ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா ? New Zealand Plan is on 🇳🇿| Episode 1 | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • Naturalistic New Zealand | Episode 1
    In this video we are talking about New Zealand's History and brief itinerary plan.
    KUKU FM:
    Download Link - kukufm.page.li...
    Coupon code - WAY2GO50
    Hey! I listened this Show on KukuFM and thought you would like it
    kukufm.com/sho...
    Editors : Kamal & Madhavan
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Комментарии • 524

  • @mr.unknowndatachannel9945
    @mr.unknowndatachannel9945 Год назад +94

    Thumbnail a paatha odane oru sandhosam ooadi vanten paaa 😂

  • @yumna66
    @yumna66 Год назад +44

    After seeing the Swiss episodes, I was waiting for New Zealand 😍 let’s go this will be fun
    Specially excited for Milford 😍

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Год назад +5

    ஆரம்பமே அமர்க்களம் மாதவன்! உங்களைப் போன்று எந்த யூடியூப் சேனல் காரரும் இவ்வளவு தெளிவான intro வுடன் வீடியோ போட்டு பார்த்ததில்லை. பயணம் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வாழ்த்துக்கள் 💐

  • @jayamgovind9003
    @jayamgovind9003 Год назад +4

    நியூசிலாந்து பயணத்தில் உங்களுடன் நாங்களும் இனைந்து பயணிக்க மிகவும் ஆவலாக உள்ளோம். இந்த பயணம் வெற்றிகரமானதாக அமைய வாழ்த்துக்கள்🎉❤ஜெயம் கோவிந்தன், தர்மபுரி

    • @srinivasann3238
      @srinivasann3238 Год назад

      நியூசிலாந்து பயணத்தில் உங்களுடன் சேர்ந்து பயனிக்க மிகவும் மகிழ்ச்சி சீனிவாசன் ஊத்தங்கரை

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Год назад +3

    NEWZEALAND TRIP Amazing Video Views Iam Waiting for Amazing & Video Views & Informations Happy Journey Wish you all the best 👍👍💪💪💪

  • @elayayajaelayaraja725
    @elayayajaelayaraja725 Год назад +7

    ஒவ்வொரு இடத்தையும் மிக நேர்த்தியாகவும் மற்றும் அழகாகவும் காட்சிப்படுத்தி வருகிறேர்கள். அந்தவகையில் இந்த நியூஸ்லாந்து பயணமும் சிறப்பாக இருக்கும். பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் சகோதரா💐💐💐💐💐

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Год назад +6

    எதிர்பார்து காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்.🎉🎉

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +6

    மிகவும் மகிழ்ச்சிங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவீர்கள் என்று தெரியும்.. நியூசிலாந்து காட்சிகளை காண காத்திருக்கும் நண்பா.. கோயம்புத்தூர் பிரேமநாதன்

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Год назад +2

    தம்பியை பார்த்து கொஞ்ச நாட்கள் ஆகி விட்டது. எப்படி இருக்கிறிர்கள்.நியூசிலாந்து டூர் நன்றாக இருக்கும் போல் இருக்கிறது. ஆத்மார்த்தமாக அழகாக நன்றாக பிரயாணம் செய்ய ஏற்பாடுகள் செய்து உள்ளிர்கள். மிகவும் மகிழ்ச்சி. தம்பி யோடு நாங்களும் பயணம் செய்யப்போகிறோம். பயணம் நல்ல படியாக அமைய தம்பிக்கு வாழ்த்துக்கள். பயணத்தின் முன்னுரையே மிக மிக அருமை. வாழ்க வளமுடன்.

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Год назад +1

    மாதவன் சார்..
    வாழ்த்துக்கள் உங்களுக்கு..
    தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤
    God bless you ❤❤❤

  • @Kichdy
    @Kichdy Год назад +1

    Yaarachum ivara kattupaduthungalen ( Jus Kidding)..Way to go

    • @Way2gotamil
      @Way2gotamil  Год назад

      Haha Thalaiva 😀 Nandrigal 🙏🏻

  • @sezhiann5657
    @sezhiann5657 Год назад

    உங்கள் கானொலி அனைத்தும் அருமை. என் பிள்ளைகள் உங்கள் கானொலியை ஒன்று விடாமல் பார்க்கின்றனர் அவர்கள் சொல்லிதான் கடந்த 2 ஆண்டு மேலாக உங்கள் கானொலியை பார்கிரேன்.

