கஷ்டப்படாம மருத்துவ செலவு இல்லாம வாழணுமா??? | ACTOR RAJESH | S.MANI | ASTROLOGY

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • கஷ்டப்படாம மருத்துவ செலவு இல்லாம வாழணுமா??? | ACTOR RAJESH | S.MANI | ASTROLOGY
    S. MANI B.COM., B.L., CT NO : 97909 44179, 63801 82273
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 700

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 2 года назад +15

    மகா பெரியவா பற்றிய தகவல்
    அற்புதம் உண்மையான மகான் 🙏🙏 நீங்க இத்தனை நாளாக எங்கே
    சார் இருந்திங்க மிக நல்ல தரமான மருத்துவம் 🌿🌿 ஜோதிடம்
    தெளிவாக தெரிந்த மனிதர் உங்களுடைய சேவை தொடரவும் 🙏 ராஜேஷ் சார் நன்றி👌👌

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 2 года назад +73

    அனுபவத்திற்கு மிஞ்சிய அறிவு பெரிதல்ல. எனவே நிறைய அனுபவங்களை சேகரித்து வைத்துள்ள அய்யா அவர்களின் அனுபவங்களை வெளியிடவும். சிறு சிறு மருத்துவ குறிப்புகள் , ஆன்மிக குறிப்புகள், முக்கிய ஜோதிட விதிகள் அனைத்தையும் வெளியிட்டால் இளைய தலைமுறையினருக்கு மிக்க உதவியாக இருக்கும். மிக்க நன்றி. எவ்வுயிரும் இனிதே வாழ்க.

  • @Daix-q2w
    @Daix-q2w 2 года назад +45

    பேட்டி தொடராக இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @nandamobilesdindigul7342
    @nandamobilesdindigul7342 2 года назад +78

    ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது ஐயா அடுத்த பதிவிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் ஐயா👌👌👌💐💐💐

    • @maheshwarenr8862
      @maheshwarenr8862 2 года назад

      அவசியம் தங்களது ஆன்மீகம் ஜோதிடம் மருத்துவம் சார்ந்த விளக்கம் தேவை நன்றி

  • @MrSabanayagam
    @MrSabanayagam 2 года назад +2

    அய்யா மிகவும் பயன்மிக்கதாக வெகு சிறப்பாக உள்ளது...
    மூடி மூழ்கி போன தமிழனின் வாழ்வியல் நடைமுறைகளை உயிர்ப்பிக்கும் விதமான தங்கள் இருவரின் இப்பயணம் இன்னும் இன்னும் தொடரவேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்..
    மிக்க நன்றி...வாழ்த்துக்கள்

  • @sivakumar-ol1ee
    @sivakumar-ol1ee 2 года назад +26

    ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம் ஐயா தொடரை 🙏🙏🌹

  • @shanmugasundaram485
    @shanmugasundaram485 2 года назад +8

    பொறுமையா கேட்டால் நல்ல தெளிவு கிடைக்கும் தங்கள் முயற்ச்சிக்கு நன்றி அய்யா உங்கள் பணி தொடர் ந்து பயன் அளிக்க கூடியது நன்றி அய்யா

  • @mahadevanaravind6501
    @mahadevanaravind6501 2 года назад +61

    sir, we want more interviews from mani sir.....he has a great treasury of knowledge

  • @yogiveda61
    @yogiveda61 2 года назад

    சிறப்பு. தொடர்ந்து முயன்று மாற்றத்தை கொண்டு வர நான் முயலுகிறேன். எனக்கு உதவியாக இந்த நிகழ்ச்சி உள்ளது. மற்றவர்களுக்கு பயன்பட நான் உதவிக்கொண்டிருக்கிறேன்.

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 2 года назад +13

    ஐயா...இன்னும் 10 பதிவுகள் வரை கொண்டு வாருங்கள்...இதுவரை இந்த மாதிரியான விளக்கங்கள் கேட்ட தில்லை...தயவு செய்து முயற்சி செய்யுங்கள்...மிக அருமை..

