24 நிமிடத்தில் கேட்ட வரம் தரும் நரசிம்மர் ! - Numerologist Vel Shankar | Sholingur Narasimhar Kovil

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2023
  • #narasimhan #narasimhar #numerology #ibcbakthi #numerologist #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotional #tamildevotionalvideos #tamildevotion
    24 நிமிடத்தில் கேட்ட வரம் தரும் நரசிம்மர் ! - Numerologist Vel Shankar | Sholingur Narasimhar Kovil
    ------------------------------------------------------------------------------------------------------------------
    GT Holidays is South India's No.1 Travel Brand. For all domestic and international travel packages call us : 9940882200.
    For more details visit : www.gtholidays.in
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Ashwins sweets & snacks
    aswinssweets.com/
    Customer Support:
    +91 73394 15757
    +91 73730 41434
    ------------------------------------------------------------------------------------------------------------------
    OneManShop by Makeshift
    One Man Shops are simple, shiftable and suitable for shops, kitchens etc.
    Take your shop to any location and sell your products.
    For more details visit makeshift.co.in
    ------------------------------------------------------------------------------------------------------------------
    For Advertisements & Collaborations;
    WhatsApp : +91-91500 52527
    Contact: +91 44 6634 5005
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Комментарии • 223

  • @ramasubbu-bc8sy
    @ramasubbu-bc8sy 8 месяцев назад +81

    எனக்கு சிறு வயதில் இருந்தே நரசிம்மரை ரொம்ப புடிக்கும்.சிறு வயதில் பிரகலாதன் கதை படம் பார்த்து அதே மாதிரி தான் நரசிம்மர் எல்லா இடங்களிலும் இருப்பார் என்று இது வரை நம்புகிறேன் ஓம் நரசிம்ம நாராயணா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @sivajothi1062
      @sivajothi1062 8 месяцев назад +7

      எனக்கும் அப்படியே

    • @SarveshEswaran
      @SarveshEswaran 7 месяцев назад +2

      Address sollunga ayyaa pls

    • @Revathy-es2zn
      @Revathy-es2zn 7 месяцев назад

      S me too siruvayadhil palli aanduvizhavil narasimar vedam yenaku adhu mudhal yennai ariyamal migundha bhakthi konden

    • @user-hy8bp2xi6h
      @user-hy8bp2xi6h 6 месяцев назад

      ​@@SarveshEswaranena address solunga sholinghur address venum ma

    • @narashimansoundararajan742
      @narashimansoundararajan742 4 месяца назад

      Sholingar near Arakkonam and Tiruttani​@@SarveshEswaran

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 8 месяцев назад +31

    நாளை என்ற சொல்லே தெரியாதவர் நரசிம்மர் என்பது உண்மை.அவரது அவதாரமும் அப்படித்தான்.அப்போதே தோன்றி அப்போதே மறைந்துவிடும்.நரசிம்மர் போற்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 8 месяцев назад +13

    ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா நம லட்சுமி நரசிம்மரை உங்கள் திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GIFTofMURUGAN
    @GIFTofMURUGAN 8 месяцев назад +17

    நரசிம்மர் திருவடி பாதங்கள் போற்றி போற்றி போற்றி

  • @adminloto7162
    @adminloto7162 8 месяцев назад +13

    என் மகனும் மருமகளும் வெளியில் எங்கு சென்றாலும் எந்த கஷ்டமும் துன்பமும் நேரம லும் மற்றவர்களையும் பிரகலாதனைப் போல் காவல் காத்து ஓம் ஸ்ரீ நரசிம்மரே அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @NagulNavanesha
      @NagulNavanesha 7 месяцев назад +3

      Maganum marumagalum nu sonnnathukkea neengalum unggal kudumba mum santhosama erukkum

