Charuhasan about Jesus Christ

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • Charuhasan about Jesus Christ #kamalhaasan brother #tamilchristian movie #oliyai thedi #christianmovie #tamilmovie #trending

Комментарии • 221

  • @thyagarajanramaswamy7536
    @thyagarajanramaswamy7536 6 месяцев назад +61

    அற்புதமான படைப்பு. கிருத்துவத்தின் சாரம் முழுவதும் தரப்பட்டுள்ளது. பெரியவர் சாருஹாசன் அவர்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. நன்றிகள் பல.

  • @arulraj1242
    @arulraj1242 6 месяцев назад +30

    Praisethelord. அருமை. இந்த படைப் பிற் காகஉளைத்த அனைவருக்கும் நன்றி. மெய் யான தேவன் இயேசு கிருஸ்து ஒருவரே. Thankyou Jesus. ஐயா சாரு காஷன் அவர்களுக்கு என் சிரம் தாழ் ந்த வணக்கம் 🙏

  • @PremKumar-p4b7r
    @PremKumar-p4b7r 6 месяцев назад +75

    கிறிஸ்தவம் என்பது ஓரு மதம் அல்ல நம்மீது அன்பு வைத்து தம்மையே பலியாக கொடுத்த உண்மையான தெய்வத்தின் மார்க்கம்.❤

    • @pattabhiparasuraman8078
      @pattabhiparasuraman8078 6 месяцев назад +4

      இவரே (இயேசுவே இந்த) மார்க்கம்
      இயேசு
      WAY
      AMEN

    • @Kalaagnes
      @Kalaagnes 6 месяцев назад +3

      Nadithavargal nanmaiyum unmayium ariyaamal pooivittargaleh ???

  • @johnbritto1114
    @johnbritto1114 6 месяцев назад +11

    Excellent Explanation sarugasan sir.உஙகள் நினைவுகள் என்றும் இவ்வுலகில் இருக்கும்.God bless you sir.

  • @paulinrichard5506
    @paulinrichard5506 6 месяцев назад +23

    Hats of to bro charuhasan, let Jesus Lord bless you abundantly

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 6 месяцев назад +28

    🙏ஆதியும் அந்தமும் தொடக்கமும் முடிவும் இல்லாதவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ALCMin
    @ALCMin 6 месяцев назад +35

    பல புத்தகங்களில் இயேசுவைப் பற்றி குறிப்பிட முடியும், ஆனால் பைபிள் மட்டுமே இயேசுவைப் பற்றி பேசுகிறது. பரிசுத்த ஆவியின் (பைபிளின் ஆசிரியர்) உதவியுடன் பைபிளைப் படிப்பதன் மூலம் மட்டுமே முழுமையான புரிதல் ஏற்படும்.

    • @vsmvictory
      @vsmvictory 6 месяцев назад

      சாரு என்னென்ன புக்குல்லாம் படிச்சி தெளிஞ்சி பைபூளை தூக்கிபுடிக்குறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?
      - நீங்கல்லாம் அடிமைகள், பால்மாவுக்காகவோ, பணத்துக்காகவோ, பெண்களுக்காகவோ, மற்ற சுகங்களுக்காகவோ மதத்தின் பெயரால் நடத்தப்படும் ஒரு அமைப்பின் அடிமைகள்..
      உங்கள் ஆவியை, சுய மதிப்பை இழந்து, உங்கள் ஆன்மாவை விற்று தின்னும் மலம் தின்னும் பன்றிகள்.... நன்றாக யோசித்திப்பார்க்கவும்..
      உங்களின் நன்மைகள் என்னவென்று சொல்லத்தெரியாது.. ஆனால் அடுத்த மதத்தவர்களின் அசிங்கம் செய்து வயிறு வளர்க்கனும்டா!!!
      தூஊ மானம்கெட்ட பிரேவிகளா..

  • @jayasurya9106
    @jayasurya9106 6 месяцев назад +52

    ❤🎉கர்த்தர்உங்களைஅசிர்வதிப்பார்

  • @arulsamuel2428
    @arulsamuel2428 27 дней назад +3

    அருமையான பதிவு அருமையான முடிவு

  • @stanisstanislaus2603
    @stanisstanislaus2603 6 месяцев назад +112

    எல்லா வேதங்களும் இயேசுவையே குறிக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் மதம் என்று வைத்துக்.கொண்டு அதர்கான புஸ்தகளை மட்டும் படித்து நிறுத்துவதால் எந்த உண்மைகளையும் யாரும் அறியாமல் இருக்கிறார்கள். ஐயா சில விளக்கங்களை பகிர்ந்தமைக்காக நன்றி.

