தேங்காய் நீரோட்டத்தை கணிக்குமா? Science behind Water Dowsing | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2021
  • தேங்காய் நிலத்தடி நீரோட்டத்தை கணிக்குமா? தேங்காய் உருட்டல் முறையில் பூமிக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தை கண்டறியும் முறையினை தற்போதும் விவசாயிகள் பெரும்பாலனோர் பயன்படுத்தி வருகின்றனர்.
    குடுமி மட்டும் உள்ளவாறு உலர் தேங்காவை உறித்து “எல்” வடிவில் கையினை வைத்து உள்ளங்கையில் தேங்காவை வைத்துக்கொண்டு நிலத்திற்கு மேல் நடக்கின்றனர். அப்போது எவ்விடத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதோ அந்தப்பகுதிக்கு தேங்காயை கொண்டு சென்றால், தேங்காயின் குடுமி 90 டிகிரி-ல் வானத்தை நோக்கி இருக்கும்.
    இது உண்மையா? இதற்கு பின் இருக்கும் அறிவியல் என்ன?
    Water dowsing debunked:
    • James Randi in Australia
    • Dawkins debunks dowsing
    • Richard Saunders: Wate...
    • dowsing - derren brown
    • தேங்காய்க்கும் நிலத்தட...
    Electrical Resistivity
    • USGS Scenario Evaluato...
    நிலத்தடி நீரை கண்டறியும் நவீன தொழில்நுட்பம்
    www.dailythanthi.com/Others/Y...
    Follow us:
    Facebook: / mrgktamil
    RUclips: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    #mrgk
    #debunk
    #dowsing
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • НаукаНаука

Комментарии • 1,4 тыс.

  • @MrGKTamil
    @MrGKTamil  3 года назад +150

    Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Twitter: twitter.com/Mr_GK_Tamil

    • @kalaiyarasan4966
      @kalaiyarasan4966 3 года назад +7

      Indha saamy aadravanga unmoyavey vera state ki poraangalaa illa adhu poiyaa sollunga mr gk..

    • @ranjani5572
      @ranjani5572 3 года назад +5

      Garudapuranam athu unmaiya solla mudiyumma bro...👍

    • @sivarajan528
      @sivarajan528 3 года назад +5

      Bro neenga namma oorla jaathagam pakratha namburingala .Atha pathi oru video podunga bro

    • @bharathi.r3183
      @bharathi.r3183 3 года назад +1

      Vastu pathi sollungaa

    • @rohiths6040
      @rohiths6040 3 года назад

      we need science chill out video of Mr GK anna and please give more reference we will also follow your path.

  • @SkyIsTheLimit2024
    @SkyIsTheLimit2024 3 года назад +150

    100% உத்தரவாதம் தரும் அறிவியல் முறை நிலத்தடி நீர் மட்டம் பார்க்கும் நிறுவனங்களை மேற்கோள் காட்டுக,

  • @MadanKumar-fd5ru
    @MadanKumar-fd5ru 3 года назад +314

    Sir,
    Am a field officer and hydrologist too, even though you have advanced techniques and latest instruments like geophysical survey methods without dowsing knowledge we cannot give 100 percent success sir... am a geologist I uphold only scientific method but dowsing is the tool which can identify the location and after identifying the location I use the scientific methods there.. I do both the advanced techniques and dowsing too.. still am trying to prove what really exists in dowsing.. because I got 99% percent success with dual methods called scientific and dowsing..

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 3 года назад +18

    தலைவரை, ஒரு இரண்டு நாட்கள் முன்னாடி எங்கள் ஊரில் இரண்டு முறை போர் அமைக்க முயன்று ஐந்து லட்சம் வீணானது. அவர்களுக்கு சரியான பாடம் இந்த வீடியோ.

