APPA APPA || UTHAVIDUM ARUNOTHAYA VOL-3 || ABRAHAM BROTHERS ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 640

  • @RajaRaja-ot2mm
    @RajaRaja-ot2mm 3 месяца назад +107

    இந்த பாடல் மிகப்பெரிய அளவில் பேசப்படும் பலரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று விசுவாசிக்கிறேன் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உண்மையான உங்கள் ஊழியத்தையும் ஆசிர்வதிப்பார் ஆமென்

  • @DevaDeva-i4k
    @DevaDeva-i4k День назад +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பிரதர் உங்கள் பாடல் மிகவும்👌👌👌 அருமையாக உள்ளது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் கர்த்தர் அநேக பாடல்களை பாட உங்களுக்கு கிருபை தருவாராக பலன் தருவதாக ஆமென்❤❤

  • @joy8031
    @joy8031 3 месяца назад +137

    அப்பா அப்பா உங்க நெஞ்சுல சாஞ்சிக்கிறேன்
    ஏங்குறேன் பா உங்க நேசத்த நினைக்கையிலே
    சின்னஞ்சிறு வயசுல சிறுமைப்பட்டேன்
    அடைக்கலமா உம்மைத் தேடி வந்தேன்
    பிஞ்சு உள்ளம் உன் அன்பை எண்ணி
    பஞ்சு பஞ்சா வாடுறேன் பா
    சின்ன உள்ளம் உன் அன்பு எண்ணி
    சொல்லி சொல்லி பாடுறேன்ப்பா
    1. சிலுவை சுமந்த தோல் மேல என்ன சுமந்த தெய்வம் நீர்...
    மங்கி எரியும் திரியாய் போனேன் அனைந்திடாமல் காத்தீரே...
    அடைக்கலமா நான் தேடி வந்தேன் என் ஆறுதலும் நீரே...
    புகழிடமா நான் ஓடி வந்தேன் என் தேறுதலும் நீரே- பிஞ்சு...
    2. முள்ளப்போல வாழ்ந்த என்ன கிரீடமாக தாங்கினீர்...
    தெரிந்து போன நாணல் ஆனேன் முறிந்திடாமல் காத்தீரே...
    நியாயத்துக்கு ஜெயம் கிடைக்கும் வரை
    உன் கண்கள் ஓய்வதில்ல... எளியவன நீர் மறப்பதில்ல
    உம் இரக்கங்கள் முடிவதில்லை... பிஞ்சு...
    3. இயேசுவே நான் உம்ம பார்க்க நெடுநாளா வாடுறேன்...
    உம்மா பார்க்க தகுதியும் இல்ல ஆனாலும் தேடுகிறேன்...
    உம் குரல் கேட்டு நான் ஓடி வந்தேன்
    உன் நிழலில் சாய்ந்திருப்பேன்...
    உன் கரம் பிடித்து நான் நடந்திடவே
    உன் மார்பில் சாய்ந்திடுவேன்... பிஞ்சு...

  • @yabesm2831
    @yabesm2831 День назад +1

    அருமையான பாடலை கொடுத்த தேவனுக்கு நன்றி உங்களைக் கொண்டு கர்த்தர் இன்னும் அநேக பாடல்களை எழுதும்படியாக கர்த்தர் கிருபை செய்வாராக ஆமேன்❤❤
    மிகவும் அருமையான பாடல்....

  • @mohandurai4177
    @mohandurai4177 2 месяца назад +17

    அன்பு சகோதர்களேஉங்களை பார்த்த பின் தான் எனக்கு ஒரு பெலனே வந்தது கண்டிப்பாக கர்த்தர் உங்களை சரியாக்கி மான்களின் கால்களை போல் மாற்றுவார்... சகோதரா... கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார்🙏

  • @viviliyacntangalan
    @viviliyacntangalan 2 месяца назад +11

    ❤❤❤ கர்த்தருடைய கரம்பிடித்து உங்கள் நடத்தி வருகிறார் 🎉🎉🎉

  • @ragunathan3469
    @ragunathan3469 День назад +1

    🙏கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏அனேக முறை கேட்டபின்பும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்❤️கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @JonhPastin
    @JonhPastin Месяц назад +6

    🎉முள்ளப்போல வாழ்ந்த தேன் என்னையும் தேடி வந்தி. ங்களே ஆமேன.
    😢😂😂😂🎉🎉🎉

  • @BovazDXB
    @BovazDXB 3 дня назад +2

    நீங்க பாடிய பாடலை என்னால் பாட முடியாதுள்ளது கண் ணீர் தடுக்கிறது.இயேசுவுக்கே ஸ்தோத்திரம்.