  • @JasmineSundari
    @JasmineSundari 6 месяцев назад +14

    Well explained about Jesus with reference to vedas🎉

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Год назад +34

    All dear ones please believe Jesus Yesu true God going to come very soon yes its all true

  • @selvir733
    @selvir733 6 месяцев назад +14

    Very good explanation God bless you

  • @sarasvathilavina
    @sarasvathilavina 6 месяцев назад +7

    Wow wow wow wow wonderful 👍👍👍👍👍👍👍 sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jepasingh
    @jepasingh Месяц назад +2

    Charuhasan sir, you are something unique.your interpretation is indeed enlightening. God Bless you abundantly.

  • @paulinej4086
    @paulinej4086 6 месяцев назад +14

    Well explained! Thank you!

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 6 месяцев назад +13

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord

  • @mithrajeeva664
    @mithrajeeva664 Месяц назад +1

    No words to say... Excellent sir, Praise The LORD 🙏

  • @Beaula-u5w
    @Beaula-u5w 6 месяцев назад +18

    அன்பை மட்டும் காட்டு அப்ப நீ வெறுப்பதை அவளும் வெறுத்து விடுவாள் இதை மட்டும் கணவர்கள் செய்தால் வீட்டில் சண்டையே இல்லை.

    • @kirthanaagencieschennai4017
      @kirthanaagencieschennai4017 6 месяцев назад +2

      மனைவிமார்களும் இதை செய்ய வேண்டும்.

  • @Gandhi-r2c
    @Gandhi-r2c 6 месяцев назад +38

    வேதாகம வசனங்களை உங்கள் வாயால் கேட்பது அருமையாக இருக்கிறது

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 4 месяца назад +2

    Thank you for a wonderful testimony

  • @reubenc6838
    @reubenc6838 Месяц назад +1

    Wonder, Wonderful news

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc 6 месяцев назад +4

    Thanks for all,who worked hardly to created this vedio,so valuable and mostly answered in whole Bible. Chauruhasan Sir ,his part is so nice. May God bless you 🙏 🙌 all.

  • @catherineflory2708
    @catherineflory2708 Месяц назад +1

    So great about the teaching of Jesus Christ. Keep it up. God bless you.

  • @Gsam1975
    @Gsam1975 2 месяца назад +1

    Very Very Nice 👍
    This is very meaningful, and effective and powerful video that can open the eyes of the viewers.
    1. Let the people in darkness find the light.
    2. Let the bound people be set free.
    3. Let broken families be united.
    4. Let all people be saved.
    5. Let the world know that Jesus is the savior under the heavens and above the earth.
    6. Let the world know that Jesus is the only God who forgives sin and sanctifies.
    7. All praise, honor and glory be to God.
    Hallelujah 🙌🏻 Amen 🙏

  • @renurachel2513
    @renurachel2513 6 месяцев назад +3

    Super gospel 🎉 speech amazing 👏 🙌 thank god 🙏 thank you ❤

  • @IMMANUELS-h4v
    @IMMANUELS-h4v 6 месяцев назад +16

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.❤

  • @severeenceciliamathew7778
    @severeenceciliamathew7778 6 месяцев назад +1

    Wonderful & Super Conversation 🙏👌👍❤️I love Jesus ❤️ Bible scripters are true I love and respect it.🎉🙏.

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 6 месяцев назад +8

    Amen amen amen 🙏🙏🙏

  • @salisusan780
    @salisusan780 5 месяцев назад +1

    Praise the LORD Sir. All Glory to God...JESUS loves you all..Amen Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏.

