சப்ஜா விதைகள் சாப்பிடுவதால் என்ன நனமை? | basil sabja seeds health tips Doctor Karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 506

  • @niroshaanjali8702
    @niroshaanjali8702 9 месяцев назад +126

    நோய் வந்த பின்பு காக்கும் மருத்துவத்தை விட நோய் வரும் முன் காக்கும் மருத்துவமே சிறந்தது ...
    அனைத்து மருத்துவர்களும் இவரைப் போன்று இருந்துவிட்டால் மக்கள் அனைவரும் நோய் நொடியில்லாமல் வாழலாம👏🏻👏🏻👏🏻

    • @baluchandra4821
      @baluchandra4821 6 месяцев назад +2

      அருமையான பதிவு நன்றி டாக்டர்

  • @malarkodi6992
    @malarkodi6992 9 месяцев назад +130

    மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவர் ஐயா. நீங்கள் நூறாண்டு ஆரோக்கியமான முறையில் வாழ. இறைவனை வேண்டுகிறோம்

    • @vadivuraja2696
      @vadivuraja2696 7 месяцев назад +1

      Sir because of stroke I loss my left hand fingers fine movements.i can't my dress without help.please tell me a remedy please.

    • @vadivuraja2696
      @vadivuraja2696 7 месяцев назад +3

      I can't wear my dresses without help.

  • @sathyag868
    @sathyag868 9 месяцев назад +109

    தொடர்ந்து உங்கள் வீடியோ வை பார்த்து கொண்டு வருகிறேன் நல்ல பல தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிர்கள் கடவுள் கொடுத்த வரம் நீங்கள் எங்களுக்கு 🙏🙏👍

  • @rtrravi2202
    @rtrravi2202 8 месяцев назад +33

    ரொம்ப நல்ல விடயம் சொன்னீர்கள் அந்த எம் பெருமான் ஈசன் உங்களுக்கு துனையிருப்பார்❤❤❤❤❤❤

    • @prabhakarayadalam2320
      @prabhakarayadalam2320 7 месяцев назад +1

      By the way the Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc 9 9 to

    • @prabhakarayadalam2320
      @prabhakarayadalam2320 7 месяцев назад

      Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc Cc u

    • @subramanianp1587
      @subramanianp1587 6 месяцев назад

      துணை என்பதே சரி ஐயா.

  • @josepeterpeterjose7248
    @josepeterpeterjose7248 7 месяцев назад +70

    முதன் முதலில் இந்த சப்ஜா விதைகளை வேளாங்கண்ணி போகும் போது நாகப்பட்டினம் ரெயில்வே ஸ்டேசன் பக்கத்தில் ஏதோ ஒரு juice la கலந்து கொடுத்தாங்க எனக்கு அந்த டேஸ்ட் பிடிக்கவே இல்லை அப்படியே கீழ ஊத்திட்டேன் இன்று உங்கள் வீடியோவை பார்த்து இவ்வளவு நன்மையா இந்த விதைகளில் இனி கண்டிப்பாக இந்த விதையை நான் எடுத்து கொள்வேன் என் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் டாக்டர் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமையில் தான் நான் இருக்கிறேன் உடலுக்கு நன்மை என்றால் எதை கொடுத்தாலும் குடிப்பேன் டாக்டர் தகவலுக்கு மிக்க நன்றி 🙏

  • @krishnakumarramasamy6045
    @krishnakumarramasamy6045 6 месяцев назад +46

    ஐயா உங்கள் பேச்சு கேட்டுத்தான் நான் சிகரேட் அடிக்காமல் இருக்கிறேன் மிக்க நன்றி ஐயா இந்த வீடியோவையம் பார்த்து பயன் பெறுவேன் ஐயா மிக்க மகிழ்ச்சி

  • @geetharavi2529
    @geetharavi2529 9 месяцев назад +23

    இனிப்பு துளசி சப்ஜா விதை
    1. மக்னீசியம் கால்சியம் இரும்பு சத்து
    2.நார்சத்து
    3.ஜீரண மடலாளதுக்கு
    4.pectin எடை குறைப்பு நல்லது
    5. இரத்த சர்க்கரை குறையும்
    6. கெட்ட கொழுப்பு குறையும்
    7.gumbase இன் ஐஸ்கிரீம்
    8.ஆன்டி oxidants வீக்கம் அழற்சி குறையும்
    9.falooda
    10.ஒமேகா3
    11.sabja chia sathu same
    12.easy ya பயன்படுத்தலாம்
    Thank you so much Dr Sir

    • @gaidev7971
      @gaidev7971 9 месяцев назад +1

      Thankyou

    • @civil90510
      @civil90510 9 месяцев назад +1

    • @jamunarajaram7033
      @jamunarajaram7033 9 месяцев назад

      Cold pidikuma bro?

