இயேசப்பா என் தெய்வமே 4K | Sachin.L | Sabesh Solomon |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • இயேசுவின் கிருபையால் இந்த முழு வீடியோவும் உருவாகியுள்ளது இதை நீங்கள் அனைவருக்கும் பகிரவும் அவர்களும் இந்த பாடலை கேட்டு மனம் திரும்ப உதவியாக இருக்கும் 🙏
    நீங்களும் இயேசுவின் பாடல் பாட விரும்பினால் பாடல் வரிகள் எழுதி தரப்படும், Video Editing & Poster Editing செய்து தரப்படும் தேவனை மகிமைப்படுத்த விரும்பினால் -(Sachin.L-7358255815)
    • உம் மூச்சிலே 4K | Sach...
    • என் மீது அன்பு 4K | Sa...
    • எனக்காக 4K | Sachin.L ...
    • என்ன மறக்காத தெய்வம் 4...
    Sachin.L - Kannagi nagar,OMR ,Okkiyam Thuraipakkam,600097,
    Ph. 7358255815
    Lyrics-Tune-Editing-Sung By/ Sachin.L
    Music/ Sabesh Solomon
    Cinematography / M.Surya
    Choreographer/ A.Daniel
    production - Sachin.L Official
    (இயேசப்பா என் தெய்வமே LYRICS)
    நான் கண்ணீர் வடித்த நாட்கள் எல்லாம் மறந்து போனதே என் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை விட்டு தொலைந்து போனதே (2)
    இயேசப்பா என் தெய்வமே என்னாலும் உம்
    வேதம் என்னை தாங்குமே (2)
    நான் கண்ணீர் வடித்த நாட்கள் எல்லாம் மறந்து போனதே என் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை விட்டு தொலைந்து போனதே
    கண்மூடி நடந்தேன் கண் விழிக்க மறந்தேன் வேதத்தை திறந்தேன் நானும் புதிதாக பிறந்தேன் (2)
    அன்பான இயேசு என்னோடு வருவார் அன்பாக இருந்தால் உன்னோடு வருவார் (2)
    நான் கண்ணீர் வடித்த நாட்கள் எல்லாம் மறந்து போனதே என் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை விட்டு தொலைந்து போனது
    யாருமின்றி கிடைத்தேன் தொலைதூரம் நடந்தேன் கர்த்தரை நான் உணர்ந்தேன் இவரை வாழ்க்கை என்று புரிந்தேன்(2)
    உன்னத தகப்பன் நெஞ்சோடு அணைத்தார்
    உண்மையாய் இருந்தால் உண்மையும் அணைப்பார் (2)
    நான் கண்ணீர் வடித்த நாட்கள் எல்லாம் மறந்து போனதே என் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை விட்டு தொலைந்து போனதே
    பொய்யான உலகில் மெய்யான உம்மை என்னாலும் துதிப்பேன் நானும் உம் பாதம் கிடப்பேன் (2)
    என் தாயின் வயிற்றில் என்னையும் கண்டார் (2)
    என் வாழ்வில் சந்தோஷம் எந்நாளும் தந்தார் (2)
    நான் கண்ணீர் வடித்த நாட்கள் எல்லாம் மறந்து போனதே என் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை விட்டு தொலைந்து போனதே (2)
    இயேசப்பா என் தெய்வமே என்னாலும் உம் வேதம் என்னை தாங்குமே (2)
    நான் கண்ணீர் வடித்த நாட்கள் எல்லாம் மறந்து போனதே என் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை விட்டு தொலைந்து போனதே
    #trending #trend #tamiljesussongs #tamilworship #worshipsongs #tamilchristiansong #jesus #Sachinlofficial #chennaigana #sabeshsolomon #newjesussongs #newtamiljesussong
    #newcristiansong #jhonjebaraj #berchmans #jjsong #jhonjebarajnewsong #no1trending #என்கருவைகண்டீரையா #uyarmalaiyo #இயேசப்பாஎன்தெய்வமே

Комментарии • 24

  • @jk3894-g3q
    @jk3894-g3q 7 месяцев назад +1

    All Glory To Jesus 🙏
    all 👌 welcome 👍

  • @FrancisSelvakumar...1983
    @FrancisSelvakumar...1983 20 дней назад

    Praise to Jesus... beautiful song...God bless you

  • @veeramveeram7745
    @veeramveeram7745 7 месяцев назад +5

    மேலும் கர்த்தருக்கு என்று இன்னும் பல பாடல்களைப் பாட இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துகிறேன்

  • @m.s5413
    @m.s5413 Месяц назад

    Amen🎉

  • @surendranmanickam2386
    @surendranmanickam2386 2 месяца назад

    ❤Supper

  • @GiriMoni
    @GiriMoni 5 месяцев назад

    Super super song 🎵🎧❤

  • @sasikumarrajaratnam7293
    @sasikumarrajaratnam7293 Месяц назад

    Good song pastor

    • @Sachin.LOfficial
      @Sachin.LOfficial  Месяц назад

      @@sasikumarrajaratnam7293 naa pastor kedayadhu brother 😊

  • @bfg_music
    @bfg_music 7 месяцев назад

    Congratulations brother Nice song and lyric....👌👌👌do more songs , god bless you..

  • @GelayarajaRaja
    @GelayarajaRaja Месяц назад

    God bless you brother🎉😂

  • @arokiyarajraj3655
    @arokiyarajraj3655 6 месяцев назад

    God bless you ❤❤❤❤❤❤❤

  • @ChennaiGana
    @ChennaiGana 7 месяцев назад

    God bless you my sweet brother 💞

  • @jeneferdayanaisacc9415
    @jeneferdayanaisacc9415 7 месяцев назад

    Nice bro

  • @VinithavijayVinithavijay
    @VinithavijayVinithavijay 5 месяцев назад

    Good anna🎉

  • @srirajsri563
    @srirajsri563 7 месяцев назад

    Congratulations brother unexpert this song 🎉🎉🎉

  • @MoniMoni-nx3qw
    @MoniMoni-nx3qw 7 месяцев назад

    Super🎉❤

  • @AnuAnu-v1k
    @AnuAnu-v1k 7 месяцев назад

    Jesus bless you anna🤩🤩

  • @danielkumaravel4811
    @danielkumaravel4811 7 месяцев назад

    Superb god bless you brother ❤

  • @ruthmiriam777
    @ruthmiriam777 7 месяцев назад

    Nalla paadi iruka Sachin.. God bless u..

  • @Joes1518
    @Joes1518 7 месяцев назад

    ❤🫂💌