  • @karuppukottaikaruppasamy4151
    @karuppukottaikaruppasamy4151 3 года назад +35

    எங்க தோண்டினாலும் தண்ணி வரும் அப்படினா 1000 அடி போட்டாலும் ஏன் தண்ணி வருவதில்லை அப்ப எதுக்கு மெஷின் வச்சி பாக்கணும் அதுவும் ஏமாத்து வேலை தானே
    நாங்க மெஷின் வச்சி பார்த்த இரண்டு போர்லையும் 100 0 அடி போட்டும் தண்ணி வரல ஆனா தேங்க வச்சி பாத்து போட்ட மூன்று போர்லையும் 300 500 அடியில தண்ணி வந்திரிச்சி இது எப்படி
    எல்லா இடத்திலையும் தண்ணி
    வரும்னு சொல்வதே முட்டால் தனம்
    ஆதாரம் இல்லை என்றால் எல்லாம் பொய் ஆகாது
    இதற்கு பதில் வராதே

  • @suresh83friends
    @suresh83friends 3 года назад +201

    எங்க ஊருல அறிவியல் முறையில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் கிடைக்காமல் போனது.

  • @cc2tb3
    @cc2tb3 3 года назад +79

    மாந்திரீகம்... பில்லி சூனியம் ஏவல் செய்வினை உண்மையா என்பது பற்றி ஒரு வீடியோ பன்னுங்க சகோ

    • @muruganmalar
      @muruganmalar 3 года назад +5

      Already video erukku check panni paarunga...

    • @suresh3269
      @suresh3269 3 года назад +3

      Appadi onnum ila.athu ellam PANAM parkum seyal .

    • @cc2tb3
      @cc2tb3 3 года назад +1

      @@suresh3269 அப்போ கடவுள்.....?

    • @furyfireff1518
      @furyfireff1518 3 года назад +4

      Eallam iruku bro

    • @suresh3269
      @suresh3269 3 года назад

      @@furyfireff1518 eppadi soldringa

  • @indianpoorgamer343
    @indianpoorgamer343 3 года назад +229

    After watching this video , me whenever found a guy doing this exp for this particular reason ,🙄 vaya dowseruuuu sowkiyama 😂😂😂😂

  • @michealantony
    @michealantony 3 года назад +236

    அழகு குட்டி செல்லம், உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி

  • @palrajrethinaraj7275
    @palrajrethinaraj7275 3 года назад +36

    எல்லாரும் ஞானி ஆவது அவ்வளவு சுலபம் இல்லை!

  • @yuva4332
    @yuva4332 Год назад +3

    நன்றி அருமையான பதிவு உங்களுடைய ஆர்வம் உழைப்பு இதுக்கெல்லாம் வாழ்த்துக்கள் மீண்டும் தொடர வேண்டும் உங்கள் பயணம்

  • @muralir-nuetrust6644
    @muralir-nuetrust6644 3 года назад +287

    வாரிசு அரசியலா ❤️
    😂😂😂
    Fan of Jr GK

  • @nasmavughar
    @nasmavughar 3 года назад +188

    That was really funny..😅😅😅 Papa back to form

  • @Vishnuprasad-dt4xf
    @Vishnuprasad-dt4xf 3 года назад +268

    Cute junior GK Army...😍😍😍😍😘

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 3 года назад +131

    mr gk நண்பா நானும் தேங்காய் வைத்து நீரோட்டம் பார்த்துதான் போர் போட்டு பயன்படுத்துகிறேன்.

  • @THINKalt
    @THINKalt 3 года назад +22

    என் நிலத்தில் அறிவியல் நீர் ஓட்டம் பார்த்தவர் முதலில் L rod
    பயன்படுத்தி நீர் ஓடை உறுதிப்படுத்திய பின்னர் அறிவியல் உபகரணங்கள் பயன்படுத்தி நீர் ஆழம் மற்றும் பாறை வகை கணக்கிடப்படது ஆனால் துல்லியம் 50% மட்டுமே
    தேங்காய் பரவாயில்லை🙄

  • @gsiva515
    @gsiva515 3 года назад +175

    I am a geology student ur statement is very crystal clear because our professor teaching this dowsing method not clearly 😊

  • @VivekG96
    @VivekG96 2 года назад +8

    I'm grateful I found this channel two days ago, and I've binge watching it ever since. Mr. GK is an excellent educator and Jr. GK is an awesome co-host.

  • @TKVarsha
    @TKVarsha 3 года назад +3

    Mr.Gk, RUclips suggest pandra varaikum ungala enaku theriyadhu, but RUclips suggest pannadhulaye Nalla vishayam unga mulama science ah Enna therinjika vachi iruku, yosika vachi iruku, thanks ❤️

  • @narendhar4311
    @narendhar4311 3 года назад +30

    Hi Mr Gk, Im a Geology student from Anna University. Its a nice explanation about dowsing and the geophysical survey. Happy to see ur all kinda debunk videos and it should be continued. Thank you.