  • @gracekutti2039
    @gracekutti2039 2 месяца назад +12

    இந்தப் பாடல் இருதயத்துக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கிறது என்னுடைய வாழ்க்கையும் எழுப்பக்கூடிய பாடலாய் இருக்கிறது நன்றி இயேசப்பா இவங்க மேலும் மேலும் அனேக பாடல் மூலமாய் அநேகருக்கு பிரயோஜனமாய் பயன்படுத்துவதற்காய் ஸ்தோத்திரம் தோத்திரம்

  • @panchatcharams4781
    @panchatcharams4781 Месяц назад +9

    உயிரோட்டமுள்ள பாடல்
    இதயத்தை தொட்ட பாடல்

  • @Kamala.bKamala.b-vh6je
    @Kamala.bKamala.b-vh6je 2 месяца назад +11

    அப்பா அப்பா உங்க நெஞ்சுல சாஞ்சிக்கிறேன் ஏங்கறப்பா உங்க நேசத்தை நினைக்கயில

    • @jacobbccjacobbcc1161
      @jacobbccjacobbcc1161 2 месяца назад

      ruclips.net/video/Z6r6981zhaI/видео.htmlsi=fQxZVV5CQ_bFQkyP

  • @user-GGchurch
    @user-GGchurch 25 дней назад +11

    அப்பாவின் ஆழமான அன்பு...கண்ணீர் சிந்தாம பாட முடியல..நன்றி சகோதரரே...

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o 2 месяца назад +9

    யேசப்பா இந்த பாடல் குடுத்த உங்களுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா,, ஏசுவே நீங்க எங்களுக்கு வேணும் பா,, எங்களோடு வாசம் பண்ணுங்க அப்பா, எங்கள் இருத்தயத்தில் வாசம் பண்ணுங்க யேசப்பா ஆமென் ஆமென் 👍❤️🌹🙏

  • @bharanig8861
    @bharanig8861 2 месяца назад +11

    ஆமென் அப்பா அப்பா
    முல்லை போல வாழ்ந்தேன் இயோசப்பா என்னை மாற்றினிங்களப்பா
    ஸ்தேத்திரம்🎉

  • @preethipreethi2145
    @preethipreethi2145 2 месяца назад +8

    அப்பா இந்த பாட்டு கேட்டுகும் போது என்னோட உள்ளம் உருகுது அப்பா என்னோட பொன்ன பாருக பிலீஸ் எனக்கு உதவி பண்ணுக நாளைக்கு கோர்ட்டுகு போறேன் எனக்கு முன்னாடி உம்முடைய சமுகம் அங்க இருக்கணும் அப்பா இந்த வாழ்க எனக்கு வேன்னா நா சீகிரமா என்னோட கணவர் கூட போய் வாலனும் எனக்கு இறங்கும் அப்பா

    • @arunothayaministries672
      @arunothayaministries672  2 месяца назад +2

      நிச்சயம் கர்த்தர் உம்மோடு கூட வருவார். உமக்கு இரங்குவார். அற்புதம் செய்வார். God bless you 🙏

    • @adinakaran8257
      @adinakaran8257 2 месяца назад +1

      ​@@arunothayaministries672 கர்த்தர் வழிநடத்தி செலவார், கர்த்தர் உம்மோடு கூட வருவார் .