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly 6 месяцев назад +13

    Glory to God

  • @Janet-f2c1y
    @Janet-f2c1y Месяц назад +1

    ❤TQ My Lord Jesus Christ ❤❤ Super Info, May God Bless Everyone Always Hallelujah ❤❤ AMEN😊❤

  • @jvmanbuthottam.......9608
    @jvmanbuthottam.......9608 2 месяца назад +1

    அருமை அய்யா. இதை விட தெளிவு தேவை இல்லை. ❤❤❤🎉🎉🎉🎉

  • @gladisarockiamary6569
    @gladisarockiamary6569 6 месяцев назад +2

    What a beautiful witness of Jesus Christ . sweet n followed story🎉🎉🎉

  • @sarasvathilavina
    @sarasvathilavina 6 месяцев назад +4

    Amenthank yes Jesus always bless 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @silstamilsongcollection9662
    @silstamilsongcollection9662 6 месяцев назад +13

    Kangalil kanneerudan unmaiyai ppurinthukonden. Son of God Jesus Christ bless you and your evangelist service abundantly.

  • @IsaacSelvaraj-l2s
    @IsaacSelvaraj-l2s 6 месяцев назад +4

    நாம் ஜெபம் செய்யும்போது நாம் இறைவனிடம் பேசுகிறோம்.
    நாம் வேதாகமம் வாசிக்கும்போது இறைவன் நம்முடன் பேசுகின்றார்
    இந்த இறைத் தொடர்பு நித்தமும், எல்லாருக்கும் வேண்டும்.

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 6 месяцев назад +5

    Glory full way'God bless all of you thank you Jesus 🙏

  • @Rathna-nb4lu
    @Rathna-nb4lu 6 месяцев назад +1

    Tks. MR. Charuhasan
    May God Almighty Bless U

  • @helenjuliana9814
    @helenjuliana9814 6 месяцев назад +1

    God Bless you Sir. To reveal this you are filled with the Holy Spirit.👍👍👍

  • @sunithakp9948
    @sunithakp9948 6 месяцев назад +1

    Awesome. Hope this reach all hearts in Jesus name 🙏

  • @Jskheaven
    @Jskheaven 29 дней назад +2

    God bless you and your generations

  • @geethaselvaraj2617
    @geethaselvaraj2617 5 месяцев назад +1

    Thankyou Brother you made me everyone understand God's word Ps23;4 🙏 Amen

  • @jaffisharon5749
    @jaffisharon5749 6 месяцев назад +1

    Hats of to bro charuhasan let jesus lord bless you abundantly❤❤❤❤

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 Месяц назад +2

    சாருஹாசன் அண்ணாவும் , அவளோட நடிச்சவாலும் இந்த குறும் படத்தை ஞானம் கொடுக்கும் காவியங்கள் ஆக்கிவிட்டார்கள்.
    நன்னா பேஷா இவாலெல்லாம் பகவானால் அன்பு செய்யப்படுவர். ஓ ஓ ஓ ம்.

  • @josephjoseph2100
    @josephjoseph2100 6 месяцев назад +5

    God bless you 🎉🎉

  • @sha3281
    @sha3281 6 месяцев назад +8

    ஆல்லெலூயாஅமென்

  • @juliem2349
    @juliem2349 5 месяцев назад +1

    AMEN 🙏 Praise The Lord Hallelujah 🙏

  • @theindian2226
    @theindian2226 6 месяцев назад +1

    Insightful

  • @Ravisanger-vj7gy
    @Ravisanger-vj7gy 6 месяцев назад +8

    THEVA YANAM,GOD ALWAYS WITH U.AMEN

  • @PramilaR-m5r
    @PramilaR-m5r 2 месяца назад +1

    Amen🙏🙏🙏 He is the only one living God glory to His only Holy Name Amen ❤️❤️❤️🙏🙏🙏

  • @rkrk-ob3ys
    @rkrk-ob3ys 20 дней назад

    நிங்கள் சொல்வது எல்லாம் உண்மை ஐயா❤

  • @தமிழ்வாழ்க-வ5ந
    @தமிழ்வாழ்க-வ5ந Месяц назад +1

    Praise Jesus 👏👏👏

  • @benedictnelson8844
    @benedictnelson8844 6 месяцев назад +3

    Glory TRINITY GOD JESUS ❤❤❤❤❤

  • @govardhanangomani1394
    @govardhanangomani1394 6 месяцев назад +4

    Fabulous.