  • @jsasisekar
    @jsasisekar 2 года назад +19

    அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகம். மேலும் அவருடன் பேட்டி எடுங்கள். உங்கள் சேவைக்கும் மிக்க நன்றி திரு. ராஜேஷ் சார்.

  • @ananthbarath7209
    @ananthbarath7209 2 года назад +23

    கண்டிப்பாக அடுத்தடுத்து வீடியோ போடுங்கள் ஐயா தமிழ் மக்கள் நலனுக்காக புரிந்து கொள்வோம் தெரிந்து கொள்வோம் அறிந்து கொள்வோம் ஓம் சரவணபவ 🙏

  • @JL-rd5if
    @JL-rd5if 2 года назад +40

    Please do an exclusive series with him Sir. His knowledge is invaluable and rare. Thanks

  • @bothitech
    @bothitech 2 года назад +2

    அருமையான பதிவு
    இது போன்ற பதிவுகள் மேலும் தொடர்ந்து தாங்கள் செய்ய வேண்டும்.
    வாழ்த்துக்கள்

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 2 года назад +1

    வணக்கம் ராஜேஷ் ஐயா
    மணி ஐயா வுடன் உரையாடல் சிறப்பாக இருக்கு.
    கரையும் கொழுப்பு. கரையாத கொழுப்பு. ஐயா சொல்வது சரியாக உள்ளது.
    மேலும் உங்கள் நேர்காணல் தொடரட்டும். நன்றி ஐயா.

  • @Kadamba12456
    @Kadamba12456 2 года назад +3

    இந்த நேர்காணல் தொடர் தொடர வேண்டும்...
    அருமையான தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி...👏👏🙏🙏

  • @murallig1180
    @murallig1180 2 года назад +3

    சார்.இவருடைய தொடர்பு எண் கிடைத்தால் மிக்கநன்றி.எத்தனையோ நல்ல கருத்துக்கள் கூறுகிறார்.ராஜேஷ்சார்.நன்றி.

  • @prabakaranmuthusamy1288
    @prabakaranmuthusamy1288 2 года назад +9

    அருமையான தகவல்கள் நன்றி தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா .

  • @baluanbalagan1463
    @baluanbalagan1463 2 года назад +5

    சிறப்பான நேர்காணல் அய்யா...மேலும் மேலும் கேட்க ஆவலாக உள்ளது...

  • @rrmeetu4688
    @rrmeetu4688 2 года назад +7

    மிகவும் பயனுள்ள தகவல் அடுத்த பேட்டியை எதிர் பார்க்கிறேன் ஐயா

    • @indianmetagraphymetagraphy4274
      @indianmetagraphymetagraphy4274 2 года назад

      அச்சமில்லை ஐயா வணக்கம் 🙏 உங்கள் இரண்டுபேரின்‌ தொண்டு மேலும் வளர வாழ்த்தி வணங்கி‌‌ மகிழ்கிறோம் இன்னும் நிறைய ‌எதிர்பார்க்கிறோம் இன்னும் இன்னும் நன்றி 👌🙏

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 2 года назад +15

    Great wisdom. Sri. Rajesh Sir , you are doing a great service to humanity by bringing out the best knowledge and experience of Mr. Mani. It is a great treasure. Please continue with more videos.
    Our thanks and gratitude to you and Sri .Mani
    Regards

  • @vimalaethirajulu635
    @vimalaethirajulu635 2 года назад +10

    Rajesh Sir we won't get to see r hear abt person like Mani sir. We r so so lucky to hear him through you. Kindly create a separate playlist on Mani sir knowledge. It will not only help us will also help future kids to learn from him. He is full of knowledge. Kindly make more than 1000 videos with Mani sir.

    • @somuc6592
      @somuc6592 2 года назад +1

      Shri. Mani's knowledge is very vast and it covers a wide range of subjects, it is therefore, requsted that he may publish a book so that the entire society may get benefitted.

