நரசிம்ம அவதாரம் (ஸ்ரீ விஷ்ணு புராணம்) | Dr Venkatesh Upanyasam | NARASIMHA AVATARAM (VISHNU PURANAM)

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 44

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 5 месяцев назад +2

    ஓம் ஸ்ரீ லஷ்மி ந்ருசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லஷ்மி ந்ருசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லஷ்மி ந்ருசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லஷ்மி ந்ருசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லஷ்மி ந்ருசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லஷ்மி ந்ருசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லஷ்மி ந்ருசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லஷ்மி ந்ருசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லஷ்மி ந்ருசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லஷ்மி ந்ருசிம்மாய நமஹா🙏 💐❤🙏💐❤🙏💐❤🙏

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 года назад +2

    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 Год назад +2

    நமஸ்காரம் ஸ்வாமி சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 года назад +2

    ஸ்வாமிகளுக்கு அடியேனின் நமஸ்காரங்கள

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 2 года назад +2

    Om Shri Narasimhaya Namaha 🌷🎊🌻🌸🍎🍎🍌🍌🥥🥥🙏🙏🙏🙏🙏

  • @narayanans3350
    @narayanans3350 Год назад +2

    Adiyen Dasan Narayanan 🙏🙏

  • @sowmyasundarrajan3903
    @sowmyasundarrajan3903 2 года назад +2

    இரண்டு நரசிம்ம அவதாரம், புதியதாக அறிந்து கொண்டேன். மிகவும் அருமை.

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 года назад +2

    🙏🙏

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 2 года назад +3

    First time hearing why Sri Mahalakshmi is sitting on Sri Azhagiyasringar’s lap!!

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 года назад +3

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏

  • @lalitha3804
    @lalitha3804 4 месяца назад

    Narasimha Swamy 🙏

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 года назад +1

    Adiyen Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 года назад +4

    உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம் ந்ரசிம்மம் பீஜனம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம் யஹம்

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 года назад +6

    ஆடி ஆடி அகம் கரைந்து
    இசை பாடி பாடி
    கண்ணீர் மல்கி
    எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று
    வாடி வாடும் இவ்வாணுதலே.

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 года назад +2

    Awesome Swami. க்ருதஜ்ஞை சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mannar3736
    @mannar3736 5 месяцев назад

    Super. Om namo Narayama

  • @gnanareddy5585
    @gnanareddy5585 2 года назад +1

    DHANYAVADAMULU GURUVU GARU
    OM NAMO AHOBILA LAKSHMI NRISIMHA PARABRAMHANE NAMAH

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 2 года назад +1

    அடியேன்ஸ்வாமி🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 года назад +4