  • @adidevtextiles6765
    @adidevtextiles6765 8 месяцев назад +48

    ஐயா வணக்கம்🤝 மிகவும் அருமையான பயனுள்ள பதிவு,
    நாங்கள் சோளிங்கர் அருகில் உள்ள கிராமத்தில் தான் வசித்து வருகிறோம்.
    தற்சமயம் சோளிங்கர் நரசிம்மர் மலைக்கோவிலுக்கு, ரோப் கார் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
    அதை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி🙏 ஐயா

    • @jtikshanaa6329
      @jtikshanaa6329 7 месяцев назад +2

      Ayya yentha oor yentha maavattam sollunga plssss

    • @thamizharasirajapaneerselv8567
      @thamizharasirajapaneerselv8567 7 месяцев назад

      இராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர்

    • @user-hy8bp2xi6h
      @user-hy8bp2xi6h 6 месяцев назад

      My oru sholinghur

    • @user-hy8bp2xi6h
      @user-hy8bp2xi6h 6 месяцев назад

      ​@@jtikshanaa6329ராணிப்பேட்டை மாவட்டம்

  • @umeshbabumohanraj83
    @umeshbabumohanraj83 8 месяцев назад +57

    கார்த்திகை மாதம் முமூவதும் கண் திறந்து இருப்பார்.

    • @aruncdm
      @aruncdm 8 месяцев назад +1

      Thanks 😊

    • @டைகர்
      @டைகர் 8 месяцев назад +1

      அப்படியா

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 8 месяцев назад +3

      கண் திறந்து இருப்பார் என்றால் புரியவில்லை

    • @mithrasathish4038
      @mithrasathish4038 8 месяцев назад

      ​@@rajeshdurai8816இந்த மாதம் மட்டும் அவருடைய கண்கள் திறந்திருக்கும் என்பது ஐதீகம்.
      மற்ற மாதங்களை விட இந்த மாதத்தில் கூட்டம் அலைமோதும்

    • @user-nz2xo4wo7i
      @user-nz2xo4wo7i 8 месяцев назад

      ​@@rajeshdurai8816வருடம்.முழுதும்.கண்மூடி.யோகத்திலிருப்பார்.கார்த்திகை.மாதத்தில்.கண்.திறந்து.பக்நர்களுக்கு.
      அருள்.பாலிப்பார்.சிங்கமுகனே.
      சரணம்

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 7 месяцев назад +6

    Sir, He is really explaining the truth. Thank you sir.

  • @sangeethamanikantan6068
    @sangeethamanikantan6068 7 месяцев назад +6

    நான் பிறந்து வளர்ந்த ஊர் சோளிங்கர்.......நரசிம்மா 🙏🙏🙏🙏

  • @kamkshishi7150
    @kamkshishi7150 8 месяцев назад +8

    கோடி நன்றிகள் நரசிம்மர் துணை

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 7 месяцев назад +7

    நான் ஆங்கில புத்தாண்டு 1முதல் தேதி அன்று மலை மேல் இருப்பேன் கன்டிப்பாக ஓம் நமோ நாராயணா யோகா ஆஞ்சநேயா போற்றி யோகா நரசிம்மர் போற்றி

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 7 месяцев назад +5

    ஓம் யோக நரசிம்மர் போற்றி போற்றி ஓம் யோக ஆஞ்சநேயர் போற்றி போற்றி ஓம் ஆணந்தவள்ளஇ. அம்மா தாயே போற்றி

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 7 месяцев назад +5

    கன்டிப்பாக இரண்டு மலைகள் உள்ள இரண்டு பெருமாலை பார்க் வேண்டும் கன்டிப்பாக நினைத்து நிறைவேற்ற வாற் இது நிகழ்ந்தது

  • @abinayacivil5355
    @abinayacivil5355 8 месяцев назад +5

    மெய்சிலிர்க்க வைத்த பதிவு நன்றி ஐயா 🙏

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 3 месяца назад +3

    I visited this temple last week after 40 years.. There's rope car facility now . The temple opens at 4 pm but the rope car tickets were issued after 8.45 am.. That too only 1000 tickets a day.. But the crowd is more.. People go back if tickets aren't available. We need winch service like that of Palani here as the four rope cars can carry only 14 to 16 passengers at once.. Lot of time is wasted in waiting only.. But temple is a very powerful and beautiful one. Too much of monkey menace

