எனக்காக 4K | Sachin.L | Sabesh Solomon |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • இயேசுவின் கிருபையால் இந்த இரண்டாம் பாடல் முழு வீடியோவும் உருவாகியுள்ளது இதை நீங்கள் அனைவருக்கும் பகிரவும் அவர்களும் இந்த பாடலை கேட்டு மனம் திரும்ப உதவியாக இருக்கும் 🙏
    நீங்களும் இயேசுவின் பாடல் பாட விரும்பினால் பாடல் வரிகள் எழுதி தரப்படும், Video Editing & Poster Editing செய்து தரப்படும் தேவனை மகிமைப்படுத்த விரும்பினால் -(Sachin.L-7358255815)
    • உம் மூச்சிலே 4K | Sach...
    • என் மீது அன்பு 4K | Sa...
    • இயேசப்பா என் தெய்வமே 4...
    • என்ன மறக்காத தெய்வம் 4...
    Sachin.L - Kannagi nagar,OMR ,Okkiyam Thuraipakkam,600097,
    Ph. 7358255815
    Lyrics-Tune-Editing-Sung By/ Sachin.L
    Music/ Sabesh Soloman
    Production - Sachin.L Official
    (எனக்காக LYRICS)
    எனக்காக பரிந்து பேசும் ஏசாயா
    என்னை முழுமையாக புரிந்து கொண்டே ஏசய்யா (2)
    என் மீது இவ்வளவு அன்பா ஏசையா
    எதுக்கு என் மீது இவ்வளவு அன்பு ஏசையா
    அதை நினைக்கும் போது கண்ணு கலங்கும் இயேசையா
    உங்கல நினைக்கும் போது கண்ணு கலங்கும் இயேசையா
    எனக்காக பரிந்து பேசும் ஏசாயா
    என்னை முழுமையாக புரிந்து கொண்டே ஏசய்யா (2)
    சோர்ந்து போன நேரம் வந்து உதவாத யாரும் நினைத்தாலே போதும் வருபவரே (2)
    கண்களில் ஈரம் (எந்தன்) நெஞ்சினில் பாரம் (2)
    (நீர்) என் வாழ்வை மாற்றி தருபவரே(2)
    எனக்காக பரிந்து பேசும் ஏசாயா
    என்னை முழுமையாக புரிந்து கொண்டே ஏசய்யா (2)
    உம் அன்பு போதும் பணம் பொருள் வேண்டாம் ஏதும் இவ்வுலகம் அழிந்தாலும் அழியாதே(2)
    உந்தன் வேதம் (அது) உம்முடைய பாதம் (2)
    (நான்) தொடர்ந்தே வருவேன் முடியாதே(2)
    எனக்காக பரிந்து பேசும் ஏசாயா
    என்னை முழுமையாக புரிந்து கொண்டே ஏசய்யா (2)
    மனிதன் காட்டும் பாசம் காற்றில் விஷம் கலந்து வீசும் முடிவில்லா உன் தயவு குறையாதே (2)
    உலகில் யாரும் (அங்கு) எத்தனை பேரும் (2)
    (இங்கு) வந்தாலும் உம் கிருபை விலகாதே (2)
    எனக்காக பரிந்து பேசும் ஏசாயா
    என்னை முழுமையாக புரிந்து கொண்டே ஏசய்யா (2)
    என் மீது இவ்வளவு அன்பா ஏசையா
    எதுக்கு என் மீது இவ்வளவு அன்பு ஏசையா
    அதை நினைக்கும் போது கண்ணு கலங்கும் இயேசையா
    உங்கல நினைக்கும் போது கண்ணு கலங்கும் இயேசையா
    எனக்காக பரிந்து பேசும் ஏசாயா
    என்னை முழுமையாக புரிந்து கொண்டே ஏசய்யா (2)
    #trending #trend #tamiljesussongs #tamilworship #worshipsongs #tamilchristiansong #jesus #Sachinlofficial #chennaigana #sabeshsolomon #newjesussongs #newtamiljesussong
    #newcristiansong #jhonjebaraj #berchmans #jjsong #jhonjebarajnewsong #no1trending #என்கருவைகண்டீரையா #uyarmalaiyo #எனக்காக

Комментарии • 18

  • @goodnews3128
    @goodnews3128 Месяц назад +1

    கர்த்தர் உங்களை மேன்மையாக வைப்பார் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @ThavethuJeyarasa
    @ThavethuJeyarasa 20 дней назад

    Nice song brother
    god bless you. Brother

  • @sasikumarrajaratnam7293
    @sasikumarrajaratnam7293 Месяц назад

    Good song pastor

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 Месяц назад

  • @MoniMoni-nx3qw
    @MoniMoni-nx3qw 6 месяцев назад +3

    Brother super jesus bless you❤

  • @nandinisumithra2783
    @nandinisumithra2783 Месяц назад

    Super puro❤❤❤❤

  • @peterbala96
    @peterbala96 4 месяца назад +3

    God bless you

  • @kokilas4518
    @kokilas4518 6 месяцев назад +2

    ❤❤🎉

  • @m.s5413
    @m.s5413 Месяц назад

    Praise the lord ❤

  • @tamilarasitamilarasi7605
    @tamilarasitamilarasi7605 4 месяца назад +2

    God presence feel na

  • @GiriMoni
    @GiriMoni 5 месяцев назад +1

    Love Jesus nice song❤🤩🙏

  • @AbinayaK-j2m
    @AbinayaK-j2m 6 месяцев назад +1

    கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் ...✝️💐🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @powlpowlraj8647
      @powlpowlraj8647 6 месяцев назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊

  • @veeramveeram7745
    @veeramveeram7745 5 месяцев назад +2

    கர்த்தர் மென்மேலும் உன்னை ஆசீர்வதிப்பார்

  • @alexkumarmedia3845
    @alexkumarmedia3845 6 месяцев назад +1

    Nice

  • @rubydevi9529
    @rubydevi9529 6 месяцев назад +1

  • @marydarathy7721
    @marydarathy7721 5 месяцев назад +1

    கடவுள் உன்னைப் பயன்படுத்துவார்.