ஓம் நரசிம்மமூர்த்தியே துன்பத்திலும் கஷ்டப்படுபவர்களும் ஆபத்தான சூழ்நிலையில் இருப்பர்களையும் நாளை என்று கூறாமல் இந்த நொடியே காப்பாற்றி அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
எல்லோருடைய குடும்ப பிரச்சினைகளையும் தீர்க்கவும் கஷ்டப்படுகிறவர்களுக்கு உடனே பணவரவும் சந்தோசமாக மகிழ்ச்சியாகவும் வாழ எல்லாம் அறிந்த ஓம் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியே போற்றி வழிபடுகிறோம் வேண்டிய நலன்களையும் தந்து அருள வேண்டுகிறோம் நன்றி வாழ்க வளமுடன் நல்முடன்
நான் கோவையில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு நீண்ட நாட்களாக எனக்கு இருக்கும் கோரிக்கையை வைத்து தீபம் ஏற்றினேன். இரண்டே தினங்களில் என் வழிபாடு நிறைவேறியது. 🙏🙏🙏 நரமசிம்மர் அருள் என்னை வியப்பிலே வைத்துள்ளது🤗
அம்மா 2019 ஆண்டு மே மாதம் 17 தேதி நரசிம்ம ஜெயந்தி அன்று நான் கருவுற்றேன் ..... அடுத்த ஆண்டு 2020 ஜனவரி 5 தேதி வைகுண்ட ஏகாதசி சிறப்பு பதிவு உங்களுடைய சொற்பொழிவு நான் கேட்டுக்கொண்டே இருந்தேன் அம்மா ..... வைகுண்ட ஏகாதசி அன்று என் (நாராயண) மகன் பிறந்தான் அம்மா . நீங்கள் சொன்னது 100/100 உண்மை அம்மா கேட்டது உடனே கொடுப்பார் நரசிம்மர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் எடுத்துரைத்து மாசில் வீணையும் பதிகத்தை நான் மூன்று மாத காலமாக படித்து வருகிறேன் மனதில் ஒரு அமைதி நிலவுகிறது உங்களுக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍🤩
அம்மா நீங்கள் ஒரு தெய்வ பிறவிதான் இல்லை என்றால் இறைவனின் தத்துவங்களை எவ்வளவு எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தூய தமிழில் ஒரு வார்த்தை கூட பிசராமல் அருமையாக சொல்கிறீர்கள் நான் புண்ணியம் செய்துருக்கிறேன் உங்கள் பதிவை பார்ப்பதற்கு நீங்கள் பல்லாண்டு வாழ எல்லாம் முருப்பெருமானை வேண்டிக்கொள்கிறேன் D G L KRISHNA
நீங்கள் இந்த மாதிரி கடவுல் பற்றிய பதிவுகளை யூடியூபில் போடாவிட்டால் நான் வணங்கும் தெய்வங்களைப் பற்றி எனக்கு தெரியாமலே போயிருக்கும்.மற்றவர்கள் தங்கள் மத கடவுள் பற்றி பேசும் பொழுது நான் வணங்கும் தெய்வங்களைப் பற்றி கேட்கும் பொழுது எதுவும் தெரியாமல் இருந்திருக்கின்றேன்.தங்களுக்கு மிக மிக நன்றி🙏🙏🙏
நான் இந்த வீடியோவை பல முறை பார்த்து விட்டேன் 3மாதங்களாக தொடர்ந்து சனிக்கிழமை லக்ஷ்மி நரசிம்மர் கோவில் சென்று விளக்கு போடுகிறோம் நிறைய பிரச்சினை தீர்ந்தது ஓம் நமோ நாராயணாய
அற்புதம் madam, நாங்களும் சிறு வயது குழந்தை போலவே பிரகலாதன் கதை கேட்டோம், ரொம்பவே அழகாக, அருமையாக இருந்தது . நீங்கள் சொன்ன கதை யும் அருமை, சொன்ன விதமும் அருமை. 🙏🙏🙏🙏 மிக்க நன்றி.
Sholinghur Narasimhar hill temple is also renowned for its spiritual power, as I've heard. According to my grandmother, I was born after my family worshiped at that temple, and my nakshatram is Swathi. Therefore, I make it a point never to miss worshiping at the Sholinghur Narasimhar temple
எங்கெங்கேயோ இருக்கக்கூடிய திருக்கோவில்களை சொல்லுகிறீர்கள் சென்னைக்கு அருகில் இன்னும் சொல்லப்போனால் அரக்கோணத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான படி கொண்ட மலை மீது ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி இருக்கிறார் மிக அற்புதமான சிறந்த திருத்தலம் வாருங்கள் நரசிம்மர் அருள் பெறுங்கள்....
