy and successful in ur career thank you 🙏 murugan and valimalai Swamigal and Arunagirinathar who wrote this maha mathiram so would like to thank

    • @mahadass1757
      @mahadass1757 6 месяцев назад +2

      Amma epdiii kadaipidchingaa endha neram la follow paninga ma knjm sonal ubayogama irukum

    • @aadhikesaven7531
      @aadhikesaven7531 6 месяцев назад +1

      @@mahadass1757 Dailyum evening 6 clock panuvom ungaluku comfortable time la panuga

  • @satishkumarm4664
    @satishkumarm4664 6 месяцев назад +4

    சகோதரி பாம்பன் சுவாமிகள் அருளிய வேற்குழவி வேட்கை பாடலை பற்றி ஒரு பதிவு தாருங்கள்... குருவருள் இருந்தால் வரும் வைகாசி விசாகத்திற்குள்... நன்றி... வெகு நாள் கோரிக்கை... வாழ்த்துக்கள்

  • @vyjayanthimahendran682
    @vyjayanthimahendran682 6 месяцев назад +3

    இந்த பதிவுக்கு நன்றிஅம்மா 🙏🙏
    வேல் மாறல் நீங்களே படித்து ஓடியோ போடுங்க அம்மா முதல்தடவை பாராயனம் செய்யசுளபமா இருக்கும் pleace அம்மா நன்றி நன்றிநன்றி Srilanka

  • @Rithits_harshuHR
    @Rithits_harshuHR 4 месяца назад +3

    மன அமைதி பெற தங்கள் பேச்சு கேட்க விரும்புகிறேன்.😊😊😊

  • @muthulakshmi4152
    @muthulakshmi4152 4 месяца назад +9

    வேல் முருகன் சிலை பிரதிஷ்டை செய்வது எப்படி வைப்பது பதிவு போடுங்க அம்மா ❤❤❤❤

  • @vidyapugal101
    @vidyapugal101 6 месяцев назад +4

    நன்றி அம்மா. உங்கள் பதிவுகள் எல்லாமல் பயன்படும் வகையில் பார்க்க பார்க்க முருகர் கண் முன் வருகிறார். அம்மா.

    • @DhanaLakshmi-qs1ff
      @DhanaLakshmi-qs1ff 19 дней назад

      அம்மா வேல் மீறல் எளிமையான விளக்கம் தாருங்கள் அம்மா

  • @rajawenianamika1213
    @rajawenianamika1213 5 месяцев назад +90

    நான் விரதம் எதுவும் அனுஷ்டிக்காமல் பாராயணம் செய்தேன்..முருகனை மட்டும் நம்பி....எனக்கு கைமேல் பலன் கொடுத்தது.....

    • @RamaPrabha-x2u
      @RamaPrabha-x2u 2 месяца назад

      @@rajawenianamika1213 பாராயணம் என்றால் மன ப் பாடம் பண்ணிப் பாடுவதா? பார்த்து ம் படிக்கலா மா?

    • @kavithaRajesh-p8e
      @kavithaRajesh-p8e 2 месяца назад +1

      உண்மை

    • @kavithaRajesh-p8e
      @kavithaRajesh-p8e 2 месяца назад +2

      நாட்கள் கணக்கு வைத்து விரதம் இருந்து படிக்கிறதை விட, இதுவே சிறந்தது. (நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் எந்த சூழ்நிலையிலும் முருகனை நினைத்து படிப்பதில் தவறில்லை)🙏🙏🙏🙏🙏🙏

    • @soniyavijayabalan4386
      @soniyavijayabalan4386 Месяц назад

      @@RamaPrabha-x2u ....,

  • @goodthinking4309
    @goodthinking4309 5 месяцев назад +16

    2024 May 6 hernia operation with mesh வைத்து பண்ணுனேன்.. May 14 லே இருந்து வேல் மாறல் paditta ஸ்டார்ட் பண்ணுனேன் படித்து one வீக்ல என்னுடைய வலி குறைந்தது.....
    ஆச்சரியம் maga ullathu.....
    ஓம் muruga poddri

    • @srikrishvidya9587
      @srikrishvidya9587 4 месяца назад

      Periods time ena panrathu sis... 48 days continue ah padika mudiyathe

    • @rubini9331
      @rubini9331 4 месяца назад

      Andha 3 days kaluchi.. Naama vitta days la irundhu kanaku start panikalaam. Check her 48 days pooja for murgan clear ah explain panirupaanga sis

    • @kavi1501
      @kavi1501 4 месяца назад

      Those 5 days of periods are not considered as a break in chsnting for women .