  • @RockStar-tf6km
    @RockStar-tf6km 2 года назад +2

    மீண்டும் மீண்டும் சந்தியுங்கள். ஆர்வமாக உள்ளது

  • @meenakshi8252
    @meenakshi8252 2 года назад +1

    அருமை ஐயா.... மீண்டும் தொடரவும் எதிர்பார்ப்புவுடன்!

  • @sgopinath7997
    @sgopinath7997 2 года назад +1

    மீண்டும் சந்திப்போம் நன்றி

  • @parimal3104
    @parimal3104 2 года назад +1

    நல்லா பதிவுக்கு நன்றி உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏🙏🙏

  • @sugumarkandasamy127
    @sugumarkandasamy127 2 года назад +1

    நன்றி நற்பவி

  • @jayanthijai8316
    @jayanthijai8316 2 года назад

    மணி ஐயா தங்களின் அடுத்த பதிவுகளுக்கு மிகுந்த ஆர்வம் உடன் காத்திருக்கேன். தங்களிடம் நிறைய பயன் உள்ள அரிய தகவல்கள்... Library சென்று வந்த உணர்வு. மேலும் Rajesh ஐயா அவர்கள் ஆர்வம் நிறைந்த பேட்டி... Nice.

  • @ayyavunatarajan5756
    @ayyavunatarajan5756 2 года назад +18

    99.99% உண்மை. அவரது பேட்டி அற்புதமானது. அவர் பேட்டி மக்களின் நலனுக்காக தொடர வேண்டும்.

  • @prasannavilvasekaran6173
    @prasannavilvasekaran6173 2 года назад +1

    வணக்கம்,
    பல தொடர்களை வழங்க வேண்டுகின்றேன்.நன்றி.
    வாழ்க வளமுடன்.

  • @ranjithkumar6161
    @ranjithkumar6161 2 года назад +1

    நல்ல மருத்துவ‌ தகவல் எல்லாம் கூறியுள்ளார் ‌மிக்க நன்றி நன்றி நன்றி

  • @ss-jj8gr
    @ss-jj8gr 2 года назад +77

    அடுத்த ஒரு பேட்டி அல்ல. இது தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் ஐயா !

    • @SundarSundar-jy8bo
      @SundarSundar-jy8bo 2 года назад

      வாழ்த்துகள் ஐயா நல்ல பதிவு வாழ்க வளத்துடன் வாழ்க வையகம்

  • @malaikaruppasamy
    @malaikaruppasamy 2 года назад +23

    Thank you for giving such wonderful and useful interview sir, If possible we want more videos for health from S.MANI Sir, Humble request sir😍😍😍

  • @revs5457
    @revs5457 Год назад +1

    What a humbled personality both you are....blessed people. 🙏🏻🙏🏻🙏🏻💕❤👌🏻🙏🏻

  • @mariappan7647
    @mariappan7647 2 года назад +1

    நன்றி ஐயா நல்ல தகவல் மிகவும் நன்றி மீண்டும் தொடர்க

  • @srinivasandeenadayalan9585
    @srinivasandeenadayalan9585 2 года назад +3

    Maha periyava topic 11:00 to11:50 nice sir

  • @vizhithirutamizha9138
    @vizhithirutamizha9138 2 года назад +13

    Super interview Rajesh. great job and thanks for interview...Very interesting and informative. .so please do one more interview 🙏🙏🙏

  • @Royalshiva12
    @Royalshiva12 3 месяца назад

    ஆக அய்யா மிகவும் அற்புதமான தகவல் அய்யா ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் மணி ஐயா அவர்களுக்கு மிக்க மிக்க நன்றி மறந்து கொண்டிருக்கும் தகவல்கள் அருமை எடுத்து சொல்றீங்க ஐயா ரொம்ப நன்றி

  • @meenajayasuriyanmeenakshi9914
    @meenajayasuriyanmeenakshi9914 2 года назад

    இயல்பாக எத்தனையோ நல்ல விஷயங்களை கூறியிருக்கிறீர்கள்.தொடர்ந்து இது போன்ற விஷயங்களை மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.