@@radhikaraj6006 சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் செல்ல வேண்டும் அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் இருக்கு பஸ்ஸில் செல்ல வேண்டும் 30 நிமிடங்கள் தான் டிராவல் (ரயிலில் 1.30மணி நேரம் travel)நன்றி 🙏
நான் நினைத்தது நடக்க வேண்டுகிறேன்..நல்லதே நடக்கட்டும்.. முன்பு வருடத்தில் ஒரு முறை சென்று சோளிங்க நரசிம்மரே வணங்குவேன்..அம்மா என் வாழ்கையில் மிகவும் தனிமை சிறை அனுபிவிக்கிறேன்..துணை பிரிந்துவிட்டார்..என் குழந்தைகளுடன் நல்ல வாழ்க்கை துணை அமைய நல் வழி சொல்லுங்கள்..தாயே நன்றி.. ஓம் சிவாய நம
திருப்புகழ் வகுப்புகளை மீண்டும் தொடங்குகள் அம்மா என்னை போல் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் சென்ற வகுப்புகளை தவற விட்டவர்களுக்கு மிகவும்பயனுள்ளதாக இருக்கும்... உங்கள் திருப்புகழ் வகுப்பிற்காக காத்திருக்கும் உங்கள் மாணவி.......
Ukram veeram maha vishnu Thavalantam sarvatho mukam Narashimam beesamam bathram Mythrom Myrthrum namayamam swaha Chant this every day for 108 days and see the result.
அம்மா வணக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் சிறு வயதில் இருந்தே எங்கள் ஊரில் லஷ்மி நரசிம்மரை வணங்கி வந்துவுல்லேன் என் காதல் கை கூட வேண்டும் என்று என் காதல் கை கூட வில்லை என் வாழ்க்கை எப்படி போயச்சி எதிரிகள் தொல்லைகளில் இருந்து காப்பாற்றி வருகிறார்
இந்த கலியுகத்தில் நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் எந்த ஜென்மத்தில் நாங்கள் செய்த புண்ணியம் என்று தெரிய வில்லை மீண்டும் மீண்டும் கூறுகிறோம் உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்கிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நரசிம்மமூர்த்தியே துன்பத்திலும் கஷ்டப்படுபவர்களும் ஆபத்தான சூழ்நிலையில் இருப்பர்களையும் நாளை என்று கூறாமல் இந்த நொடியே காப்பாற்றி அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா, உங்கள் பதிவுகள் அனைத்தும் நம் வழிபாடு முறையை பின்பற்ற பெரும் உதவியாக உள்ளது. இறைவன் அருள் புரிய கையேடு உங்கள் பதிவுகள். மிக்க நன்றி.
Amma Romba Nandri 🙏 Amma Ungal Pathivugal Anaithum Nam ValiBadu Muraiyai Pinpatra
Perum udhaviyaga ullathu arul puriya kaiodu Ungal pathivugal mikka Nandri Amma 🙏🙏🙏🙏🙏
Eraivan arulpuriya
எல்லோருடைய குடும்ப பிரச்சினைகளையும் தீர்க்கவும் கஷ்டப்படுகிறவர்களுக்கு உடனே பணவரவும் சந்தோசமாக மகிழ்ச்சியாகவும் வாழ எல்லாம் அறிந்த ஓம் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியே போற்றி வழிபடுகிறோம் வேண்டிய நலன்களையும் தந்து அருள வேண்டுகிறோம் நன்றி வாழ்க வளமுடன் நல்முடன்
நீங்கள் கூறும் போதே கண்முன்னே நடப்பது போன்று உணர்ந்தேன் நன்றி அம்மா
Madam
நரசிம்மரின் சிறப்பான பதிவை
கொடுத்ததற்கு நன்றி. வாழ்க
வளமுடன்.🙏🙏🙏🙏🙏🙏
நான் கோவையில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு நீண்ட நாட்களாக எனக்கு இருக்கும் கோரிக்கையை வைத்து தீபம் ஏற்றினேன். இரண்டே தினங்களில் என் வழிபாடு நிறைவேறியது. 🙏🙏🙏 நரமசிம்மர் அருள் என்னை வியப்பிலே வைத்துள்ளது🤗
Ukkadathula irukura lakshmi narasimmara madam ethana deepam ethuninga
@@harishiva5080 3 deepam naan eathuna...anga enna enna venduthal ku evlo deepam eathalam nu board irukku... namakku thagundha mathiri eathikklam
நீங்கள் குறிப்பிட்ட நரசிம்மர் திருக்கோவில் கோவையில் எந்த இடத்தில் அமைந்துள்ளது???
