ஆத்மார்த்த குருவே சரணம் 🙏🙇 உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை 👍🙏 அட்சய லக்ன பத்ததி வாழ்க🙏💜 அட்சய லக்ன பத்ததி வளர்க🙏💜 உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை🙏💜 அட்சய லக்ன பத்ததி வாழ்க🙏💜 அட்சய லக்ன பத்ததி வளர்க💜🙏 ஆத்மார்த்த குருவே சரணம்🙏🙏🙏 யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும் வாழ்க்கையில எத எதையோ தேடி போறீங்க உங்களுக்கு நல்லது நடக்கணும் சொல்லிட்டு ஒருவாட்டி அட்சய லக்னப் பத்ததி ஜோதிடம் படிச்சு பாருங்க உங்களோட வாழ்க்கை நிலை மாறும் உதாரணம் இந்த தேன் எவ்ளோ சுவையா இருக்குன்னு சொல்லிட்டு நான் சுவைத்து பார்த்தால் தான் எனக்கு தெரியும் அது மாதிரி நீங்க ஒரு வாட்டியாச்சு இந்த தேன் அமிர்தத்தை சுவைத்து பாருங்க உங்களுக்கு தெரியும் அனைத்து மக்களுக்கும் எளிமையான முறையில் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கி கொடுத்த எங்களின் ஆசான் ஸ்ரீ குரு வாக்கு யோகி மகா சித்தர் திரு சி பொதுவுடை மூர்த்தி ஐயா சிரம் தாழ்ந்து பொற்பாதம் பணிந்து வணங்குகிறோம் அட்சய லக்ன பத்ததி வாழ்க🙏💜 அட்சய லக்ன பத்ததி வளர்க🙏💜 யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும் ALP ஜோதிடர் திருத்தணி ஆத்மார்த்த மோகன் ஆறுமுகம் 🙏🙏🙏 பிரபஞ்ச சக்திக்கு ஆத்மார்த்த நன்றி 🙏🙏🙏🙏💜
எங்கள் குருஜி பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி அய்யா அள்ளி கொடுப்பதில் வள்ளமை பெற்றவர் அப்பன் பழனியப்பன் ALP என்னும் வரம் வாழ்க்கை வரலாறு அறிய ஒரு பொக்கிஷம் எனக்கு கிடைத்ததற்கு நன்றி.. உலக மக்கள் அனைவருக்கும்ALp வரம் கிடைக்கனும் வாழ்க உலகம் முழுவதும் ALP வளர்க குருஜிக்கு கோடானநன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🏹🏹🏹
ALP எண்கணிதம் பற்றிய யதார்த்தமான பேச்சு பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய விளக்கம் நன்றி அய்யா 🙏 காலத்திற்கு ஏற்ற மாற்றம் ALP ஜோதிட முறை படிங்க... முதலில் நம்மிடம் மாற்றம் வரும். வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். வாய்ப்பே வரமாக கொடுத்த குரு நாதர் முனைவர் திரு பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்களின் பாதம் பணிந்து வணங்கி கோடான கோடி நன்றிகள் சமர்ப்பிக்கிறேன் 👣 🙏 என்றும் அன்புடன் ALP நல்லநாயகி 🙏 ❤️ சேலம் 🙏
எண் கணித முறையில் ஜோதிட விளக்கம் அருமை. 369 எண் விளக்கம் அதன் சம்பந்தமான கோயில்கள், அதில் தங்கள் அனுபவ விளக்கம் அருமை. எங்கள் குரு பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றி. மைதிலி, சென்னை.
அய்யா..... மிகவும் அருமை.....இன்னும் அனேக புதிய முறைகளையும் யுத்திகளையும் உங்கள் மூலம் கொண்டுவரவே...உங்களை தெய்வம் தேர்ந்தெடுத்து இருக்கிறார்...இப்போது மட்டுமல்ல வரும் காலங்களிலும் வரலாற்றில் உங்களுக்கு தனி இடம் உண்டு.....நீங்கள் கண்டு கொண்டதை உலக மறிய மறைக்காமல் சொல்லி கொடுக்கிறீர்களே... நீங்கள் வாழும் சித்தர்.....உங்கள் ஞானத்தை பெற கொடுத்து வைத்தவர் களில் நானும் ஒருவன் என்பதில் தாங்களுக்கும் இறைவனுக்கும் கடமை பட்டுள்ளோம் அய்யா...நன்றிகள் வணக்கம் Dr Mksamy,chennai
அட்சய லக்னம் பத்ததி முறை ரொம்ப எளிமையான முறை நீயூமராலஜி, திருமண பொருத்தம், மொபைல் எண் மாற்றம் மிகவும் எளிமையாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் ALP Software வடிவமைத்த விதம் Super 🎉10வருடம் ஒரு முறை லக்ன மாற்றம் நடக்கும் நிகழ்வு பலன் சொல்லும் விதம் Excellent ..கடந்த 2020Aug முதல் எனக்கும் ALP ஜோதிட முறையில் படிக்க வாய்ப்பு கொடுத்த திரு.பொதுவுடைமூர்த்தி சார் மற்றும் திருமதி.சாந்திதேவி மேடம் அவர்களுக்கும் நன்றிகள் பல 🙏 கோவை சதயம்ஷண்முகராஜா
அருமை அருமை எட்டுக்குடி முருகன் கோவில் பற்றி புதிய தகவல் தெரிந்துகொண்டேன். நியூமராலஜி பெயர் பொருத்தம் புதிய கண்ணோட்டம். நடக்க இருக்கும் நிகழ்வுகளை துல்லியமாக உரைக்கும் அய்யா அவர்களுக்கு நன்றி. பாலசுப்ரமணியன் கோவிந்தபுரம் திருவிடைமருதூர் தாலுக்கா.
