சர்வ வசிய தன ஆகர்ஷன சங்கல்பம் vedathri mahirishi sarva vasiya Dhana Agarshana Mantra 108 Chant

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • சர்வ வசிய தன ஆகர்ஷன சங்கல்பம் vedathri mahirishi sarva vasiya Dhana Agarshana Mantra 108 Chant
    பூஜை விதி முறை
    வெள்ளிக்கிழமை அதிகாலை பூஜை அறையில் ஐந்து முக விளக்கு தாமரை திரி மற்றும் பசு நெய்யினால் விளக்கேற்றுவோம்
    விரிப்பின் மீது அமர்ந்து கொண்டு சுக்கிர ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைப் 108 முறை சொல்ல வேண்டும்.
    குத்துவிளக்கு அஷ்டலட்சுமி ஆக பாவித்து ஆவாஹனம் செய்து ஒரு தட்டில் 108 மல்லிகைப்பூ அல்லது நாணயத்தை பரப்பி கையில் மல்லிகை பூ அல்லது நாணயத்தை எடுத்து மூடிக்கொண்டு கண்களையும் மூடிக் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை சொல்லி குத்துவிளக்கின் பாதத்தில் வைக்கவும். இதுபோல் 108 முறை செய்ய வேண்டும்.தூபதீபம் காட்டி பூஜை முடித்த பின் அங்கு பூஜையில் வைக்கப்பட்ட நைவேத்தியத்தை தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் அனைவரும் சாப்பிடலாம் பிறருக்கும் கொடுக்கலாம்.
    நைவேத்தியம்
    பால் பாயாசம் அல்லது அதிரசம் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு 2 எலுமிச்சம்பழம் பூ இவைகளை படைத்தல் வேண்டும்.
    vethathiri maharishi mantra
    vethathiri maharishi sankalpam in tamil
    ஹரி ஓம் ஸ்ரீம் ஐயும் கிலியும் சவ்வும்
    சந்த்ர லக்ஷ்மியே நமஹ!
    க்ரம் க்ரீம் ஸ்வர்ண லக்ஷ்மியே நமஹ!
    வங் சங் டங் ரிங் வீர லக்ஷ்மியே நமஹ!
    ஓம் ஹம் சர்வ பாக்கிய லக்ஷ்மியே நமஹ!
    நவ்வும் மவ்வும் நடு எழுத்தாகிய
    சூர்ய லக்ஷ்மியே நமஹ!
    தெய்வ வஸ்ய பூத வஸ்ய
    லோக வஸ்ய ராஜ வஸ்ய
    ஜன வஸ்ய புருஷ வஸ்ய
    ஸ்த்ரி வஸ்ய புத்திர சம்பத் வஸ்ய
    நாக லோகத்தில் உண்டாகின்ற
    சர்வ ஜீவ பிராணிகளும்
    உன் வசமானால் போல் என் வசமாக
    வஸ்ய வஸ்ய ஓம் ஸ்வாஹா!
    வாழ்க வளமுடன்

Комментарии • 29

  • @SarojiniSaro-oh2gc
    @SarojiniSaro-oh2gc Месяц назад +2

    என் கடன் அனைத்தும் தீர்க்க வேண்டு்ம்,
    என்னை கை கொடுத்து தூக்கி விட வேண்டும்,,

  • @sudharsans7102
    @sudharsans7102 Месяц назад

    மகாலட்சுமி தாயே போற்றி போற்றி எங்க அப்பா உடல் நலத்துடன் நன்றாக இருக்க வேண்டும் கடன் தீர வேண்டும் தாயே போற்றி போற்றி

  • @BaluBalu-ir1xb
    @BaluBalu-ir1xb Месяц назад +3

    அம்மா மகாலட்சுமி தாயே ஒரு 25,000 மட்டும் என்னை பொழுது குள்ள எனக்கு ரெடி பண்ணி குடுங்க அம்மா லாட்டரி வேலையும் கிடைக்கல ஏராளம் மழை பெஞ்சுட்டு சாப்பாட்டுக்கு கூட வழி இல்லம்மா இன்னைக்கு எப்படியாவது எனக்கு லாட்டரியில் பரிசு அடிக்கணுமா தாயே மகாலட்சுமியே போற்றி அடிக்கணுமா