    • @durgadevivadivel470
      @durgadevivadivel470 2 месяца назад

      @@geetharavi2529 good sis ma

    • @SalemSakthi514
      @SalemSakthi514 Месяц назад

      @@geetharavi2529 அல்சர் உள்ளவகர்கள் சாப்பிடலாமா தயவுசெய்து கூறவும்🙏🙏🙏

  • @aseba1546
    @aseba1546 7 месяцев назад +13

    Doctor பாதாம் பிசின் பற்றி சொல்லுங்கள். நன்றி

  • @ambikadevi-tt5cz
    @ambikadevi-tt5cz 8 месяцев назад +5

    Hospitalla pona first addvance pay pannathan pesuvanga ana ungaluku nalla manasu sir God bless you sir

  • @jayalakshmij.c5621
    @jayalakshmij.c5621 8 месяцев назад +4

    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா. மிக அருமையான பதிவுகளை வழங்கும் தங்களுக்கு நன்றி🎉

  • @NanevaziNanesathiyam
    @NanevaziNanesathiyam 9 месяцев назад +3

    துளசி விதைதான் சப்ஜா விதையா விளக்கமா சொன்னதுக்கு thank. You sir

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 8 месяцев назад +9

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி டாக்டர் 🙏

  • @sumathiravipillai1366
    @sumathiravipillai1366 9 месяцев назад +36

    Sir முளைகட்டிய வெந்தயத்தின் பயன்களைப்பற்றி கூறுங்கள்.

  • @meghaprabha-bm4nv
    @meghaprabha-bm4nv 9 месяцев назад +6

    Tq so much sir. Na ivalo naala thiruneetrupachilai seed than sabja seed nu nenachen. Neenga explain pannunathu theliva purinchu dr.

  • @jayaseelym4868
    @jayaseelym4868 7 месяцев назад +9

    தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன்..உபயோகமுள்ள தகவல்கள்... நன்றி

  • @IndraVarathan
    @IndraVarathan 8 месяцев назад +5

    டாக்டரிர் அருமையான பதிவுகள் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். மிக்க நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @mahi2625
    @mahi2625 9 месяцев назад +8

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி 🙏👍🙏

  • @vijir2170
    @vijir2170 6 месяцев назад +5

    திருநீற்றுபச்சை - Basil
    (துளசி குடும்பத்தைச் சேர்ந்தது)

  • @vennilasubramaniam9997
    @vennilasubramaniam9997 9 месяцев назад +7

    நல்ல நல்ல தகவல் கொடுத்ததற்கு நன்றி அய்யா.தாங்கள் நீடுழி வாழ்க.