நான் ALP astrology படித்த மாணவி. ALP முறையில் ஜாதகம் லக்னம் நகர்வது என்ற முறையில் மிகவும் துல்லியமாக இருக்கிறது. உணர்வதும் உணர்துவதும் தான் வாழ்க்கை என்பதை மிக எளிமையாக கற்று கொடுத்த குருஜி அவர்களுக்கு மிக்க நன்றி. நீம் கரோலி பாபா அவர்களுக்கும் நன்றி.
கண்டிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டி வரும் அன்பர்களுக்கு எட்டுக்குடி முருகன் கோவிலில் தரிசிக்க சொலவோம் அய்யா Alp predictions are perfect and easy to predict Thanks sir for spreading this to all ❤❤❤ Muthukaruppan chennai
குருவே சரணம் . ஐயா வணக்கம் . தங்களின் எண் கணிதம் சார்ந்த பதிவுகள் மிகவும் அருமை மிகவும் மகிழ்ச்சி. குறிப்பாக 3 6 9 12. எதிர் காலம் சம்பந்தப்பட்ட. பதிவுகள் மிகவும் அருமை. எனது அருமை குருநாதருக்கு மகிழ்ச்சி யை காணிக்கையாக்குகின்றேன். நன்றி மகிழ்ச்சி. இப்படிக்கு.தங்களின் மானவர் ALP Astrologer RK Senthil Kumar.Bodi.
ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு...காரணம் காரியங்கள் இல்லாமல் எந்த அசைவும் அசையாது. கிரகங்களுடன் பழகும் பொழுது அவர்கள் நம்முடனே பயணம் செய்வார்கள் என உணர்த்தியவர் திரு. பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்கள் இப்படி பலநூறு வாழ்வியல் விஷயங்களை உணர்த்தியவர் எங்கள் வாக்கு yogi அவர்கள் ...நம் வாழ்கை கணக்கில் எண்கணித முறை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அருமையான விளக்கம் கொடுத்த அய்யா விற்கு மிக்க நன்றி கூறுகிறேன்...ஒவ்வொரு எண்ணிற்கு அதிதீவிர சக்தி உண்டு அதை எல்லாரும் உணரமுடியும்... உதாரணமாக : அய்யாவின் வாழ்க்கை பயணத்தில் 369 எண்ணின் அற்புதமான நிகழ்வு அனைவரின் வாழ்கைக்கு ஒரு எடுத்துகாட்டு..நம் பூமி எப்படி நகர்கிறது சூரியனை சுற்றி இது போல லக்னம் நகரும் தன்மை கொண்டது .இறை சக்தி உணர.. ஆன்மீக தேடல் வாழ்வியல் நிகழ்வை உணர எல்லாவற்றுக்கும் ALP jothidam சிறந்தது... குருவிற்கு நன்றிகள் கோடி நன்றி அய்யா...Hemalatha salem ALP student
நன்றி ஐயா 🙏 எதிர் காலத்தை பற்றிய எண் கணித விளக்கம் மிகவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்னுடைய எதிர்காலமும் இனி ஏற்றமுடையதாகவே இருக்கும் என நம்பிக்கை மனதில் பிறக்கின்றது . ஒரு வாரத்திற்கு பிறகு ஐயாவை பார்த்ததில் மகிழ்ச்சி என் அப்பாவை பார்ப்பதுபோல மனதில் ஒரு மகிழ்ச்சி இதை போலவே ஐயா வை திரும்ப திரும்ப பார்த்து பல நல்ல தகவல்களை பெற காத்திருக்கிறோம் 🙏🙏🙏 ALP Astrologer Sumathi madeswaran Salem
உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை என்று உணர்த்திய எனது மரியாதைக்குரிய குருநாதர் பொதுவுடை மூர்த்தி sir அவர்களின் அனுபவ அறிவு மெயிசிலிர்க்க வைக்கிறது. எங்கேயும் ஒரு சிறு தடுமாற்றம் இல்லாமல் என்ன ஒரு அருமையான கலந்துரையாடல், கேள்வி கேட்ட சகோதரி அவர்கள் கேட்ட கேள்விகள் அருமை. குருவே சரணம் Dr. சீனிவாசன் BDS கரீம்நகர், தெலுங்கானா.
என் அருமை குருநாதருக்கு பல கோடி வணக்கம் இந்த பதிவு மிக அற்புதமானது அனைவருக்கு பயன் உள்ளது நன்றி பலகோடிகள். சுரேஷ்பாபு, துங்கபத்ர அணைக்கட்டு முனிரபாத் கருநாடக.KA
குரு வணக்கம் 🙏🙏🙏🙏🙏 ALP எண் கணித ஜோதிடம் பற்றிய விளக்கம் மிக அருமை. 8 ன் மீது உள்ள பார்வை மாறியுள்ளது. அனைத்து ரகசியங்களையும் பொது வெளியில் வெளியிட்டு எல்லோரும் பயனடைய வேண்டும் என்று நினைக்கும் அந்த மனசு. நீங்கள் ஒரு தெய்வீக குரு ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏 VEERAA ALP Astrology Madurai
வணக்கம் . Alp முறை ஜோதிட முறையைத் தந்த குருஜி மூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றி. அருமையான விளக்கம் குருஜி. Alp ஜோதிடர் R.பரமசிவன், தென் சென்னை, செங்கல்பட்டு மாவட்டம்.
Moorthy sir is a master in his subject. Surprised the speed in which he answers the questions. Every human being is unique and the karma makes him born in this world in such a way. And learning ALP is a blessing. Who are all fortunate??? Pl try atleast for the sake of knowledge.
Superb Interview. ALP guruji answer is extraordinary. Learned new thing from this Interview. Expecting more Interviews from guruji. Iam proud to be a disiple from ALP Inventor guruji. Thanks R. Senthil Kumar, Ranipet.
குருவே சரணம்🙏. அட்சய லக்கண பத்ததி முறையில் நடக்கும் நிகழ்வுகள் எதன் அடிப்படையில் நடக்கிறது என்ற காரணத்தையும், நடந்து முடிந்த நிகழ்வுகளையும், நடக்கப் போகும் நிகழ்வுகளையும் ஏ எல் பி முறையில் துல்லியமாக கணிக்க முடிகிறது. நன்றியுடன், ஏ எல் பி ஜோதிடர் ரகுபதி, கோவில்பட்டி.