  • @badruduja3202
    @badruduja3202 Год назад +2

    Newzealand பயணத்திற்கான ஆயத்தம் ஆரம்பம் அதேபோல் பயணமும் சிறப்பாக அமையட்டும் நல் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் பத்றுதுஜா ! !

  • @knowthyself_facts
    @knowthyself_facts Год назад +4

    Good plan bro. Welcome to beautiful NZ. I’m one of your subscribers from Wellington. I know your coming to experience local experiences and will be super busy but if get desperate for good South Indian food or need a local at Wellington give me a buzz. Happy to host you in the great windy Welly, the coolest little capital in the world. Don’t miss Te Papa museum and parliament tour when you are here.

  • @manoharanrajan824
    @manoharanrajan824 Год назад

    வணக்கம், தோழர்
    மாதவன்! பயணத்
    திட்ட விவரிப்பு அருமை!
    நுணுக்கமான தயாரிப்பே , ஹாலிவுட் ஹிட்ச்காக்கின் த்ரில்லர்
    பட அனுபவத்தைத்
    தருகிறது! தங்களது முந்தையப் பயண அனுபவங்களை
    நாங்கள் உணரும்
    விதத்தில், எங்களுக்குக்
    கடத்தியதில் உள்ள உங்களது ஈடுபாடு, தீவிர உழைப்பு
    மற்றும் தனித்துவமான
    செப்பனிடல் இவை
    அனைத்தையும்
    ஏற்கனவே
    அறிந்துள்ளோம்!
    அதுபோலவே,
    இம்முறை
    இந்தப் பயணமும்
    மெருகேறி, சிறப்புடன்
    திகழ வாழ்த்துகிறேன்!
    வாழிய நலம்! நன்றி!💐

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Год назад +3

    பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ப்பா.❤

  • @shankarramachandran3073
    @shankarramachandran3073 Год назад +2

    Awaiting NZ episode.First to explore. All the best Madhavan ji. Take care

  • @ehsaims2003
    @ehsaims2003 Год назад +2

    Hi Bro..,Sai from Auckland here..,please plan to bring winter cloths.,its still cold here than usual.We are waiting bro..

  • @flyingcolours8849
    @flyingcolours8849 Год назад +2

    Awaiting for this episode👍Great sir... Thank you so much🎉😊

  • @abibaskarnatesan8184
    @abibaskarnatesan8184 Год назад +3

    பயணம் நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள்👍👍👍👍

  • @ameerabdullah4256
    @ameerabdullah4256 Год назад +2

    Welcome way2go

  • @AadityaNatarajan2007
    @AadityaNatarajan2007 Год назад +3

    Semma ending bro... The quality of your videos are increasing day by day.... Waiting for NZ bro.....

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Год назад

    ஆரம்பமே அமர்களமா இருக்கே புரோ காணொலி காண ஆவலாய் காத்திருக்கிறேன் குக் எப்எம் மட்டும் பயன் தரும் தகவல் அல்ல இப்போது நீங்கள் பேசியதும் பயன் தரும் தகவலே இந்த வீடியோவும் குக் எப்எம் மாதிரி என்றும் எங்களுடனே இருக்கும் மாதவன் புரோ

  • @P.Anbalagan704
    @P.Anbalagan704 Год назад +2

    I'm so happy anna 🎉 romba naala ethirpathom

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 Год назад +1

    Vanakkam so happy for you coming back waiting for you all the best 👍🌹🌹💐💐🤝🙏😊

  • @vithuvijay33
    @vithuvijay33 Год назад +9

    Awaited for the series. NewZealand 💥🔥
    It's a long time to meet you Madhavan Bro 😇

  • @katethechef4635
    @katethechef4635 Год назад +2

    I am very excited and eagerly waiting for your videos, be safe with all your adventures.