  • @subscribeme3045
    @subscribeme3045 2 года назад +17

    அய்யா, தயவு செய்து தொடருங்கள்..... 🙏🙏🙏🙏😊😊😊 மிகவும் அருமையான உரையாடல்.... பொக்கிசம்......🙏🙏🙏

    • @SinguXing
      @SinguXing 2 года назад +3

      அப்படியே ஆகட்டும்.

  • @varunsuresh9737
    @varunsuresh9737 2 года назад +9

    Looking forward to an exclusive astrology related interview with Mani

  • @srividyasubramaniam9444
    @srividyasubramaniam9444 2 года назад +1

    இன்றைய பதிவு மிகவும் அருமை. இது என்றென்றும் தொடர எமது வாழ்த்துக்கள் சார்

  • @bhagimedia
    @bhagimedia 2 года назад +1

    நல்ல பதிவுகளை தந்து கொண்டிருக்கும் உங்கள் சேவைகளும் என் நன்றி ஐயா 🙏

  • @nanaban4you
    @nanaban4you 2 года назад +1

    மிக்க நன்றி.

  • @selvarajk4602
    @selvarajk4602 2 года назад +2

    வணக்கம் ஐயா
    மிகவும் அருமையான பதிவுகள் நன்றாக உள்ளது மீண்டும் இது போன்ற உரையாடல்கள் மூலம் மக்கள் பயனடைவார்கள்
    தொடரட்டும் நன்றி ஐயா

  • @ramaneik2939
    @ramaneik2939 2 года назад +155

    விதி வழியே மதி என்பதில் இரண்டு விஷயங்கள், அடங்கியுள்ளன மதி என்றால் சந்திரன் என்றும், அறிவு என்றும் பொருள் படும் சாதக கட்டத்தில் சந்திரனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு, சந்திரன் கெட்டு விட்டால் அதோ கதி தான். மணி அய்யாவிடம் இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன எனவே தாங்கள் பேட்டியை தொடர விழைகிறேன், நன்றி 🙏🏽

  • @rajasekaran4180
    @rajasekaran4180 2 года назад

    வணக்கம் ஐயா... மிகவும் அருமையான பதிவு...

  • @senthilkumar622
    @senthilkumar622 2 года назад +20

    I would like to hear more from you both!

    • @jothiIyer
      @jothiIyer 2 года назад +1

      No work ha bro for you

    • @senthilkumar622
      @senthilkumar622 2 года назад +3

      @@jothiIyer Yeah, but i wasn't jobless like you to read a comment in a video and reply something nonsense to it.

  • @kosalraman3781
    @kosalraman3781 2 года назад +5

    Excellent.
    Mani sir is rocking. EXPECTING NXT VIDEO SOON

  • @nmkr90
    @nmkr90 2 года назад +17

    அவர் அறிந்த ஜோதிட விதிகளுக்கு தனியாக வீடியோ போடவும் sir...

  • @kidsfunandcraft
    @kidsfunandcraft 2 года назад

    இன்றய தலைமுறைக்கு ஐய்யாவின் அனுபவத்தை மேலும் மேலும் அவசியம் பகிர்ந்துகொள்ள வேண்டும் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை அனைவரும் பார்ப்பதோடு நிறுத்தாமல் அனைவறோடும் பகிர்ந்து பயன்பெற வேண்டும்🙏🙏🙏

  • @shanthir7741
    @shanthir7741 2 года назад +11

    Namaskaram. The things you both are discussing.were followed by our ancestors and we are also following it and making my children's to follow it.
    Now, we need guidance for food habits to be followed for balancing vaadha , pitha, kabha in our body. And food habits for vegetarians to loose weight, without affecting body strength. Thanking you in anticipation of your continuous service sir. 🙏🙏🙏