I am truly proud to be a student of ALP Astrology, where I have the great opportunity to learn astrology from our Guru, Shri Pothuvudai Moorthy Sir. This knowledge allows us to understand our lives better and help others lead peaceful lives when they need care. ALP Astrologer Muthukumaran R, Madurai.
Sir, Guruji u r my shepherd, ur genius, always iam following my guru pothuvudai murthy ayya. . He knows everything Jothidum neaumarology. Guru explains very well. Suganya anandh alp Chennai annanagar
Excellent program once again from our Aasaan. For 100% results the one and only way is ALP astrology. Thanks a lot Guruji. Expecting more and more. A. UMAMAHESH, ALP astrologer, Nagari.
யாருக்கு ஜாதகம் பார்க்க கூடாது என்று அருமையாக விளக்கிய நம் ஐயாவுக்கும்... கேள்வி கேட்ட தோழிக்கும்... நன்றிகள் பல... அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடர் சிவகாசி k.காளிமுத்து
Akshaya Lanna Pathathi learn to one family one member very useful to move our life smooth and sussesful guruvin explanation very useful to all 🙏🙏ALP ASTROLAGER D.MAHALAKSHMI TIRUPUR
Guru vanakkam ayya Naan alp student என்பதில் பெருமிதமாக உணர்கிறேன். எங்களுடைய குருவிற்கு கோடான கோடி நன்றிகள்🎉alp வகுப்பிற்கு பிறகு நான் என்னுடைய வாழ்க்கையை உணர்ந்து வாழ்கிறேன், மனிதனாக பிறந்த அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான பொக்கிஷம் alp astrology. Alp chamundeeswari, Chennimalai ,Erode
🎉எனது அருமை குருநாதர் பொதுவுடமை அய்யா அவர்களுக்கு வணக்கம் .நான் நீண்ட நாட்களாக 369 டெஸ்லா நம்பரை அதன் பயனை தேடிக் கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் இன்று விளக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இன்னும் அதைப் பற்றி நிறைய உணர வேண்டி இருக்கிறது. தாங்கள் எண்களின் ரகசியத்தை பற்றி தங்கள் மனதின் மூலம் எதிர்பார்க்கிறோம். தங்களுடைய கருத்துக்களை தினமும் பார்க்க ஆசைப்படுகிறோம் . பிரபஞ்ச ரகசியத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் குருவுக்கு நன்றி🙏. ஜெயக்குமார் சென்னை.
I am really blessed to learn from Mr.PODUVUDAI MURTHY. Great subject, It is like having a map in your hands. Only with my past good karma, my children's good karma I am travelling with the greatest person . Thank you sir. Manjari. Chennai
ALP ஜோதிடத்தின் பிதாமகர் ஸ்ரீஸ்ரீஸ்ரீமகாகுரு பொதுவுடைமூர்த்தி ஐயாவின் ALP ஜோதிடத்துடன் கூடிய எண் கணிதம் குறித்த விளக்கம் மிகவும் அருமை நன்றி ஐயா. மேலும் சுமார் 12 வருடங்களாக 3699 என்ற எண் உள்ள வண்டி என்னிடம் உள்ளது.
உயர்திரு பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் நானும் Company பெயர், Numerology பார்த்து, பிறந்த குழந்தைக்கு பெயர் பார்த்து குறைந்த பட்சம் 20-30 வருடம் பார்த்து வைத்து கொடுத்து உள்ளேன். நன்றி எனது ஜோதிட குரு அவர்கள் Shylaja ALP Astrology Mettur | Coimbatore | Ambur | Salem
குருவே சரணம்! இனியதோர் விளக்கம்!! 8 மற்றும் 13 ஆம் எண் குறித்த ஐயங்கள் இருப்பவர்கள் இந்த காணொளி கண்டபின் நல்ல தெளிவு பெறுவர் என்பது திண்ணம். உணர்வதும் உணர்த்துவதும் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் மட்டுமே சாத்தியம்.குறுகத்தரித்த திருக்குறளில் விரிந்து பரந்த கருத்துகளை ஒன்றே முக்கால் அடியில் உள்வைத்து உலகத்திற்கு வழங்கிய திருவள்ளுவர் மாண்பினைப் போன்று அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் அற்புதமான பயனுள்ள தகவல்கள் வழங்கும் ஐயா பொதுவுடைமூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி! பயனுறும் மாணவனாக கிருஷ்ணமூர்த்தி சீனிவாசன், திருவையாறு
குருவுக்கு வணக்கம்.. 🙏🙏 அட்சய லக்கின பத்ததி என்ற ஜோதிட கல்வியை வாழ்வியல் கல்வியாக எங்களுக்கு கற்றுக்கொடுத்து.. ஜோதிட பாடத்தை கற்ற எங்க அனைவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்றி.. எங்களிடம் ஜோதிடம் பார்ப்பவர்களின் வாழ்க்கையிலும் ஒளியேற்றி .. இன்னும் இந்த ஏஎல்பி வாழ்வியல் குடும்பத்தில் இணைய காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான நபர்களின் குடும்பங்களிலும் ஒளியேற்ற.. காத்திருக்கும் ஐயா அவர்களை பொற்பாதங்கள் தொட்டுவணங்குகிறேன்.. 🙏🙏 ஏ எல் பி ஜோதிடர் தென்காசி சக்திகுமார்.