  • @kadalpathai963
    @kadalpathai963 2 месяца назад +10

    என்அப்பாஎனக்குஇல்ல ஆனால்இந்தபாடல்என்உள்ளத்த உடைத்துஎனகண்கள்கண்ணிர்நிற்கவேஇல்லநீங்கநடந்துவருவீர்கள்நன்றிஇயேசுஅப்பா❤❤❤

  • @benitamerlin3554
    @benitamerlin3554 2 месяца назад +9

    கர்த்தர் தந்த பாடல்
    thanks JESUS
    பாடல் இசை அருமை ,
    நல்ல மெலடி பாடல் தினகரன் , Abraham ஒரு ரவுண்ட் வருவார் ,

  • @anitha7756
    @anitha7756 2 месяца назад +11

    இந்தப் பாடல் எங்க வாழ்க்கையில ஒரு வெற்றியை கொடுக்கணும் விசுவாசிக்கிறேன் ❤❤❤❤

    • @arunothayaministries672
      @arunothayaministries672  2 месяца назад +1

      நிச்சயம் தேவன் உங்களை நேசிக்கிறபடியினால் வெற்றியை தருவார்..

    • @adinakaran8257
      @adinakaran8257 2 месяца назад

      Karthar nichaiyam jeyam tharuvaar

    • @jacobbccjacobbcc1161
      @jacobbccjacobbcc1161 2 месяца назад

      ruclips.net/video/Z6r6981zhaI/видео.htmlsi=fQxZVV5CQ_bFQkyP

  • @KaviKavila-up3yi
    @KaviKavila-up3yi 2 месяца назад +3

    Super song brother god bless you brother❤❤❤

  • @suganyamoorthy1365
    @suganyamoorthy1365 2 месяца назад +13

    எனக்கு மிகவும் மனச தொட்ட பாடல்

  • @BharathiHannah
    @BharathiHannah 2 месяца назад +6

    வாழ்த்துக்கள் சகோதரா கர்த்தர் மேன் மேலும் பல ஆயிரங்களுக்கு ஆசிர்வாதமாக வைப்பார்🎉🎉🎉🎉

  • @SAM.05_04
    @SAM.05_04 2 месяца назад +7

    பிஞ்சு உள்ளம் அன்ப...........🥹

  • @thevabalanyasotharan3449
    @thevabalanyasotharan3449 2 месяца назад +9

    எனது சிறுபிராயத்தின் வடுவிலிருந்து மீண்ட காலத்தை மீட்டு பார்க்கிறதே இந்த பாடல் சுப்பர் புறோ.

  • @henrydaniel7392
    @henrydaniel7392 2 месяца назад +19

    "உம்மைப் பார்க்கத் தகுதியும் இல்லை ஆனாலும் தேடுறேன்"என்ற வரிகள் கண்களில் நீர் வழியச் செய்தது.உண்மையில், இந்தப் பாடல் உள்ளத்தை உருக்குவதாக அமைந்துள்ளது.தங்களைப் பார்த்த பிறகு, "நான் ஊழியம் செய்கிறேன் என்று பீற்றிக்கொள்ளும் பெருமை"மறைந்தது. வாழ்த்துக்கள் சகோதரர்களே ! எல்லாம் வல்ல எம்பிரான் இயேசு கிறிஸ்து தங்கள் வாழ்வில் அற்புதம் செய்வதோடு, தங்களையே ஒரு பிரமிக்கத்தக்க அற்புதங்களாக மாற்றி, நடமாடும் கிறிஸ்து இயேசுவின் அடையாளங்களாக இப் பூமியில் உலா வரச் செய்வாராக! மரண இருளில் கிடக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஒளிக் கீற்றாய், பாவப் பாலைவனத்தில் ஜீவ நீரூற்றாய் தங்கள் இருவரையும் பயன்படுத்த வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவன் இயேசுவை வேண்டி, வாழ்த்துகிறேன்.வாழ்த்துக்களுடன்,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vinothgethse4035
    @vinothgethse4035 2 месяца назад +8

    இந்த பாடல் எங்கள்
    சபையில் ஆராதனை போது எங்கள் பாஸ்டர் பாடினர் நாங்கள் யாவரும் அழுது விட்டோம் மிக அருமையான பாடல்

    • @adinakaran8257
      @adinakaran8257 2 месяца назад +1

      Pastor name and place

    • @arunothayaministries672
      @arunothayaministries672  2 месяца назад +1

      Glory to God 🙌 God bless you all brother. Entha church brother?

