En Kaneeruku Mudivuillaya|Tamil Christian Song|JTV Ministries

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 297

  • @gnanamutuprabakaran
    @gnanamutuprabakaran Год назад +183

    *என் கண்ணீருக்கு முடிவில்லையா*
    *என் ஜெபத்திற்கு ஒரு பதில் இல்லையா*
    *என் தேவனே*
    *என் தேவனே*
    *நீர் மனமிறங்கினால் அது போதுமே*-(2)
    -1-
    *சாராளின் கண்ணீரை கண்ட என் தெய்வம்* *அவளின் தடைகல்லை நீக்கின*
    **என்தெய்வம்*
    *எந்தனின்* *ஜெபத்தைக் கேளுமே** *எந்தனின்* *கண்ணீருக்கு* *பதிலை தாருமே(2)*-என் தேவனே
    -2-
    *ஆகாரின் கண்ணீரைக் கண்ட என் தெய்வம்* *அவளின் கூக்குரலை கேட்ட என் தெய்வம்* *எந்தனின் ஜெபத்தை கேளுமே*
    *எந்தனின் கண்ணீருக்கு பதிலை தாருமே*-என் தேவனே
    -3-
    *அன்னாளின் கண்ணீரைக் கண்ட என் தெய்வம்* *அவளின் மனக்குமரலை கேட்ட என் தெய்வம்* *எந்தனின் ஜெபத்தை கேளுமே*
    *எந்தனின் கண்ணீரூக்கு பதிலை தாருமே*-என் தேவனே
    - 4 -
    *என் கண்ணீருக்கு பதில் தந்தீரே*
    *என் ஜெபத்திற்கு நீர் ஜெயம் தந்தீரே* *என் தேவனே என் தேவனே*
    *நீர் மனமறங்கினீர் அது போதுமே*

  • @rasvinsurprisegiftsdeliver3149
    @rasvinsurprisegiftsdeliver3149 9 месяцев назад +36

    இயேசப்பா நான் பாவி தான் ஆனாலும் நீங்க பாவிகளை நேசிக்கிறீங்க என் கண்ணீரை துடைக்க மாட்டீரா என் ஜெபத்தை கேட்க மாட்டீரா... 😢😢😢

    • @GelayarajaRaja
      @GelayarajaRaja 7 месяцев назад

      God bless you🎉

    • @GelayarajaRaja
      @GelayarajaRaja 7 месяцев назад

      🎉

    • @Priya-j6n
      @Priya-j6n 3 месяца назад

      இயேசப்பா கண்டிப்பா கேட்பா இருக்கா நிச்சயமாகவே முடிவு உண்டுஇயேசப்பா கண்டிப்பா கேட்பா இருக்கா நிச்சயமாகவே முடிவு உண்டு. நீங்க நல்லா ஜெபம் பண்ணுங்க கண்டிப்பா இயேசுப்பா கேப்பாங்க ஏசப்பா உங்க கூடவே தான் இருக்காங்க

  • @KirupaKirupa-g1f
    @KirupaKirupa-g1f 4 месяца назад +13

    குழந்தை பாக்கியம் கேட்கும் அனைவரின் ஜெபத்தினை கேட்டுவிட்டார் உங்கள் அனைவருக்கும் கர்த்தர் நன்மை செய்வார் ஜெபத்தை கைவிட்டு விடாதேங்கோ ஆமேன் jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Vinisha-m9b
    @Vinisha-m9b День назад +1

    En kaneer ku mudevu Ellaya appa an jabathu bathel Ellaya please answer my prayer 😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @raviravi4829
    @raviravi4829 12 дней назад

    எனக்கு இருக்கிற வியாதியின் வேதனைக்கும்,கண்ணீருக்கும் ,கடனுக்கும் மனமிரங்கும் தேவனே

  • @SelladoreNagaraj
    @SelladoreNagaraj 29 дней назад +2

    இயேசு அப்பா எனக்கு கண்ணீர் க்கு பதில் தாங்க அப்பா 🙏🙏🙏🙏

  • @Jana_Bharathi
    @Jana_Bharathi 8 месяцев назад +31

    எனக்கு ஒரு குழந்தை தந்து என் கண்ணீரை துடையுங்கள் இயேசப்பா

  • @nimmijeni332
    @nimmijeni332 10 месяцев назад +4

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் மற்றும் கண் கலங்க வைத்த பாடல் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக

  • @SummiTharsi
    @SummiTharsi Месяц назад +1

    Amen jesappa plzz 😭😭😭😭😭😭😭😭 jesappa unkala kannir viddu kensi kekkiran jesappa plzz 😭😭😭😭😭😭😭😭😭 jesappa en purusana en kuda serttu vaiunka jesappa unkala kensi kekkiran jesappa plzz 😭😭😭😭😭 jesappa plzz jesappa avar manam maranum jesappa plzz 😭😭😭😭😭😭 jesappa enda pillakku appa pasam kidakkanum jesappa plzz 😭😭😭😭😭😭😭 jesappa

  • @AlwinJerald
    @AlwinJerald 20 дней назад

    இயோசுப்பா வியாதியிலிருந்து விடுதலை தாங்கப்பா என்னால முடியல 19 வருடமா கஷ்டப்படுகிறேன மரண வலியோடு பயங்கரமா இருக்கு முடியல என்னால இயேசப்பா

  • @roseroselin3506
    @roseroselin3506 10 месяцев назад +11

    🙏🙏ஆமென் இயேசுப்பா..🙏🙏

  • @aakaashvs9256
    @aakaashvs9256 9 месяцев назад +25

    நிச்சயமாக முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது.

  • @JanaNivi-r5x
    @JanaNivi-r5x Год назад +20

    Life long இயேசுவை மட்டும் நம்புவேன்

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 9 месяцев назад +5

    என்னுடைய 35 வருஷம் கண்ணீருக்கு எப்போது முடிவு வரும் தெய்வமே ஆமென் அல்லேலூயா 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabahshajuh8938
    @prabahshajuh8938 11 месяцев назад +17

    நிச்சயமாக தேவன் உங்கள் கண்ணீருக்கு பதில் தருவார் அவர் எம் தேவன் உருக்கமான பாடல்

  • @ammuasananthi7255
    @ammuasananthi7255 11 месяцев назад +15

    அப்பா என்னால் முடியாது என் கண்ணீர்க்கு முடிவு இல்லையா அப்பா

  • @durgadurgadevi
    @durgadurgadevi 8 месяцев назад +7

    அப்பா நான் ஜனவரி மாசத்துல இருந்து அழுது கொண்டே பயத்தோடு இருக்கிற இன் என் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என் தேவனே என்னை கை விடாதேயும் ஆமென் அல்லேலூயா இயேசப்பா ஆமென்

  • @SasikumarS-f6k
    @SasikumarS-f6k 7 месяцев назад +5

    Na Jesus, mattum thaan nambi iruken god love is best❤❤❤❤❤ , enaiku yaarum Ella tha time la en Jesus tha enaku thunai yaa iruntharu , ❤❤❤❤ amen

  • @VenkatrajVenkatraj-c3g
    @VenkatrajVenkatraj-c3g Месяц назад

    APPA APPA AMEN 🙏 RAJA AMEN 🙏 RAJA AMEN 🙏 🙌 AMEN 🙏 AMEN 🙏 APPA APPA 🙏 🙌 👏 AMEN APPA 🙏

  • @DilsanN-oh4zp
    @DilsanN-oh4zp 8 месяцев назад +6

    அப்பா அனைத்து பிரச்சனையிலும் இருந்து விடுதளை தாங்க அப்பா நண்றி ❤❤❤❤❤

  • @Koilmani
    @Koilmani Год назад +11

    என் கணவருக்கும் முடிவு இல்லையா இயேசப்பா நொந்துவேதனை படுறேன் கடவுளே என்கணவர் என்ரெம்பவேதனை படுத்துறாரு எனக்கும் முடிவு இல்லயா😢😢😢

    • @jesustrumpetvoiceministries
      @jesustrumpetvoiceministries  Год назад +1

      நிச்சயமாக முடிவு உண்டு கலங்காதே மகளே

    • @asampath6544
      @asampath6544 9 месяцев назад

      நிச்சயமாக முடியும் இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @KirupaKirupa-g1f
    @KirupaKirupa-g1f 4 месяца назад +3

    ஆமென் அல்லேலூயா இயேசப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என் ஜெபம் கேட்டவரே நன்றி அப்பா

  • @thamaraiselvi4987
    @thamaraiselvi4987 Год назад +17

    🙏🙏🙏என் கண்ணீர்க்கு பதில் தந்ததற்கு நன்றி அப்பா ❤❤❤🎉🎉🎉

  • @KalliammalMadhu
    @KalliammalMadhu 3 месяца назад +3

    இயேசப்பா எங்கள் கடமை எல்லாம் தீர்த்து வைங்க ஏசப்பா எங்களுக்கு சீட்டு உளனும் 🙏🙏🙏😭😭😭