  • @naraharinara6212
    @naraharinara6212 8 месяцев назад +12

    I visited YogavNarashimer very very merciful God 🎉

  • @user-zm5mq6cf4q
    @user-zm5mq6cf4q 8 месяцев назад +3

    Karthigai matham muzhuthum solinger Narasimgar kan thiranthu iruppar.So karthigai matham fully darisanam panna romba viseshama na matham.Sooo powerful and merciful And lovable God.Engalai nithamum nalum kappatrum Narasimha!Engal kula deivame enappane perumale!Un thirukkan kondu ennai en kudumbathai parappa!Intha varuda. En kal fracture agi Operatikn agi plates vaithullathal ungala vanthu parkka darisikka mudiyavillai appa.Adutha varudam nanym en kudumbatharum vanthu ungalaiyum thayaraiyum Darisanam panna a ugraham pannavenym NARASIMHA!En kalai saripannidu appa!Arumaiyana Divyamana unmaiyana Jothidar.I want to meet you aiyya!

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 7 месяцев назад +2

    Kodana கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி..... அப்பா நரசிம்மர் எனக்கு துணை நமக்கு ❤❤❤❤❤❤❤

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 8 месяцев назад +3

    உங்கள் பதிவு சூப்பர்.ரொம்ப நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏🙏

  • @mithrasathish4038
    @mithrasathish4038 8 месяцев назад +19

    God Narasimhas favourite and Secret panakam recipe::
    1piece -raw mango
    1 piece- date
    1/2 piece -sweet banana
    1 piece-jackfruit
    1 piece- indian gooseberry
    1piece-small green guava
    Few grapes
    jaggery
    1/2 inch dried ginger
    few saffron
    pinch of cardamon powder
    pinch of nutmeg powder .
    grind it into a fine paste
    add the paste into a concotion of - 1
    coconut juice + 1 cup of sugar cane + 1
    table spoon of honey +1 orange/sweet lime juice +1 lime/lemon juice
    everything that's displayed on your
    Screcand then cloth filter it.. You can offer it in a small earthen pot/cup
    this is traditional paanakam.
    Do this paanakam and offer it to narasimhar and get his blessing.
    This paanakam is done by yearly once on narasimha jayanti by those who worshipping him as kuladevata🙏🙏🙏🙏

  • @p.r.nalini4110
    @p.r.nalini4110 8 месяцев назад +3

    Ayya vanakkam very elaborstely explained ayya, thank yu very much 🙏🙏🙏🙏

  • @nithiyaellappan952
    @nithiyaellappan952 25 дней назад

    It's true, I'm receiving the positive vibe from narasimha.
    Yenoda life la periya matram , mana uruthi koduthu yenaku valvu koduthavar narasimha
    Yenoda life full ah avaruku nanri sonalum pothathu.
    Very powerful god 🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 8 месяцев назад +6

    Sugame soolga
    Om Lakshmi Narasimha Swamy namaha

  • @madhukrishnan4201
    @madhukrishnan4201 8 месяцев назад +9

    My native place sholingur my appa born in narashima swami temple my patti had no child from many years then one iyer from same temple guided her to do fasting she did fasting and annadhanam in narashima swami temple then she is blessed with boy baby that is my father very powerful and positive vibration temple 🙏🍃🙏

    • @sukanyaswaminathan8730
      @sukanyaswaminathan8730 7 месяцев назад +2

      Will you please give the archagar number. We are coming on 5jan night and planning to have Darshan on jan6. We are from Coimbatore.