  • @prawinraj.m452
    @prawinraj.m452 3 года назад +91

    While video recording Mr.GK misses: எங்க? இங்க இருந்த தேங்காய காணோம்.

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 года назад +686

    கடவுள் இருக்காரா? இல்லையா? என்ற உண்மையை அறிவியலால் நீருப்பிக்க முடியுமா Mr.GK?

  • @Kandy_pets
    @Kandy_pets 2 года назад +6

    It's true bro...recent ah Enga thotathula bore potom.... Apo dowser ku coconut thookuchu...
    Athe mathiri Naanum try panna yenakum aachu....
    It's depends upon of magnetic field in our body ....

  • @PeacefulPhrases
    @PeacefulPhrases 3 года назад +1

    Nalla oru vizhipunarvu....now I know whom to approach ..... thanks 👍

  • @nasmavughar
    @nasmavughar 3 года назад +291

    Raasi, natchathiram, jaadhagam, parigaaram - please debunk that when you find time..

    • @jithinkrishna3285
      @jithinkrishna3285 3 года назад +5

      Search who is wd gann

    • @subramaniamuthayakumar
      @subramaniamuthayakumar 3 года назад +11

      Please please… talk about Raasi, Natchathirsm…please please

    • @ravi7264
      @ravi7264 3 года назад +6

      People often confuse astrology with astronomy when one is pseudo science while other is real. Please make a video on this

    • @elangobalaru9567
      @elangobalaru9567 3 года назад

      Ya

    • @user-uk3gl7eu4x
      @user-uk3gl7eu4x 3 года назад +1

      Athu mudyathu

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 3 года назад +7

    This is an excellent information with great narration 👍, by the way that Texas Sharpshooter Fallacy example is perfect... Amazing Information bro... 🙏

  • @baluvcpm4036
    @baluvcpm4036 3 года назад +38

    அறிவியல் முறைப்படி தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஏன் 80% மட்டும் செயல்படுகிறது , 20%=?

    • @revanceduser
      @revanceduser 3 года назад +6

      Poi vaccine na enna athu epdi velai seiumnu padi

    • @praveenraj619
      @praveenraj619 3 года назад +4

      Vaccine na ennanu adhoda basic uh clear uh padichu irundha indha kelvi kettu irukka mateenga...🤦

  • @nanthininithyananthan7275
    @nanthininithyananthan7275 3 года назад +4

    I am a bio systems technology student.
    That is very usefull explanation for me.
    Thank you.

  • @ramraj1989
    @ramraj1989 3 года назад +32

    Thank you MR.GK for this topic it's very useful for farmers

  • @nadhiyak8751
    @nadhiyak8751 3 года назад +11

    Cuteness overloaded when she speak cutely

  • @jebajeevanappavu4215
    @jebajeevanappavu4215 3 года назад +8

    வணக்கம் sir. உங்களின் எல்லா பதிவுகளும் சிறப்பாக உள்ளது, அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தப் பதிவினை மறு ஆய்வு செய்யவும். நீங்கள் கிராமத்துக்கு சென்று தேங்காயை பயன்படுத்தி ஒரு நாள் முழுவதும் பரிசோதனை செய்ய வேண்டும். தங்களின் இந்தப்பதிவு என் அறிவுக்கு எட்டிய வரை தவறாக உள்ளது. இந்த முறையை நானும் பயன்படுத்தி உள்ளேன். Result மிகத் துல்லியமாக, சரியாக உள்ளது.

  • @028-karan3
    @028-karan3 3 года назад +15

    Government agriculture department: we have costly and high tech equipment 😎
    Thengai: am I joke to you🙂

  • @sadayarkoil
    @sadayarkoil 3 года назад +75

    This is a very informative post. I tried the traditional method for a large area of land outside Chennai which produced surface level water at 300 feet depth which had feeble density and was inadequate for farming. Then I was informed by a local person at a road-side hotel that satellite images had ruled out ground water source in that area. Then I engaged a geo-survey company, who are employed by the central government for the construction of bridges on national highways. They sent their team who conducted exhaustive surveys in 40 acres of the land and after three days (and a hefty bill) submitted a report that there was no source of water up to 900 feet depth. The strange factor is that there are two lakes near that land that have good levels of water year round or during the rainy seasons. This happened about 10 years back.

