வாழ்நாளில் ஒரு முறையாவது தங்களை சந்தித்து தங்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்க வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻. உங்களை போன்ற வெகு சில மருத்துவர்களே பணத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் அனைவரும் நலமுடன் வாழ உழைக்கிறீர்கள். தாங்களும் தங்கள் குடும்பமும் என்றும் நலத்துடனும் வளத்துடனும் வாழ நல்வாழ்த்துகள். என்றும் உங்கள் சேவை இனிதே தொடரட்டும்🙏🏻🙏🏻🙏🏻.
எவ்வளவு விஷயங்களை மிகவும் தெளிவாகவும் பொறுமையாகவும் அனைவரும் கடை பிடிக்கக் கூடிய வகையிலும் சிரித்த முகத்துடன் சொல்லக்கூடிய டாக்டர் நீங்கள் கோடியில் ஒருவர்..... நல்லா இருக்கணும் டாக்டர் மீண்டும் நன்றி
Hi doctor thanku so much, Your videos are very helpful. Doctor can you please explain what will happen if we take immune booster while on autoimmune disorder. Rather it worse or good for our health.
Thank you very much Sir for the knowledge you shared... Sir I have thyroid..as you said it belongs to cauliflower and cabbage family, Iam advised by doctor not to take these vegetables....then am I advised to take these seeds... please reply without fail.... bcos I have all these deficiencies except for some....can you tell the age groups who all can take these seeds
சார் வணக்கம் என் உறவினர் பெண் 18 வயது சிறுமி அவருக்கு தைராய்டு கட்டி என்று அதை ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார் கள் ஆனால் அவர் கள் சித்தா மருத்துவ சிகிச்சை 3 மாதங்கள் எடுத்து கொண்டால் குணமாகி விடும் என்று சித்த மருத்துவர் கூறி உள்ளார் அவர்கள் 50 நாட்கள் சித்த மருத்துவம் எடுத்துள்ளார் கள் பின்பு அந்த கட்டியானது ஆரம்பத்தில் வலி ஏதும் இல்லை தைராய்டு செயல் பாடுகளும் நார்மல் சித்த மருத்துவம் பார்க்கும்போது வலி வந்த தால் இவர் கள் பயத்தில் ஆபரேஷன் செய்து கொண்டனர் முதல் பாப் சி டெஸ்ட் டில் சந்தேகத்திற்கு உரியது என்று கூறி இருக்கிறார் கள் இப்போது ஆப்ரேஷன் செய்த பிறகு லேப் டெஸ்டில் சாதாரண கட்டி தான் இடது பக்க சுரபி நார்மலாக உள்ளது இருப்பினும் 6 மாதம் கழித்து டி . எஸ். கெச் டெஸ்ட் எடுத்து வாருங்கள் என்று டாக்டர் கூறி உள்ளார் இவர் களுக்கு ஒரு குழப்பம் ஏன் இதை சாதாரண கட்டிதான் என்று முதலிலேயே கண்டு பிடிக்க முடியவில்லை சித்தமருத்துவர் சாதாரண வெட்கை தான் என்று அன்று கூறியுள்ளார் ஆனால் இவர்கள் இப்போது அவரப்பட்டு அப்ரேசன் செய்து விட்டோமோ என்று மன உளைச்சலில் பிள்ளை வாழ்க்கை
சிலர் முறுக்கு, சேவு, மிக்ஸர், குர்குரே, சிப்ஸ் போன்ற மொறு மொறுப்பான நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். நொறுக்குத் தீனியைப் பார்த்தாலே சாப்பிடத் தோன்றுகிறது. சத்தான உணவுகளைச் சாப்பிடத் தோன்றுவதே இல்லை. இது மிகப்பெரிய பேசப்படாத பிரச்சினையாக இருக்கிறது. டாகடர்கள் ஒரே வரியில் இதெல்லாம் நல்லதல்ல, சாப்பிடாதீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் ஏன் சாப்பிடுகிறோம்? நிறுத்த முடியவில்லை, என்ன காரணம்? என்ன வழி? கொஞ்சம் இது பற்றிப் பேசி என் போன்றவர்களை இந்த நரகத்தில் இருந்து விடுவியுங்கள்.