  • @ranis9565
    @ranis9565 7 месяцев назад +4

    ஓம் நரசிம்மாய போற்றி போற்றி ❤❤❤❤

  • @user-nz2xo4wo7i
    @user-nz2xo4wo7i 8 месяцев назад +9

    சோளிங்கர் கோவில்.செல்வதே.
    பெரிய.காரியம்.செல்வது.பெரிய.காரியம்

  • @vijisarangapani4621
    @vijisarangapani4621 8 месяцев назад +4

    சார் வணக்கம் சார் அருமையான பதிவு கண்களில் நீர் நீங்கள் சொல்ல சொல்ல நான் திருப்பூரில் இருக்கிறேன் இந்த கார்த்திகை மாதமே சென்று வருகிறேன் இந்தத் தகவலை தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

    • @Puthupattan
      @Puthupattan 8 месяцев назад

      போகும் போது பார்த்து போங்க குரங்கு சேட்டை அதிகம். உயிர் பிழைத்து வந்தோம். கையில் எதுவும் கொண்டு போக வேண்டாம். சாமி கூட நிம்மதியா கும்பிடவில்லை .

    • @sivathanaasivathanaa8416
      @sivathanaasivathanaa8416 7 месяцев назад +1

      அங்கே தங்க ரூம்கள் உண்டா?

  • @user-vb3ue8gp5u
    @user-vb3ue8gp5u 7 месяцев назад +4

    உண்மை.
    நான் 15/12/2023 அன்று சென்று வந்தேன்.1305 படிகள் ஏற முடியுமா என்று தயங்கினேன்.ஆனால் நரசிம்மர் அருளால் ஏற முடிந்தது.மிகவும் மனநிறைவு.

  • @Kalpanamoorthy-kb5zl
    @Kalpanamoorthy-kb5zl 8 месяцев назад +1

    Arumai arumai 😊😊

  • @devkindran9020
    @devkindran9020 8 месяцев назад +3

    Om Narashimaya Namaha 🙌

  • @swethav5018
    @swethav5018 8 месяцев назад +4

    OM NARASIMHAYA NAMAHA🙏🙇‍♀️🤲

  • @mohanraonarayana1406
    @mohanraonarayana1406 8 месяцев назад +5

    sree yoga narasimha swamy saranam saranaaghathi. om namon namaha ,

  • @kalkikannan8456
    @kalkikannan8456 8 месяцев назад +2

    Good thank you

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 7 месяцев назад +2

    ஶ்ரீ லஷ்மி நரசிம்மர் துணை🙏

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 8 месяцев назад +3

    Good info

  • @user-vk8qw5jo2w
    @user-vk8qw5jo2w 3 месяца назад +4

    ரோப்கார் போட்டாச்சு சார்🙏🙏🙏

  • @kirshnakumar8185
    @kirshnakumar8185 7 месяцев назад

    Very very nice, thanks 🙏🙏🙏

  • @Kalpanamoorthy-kb5zl
    @Kalpanamoorthy-kb5zl 8 месяцев назад +4

    Narismya sami very very very very very powerful god❤❤

  • @sudharshanmur
    @sudharshanmur 8 месяцев назад

    Jai Narasimha...🌸🌺💮🏵️

  • @meenaramagopal1258
    @meenaramagopal1258 7 месяцев назад +2

    THANKS A LOT FOR VERY USEFUL INFORMATION 🙏
    OM SREE SHOLINGA NARASIMAH DEVA POTRI POTRI 🙏

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 8 месяцев назад +6

    Rope car installation is in progress in Shollingar temple

  • @poongothaimanikavaasagam698
    @poongothaimanikavaasagam698 7 месяцев назад +2

    லட்சுமிநரசிம்மாபோற்றி

  • @jayanthim1185
    @jayanthim1185 8 месяцев назад +1

    Om Sri Narasimhar thiruvadigal potri

  • @SRM943
    @SRM943 5 месяцев назад +1

    Super..sir...education...sir

  • @nandhini9779
    @nandhini9779 8 месяцев назад +2

    True,i have been.