  • @Brindha216
    @Brindha216 6 месяцев назад +3

    எதிர் பார்த்த விடியோ நன்றி 🙏🙏🙏

  • @ramakrishnan9622
    @ramakrishnan9622 Месяц назад +17

    எனக்கு முருகனையும் வேல்மாறலையும் பிடித்து விட்டபடியால் 48நாட்கள் விரதம் இல்லாமல் சைவம் மட்டும் சாப்பிட்டு இதுவரை 8பாடல்கள் மனபாடம் செய்துள்ளேன் ஆனால் வேல்மாறல் பாடல் முழுவதையும் படிக்கவில்லை வாரம் ஒரு பாடல் மனப்பாடம் செய்கிறேன் அது சந்தோஷமாக தான் இருக்கு

    • @valarmathikalaiselvan2728
      @valarmathikalaiselvan2728 Месяц назад +1

      Anna, 5days velmaral padikarapo90%song memories aagiduchu, now near 25days fulla memories agiduchu, dailay nama manasara padikarapo fulla mind la apdiye nikum 🦚neenga daily 64manthra padinga 🦚nallathe nadaku
      m🦚

  • @Devi-tq5se
    @Devi-tq5se 6 месяцев назад +4

    நிறைய பேர் கேட்டு கொண்டே இருந்த பதிவு....

  • @jpmithra1341
    @jpmithra1341 6 месяцев назад +2

    இனிய இரவு வணக்கம் குருமாதா... மிக்க நன்றி குரு மாதா.. வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவது பற்றி விரிவாக கூறுங்கள் குருமாதா..please...

  • @saranyajothi7789
    @saranyajothi7789 6 месяцев назад +3

    Intha pathivirkkaga than kathirunthen mikka nandri amma🙏

  • @visaga_hindiclass4647
    @visaga_hindiclass4647 6 месяцев назад +1

    Kulapathil erundhan Amma arumayana padhivu Thanks Amma ❤ 48 naal viratham neenga sonna mathiri seidhu kondu erukiran Amma om saravana bhava bhava

  • @SakthiSakthi-i9j
    @SakthiSakthi-i9j 6 месяцев назад +7

    அம்மா வேல் மாறல் முழுவதையும்பதிவு போடுங்கல் அம்மா உங்கள் பதிவை விரைவில் எதிர் பார்கறோம் அம்மா

  • @Revathi-yk7yx
    @Revathi-yk7yx 6 месяцев назад +1

    அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி.இந்த பதிவிறக்காக காத்துக் கொண்டிருந்தேன்

  • @adminloto7162
    @adminloto7162 6 месяцев назад +3

    முருகா முருகா முருகா வேல் உடன் எங்களை எப்பொழுதும் காக்க பயமேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Devi-tq5se
    @Devi-tq5se 6 месяцев назад +5

    இறைவன் அருளால் நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் 100 ஆண்டுகள்

  • @maheswaran2161
    @maheswaran2161 6 месяцев назад +3

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @sugunapushpa5861
    @sugunapushpa5861 6 месяцев назад +1

    உண்மை அம்மா வேல் மகிமையை உணர்ந்தேன் விவரிக்க முடியவில்லை ❤🎉

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk 2 месяца назад +3

    அம்மா மிகதெளிவாக சொன்னீர்கள் நன்றி 🙏🙏🙏

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 6 месяцев назад +1

    அருமையான பதிவு. மிக தெளிவான விளக்கம் 👌👌👌🙌🙏🌟

  • @durgadevikarthik7117
    @durgadevikarthik7117 6 месяцев назад +2

    Migavuk edhir paartha padhivu amma. Mikka nandri ....

  • @senthamaraisenthamarai7670
    @senthamaraisenthamarai7670 6 месяцев назад +2

    அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துனை🙏🙏🙏🙏🙏

  • @sivamanikarthiban5015
    @sivamanikarthiban5015 6 месяцев назад +10

    Murugan Vel formed from Agarbathi ashes while studying vel maaral today. Om Saravanabhavaya Harim🙏

  • @sudheshj8673
    @sudheshj8673 6 месяцев назад +2

    அக்கா மிகவும் அருமையான பதிவுகள் அகக்கா விநாயகர் கவசம் எப்டி படிப்பது வீடியோ போடுங்க அக்கா

  • @jayashreesekar3224
    @jayashreesekar3224 6 месяцев назад +20

    வணக்கம் தோழி,
    வேல் மாறல் மஹா மந்திரத்தை எப்படி பாராயணம் செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. தயவு கூர்ந்து தாங்களே இம் மந்திரத்தை படித்து காட்டினால் மிக்க நன்றாக இருக்கும். விரைவில் பதிவிடுங்கள் தோழி.

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 6 месяцев назад

    ஓம் நமோ நாராயணாய நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏
    ஓம் சரவணபவ 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏
    எங்களுடைய குருமாதாவுக்கு வணக்கங்கள்💐🙏🙏
    முருகபெருமான் பாடல்கள் அனைத்தும் அருமை கேட்கவும் தேன்அமுது படிக்க ரொம்ப ஈசியாக உள்ளது வேல் பற்றி அழகாக விளக்கமாக சொன்னிங்க மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @sundaramoorthys2240
    @sundaramoorthys2240 4 месяца назад +3

    மிகமிக சிறப்பான விளக்கம். மிகவும் நன்றி🙏💯

  • @ishwaryak9303
    @ishwaryak9303 6 месяцев назад +1

    Hi mam, intha video enakakavey potta mathiri iruku. Intha pathiva than na yethir pathutu irunthen. Thank you so much mam🙏🙏🙏