  • @umanarayanee7970
    @umanarayanee7970 2 года назад

    கோடி கோடி நன்றிகள்
    திரு. ராஜேஷ் ஐயா, மணி ஐயா,
    அருமையான பதிவு, மேலும் தொடரட்டும்

  • @reshukaruppu
    @reshukaruppu 2 года назад

    அருமை நன்றி நன்றி பொறுமையாக கேட்டால் வாழ்வில் ஆரோகியத்தில் நெறய மாற்றம் தர கூடிய பதிவு ❤

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 2 года назад +6

    மணியின் பணி சர்வதேச அளவில் வளரவேண்டும் அதற்காக இந்த நிகழ்ச்சி தொடரவேண்டும்.என்று பணிவன்புடன் கேட்கிறேன் ராஜேஷ் அய்யா 👍

    • @Prakash-z4v
      @Prakash-z4v 3 месяца назад

      டாக்டர் வீட்டி அருகே வந்து கேட்டுப்பாருங்கள் டாக்டரின் மருத்துவ சேவை பற்றி மக்கள் "சிறப்பாக' கூறுவார்கள் பேட்டியில் தான் நன்றாக பேசுகிறார் நேரில் பணத்தை மட்டுமே பார்ப்பார்.

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 Год назад

    Sir. Ur. Greatest person. Continued ur message produced more and more so much useful

  • @mathunirush242
    @mathunirush242 2 года назад +1

    After watched this interview, I met him in chennai. He is not a Money minder also. I'm very satisfied. Thank you rajesh sir...

  • @manikandannanu
    @manikandannanu 2 года назад +2

    ரொம்ப நன்றி.... பேட்டி தொடரவும்

  • @charumathiravichandran522
    @charumathiravichandran522 2 года назад +1

    Very very interesting video.2nd shot u can go

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 2 года назад +6

    அய்யா நீங்கள் இருவரும் மக்களுக்கு கிடைத்த புதையல்.

  • @subramaniansaraswathikapas4532
    @subramaniansaraswathikapas4532 2 года назад +1

    இன்னும் நிறைய வேண்டும் ஐயா அருமையான பதிவு நன்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா

  • @sakthisara5764
    @sakthisara5764 2 года назад +5

    Such a great speech of life science about how human reaction with good food habits.
    Dear sir,
    Very kind request
    We need more interview the both good heart Respected Mr Rajesh sir & Respected Mr Mani sir about life science so this generation needed a good food habits.
    A Biggest Thanks to Both good Hearts 🙏🙏🙏
    Waiting for a another more interview

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 2 года назад

    இப்போதான் உங்கள் மருத்துவ பதிவை கான்கிறேன் பயனுள்ளதாக இருக்கும்

  • @t.varadharajant.varadharaj8776
    @t.varadharajant.varadharaj8776 2 года назад

    அனைத்தும் அரிய தகவல்கள் உடல் மனம் ஆன்மா என்று அனைத்திலும் இவருக்கு ஆழ்ந்த அறிவு உள்ளது இன்னும் இவரது பேட்டி தொடரவேண்டுகிறேன் . இது போல் அற்புதமான விஷயங்களை செய்யும் உங்களுக்கு நன்றி ஐயா 🙏

  • @முல்லைநிலா
    @முல்லைநிலா 2 года назад +2

    அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறோம்

  • @ravichandra7873
    @ravichandra7873 2 года назад

    மிகச் சிறந்த விஷயங்களை தெரிய படுத்தி இருக்கிறீர்கள் மிக்க நன்றி மேலும் தங்களது உரையாடல் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன் ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @Infinity-mk1dw
    @Infinity-mk1dw 2 года назад +10

    Please do another series with him ❤️❤️❤️👍🔥🙏

  • @akilanagarajan1512
    @akilanagarajan1512 2 года назад +1

    ஐய்யா சூப்பரா இருக்கு நீங்க மணி ஐய்யா பேட்டி 20 எபிசொட் போடுங்க, டெகட்டவே இல்ல சூப்பர் உங்களுக்கு கோடி நன்றி

  • @laks528
    @laks528 2 года назад +5

    We want more interview with different questions. Rajesh sir and mani sir thank you.