  • @benedictnelson8844
    @benedictnelson8844 6 месяцев назад +2

    Many Glory To Mercy God ❤❤❤❤

  • @benedictnelson8844
    @benedictnelson8844 6 месяцев назад +2

    Glory Glory Glory ❤❤❤

  • @benedictnelson8844
    @benedictnelson8844 6 месяцев назад +2

    Yes All Mighty GOD JESUS ❤❤❤❤

  • @vasanthi9045
    @vasanthi9045 Месяц назад +1

    அருமையானவிளக்கம்

  • @thangaveluchellam5774
    @thangaveluchellam5774 6 месяцев назад +14

    ஆமேன் இயேசப்பா தேவனே வசனத்தை பேசுவது போல இருக்கிறது ஆமேன்

  • @alphonesf2136
    @alphonesf2136 Месяц назад +1

    🙏🙏🙏🙏👍👌👍👍👌🙏amen thes is good blesings

  • @anidhayalj19877
    @anidhayalj19877 6 месяцев назад +3

    AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY 🙏...

  • @danielmckenzie1656
    @danielmckenzie1656 6 месяцев назад +4

    GOD BLESS YOU DEAR SARIHASAN IYYA

  • @sivakumarveeraiya8730
    @sivakumarveeraiya8730 6 месяцев назад +3

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 🙌 👏

  • @benedictnelson8844
    @benedictnelson8844 6 месяцев назад +2

    In the name of GOD YEGHOVA JESUS ❤❤❤❤❤

  • @benedictnelson8844
    @benedictnelson8844 6 месяцев назад +2

    Yes Amen ❤❤❤❤❤

  • @KuzhandhaiRaj
    @KuzhandhaiRaj 6 месяцев назад +3

    Praise the lord

  • @isaiahsomanna3473
    @isaiahsomanna3473 5 месяцев назад +1

    ✝️🌞PRAISE THE LORD...!!! GOD BLESS ALL...🕊️

  • @ememakasthuri2349
    @ememakasthuri2349 26 дней назад +1

    Charuhaasan true chritian god bless him for ever

  • @benedictnelson8844
    @benedictnelson8844 6 месяцев назад +2

    Lord JESUS ❤❤❤❤❤

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 6 месяцев назад +20

    ✝️✝️🍒🍒 ஈசு ‌ அவன் .. ஈசன் ❤ ஈசு வரன் .. ஈசுவரன் 🩸🩸 ஈசு இயேசு 🌺🌺 வேதங்கள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவையே குறிப்பிடுகிறது காட்டுகிறது .. ஆனால் உண்மை அவர்கள் கண்களுக்கு மறைக்கப் பட்டுள்ளது ‌❗❗🔥🔥 பாவப்பரிகாரி இயேசு கிறிஸ்து ஒருவரே ஜீவனின் வாசல் மெய்யான ஒளி 🔥🔥 ஆமென் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் என்பதை விசுவாசித்து அவருடைய நாமத்திலே நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளுங்கள் 🙏🙏🌴🌴 இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக ஆமென்🛡️🛡️🍁🍁🩸🩸🍒🍒

  • @maragadhamanimithra7021
    @maragadhamanimithra7021 6 месяцев назад +1

    அல்லேலூயா கர்த்தருடைய நாமமே மகிமைப்படட்டும். ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @benedictnelson8844
    @benedictnelson8844 6 месяцев назад +2

    Amen El Shadai GOD JESUS ❤❤❤❤❤

  • @DevasagayamSagayam-b9b
    @DevasagayamSagayam-b9b 6 месяцев назад +4

    அவர்வருகைசமிபம் இது உன்மை ஆமேன்

  • @555joe._
    @555joe._ 26 дней назад +1

    Jesus is the only one true God amen 🙏🙏🙏

  • @benedictnelson8844
    @benedictnelson8844 6 месяцев назад +2

    TRINITY yes GOD ❤❤❤❤❤

  • @ThiraviamRamesh-ok4do
    @ThiraviamRamesh-ok4do 19 дней назад

    Praise the Lord Jesus christ

  • @ThomasPonceelan
    @ThomasPonceelan Месяц назад +1

    ஆமேன்❤அல்லேலூயா❤

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 5 месяцев назад +1

    Anytime and everytime always respect mother father teacher and Guru till death.

