ஐயா நமஸ்காரம் காணொளி மூலம் விளக்கம் பெற்றோம் நன்றி. சரபேஸ்வரர் நரசிம்மருடன் போரிட்டதாக கூறப்படுகிறதே, அது குறித்து ஏதேனும் புராண வரலாறு இருக்கிறதா? விளக்கம் கொடுக்க வேண்டுகிறேன் நன்றி
ஐயா ஒரு சில சமயம் சித்திரை மாசம் வருகிறது ஐயா ஒரு சில சமயம் சித்திரை மாசத்தில் வரும் சுவாதி நட்சத்திரமா அல்லது வைகாசி மாதத்தில் வரும் சுவாதி நட்சத்திரம் சொல்லுங்கள் ஐயா தயவுசெய்து
ஐயா வீட்டில் சாலிகிராமம் வைத்து தினமும் பூஜை செய்து பிரசாதம் வைத்து பூஜை செய்கிறேன் ஆன அபிஷேகம் தினமும் செய்யவில்லை தினமும் அபிஷேகம் செய்ய வேண்டுமா ஐயா பதில் சொன்னாள் நன்றாக இருக்கும்
அப்பா நரசிம்மா ஏமானத்த காப்பாத்துங்க யாரும் தப்பா பார்க்க கூடாது துணையாக இருங்க நரசிம்மா
ஐயா வணக்கம். உங்கள் அழகான சிரிப்பு மன மகிழ்ச்சியை தருகிறது
Excellent program. It's needed in Kaliyugam
🎉🎉🎉🎉🎉🎉
தங்களையே
யோகணரசிம்மராக காண்கிறேன் ,
அனுகிரகம்
வேண்டுகிறேன், நல்லதுநடக்கட்டும் ,!!!!!
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🙏🙏🙏
Shivacharyar ayya oda positive smile romba pidichirku. So happy to see his smiling face in all the episodes
விஷ்ணு புண்ணியவதி காலம் இந்தப் பதிவுதான் ரெண்டு நாளா எதிர்பார்த்திருந்தேன்
விஷ்ணு புண்ணிய காலம்
Ennoda fav Narasimhar god
I love narasimha
நமஸ்காரம் ஐயா ஞானக் கடல் ஐயா ஞானத் இன் பிறப்பிடம்
Thank you shylapathy sir for this program. We are very eager to watch the upcoming episodes.
நன்றிகள் கோடி ஐயா..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏
Arumi yan question & answer athi santhosham
நமஸ்காரம் நன்றி அய்யா
ஓம் நமோ நமோ நரசிம்மாய! ஓம் நமோ நாராயணாய!
Thank you swamiji
Thanks to Sakthi Vikatan. 🕉️🙏. Iyaa Sivachariyar👌 🙏🙏🕉️🙏🙏😊🤝🇮🇳💪
நன்றி அய்யா!
Namaskaram swami thanks a lot
Super spech sir .🙏 Om nomo narayana 🙏
Super Ayya 😇👍🙏
பதிவுக்கு மிக்க நன்றி ஐயா
Sri Narasimha charanam. Om namo Narayana 15:59
V v true...if God decides no one can stop....absolute surrender is the truth
Nandri anna
Very clear explanation 🙏🏻🙏🏻🙏🏻
Namaskaram Thanks
Superanna
அருமை ஸ்வாமி 🙏🏿🙏🏿
Very very informative sir thank you
Congratulations for this successful one year
Nantri sivachariar 🙏
நன்றி ஐயா
Jai narashima
Om sri Nrusimhaya Namah 🙏
Ladies saligrahmam puja seiyalama
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you iyya
Ayya please tell us about kiratha sastha
Laxmi Narayana Saranam Kanakadhara Laxmi Narasimhappa Saranam Kanakadhara Ahobilam Ahobalam
நன்றி
Ayya oda video vandhi 2 weeks agarthu pls upload soon
🙏 sir kalachakram.. Pattri detail podunga pl... 🌺🙏
ஓம் நமோநாரயணாஐயாஉங்கள்பேச்சைகேட்டுகொண்டுஇருக்கலாம்எனக்குசிவன்பேசுவதுபோல்இருக்கிறது💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
ஐயா உங்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள்
Sir salakirama vazhipadu patri sollungka sir please
நன்றிஐயா
Namaskaram, please guide us with what to do with old panchangams
ஐயா, நீங்கள் ஒரு தெய்வ பிறவி
Om namo narayana 🙏🙏
ராஜராஜேஸ்வரி அம்மனை பற்றி கூறுங்கள் ஐயா 🙏🏻
🙏🙏🙏
pls speak abt Maha Mehru ayya
நரசிம்ம பெருமாள் படம் வீட்டில் வைக்கலாமா
வணக்கம் ஐயா குலதெய்வத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று காட்டுங்கள் நன்றி
Sir Aalingha sarabeeswrar meaning sir
Namaskaram Vishnupathipunniakalam timings of may 2024 and date to do baghavan darshan and temple pradhakchasanam please
Sir, Hayagreevarar nakshatram enna ayya.
Eranniyakasippu pol niraiya manithargal endrum erukkirargal. Evarkalai narasimmar punishment kodutha nallaerukkum.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா,உங்களை சந்திக்க முடியுமா
NO DEITY HAS GIVEN DHARSAN TO ANY HUMAN. NO DEITY HAS SPOKEN TO ANY HUMAN.
🙏🙏🙏💐
ஐயா நமஸ்காரம் காணொளி மூலம் விளக்கம் பெற்றோம் நன்றி. சரபேஸ்வரர் நரசிம்மருடன் போரிட்டதாக கூறப்படுகிறதே, அது குறித்து ஏதேனும் புராண வரலாறு இருக்கிறதா? விளக்கம் கொடுக்க வேண்டுகிறேன் நன்றி
ஐயா ஒரு சில சமயம் சித்திரை மாசம் வருகிறது ஐயா ஒரு சில சமயம் சித்திரை மாசத்தில் வரும் சுவாதி நட்சத்திரமா அல்லது வைகாசி மாதத்தில் வரும் சுவாதி நட்சத்திரம் சொல்லுங்கள் ஐயா தயவுசெய்து
🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🙏🙏🙏
Yoga narashima soluga
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌹
வீட்டுக்கு வாசலில் மரத்தில் தேனி கூடு கட்டுவது நல்லதா ஐயா.... பதில் please ஐயா
ஐயா வீட்டில் சாலிகிராமம் வைத்து தினமும் பூஜை செய்து பிரசாதம் வைத்து பூஜை செய்கிறேன் ஆன அபிஷேகம் தினமும் செய்யவில்லை தினமும் அபிஷேகம் செய்ய வேண்டுமா ஐயா பதில் சொன்னாள் நன்றாக இருக்கும்
மாதம் ஒ௫ முறையாவது ஐயர் வீட்டிற்க்கு வரவழைத்து ஆராதனை செய்ய வேண்டும், பட்டினி போடக் கூடாது
தேங்க்யூ .. ஐயா
0mnamo Sri Narayanaya namo namaha. 0mnamo Sri Lakshminarasimmaya namo namaha.
ஐயா மே 21 அல்லது 22 வருகிறதா நரசிம்மர் ஜெயந்தி
இதென்ன கேள்வி இப்ப இருக்கிறா இல்லை யா என்று தலையெழுத்து ராம ராம
கேள்வி கேட்பது தவறு என்கிறீர்களா?? அல்லது, அந்த கேள்வியே தவறா? எப்படி இருந்தாலும், விடை தெரிந்து விட்டதே? அது பலரது கண்களை திறந்திருக்குமே?
JAYA, VIJAR. OK. WHOSE ROOPAM ARE THESE TWO?.
பெண்கள் பிள்ளையாருக்கு தோப்புகரணை போடலமா சங்கு பூ சாமிக்கு வைக்கலாம சொல்லவும்
ஓம்நமோநாரயணாநரசிம்மாபோற்றிநாளைஎன்பதுஇல்லைஇன்றேகருனணகாட்டுங்கள்அருள்புரியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
A
Sorry video paakum pohothu Kai vacheitayn
எப்போதும் லட்சுமி நரசிம்ம ஏன்ட்ரு அழைப்பிர்
வாங்கோ பேஷ் பேஷ் 🙏,முதலில் கோவிலுக்கு நல்ல அர்ச்சகர் போடுங்கோ
Om Namo Narayana Nama🙏🙏🙏
Very clear explanation 🙏🙏🙏🔥💯
Om namo narayana