    விஷ்ணு புராணத்தின் அடியொற்றி கூறப்பட்டுள்ள நரஸிம்ஹ சரித்திரத்தை அத்புதமாய் Dr.ஸ்ரீ.வெங்கடேஷ் ஸ்வாமிகள உபன்யஸித்ததிலிருந்து -
    ஹிரண்யகசிபுவிற்கு 4 புத்திரர்கள் முறையே ஹ்லாதன், அனுஹ்லாதன், ப்ரஹ்லாதன், ஆஹ்லாதன் ஆகியோர்.
    பிரம்மாவை குறித்து கடும் தவம் புரிந்து வரங்களை பெற்று, அவ்வரங்கள பெற்ற செருக்கில்தேவலோகத்தில் உள்ள தேவர்களும் நடுங்கும்படியாக அவர்களை துன்புறுத்த, அவர்கள் பதுங்கி இவனுக்கு பயந்து வாழ்ந்தனர். அசுரனின புத்திரனாய் ப்ரஹ்லாதன் இருந்தாலும் பூர்வ ஜென்ம ஸூக்ருதமாய் மஹாபாக்யசாலியாய் பெருமான் சிந்தையிலேயே இருந்து ஞானம் பக்திக்கு சிகரமாய் விளங்கினான்.அவனை அவன் தந்தை அசுர குருகுலத்திற்கு அனுப்பினான். ப்ரஹ்லாதன் தன் தந்தை என்ற முறையில் ஹிரண்யகசிபுவிற்கு உரிய மரியாதை களை செலுத்தினான். பின்அவன் தந்தை குருகுலத்தில் கற்றதை கூறுமாறு வினவ, ஆதியும் அந்தமும் இல்லாத அனாதியாய் ஜகத்காரணமாய், ஜகத்ரக்ஷகனான ஸ்ரீமன் நாராயணனை படிப்பதையே தன் நோக்காய் கொண்டதாக கூற, உனக்குள் யாரோ புகுந்து உன்னை இயக்குகிறான் என அவன் தந்தை கூற, அவன் என்னை மட்டுமல்லாது அகில உயிர்களையும் இயக்கும் ஸர்வேஸ்வரன் என பதிலளிக்க அவனை மீண்டும் குருகுலத்திறகு சரியான பாடம் புகட்ட அனுப்பினான்.
    அவனை ஆயுதங்களை கொண்டு தாக்க வைத்தாலும் சேதம் ஆயுதத்திற்கே தவிர ப்ரஹ்லாதனுக்கு கிடையாது. விஷப்பாம்புகளை கொண்டு கடிக்க வைக்க, அப்பாம்புகளின் விஷம் இவனை தீண்டவில்லை. இங்கனம் பலவாறு அவனை கொடுமைக்கு ஆட்படுத்தியும் அவைகள் எல்லாவற்றியிருந்தும் ஸ்ரீ ஹரியின் க்ருபையால் மீண்டு வர, பின்
    சுக்ர குருவின் மகன்களான சண்டம் மாருதத்தை கொண்டு இவனை திருத்த முற்படும் போது, அவர்கள் இருவரும் இல்லாத சமயத்தில் குருகுல சீடர்களை ஸ்ரீமன் நாராயணனின் தாஸர்களாய் ஆக்கி, மேலும் அஸ்திரமான இவ்வுலகியல் இன்பங்கள் என்றும், ஸ்த்ரமான ஸுல பனான மேன்மை பொருந்திய ஸ்ரீஹரியின் திருவடிகளை தொழ உபதேசிக்க, இதைக்கேட்ட அசுர பிள்ளைகள் ப்ரஹ லாதன் தந்தையிடத்தில் நடந்ததை கூறி முறையிட ஹிரண்யகசிபு சண்டம், மாருதத்தை கொண்டு சமைக்கும் சமையலில் கடும் விஷத்தை கலந்து இவனுக்கு கொடுக்க ஆணையிட அவ்விஷமும் பலன் இல்லாமல் இவன் வயிற்றில் வலுவிழந்து போயிற்று என்றார். மலை உச்சியிலிருந்து இவனை தள்ளும்படி ஏவ தன் ஹ்ருதயத்தில் ஸ்ரீஹரி வாசம் செய்வதால் அவனுக்கு யாதொரு பங்கம் ஏற்படா வண்ணம் அவன் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு ஒரு சேதமின்றி தப்பினான் என்றும் அவனை நாகபாசத்தால் கட்டி கடலில் வீழ்த்தி அவள் அசையா வண்ணம் அவன் மேல் மல்களை வைத்து துன்புறுத்திய போதும் அவைகள் எல்லாவற்றிலிருந்தும்
    அவன் மீண்டு வர பின் பூதத்தை ஏவி கோரமான காட்சியை கண்டு பயப்படும்படியாக பண்ண வைத்தும் பலனில்லாமல் போயிற்று. பின் நரஸிம்ஹன் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என கேட்க தன் தந்தையை ஸ்ரீஹரி பக்தனாய் ஆக்கும்படி ப்ரார்த்திக்க நரஸிம்ஹனே
    ஹிரண்யகசிபுவின் உருவெடுத்துக் கொண்டு ப்ரஹ்லாதன் அருகில் அமர்ந்து திருநாம சங்கீர்த்தனத்தை கூறினான். உண்மையான ஹிரண்யகசிபுவை நரஸிம்ஹன் தன் மடியில் இட்டு நகத்தால் கிழித்து இருகூறாக்கினார் என்றும் ஆபத்து சமயத்தில் ஆபத்சகாயராய் ஒடோடி வந்து ரக்ஷிப்பவரே அழகிய சிங்கன் அதனாலேயே தாயார் இவர் மடியில் அமர்ந்து பெருமானின் அழகை ரஸிப்பதாகவும் கூறி இக்கதையை சிரவணம் செய்தவர்களுக்கு உண்டாகும் ஆபத்துக்களை பெருமான் அடியோடு போக்குவார் எனக் கூறி விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் நரஸிம்ஹளை துதிக்கும் திருநாமங்களான விஸ்ருதாத்மா முதல்.. ஸுராரி ஹாவரை 13 நாமங்கள் போற்றிப் பாடுவதை குறிப்பிட்டு இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க
    பிரார்த்திக்கிறேன்.

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 2 года назад +3

    அனந்த கோடி நமஸ்காரங்கள்.படித்ததில் பிடித்தது பிரகலாதன் வழி நின்று தாங்கள் தரும் விளக்கம்அருமை. தொடரும் தங்கள் அருளுரைக்கு நமஸ்காரங்கள்.

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 2 года назад +1

    🙏🏻👌🏿

  • @umakalyan8032
    @umakalyan8032 2 года назад +1

    Om Sri Gurubhyo Namo Namaha 🙏🙏🙏🙏🙏.

  • @ramarajan60
    @ramarajan60 2 года назад +1

    Mudhal muraiyai SriNrusumha vaibhavam ivvvaaru kettu anubhavithom🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
    Dhanyasmi swamin adiyen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇🙏🏼🙇🙏🏼🙇

  • @SriRaamajayam
    @SriRaamajayam 2 года назад +1

    Sree Gurubhyo namaha

  • @natarajans5512
    @natarajans5512 2 года назад +1

    Srimathe Ramanujaya namah 🙏🏻 ADIYEN NAMASKARAM SWAMI. 🙏🏻 Jai Sri Namashivaya namo namah. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kamalakannan8163
    @kamalakannan8163 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @sridevimohanaraman25
    @sridevimohanaraman25 2 года назад +2

    Very nice sir

  • @balmuny
    @balmuny 2 года назад +2

    Super sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 2 года назад +1

    Namaskaram

  • @harinikrishnan4945
    @harinikrishnan4945 2 года назад

    Namashkaram Anna..na unga video regular pathundu iruken..I'm also brahmin ..enoda request onea onu🙏...pavam punniyam pathi um...pengal appadi irukanum sastra m ena nu update panugo anna..

  • @kalyanivaradarajan7344
    @kalyanivaradarajan7344 4 месяца назад

    Adiyen Dasanu Dasan

  • @srinivasanp4930
    @srinivasanp4930 2 года назад +2

    🙏🙏🙏🙏