வணக்கம், எப்போதும் தனி மனித ஜாதகப்படி எந்த ஒரு நிகழ்வும் நடக்கும் என்பது விதி, அதிலும் alp முறையில் துல்லியம் என்பது உச்சம் என்றால் மிகை ஆகாது, எண்கணிதம் , வாஸ்து, திசை, அகிய நிகழ்வுகள் அனைத்தும் alp முறையில் ஒருங்கிணைந்து நிகழ்கிறது என்பது எனது அனுபவ பூர்வ உண்மை, நடக்கும் நிகழ்வுகளை உணர வைத்து உயர்த்தியதற்கு நன்றிகள் கோடி ஐயா. ALP loga haasan 2404 batch madurai
ALP என்பது எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினைகளையும் நன்மைகளையும் துள்ளியமாக கணிக்க முடிகிறது. ALP உண்மையிலேயே ஒரு அட்சய பாத்திரம். நன்றி பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு. ALP ஜோதிடர் R.S.T. இராவணன் மதுரை
ALP யின் ஜோதிட தந்தை பொதுவுடை மூர்த்தி அய்யா அவர் கூறும் கருத்துக்கள் தங்களின் வாழ்க்கையில் எளிதாக தெரிந்து கொள்ளலாம் மிகவும் பயனுள்ள அருமையான கருத்துக்களை கூறியுள்ளார்கள் ச.கலைவாணன் ,பரதூர் சாவடி ,சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் லக்னத்தில் வருகிறது
ஆத்மார்த்த குருவே சரணம் 🙏🙇
உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை 👍🙏
அட்சய லக்ன பத்ததி வாழ்க🙏💜
அட்சய லக்ன பத்ததி வளர்க🙏💜
உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை🙏💜
அட்சய லக்ன பத்ததி வாழ்க🙏💜
அட்சய லக்ன பத்ததி வளர்க💜🙏
ஆத்மார்த்த குருவே சரணம்🙏🙏🙏
யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும்
வாழ்க்கையில எத எதையோ தேடி போறீங்க உங்களுக்கு நல்லது நடக்கணும் சொல்லிட்டு
ஒருவாட்டி அட்சய லக்னப் பத்ததி ஜோதிடம் படிச்சு பாருங்க உங்களோட வாழ்க்கை நிலை மாறும்
உதாரணம்
இந்த தேன் எவ்ளோ சுவையா இருக்குன்னு சொல்லிட்டு நான் சுவைத்து பார்த்தால் தான் எனக்கு தெரியும்
அது மாதிரி நீங்க ஒரு வாட்டியாச்சு இந்த தேன் அமிர்தத்தை சுவைத்து பாருங்க உங்களுக்கு தெரியும்
அனைத்து மக்களுக்கும் எளிமையான முறையில் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கி கொடுத்த எங்களின் ஆசான் ஸ்ரீ குரு வாக்கு யோகி மகா சித்தர் திரு
சி பொதுவுடை மூர்த்தி ஐயா சிரம் தாழ்ந்து பொற்பாதம் பணிந்து வணங்குகிறோம்
அட்சய லக்ன பத்ததி வாழ்க🙏💜
அட்சய லக்ன பத்ததி வளர்க🙏💜
யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும்
ALP ஜோதிடர் திருத்தணி ஆத்மார்த்த மோகன் ஆறுமுகம் 🙏🙏🙏
பிரபஞ்ச சக்திக்கு ஆத்மார்த்த நன்றி 🙏🙏🙏🙏💜
எங்கள் குருஜி பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி அய்யா அள்ளி கொடுப்பதில் வள்ளமை பெற்றவர் அப்பன் பழனியப்பன் ALP என்னும் வரம் வாழ்க்கை வரலாறு அறிய ஒரு பொக்கிஷம் எனக்கு கிடைத்ததற்கு நன்றி.. உலக மக்கள் அனைவருக்கும்ALp வரம் கிடைக்கனும் வாழ்க உலகம் முழுவதும் ALP வளர்க குருஜிக்கு கோடானநன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🏹🏹🏹
ALP எண்கணிதம் பற்றிய யதார்த்தமான பேச்சு பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய விளக்கம் நன்றி அய்யா 🙏
காலத்திற்கு ஏற்ற மாற்றம் ALP ஜோதிட முறை படிங்க...
முதலில் நம்மிடம் மாற்றம் வரும்.
வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்.
வாய்ப்பே வரமாக கொடுத்த குரு நாதர் முனைவர் திரு பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்களின் பாதம் பணிந்து வணங்கி கோடான கோடி நன்றிகள் சமர்ப்பிக்கிறேன் 👣 🙏
என்றும் அன்புடன்
ALP நல்லநாயகி 🙏 ❤️
சேலம் 🙏
எண் கணித முறையில் ஜோதிட விளக்கம் அருமை. 369 எண் விளக்கம் அதன் சம்பந்தமான கோயில்கள், அதில் தங்கள் அனுபவ விளக்கம் அருமை. எங்கள் குரு பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றி.
மைதிலி, சென்னை.
அய்யா..... மிகவும் அருமை.....இன்னும் அனேக புதிய முறைகளையும் யுத்திகளையும் உங்கள் மூலம் கொண்டுவரவே...உங்களை தெய்வம் தேர்ந்தெடுத்து இருக்கிறார்...இப்போது மட்டுமல்ல வரும் காலங்களிலும் வரலாற்றில் உங்களுக்கு தனி இடம் உண்டு.....நீங்கள் கண்டு கொண்டதை உலக மறிய மறைக்காமல் சொல்லி கொடுக்கிறீர்களே...
நீங்கள் வாழும் சித்தர்.....உங்கள் ஞானத்தை பெற கொடுத்து வைத்தவர் களில் நானும் ஒருவன் என்பதில் தாங்களுக்கும் இறைவனுக்கும் கடமை பட்டுள்ளோம் அய்யா...நன்றிகள் வணக்கம்
Dr Mksamy,chennai
அட்சய லக்னம் பத்ததி முறை ரொம்ப எளிமையான முறை நீயூமராலஜி, திருமண பொருத்தம், மொபைல் எண் மாற்றம் மிகவும் எளிமையாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் ALP Software வடிவமைத்த விதம் Super 🎉10வருடம் ஒரு முறை லக்ன மாற்றம் நடக்கும் நிகழ்வு பலன் சொல்லும் விதம் Excellent ..கடந்த 2020Aug முதல் எனக்கும் ALP ஜோதிட முறையில் படிக்க வாய்ப்பு கொடுத்த திரு.பொதுவுடைமூர்த்தி சார் மற்றும் திருமதி.சாந்திதேவி மேடம் அவர்களுக்கும் நன்றிகள் பல 🙏
கோவை சதயம்ஷண்முகராஜா
அருமை அருமை
எட்டுக்குடி முருகன் கோவில் பற்றி புதிய தகவல் தெரிந்துகொண்டேன். நியூமராலஜி பெயர் பொருத்தம் புதிய கண்ணோட்டம். நடக்க இருக்கும் நிகழ்வுகளை துல்லியமாக உரைக்கும் அய்யா அவர்களுக்கு நன்றி.