  • @KaviyaKaviya-sq9xc
    @KaviyaKaviya-sq9xc 4 месяца назад +3

    அம்மா suநான் இந்த ஆண்டு விசாகத்திர்க்கு சென்று வரும் பொது வேல் வாங்கி வந்து வழிபாடு செய்து வரேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @ArumugamArulidumErumugam
    @ArumugamArulidumErumugam 6 месяцев назад +2

    வேலும் மயிலும் சேவலும் கந்தனும் துணை⚜️🦚🐓🔯🙏
    கடினமான செயலும் எளிதாக முடிந்தது வேல் மாரல் பாராயணம் செய்து சென்ற பொழுது

  • @mmagalakshmi1618
    @mmagalakshmi1618 10 дней назад +5

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா நானும் வேல்மாறல் தினமும் படிப்பேன்

  • @kishoresabareesan3940
    @kishoresabareesan3940 6 месяцев назад +1

    அம்மா நன்றி 🙏🏻 உங்கள் குரலை கேட்பதே மகிழ்ச்சி அம்மா🙏🏻

  • @lakshmigandhi162
    @lakshmigandhi162 6 месяцев назад +5

    வணக்கம் அம்மா எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் எல்லோரும் மூலிகை சாம்பிராணி வீட்டில் போட சொல்ராங்க அதை பற்றி விளக்கம் கொடுங்கள் அதில் என்னவெல்லாம் சேர்க்கவேண்டும் அதன் பயன்கள் எப்படி போடவேண்டும் அதனால் ஏற்படும் நன்மைகள் எந்த அளவு சேர்க்கவேண்டும் விளக்கம் கூறுங்கள் அம்மா பிளீஸ்

  • @velpriya2821
    @velpriya2821 6 месяцев назад

    மிக்க நன்றி அம்மா 🎉 உங்களுடைய விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது

  • @VijiRavi1617
    @VijiRavi1617 4 месяца назад +8

    ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி சகோதரி
    48 நாள் படிக்கும் போது தினசரி காலை மாலை இரண்டு வேளையும் படிக்கனுமா சகோதரி அப்படி இல்லை என்றால் தினசரி ஒரு வேளை படிக்கலாமா சகோதரி 🙏🦚🦚🦚

  • @shankariravi9462
    @shankariravi9462 6 месяцев назад +1

    Thanks ma, idhu eppadi padikaradhunu theriyama erundhadhu.

  • @sakthidhanam4894
    @sakthidhanam4894 4 месяца назад +10

    என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sanmathinandagopal8819
    @sanmathinandagopal8819 6 месяцев назад +1

    Wow this is what i was waiting for madam. Beautifully, simply and clearly explained. Thank you, thank you so much. ❤🙏

  • @sivabharathi970
    @sivabharathi970 6 месяцев назад +1

    Yen manam kuzhapathil irundhadhu vel maral padipadhai pattri , Yen manam kuzhapathil irukkum vishiyangalai thelivu paduthum oru kuruvaga yennai vazhi nadathum yen guruvukku ullanbodu yenadhu nandrigalai therivikkerean 🙏🙏🙏

  • @madurai16
    @madurai16 2 месяца назад +9

    Saturday than enaku vel maral patri therinthathu. Enakum anda viratham iruka vendum endru asaivam. Atharku vel enidam illai. En kanavaridam Saturday than sonen . Today aftn oru phone cal en knavaridam oruvar vel koduthathaga koorinar. Avaruku nanga vel vanga vendum endru nithathu theriyathu. Avar sonathum aluthe viten. Murugane enai theri koduthathu pandra irundathu
    .. om muruga

  • @manjulakumar6452
    @manjulakumar6452 2 месяца назад +1

    மகிழ்ச்சி சகோதரி 🙏🙏🙏தெளிவான விளக்கம் நன்றி 👏👏👏👏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 6 месяцев назад +4

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @Devi-tq5se
    @Devi-tq5se 6 месяцев назад +1

    கோடான கோடி கோடி கோடி நன்றிகள் உங்களுக்கு......mam...🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @EzhilrajKiran
    @EzhilrajKiran 6 месяцев назад +8

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ முருகா 🦚🙏🦚

    • @sujathamohan219
      @sujathamohan219 6 месяцев назад

      Aarumugam arulidum anuthennamum earumugam

  • @chandraa8818
    @chandraa8818 6 месяцев назад +1

    Thanks for your vedeo
    Aanmega guruvaga erunthu
    Thangal Engazglukku vazhlikatti konduerukkirigal
    Nantrigal paalakodi
    🙏🙏⭐⭐🐓🦚

  • @harjun8100
    @harjun8100 4 месяца назад +10

    அம்மா என்னுடைய இளைய மகன் நான் நன்றாக படிக்க வேண்டும் என்னுடைய பெரிய மகனுக்கு நல்ல வேலையும் ஊதியமும் கிடைக்க வேண்டும் என்று அருள் புரியுங்கள் அம்மா முருகனின் அருள் எங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் அருளுங்கள் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா