Homeless Couple about Marriage, Women Safety & Childbirth | வீடற்ற தம்பதிகள் திருமணம் & தாம்பத்தியம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Homeless Couple about Marriage, Women Safety & Childbirth | வீடற்ற தம்பதிகள் கல்யாணம் & தாம்பத்தியம்
    Our Channel's Contact Details:
    Follow me @Instagram: / deepak_traveler
    Mail id: deepak90eie@gmail.com
    #homeless #couple #chennai

Комментарии • 711

  • @meetastranger
    @meetastranger  7 месяцев назад +92

    You can contribute through "Super Thanks" option.
    (Check the Super Thanks option near the like, share & comment buttons). Super thanks money will be used for good cause of the under privileged.

    • @mannysubramanian8393
      @mannysubramanian8393 7 месяцев назад

      I sent Rs.200. Let me know if you received it. I will send more later.Thanks

    • @gameplaytamizha9347
      @gameplaytamizha9347 7 месяцев назад +10

      Bro nanga ungalku support panrom Avangalku Oru chinna home katti kudunga bro

    • @zanamansoor2380
      @zanamansoor2380 7 месяцев назад

      Can i have their contact number plzzz broo

    • @meetastranger
      @meetastranger  7 месяцев назад +4

      Yes brother...thanks

    • @umamakesvari
      @umamakesvari 7 месяцев назад

      Super bro

  • @kumara..8294
    @kumara..8294 3 месяца назад +72

    உண்மையில் தாழ்த்தப்பட்டவர்கள் இவர்கள் தான்.. இவர்களுக்குத் தான் எல்லா சலுகையும் கிடைக்கணும்..

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 7 месяцев назад +277

    😢😢😢இவங்களை பார்க்கும்போது நாம லாம் எவ்வளவு நல்ல வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருக்கோம் கடவுள் நம்ம எவ்வளவு நல்லா வெச்சிருக்காருனு நல்லா தெரியுது😢😢😢கடவுளுக்கு மிகப்பெரிய நன்றி❤ஆனால் எனக்கொரு தெளிவு வேண்டும்.... இவர்கள் ஏன் ஒரு குடிசை வீட்டில் கூட வாடகைக்கு போகலாமே😢ஏன் இப்படி தெருவில் இருக்க வேண்டும்😢

    • @swagselva561
      @swagselva561 7 месяцев назад +2

      உண்மையில்

    • @nanthutruckvlog2385
      @nanthutruckvlog2385 7 месяцев назад +3

      குடிசை V2 வாடகைக்கு புடிச்சிகுடு

    • @hoppes979
      @hoppes979 7 месяцев назад +2

      இருக்கறதா புச்சிகினு யாரையும் ஏமாத்தாத உழைச்சு முன்னேறும்

    • @ismailmohamed1546
      @ismailmohamed1546 6 месяцев назад +1

      Yas

    • @Niyasjubaitha
      @Niyasjubaitha 2 месяца назад

      🙏🙏🙏🙏கண்டிப்பாக நண்பா

  • @Baskar8643
    @Baskar8643 7 месяцев назад +608

    இங்க நிறைய பேரு 10000ஆயிரத்துக்கும் குறைவா சம்பளம் வாங்கினாலும் தன் மானத்துக்காக வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்😌😒

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 7 месяцев назад +156

    நல்லதொரு காதல் ஜோடி ❤❤❤❤... நிச்சயமாக இவர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் அமைய வேண்டும்.. 🙏🏻🙏🏻

  • @deepakr2306
    @deepakr2306 10 дней назад +5

    No big news channels currently in TN have the spine to do such ground level reporting & journalism. Big salute to you ,man.This is a true international level journalism.

  • @user-lg8yv2fi3o
    @user-lg8yv2fi3o 7 месяцев назад +58

    இவரை பார்க்கும் போது நடிக்கும் திறமை இருக்கு யாராவது இயக்குநர்கள் பார்த்தால் இவருக்கு வாய்ப்பு அளிக்க வாருங்கள் நன்றி

  • @meeranfaveen3364
    @meeranfaveen3364 7 месяцев назад +119

    இவங்களை காணும் பொழுது மனம் மிகவும் கஸ்ட்டமாக உள்ளது.இறைவன் அனைவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கையை அமைத்து தர வேண்டும்.

    • @ShameemaGowsik
      @ShameemaGowsik 7 месяцев назад +2

      Enaku kovam varuthu, oru velaikku polam chinna veetu rentukku iruklam ithellam over, kai kal irukku, vayasu irukku apram enna

    • @deivakumarkumar4857
      @deivakumarkumar4857 5 месяцев назад

      இறைவன்.
      ம். அவன் மட்டும் எல்லோரையும் சமமாக பார்த்திருந்தால், இப்படியேன் நடக்கப் போகிறது?

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 10 дней назад

      ​@@deivakumarkumar4857கடவுள் அப்படி பார்ப்பதில்லை அவர் பாரபட்சம் பார்ப்பதில்லை என பைபிள் சொல்கிறது

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 10 дней назад

      நண்பரே நிச்சயம் தருவார் கடவுள் ஆட்சிசெய்யும்போது

  • @LondonTamilTalk.
    @LondonTamilTalk. 8 месяцев назад +126

    You are showing the dark side of Chennai.Homeless people are so kind and genuine.Hats off to Ur work and capture.

    • @meetastranger
      @meetastranger  8 месяцев назад +5

      Thank you so much🙏💛

    • @Berrygirl6784
      @Berrygirl6784 8 месяцев назад +8

      Panam irukum manitharidam manam irupathillai manam irukum manitharidam panamirupathilla

  • @vidhya5377-l1n
    @vidhya5377-l1n 7 месяцев назад +71

    U r the real youtuber no words to appreciate u people

  • @user-lg8yv2fi3o
    @user-lg8yv2fi3o 7 месяцев назад +116

    அரசு இவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க வேண்டும் கோரிக்கை வைக்கிறேன்

  • @muralidharan6755
    @muralidharan6755 7 месяцев назад +96

    அரசாங்கம் உதவுவதை விட தனியார் கம்பெனிகள் இவர்களை வேலைக்கு அமர்த்தி இவர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காண முயல வேண்டும்

    • @vaishnavirajamuthu5131
      @vaishnavirajamuthu5131 7 месяцев назад +2

      What job they can get in private sectors? It's government responsibility to give them shelter.

  • @mrsolo8147
    @mrsolo8147 7 месяцев назад +162

    After seeing this i realise how lucky i am
    Those who say they are unhappy and unlucky need to watch this.
    Continue to do more videos like this bro
    Appreciate your work❤️

    • @yeshwin.k7486
      @yeshwin.k7486 2 месяца назад

      This is a sadistic approach, instead you should just feel grateful. Luck or happiness has nothing to do here.

    • @priyanrock679
      @priyanrock679 Месяц назад

      Not sadistic just moral remedy​@@yeshwin.k7486

  • @user-lg8yv2fi3o
    @user-lg8yv2fi3o 7 месяцев назад +74

    அரசு இவர்களுக்கு வீடு கட்டிதர முன் வர வேண்டும் அரசு எவ்வளவோ பணம் தேவை இல்லாமல் வீன் செலவு செய்வதை தவிர்த்து இவர்களுக்கு உதவ வேண்டும் நன்றி

  • @Jasnisarjourney
    @Jasnisarjourney 7 месяцев назад +32

    காசு பணம் இருக்குறவங்க வச்சது தான் சட்டம், அவங்க சொல்றது தான் எடுபடும்..சரியான வார்த்தை இது தான் நிதர்சனமான உண்மை.. இல்லாதவர்களுக்கு இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த ஆடை இந்த அத்தியாவசியம் இருந்தாலே போதும்... ஆனால் இருக்குறவனுக்கு இன்னும் இன்னும் பத்தல பத்தல ன்னு எல்லார் குடியும் கெடுத்து பணம் சம்பாதிக்கிறது தான் நோக்கம்....

  • @selvamanbalaghan
    @selvamanbalaghan 7 месяцев назад +60

    Ipa ivanga enga irukanga nu yarathu paatha soldrigala I'll give my home without rent will facilitate education for that angel....

  • @carsztheboss
    @carsztheboss 7 месяцев назад +28

    Bro I've passed by this place countless times as I used to live in Velachery but never have I stopped to think about the fate of these people living here. There is a whole other world out there we know nothing about. Thank you, you are doing a great service by throwing light on their condition. Hope they get a better life very soon.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 7 месяцев назад +25

    தீபக், சிறந்த பதிவு! உண்மை நிலவரத்தை மிக தெளிவா களநிலவரப்படி காணொளி எடுத்துருகிங்க , பாராட்டுகள்!!! ஆனாலும் மனம் கனக்கிறது!

  • @kaminikarthik
    @kaminikarthik 7 месяцев назад +97

    Government ஏதாவது பண்ணலாம் but பண்ண மாட்டானுங்க..... கொள்ளை மட்டும் அடிப்பானுங்க

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 7 месяцев назад +2

      ஓட்டுக்கு என்னைக்கு காசு வாங்கினீங்க அன்னைக்கே எல்லாம் முடிந்தது

  • @user-ol3js2dr6m
    @user-ol3js2dr6m 7 месяцев назад +23

    Video really touching ...we are so blessed to have family an house to stay..I'm feeling bad that I could not help them but one thing I can do is to pray for them an i will do something for people like them

  • @MonishaRakshaMonishaRaksha
    @MonishaRakshaMonishaRaksha 7 месяцев назад +12

    இவங்கள வெளில கொண்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி சார் 🙏, அப்போதாச்சம் அரசாங்கம் இவங்களுக்கு உதவி பண்ணட்டும் 🙏, ரொம்ப கஷ்டமா இருக்கு சார், 😭😭,

  • @sujathak5352
    @sujathak5352 8 месяцев назад +28

    Despite their hardships the elderly couple wanted help not just for themselves but also to people around them sharing the same plight.. An eye-opener at many levels..

    • @bijuanil1781
      @bijuanil1781 7 месяцев назад +1

      I agree that's what I thought. They are genuinely nice people at heart. God Bless them.

  • @bimmerian6047
    @bimmerian6047 7 месяцев назад +14

    That lil girl looks smart definitely she will excel in her life.

  • @rafirasik1
    @rafirasik1 7 месяцев назад +8

    I really wondaring about the second couple. What a wonderful heart. She asks help not only for her also for others too. At her current situation sayings this means lot. ❤

  • @manjuwarrior6382
    @manjuwarrior6382 7 месяцев назад +117

    ஐயோ கடவுளே என்கிட்ட பணம் இருந்தா இந்த மாதிரி கஷ்டபடுறவங்களுக்கு தேடி போய் help பன்னலாம்😢

    • @Kaviprasad2013
      @Kaviprasad2013 7 месяцев назад +1

      Cm . உண்மை தான் நண்பர்

    • @manjuwarrior6382
      @manjuwarrior6382 7 месяцев назад

      @@ajmeerkajas7060 என்ன நோக்கத்தோட இப்படி கமெண்ட் பன்றீங்கனு தெரிஞ்சுகலாமா

    • @manjuwarrior6382
      @manjuwarrior6382 7 месяцев назад +4

      @@ajmeerkajas7060
      நீங்க வேணா மத்தவங்களுக்கு உதவி பன்னாம இருக்கலாம் அதான் அப்படி சொல்றீங்க
      நேர்ல வந்து பாருங்க என்னால முடிஞ்சது பன்னிட்டு தான் இருக்கேன் நீங்க உதவி பன்னலனா மத்தவங்பளும் அப்படி தான் இருப்பாங்கனு நெனைக்காதீங்க

    • @manutd054
      @manutd054 7 месяцев назад

      வீடு இல்லாதவர்களுக்கு 2.5 சென்டு இடம் குடுத்தால் போதும் வீடும் கட்டி வீட்டு தேவைக்கு விவசாயமும் செய்வார்கள்.. ஹவுசிங் போர்டு வீடு குடுப்பது உதவாது..

    • @birdscrazy1393
      @birdscrazy1393 7 месяцев назад

      ..

  • @katze007
    @katze007 7 месяцев назад +20

    The real state of Tamil Nadu 😢😢😢😢thank you for covering. This video is worthwhile to watch to see the real issue than watching some useless so called movie star videos. Please help if you pass by this bridge. Even if giving them clean water would be great ❤️🙏🏽 🙏🏽

    • @meetastranger
      @meetastranger  7 месяцев назад +2

      Thank you so much 🙏🙂❤

  • @ushanarayanan8382
    @ushanarayanan8382 7 месяцев назад +8

    உங்கள் வீடியோ பார்த்து கண்கள் கலங்குகிறது ..... என்ன சொல்வதென்றே தெரியவில்லை..... ஆட்டம் பாட்டம் என்று காண்பிப்பவர்கள் மத்தியில் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள்.... வாழ்க 🙏❤

    • @meetastranger
      @meetastranger  7 месяцев назад

      நன்றி 🙏 🙏 🙏

  • @5factstoknow322
    @5factstoknow322 5 месяцев назад +5

    வளர்ச்சி வளர்ச்சினு கோடி கோடியா செலவு பண்ணுது government both state and central. இந்த மாதிரியான நண்பர்களுக்கு வீடு கட்டி கொடுத்து வாழ்க்கைககு ஒரு அடித்தளம் அமைத்துக் கொடுக்கனும்

  • @heisenberg9817
    @heisenberg9817 8 месяцев назад +45

    This is one of the example for education is important.

    • @vikramdharma615
      @vikramdharma615 7 месяцев назад +3

      Yes all politicians are educated

    • @nesh-2495
      @nesh-2495 7 месяцев назад +6

      Wow, politicians are so educated, right?

  • @arungeorge4524
    @arungeorge4524 8 месяцев назад +76

    What an excellent capture of human emotions and their pitiable living conditions. The child's Innocence at 12:13. Pure marital love at 14:56. Fathers' agony of being neglected at 29:06. I am sure NGOs would visit them after this video and get something done for these people. I too would stop by the next time I am in that area.

    • @vinalini234
      @vinalini234 8 месяцев назад +2

      Her smile.

    • @nAarp
      @nAarp 7 месяцев назад +1

      இந்தியா பாதுகாப்பு இல்லை

    • @zanamansoor2380
      @zanamansoor2380 7 месяцев назад

      May i know where is the exact location in chennai and also i want their contact plzz

  • @m.bharath4951
    @m.bharath4951 7 месяцев назад +9

    எல்லாம் வளமும் நளமுடனும் வாழ இறைவனை வோண்டுகிரோம்🙏🙏🙏🙏

  • @kishoregaming8338
    @kishoregaming8338 7 месяцев назад +16

    அற்புதமான மனிதர் the guy is an legend of him day today life.God bless them ❤🎉😊

  • @arokiaraj6795
    @arokiaraj6795 7 месяцев назад +108

    As I’m an IAS officer, I will see what I can able to do. ASAP

  • @vigneshs3427
    @vigneshs3427 7 месяцев назад +35

    Video which created pure emotions.... This is not just a Vlog....

  • @kasip9540
    @kasip9540 6 месяцев назад +3

    எப்படி மிகவும் கஷ்டத்தில் வாழும் சிலரை பொதுவெளியில் கொண்டு வந்ததற்கு உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @ashwiniharishshortsandvide5967
    @ashwiniharishshortsandvide5967 7 месяцев назад +10

    Hi everyone im from Bangalore by seeing this video we should learn many things from their compromising in every situation pls Tamil nadu govt schould take action against this, like aford them good facilities

  • @VOICEOF3X
    @VOICEOF3X Месяц назад +3

    💥நீங்க எதுக்கு குழந்தை பெத்துக்குரிங்க நீங்களே கஷ்ட பட்றிங்க அந்த குழந்தையும் கஷ்டம்தா பட போகுது 🙁🙁

  • @tamilms5536
    @tamilms5536 6 месяцев назад +4

    உங்கள் பொது சேவைக்கு என்னுடைய பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👏👏💐💐

  • @yuvanadevi6397
    @yuvanadevi6397 7 месяцев назад +6

    Very young couple they can do daily wages work and can earn 600-1000 per day and govt schools r available with free uniform and lunch and the child can get education. Lot of opportunities r there but these lzy guys dont need to work but they want everything for free...

  • @ramakrishnanmurali2502
    @ramakrishnanmurali2502 7 месяцев назад +15

    Definitely i will help them whatever I can. Thanks for sharing such videos.

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 7 месяцев назад +8

    My God. He is a great quality gentleman.

  • @pro_rafi1356
    @pro_rafi1356 8 месяцев назад +18

    Those who think their life is worst.please see this video.Your problem seems to be little bit after seeing this people's life ..

  • @azeezmohamedkiyas9171
    @azeezmohamedkiyas9171 7 месяцев назад +15

    சகோதரி எப்படியாவது இந்த குடும்பத்துக்கு உதவி செய்து விடுங்கள்

  • @user-vy8zn8ku3o
    @user-vy8zn8ku3o 5 месяцев назад +4

    This is one of the most important videos in my life - very eye-opening. Full credit to "Meet a stranger" for this. I wish I had money to help them. One day, I will.