  • @karthickm4222
    @karthickm4222 Год назад +3

    Perfect planning for exploring new zealand 🇳🇿

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 Год назад +3

    Car வாங்கியவுடன் மாதவன் viewers மறந்துவிட்டு personal tour போயிட்டதாக நினைச்சேன். நல்லவேளை வந்துட்டீங்க. Welcome Newzealand

  • @saravananselva6647
    @saravananselva6647 Год назад +3

    Plan is ON🔥🔥🔥 verithanam bro🤝🤝🤝

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Год назад

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana Explanation evolo Best explain ah pannringa Avalodu Kathuirukirom New Zealand eyarkai pasumai niraindha edam New Zealand

  • @rduudayan9492
    @rduudayan9492 11 месяцев назад

    நன்றி அண்ணா. போய் பாக்க முடியாது. இப்பிடி சரி பாக்க வெச்சிதாக ❤❤

  • @vrkboys156
    @vrkboys156 11 месяцев назад

    Sir சொல்லும் போதே very interesting ஆக இருக்கிறது....

  • @kavimani3638
    @kavimani3638 Год назад +3

    I am waiting for way2go❤

  • @jenifersaranraj5791
    @jenifersaranraj5791 Год назад +1

    Happy to hear ......ur letting time for you nd for ur family 🎉

  • @RanjithKumar-km3oe
    @RanjithKumar-km3oe Год назад +1

    I got goosebumps when u said as ' the plan is on' and switch it on button... Eagerly awaiting bro.. 🎉

  • @shanthiselvaraj7679
    @shanthiselvaraj7679 Год назад +1

    சூப்பர் தம்பி காத்திருக்கிறேம்

  • @sindhubalagopal7685
    @sindhubalagopal7685 Год назад +2

    Long awaited series !!!! Waiting bro 😎

  • @MuthukumaranJ-zs6fy
    @MuthukumaranJ-zs6fy Год назад +1

    Eagerly waiting thalaiva..
    Vema podunga

  • @prakashn8465
    @prakashn8465 Год назад +1

    Enjoy your journey bro

  • @rkarthik25
    @rkarthik25 Год назад +3

    Take care....sleep well. Avoid Bungee jump for safety reasons...

  • @shanthijayachandran9574
    @shanthijayachandran9574 Год назад +1

    Super thambi waiting for your newzealand videos 👍👍👍👍👍👍

  • @chandrasekar115
    @chandrasekar115 Год назад +1

    Excellent narration and I am looking forward to your exciting trip to New Zealand. Waiting for the visual treat. Wishing you all the Best.

  • @bobbys3032
    @bobbys3032 Год назад +2

    So excited my favorite travel vlogger is going to my favorite country NZ. Have been there three time in 3 different seasons and it’s a different experience each time. My parents in Auckland would be so excited to watch this series. Milford sounds is a breathtaking place. Can’t wait to experience it all over again through your channel. Supera panreengo. Enjoy!

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Год назад

    அருமையான சிறப்பான ஒளிப்பதிவுக்கு ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறோம் .. ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது 👍✈️🛫🛬🛩️🇮🇳🇮🇳🇮🇳

  • @naveenj4281
    @naveenj4281 Год назад

    I am waiting bro 🥰 Newzland is very beautiful country உங்களால அதை நாங்க பார்க்க போறோம் நண்பரே ரொம்ப நன்றி உறவே 👍😍 அன்புடன் நவின் தீர்த்தமலை

  • @shibucoutinho5327
    @shibucoutinho5327 Год назад +2

    When you drive a car in Newzealand please fix the camera on your head and drive..... Then we viewers can have experience like driving in Newzealand.... Humble request make it happen bro❤😊

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em Год назад +1

    Long time after watching your channel i am happy after aborad vlog waiting for New Zealand series

  • @suriyakalaramalingam7777
    @suriyakalaramalingam7777 Год назад +1

    Wow wow New Zealand
    Unexpected
    madhavan Rock it

  • @praveenkumarm5635
    @praveenkumarm5635 Год назад +2

    Best wishes brother ❤

  • @TheCruiser1122
    @TheCruiser1122 Год назад +3

    Sounds very exciting, that too on a road trip covering 3000+ KMS !! Soo looking forward to this amazing journey through your lens and experience! All the best Madhavan !!

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Год назад +1

    Congratulation happy and safe journey with valuable information about New Zealand form your style videos.

  • @sanjaykannaa2783
    @sanjaykannaa2783 Год назад +4

    Yeah waiting for this episodes ❤😊

  • @akilan3056
    @akilan3056 Год назад

    Good to see you bro., Mauritius vlog ku appuram meendum unga video pakkiran.., 🤞

  • @saravananbabu7239
    @saravananbabu7239 Год назад +1

    ஆவலுடன் எதிர்பார்க்கும் நண்பர்கள் பலரில் நானும் ஒருவன் - Best of Luck

  • @ashwinachu4102
    @ashwinachu4102 Год назад +1

    Congrats and all the best madhavan... We wish you good luck..

