என் அனுபவமும் இதுதான் பிரதர் இயேசுவுக்கு பிடிச்சதினாலேதான் அவர்தம் இரத்தத்தினால் நம்மை விலைக்கு வவாங்கியிருக்கிறார் எல்லோரும் நம்மை வெறுத்தாலும் அவர் நம்மை விரும்பினார் எல்லோரும் தள்ளினாலும் தள்ளாத நேசன் இயேசு நம்மை தள்ளாமல் நம்மை தம்மோடு சேர்த்துக்கொண்டாரே அவர்நேசம் எ எத்தனை பெரியது
எல்லாம் பிரமாதம் தங்களை வழிநடத்தி வருகிற அந்த தேவனுக்கு நன்றி கடைசி அடியில் என்னை எடுத்துக் கொள்ளும் இந்த இடத்தில் என்னை அணைத்துக் கொள்ளும் என்று இருந்தால் நல்லதாக இருந்திருக்கும் இன்னும் உங்களை மென்மேலும் வழிநடத்த ஜெபிக்கிறேன் மனம் தளராமல் உங்களுக்கு கொடுத்த பணியை நிறைவேற்றுங்கள் உங்களை உங்க குடும்பத்தையும் அவர் பாதுகாப்பு வாராக ஆமென்
அருமை யான பாடல் இரட்ச்சிப்பின் வழி வகுக்கும் பாடல். நம் கடவுள் இயேசு கிறிஸ்து விற்கு நம் அனைவருமே பிடிக்கும் அன்பு சகோதரா. கர்த்தராம் இயேசுவே இவரை மேலும் மேலும் உயர்த்தி அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவாகிய உம்முடைய அன்பின் தன்மையை உனர்வதற்கு கிரூபை தாரும் ஆமேன் 👏👏👏🙌🙏
நாம் பிறக்கும் முன்பிருந்தும், இறந்த பின்பும் இடையறாத தொடா்பில் இருப்பது எம்மை நன்கறிந்த தெய்வீகம் ஒன்றே. தெய்வீகம் மதம் மொழிகளிற்கும் மேலானது, தெய்வீகத்தை உணர்ந்து, தெய்வீகத்தின் தன்மையுடன் ஒவ்வொரு உயிரையும் மதித்து நடப்போம்.
This song really i realize my life . the lines touch my soul 🙏 really jesus only like me❤. Thanks for this song. Glory to God.write more songs. Heaven will be glorified
ஆண்டவருக்கு தோஸ்த்ரம் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் அருமையான பாடல் உங்கள் ஆன்மிக பணி தொடர ஜெபிக்கிறேன் கடைசியில் என்னை எடுத்துக் கொள்ளும் இந்த இடத்தில் நான் அங்கு வரும்போது எனக்கு இடம் தாருமையா என்று பாடினால் நல்லது என்று என் விருப்பம் மன்னிக்கவும்
Im from Kerala ❤️❤️ I like this song 💯👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼 Gof bless you Great lyrics &tune Orchestration is well Good team work do more songs ❤️❤️❤️🤝🤝🤝🤝 Good location 👌🏼🥰Super video work too 🎉
நான் ஒரு இந்து குடும்பம் நான் இப்போ இரச்சிக்கு பட்டேன் என்னை என் குடும்பத்தாருக்கு பிடிக்கலினாலும் இயேசுக்கு என்னை பிடிக்கமால் போகது
Yes my son.God is great.❤
Jesus love you and me all Amen❤Jesus can 🇱🇰🇱🇰🇱🇰🙋♀️🙋♀️🙏🙌🙌🙌🙌🙌🤲
@@ursulajockin2260 yh6yyuu55u55uuyuuuu5
😢😢😢😢love you jesus appa
அருமையான பாடல் வரிகள்.. என் வாழ்க்கையில் இதெல்லாம் நடந்தது... ஆனால் இயேசு அப்பாக்கு என்னை புடிச்சுயிருக்கு அது போதும் எனக்கு.... ஆமென்
🙏🙏🙏👍
உண்மையிலயே இயேசப்பாவுக்கு உங்களெ ரொம்பப் புடிக்கும்.❤❤❤😢😢😢யாருக்குமே உங்களெ புடிக்காததுனால 😅😅😅
🙏🙏🙏
மனதை தொட்ட சாங்ஸ் பாட்டு கேட்கும் பொழுது கண்ணீர் வருகிறது
Thank u
என் அனுபவமும் இதுதான் பிரதர் இயேசுவுக்கு பிடிச்சதினாலேதான் அவர்தம் இரத்தத்தினால் நம்மை விலைக்கு வவாங்கியிருக்கிறார் எல்லோரும் நம்மை வெறுத்தாலும் அவர் நம்மை விரும்பினார் எல்லோரும் தள்ளினாலும் தள்ளாத நேசன் இயேசு நம்மை தள்ளாமல் நம்மை தம்மோடு சேர்த்துக்கொண்டாரே அவர்நேசம் எ எத்தனை பெரியது