பாலசுப்ரமணியன்
கோவிந்தபுரம்
திருவிடைமருதூர் தாலுக்கா.
ஜோதிடத்தை மிக எளிமையாக கற்றுத் தந்த எமது ஜோதிட ஆசான் வாக்கு யோகி . குருவிற்கு மனமார்ந்த நன்றிகள்
நான் ALP astrology படித்த மாணவி. ALP முறையில் ஜாதகம் லக்னம் நகர்வது என்ற முறையில் மிகவும் துல்லியமாக இருக்கிறது. உணர்வதும் உணர்துவதும் தான் வாழ்க்கை என்பதை மிக எளிமையாக கற்று கொடுத்த குருஜி அவர்களுக்கு மிக்க நன்றி. நீம் கரோலி பாபா அவர்களுக்கும் நன்றி.
கனடாவில் இருந்து ALP ஜோதிடர் நளாயினி மிக அருமையான பதிவு. CHINESE மக்கள் #8 தான் வாங்குவார்கள்
கண்டிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டி வரும் அன்பர்களுக்கு எட்டுக்குடி முருகன் கோவிலில் தரிசிக்க சொலவோம் அய்யா
Alp predictions are perfect and easy to predict
Thanks sir for spreading this to all ❤❤❤
Muthukaruppan chennai
எட்டுக்குடி முருகா ஓம் முருகா
ஐயா வணக்கம் ALP ஜோதிடம் மிகவும் அற்புதமானது பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றி பொள்ளாச்சி நாகராஜ் அட்வான்ஸ் வகுப்பு மாணவர் நன்றி ஐயா
குருவே சரணம் . ஐயா வணக்கம் . தங்களின் எண் கணிதம் சார்ந்த பதிவுகள் மிகவும் அருமை மிகவும் மகிழ்ச்சி. குறிப்பாக 3 6 9 12. எதிர் காலம் சம்பந்தப்பட்ட. பதிவுகள் மிகவும் அருமை. எனது அருமை குருநாதருக்கு மகிழ்ச்சி யை காணிக்கையாக்குகின்றேன். நன்றி மகிழ்ச்சி. இப்படிக்கு.தங்களின் மானவர் ALP Astrologer RK Senthil Kumar.Bodi.
மிகவும் அற்புதமான அருமையான விளக்கம் ஐயா. மிக்க நன்றி.
ALP ஜோதிடர் செல்வபிரபா,
திருப்பூர்.
அருமை சார் 🎉
தெளிவான விளக்கம்
வளரும் லக்னத்திற்கு எண் கணிதம்
எளிமையான பதில்
Umavenkat
Tvpm
ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு...காரணம் காரியங்கள் இல்லாமல் எந்த அசைவும் அசையாது.
கிரகங்களுடன் பழகும் பொழுது அவர்கள் நம்முடனே பயணம் செய்வார்கள் என உணர்த்தியவர் திரு. பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்கள் இப்படி பலநூறு வாழ்வியல் விஷயங்களை உணர்த்தியவர் எங்கள் வாக்கு yogi அவர்கள் ...நம் வாழ்கை கணக்கில் எண்கணித முறை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அருமையான விளக்கம் கொடுத்த அய்யா விற்கு மிக்க நன்றி கூறுகிறேன்...ஒவ்வொரு எண்ணிற்கு அதிதீவிர சக்தி உண்டு அதை எல்லாரும் உணரமுடியும்... உதாரணமாக : அய்யாவின் வாழ்க்கை பயணத்தில் 369 எண்ணின் அற்புதமான நிகழ்வு அனைவரின் வாழ்கைக்கு ஒரு எடுத்துகாட்டு..நம் பூமி எப்படி நகர்கிறது சூரியனை சுற்றி இது போல லக்னம் நகரும் தன்மை கொண்டது .இறை சக்தி உணர.. ஆன்மீக தேடல் வாழ்வியல் நிகழ்வை உணர எல்லாவற்றுக்கும் ALP jothidam சிறந்தது... குருவிற்கு நன்றிகள் கோடி நன்றி அய்யா...Hemalatha salem ALP student
நன்றி ஐயா 🙏 எதிர் காலத்தை பற்றிய எண் கணித விளக்கம் மிகவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்னுடைய எதிர்காலமும் இனி ஏற்றமுடையதாகவே இருக்கும் என நம்பிக்கை மனதில் பிறக்கின்றது . ஒரு வாரத்திற்கு பிறகு ஐயாவை பார்த்ததில் மகிழ்ச்சி
என் அப்பாவை பார்ப்பதுபோல மனதில் ஒரு மகிழ்ச்சி
இதை போலவே ஐயா வை திரும்ப திரும்ப பார்த்து பல நல்ல தகவல்களை பெற காத்திருக்கிறோம்
🙏🙏🙏
ALP Astrologer Sumathi madeswaran Salem
குருவே சரணம்.மிகவும் அருமையான உரையாடல்,alp ஜோதிடர்.லதா கார்த்திகேயன், சென்னை
உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை என்று உணர்த்திய எனது மரியாதைக்குரிய குருநாதர் பொதுவுடை மூர்த்தி sir அவர்களின் அனுபவ அறிவு மெயிசிலிர்க்க வைக்கிறது. எங்கேயும் ஒரு சிறு தடுமாற்றம் இல்லாமல் என்ன ஒரு அருமையான கலந்துரையாடல், கேள்வி கேட்ட சகோதரி அவர்கள் கேட்ட கேள்விகள் அருமை. குருவே சரணம் Dr. சீனிவாசன் BDS கரீம்நகர், தெலுங்கானா.