  • @asrafmezat8261
    @asrafmezat8261 7 месяцев назад +10

    Ippo tha god da thititu irruntha...but intha video pathathu la irrunthu nammakitta irrukrathu kuda pala per kitta illa.....god give's me more then i want....

  • @Aravinthsilva
    @Aravinthsilva Месяц назад +1

    Raw interview, no editing or exaggeration bgm and it's objectively detailing
    Wonderful content!
    God bless you both ❤
    Anna, please do a video about Keelpakkam psychiatry ward. I saw many people due to mental illness especially schizophrenia, they get expelled from their home or they get run away from themselves.
    Please consider my request, it's mandatory for our society to learn awareness about mental illness and solutions to rectify it

  • @v1n0t
    @v1n0t 7 месяцев назад +5

    Irony is I am being served ads about courses on investment and passive incomes! Thank you for the video. I hope more videos like this can break the stereotypes of these people. Not everyone is dangerous. We must develop compassion for them. They are humans like us after all.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 7 месяцев назад +4

    நான் 2017 இந்தியா வந்த போது மண்ணடி என்ற ஊருக்கு போயிருந்தேன்,அங்கே நிறைய பேரு தெரு ஓரமாக சாக்கு,பை,துணியால் குடிசை போல கட்டி இருக்கிறதை பார்த்தேன்

  • @ak96entertainmentstamil20
    @ak96entertainmentstamil20 7 месяцев назад +21

    உங்கள் வாழ்க்கை கஷ்டம் கண்டிப்பாக ஒரு நாள் தீரும் என்னால் முடிந்தது 🙏

  • @keesworld1
    @keesworld1 7 месяцев назад +10

    Watching from America 😢 ivanga life ah pakumbothu romba kastama irukku 😢😢

  • @vidya5star714
    @vidya5star714 7 месяцев назад +10

    I'm really thankful to God 🙏 for wat I'm having I really admire them somewhere they are inspiring me to lead the life 🙏
    God I pray for them good shelter

  • @rameshradha1165
    @rameshradha1165 7 месяцев назад +16

    கிராமங்களில் நிறைய வீடு சும்மா கிடைக்கும் தங்கலாம் வேலைக்கு போகலாம்

    • @gayathrinanthakumar4250
      @gayathrinanthakumar4250 7 месяцев назад +2

      Poga mattanuga avaangaluku chennai tha venum .chennai la poranthutu nane vellore village la tha iruka

    • @vichufoodvlogs
      @vichufoodvlogs 6 месяцев назад

      கீழ் ஜாதியில் கூட சேர்க தயாரில்லை ,ஊரில் விடுவதில்லை வியாபாரம் செய்ய கூட....😢😢😢😢😢

    • @useruser0001
      @useruser0001 12 часов назад

      Appadi Chennai la enna daan ivangaluku kidaikuthu

  • @sujit2609
    @sujit2609 7 месяцев назад +10

    Amazing work, eye-opening to people and authorities

  • @udaykumarts1937
    @udaykumarts1937 7 месяцев назад +22

    இன்று தான் முதல் முறை உங்கள் வீடியோ பார்த்தேன் கலங்கிவிட்டேன்

  • @lakshminarayanans9252
    @lakshminarayanans9252 7 месяцев назад +12

    After watching this video,I am literally feeling that we are so blessed and this video has completely changed me!!!!

  • @haribioscope
    @haribioscope 7 месяцев назад +14

    உங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மகளே.....

  • @nevinjay1459
    @nevinjay1459 7 месяцев назад +22

    Pls somebody help this lovely couple..
    From🇲🇾

    • @Loraroshi12345
      @Loraroshi12345 5 месяцев назад +2

      I think you should help but don’t make him lazy helping is not eternal working and being self sufficient is important he has a kid too so if you can find him a job

  • @chinniv9646
    @chinniv9646 7 месяцев назад +10

    Brother awesome work. Please contact NGOs , ladies like Kanya Babu do great work, contact behindwoods and they will do the needful especially the two local families with young girl babies. My fear is without education they will end up with the wrong side of law in future, there are many homes for these kids, mostly the older couple with grand daughter the daughter has moved on so there will not be any responsible parenting. The migrant workers are there temporarily so they may not live her permanently. Please do a follow up video in a few months to see if they received help. Thanks for your great work