    • @vinothgethse4035
      @vinothgethse4035 2 месяца назад

      ruclips.net/user/shortsYQz3QfCdJjA?si=Z8u5Io-AXVsHG4oa

  • @sagimaya6346
    @sagimaya6346 2 месяца назад +5

    அருமையான வரிகள் 🎉

  • @JesusJesus-t9p
    @JesusJesus-t9p 3 месяца назад +20

    அப்பா பிதாவே என்று கூப்பிடுகிற தகுதியை கொடுத்தீங்களே உனக்கு கோடி நன்றி தகப்பனே❤❤❤❤😢😢😢😢

  • @pradeepglorytojesusdavid5881
    @pradeepglorytojesusdavid5881 15 дней назад +7

    God bless you brother...when i hear this song god presences non stoppable providing

  • @selindavid4388
    @selindavid4388 2 месяца назад +8

    song very very super. ❤

  • @PrsathM
    @PrsathM 3 месяца назад +18

    ஏசப்பாவின் அன்பை அறிந்த பிறகு உலகில் யாருடைய அன்பும் பெரிதாக தெரியவில்லை... அதை உணர்ந்து பாடிய இந்த பாடலுக்கு மிகவும் நன்றி ஆண்டவர் இன்னும் உங்களை அன்பால் ஆசீர்வதிக்கட்டும் ஆமென்

  • @subbulakshmi1342
    @subbulakshmi1342 Месяц назад +10

    இந்த பாடல் கேட்ட உடன் கண்கள் கண்ணீறாள் நிரபி வலிக்கிறது 😭😭😭 ஏசு அப்பா பாசத்தை நினைத்து 😢😢😢😢

  • @DeborahVmm
    @DeborahVmm 3 месяца назад +13

    ௨ங்௧ பாடல் ௮நே௧ ௧ாயங்௧ளை ஆற்று௧ிறது

  • @jelyml7846
    @jelyml7846 2 месяца назад +18

    24 மணி நேரத்துல 10 முறை கேட்டேன்.....திகட்டாத அர்த்தமுள்ள ஆறுதலான வரிகள்...

  • @ebejos1160
    @ebejos1160 3 месяца назад +8

    Very nice bro 🎉🎉🎉 josh musical

  • @sankars6889
    @sankars6889 25 дней назад +3

    Excellent 👌👌👌👌👌👌👌👌👌👌😢😢😂😂😂😂😂😂😂😂😂 Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen nandri yesappa Amen Amen Amen Amen Hallelujah 🙌🙌🙌🙌 Amen Amen 🙏🙏🙏🙏 king Jesus Amen thank Jesus nandri yesappa Kodi Kodi Kodi Kodi nandri yesappa Amen Amen 🙏🙏🙏🙏 Amen

  • @petterjames4401
    @petterjames4401 26 дней назад +5

    Very very nice songs 🙏🙏🙏🙏💖💞🌹🌹

  • @anandgideontopic777
    @anandgideontopic777 2 месяца назад +9

    ✝️🛐
    உம்மை பார்க்கும் தகுதி இல்லை ஆனாலும் தேடுறேன்பா...😭

  • @MahimaAbraham-qv2vz
    @MahimaAbraham-qv2vz 3 месяца назад +10

    Entha song kekumpothu jesus nam mel vaitha anbai nenaikkumpothu kankalil erunthu kanneer varukerathu. 👌👌👌 song. Pr. Entha song kekkumpothellam yan kankalil kanneer. Yanakku rompa belanaierukkuthu.