  • @PrabaKaranvck
    @PrabaKaranvck 2 месяца назад +7

    ஏசாப்பா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் குடுங்கப்பா என் கணவர் எனக்கு குழந்தை இருக்காது என்று சொல்லரங்கா என்னை ஆசிர்வாதம் தாங்க அப்பா

    • @sobathayan1922
      @sobathayan1922 2 месяца назад

      Don't worry sis. Pray to saint padre pio

    • @sobathayan1922
      @sobathayan1922 2 месяца назад

      More than 3 years enakkum baby illa. I cried in front of the padre pio he helped me

  • @prasansiapaulraj4488
    @prasansiapaulraj4488 Год назад +11

    எனக்கு பிடித்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் என் ‌மனதிற்கு ஆறுதல் தருகிறது

  • @alagup5246
    @alagup5246 Год назад +11

    என் கண்ணீறுக்கு எப்போ முடிவு தருவீ்கள் ஆண்டவரே தாங்க முடியாமல் துக்கம் இருக்கு

  • @murugan276
    @murugan276 Месяц назад

    13 varudam papa eillama irruthom jesus engaluku papa koduthar Eva Rosiln❤❤❤ ,, my favourite songs🎉🎉❤❤❤❤❤❤Aman❤❤ Jesus

  • @KarpagamK-q8i
    @KarpagamK-q8i Месяц назад

    இயேசப்பா எங்களுக்கு எல்லாமே நீங்க தான்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 9 месяцев назад +6

    Yesappa ennoda pasam ennanum puriya vaiunga avankku sikkirama keilunga appa ✝️🛐 nan romba pasam vachitan athanalathan yesappa aluguran 😭😭✝️🛐

  • @alagup5246
    @alagup5246 Год назад +12

    என் பொன்னுககாக என் கண்ணீர் நீர் அதை நீரே மாற்றும் ஸ்வாமி இயேசப்ப்ப

  • @BROKEN_851
    @BROKEN_851 Год назад +7

    En kannirukku kandippa pathil tharuvaar en chella yesappa ❤

  • @kavithakavi-gx3vx
    @kavithakavi-gx3vx 4 месяца назад +3

    Yesu Appa Enaku maranathai kodu.unga pathathil sera vendem.I love you Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NishaVineshkumar
    @NishaVineshkumar 9 месяцев назад +7

    Ennoda kanniruku pathil thanga yesappa 😭😭😭😢😢😢

  • @saravananmariyal2679
    @saravananmariyal2679 Год назад +19

    முதல் தடவ கேட்கிட்கிறேன் உள்ளத்த உருக்குகிற பாடல்

  • @devaanbu1548
    @devaanbu1548 2 месяца назад +2

    Holy spirit Jesus he King 🤴 blessings us thanks 🤴 God with 🤴 you me us both knowing 🤴 well done 👏 👌 ✔️ thanks brother 😎 👍 🙏 👌

  • @johnjohn4680
    @johnjohn4680 3 года назад +19

    என் கண்ணீருக்கும் பதிவ் தாரும் என் இயேசுவே பாட்டு சூப்பா் இதே கேட்க்கும் போதெல்லாம் என்னால் தாங்கமூடியவில்லை என் கண்கள் அழுகீன்றது i love my jesus

  • @PremaSheela-g9t
    @PremaSheela-g9t 2 месяца назад +1

    2023அம ஆண்டுநவம்பர்14 விருந்து தினமும் கண்ணீர் வடித்து கொண்டு இருக்கிறேன் எனக்கு பதில் தாருங்க ஆண்டவரே

  • @JeeriyaM-u3c
    @JeeriyaM-u3c Год назад +5

    அப்பா நீங்கள் என் கண்ணீர்கு பதில் தாருங்கள் அப்பா தயவுசெய்து 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @PappuMoni-e2m
    @PappuMoni-e2m 9 месяцев назад +5

    Nichayama neenga nalla pathil kudupinga yesappa😭🙏🥺🌍

  • @GunaSekar-ok6wu
    @GunaSekar-ok6wu Месяц назад

    இயேசப்பா என் மகள் நான்கு மாசமா நடக்காமல் இருக்க தயவு செய்து அவளும் நடக்க வேண்டும்

  • @jsakshaya9184
    @jsakshaya9184 3 месяца назад +1

    Yesaappa nalliku ennaku councelling la ruslt government nalla college thanga appa yesa appa unkala tha appa nambi iruka❤appa I love you appa inni sothikathiga thariya paduthuga
    என் கண்ணீருக்கு முடிவு தாங்க appa