  • @chanthira4811
    @chanthira4811 7 месяцев назад +7

    என்ன வாழ்க்கை 😭😭😭😭 இது இறைவா 🙏🙏

  • @Shorts_tamilachi
    @Shorts_tamilachi 17 дней назад +1

    Salary mattum increase pana matanga nama natu government matha vaari gst ethellam mattun potuvanga monthly olunga oru 20000 kadaika matingthu future la namakum pitcha edukura situation tha pola pesama apdiye poidalam

  • @yogah2305
    @yogah2305 4 месяца назад +4

    இதை பார்க்கும் போது நானெல்லாம் கோடிஸ்வரன் .

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 21 день назад

    நாம எல்லாம் கடவுளுக்குதான் நன்றி சொல்லனும். வாழ்த்துக்கள் அண்ணா அக்கா

  • @original_ben10
    @original_ben10 7 месяцев назад +8

    Even after all this. The amount of hope he has for life should truly motivate us do better in life. Wholeheartedly appreciate the channel for bringing the story of the voiceless. I hope someone comes forward to help them. Doing my bit in the future to help such people too.

    • @meetastranger
      @meetastranger  7 месяцев назад

      Thanks for the appreciation 🙏

  • @Om_789
    @Om_789 7 месяцев назад +22

    I'm ashamed to call my self as Indian because In a person life basics needs our food, clothing and shelter. Among all the basics requirements is safety. I ain't talking about riches or poor I'm stating the fact that safety is not provided though rich or poor. People voicing out that this is a freedom country where is the freedom when there's no safety to protect it. If there's a system where the ill doers are punished in a harsh manner then there's an outcome for the better future with less crime to be fallen us..

    • @SenthilKumar-no4tt
      @SenthilKumar-no4tt 7 месяцев назад +2

      Huh guy is 28 and does he put any effort to work
      ? Without work how can he have any other thing ?

    • @Om_789
      @Om_789 7 месяцев назад +1

      ​@@SenthilKumar-no4ttIt's not about that guy it's basic needs, what about that child abuse and women safety. That's what I meant by is, this is what we call freedom country?

    • @paripandey108
      @paripandey108 7 месяцев назад

      Priyasekar pls apne aap ko Tamil bolo Indian nhi..thik hai itna dukh hai to pls Stalin ko bolo na jinko vote dete ho aap log..dharm or mandir ka kya haal kar diya hai usne..eaisa hi chahiye apa logo ko..isi layak ho aap log

  • @manog8213
    @manog8213 7 месяцев назад +23

    the boy 28 ( 2024) - 2016 = 21 , the girl 22( 2024) - 2016 = 15 vayasu. i dont see the connection. aana 19 nu solranga. Vayasu kadakatum. Ivangala pakurapa Namalam irukatha vachitu onumae illa nu aluthutu kadakurom. feeling shy..😒😒

    • @guna4u249
      @guna4u249 7 месяцев назад +1

      Kora soldradhey velaya pochu 🤦🏻‍♂️

  • @ss.vinothss.vinoth925
    @ss.vinothss.vinoth925 2 месяца назад +2

    ennakum intha mathiri kasta paduravangaluku poi help pannanum nu aasaiya iruku😢..aana enkitaiyae kasu iruka matinguthu 😢😢...god please help those people

  • @Loraroshi12345
    @Loraroshi12345 5 месяцев назад +2

    I am sure they are struggling but both are very young healthy the husband says he is sick but that’s not the issue
    People who are worse than him are working and looking after kids
    Please don’t encourage laziness he should be encouraged to work clean swipe the street be proud not lazy

  • @aviatorcrew389
    @aviatorcrew389 7 месяцев назад +3

    In kerala we dont have any homless people who live on roads, only other state poor people comes here and live on road. Its your state, your people so support them for education and all.. Am so proud about my state

    • @vimaladhithan5852
      @vimaladhithan5852 7 месяцев назад +1

      Same in Tamilnadu they are not native Tamils

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 7 месяцев назад +4

      உங்கள் கேரளாவில் தான் பெரிய பெரிய வீடு கட்டிட்டு வெளிநாடுல போய்டறாங்களே..... பேய் பங்களா மாதிரி இருக்காமே