  • @ravicharles5372
    @ravicharles5372 6 месяцев назад

    So great revelation hidden treasure and history am very glad to hear the gospel please talk more about false worship and false gods .thanks ❤❤❤❤😂

  • @rohanmathews2154
    @rohanmathews2154 5 месяцев назад +1

    எல்லா புகழும் இறைவன் ஒருவருக்கே. சத்தியத்தை தேடுங்கள் அது உங்களை விடுதலையாக்கும்.

  • @Manjulagunalan20
    @Manjulagunalan20 6 месяцев назад

    Praise the lord amen 🙏✝️🙏

  • @josephraj1739
    @josephraj1739 6 месяцев назад

    Praise the lord 🙏🙏🙏🙏 Amen 🎉🎉🎉🎉

  • @bagyalatha1069
    @bagyalatha1069 6 месяцев назад +5

    Super

  • @ManiRich
    @ManiRich 6 месяцев назад +1

    Good 👍 jcway

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 5 месяцев назад

    Everybody's acting superb.

  • @indraprema3205
    @indraprema3205 6 месяцев назад +2

    Our Lord Jesus is LIVING God, He died for our sin and rose up and living with us.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 5 месяцев назад

    Superb fantastic movies.

  • @silvaianthony8301
    @silvaianthony8301 6 месяцев назад

    God bless you sir 🙏

  • @varghesepalakkal4327
    @varghesepalakkal4327 5 месяцев назад

    Jesus Christ Amen 🙏🙏🙏

  • @MarY-ee5fg
    @MarY-ee5fg 6 месяцев назад

    Praise the Lord ❤

  • @jaffisharon5749
    @jaffisharon5749 6 месяцев назад

    Glory to God❤❤

  • @pumsthaneerpalli3586
    @pumsthaneerpalli3586 5 месяцев назад +1

    ஆமேன் அல்லேலூயா...

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 5 месяцев назад

    Praise the lord.

  • @sitrajayakumar3808
    @sitrajayakumar3808 6 месяцев назад +4

    Jeevan ula Devan Jesus.

  • @ThilagaRaj-d8r
    @ThilagaRaj-d8r 5 месяцев назад

    Amen ❤

  • @baskarc8378
    @baskarc8378 6 месяцев назад +2

    Thanks to first Dr Deivanayagam founder Tamilarsamayam and the Director Mr.Ramesh , Actor Saruhasan and then uploader

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 6 месяцев назад +17

    🌴🌴🙏🙏✝️✝️🩸🩸ஆமென் .. இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் 🌺🌺 ஈசு அவன் .. ஈசன் 🌺 ஈசு வரன் .. ஈசுவரன் 🌺🌺 ஈசனுக்கெல்லாம் ஈசன் இயேசு கிறிஸ்துவே 🎉 தேவர்களுக்கெல்லாம் மகா தேவனுமானவர் இயேசு கிறிஸ்து 🎉 நானே அவர் ( அதாவது பிதா) நீங்கள் விசுவாசிக்காவிட்டால் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று இயேசு தம் வாயாலே மொழிந்த வார்த்தை யோவான் எழுதிய நூலில் உள்ளது .. அதாவது இயேசு கிறிஸ்து தான் தேவன் என்பதை அவர் வாயாலே கூறிவிட்டார் .. ஆமென் .. பிசாசை ஜெயித்தவரும் மரணத்தை வென்றவரும் .. இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் இவரே இயேசு கிறிஸ்து 😊😊✝️✝️🩸🩸🌺🌺🍒🍒 இயேசு கிறிஸ்துவின் மகிமை நிறைந்த நாமத்திற்கு என்றென்றும் துதி கனம் மகிமை உண்டாவதாக ஆமென் இயேசு நல்லவர் அவர் என்றென்றும் மாறாதவர் ✝️✝️🔥🔥🌼🌼🌺🌺🌴🌴

    • @malajamesaaaa
      @malajamesaaaa 6 месяцев назад

      This is the movie. That stupid Charissa still the old stupid. He did not learn anything from this movie.

    • @kajananth
      @kajananth 5 месяцев назад

      நேற்று பெய்த மழைக்கு முளைத்த களான்கள் தான் இம்மதம்.. Just 2000 year ago

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 6 месяцев назад

    ❤❤❤Jesus is lord❤️

  • @PaulrajPaulraj-me3tv
    @PaulrajPaulraj-me3tv 6 месяцев назад

    God bless you