  • @BabyG-zj5vd
    @BabyG-zj5vd 29 дней назад

    விக்ன விநாயகா போற்றி போற்றி அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி 🙏 அம்மா தாயே மகாலட்சுமி தாயே என் கணவருக்கு லாட்டரி சீட்டில் இன்னும் இரண்டு நாளைக்குள் ஒரு லட்சம் கிடைப்பதற்கு உதவி செய்ங்க மா அவருக்கான வேலைகள் நிறைய வந்து கொண்டே இருக்க வேண்டும் தாயே வருமானம் பெருகிக் கொண்டே இருக்க வேண்டுமா கணவரின் கடன் பிரச்சனையில் இருந்து காப்பாத்துங்க தாயே உதவி செய்யுங்க என் கணவருக்கு வருமானங்கள் அதிகமாய் கொண்டே வர வேண்டுமா தயவுசெய்து ஒரு லட்ச ரூபாய் கிடைக்க உதவி செய்யுங்க வீட்டு வாடகை அட்வான்ஸ் எல்லாம் தரணுமா இல்லைனா இந்த நிலைமை என்ன ஆகுதுன்னு தெரியல தாயே உதவி செய்யுங்க மகாலட்சுமி தாயே போற்றி போற்றி 🙏🙆

  • @DevakiPalany
    @DevakiPalany 2 месяца назад +1

    Nanri

  • @surekashiv5849
    @surekashiv5849 Месяц назад

    Vazhga Valamudan ma'am

  • @arputhaaalayam3333
    @arputhaaalayam3333 9 месяцев назад +3

    Supermam

  • @sathiyangsathiyang4131
    @sathiyangsathiyang4131 12 дней назад

    நற்பவி நற்பவி 🙏🙏 21:05

  • @sajanthabheemavarapu
    @sajanthabheemavarapu Месяц назад

    Amma i wat wa nt happy inu life thank you amma potri potri potri 🎉🎉🎉😢

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq 6 месяцев назад

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏

  • @devisuppiah374
    @devisuppiah374 5 месяцев назад

    vaalga valamudan❤

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 6 месяцев назад

    Thank you 🙏🙏🙏❤️❤️❤️🎉🎉

  • @sunderrajJ-gz5yz
    @sunderrajJ-gz5yz 6 месяцев назад

    Thanks-madam!

  • @RubalaHasini
    @RubalaHasini 7 месяцев назад

    Thanks mam❤

  • @yugeshwari9732
    @yugeshwari9732 6 месяцев назад

    ❤❤

  • @saravanansara4821
    @saravanansara4821 5 месяцев назад

    ✈️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾✈️

  • @user-gz3um5ic7o
    @user-gz3um5ic7o 5 месяцев назад +1

    Mahalaxmi photo frame vaithu poojai seiyalama or vilakku mattum vaithu dhan vazhipada venduma

  • @shivkumarr3266
    @shivkumarr3266 2 месяца назад

    Namaskaram ---which is the best time to practice this mantra

  • @user-gz3um5ic7o
    @user-gz3um5ic7o 5 месяцев назад

    Please reply mam

    • @NimalarArul
      @NimalarArul  5 месяцев назад +1

      ungal viruppam pol sollungal, seiyungal. ungalukku thripthiyaaga irundhaale ambaalukkum thripthiyaaga irukkum.

    • @user-gz3um5ic7o
      @user-gz3um5ic7o 5 месяцев назад

      Thank you mam

  • @indumathyv1187
    @indumathyv1187 4 месяца назад

    How many times mam

  • @duraimurugancolumbus5402
    @duraimurugancolumbus5402 5 месяцев назад

    🙏🙏🙏🙏💐🧲🧲🧲🧲

  • @Navin-f5l
    @Navin-f5l Месяц назад

    🐠🐟🐠 🐟 🐠 🪁

  • @user-jp8nv4ro4f
    @user-jp8nv4ro4f 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