    • @mathand4176
      @mathand4176 7 месяцев назад

      @@kalakkalchannelkalakkalchannel😂😂100% kelavanukum kelavikkum bangala

  • @preethi0897
    @preethi0897 Месяц назад +2

    Basic ah veedu demand panra ponungala thapa pesra ela ambalaikum intha video dedication veedu katitu kalyanam panunaga ilana bachelor aave irunaganu antha anna solrathulaye therithu avara nambi vantha ponna pathuka mudilanu avaru nenachi nenachi sagara vedhanai!! Kandipa oru nal ivaru successful ah avaru

    • @miruthula6720
      @miruthula6720 Месяц назад

      ❤💯

    • @sports-pirate
      @sports-pirate 26 дней назад

      apa kuda antha ponnu avaru kudaa irua sila ponungaa mari divorce kelkala athayum ssololunga aa

    • @preethi0897
      @preethi0897 26 дней назад

      @@sports-pirate epdi nga sorthuku kuda vali ilama velaike pogama Bridge adila picha edupinga ponnunga ungakudave picha edukanuma pls be mature

    • @sports-pirate
      @sports-pirate 25 дней назад

      @@preethi0897 okay ethunga maturity girls have zero balance boys shld have 60 l balance ah

  • @shakthi9524
    @shakthi9524 7 месяцев назад +4

    7:18 the most important question ever asked. Y to bring a child in this earth if u can't provide them basic education, food, shelter is something i can never understand. Over population is the cause for everything happening right now:(

    • @Dwindledoodoo
      @Dwindledoodoo 9 дней назад

      If we say this, some people will call us selfish and lazy. I never understood the logic. The man’s mindset, just like how they are suffering, next their child will suffer. If parents really care and love for their child, they don’t want their child to suffer even after their lifetime. But without some money, they cannot survive.

  • @praveendaniel1745
    @praveendaniel1745 7 месяцев назад +9

    Hotel la waiter aha work pannale monthly 14000 tharanga rent 5000 la veedu edutha kooda santhosama vazhalam

  • @sruthimohan4475
    @sruthimohan4475 8 месяцев назад +43

    This video is truly inspiring and each minute we spend watching is worth the time. The content you feature is just incredible...Hats off both of you i felt like watching a documentary in a channel.The most highlighting point is you dont go behind the trend but make others notice the life of people who are neglected.The life of them shows us that we should have gratitude and affection and the trust they have with each other and the hope that they have that they will find a light at the end of the tunnel.Its worth the wait.Hope this video would help them.

  • @Chemical_Logic
    @Chemical_Logic 8 месяцев назад +14

    this need be viral in social media

  • @ksganeshiyer
    @ksganeshiyer 7 месяцев назад +9

    This is by far your best video so far brother. I am feeling so many emotions right now seeing this video. More power to both of you. God bless.

    • @meetastranger
      @meetastranger  7 месяцев назад

      Thank you so much brother 🙏❤

  • @muenso
    @muenso 8 месяцев назад +32

    One of the best videos in your channel!

  • @lakshminarayanann393
    @lakshminarayanann393 3 месяца назад +1

    The stories you cover are real life struggles. Definitely it gives deep impacts in our heart.

  • @vinalini234
    @vinalini234 8 месяцев назад +13

    This video is truly heartbreaking and eye-opening at the same time. It's moments like these that make us realize how much we have to be grateful for in our lives. We should never take the people and things we have for granted. It's wonderful to have a sense of gratitude. Thank you to the universe for all the blessings. 🙏💕🕉️🤍

  • @paraasakthivel8524
    @paraasakthivel8524 5 месяцев назад

    That kids smile broke my heart..Can you raise a fundraiser for them?i will contribute 5 thousand from my end

  • @mohammedilyaas97
    @mohammedilyaas97 6 месяцев назад +1

    No growth without mom and dad in world plz support your mom those how have mom and dad 😢

  • @praveennov
    @praveennov 5 месяцев назад

    7:20 நியாயமான கேள்வி.
    என்னதான் நம்பிக்கை இருந்தாலும் குழந்தைகளின் பாதுகாப்பு அடிப்படை தேவை மற்றும் உரிமை.
    இதைப் பற்றி யோசிப்பது பெற்றோர்களின் அடிப்படை கடமை.
    13:20 அவரே முரண்படுகிறார்.