இந்த பாடல் கேக்கும் போதே ரொம்ப ரொம்ப அழுகையா வருது..... பாடல் வரி மிக பிரமாதம்
கர்த்தர் உங்கள் இருதயத்தை தேற்றுவாராக
Pa(alva 6:26 rigal
அய்யா ஸ்தோத்திரம் என் வாழ்க்கையில் நடந்த உன்மை சம்பவம் பாடல்🙏🙏🙏🙏
💓🙏🙏🙏🙏👌🙋
நல்லவரிகள் இது போன்ற பாடல்கள் எழத ஆண்டவர் கிருபை தரவேண்டும் ஆமேன்
தேவனுக்கு மகிமை உண்டாவதாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஆமென் அல்லேலூயா அருமையான பாடல் சகோதரன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
❤
மனதை தொட்ட பாடல் வரிகள், குரலும், இசையும்,ஒளிப்பதிவும் நேர்த்தியாக உள்ளது,வாழ்த்துக்கள் சகோதரா
Thank u iyya
Nandri iyya
❤❤
எல்லாம் பிரமாதம் தங்களை வழிநடத்தி வருகிற அந்த தேவனுக்கு நன்றி கடைசி அடியில் என்னை எடுத்துக் கொள்ளும் இந்த இடத்தில் என்னை அணைத்துக் கொள்ளும் என்று இருந்தால் நல்லதாக இருந்திருக்கும் இன்னும் உங்களை மென்மேலும் வழிநடத்த ஜெபிக்கிறேன் மனம் தளராமல் உங்களுக்கு கொடுத்த பணியை நிறைவேற்றுங்கள் உங்களை உங்க குடும்பத்தையும் அவர் பாதுகாப்பு வாராக ஆமென்
எனது மனமார்ந்த நன்றிங்க
Very good song all inmy family hate me...but lord jesus loves me...this love of my father is enough for me...
கர்த்தர் உங்கள் இருதயத்தை ஆராய்ந்து அறிந்தவர்.அவர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார்.
இந்த பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு பிரதர் 😄😄💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி
@@mooligaisigamani9948 Amen Amen 🙏
அருமை யான பாடல் இரட்ச்சிப்பின் வழி வகுக்கும் பாடல். நம் கடவுள் இயேசு கிறிஸ்து விற்கு நம் அனைவருமே பிடிக்கும் அன்பு சகோதரா. கர்த்தராம் இயேசுவே இவரை மேலும் மேலும் உயர்த்தி அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவாகிய உம்முடைய அன்பின் தன்மையை உனர்வதற்கு கிரூபை தாரும் ஆமேன் 👏👏👏🙌🙏
நன்றி ஐயா
நாம் பிறக்கும் முன்பிருந்தும், இறந்த பின்பும் இடையறாத தொடா்பில் இருப்பது எம்மை நன்கறிந்த தெய்வீகம் ஒன்றே. தெய்வீகம் மதம் மொழிகளிற்கும் மேலானது, தெய்வீகத்தை உணர்ந்து, தெய்வீகத்தின் தன்மையுடன் ஒவ்வொரு உயிரையும் மதித்து நடப்போம்.
நன்றி
அண்ணா உண்மையான அன்பு வரிகள்,அருமையான பாடல், ஆமென் அல்லேலூயா.
நன்றி சகோதரி
Jesus enna pedithu erukka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super பாடல் வரிகள் மிகவும் அருமை கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ❤
This song really i realize my life . the lines touch my soul 🙏 really jesus only like me❤. Thanks for this song. Glory to God.write more songs. Heaven will be glorified
Amen 🙏 yeshu oruththar irundha podhum
Very nice super song 🎵 👌
என்வாழ்கையிலன் பாடல்உன் அன்பு போதும்👌👌❤❤👍
நன்றி
nalla song God bless u
Thank u
Arumayana varigal brathar 🙏👏👏👏✝️✝️✝️
Thank u
Praise the lord.... Amen... Very nice song.