  • @selvinagarajan7325
    @selvinagarajan7325 9 месяцев назад +5

    மிக்க நன்றி டாக்டர்🎉🎉நான் நன்னாரி சர்பத்தில் கலந்து குடிக்கிறேன்🎉

  • @senthil8946
    @senthil8946 9 месяцев назад +1

    சார் அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏
    சார் தங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாகவும் அனைவரும் மிகுந்த பயன்பெறும் வகையில் உள்ளது.
    அதற்கு தங்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏
    சார் ஒரு வேண்டுகோள்
    என்னவென்றால்
    தற்போது மலை கோவில்களுக்கு பக்தர்கள் செல்வது வழக்கம்.அவ்வாறு செல்கையில் மலையேற்றம் செய்யும் போது நிறைய பேர் மூச்சு தினரலால் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
    சார் உதாரணமாக சில தினங்களுக்கு முன் வெள்ளியங்கிரி மலை ஏறும்போது கூட ஒரு 23வயது இளைஞர் ஒருவர் மூச்சு தினரலால் தவறிவிட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
    ஆகவே அது தொடர்பாக ஒரு விழிப்புணர்வு பதிவு ஒன்று பதிவிடுங்கள்.
    மலை ஏறும் போது portable oxigen cylinder போன்ற சாதனங்கள் பயன்படுத்தலாமா
    போன்ற விளக்கங்கள் பதிவிடுங்கள் சார்.
    சார் plastic போன்ற கழிவுகளால் காட்டில் வாழும் உயிரினங்கள் எவ்வாறு பாதிக்கின்றன.
    இயற்கையை பாதுகாக்கவும்
    ஒரு பதிவை பதிவிடுங்கள் .
    நன்றீங்க சார்🙏🙏🙏🙏

  • @chandrankgf
    @chandrankgf 5 дней назад

    அருமையான குறிப்பு வாழ்த்துக்கள் Dr

  • @raziar6882
    @raziar6882 8 месяцев назад +16

    திருநீற்றுப் பச்சை இலை விதைகள் சப்ஜா விதை போல் உள்ளது அதை சாப்பிடலாமா டாக்டர்.

    • @parameshwariparamu4721
      @parameshwariparamu4721 7 месяцев назад +6

      திருநீற்றுப் பச்சிலை தான் ஸப்ஜா

  • @kumarselvi7452
    @kumarselvi7452 8 месяцев назад +8

    You r a perfect doctor sir.. தொடரட்டும் உங்கள் சேவை

  • @JBDXB
    @JBDXB 8 месяцев назад +5

    Cheap and best. Item today I knew thanks Dr

  • @puviarasi8266
    @puviarasi8266 6 месяцев назад +3

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் சார் 🎉🎉

  • @neetscoreup
    @neetscoreup 8 месяцев назад

    Good evening sir very nice videos you are giving
    One small correction
    Sweet basil is stevia
    But subja is seeds of thiruneetru pachilai

  • @pitchaisomasundaram1710
    @pitchaisomasundaram1710 4 месяца назад +1

    Thank you Sir... I have bloating problem after taking sabja. Now only i know this seeds only created bloating and stomach pain.
    Thank you very much Sir for your explanations

  • @HajiraBanu-hc1jn
    @HajiraBanu-hc1jn 9 месяцев назад +5

    Best of sabja seed good benefits for health thanks doctor

  • @krishnamoorthi6236
    @krishnamoorthi6236 8 месяцев назад

    நன்றி டாக்டர் பார்க்கின்சன் பற்றி சொல்ல வேண்டும் அதில் இருந்து விடுபட உதவும் உணவுகள் பற்றி சொல்லுங்கள்

  • @hussainj4811
    @hussainj4811 9 месяцев назад +3

    அருமையான பதிவிற்கு நன்றி வணக்கம் டாக்டர் கார்த்திகேயன் நோன்பு நேரத்தில் குடிக்கலாமா

  • @crafts4fans421
    @crafts4fans421 6 месяцев назад

    சப்ஜா விதைகளின்் நன்மைகள் பற்றிய கூறியமோக்கு நன்றிகள் பல டாக்டர்🙏

  • @babug4754
    @babug4754 8 месяцев назад +3

    super doctor useful video thank you naanum try panni pakiren okay 👍🏻babu.g karaikudi

  • @jeyasrisri9638
    @jeyasrisri9638 9 месяцев назад +11

    Valga Valamudan Sir.

  • @saraswathypunniyakodi155
    @saraswathypunniyakodi155 9 месяцев назад +5

    மிக்க நன்றி ஐயா

  • @jeyasrisri9638
    @jeyasrisri9638 9 месяцев назад +12

    You are a real Hero Sir. Pallandu Valga.

  • @MuthulakshmiM-k8r
    @MuthulakshmiM-k8r 7 месяцев назад

    Nan edathu tholpattai valikku ungavedio pathu udapayichi seithen 👌 👍 ulathusir

  • @sadhamhussain100
    @sadhamhussain100 6 месяцев назад +1

    சிறிய பொருளில் பல நன்மைகள்

  • @jayaseelym4868
    @jayaseelym4868 7 месяцев назад +3

    நீங்கள் சொன்ன கழுத்து பயிற்சி செய்து வருகிறேன்.