@@raguraman9093 ukkadam
Baby venum na evlo. Deepam poda venum sister.. adhai pathi konjo soluga pls
நான் அக்காவிடம் கேட்க நினைத்தேன்.. நரசிம்மர் பற்றி.. உங்கள் குரலில் கேட்பது என் பாக்கியம்... மிக்க நன்றி 🙏🙏
யாராலும் இதை விட அழகாக கூற இயலாது அம்மா! வாழ்க நீ பல்லாண்டு 🙏🏽
அம்மா 2019 ஆண்டு மே மாதம் 17 தேதி நரசிம்ம ஜெயந்தி அன்று நான் கருவுற்றேன் ..... அடுத்த ஆண்டு 2020 ஜனவரி 5 தேதி வைகுண்ட ஏகாதசி சிறப்பு பதிவு உங்களுடைய சொற்பொழிவு நான் கேட்டுக்கொண்டே இருந்தேன் அம்மா ..... வைகுண்ட ஏகாதசி அன்று என் (நாராயண) மகன் பிறந்தான் அம்மா . நீங்கள் சொன்னது 100/100 உண்மை அம்மா கேட்டது உடனே கொடுப்பார் நரசிம்மர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Did u pray him?pls reply
ஓம் நரசிம்மர் என் னுடைய உயிர் தந்தை அப்பா சரணகதி எங்களின் கஷ்டம் நீங்கனும் எங்களின் வயல் நல்லா விளசல் விலையனும் நீரே பாதுகாத்து தரவேண்டும் அப்பா ஓம் நமோ நாராயணாய நமோ நமக அப்பா துணை ❣️❣️❣️❣️❣️❣️🙏🙏🙏🙏🙏🙏❣️❣️🙏❣️❣️❣️🙏🙏🙏🙏
அம்மா 🙏 உங்கள் திருவாயால் இந்த வரலாரை கேட்டேன் மெய்சிலிர்க்க வைத்தது நன்றி 🙏
நீங்கள் எடுத்துரைத்து மாசில் வீணையும் பதிகத்தை நான் மூன்று மாத காலமாக படித்து வருகிறேன் மனதில் ஒரு அமைதி நிலவுகிறது உங்களுக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍🤩
அம்மா நீங்கள் ஒரு தெய்வ பிறவிதான் இல்லை என்றால் இறைவனின் தத்துவங்களை எவ்வளவு எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தூய தமிழில் ஒரு வார்த்தை கூட பிசராமல் அருமையாக சொல்கிறீர்கள் நான் புண்ணியம் செய்துருக்கிறேன் உங்கள் பதிவை பார்ப்பதற்கு நீங்கள் பல்லாண்டு வாழ எல்லாம் முருப்பெருமானை வேண்டிக்கொள்கிறேன் D G L KRISHNA
Narasimhar favourite days
1.Swati ⭐
2. Pradhosham time - 6pm
3. Yegadesi, thiruvonam
4. Tuesday, Wednesday, Saturday
5. Narsimha jayanthi
6. Paanagam, Ilaneer
7. Puli, thayir saadham, chakara pongal
8. Red flower, thulasi
நீங்கள் இந்த மாதிரி கடவுல் பற்றிய பதிவுகளை யூடியூபில் போடாவிட்டால் நான் வணங்கும் தெய்வங்களைப் பற்றி எனக்கு தெரியாமலே போயிருக்கும்.மற்றவர்கள் தங்கள் மத கடவுள் பற்றி பேசும் பொழுது நான் வணங்கும் தெய்வங்களைப் பற்றி கேட்கும் பொழுது எதுவும் தெரியாமல் இருந்திருக்கின்றேன்.தங்களுக்கு மிக மிக நன்றி🙏🙏🙏
நான் இந்த வீடியோவை பல முறை பார்த்து விட்டேன் 3மாதங்களாக தொடர்ந்து சனிக்கிழமை லக்ஷ்மி நரசிம்மர் கோவில் சென்று விளக்கு போடுகிறோம் நிறைய பிரச்சினை தீர்ந்தது ஓம் நமோ நாராயணாய
Pls Unga Contact Number Kudunga Sister
ஆம் அம்மா நீங்கள் சொன்ன தகவல் மிகவும் அருமையாக இருந்தது நானும் நரசிம்மர் வழிபாடு செய்து வருகிறேன் ரோம்ப நன்றி மா
அற்புதம் madam,
நாங்களும் சிறு வயது குழந்தை போலவே பிரகலாதன் கதை கேட்டோம், ரொம்பவே அழகாக, அருமையாக இருந்தது .