  • @senguttuvans6770
    @senguttuvans6770 2 года назад

    ஆகச்சிறந்த அருமையான பதிவு க்கு நன்றிகள்

  • @mageshg3662
    @mageshg3662 2 года назад +2

    Super sir... Continue this episode...
    வாதம் பித்தம் பற்றி தெளிவான தகவல் கூறுங்கள் அய்யா... நன்றி

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 Год назад

    அருமை, அற்புதம்...
    தொடரட்டும் உங்கள் பணி

  • @aglakshmikanthanagbabu9087
    @aglakshmikanthanagbabu9087 Год назад

    நிலையாய தலையாய அதி அத்தியாவசிய கருத்துக்கள். அற்புதம் அற்புதம்.

  • @poovaragavan555
    @poovaragavan555 2 года назад

    நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது ஐயா தொடர்ந்து பதிவிடவும்

  • @sritharpandiyan4500
    @sritharpandiyan4500 2 года назад

    ராஜேஷ் அய்யா நீங்க என்றும் இளமையோடு இருக்கிறீர்கள் உங்கள் பேச்சுத்திறமை மிகவும் அருமை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @savvysshares
    @savvysshares 2 года назад +1

    அய்யா, மேலும் பேட்டி போடுங்கள். எந்த நட்சத்திர காரகர்கள் எந்த உணவை எடுத்தால் நல்லது என்று சொல்லுங்கள்.
    தாங்கள் சொன்னது போல பிறந்த குழந்தை பராமரிப்பு பற்றி இவரிடம் கேட்டு சொல்லுங்கள்.

  • @vijayadass5276
    @vijayadass5276 2 года назад +5

    Thank you for the interview Sir 👏🏼👏🏼👏🏼🙏🏽🙏🏽🙏🏽

  • @kalpananagarajan5389
    @kalpananagarajan5389 2 года назад +4

    Very interesting and useful information Thank you sir

  • @duraisoundar1458
    @duraisoundar1458 2 года назад

    ஐயா வணக்கம் திரு. மணி ஐயா அவர்கள் தரும்செய்திகள் மிக அருமை. தொடர்ந்து அவரது பேட்டியை ஒளிப்பரப்புங்கள்.

  • @meenajayasuriyanmeenakshi9914
    @meenajayasuriyanmeenakshi9914 2 года назад

    நிச்சயமாக இது போன்ற பாரம்பரியம் சம்பத்தப்பட்ட நல்ல விஷயங்கள் இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து உங்கள் இருவரின் உரையாடலை ஆர்வத்துடன் எதிர் பார்க்கிறோம்.

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 года назад

    நன்றி அய்யா...

  • @the5elements943
    @the5elements943 2 года назад +1

    this is pure gold sir. please do more video interview with s mani ayya. god bless

  • @rajc8668
    @rajc8668 2 года назад

    arumai friends health patri podunga next generation ku helpful ah irukum

  • @ramum9599
    @ramum9599 2 года назад

    அறிவுப்பொக்கிஷம் ஐயா வாழ்க !!!!!