  • @Meenakshisundaram-vx9fr
    @Meenakshisundaram-vx9fr 2 месяца назад

    மிகவும் தேர்ந்த ஜோசியர் 🙏🙏🙏🙏

  • @prvenkat9506
    @prvenkat9506 8 месяцев назад +1

    Om Sri Narasimha Potri

  • @ushas5233
    @ushas5233 8 месяцев назад +2

    Om Narashimaya namaskaram namaskaram namaskaram I like the God very Very much my gardnd father is in neyar that temple I no very well the story of Narashimaya

  • @sundarpraba2309
    @sundarpraba2309 8 месяцев назад

    Arunaiyana pathivu sir miga sirappu

  • @muralidharns7694
    @muralidharns7694 6 месяцев назад +1

    Well said

  • @sriselvig1219
    @sriselvig1219 8 месяцев назад +11

    எங்களைவுடைமப்பிள்ளைபொறிவிபத்துதலையில்40தைல்கால்ராடுஅடிபட்டாநாங்கம்நல்சேன்று108திபம்ஏற்விட்டுவந்தேன்உயிர்கூடுத்த🙏🙏🙏🙏கருணைகடல்

  • @nagarajk6686
    @nagarajk6686 8 месяцев назад

    Om.nsmonarayana
    Dhanyavadhalu.sir

  • @kirshnakumar8185
    @kirshnakumar8185 7 месяцев назад

    Very useful

  • @singaravelanb8742
    @singaravelanb8742 8 месяцев назад

    Jai Sri Narasimha 🙏

  • @yuvraajsimmha
    @yuvraajsimmha 8 месяцев назад +1

    Jai Narashimaaya nagaha 🌺

  • @keerthyv5102
    @keerthyv5102 8 месяцев назад +2

    It's True

  • @sivaramki8108
    @sivaramki8108 8 месяцев назад

    Super sir Naa poiruken

  • @sugunaelango2860
    @sugunaelango2860 8 месяцев назад +1

    Om nara simma ya namaga.

  • @radhikasnair5450
    @radhikasnair5450 7 месяцев назад +1

    En thangai vidu sholingar than Nan eppo than muthal varudam karthigai masam Kovil poiettu vanthu erukken antha narasimha swamy en kashtathai seri cheithu tharanum kadavule

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 8 месяцев назад +1

    Om narasimmaya namaha

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 8 месяцев назад +1

    Om narasimha

  • @kishorenvl522
    @kishorenvl522 8 месяцев назад +2

    Sir ur words are true I went last month and this month my work is finished tku really I realised this temple

  • @GIFTofMURUGAN
    @GIFTofMURUGAN 8 месяцев назад

    Thank you

  • @vijayakannan3054
    @vijayakannan3054 7 месяцев назад +1

    Sreemathe Laksmy Nrsimha Paranrahmane namah.👌🌹🌹🙏🙏

  • @mahalakshmiradhakrishnan4789
    @mahalakshmiradhakrishnan4789 8 месяцев назад

    Om Narasimha

  • @gamechangerluck
    @gamechangerluck 8 месяцев назад

    Nice dad❤❤❤😊by Yohan

  • @gamechangerluck
    @gamechangerluck 8 месяцев назад +3

    SUPER STAR DADDY😊

  • @sarangarajaraja2197
    @sarangarajaraja2197 8 месяцев назад

    Om sri lakshmi narasimmare potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilSelvi-kl6ur
    @TamilSelvi-kl6ur 8 месяцев назад

    Super sir

  • @eswariskitchen4972
    @eswariskitchen4972 8 месяцев назад

    Jai Narasimma

  • @shanbagavalliramesh1919
    @shanbagavalliramesh1919 8 месяцев назад +1

    Om Narasima

  • @jayanthipadma2988
    @jayanthipadma2988 8 месяцев назад +1

    Naan Pirandha oor Shilinghur
    I feel proud.