  • @muthutmuthu8122
    @muthutmuthu8122 9 дней назад +2

    கர்த்தர் உங்களை அதிகமாக ஆசீர்வதிப்பார் கர்த்தர் நல்லவர்

  • @Devapriyam-qr2ky
    @Devapriyam-qr2ky 3 месяца назад +7

    Glory to God.... ❣️❣️❣️ Very Nice Song... Heart Touching💐💐💐💐💐

  • @BVSTUDIO-JJ
    @BVSTUDIO-JJ Месяц назад +7

    பாடலைக் கேட்கும் பொழுதே கண்ணீர் தான் வருகிறது ஆண்டவருடைய அன்பு அவ்வளவு அன்புள்ள ஆண்டவர் நிச்சயமாக இந்த பாடல் அநேகருக்கு பிரயோஜனமாக இருக்கும் நான் முழுமையாக இந்த பாடலை பார்த்த பிறகுதான் இந்த பதிவு போடுகிறேன்😢😢😢😢

  • @deborahmanimalai5676
    @deborahmanimalai5676 Месяц назад +8

    என் வாழ்க்கையும் இந்த பாடல் வரிகளை உடையது தான் சாகோதர் மூலம் எனக்காகவே பாடப்பட்டுள்ளது .கண்ணீருடன் பதிவிடுகிறேன்.😂😂😂

  • @vinothkumarpvinothkumarp
    @vinothkumarpvinothkumarp 3 месяца назад +8

    Glory to God

  • @albertjohnofficial513
    @albertjohnofficial513 2 месяца назад +3

    அருமையான பாடல் 😢😢

  • @SamuelSamuelsrinivas
    @SamuelSamuelsrinivas 2 месяца назад +3

    Good lyrics.. God bless you all 🙏🏻

  • @GunaRuth
    @GunaRuth 3 месяца назад +15

    என் அப்பா என்கூட இல்லை ஆனால் இயேசப்பா இருக்காங்க

  • @sanjaiprakash1742
    @sanjaiprakash1742 3 месяца назад +10

    பிஞ்சு உள்ளம் அன்பை எண்ணி பஞ்சு பஞ்சா வாடுறேன் என்ன அற்புதமான வரிகள் !!!!ஆசீர்வதிங்கப்பா ❤❤❤

  • @angelselva6691
    @angelselva6691 3 месяца назад +7

    supper 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 god bless u

  • @mcrrobinson9970
    @mcrrobinson9970 2 месяца назад +8

    Wonderful song my harat touch pala murai kettalum kettu irukka thonuthu thinamum ketkiren irau 2manikku intha padal kettu esuvodu pesikkite irunthen romba prajinama irukku

  • @bfg_music
    @bfg_music 3 месяца назад +11

    Glory to lord Jesus Christ..... Amazing lyrics Really Touched and and Blessed the song....
    Hearing more times on this song.....God bless you brother's

  • @HephzibahCiba
    @HephzibahCiba 3 месяца назад +8

    God bless you brother😊
    Thanks Jeasappa❤

  • @calebkumaran7501
    @calebkumaran7501 3 месяца назад +7

    God bless you brother ❤ words of heart

  • @karthickjoshua8608
    @karthickjoshua8608 3 месяца назад +19

    Song Lyrics
    அப்பா அப்பா உங்க நெஞ்சுல சாஞ்சிக்கிறேன்
    ஏங்குறேன் பா உங்க நேசத்த நினைக்கையிலே-2
    சின்னஞ்சிறு வயசுல சிறுமைப்பட்டேன் அடைக்கலமா உம்மைத் தேடி வந்தேன் -2
    பிஞ்சு உள்ளம் உன் அன்பை எண்ணி பஞ்சு பஞ்சா வாடுறேன் பா சின்ன உள்ளம் உன் அன்பு எண்ணி சொல்லி சொல்லி பாடுறேன்ப்பா
    -அப்பா
    1. சிலுவை சுமந்த தோல் மேல என்ன சுமந்த தெய்வம் நீரே... மங்கி எரியும் திரியாய் போனேன்- அனைந்திடாமல் காத்தீரே... -2
    அடைக்கலமா நான் தேடி வந்தேன் என் ஆறுதலும் நீரே... புகழிடமா நான் ஓடி வந்தேன் என் தேறுதலும் நீரே ...
    -பிஞ்சு...
    -அப்பா
    2. முள்ளப்போல வாழ்ந்த என்ன கிரீடமாக தாங்கினீர்... தெரிந்து போன நாணல் ஆனேன் முறிந்திடாமல் காத்தீரே...-2
    நியாயத்துக்கு ஜெயம் கிடைக்கும் வரை உன் கண்கள் ஓய்வதில்ல... எளியவன நீர் மறப்பதில்ல உம் இரக்கங்கள்
    முடிவதில்லை...
    - பிஞ்சு...
    ‌ -அப்பா
    3. இயேசுவே நான் உம்ம பார்க்க நெடுநாளா வாடுறேன்...
    உம்மா பார்க்க தகுதியும் இல்ல ஆனாலும் தேடுகிறேன்...-2
    உம் குரல் கேட்டு நான் ஓடி வந்தேன் உன் நிழலில் சாய்ந்திருப்பேன்... உன் கரம் பிடித்து நான் நடந்திடவே உன் மார்பில் சாய்ந்திடுவேன்...
    -பிஞ்சு...
    ‌‌ -அப்பா