  • @sriannai2133
    @sriannai2133 3 года назад +97

    நண்பரே கை ரேகை பற்றிய அ‌றி‌விய‌ல் ம‌ற்று‌ம் அதை ஜேதிடதுடன் ஒப்பிடுகை பற்றிய விளக்கம் போடுங்க. ☺️ Waiting for ur reply

  • @thalapathi6750
    @thalapathi6750 3 года назад +23

    Sorry to say Mr. Gk. I'm well educated and I am not also believing this method until I personally checking for my home. I can feel the coconut movement. I am not professional to justify. Well you are exploring deep surf on the net. But true is something different. I can feel this. I am tested

  • @rckapildev
    @rckapildev 3 года назад

    thank you for the research & clarification

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 года назад +25

    அறிவியல் ஆய்வாளர்
    உங்கள் பதிவை
    எதிர் பார்க்கவில்லை
    அருமை அறிவின் பெருமை

  • @pannerraja7594
    @pannerraja7594 3 года назад +24

    Bro one doubt 🧐 மகுடி ஊதுனா பாம்பு வருமா pls tell me

    • @pannerraja7594
      @pannerraja7594 3 года назад

      Reply me bro

    • @12343fofhrnejd
      @12343fofhrnejd 3 года назад +3

      Jaaman star ku varum

    • @jayavishal1098
      @jayavishal1098 3 года назад

      @@12343fofhrnejd 😂

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 года назад

      பாம்பு இருந்தா வரும்

    • @pannerraja7594
      @pannerraja7594 3 года назад

      @@RajKumar-fp4vw அப்போ பாம்புக்கு காது இருக்கா bro 🤔

  • @parthibanmanickam1019
    @parthibanmanickam1019 3 года назад +1

    Most wanted video. Thanks a lot. When we explain this to old people they are not ready to accept this. Really feel sad for them

  • @muppualchemy6683
    @muppualchemy6683 3 года назад +2

    அட போங்க சார்....விஞ்ஞானமும் இதில் பல முறை தோல்வி அடைந்துள்ளது.இதை என்ன சொல்வது?

  • @vijayakumarj.3533
    @vijayakumarj.3533 3 года назад +33

    Yes your crt. I am studying msc Applied geo physics.. To find mineral deposits, ground water, there is some scientific methods to find it. Resistivity method, electromagnetic method. Electrical resistivity method, gravity method, spontaneous potential methods.. Like...

    • @Gokul-305
      @Gokul-305 3 года назад +1

      @@Mohanraj-ns5yb itha ethartham ,athu herova cools kaata use pannathu real engineering is like this only.

    • @suryaganesan1109
      @suryaganesan1109 3 года назад

      Can you please explain resistivity method? And electromagnetic method in detail.... My mail I'd: surya19tnj@gmail.com

  • @praveenkarthick1997
    @praveenkarthick1997 3 года назад +41

    The advaned water level monitor machines also used to fail in our area sometimes ..what would you think about it? Let u speak about this 10%

    • @dineshkannat
      @dineshkannat 3 года назад +3

      Yes bro nobody can fool you 🤣🤣

    • @sundaravigneshe9318
      @sundaravigneshe9318 3 года назад +6

      Apo coconut technique 100% fail ஆகும் polayae 🤣😂

    • @sathyaseelan1233
      @sathyaseelan1233 3 года назад +1

      But for remaining 90% it detect water level more accurate than dowsing , so which is better?