  • @thumuku9986
    @thumuku9986 2 месяца назад +1

    Fine...Superb...Thank You...

  • @vkupdates0697
    @vkupdates0697 Год назад

    Bro neenga sollumbodhe semmaya iruku, I'm waiting

  • @gourishankarsubramanian9677
    @gourishankarsubramanian9677 Год назад +1

    Hi Madhavan, All the best for your new episode. I just finished New Zealand trip for 3 months and back home by June. Again planning to leave by November end. Milford Sound and Queens town are the jewel in the crown. Near Queens town there is another place called Arrow town . Don't miss. While returning to Christchurch go via, Lake Pukaki and Lake Tekapo. Hopefully your followers will have a blast in this series.

  • @Gajan.bala04
    @Gajan.bala04 6 месяцев назад

    Madhavan Anna, you are so lucky men to visit the most popular countries..like Australia,newzeland ..your video screening are vice nice to see this anna...thank you Anna...

  • @suriyanarayanansuriyanaray118
    @suriyanarayanansuriyanaray118 Год назад +1

    Eagerly awaiting your NewZealand tour..... Advance wishes & Happy Journey.... Best wishes Madhavan Sir...

  • @malrajraj2416
    @malrajraj2416 Год назад

    Semma Waiting Bro,Sekirama videos podunga

  • @naveenjothi3192
    @naveenjothi3192 Год назад

    Poitu vanga mathavan sir i am waiting yours video engala santhosa paduthuringa

  • @nirmalkumar.p121
    @nirmalkumar.p121 10 месяцев назад

    அண்ணா உங்கள் பதிவை அனைத்தையும் பார்த்து உள்ளேன் மிகவும் அருமையாக உள்ளது ❤🥳😍

  • @noormohamed2364
    @noormohamed2364 Год назад +2

    It's my dream country bro enjoy your trip I'm eagerly waiting for this series.have a safe journey bro tc🎉❤

  • @angayarkannan9419
    @angayarkannan9419 Год назад +1

    Thank you very much for choosing New Zealand. Very happy and excited to see the videos

  • @abdbro1717
    @abdbro1717 Год назад +1

    Bro... quick ah video va podu bro... series sa quick ah podu❤

  • @sumathiramar2752
    @sumathiramar2752 Год назад

    Bro super.
    Enjoy.
    We will also enjoy with u. Waiting Bro.

  • @mageshviswesmanik6671
    @mageshviswesmanik6671 Год назад +2

    Wow 🌹🌹🌹🌹💞💞💞THANK YOU SIR for this MUCH ANTICIPATED TOUR & DIRECT FLIGHT TO NEW ZEALAND WOULD BE NEW DELHI TO NEW ZEALAND AUCKLAND NON STOP FLIGHT FROM INDIA

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад

    Anaa varada semaiya information super so good 👍 congratulations 👏 Happy

  • @ucatchrajesh
    @ucatchrajesh Год назад

    Valthukkal and all the best, we are waiting ...

  • @rparanradha
    @rparanradha Год назад

    Na expect pannathu newzealand neenga poiting❤

  • @mohammedrifkhan5210
    @mohammedrifkhan5210 Год назад

    Enga da recent onnum podalaye nu pathutu irunden now I’m happy 😊

  • @itsthamin1701
    @itsthamin1701 Год назад +4

    Expect the Unexpected Maddy bro 🎉

  • @rebeccaganesh75
    @rebeccaganesh75 Год назад +1

    Thanks for the intro and info about New Zealand, Madhavan. Sounds really exciting!!!😎

  • @johnj6002
    @johnj6002 Год назад

    அண்ணா நிறைய வீடியோ போடுங்க ரொம்ப நாளா காத்திருக்கும் நியூசிலாந்து வாழ்த்துக்கள் அண்ணா உங்க வீடியோ பாத்துட்டு மத்த எந்த வெளிநாட்டு வீடியோ பாத்தாலும் ஒத்து போகும் முடியல

  • @grajendran4821
    @grajendran4821 Год назад +1

    Happy journey! Best wishes!🌹🌹

  • @mohamadasrafali9247
    @mohamadasrafali9247 Год назад

    Sooper bro naan unga Australia vlog appom pls newzealand poanga nu comment pannen now I am happy ❤

