என்ன மறக்காத தெய்வம் 4K | Sachin.L | Sabesh Solomon |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июл 2024
  • இயேசுவின் கிருபையால் இந்த நான்காவது பாடல் முழு வீடியோவும் உருவாகியுள்ளது இதை நீங்கள் அனைவருக்கும் பகிரவும் அவர்களும் இந்த பாடலை கேட்டு மனம் திரும்ப உதவியாக இருக்கும் 🙏
    • என் மீது அன்பு 4K | Sa...
    • எனக்காக 4K | Sachin.L ...
    • இயேசப்பா என் தெய்வமே 4...
    Sachin.L - Kannagi nagar,OMR ,Okkiyam Thuraipakkam,600097,
    Ph. 7358255815
    Cinematographer/S.Soundar
    Flashback Cinematographer/Angel.S
    Lyrics-Tune-Editing-Sung By/ Sachin.L
    Music/ Sabesh Soloman
    Production - Sachin.L Official
    (என்ன மறக்காத தெய்வம் LYRICS)
    என்ன மறக்காத தெய்வம் என்னை வெறுக்காத தெய்வம் என ஒரு நாளும் கைவிடாத தெய்வம் நீரயா (2)
    உருக்கமுள்ள தெய்வம் யாரு நீங்கதான் ஐயா
    என்ன முழுமையாக உருவாக்கும் தெய்வம் நீரயா (2)
    என்ன மறக்காத தெய்வம் என்னை வெறுக்காத தெய்வம்
    (என ஒரு நாளும் கைவிடாத தெய்வம் நீரயா) (2)
    எத்தனை பேர் என்னை ஏமாற்றும் போதும் நம்பின அனைவருமே துரோகம் செய்யும்
    போதும் (2)
    தேடி வந்து பார்த்தீரயா என்னை உன்னுடனே சேர்த்தீரையா (2)
    என்ன மறக்காத தெய்வம் என்னை வெறுக்காத தெய்வம்
    (என ஒரு நாளும் கைவிடாத தெய்வம்நீரயா) (2)
    சாப்பிடவே வழி இல்லாமல் கஷ்டப்பட்ட போதும் சொந்தபந்த உறவினர்கள் கண்டுக்காத போது (2)
    கண்ணீரை கண்டீரையா உங்க கரங்களால துடைத்தீரையா (2)
    என்ன மறக்காத தெய்வம் என்னை வெறுக்காத தெய்வம்
    (என ஒரு நாளும் கைவிடாத தெய்வம் நீரயா) (2
    துன்பம் என்னை சூழ்ந்து கொண்டு நான் அழுத போதும் தனிமையில் யாரும் இன்றி நான் இருந்த போதும் (2)
    அருகினில் வந்தீரையா எனக்கு ஆதரவாய் இருந்தீரையா (2)
    என்ன மறக்காத தெய்வம் என்னை வெறுக்காத தெய்வம்
    (என ஒரு நாளும் கைவிடாத தெய்வம் நீரயா) (2)
    உருக்கமுள்ள தெய்வம் யாரு நீங்கதான் ஐயா
    என்ன முழுமையாக உருவாக்கும் தெய்வம் நீரயா (2)
    என்ன மறக்காத தெய்வம் என்னை வெறுக்காத தெய்வம்
    (என ஒரு நாளும் கைவிடாத தெய்வம் நீரயா) (2)
    #trending #trend #tamiljesussongs #tamilworship #worshipsongs #tamilchristiansong #jesus #Sachinlofficial #chennaigana #sabeshsolomon #newjesussongs #newtamiljesussong
    #newcristiansong #jhonjebaraj #berchmans #jjsong #jhonjebarajnewsong #no1trending #என்கருவைகண்டீரையா #uyarmalaiyo #என்னமறக்காததெய்வம்

Комментарии • 15

  • @KirthikKirthik-yi1io
    @KirthikKirthik-yi1io 4 дня назад

    என்னை மறக்க தெய்வம் என் இயேசப்பா உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் ஆமென்

  • @josephselvaraj5120
    @josephselvaraj5120 3 дня назад

    மன நிறைவான பாடல் நல்ல வரிகள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் பிரதர் இதுபோல பல பாடல்களைப் பாட வாழ்த்துக்கள்

  • @jlshministry2021
    @jlshministry2021 11 дней назад +3

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக:
    புது கிருபை பெருகும்.

  • @jeusulovefamily
    @jeusulovefamily 12 дней назад +2

    ✝️👌அண்ணா 🛐🎧💞💫

  • @user-vs2qk9cq9l
    @user-vs2qk9cq9l 8 дней назад

    Super Thambi karthar ungalai aasirvathipaar🎉🎉🎉🎉🎉

  • @Thintivanam_gana_Ruban06
    @Thintivanam_gana_Ruban06 10 дней назад

    Amen 🙏

  • @vishranthimary7252
    @vishranthimary7252 11 дней назад

    7:14 🙏👌🙌🙌🎊🎊

  • @PushpaRaj-zk4tg
    @PushpaRaj-zk4tg 5 дней назад

    😂❤❤❤

  • @Angel.l-mb5cr
    @Angel.l-mb5cr 14 дней назад +1

    Amen🎉❤

  • @Glory_02_Jesus
    @Glory_02_Jesus 20 дней назад +1

    Amen

  • @ratchipensatham6419
    @ratchipensatham6419 21 день назад

    தேவனுக்கு மகிமை

  • @StephenC-w4c
    @StephenC-w4c 20 дней назад

    ❤👏🤝💌

  • @praveenpraveen5007
    @praveenpraveen5007 20 дней назад

    ❤️🙌🏽

  • @shafi2323
    @shafi2323 20 дней назад

    🎉❤