மனதை கட்டுப் படுத்திக் கொண்டு.. இயற்கை முறையில் செய்த நொறுக்கு தீனிகள் மற்றும் அந்த கால ஆரோக்கியமான நவ தானிய தீனிகள் , பொறி கடலை, சத்து மாவு உருண்டை போன்றவை அதற்கு பதிலாக தின்று பழகி கொள்ளுங்கள்.. 🫰🎇🤗✊💙👁️🫶🥰♻️🏹🌍🎯🤔🕰️
Elam palaka valame brother..it's All habitual. Konjam konjama koraithukolavum.pasi irundhaldaan norukutheeni saapda thonum.so eat good food before you feel to eat snacks.veetil seium norukutheenigalai konjam saapidalam.be happy all will be fine
நம்முடைய நாக்கின் மூலமாக நம்மை அடிமைப்படுத்தும் விதமான சில ருசி குடுக்கக்கூடிய ஆனால் உடலுக்கு தீங்கான பொருள்களை சேர்க்கிறார்கள். சாப்பிடும்போது நாம் அடிமைப்படுகிறோம். திரும்ப திரும்ப சாப்பிட வேண்டும் என்ற உணர்வை உருவாக்குகிறது. என்றாவது ஒருநாள் சாப்பிட்டால் பிரச்சனை இல்லை. உடனே அடிக்கடி சாப்பிடவேண்டும் என்ற உணர்வு வரும்போது நாம் விழிப்புடன் இருந்து விலக வேண்டும். அடிமை ஆகிவிடக் கூடாது 🙏🙏🙏

Yes pa Me to ❤😊🤲🙏🏻

வணக்கம் டாக்டர் தங்கள் சேவைக்கு நன்றி டாக்டர் தங்களின் இந்த சேவையால் பலரும் பயன்பெறுவர். வாழ்த்துக்கள் டாக்டர்
😃நல்ல பயனுள்ள தகவலை இந்த வீடியோ மூலம் எல்லோரும் பயன் பெரும் வகையில் பதிவிட்டுளீர்கள். மிக்க நன்றி 🎉
மக்கள் நலமே உங்கள் முயற்சி அருமையாக விளக்கத்துடன் தந்தீர்கள். நன்றி
"மருத்துவர்" என்ற சொல்லுக்கே, ஒரு மகத்தான உதாரணமாக திகழ்ந்து வரும் தங்களுக்கு வாழ்த்துக்கள். 🙏🙏🙏
மிக பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
Doctor Karthikeyan அவர்களுக்கு நன்றி உங்கள் மருத்துவ விளக்கங்கள் மிகவும் பயனுள்ளவை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍
அருமையான விளக்கம் ஐயா.
Thankyou sir unga video onukuda miss pannavay matten
Chia seeds patri video potuga sir
வணக்கம் சார் flax seed சாப்பிடுவது நல்லதா தினமும் சாப்பிடலாமா என்று சொல்லவும் நன்றி
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏
Thanks Dr. Vazhga Valamudan.
வணக்கம் சார் இந்த விதையினால் தைர்ய்டு சுகர் பிரச்சினைக்கு நல்லதா எதிரானதாசார்
Thank you sir. மிக நேர்த்தியான விளக்கம்.👍😌
Thank you for sharing.
Sir excercise athigam panniyathal weight kuriyuma 60erunthathu 55 agrruchu sir romba varuthama eruku
Thanks Doctor 🎉
Rombha nandri sir
Thank you. Anna
நன்றி
Hi doctor thanku so much, Your videos are very helpful. Doctor can you please explain what will happen if we take immune booster while on autoimmune disorder. Rather it worse or good for our health.
Warfarin எடுப்பவர்கள் இந்த விதைகளை சாப்பிடலாமா?