  • @MahimaAbraham-qv2vz
    @MahimaAbraham-qv2vz 3 месяца назад +7

    Super song god bless u 👌👌

  • @sheebajohn9491
    @sheebajohn9491 2 месяца назад +4

    Super Song brother.....God bless you.

  • @joyceblesscy.s7871
    @joyceblesscy.s7871 2 месяца назад +4

    Touchable Lyrics.....❤ Nice Song......❤

  • @selvaranjinibaby
    @selvaranjinibaby 2 месяца назад +6

    உங்களை இன்னும் தேவன் உயர்த்து வராக ஆமென்🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹👍

  • @j.a.hudsonmark7331
    @j.a.hudsonmark7331 2 месяца назад +5

    Praise the Lord Jesus Christ

  • @wilsonlidiya4932
    @wilsonlidiya4932 2 месяца назад +4

    Super song brother s God bless you

  • @ChhHjhf
    @ChhHjhf 2 месяца назад +7

    Appa Appa Unga Nenjila Sangikiren I love you Jesus ❤

  • @NishaNiki-qm7dt
    @NishaNiki-qm7dt Месяц назад +3

    Very nice song❤❤

  • @KalepDevaraj
    @KalepDevaraj 3 месяца назад +7

    Real god jeses loves u all😊😊😊😊😊😊😊😊

  • @ServantSamSudhan
    @ServantSamSudhan 3 месяца назад +10

    Wonderful Song ..
    Healing broken hearts..
    Love you dear Team❤️

  • @d.mariyaalasies3017
    @d.mariyaalasies3017 3 месяца назад +7

    Thank u Jesus, Amazing lyrics and Tune, Brother your voice very nice. I will pray your Health and your Ministry.

  • @israelkannan474
    @israelkannan474 Месяц назад +4

    Hallelujah no words LORD forgive me take me back with you LORD TOUCH ME LORD I NEED YOU 🙏

    • @arunothayaministries672
      @arunothayaministries672  Месяц назад +1

      Don't worry jesus loves you . Jesus be with you. Jesus leads you 🙏

    • @israelkannan474
      @israelkannan474 Месяц назад +1

      Yes Amen he is in us all time Glory to him ❤❤

  • @amazing5866
    @amazing5866 3 месяца назад +10

    We are always with your ministry annae...

  • @Smilee.0912
    @Smilee.0912 3 месяца назад +5

    Praise the lord 🙏 nice lyrics glory to god anna😍🙏👌💐

  • @jordanmediakaraikudi3894
    @jordanmediakaraikudi3894 27 дней назад +2

    Bro tatching is my ❤❤❤ songs

  • @shyamalaallen1494
    @shyamalaallen1494 2 месяца назад +3

    Nice Brother. God bless you more to release more songs

  • @ParnanthuTharshini
    @ParnanthuTharshini 21 день назад +3

    பாட்டை பாட கண்ணீர் ஊற்றுது

  • @villsonmerlin1012
    @villsonmerlin1012 2 месяца назад +5

    Brother intha padal migavum aaruthalaga ullathu devan ungalaiyum ungal brotheraium innum vallamaiyai eduthu payan padutthuvaraga padhukapparaga 🎉🎉🎉🎉

  • @christinaselvamalar2008
    @christinaselvamalar2008 2 месяца назад +4

    Anna songs very nice.