  • @saravanakumara2695
    @saravanakumara2695 2 года назад +3

    Sir, we need more videos with him....really wondering how much he learned and his knowledge is amazing...really hats off to him

  • @antonyswamy8916
    @antonyswamy8916 Год назад

    அருமை அருமை சார் நல்லா முடிஞ்சா இன்னொரு இன்று பண்ணினார் நல்லது சார் அண்ணா நகர்ல இருந்து அந்தோணி சார்

  • @ravichandran2348
    @ravichandran2348 2 года назад

    நன்றி வணக்கம்
    இந்த பேட்டி தொடருவோம்

  • @a.c.devasenanchellaperumal3526

    நல்ல தகவல்கள் !
    வாழ்க சத்ய யுகம் !..♥**

  • @aumkanapathymeenachchileds8984
    @aumkanapathymeenachchileds8984 2 года назад

    வணக்கம் மதிப்பிற்குரிய திரு.ராஜேஷ் ஐயா அவர்களுக்கு, தயவுசெய்து திரு.மணி அவர்களின் விலை மதிப்பற்ற அறிவுக் களஞ்சியத்தினை நூல்களாக வெளியிட்டு வருகிற சந்ததியும் பயன்பெற உதவி செய்ய வேண்டிக்கொள்கிறேன்.
    வாழ்க தமிழ்.
    அன்புடன் ஜெர்மனியிலிருந்து
    விவேகானந்தன்.

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty6632 2 года назад

    அருமையான பதிவு ஐயா
    நன்றி சந்தோசம் ஐயா.

  • @ramgopaliyer6479
    @ramgopaliyer6479 2 года назад +2

    ராஜேஷ் அவர்கள் சொல்வது சரியே. நமவீடு தெற்குவாசல்இருந்தால்உத்ராயணத்தில் வலப்பரமும் தட்சிணாயத்தில் தென்புரமும் வெயில் ஆதிக்கம் அதிகம். மருந்து செய்து காயவைக்கவும். வீடுகட்டவும் உத்தராயணம் சிறந்தது.

  • @karthikr557
    @karthikr557 2 года назад

    அய்யா பயனுள்ள பதிவுகள்...அனைத்தும்...தொடர்ந்து தருக...உங்கள் பதிவுகளே என் விருப்பபம்....இருவருக்கும் வணக்கங்கள்....

  • @ranganathan4415
    @ranganathan4415 2 года назад

    ஐயா அவர்கள் சிறப்பாக தன் அனுபவங்களையும் , தன் அறிவு களஞ்சியத்தையும் பகிர்ந்து உள்ளார்கள்.... நன்றி
    இன்னும் பல பாகங்களாக இந்த நிகழ்ச்சி தொடர வேண்டும்.
    ஜோதிடம், மருத்துவம், வானியல் சாஸ்திரம் பற்றி அறிய விரும்புகிறோம்.....
    நன்றி , ஐயா திரு. ராஜேஷ் மற்றும் ஐயா திரு . மணி அவர்களுக்கு

  • @pjeyakumar2k6
    @pjeyakumar2k6 2 года назад +4

    Please continue.
    We are getting more knowledge.
    We are eagerly waiting for next interview

  • @rameshsaminathan7742
    @rameshsaminathan7742 2 года назад

    அருமை ஐயா.இந்த தொடர் தொடரலாம்.அருமையான விளக்கங்கள்.

  • @selviganesh6257
    @selviganesh6257 2 года назад

    Mikka sirappu. Expecting many more videos with Mani ji

  • @bathrikugan8171
    @bathrikugan8171 2 года назад +3

    நன்றாக இருந்தது.
    மறுபடியும் பேட்டி கொடுங்கள்

  • @kalyanasundarambalasubrama8267
    @kalyanasundarambalasubrama8267 8 месяцев назад

    Mani astrologer is great.you have kindled more qestion. good

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад

    வணக்கம் சார் இவரை மீண்டும் நிகழ்ச்சி செய்ய வேண்டுகிறேன் அருமை வாழ்த்துக்கள் !

  • @shanmugapriya5712
    @shanmugapriya5712 2 года назад +1

    அருமை எளிமையான பேட்டி தொடர வேண்டும் பழைய பழக்கவழக்கம் மருத்துவம் ஜோதிடம் விஞ்ஞானம் எல்லாம் சொல்லவேண்டும்