நீங்கள் சொன்ன கதை யும் அருமை, சொன்ன விதமும் அருமை. 🙏🙏🙏🙏
மிக்க நன்றி.
Sholinghur Narasimhar hill temple is also renowned for its spiritual power, as I've heard. According to my grandmother, I was born after my family worshiped at that temple, and my nakshatram is Swathi. Therefore, I make it a point never to miss worshiping at the Sholinghur Narasimhar temple
நாளை என்று இல்லாமல் ...கேட்டதை கேட்டவுடன் அருள் புரிபவர்...🙏🙏🙏
Ukadam bus stand edril lakshumi nasimar ullar
@@umamaheswari3591 hi sister
எங்கெங்கேயோ இருக்கக்கூடிய திருக்கோவில்களை சொல்லுகிறீர்கள் சென்னைக்கு அருகில் இன்னும் சொல்லப்போனால் அரக்கோணத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான படி கொண்ட மலை மீது ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி இருக்கிறார் மிக அற்புதமான சிறந்த திருத்தலம் வாருங்கள் நரசிம்மர் அருள் பெறுங்கள்....
Place name
சோளிங்கர் நரசிம்மர் கோவில்
Root sola mudiuma egmorela irunthu
@@radhikaraj6006 சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் செல்ல வேண்டும் அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் இருக்கு பஸ்ஸில் செல்ல வேண்டும் 30 நிமிடங்கள் தான் டிராவல் (ரயிலில் 1.30மணி நேரம் travel)நன்றி 🙏
@@radhikaraj6006 ஒருமுறை சென்று வாருங்கள் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் சக்தி வாய்ந்தவர் நரசிம்மர் 🙏
அருமையான விளக்கம்... இன்னும் கேட்க ஆசையாக உள்ளது.... 🙏
அம்மா போன வருடம் ஆடி மாத பூஜைகளை பற்றி அழகாக கூறினீர்கள் இந்த வருடம் ஆடி பூஜை பற்றி கூறுங்கள் மிகவும் ஆவலாக எதிர் பார்க்கின்றோம்.
Gdyedfdgd
அம்மா என் குருவை பற்றி மிக அழகாக சொன்னிங்க மிக்க சந்தோஷம் .அதே போல் என் அன்னை அங்காளபரமேஸ்வரி அன்னை பற்றி கூறுங்கள் நன்றி
உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி உங்களின் பரம ரசிகை நான் உங்கள் தொண்டு வளர வாழ்த்துக்கள்
நரசிம்மர் பற்றிய பதிவை தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அம்மா 🌹🙏 🙏 🙏🙏🙏
🙏 மதுரையில் ஒத்தக்கடையில் யோகா நரசிம்மர் உள்ளார்
இந்த பதிவிற்கு ரொம்ப நாளாக காத்து கொண்டு இருந்தேன் மேடம்
Thanks for information
Namba keta adutha oru sila mani nerathula kidakum... Nan kanda unmai🙏
Neenga pesum podhu en kangal kalangina❤️
Yenna oru pathivu sagothari..romba magizchiyodu punnagai thavazha thangal sonna vidham arumai..miguntha kavanathodu anmigathai parapugirgal..sweet coated medicine pola..thangal muyarchi vetri adayatum.vazhga valamudan 👍🏼👍🏼
நான் நினைத்தது நடக்க வேண்டுகிறேன்..நல்லதே நடக்கட்டும்.. முன்பு வருடத்தில் ஒரு முறை சென்று சோளிங்க நரசிம்மரே வணங்குவேன்..அம்மா என் வாழ்கையில் மிகவும் தனிமை சிறை அனுபிவிக்கிறேன்..துணை பிரிந்துவிட்டார்..என் குழந்தைகளுடன் நல்ல வாழ்க்கை துணை அமைய நல் வழி சொல்லுங்கள்..தாயே நன்றி.. ஓம் சிவாய நம
உக்ரம் வீரம் மஷாவிஷ்ணும்
ஜ்வலந்தம் சர்வதோமுகம்
ந்ருசிம்ஹம் பீஷணாம் பத்ரம்
ம்ருத்யம் ம்ருத்யம் நமாம்யஹம்🙏🙏🙏
பரித்ரானாய சாதூனாம்
விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே☝🙏🙏🙏
😍😍🌟🌟🌟🌟🌟
அம்மா எனக்கு மிகவும் முக்கியமான சாமி நன்றி நன்றி நன்றி🙏💕
திருப்புகழ் வகுப்புகளை மீண்டும் தொடங்குகள் அம்மா என்னை போல் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் சென்ற வகுப்புகளை தவற விட்டவர்களுக்கு மிகவும்பயனுள்ளதாக இருக்கும்... உங்கள் திருப்புகழ் வகுப்பிற்காக காத்திருக்கும் உங்கள் மாணவி.......