  • @tbalan378
    @tbalan378 6 месяцев назад

    Thanks from malaysia

  • @govindarajan6822
    @govindarajan6822 3 месяца назад

    Om Namo Narasimha !
    🙏🙏🙏

  • @RekaNarasimar
    @RekaNarasimar 8 месяцев назад +1

    Jai shree narasima

  • @d.juhithad3586
    @d.juhithad3586 8 месяцев назад +3

    My early morning video🌷✨🌷✨🌷✨🌷Divine bliss mata narashima peta narashima🌹🌹🌹🌹✨✨✨🌷🌷🌷🙏🙏🙏

  • @vairamauto9563
    @vairamauto9563 8 месяцев назад +2

    🙏🙏👌

  • @malarkodigovindan167
    @malarkodigovindan167 8 месяцев назад +1

    Om narshima namo

  • @jaikumaar
    @jaikumaar 7 месяцев назад

    Very powerful temple

  • @doctorshabarish2580
    @doctorshabarish2580 7 месяцев назад +2

    Vasishtar accepted Viswamitrar as Brahmarishi at Sholingur

  • @hemame84
    @hemame84 7 месяцев назад

    Jai Sri Narashima

  • @email2krish1
    @email2krish1 5 месяцев назад

    Om Namo Narasimha Namaha

  • @muralidharns7694
    @muralidharns7694 Месяц назад

    Shree Ram Jai Ram Jai Jai Ram.

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 8 месяцев назад +8

    ஐயா ரோப்கார் அரசாங்கம் செய்துள்ளது. விரைவில் பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்கு வரவுள்ளது சார்.

  • @harishprakash4171
    @harishprakash4171 8 месяцев назад +1

    🙏🙏

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 8 месяцев назад

    Omsairam omsairam omsairam 🙏🙏🙏🙏🙏🏼

  • @santhoshgaming1956
    @santhoshgaming1956 8 месяцев назад +1

    Aiya....ettu narasimmar Kovil pathi sollunga

  • @KrishnaMoorthiM-ci7gr
    @KrishnaMoorthiM-ci7gr 4 месяца назад

    Narasimma saranam

  • @ninjagamingff5057
    @ninjagamingff5057 8 месяцев назад

    Powerful god

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh 2 месяца назад

    Jai narashima

  • @sampathd1245
    @sampathd1245 8 месяцев назад

    Ohm narasimha portri

  • @dhanalakshmivinoth-pi6qq
    @dhanalakshmivinoth-pi6qq Месяц назад

    Omm narasimma nathen🙏🙏🙏 pottri

  • @bagyalaks7024
    @bagyalaks7024 7 месяцев назад

    Sir, you told about 8 temples which can be visited in 2 days. Please list out the temples sir. Thank you

  • @sathyaabharadwaj199
    @sathyaabharadwaj199 8 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PushpaLatha-oj1uy
    @PushpaLatha-oj1uy 8 месяцев назад +2

    My native place is sholinghur.what u told is 100 percent true

  • @hafeelarafaideen456
    @hafeelarafaideen456 8 месяцев назад

    Thanks a lot 🙏🏻 I believe you always 🙏🏻 please help me always 🙏🏻 I am waiting for your help 🙏🏻 I too love to go to that place I believe you always please help me always I am waiting for your help please

  • @hariharanchandrasorna496
    @hariharanchandrasorna496 8 месяцев назад +1

    21.12.83-5.43am-trichy-chandru.
    காலில் வெரிகோஸ் புண் உள்ளது? என் ஜாதகபடி
    பரிகாரம் என்ன சார்?

  • @krishnamacharikanthamani3415
    @krishnamacharikanthamani3415 8 месяцев назад +2

    My native place sholinghur my favourite God sholighur Lakshmi Nrusimhar❤

  • @ushaparthasarathy6112
    @ushaparthasarathy6112 4 месяца назад

    Manathuku nimatyy kitaikanum namo narayana.

  • @user-mm6nt1bq2z
    @user-mm6nt1bq2z 6 месяцев назад

    ஓம் அஸ்வத் வஜாய. வித்மஹே தீஷ்ண. தம்ஷ்ட்ராய. தீஹி தந்நோ நரசிம்ம. ப்ரசோதயாத்......!