    • @santhoshkumar-bo8em
      @santhoshkumar-bo8em 3 года назад

      Ama bro intha mathiri video potu ungala yemthuranga.. 😂😂😂 Paathu bro

  • @manimaran9765
    @manimaran9765 2 года назад +2

    வணக்கம்.‌
    எங்கள் வீட்டில் இரண்டாவதாக ஓரு ஆழ்துளை கிணறு போட ஏற்பாடு செய்தோம். ஆழ்துளை கிணறு போடுபவர் எங்கே எங்கே நீரோட்டம் பார்த்து உள்ளீர்கள் என்று கேட்டார். சுற்று சுவர் கட்டியிருக்கு எனவே எங்கு போட முடியுமோ அங்கே போடவும் என்றேன். என்னை ஏற இறங்க பார்த்தார். சிரித்துவிட்டு போய்விட்டேன்.
    சுமார் ஒரு மணிநேரம் கழித்து தம்பி தண்ணீர் 25 அடியில் வந்துவிட்டது என்றார். சரி 100 அடி போடுங்கள் என்றேன். தண்ணீர் ஊறிகிடக்க இடம் வேண்டும் என்றேன்.
    சுமார் 20 வருடங்களாக தண்ணீர் கிடைக்கிறது.
    நான் வீடு கட்டும்போது geologist வரவழைத்து பார்த்தேன். 20 அடியில் நீர் கசியும். 30 அடிக்குள் தண்ணீர் வரும் என்றார் வந்தது. மீட்டர் வைத்து பார்க்கும் போது ஏளனமாக பார்த்தவர்கள் வீட்டில் குச்சி வச்சு பார்த்தவர்கள் வீட்டில் தண்ணீர் மிக மிக குறைவாக கிடைக்கிறது.
    நன்றி.

  • @kuttieskootanjoru9428
    @kuttieskootanjoru9428 3 года назад +1

    Super and valuable content / topic, thank you so much...

  • @abinesh3046
    @abinesh3046 3 года назад +23

    It doesn't work Mr. Gk
    Proof: when you flash a light on a borehole, the direction of the hole is not straight and you can able to see the deviation.
    The divination occurs due to adjustment of the borehole machine which creates major divination. for our eyes it may look perfectly even, with a single degree of deviation create the end in a different spot. It may also deviate by the iron road due to high pressure, more force the pipe tip screw may bend (small).
    Finally, I belive if you see water it's your best luck

    • @ar.elamparithielangovan
      @ar.elamparithielangovan 3 года назад +1

      Wow.....! Water flows in altitude..? Small deviation makes bigger error....?

    • @abinesh3046
      @abinesh3046 3 года назад

      ​@@ar.elamparithielangovan I am not able to get your point. can you brief it

  • @madhupr215
    @madhupr215 3 года назад +35

    Today i learn the word dowsing, now Your all videos are good and knowledgeable, thanks for your effort sir, we always supports your videos, now waiting for next update,,,,,,,,,

  • @ArunPrasathTKR
    @ArunPrasathTKR 3 года назад +1

    Thank you for your valuable content video.

  • @mohanraj.g12
    @mohanraj.g12 3 года назад +2

    very useful information...thank you...

  • @anandbabu2287
    @anandbabu2287 3 года назад +2

    Nice one .. bro spritual science, bio mechanism and inner engineering itha pathi oru video podunga

  • @prabhua5690
    @prabhua5690 3 года назад +7

    ஆண்ரோமேடா பால்வழியை வெற்று கண்களால் எந்த திசையில் எப்படி பார்ப்பது என்று ஒரு காணொளி போடுங்க சகோ.

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 3 года назад +1

      Behind earth சேனலில் நன்றாக வீடியோ வருகிறது. ஆனால் இந்த கேள்வியை நானும் கேட்டுள்ளேன். பதிலுக்கு வெயிட் பன்றேன்.

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 3 года назад

    Arumaiyana thagaval nandri🙏

  • @fshs1949
    @fshs1949 3 года назад

    Very interesting subject. Thank you.

  • @ThariqTheTechnoWizard
    @ThariqTheTechnoWizard 3 года назад +14

    volts amps watts. தெளிவான விளக்கம் கொடுங்க சகோ...

  • @mumbaithamizhan3029
    @mumbaithamizhan3029 3 года назад +10

    Govt 2 methods also failure than, nanga atha try pannirukom success rate very less compare to traditional methods.

  • @fazlurrahman9293
    @fazlurrahman9293 3 года назад +1

    Great job.. should thank you for such content with great awareness...

  • @vanikalats6517
    @vanikalats6517 3 года назад

    Thank you bro...your videos make me better clearance .....keep rocking

  • @ammunnibalasubramanman3614
    @ammunnibalasubramanman3614 3 года назад +11

    Im in USA. In 1980 I was working in a village. Suddenly my ground water level became so low I need put a new bore well pump.
    The bore well man brought water diviner. He used Y shaped stick. He marked a place. I wanted to test. Holding both limbs of the stick, I walked over the area. Suddenly the stick flopped. I felt the force. 2 or 3 times the experience. I believed. At 70 feet deep water was there. It was working for 2 years, then I moved thrombus the place. He said he had occasional failure. But this is my story.