Thank you very much Sir for the knowledge you shared... Sir I have thyroid..as you said it belongs to cauliflower and cabbage family, Iam advised by doctor not to take these vegetables....then am I advised to take these seeds... please reply without fail.... bcos I have all these deficiencies except for some....can you tell the age groups who all can take these seeds
Hai Mr karthikeyn am vashuki Andaman😊
🙏🙏ஆளி விதை என்பது..இதுவா ..டாக்டர்?
Thanks sir
Halim விதைகள் நாங்க
எடுக்கரோம் Dr Sir
Halim seedsla gastric problem வரும்னு சில வீடியோஸ் வருது...ரொம்ப ஹீட்னும் வருது..
Sir yaar sapida koodadhunu sollave illaye?? thyroid irundha sapidalama sir??
Thank you Dr.❤
Aseeriya seeds ndu ithuku solluvangala
Thanks Dr sir...
வணக்கம் சார்
ஆளி விதையும் சாலி விதைகளின் வித்யாசம் என்ன கருவுற்ற பெண்கள் சாப்பிடலாமா தயவு செய்து விளக்கம் தாருங்கள்
Sugar pesant sapudalama sir
Very good information Dr. can we take direct or soak it and eat?
Will it help for hair growth??
It is given with other medicines after delivery
சார் வணக்கம் என் உறவினர் பெண் 18 வயது சிறுமி அவருக்கு தைராய்டு கட்டி என்று அதை ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார் கள் ஆனால் அவர் கள் சித்தா மருத்துவ சிகிச்சை 3 மாதங்கள் எடுத்து கொண்டால் குணமாகி விடும் என்று சித்த மருத்துவர் கூறி உள்ளார் அவர்கள் 50 நாட்கள் சித்த மருத்துவம் எடுத்துள்ளார் கள் பின்பு அந்த கட்டியானது ஆரம்பத்தில் வலி ஏதும் இல்லை தைராய்டு செயல் பாடுகளும் நார்மல் சித்த மருத்துவம் பார்க்கும்போது வலி வந்த தால் இவர் கள் பயத்தில் ஆபரேஷன் செய்து கொண்டனர் முதல் பாப் சி டெஸ்ட் டில் சந்தேகத்திற்கு உரியது என்று கூறி இருக்கிறார் கள் இப்போது ஆப்ரேஷன் செய்த பிறகு லேப் டெஸ்டில் சாதாரண கட்டி தான் இடது பக்க சுரபி நார்மலாக உள்ளது இருப்பினும் 6 மாதம் கழித்து டி . எஸ். கெச் டெஸ்ட் எடுத்து வாருங்கள் என்று டாக்டர் கூறி உள்ளார் இவர் களுக்கு ஒரு குழப்பம் ஏன் இதை சாதாரண கட்டிதான் என்று முதலிலேயே கண்டு பிடிக்க முடியவில்லை சித்தமருத்துவர் சாதாரண வெட்கை தான் என்று அன்று கூறியுள்ளார் ஆனால் இவர்கள் இப்போது அவரப்பட்டு அப்ரேசன் செய்து விட்டோமோ என்று மன உளைச்சலில் பிள்ளை வாழ்க்கை
தயவு செய்து இதற்கு விடை கூறுங்கள் சார்
Yenakkum siddha treatment yeduthu fibroid katti sari aittu
@@prabhamaran6388Hi sis enga eduthinga .. any hospital address plz... I have fibroid
@@rajagopalrajagopal9359 எனக்கு உள்ளது கட்டி.... காதுக்க கீழ்...
Sir basal ganglia clacifiction apdinu enga amma ku CT scan la vanthurukku sir apdina enna problem sir.
Thank Q Doctor Thank Q Thank Q
Can ckd stage4 patient take chia seed or flex seed?
நன்றி டாக்டர்
Sir..jens sappidalama...sir...?