ஆமென் தேவனுக்கே மகிமை
Super vera level song brother🎵🎵🎵🎵
Nice song pastor
Amen praise God 🙏 arumai brother karthar unggalai aasirvathipparaga 🙏
ஆமென் அல்லேலூயா!
Amen Hallelujah wonderful song GLORY to God God bless you Dear ❤
Amen God bless you pastor 🙏
நன்றி
🙏🙏🙏
Appa namba village maadhiri iruku Vera level pa👌
அருமையான பாடல்
அருமையான பாடல் நன்றி சகோ.
நன்றி ஐயா
ஆண்டவருக்கு தோஸ்த்ரம் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் அருமையான பாடல் உங்கள் ஆன்மிக பணி தொடர ஜெபிக்கிறேன் கடைசியில் என்னை எடுத்துக் கொள்ளும் இந்த இடத்தில் நான் அங்கு வரும்போது எனக்கு இடம் தாருமையா என்று பாடினால் நல்லது என்று என் விருப்பம் மன்னிக்கவும்
Amen Hallelujah praise the Lord 🙏. Beautiful song. God bless you brother
Im from Kerala ❤️❤️
I like this song 💯👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
Gof bless you
Great lyrics &tune
Orchestration is well
Good team work do more songs ❤️❤️❤️🤝🤝🤝🤝
Good location 👌🏼🥰Super video work too 🎉
Thank u
God bless you
Am like u r comments
Very nice snog
This lyrics suitable for everyone life🎉
Nice song iyya
I like your lyrics ❤ amen...🥺🙏
Thank u
Glory to God 🙏🙏🙏🙏🙏
God bless you,
Thank you
Good voice and nice line sir.GOD BLESS YOU SIR.
Thank u sir
PraiseTheLord Amen Alleluya
🙏🙏🙏
anakkagavay padapatta padal. I love you Jesus. Jesus bless you bro
Super song ❤❤
I love the editing ❤
🤝
Glory to Lord Heart touching song
Mmm
Nandri
God bless u
சூப்பர் அண்ணா
❤
🙏
Praise the Lord 🙏 pr (innum unga songs podunga)
விரைவில்
Nice song God bless you pastor 🙏🙏🙏
ஐயா அந்த பாடல் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இந்த பாடல் வரி இருந்தா அனுப்புங்க ஐயா
Anna unga pattu romba arumai anna
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes correct intha song is my life situations
Super
Very nice Pastor Aiya
நல்ல பாடல்.வாழ்த்துக்கள்.
ஆமென்.
Thank u
This song touch my heart ❤️
Nice song brother ❤
Amen Glory to Jesus ❤
Glory to god
Excellent song anna
நன்றி
Bro very nice song
Song vera level 💖💖💖💖💖
ovvoru varthaium en valvil nadanthuruku. but Jesus loves me
Super sweet
Praise the lord
Thankyouprother
Nandri
ஆமென்
super song. Jesus bless you
Super singer god bless you
Super song nice
Thank u
❤ awesome
God bless you
மிகவும் அருமையான பாடல்
Thanks
Super song brother video super
Glory to God 💯Good song🎶
Super song anna god bless you
நன்றி சகோதரி
Very nice jesus songs
Super song God bless you
🙏🙏🙏
Gud lines❤🎉
ஆமாங்க என்ன உங்களுக்கு பிடிச்சி இருக்கா இயேசப்பா...........
❤❤❤❤
Mmm
Kandippa like Jesus u
❤ super
Super anna
Good iyya...praise God
நன்றி
Nice 🎉🎉🎉🎉🎉
This is the situation of all people … only God
Amen appa
🙏🙏🙏
@@mooligaisigamani9948 super anna
Amen
🙏
Super super
Nice ❤
🙏🙏🙏
My sister mercy Tuticorin ava husband remba kodumai paduthurar karanam mamiyar please help me prayer 🙏
Kandippa prayer pandren
ஆமென்🙏😇
Super songs
Thank u
சூப்பர்
Amen🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
🎉 good
❤❤❤❤❤❤
Amen❤🖐
Yes 🚶✝️🔥 Aman 🔥✝️🇲🇾