  • @abineshrajen5718
    @abineshrajen5718 3 года назад +5

    Appa,ponnu combo 😘super❤️

  • @poovarasanarasan4661
    @poovarasanarasan4661 3 года назад +1

    Sience fact in thamil சேனலில் முன்னதாகவே இதை கூறிருந்தது, இதுவும் சிறப்பு.

  • @nagarajan4629
    @nagarajan4629 3 года назад

    Super anna beautiful explains padikathavangalukku kooda neenga podra video puriyuthy

  • @narayananktm3776
    @narayananktm3776 11 месяцев назад +3

    கிரகணம் நேரத்தில் உலக்கை நிற்பதை explain panuga

  • @mrdmuthukumar
    @mrdmuthukumar 3 года назад +388

    எங்கள் நிலத்தில் நாலு பேரை வைத்து பாய்ண்ட் பார்த்தோம். அனைவரும் ஒரே இடத்தை தான் பாய்ண்ட் பண்ணினாங்க.

    • @ajiiiajiii461
      @ajiiiajiii461 3 года назад +27

      எங்க ஊர்ல ஒத்து இருக்கியா நீரோட்டம் பார்க்காமல் போர் போட்டான் 400 அடியில் தண்ணீர் வந்தது

    • @vijeshwarraja6854
      @vijeshwarraja6854 3 года назад +9

      Amaamga
      Yenga vurlaium 3per vachi pathanga.... Urllaru ore point ah tha sonnamga

    • @pandiajay6274
      @pandiajay6274 3 года назад +37

      Same work panranga kita link irukumlam so already plan panni pamni irukalam

  • @OmgFactsTamizhan
    @OmgFactsTamizhan 3 года назад +1

    அருமையான பதிவு 🤝

  • @T2KACADEMY
    @T2KACADEMY 3 года назад +1

    Bro நான் என் சொந்த நிலத்தில் முயற்சி செய்து பார்த்து இருக்கேன் இது உன்மை அதற்கு ஈர்ப்பு விசை தான் காரணம் ஆனால் 70 % மட்டுமே சரியாக இருக்கும். நான் அது மட்டும் இல்லாமல் மெக்கர் செயல் முறை electric resistance மூலமாக உருதி செய்யப்பட்டுள்ளது.

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews 3 года назад +100

    இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே நன்றி நண்பரே 🤔🤔🤔🤔

  • @baladirects
    @baladirects 3 года назад +6

    G K Sir konjam antha DNA ஆஸ்ட்ரோலஜி Frand பத்தி ஒரு video podunga... ரொம்ப நாள் அ wait பண்றோம்....

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 3 года назад +2

    எங்க தோட்டத்துல பக்கத்து ஊர்காரர் ஒருத்தர் குச்சி மற்றும் தேங்காய் வைத்து எத்தனை அடில தண்ணி வர ஆரம்பிக்கும்னு சொல்லி எத்தன எத்தன அடில தண்ணி அதிகம் ஆகும்னு ரொம்ப கரெக்ட்டா சொல்லி அதே போல வந்துச்சு பிரதர் ஒரு போர்வெல் இல்லை இரண்டு போர் வெல் ரெண்டுமே அவரு சொன்னது போலவே தண்ணீர் கிடைச்சது

  • @thamizhmaaran7269
    @thamizhmaaran7269 3 года назад +2

    Dheivamey. After watchin Ka. Pae . Ranasingam movie. Padathoda content vida idhu dha sema doubtaa irundhudhu. You are a genius. Thank you

  • @skyvideos9468
    @skyvideos9468 3 года назад +6

    Hii GK bro....enakum ithe experience just one week munaadi kedaichuthu......enga garden la random ah oru place la borewell panum pothu 50 feet la water irunthuchu....but pakathula oru place la professional ah oruthar ithe filled la irunthu pathu solium 700 feet la water varala....