  • @subanrudhrashv.a.9183
    @subanrudhrashv.a.9183 9 месяцев назад +5

    Blood thiner tablets sapitupavar sappitakudatha dr please explain

  • @bpbpb4817
    @bpbpb4817 7 месяцев назад +2

    Everything u r telling poroperly, you are telling healty food,tq sir 🙏🏿

  • @gopal.mjyothi4590
    @gopal.mjyothi4590 8 месяцев назад

    Good information ayya ...unga padipu vaithu neenga mattum nalla erukanum nu elama matravargalukum share panni.ethanala theriyadha evulo per useful panikiranga.. thanks ayya social media RUclips vaithu social service panuringa miga naladhu ethanala evulo per payanadaichirupanga...solura vitham azhagu....enum ungal sevai thodaratom..nalam nalamodu vaizha....nandri ayya..❤🙏🙏🙏💐

  • @lakshmi.alakshmi.a-x6m
    @lakshmi.alakshmi.a-x6m 5 месяцев назад +1

    Dr vallarai benifit vedio podunga

  • @varalakshmi5681
    @varalakshmi5681 9 месяцев назад +7

    Good information dr,thanks❤❤❤🎉🎉🎉

  • @BHARADHID
    @BHARADHID 8 месяцев назад +5

    God bless you docter and family

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Месяц назад +1

    Very good message ❤❤

  • @d.kalaivananias3774
    @d.kalaivananias3774 9 месяцев назад +6

    மிக்க நன்றி ஐயா ❤

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 7 месяцев назад +1

    நன்றி சார் உங்கள் இந்த அரிவுறைக்கு 👍👍🙏🙏🙏

  • @gopalsamy936
    @gopalsamy936 7 месяцев назад

    Iam a regular consumer of sabja seeds since my younger school days. I love this in any form by adding with fruit salad, ice cream and so on. Without even knowing such a good benefits of consuming, I have been liking it and I am now 72. Still I consume. This helps me a lot as mild laxative. Thanks Doctor

  • @kumaragurus9867
    @kumaragurus9867 7 месяцев назад +1

    ரொம்பொ மகிமையான டிப்ஸ் சார் ❤

  • @nellaiboy
    @nellaiboy 8 месяцев назад +6

    Dr my humble suggestion is to put English subtitles so that non-Tamil people can also benefit from your videos

    • @drkarthik
      @drkarthik  5 месяцев назад

      My channel has many subtitled videos. You can visit my home page to see... Here is the link ruclips.net/p/PL5UB_BIvPleIzmIF76FZeHuV7MRZlf4m3&si=G1iXwPB8cz9mCWp2

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 8 месяцев назад +5

    Nantrykal Kodi drr

  • @gunaram534
    @gunaram534 8 месяцев назад +3

    மிகவும் நன்றி நண்பரே

  • @mohamedmansoorabdulkuthoos7455
    @mohamedmansoorabdulkuthoos7455 9 месяцев назад +7

    Sir,Thank u very much for your information

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 6 месяцев назад

    Drink sabja seeds with water and sugar will give good taste. Thank you for your good service dr. Translate to tamil

  • @mohammathulsamima8852
    @mohammathulsamima8852 8 месяцев назад

    ❤அருமையான பதிவு. நோன்பு காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் சப்ஜாவிற்கு இவ்வளவு நன்மைகளா? தினமும் பயன்படுத்தலாமா Dr ?

  • @santhikumari2833
    @santhikumari2833 9 месяцев назад +1

    நான் இன்று தான் பாதாம்பருப்பு ஊற வைத்து அரைத்து பால் கலந்து இந்த ஜப்ஜா விதைகளையும் சேர்த்து சாப்பிட்டேன் ,இதனால் தூக்கம் வருமா? உங்கள் வீடியோவை நான் தவறாமல் பார்ப்பேன் நன்றி சார்.