என் அருமை குருநாதருக்கு பல கோடி வணக்கம் இந்த பதிவு மிக அற்புதமானது அனைவருக்கு பயன் உள்ளது நன்றி பலகோடிகள். சுரேஷ்பாபு, துங்கபத்ர அணைக்கட்டு முனிரபாத் கருநாடக.KA
குருவாக நம் வாழ்வில் இணைபவர்கள் நம்மைக் கைப்பிடித்து வழிநடத்தும் இறைசக்தி...🙏 அருமையான விளக்கம்❤
வனஜா,
மதுராந்தகம்.
குரு சரணம் அம்மா அப்பா தன்மை மாறும் உண்மை நன்றி கமலாதேவி சென்னை Alp astrologer
குருவே சரணம். அற்புதமான பதிவு ஐயா. நான், திரு.பொதுவுடை மூர்த்தி ஐயாவிடம் ALP முறை ஜோதிடம் பயின்றேன் என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். சுஜாதா, மதுரை.
குரு வணக்கம் 🙏🙏🙏🙏🙏
ALP எண் கணித ஜோதிடம் பற்றிய விளக்கம் மிக அருமை.
8 ன் மீது உள்ள பார்வை மாறியுள்ளது.
அனைத்து ரகசியங்களையும் பொது வெளியில் வெளியிட்டு எல்லோரும் பயனடைய வேண்டும் என்று நினைக்கும் அந்த மனசு.
நீங்கள் ஒரு தெய்வீக குரு ஐயா
நன்றி
🙏🙏🙏🙏🙏
VEERAA
ALP Astrology
Madurai
அருமையான பதிவு 100% உண்மை எங்களுக்கு கிடைத்த வர பிரசாதம் நன்றி ஐயா.... J. தர்ம பிரபா ALP Astrologer, திருச்செந்தூர்...
வணக்கம் . Alp முறை ஜோதிட முறையைத் தந்த குருஜி மூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றி. அருமையான விளக்கம் குருஜி. Alp ஜோதிடர் R.பரமசிவன், தென் சென்னை, செங்கல்பட்டு மாவட்டம்.
Moorthy sir is a master in his subject. Surprised the speed in which he answers the questions. Every human being is unique and the karma makes him born in this world in such a way. And learning ALP is a blessing. Who are all fortunate??? Pl try atleast for the sake of knowledge.
அருமையான பதிவு மிக்க நன்றி மூர்த்தி சார்🎉❤ALP ஜோதிடர் ,ராஜ் அருளானந்தம், தென்காசி மாவட்டம்
Bro engaluku marriage aitu 10 years aitu,two times abort aitu.baby kedaikama kasta padurom.porutham pathu marriage panaga..josiyam pathu pathu aluthu poitu.yena panalam
அருமை
அட்சய லக்கின பத்ததி ஜோதிடர்
தேவாரம் தினேஷ் குமார்
தேனி மாவட்டம்
அட்சய லக்ன பத்ததி எனும் பொக்கிஷத்தை எங்களுக்கு தந்து அருளிய ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
Malarvizhi
Chennai
Proud to be an ALP Astrologer.... Thamarai ,ALP astro, Pudukkottai...
மிக அருமையான , தெளிவான விளக்கம் ஐயா , மிகைபடுத்தப்படாத அறிவியல் பூர்வமான விளக்கங்கள் , நன்றி ஐயா - வி.செல்வகுமார் .
Guru Saranam Sir 🙏
Good Explanation.
Thank you.
Akchara SRS
Bangalore
Superb Interview. ALP guruji answer is extraordinary. Learned new thing from this Interview. Expecting more Interviews from guruji. Iam proud to be a disiple from ALP Inventor guruji. Thanks R. Senthil Kumar, Ranipet.
மகா குருவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.விளக்கம் அருமை. நன்றி ஐயா
குருவே சரணம்🙏. அட்சய லக்கண பத்ததி முறையில் நடக்கும் நிகழ்வுகள் எதன் அடிப்படையில் நடக்கிறது என்ற காரணத்தையும், நடந்து முடிந்த நிகழ்வுகளையும், நடக்கப் போகும் நிகழ்வுகளையும் ஏ எல் பி முறையில் துல்லியமாக கணிக்க முடிகிறது. நன்றியுடன், ஏ எல் பி ஜோதிடர் ரகுபதி, கோவில்பட்டி.
Bro engaluku marriage aitu 10 years aitu,two times abort aitu.baby kedaikama kasta padurom.porutham pathu marriage panaga..josiyam pathu pathu aluthu poitu.yena panalam
நவகோள் சித்தர் ஸ்ரீலஸ்ரீ.பொதுவுடை முர்த்தி ஐயா குருவின் திருவடி சரணம் .....சீடன்.லஷ்மிகாந்தன் சென்னை.
ஞான குரு மூர்த்தி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி, வணக்கம்🙋😊
I am truly proud to be a student of ALP Astrology, where I have the great opportunity to learn astrology from our Guru, Shri Pothuvudai Moorthy Sir. This knowledge allows us to understand our lives better and help others lead peaceful lives when they need care. ALP Astrologer Muthukumaran R, Madurai.
குருவே சரணம் 🙏🏻 ALP ரமேஷ் சுப்ரமணியன்
Sir, Guruji u r my shepherd, ur genius, always iam following my guru pothuvudai murthy ayya. . He knows everything Jothidum neaumarology. Guru explains very well.
Suganya anandh alp
Chennai annanagar
Om namah shivaya 🙏🙏Excellent sir 👍👍Bhavani Senthilvel
Australia
அவர்களுக்கு வணக்கம் 🙏.
தங்களின் ஒவ்வொரு சொற்களும்....
பொன்னாள் பொறிக்கப்பட வேண்டிய கருத்துக்கள்.