  • @s.manikandan5289
    @s.manikandan5289 3 года назад +4

    GK anna.
    நீங்க நீரோட்டம் கண்டுபிடிப்பதற்கு எங்கயோ போக சொன்னீங்களே. Govt office இருக்குனு. அதை சொல்லுங்க!!!
    நான் ஏன் கேக்குறன எங்க நிலத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்யமுடியவில்லை!!😓😓
    சொல்லுங்கள் அண்ணா!!!!!

  • @ragavana374
    @ragavana374 2 года назад +2

    மெய்ப்பொருள் காண்பது அறிவு.
    நன்றி அண்ணா

  • @logeshwaribala8503
    @logeshwaribala8503 3 года назад +1

    நன்றி Mr.GK sir 💐🎉💐💐

  • @sabari_nc
    @sabari_nc 3 года назад +5

    I can't really agree with debunking dowsing methods because it questions me the facts about the historical background of groundwater exploration (i.e how they found exact fault regions, basins, qanats, artesian wells, etc.). I have done geophysical exploration in my field and, out of curiosity, bought a local dowser to find the fault region where I would get replunish groundwater. When he pointed out the exact location where I could obtain groundwater, I was astounded. Geophysical exploration methods are among the most effective methods for locating groundwater where a tomographical section of the area can be obtained.

  • @vignesheswaran7039
    @vignesheswaran7039 3 года назад +4

    தேங்காய் வச்சு கூட நீரோட்டம் பாக்குரது பரவாயில்ல ப்ரோ, ரணசிங்கம் படத்துல ஒரு Interview scene la ஹுரோ நடந்துபோகும் போது vibration ஆகி இங்க நீர் இருக்குனு சொல்லுவாரு... அதெல்லாம் பெரிய உருட்டு ப்ரோ😂😂😂

  • @maarukutti34
    @maarukutti34 2 года назад

    Superb explanation thank you. And thanks for your efforts...

  • @ManiKandan-mi1ix
    @ManiKandan-mi1ix 3 года назад +1

    Very very useful video sir..
    Thank you so much

  • @vidhuldakshinsenthilvelan5513
    @vidhuldakshinsenthilvelan5513 3 года назад +18

    I'm and ECE student and people keep asking me whether the signal frequency used for Wireless communication is harmful to living beings. I would clarify them that it is harmless using some sources of books and lectures I have. It would be useful if you could post a video regarding this, so people will have awareness over the devices they use.

  • @ravi7264
    @ravi7264 3 года назад +61

    It touches people's ego when you say their belief is wrong even in very indirect and diplomatic way. My family hates me for scientific thinking

    • @vinithips6428
      @vinithips6428 3 года назад +16

      It's ok bro. Even periyar get hated by the people who believed superstition. So the video is only for our generation to get open our eyes.

    • @SVN391
      @SVN391 3 года назад +12

      @@vinithips6428 no bro Periyar is hated mainly for partiality towards minorities and hatred against majorities

    • @nivethanithyakumar1536
      @nivethanithyakumar1536 3 года назад +4

      Same here...paithiyam nu solranga pa

    • @bornoflightningthunder8162
      @bornoflightningthunder8162 3 года назад +5

      I guess we all are on the same page, my mom says "namma religion ah nambala na sapadu kidaikathu"

    • @user-ft5jp1ot2h
      @user-ft5jp1ot2h 3 года назад +2

      It's because of "cognitive dissonance "😄

  • @prasadm8203
    @prasadm8203 3 года назад

    Super many recent days video are very informative and gives answer to unknown myths ....this was my most awaited subject

  • @mramkumar1716
    @mramkumar1716 3 года назад

    அருமையான விளக்கம்
    இது போன்ற பல அறிவியல் பூர்வமான விளக்கம் உங்களிடம் மேலும் எதிப்பார்க்கிறேன்

  • @nirmaljayaraj369
    @nirmaljayaraj369 3 года назад +54

    Clarify - O+ive people + metal (nail) rounding over underground water.

    • @PowerRangerIND
      @PowerRangerIND 3 года назад

      Puriyala bro

    • @nirmaljayaraj369
      @nirmaljayaraj369 3 года назад +3

      @@PowerRangerIND O+ Ive வகை ரத்தம் உள்ள நபர்கள் , ஒரு இரும்பு துண்டு அல்லது ஆணியை ஒரு நூலில் கட்டி தொங்க விட்டு, கையை நீட்டி நேராக பிடித்துக் கொண்டு மெதுவாக கையை அசைக்காமல் நடக்க வேண்டும். நீரோட்டம் உள்ள இடத்தில் வரும் போது நூலில் தொங்கும் ஆணி தானாக சுத்தும்...
      இந்த முறையில் நீரோட்டம் கண்டறிவது உண்மையா ? விளக்குக....