சார் இங்லீஸ் மருந்து எடுக்கும்போது இந்த சாலியா சாப்பிடலாமா
Vatham ullavarkal intha seeds saptalama sir
hi sir explain about diastasis recti and recovery exercises please sir
Sure
Thank you sir
Already he uploaded some exercises till you get updates from him can follow old videos
On pinang it was sold as saliya porridge now no where to find we took it after morning walk thanks doctor can recapture
Daily eduthukalama sir pls reply sir
anyone with vascular embolism and thrombosis can take halim seeds ? sir
இதனை இரவு நேரங்களில் பாலில் கலந்து சாப்பிடலாமா சார்,
அண்ணா ஆண்கள் சாப்பிடலாமா
Sir talk about SPIRULINA and health benefits
WORLD HEALTH ORGANIZATIONS AND NASA INFORM SPIRULINA IS A SUPER FOOD
கிட்னி நோயாலி 4 ம் கட்டம் சாலியா விதை சாப்பிடலாமா?
no...வேண்டாம்
Sir do you have online consultation
Pregnant women sapdalama Dr
🙏🙏🙏
But they use pesticides and then we consume this also chemicals
Dr unga adress solunga Dr pls ungala meet pananum
🙏🙏🙏🙏🙏🙏
👌🏿👌🏿👌🏿
சிலர் முறுக்கு, சேவு, மிக்ஸர், குர்குரே, சிப்ஸ் போன்ற மொறு மொறுப்பான நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். நொறுக்குத் தீனியைப் பார்த்தாலே சாப்பிடத் தோன்றுகிறது. சத்தான உணவுகளைச் சாப்பிடத் தோன்றுவதே இல்லை. இது மிகப்பெரிய பேசப்படாத பிரச்சினையாக இருக்கிறது. டாகடர்கள் ஒரே வரியில் இதெல்லாம் நல்லதல்ல, சாப்பிடாதீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் ஏன் சாப்பிடுகிறோம்? நிறுத்த முடியவில்லை, என்ன காரணம்? என்ன வழி? கொஞ்சம் இது பற்றிப் பேசி என் போன்றவர்களை இந்த நரகத்தில் இருந்து விடுவியுங்கள்.
மனதை கட்டுப் படுத்திக் கொண்டு.. இயற்கை முறையில் செய்த நொறுக்கு தீனிகள் மற்றும் அந்த கால ஆரோக்கியமான நவ தானிய தீனிகள் , பொறி கடலை, சத்து மாவு உருண்டை போன்றவை அதற்கு பதிலாக தின்று பழகி கொள்ளுங்கள்.. 🫰🎇🤗✊💙👁️🫶🥰♻️🏹🌍🎯🤔🕰️
Elam palaka valame brother..it's All habitual. Konjam konjama koraithukolavum.pasi irundhaldaan norukutheeni saapda thonum.so eat good food before you feel to eat snacks.veetil seium norukutheenigalai konjam saapidalam.be happy all will be fine
நம்முடைய நாக்கின் மூலமாக நம்மை அடிமைப்படுத்தும் விதமான சில ருசி குடுக்கக்கூடிய ஆனால் உடலுக்கு தீங்கான பொருள்களை சேர்க்கிறார்கள். சாப்பிடும்போது நாம் அடிமைப்படுகிறோம். திரும்ப திரும்ப சாப்பிட வேண்டும் என்ற உணர்வை உருவாக்குகிறது. என்றாவது ஒருநாள் சாப்பிட்டால் பிரச்சனை இல்லை. உடனே அடிக்கடி சாப்பிடவேண்டும் என்ற உணர்வு வரும்போது நாம் விழிப்புடன் இருந்து விலக வேண்டும். அடிமை ஆகிவிடக் கூடாது 🙏🙏🙏
நீங்க எங்க இருக்கீங்க?சார்
இந்த விதை ஏற்க முடியாத மணத்தை தருகிறது.... இருந்தாலும் சாப்பிட வேண்டுமே என எடுத்துக் கொண்டுள்ளேன்......
Benzyl isothiocyanate என்ற வேதி பொருள் காரணம்.
Doctor neenga pallaandu Unga kuduppathodu kadavulin aasheervaththudan vazha vendum 😂
Thank you sir very much karuppasamy01
Thank you Doctor ❤