நன்றி ஐயா🙏
ஸ்ரீநிதி.MBA
ALP ஜோதிடர்
திண்டுக்கல்.
மிக எளிமையான முறையில் ஜோதிடத்தை பயிற்றுவிக்கும் அருமையான ஜோதிட முறை ALP Astrology. இதை வழங்கிய பொது உடை மூர்த்தி அய்யா அவர்களுக்கு கோடி நன்றிகள் 🙏🙏
ALP advance Student studying ALP is a boon கடவுளால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம் என் வணக்கத்திற்குரிய குரு ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள் வணக்கம்
Excellent program once again from our Aasaan. For 100% results the one and only way is ALP astrology. Thanks a lot Guruji. Expecting more and more.
A. UMAMAHESH, ALP astrologer, Nagari.
Bro engaluku marriage aitu 10 years aitu,two times abort aitu.baby kedaikama kasta padurom.porutham pathu marriage panaga..josiyam pathu pathu aluthu poitu.yena panalam
குருஜி ஐயா பொது விடை ஐயா மூர்த்தி அவர்களுக்கு கோடான கோடி நன்றி 🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🌺
Guru vanakkam sir
Alp chamundeeswari
யாருக்கு ஜாதகம் பார்க்க கூடாது என்று அருமையாக விளக்கிய நம் ஐயாவுக்கும்... கேள்வி கேட்ட தோழிக்கும்... நன்றிகள் பல... அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடர் சிவகாசி k.காளிமுத்து
மிக அருமையான பதிவு ,மிக்க நன்றி.. ஐயா
நீரஜ்
ALP ஜோதிடர்
கோவை
குருவே சரணம்.. மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி.. இரா. கிருஷ்ணமூர்த்தி ஈரோடு..
அருமை ஐயா 🎉
சரியான கேள்வி...அருமையான பதில்கள்...நன்றி
Akshaya Lanna Pathathi learn to one family one member very useful to move our life smooth and sussesful guruvin explanation very useful to all 🙏🙏ALP ASTROLAGER D.MAHALAKSHMI
TIRUPUR
Guru vanakkam ayya
Naan alp student என்பதில் பெருமிதமாக உணர்கிறேன். எங்களுடைய குருவிற்கு கோடான கோடி நன்றிகள்🎉alp வகுப்பிற்கு பிறகு நான் என்னுடைய வாழ்க்கையை உணர்ந்து வாழ்கிறேன், மனிதனாக பிறந்த அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான பொக்கிஷம் alp astrology.
Alp chamundeeswari, Chennimalai ,Erode
குருவே சரணம். மிக அருமையான பதிவு குருஜி அய்யா.நன்றி. ALP ஜோதிடர் அருண்மொழி சென்னை.🎉🎉🎉
Bro engaluku marriage aitu 10 years aitu,two times abort aitu.baby kedaikama kasta padurom.porutham pathu marriage panaga..josiyam pathu pathu aluthu poitu.yena panalam
Vanakkam🙏 unaruvadhum unarthuvadum dhan ALP jothidam.... Inga ellame grahangalin seyal ..nam karma (seyal) thaan nam vaalkai ...ithai eppadi kaiaaluvadhu endru Unarthiya ALP jothida thanthaikku Nandri 🙏 ALP Astrologer S. Renuka from salem.... Guruvukku Nandri 🙏 Guruve saranam 🙏 Guru paadam saranam 🙏
குருவே சரணம் 🙏
மிக அருமையான பதிவு மிக்க நன்றி
Alp Astrologer
Dr மீனா தஞ்சாவூர்.
🎉எனது அருமை குருநாதர் பொதுவுடமை அய்யா அவர்களுக்கு வணக்கம் .நான் நீண்ட நாட்களாக 369 டெஸ்லா நம்பரை அதன் பயனை தேடிக் கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் இன்று விளக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இன்னும் அதைப் பற்றி நிறைய உணர வேண்டி இருக்கிறது. தாங்கள் எண்களின் ரகசியத்தை பற்றி தங்கள் மனதின் மூலம் எதிர்பார்க்கிறோம். தங்களுடைய கருத்துக்களை தினமும் பார்க்க ஆசைப்படுகிறோம் . பிரபஞ்ச ரகசியத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் குருவுக்கு நன்றி🙏. ஜெயக்குமார் சென்னை.
Vanakkam sir
அருமையான பதிவு அய்யா, எல்லா கேள்விகளுக்கும் தெளிவான விளக்கம்
I am really blessed to learn from Mr.PODUVUDAI MURTHY.
Great subject,
It is like having a map in your hands.
Only with my past good karma, my children's good karma I am travelling with the greatest person .
Thank you sir.
Manjari.
Chennai
Whatever it is Guruj's interview is very Special. Very humble and practical person. Knowledge of ocean
எளிமையான ALP Numerology பதிவு sir. நன்றி. ALP Astrologer Navaneetha Krishnan, Kovilpatti.
மிக நன்று
ஆனந்தகுமார்
ஙகாமேஸ்வரம்
குருவே சரணம் அருமையான விளக்கம் ALP நிகர் ALP தான்...சௌந்தர்ராஜன் கோவை
குருவே வணக்கம் உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை Alp ஜோதிட சின்னதுரை தர்மபுரி
Bro engaluku marriage aitu 10 years aitu,two times abort aitu.baby kedaikama kasta padurom.porutham pathu marriage panaga..josiyam pathu pathu aluthu poitu.yena panalam
Awesome sir
குருவின் பொற்பாதங்கள் சரணம்🙏🙏🙏
குருவே சரணம் குருவே தூணை மல்லிகார்ஜுனன் ALP பொள்ளாச்சி
ALP ஜோதிடத்தின் பிதாமகர் ஸ்ரீஸ்ரீஸ்ரீமகாகுரு பொதுவுடைமூர்த்தி ஐயாவின் ALP ஜோதிடத்துடன் கூடிய எண் கணிதம் குறித்த விளக்கம் மிகவும் அருமை நன்றி ஐயா. மேலும் சுமார் 12 வருடங்களாக 3699 என்ற எண் உள்ள வண்டி என்னிடம் உள்ளது.