  • @gunasekaran3040
    @gunasekaran3040 3 года назад +3

    Good explanation. Good collaboration and video concept with JrGK 🙂. There is a bit of audio echo in the beginning part of this video GK.

  • @mssankumar
    @mssankumar 3 года назад +1

    Great explanation. Very good ground work Jee.

  • @rajadeepan2270
    @rajadeepan2270 3 года назад +1

    Tq so much brother ...so much useful information...

  • @promethean7634
    @promethean7634 3 года назад +3

    What is the concept behind brain mapping?Can we find our future using brain mapping..... I heard recently?Plz do a video about this sir.I like all ur explanations n videos,very informative n useful.Thank u sir.❤️

  • @mohanchandru4208
    @mohanchandru4208 3 года назад +7

    குழந்தையை குழந்தையாகவே இருக்க விட்டதுற்கு நன்றி

  • @arksindustry2171
    @arksindustry2171 3 года назад +2

    Thx for coming to athuta illaku conducted by lmes anna it was very useful

  • @jameslee007
    @jameslee007 3 года назад +1

    Useful thalaivarae.thanks for giving a detailed info.

  • @furyfireff1518
    @furyfireff1518 3 года назад +4

    Unmai tha bro i know that i experience nigalum anupicha puriyoum

  • @kannanjj22
    @kannanjj22 3 года назад +17

    Even I learnt somewhere groundwater is like a under ground lake (large source, not like pipe line). But in Chennai, many borewells are in very close distance for neighborhoods and huge difference with taste, colour, chemicals present in the water.. which i couldn't understand, can you explain🤔

  • @sivasankar4048
    @sivasankar4048 3 года назад +1

    Super bro uonga video ellam eppo thaan pakkuren ellam super excited neraya vesayangal therithu konten tq bro good job baby 👧 good..... 😎😎🙏🙏🙏👍👍👍👍👍👍👏👏👏👏👏👋👋👋👌👌👌👌👌

  • @mrcommonman6549
    @mrcommonman6549 3 года назад +1

    ALL Man Made Things is Juzt silly things b4 the SCIENCE BEHIND THE NATURE...
    Epdi ellam emaththi makkal ta irundhu kaasu paakuranunga😂
    Land ku keela WATER equal ah dhan irukkum.. so oru place la Equal ah neraya water irukkum, avanga adhula oru place mattum solli inga thanni iruku nu emathuvanunga..
    But ground water ella place laiyum oditu irukkum... 🙂
    This is Science.. 👍🏻👍🏻💪🏻🙏🏻

  • @SathishKumar-mt3yc
    @SathishKumar-mt3yc 3 года назад +15

    ஜோதிடம் விளக்கவும் (Explain Astrology)

  • @naveenraj2008eee
    @naveenraj2008eee 3 года назад +3

    Hi Mr.G.k
    Great video..
    Explained well..
    Jr.G.K. is hilarious..
    Thanks for video..🙏👍

  • @tamilungaliloruvan
    @tamilungaliloruvan 3 года назад +2

    Annea u r really awesome♥💯 Love to u and papa♥

  • @smallmessage619
    @smallmessage619 3 года назад +1

    எங்கள் வீட்டில் மூன்று நாட்களுக்கு முன்பு போர் போட்டோம்
    நீரோட்டம் எதுவும் பார்க்கவில்லை தோராயமாக நாங்களே ஒரு இடத்தை தேர்வு செய்து போர் போட்டோம் நீர் நன்றாக வந்தது

  • @praveenkumars258
    @praveenkumars258 3 года назад +5

    Bro intha jadhagam josium ithukula oru debunk video podunga.

  • @prithivsai9175
    @prithivsai9175 3 года назад +3

    Excellent👏👏

  • @sharveenk8300
    @sharveenk8300 3 года назад +1

    Vastu pathi video podunga bro....

  • @vaskmadhura
    @vaskmadhura 3 года назад +1

    Sema video.. brother please give complete explanation on Astrology like this .. debunk those astrology