  • @muthupandiamma3307
    @muthupandiamma3307 8 месяцев назад

    ❤❤ungazhukku message pottavudane chiya seed pattri sollureenga❤❤❤❤❤❤❤thank you sir

  • @dharmamariappan7398
    @dharmamariappan7398 7 месяцев назад +2

    வணக்கம் டாக்டர் எனக்கு கிட்னி பழுதானதால் டயாலிசிஸ் செய்து கொண்டுஇருக்கிறேன் இந்த சப்ஜா விதையை நான் சாப்பிடலாமா

  • @homeaccount6840
    @homeaccount6840 6 месяцев назад

    வணக்கம் Dr உங்களுடைய பதிவுகள் நல்ல தரமானவை நன்றி காஸ் பிரசனை இருப்பவர்கள் சாப்பிடலாமா? ❤

  • @etsmedia2024
    @etsmedia2024 8 месяцев назад +3

    Excellent information sir 🎉thank you very much sir

  • @k.s.saaikrishk.s.saaikrish4833
    @k.s.saaikrishk.s.saaikrish4833 9 месяцев назад +6

    நன்றி சார்🙏

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 9 месяцев назад +110

    இழைப்புளியில் ஐஸ் கட்டியை இழைத்து அதில் ஒரு குச்சியை சொருகி அதன் மேல் கலர் கலராக சிரப் ஊற்றி சப்ஜா விதையை தூவிய ஐஸ் சாப்பிட்ட பள்ளிகூட நாட்களை மறக்க முடியாது😅

    • @arumugamannamalai
      @arumugamannamalai 9 месяцев назад +8

      ஆம், இதெல்லாம் இப்போ எங்கே போனது என்று தெரியல. பழைய நினைவுகள் என்றும் சுவையானது.

    • @sujathapadmanabhan5321
      @sujathapadmanabhan5321 9 месяцев назад +9

      நினைவே இனிக்கும்

    • @thilakavathisenthilkumar2142
      @thilakavathisenthilkumar2142 9 месяцев назад +1

      Vanakam doctor.
      Sabja sapita , extra omega 3 tabs yedukka thevai illaiya?

    • @vathsalar9105
      @vathsalar9105 8 месяцев назад +1

      அருமை டாக்டர்

    • @thangapandianr6417
      @thangapandianr6417 8 месяцев назад +3

      இழைப் புளி என்ற வார்த்தை பல வருடங்கள் கழித்து பார்க்கிறேன்.

  • @T.A.E.G.G.U.K
    @T.A.E.G.G.U.K 9 месяцев назад +6

    Nandri Doctor ❤

  • @AMS-Beginning
    @AMS-Beginning 9 месяцев назад +3

    Hi sir..hyper sensitive skin pathi video podunga sir..

  • @mohammadinfaz8398
    @mohammadinfaz8398 7 месяцев назад +2

    Good health idea Dr good advice so thank you

  • @MumtajHameed-z5z
    @MumtajHameed-z5z 8 месяцев назад +3

    Thank you Dr . Ramjan months Allah kodutha varprasatham... தாங்கள் சொன்ன விதம் பேஷ் பேஷ்.....🤲👍👌

  • @CanirudhC-uq5lj
    @CanirudhC-uq5lj 4 месяца назад

    Very very useful tips 👌 given by you Doctor. So many thanks to you. VAAZHGA VALAMUDANUM NALAMUDANUM 100 Years.

  • @muthu5116
    @muthu5116 2 месяца назад

    You speech and very smiley face good luck sir👍

  • @ChanBeevi-f9l
    @ChanBeevi-f9l 8 месяцев назад +2

    Tnx a lot for sharing this useful information

  • @godsgift8211
    @godsgift8211 7 месяцев назад

    மிகவும் அருமை 🎉 நன்றி

  • @ishayathulhumeraadamshah7531
    @ishayathulhumeraadamshah7531 7 месяцев назад +1

    Good morning Sir. Thank you so much for your valuable message.

  • @Unique_0240
    @Unique_0240 9 месяцев назад +2

    Dr. எம் எஸ் நோயைப் பற்றி சொல்லுங்கள். ப்ளீஸ் ப்ளீஸ்.