Just learnt about Nikola Tesla.. Thanks, Sir. Valarga ALP 🤩
ரொம்ப நன்றி ஐயா
மிக்க நல்ல தகவல் நன்றி ஐயா வணக்கம் நற்பவி நற்பவி நற்பவி
ALP ஜோதிடம் இந்த உலகத்துக்கு கிடைத்த அற்புத பொக்கிஷம்.
நதியா விஜய்
சென்னை
உயர்திரு பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் நானும் Company பெயர், Numerology பார்த்து, பிறந்த குழந்தைக்கு பெயர் பார்த்து குறைந்த பட்சம் 20-30 வருடம் பார்த்து வைத்து கொடுத்து உள்ளேன். நன்றி எனது ஜோதிட குரு அவர்கள்
Shylaja ALP Astrology
Mettur | Coimbatore | Ambur | Salem
அருமையான பதிவு! நன்றி ஐயா! அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் சந்திரசேகரன் நாகப்பன் விசாலாட்சி, திருமால்பூர், நெமிலி வட்டம், இராணிப்பேட்டை மாவட்டம்.
Still learning from watching from ALP videos. Thank u Guruji
குருவே சரணம் குருவே துணை
சேலத்திலிருந்து மாதேஷ்
குருவே சரணம்!
குருவே சரணம்!
இனியதோர் விளக்கம்!!
8 மற்றும் 13 ஆம் எண் குறித்த ஐயங்கள் இருப்பவர்கள் இந்த காணொளி கண்டபின் நல்ல தெளிவு பெறுவர் என்பது திண்ணம்.
உணர்வதும் உணர்த்துவதும் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் மட்டுமே சாத்தியம்.குறுகத்தரித்த திருக்குறளில் விரிந்து பரந்த கருத்துகளை ஒன்றே முக்கால் அடியில் உள்வைத்து உலகத்திற்கு வழங்கிய திருவள்ளுவர் மாண்பினைப் போன்று அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் அற்புதமான பயனுள்ள தகவல்கள் வழங்கும் ஐயா பொதுவுடைமூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி!
பயனுறும் மாணவனாக
கிருஷ்ணமூர்த்தி சீனிவாசன்,
திருவையாறு
மிகவும் பயனுள்ள தகவல்..நன்றி குருவே..
Guru vanakam Sir
Really iam proud to be an ALP student.
குருவுக்கு வணக்கம்.. 🙏🙏
அட்சய லக்கின பத்ததி என்ற ஜோதிட கல்வியை வாழ்வியல் கல்வியாக எங்களுக்கு கற்றுக்கொடுத்து..
ஜோதிட பாடத்தை கற்ற எங்க அனைவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்றி..
எங்களிடம் ஜோதிடம் பார்ப்பவர்களின் வாழ்க்கையிலும் ஒளியேற்றி ..
இன்னும் இந்த ஏஎல்பி வாழ்வியல் குடும்பத்தில் இணைய காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான நபர்களின் குடும்பங்களிலும் ஒளியேற்ற..
காத்திருக்கும் ஐயா அவர்களை பொற்பாதங்கள் தொட்டுவணங்குகிறேன்.. 🙏🙏
ஏ எல் பி ஜோதிடர் தென்காசி சக்திகுமார்.
குருவே சரணம், Numerology பற்றி ALP முறையில் விளக்கம் அளித்தமைக்கு நன்றி...ALP ASTROLOGER TAMILSELVI, ERODE
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏
வணக்கம், எப்போதும் தனி மனித ஜாதகப்படி எந்த ஒரு நிகழ்வும் நடக்கும் என்பது விதி, அதிலும் alp முறையில் துல்லியம் என்பது உச்சம் என்றால் மிகை ஆகாது, எண்கணிதம் , வாஸ்து, திசை, அகிய நிகழ்வுகள் அனைத்தும் alp முறையில் ஒருங்கிணைந்து நிகழ்கிறது என்பது எனது அனுபவ பூர்வ உண்மை, நடக்கும் நிகழ்வுகளை உணர வைத்து உயர்த்தியதற்கு நன்றிகள் கோடி ஐயா. ALP loga haasan 2404 batch madurai
🙏குருவுக்கு நன்றிகள் ஐயா🙏
பயனுள்ளதாக.இருந்ததுஐயா.நன்றி2404
அருமையான பதிவு ஐயா நன்றி🎉
சீனிவாசன் வருசநாடு
நன்றி ஐயா.🙏
என்னுடைய வீட்டின் எண் 98 .ALP ஜோதிட முறை ஒரு வரம்.
Super useful information sir and very clear explanation sir thanks for the video sir ALP astrologer manoranjani
ALP என்பது எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினைகளையும் நன்மைகளையும் துள்ளியமாக கணிக்க முடிகிறது. ALP உண்மையிலேயே ஒரு அட்சய பாத்திரம்.
நன்றி பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு.
ALP ஜோதிடர் R.S.T. இராவணன் மதுரை
என்னுடைய jathakam parkanum வழி sollunga
nice description and explanation about the naming concept numerology with house wise predictions
gayathri tumkur
அருமையான பதிவு ஐயா .
குருவே சரணம் 🎉🎉🎉🎉🎉
🎉🎉 our sir is always super star his answer will be like that⭐
ALP யின் ஜோதிட தந்தை பொதுவுடை மூர்த்தி அய்யா அவர் கூறும் கருத்துக்கள் தங்களின் வாழ்க்கையில் எளிதாக தெரிந்து கொள்ளலாம் மிகவும் பயனுள்ள அருமையான கருத்துக்களை கூறியுள்ளார்கள் ச.கலைவாணன் ,பரதூர் சாவடி ,சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் லக்னத்தில் வருகிறது
Vanakkam sir, your knowledge is vast like ocean. I am one of your students and am able to understand what you say. Thank you, sir.
Mahalakshmi M
Qatar