என்மனக்குறை நீஅறிவாய் ஸீநரசிம்ம மூர்த்தியே தீர்ப்பாய்
😭
குருவே உங்கள் உரையாடல் மிக மிக தெளிவு அருமை குருவே
ரொம்ப நன்றி நா நரசிம்மரை பற்றி சொல்லி இருக்கு
Amma migavum mana niraivudan irunthathu intha pathivai kettavudan. 👌👌👌👌
மிக்க நன்றி அம்மா. வெகு நாட்களாக நரசிம்மரை ஆழமாக புரிந்து கொள்ள ஆசைப்பட்டேன், இன்று நிறைவேரியது. 🙏
Modhal naal lakshmi narasimhar kovil ku ponen enga veetu pakathla irndhu knjm dhooram...next day mrng 6.30 kae amazing 🤩 result exam la nalla mark ..all clear❤️❤️
Vanakkam Amma,
Nrsimha Devar ungalaiye noki parkura mari irukar amma… 🙏🏻
He would be very pleased someone on earth is talking about me! ❤️
அம்மா நீங்கள் சொல்வது சரிதான் நான் நரசிம்மர் வழிபாடு செய்து நல்ல பலன் கிடைத்தது அம்மா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Hi sister
மிக சிறப்பு
Thankyou so much 🙏🙏🙏. My god is Narasimhar. Since many years I am doing Pooja. Narasimhar blessings I am doing good
மிகவும் உத்தமமான பதிவு அம்மா
Amma neega sollum poluthu Narasimhan nera Partha mathiree irunthadu Amma thanks 🙏
இந்த கதையை கேட்கும் போது கண்ணு கலங்குது அம்மா
Ama Amma ....
Amma Nengal Sadaranamana Piravi Illeyi, Nengal Deyiva pireyavi, You are living legend,
அம்மா நீங்க நீங்க சொல்வது எல்லாமே மனசுக்கு நிறைவா இருக்குதும்மா 🙏🙏
மெய் சிலிர்த்தது🙏😍 என்னே ப்ரஹலாத ஸ்திர பக்தி 💖கேட்க கேட்க ஆனந்தமாக உள்ளது 🙏பகவான் கருணை 💖🙏👌🤩மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏
Idhu 100% unmai... ennudaiya unmaiyana anubavathil sollugindren...Lakshmi Narashimmaroda neradiyana mulumaiyana Arulum varamum petru engaloda theerkka mudiyadha pala prachinaigal theerndhu nalamudan vazhndhokondirukindrom... narashimmar mulumaiyana anbum karunaiyum mikka kadalaiyum vida perum perarulmikkavar.. idhu saththiyam.... Narashimmarai unmaiyana mulumaiyana anbodum , bakthiyodum vazhipattu vandhal namakkana kaalaneram varumpodhu neradiyagavo alladhu veru Yedhavadhu roobathilo arulpurivaar... avar yellorukum arulpuriyum karunai ullam kondavar... Unmaiyagavum ,nermaiyudanum Nalla gunangaludanum gnayam dharmathai kadaipidippar yaragiyunum iraivan nichayam arulpurivaar... Vendiyadhu kidaikkum ninaithadhu nadakkum... Idhu saththiyam saththiyam saththiyame... Nam prachinaigal theerthu vaippadhu mattumalladhu Ammai appan (Lakshmi narashimmar) iruvaraiyum vananginal avargal Arul matrumindri matra iraivangalin Arulum kidaikka vazhi seiyargal...