  • @Fatimah-im6ks
    @Fatimah-im6ks 2 месяца назад +4

    🤲🤲🙏🙏praise The Lord Jesue எ Amen 🙏🙏🛐🛐🛐😪😪✝️✝️🎉🎉🎉🎉🇱🇰

  • @rajaduraid3982
    @rajaduraid3982 3 месяца назад +7

    Praise to be Almighty god...❤❤❤

  • @robertsan46
    @robertsan46 2 месяца назад +3

    Thank Anna thankyou jesus 🥺🥺

  • @Jothibasu862
    @Jothibasu862 7 дней назад +1

    Lovely voice bros & sis. Good lyrics Abraham Bros

  • @PrakashPrakash-mp5re
    @PrakashPrakash-mp5re 2 месяца назад +3

    I love this song God bless you brothers

  • @pas.jeremiyamercy3683
    @pas.jeremiyamercy3683 2 месяца назад +4

    Jesus with u brothers god bless u❤

  • @sasirekah2418
    @sasirekah2418 3 месяца назад +6

    எந்த சூழ்நிலையிலும் மாறாத அன்பே இயேசுவின் அன்பு❤.சகோ உங்களை கர்த்தர் தாமே இன்னும் அதிகமாக பயன்படுத்துவாராக

  • @Charles-n7x
    @Charles-n7x 3 месяца назад +7

    Super

  • @kulanthaivel5908
    @kulanthaivel5908 2 месяца назад +5

    என்னஒரு அருமையான பாடல் வரிகள்

  • @kingslys7941
    @kingslys7941 2 месяца назад +4

    Nice brother glory to jesus

  • @sagayamary6164
    @sagayamary6164 2 месяца назад +6

    Amazing wonderfull song

  • @johnpatten9033
    @johnpatten9033 3 месяца назад +7

    Nice song
    God Bless you brother

  • @MohamedRiswan-zm8es
    @MohamedRiswan-zm8es 11 дней назад +2

    Super songs

  • @shanthig7371
    @shanthig7371 2 месяца назад +5

    My God bless you brother🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @caruagri
    @caruagri 2 месяца назад +3

    Heart touching song...❤

  • @ebejos1160
    @ebejos1160 3 месяца назад +6

    An excellent song brother God with you 🎉🎉🎉🎉🎉🎉

  • @joycemary4019
    @joycemary4019 2 месяца назад +5

    Anna ❤ just wow na🎉❤

  • @antonyfranco7790
    @antonyfranco7790 2 месяца назад +11

    அருமையான பாடல் 🙏🙏🙏 ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @gracegrace-d4h
    @gracegrace-d4h 3 месяца назад +5

    Glory to god❤

  • @Mathew.DMatthew.D
    @Mathew.DMatthew.D 2 месяца назад +5

    Songs beautiful voice nice 💯❤
    God bless you 🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Rajakumar80121
    @Rajakumar80121 2 месяца назад +3

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @GGomathi-wm6er
    @GGomathi-wm6er 2 месяца назад +5

    Anna God bless 🙏 you Anna,innum ungala karthar eduthu athiga athigama payan paduthuvanga,❤ touch line

  • @ClaraJebadoss
    @ClaraJebadoss 3 месяца назад +6

    Heart touching song. Glory to God.May God bless you.

  • @elisajohn2308
    @elisajohn2308 2 месяца назад +5

    Each and every words and sentence of this song makes me Goosebumps ❤ really really heart touching and tearful

  • @durgamanidurgamani1354
    @durgamanidurgamani1354 Месяц назад +4

    Nice paster God bless you 🙏

  • @JFconstruction7
    @JFconstruction7 2 месяца назад +3

    God bless you Brother.

  • @Jemimal-lr4ky
    @Jemimal-lr4ky 6 дней назад +1

    Heart touching song 🥺brother jesus bless you✝️🙌