  • @prakash-pf7ct
    @prakash-pf7ct 9 месяцев назад +4

    அருமை super sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍

  • @mohanap5696
    @mohanap5696 9 месяцев назад +3

    Sir ckd paesent use panalama sir

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist 6 месяцев назад

    Best massage Dr karthigeya Jesus bless you

  • @Merilnsuji
    @Merilnsuji 5 месяцев назад

    Excellent Message sir Thank you sir very useful sir thank you🙏👏👏👏👏

  • @radhakrishnan7386
    @radhakrishnan7386 9 месяцев назад +4

    Thank you sir,
    so much of information which you tell is very useful. I keep watching the videos you upload

  • @jc.prabhusurya7930
    @jc.prabhusurya7930 9 месяцев назад +3

    ❤🤝 I am waiting for this video because how to take these seeds in daily routine. Thanks for posting 🎉😍🙏

  • @fr.sebastians8465
    @fr.sebastians8465 8 месяцев назад +1

    Dr.give some tips for how to treat Vadam

  • @parameshparamesh9270
    @parameshparamesh9270 4 месяца назад

    Rompa nandri ing sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kavithamohan8236
    @kavithamohan8236 9 месяцев назад +1

    Thank you sir, naan thiru neertru patcai seed thaan sabja seed nu ninaichitu iruthen.

  • @carolinegreeta5045
    @carolinegreeta5045 9 месяцев назад +6

    God bless you Doctor

  • @chj3289
    @chj3289 4 месяца назад

    @doctor Karthikeyan Hi Doctor, Can you suggest the best food or Spices for cleaning the appendix pain and avoid infection. .

  • @anbukrishnan8879
    @anbukrishnan8879 9 месяцев назад +3

    நன்றி ஐயா ❤❤❤😊

  • @sumathinahendran5536
    @sumathinahendran5536 9 месяцев назад +3

    Kadal pasi patri solunga sir

  • @wafia_edition
    @wafia_edition 8 месяцев назад

    Thank you so much your videos are really awesome and good information to all and am a Muslim that our Ramzan fasting is beging within 6 days and 30 days fully we are using sabjaseeds for our juices .

  • @ValliPerumal-xt2sg
    @ValliPerumal-xt2sg 6 месяцев назад +2

    தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த விதைகளை சாப்பிடலமா எனக்கு 8 மாத குழந்தை இருக்கிறது நான் உடல் எடை குறைக்க முடியுமா

  • @shairabanu406
    @shairabanu406 9 месяцев назад +3

    Sugarpatient ramjan nonbu vaikalama

  • @vanithamuthiah4648
    @vanithamuthiah4648 7 месяцев назад

    🙏🏼🙏🏼 Nandri Ayya 🙏🏼🙏🏼

  • @samukaruppaya1477
    @samukaruppaya1477 6 месяцев назад

    Ayya vanakkam ungal thakaval. mika mika payanulladu .vanangukiren.❤

  • @towncookies7096
    @towncookies7096 6 месяцев назад +1

    Dr. Excellent Message. Thankyou

  • @muthaliffmohamedsheriff6415
    @muthaliffmohamedsheriff6415 7 месяцев назад

    Res foctor onfermations help to people thank you sir

  • @sindhusenthil31
    @sindhusenthil31 9 месяцев назад +1

    சார் இதை நாம் எப்போது எடுத்து கொள்ளலாம் வெரும் வயிறு சாப்பிட வேண்டுமா❤❤😊😊

  • @rameshsupramanian804
    @rameshsupramanian804 9 месяцев назад +2

    Meno pose problem sir bleeding control tab எடுக்கிறேன் seed சாப்பிடலாமா pl ரிப்ளை sir

  • @KokilaKrish-ri8vj
    @KokilaKrish-ri8vj 7 месяцев назад

    திறுநீற்று பச்சிலை விதை நன்மைகள் பற்றி சொல்லுங்க அண்ணா.

  • @kalaganesan756
    @kalaganesan756 7 месяцев назад +1

    Very useful information. Tq sir

  • @vinodkumar-dk6df
    @vinodkumar-dk6df 6 месяцев назад +1

    DR U R GR8 GOD BLESS YOU

  • @shanmugasundaramrajappan8355
    @shanmugasundaramrajappan8355 8 месяцев назад +2

    Nandri sir Unga video elame very useful for us

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 8 месяцев назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி சார்👏👏👏