Vera ethavathu narasimhar slogan iruka Nam ninathathu nadaka
@@lakshmi-he7gc vanakkam sister
வணக்கம் அக்கா ❤️
காலை ஆன்மீக குரு உங்க குரல் கேட்டேன்.. இன்றும் என்றும் மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டும் 🙏🙏🙏 என் வாழ்க்கை அமைய வேண்டும்
நரசிம்மரைப் பற்றிய முக்கிய நூல்கள்
1. பாகவதம்
2. ஹரிவம்சம்
3. விஷ்ணுபுராணம்
4. விஹகேந்திரஸம்ஹிதை
5. பத்ம ஸம்ஹிதை
6. ஈசுவர ஸம்ஹிதை
7. பராசர ஸம்ஹிதை
8. ஸாத்வத ஸம்ஹிதை
9. சேஷ ஸம்ஹிதை
10. வைகானச ஆகமம்
11. விஷ்ணு ஸம்ஹிதை
12. ஸ்ரீ ப்ரஸன்ன ஸம்ஹிதை
13. விஷ்ணு தந்திரம்
14. விஷ்வக்சேன ஸம்ஹிதை
15. ஹயசீர்ஷ ஸம்ஹிதை
16. பரமேசுவர ஸம்ஹிதை
17. மத்ஸ்ய புராணம்
18. சில்ப ரத்தினம்
19. ப்ரபஞ்ச சார ஸங்கிரஹம்
20. நரசிம்ம புராணம்.
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா
Ukram veeram maha vishnu
Thavalantam sarvatho mukam
Narashimam beesamam bathram
Mythrom Myrthrum namayamam swaha
Chant this every day for 108 days and see the result.
Amma mikka nanri amma... Nan eludhi vaithu konden potrihalai... Ovoru dheivathin sirappum koori varuhirirhal.. Mazhichiyudan kektkiren amma.
நான் அனுபவித்ததை சொல்கிறேன். நாளை என்பது அறியா நரசிம்மர் என்பது சத்தியம்
Appdiya bro
Pls reply
Naan 48 days poojai panninan. Ennudaya venduthal ethum nadakavillai
🙏🙏🙏🙏 வணக்கம் பல
இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும் ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்
ஆத்ம சகோதரிக்கு நன்றி.பல நல்ல தகவல்களை நாளும் நல்கியமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் .
எனது கதைகளுக்கு ஆதரவு தாருங்கள்.please
உண்மை அம்மா நான் கன்கூட என் குழந்தை மகனை காப்பாற்றினார் அவர் போட்ட உயிர் பிச்சை என் மகன்
Neenga pesauvadu ketukitta irukulam pola iruku amma super.
Very true... Ferocious Lion appearance but a buttery heart! My experience!
ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா மிக்க நன்றி நீங்க சொன்ன மாதிரி எனக்கு ரொம்ப கஸ்டம் என்னய சுத்தி இரூக்கிரவங்கலே எனக்கு துரோகம் பன்றங்க
Watch Varahi Amman video by desamangayarkarasi mam
@@mithrasathish4038 Thank you amma
Entha kadavula irunthalum athan perumayai neengal koorumpothu ketal migavum nandraga ullathu....
சகோதரி தங்கள்சொற்ப்பொழிவை கேட்டுக்கொண்டே இருக்கலாம்நன்றி
Correct 💯 niyayamana vendithala irukanum udane nirai vethuvar Narasimhar❤️
Amma saptha kannigal pathi sollunga🙏🙏🙏🙏🙏🙏
Super Amma
நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி 🙏🙏🙏 உமாராணி ஜெயக்குமார் 🙏🙏🙏
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஸ்ஜவலந்தம் சர்வததோமுகம் ந்நரஸிம்மம் பீக்ஷனம் பத்ரம் ம்ருத்ரு ம்த்ரும் நமாமீயம் 🌹
அம்மா, thankalin sorpolivu அருமை. Thank you🙏🙏🙏🙏🙏
யோகநரசிம்மா போற்றிஅமிர்தவல்லிதாயேபோற்றி
Amma please . Sapthakanigal pathi sollungal
Superb explanation. Thank you very much.