  • @DanielDavidVignesh
    @DanielDavidVignesh 3 месяца назад +1

    heart touching video , handsoff bro making this real inside like documentary . great love & carrying pair god bless

  • @Nostalgicholy
    @Nostalgicholy 4 месяца назад +4

    Most likely he had kinda of a bad boy attitude, at the age of 15 she probably was swept away by his daring and fell for him. They eloped and then married without thinking. Then reality stuck, he is illiterate and she left after meeting him (studied till grade 9 which is roughly age 15 when she met him)
    First we need to get them out of the bridge and into a house. Perhaps she can work as a house cleaner to start and he can work as a watchman. Both can stay at the owners house.
    Easily they can make 7k a month and then build from there onwards.
    There is no point just giving money to them, they need to earn their keep for them to stay away from the bridge.

  • @hariravi6369
    @hariravi6369 8 месяцев назад +9

    Anna intha vedio verum vedio ah paathutu move on aaga mudila ..manasuku romba kastam ah iruku..😢 ithuku mela ivangaluku oruthar help panum pothu ungala nenaipaanga.
    Mudincha alavuku Naanum ilatha pattavangaluku help pandraan .

  • @saravanankumaran6787
    @saravanankumaran6787 7 месяцев назад +20

    Spent 34 minutes useful....❤

  • @Sukan1234
    @Sukan1234 7 месяцев назад +13

    உண்மையான தேவையுள்ள வர்களுக்கு உதவுங்கள் இவர்கள் 28 வயதில் சோம்போறிகள்

  • @mercurialdude
    @mercurialdude 7 месяцев назад +4

    8 years ago she would have been 14 yrs old and him 20 yrs 😮

  • @vidhya5377-l1n
    @vidhya5377-l1n 7 месяцев назад +5

    I really want to help these people. I think if they have job they can lead their life

  • @user-ms9fz1ss2n
    @user-ms9fz1ss2n Месяц назад +1

    Like it is very difficult to see this people😢. Imagine a day in their life , then ordinary people like us will understand 😢

  • @jennyj3444
    @jennyj3444 2 месяца назад +2

    They are the real life warriors(best survivors)

  • @pradeepshyam6456
    @pradeepshyam6456 7 месяцев назад +11

    Appreciated brother no words to express

  • @saishreevlogs786
    @saishreevlogs786 7 месяцев назад +4

    Indha arasaangam😢 Ivangalukaaga Ilavasa veedu konduvandhaal romba nallaa irukum.

    • @Nostalgicholy
      @Nostalgicholy 4 месяца назад

      Ask Stalin and Udayanidhi to give 1% of their stolen money to them

  • @krishnamoorthys4965
    @krishnamoorthys4965 7 месяцев назад +5

    It really pains 😢
    Somehow i will touch their lives one day

  • @victorjoseph2260
    @victorjoseph2260 7 месяцев назад +1

    Appreciating your effort my brother for exploring these poor people's lives 👍 God bless you and your family. Sure this video will change many people's mindset and build faith in humanity 😊 Keep exploring more.

  • @kirthichandra4208
    @kirthichandra4208 5 месяцев назад +1

    so painful,
    I commute between Guindy and Perambur. I see a couple most of the time between T Nagar and Anu Ega theatre.
    Most of the time they are seen walking during late night and early morning holding their hands. Sometimes they don't accept food, sometimes they wood. Whats so painful is the woman resting her head on the man's shoulder and walking along.

  • @abdulhaq3309
    @abdulhaq3309 7 месяцев назад +7

    😢 Vazhkaile yarukum epdi oru nalamai vara kooda thu avanga edathula na imagine pakren😢

  • @hariprasanth9727
    @hariprasanth9727 7 месяцев назад +6

    Ipadi a video poduinga yaravuthu pathu ethavuthu nadakum ❤

  • @brighamsankar520
    @brighamsankar520 6 дней назад

    0:35 baby looks sooo cute. God bless🥰

  • @moonlightmystique
    @moonlightmystique 4 дня назад

    Ivlo aarwama pesuradhu indha video wa pathutu yaravadhu nammaluku vandhu udhawi pannuwanga endra nokathil than 😢

  • @lakshminarayanann393
    @lakshminarayanann393 3 месяца назад

    That sister's eyes are very sharp. She is more intelligent and determined than him. God bless them.

  • @nirmalasivam2941
    @nirmalasivam2941 7 месяцев назад +8

    If I pay 6months rent for them, will they work hard to find a job in that time to continue their rent?