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 Год назад

    வாழ்த்துக்கள் டாலர் மதிப்பு இனி மேல் சொல்லுங்க ப்ரோ 💐

  • @mpdassche
    @mpdassche Год назад +1

    Super, looks like lot to explore in New Zealand, waiting for the series 👍

  • @aaron-cv6wf
    @aaron-cv6wf Год назад

    Super thalaiva can't wait see haha..
    Bro twitter layum pics la podunga bcos insta use pannala 😅

  • @Top10Stock
    @Top10Stock Год назад +1

    🎯வாழ்த்துக்கள்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад

    Wow,waiting,Ozone பற்றியும் குறிப்பிடுங்கள்

  • @guhan9207
    @guhan9207 Год назад +4

    Eagerly waiting for this series ❤😍

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 Год назад +2

    நீண்ட நாள் காத்திருந்த கண்களுக்கு புது விருந்து...❤

  • @Vino__laiyauser
    @Vino__laiyauser Год назад +1

    அதுக்கு தானே காத்து கொண்டுஇருகோம்......ஆரம்பிக்கலாம்

  • @jeyaseelanramasamy9383
    @jeyaseelanramasamy9383 Год назад

    கடைசியில் காரை ஸ்டார்ட் பண்ணி பஞ்ச் டயலாக் சூப்பர்

  • @tamilaussie
    @tamilaussie Год назад +10

    Human will discover what nature is like if it is untouched in NZ 🖤 I'm sure it will be a life time experience for you brother. Hope you have covered Franz Joseph from Christ church driving through Arthur's Pass which is something you will have to experience! Looking forward to witness your journey 😊

  • @gouthamjoy3092
    @gouthamjoy3092 Год назад

    Nice plan ,excited 11:39

  • @vaikunthavasanmurugan7907
    @vaikunthavasanmurugan7907 Год назад

    I am really excited for this Newlands video

  • @KiwiNanban
    @KiwiNanban Год назад +1

    Nice bro. Excellent plan 👍

  • @pushparanineduncheralathan1464
    @pushparanineduncheralathan1464 Год назад +1

    Eagerly waiting for your New Zealand tour. All the very best, Madhavan.👍

  • @prakash_murugesan1282
    @prakash_murugesan1282 Год назад

    Wow explains for New Zealand
    I m waiting bro 👏🎉🎉👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 love you bro ❤️. good evening brother

  • @arafathsyed6049
    @arafathsyed6049 Год назад +2

    I think no other indian youtuber made videos about new zealand so it's gonna be new to everyone good luck brother have a safe journey ❤️

    • @devanahallinagarajaraogovi7521
      @devanahallinagarajaraogovi7521 Год назад

      I think you are not seeing other youtubers,just now ' nomadic Indian ' completed newzeland episodes 4 days ago.Many other Indian youtubers have already covered this country

    • @valarmathisivaprakasam2042
      @valarmathisivaprakasam2042 Год назад

      Yes. Newzealand Tamizhan, modern singhs and many other indian u tubers have already presented fantastic videos about newzealand. However waytogo is most welcome to the beautiful country. We may watch newzealand in a different angle thro this brother's camera.

  • @Singaravelan1989
    @Singaravelan1989 Год назад +1

    Bro, Canada Travel Vlogs podunga

  • @svenkat66
    @svenkat66 Год назад +2

    Madhavan back in action 🎉 And you are going to a place which would be beyond expectations - Hobbiton. Pls say hi to Frodo, Sam, Pippin, Merry, Legolas, Gandalf and Aragorn. Most awaited video.

  • @Lovely_dg
    @Lovely_dg Год назад +2

    அப்புறம் என்னப்பா, அடுத்த one week newzealand trip.... இந்த வாரம் newzealand வாரம் nu அறிவிச்சுடலாமா???✨🤩🤩💐

  • @aravindhariharan5494
    @aravindhariharan5494 Год назад +1

    Awaited for the series. NewZealand Mr.Madhan Bro All the very best 🎉

  • @rameshw8060
    @rameshw8060 Год назад

    Thank you bro I'm waiting for your video innakithan new Zealand waterfall video parthen I'm waiting bro please and take Care

  • @dhanushmani8222
    @dhanushmani8222 Год назад

    Super Bro waiting for New Zealand series all the best