உங்களை காண எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது மற்றொரு வரம் ஆகும்
First comment 👍 Vanakkam Ma 🙏🙏🙏🙏🙏❤️
Thank you
வணக்கம் அம்மா:🙏🏽🙏🏽🙏🏽|நாங்கள் குடும்பத்துடன் | |18.07.2021 அன்று பரிக்கல் லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு சென்றோம். மிக அருமை. மனதிற்கு அமைதியையும் ஒருவித புத்துணர்ச்சியும்கிடைக்கப்பெற்றோம்.....
பரிக்கல் எப்படி செல்வது எந்த இடத்தில் உள்ளது
Sri lakshmi narasimhamam saranam prabhathe 🙏🙏🙏🙏🙏
Ma plz update aadi 2021 small pray covid 19 Cant Allowed in Temple So One Small Pray At Home 🙏❤
சொல்லும் போது உடல்
சிலிர்க்கும் பேட்சு
அம்மா வணக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் சிறு வயதில் இருந்தே எங்கள் ஊரில் லஷ்மி நரசிம்மரை வணங்கி வந்துவுல்லேன் என் காதல் கை கூட வேண்டும் என்று என் காதல் கை கூட வில்லை என் வாழ்க்கை எப்படி போயச்சி எதிரிகள் தொல்லைகளில் இருந்து காப்பாற்றி வருகிறார்
ஜெய் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மஹரே போற்றி 🌹🌺🌷🏵🌻🌸🙏🏻🙏🏻🙏🏻
நாமக்கல் அருள்மிகு நரசிம்மர் நாமகிரி ஆலயம் 🙏🙏
இந்த கலியுகத்தில் நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் எந்த ஜென்மத்தில் நாங்கள் செய்த புண்ணியம் என்று தெரிய வில்லை மீண்டும் மீண்டும் கூறுகிறோம் உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்கிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏
Amount kudu romba seen podatha
1000கோடி நன்றிகள் அம்மா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்று இப்போதான் இந்த மந்திரம் சொல்லி வழிபாடு செய்து விட்டு வந்தேன் போனை எடுத்தால் அதயே solhireerhal👏🌹🙏
எனக்கு மிகவும் பிடித்த கடவுள் 🙏🙏
அக்கா சாதாரண மனிதன் கோவிலில் பூஜை செய்யும் மந்திரம் விதிமுறைகள் எங்களுக்கு பதிவு தாருங்கள்
அருமை யான பதிவு நன்றி கள் பல உங்களுக்கு நன்றி
Amma en kanne kalangudhu pirindha en kuzhanthai shrithanavai ennidam kondu vanthu tharuvara ayya en kuzhanthai shrithanavai ennidam kondu vanthu tharungal ayya 🙏🙏🙏🙏🙏
மிக அருமையான பதிவு அக்கா மிக்க நன்றி
எனக்கு தொல்லை தரும் எதிரியை அழித்தி விடுங்கள் ஜெய் நரசிம்ம தேவா
Sirappuuuu ammmaaaa..........first comment 💕💕💕💕💕💕
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயம் சிங்கப்பெருமாள் கோவில் ஸ்ரீரங்கம்
Amma intha pathivu yen mei selirthathu Amma🙏🙏🙏 ithu unmai 🙏 ayyavin arputha kathaikal kurungal Amma 🙏🙏🙏🙏🙏😭 thalmaiyudan kekkiren amma 🙏
ஸ்ரீ ரங்கம் காட்ட அழகிய சிங்கர் திருகோயில்.
S very powerful God Nan regulara Anga varuven
அம்மா.......
சிவபூசை சிவ வழிபாடு செய்வது பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா.....
Narasimmar Abba ennudaiya Ella problem yum theerthu vaithar. Inimelum theerthu vipor. Nantri akka. Ithu unmai
Vanakkam Brother Unga Contact Number Kudukingala Pls Ungatta Narasimmar Pathi Pesanum Pls
அருமையான விளக்கம் 😊 . அம்மா , பஞ்சபாத்திரத்தை பயன்படுத்தும் முறை பற்றி சொள்ளுங்கள் .
நரசிம்மரே தாயே நரசிம்மரே தந்தையே நரசிம்மரை காட்டிலும் இவ்வுலகிலும் இல்லை அவளும் இல்லை நரசிம்மரை காட்டிலும் எவரும் உயர்ந்தவர் இல்லை