  • @priyadevendra9258
    @priyadevendra9258 День назад

    amen amen ❤❤❤❤❤❤yesapa dayavai Irunga appa boy baby venum plz pray brother ❤❤❤❤❤😢😢😢

  • @ammuasananthi7255
    @ammuasananthi7255 11 месяцев назад +9

    அப்பா இந்த கடன் இருந்து விடுதலை தங்கப்பா

    • @jesustrumpetvoiceministries
      @jesustrumpetvoiceministries  10 месяцев назад

      நிச்சயமாக கர்த்தர் உங்கள் கடன் பிரச்சனையை மாற்றுவார்

  • @TharshaTharsha-b8l
    @TharshaTharsha-b8l 3 месяца назад +2

    Neer manam irankinaal athu phothumea❤❤❤😢😢😢😢

  • @alagup5246
    @alagup5246 Год назад +10

    என் கண்ணீருக்கு முடிவு தருவீரா ஸ்வாமி

    • @jesustrumpetvoiceministries
      @jesustrumpetvoiceministries  Год назад

      நிச்சயம் கர்த்தர் உங்களுக்கு பதில் கொடுப்பார்

  • @TharshaTharsha-b8l
    @TharshaTharsha-b8l 3 месяца назад +2

    ❤❤❤Neer manam irankinaal athu phothume❤❤❤❤❤😢😢😢😢😢

  • @ArumugamAru-tn8hs
    @ArumugamAru-tn8hs 7 месяцев назад +2

    இயேசு அப்பா நான் ஏப்ரல்14இருந்து என் கால் எழும்பு உடைந்ததுலிருந்து அழுது கொண்டிருக்கிறேன் என் ஜெபத்திற்கு பதில் தாரும் அல்லேலூயா😢😢😢😢😢💐💐💐☺️☺️☺️☺️☺️😊😊

    • @devaanbu1548
      @devaanbu1548 2 месяца назад +1

      God with 🤴 you me us both knowing 🤴 well done 👏 👌 ✔️ thanks brother or sister thanks 😊 🙏

  • @rehobothbeatz2629
    @rehobothbeatz2629 4 года назад +25

    என் கண்ணீருக்கு முடிவு இல்லையா
    என் ஜெபதிற்கு ஒரு பதில் இல்லையா
    என் தேவனே என் தேவனே
    நீர் மனம் இரங்கினால் அது போதுமே

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 9 месяцев назад +1

    Yesappa intha matham mulvathum nan aaluthu konduthan irukan appa ✝️🛐 ellathukkum oruthan mattumthan yesappa kaaranam avana neengathan keikanum ✝️🛐😭😭😭😭

  • @ManikandanMani-mj4rs
    @ManikandanMani-mj4rs 2 месяца назад +2

    Stella manikandan merage aagi five years aaguthu kuzhanthai illai pray pannunga paster amen jesus❤

  • @leovaldaris6204
    @leovaldaris6204 12 дней назад

    Merciful jesus, pls deliver me from smoking habit, cleanse me with your Holy Blood. Give me a New Heart.

  • @Sibi-u4q
    @Sibi-u4q 3 месяца назад +4

    Life long Jesus ♥️

  • @DenaDena-l4f
    @DenaDena-l4f 11 месяцев назад +3

    En kanneruku nisayam pathil thatuvar jesapaI trust in Jesus😒

  • @jeyasudha1025
    @jeyasudha1025 Год назад +67

    நவம்பர் 12ம் தேதியில் இருந்து நான் அழுத அழுகைக்கு அளவே இல்லை இயேசப்பா என் கண்ணீருக்கு பதில் தந்தே ஆகனும் ஜெபிக்கவும்

    • @jesustrumpetvoiceministries
      @jesustrumpetvoiceministries  Год назад +8

      நிச்சயம் உங்களுடைய கண்ணீருக்கும் கர்த்தர் பதில் கொடுப்பார்

    • @jeyasudha1025
      @jeyasudha1025 Год назад +2

      AMEN

    • @suganthisuganthi5658
      @suganthisuganthi5658 Год назад

      Ennakum Amen 😢😢😢

    • @jayakumar2350
      @jayakumar2350 Год назад +5

      நிச்சயமாக முடிவு உண்டு கண்ணீரோடு விதைத்தால் கெம்பீரமாக அறுப்போம்

    • @sujavictor357
      @sujavictor357 11 месяцев назад +2

      என் கண்ணீருக்கு பதில் தாரும் ஆண்டவரே

  • @sssri09
    @sssri09 17 дней назад

    அப்பா எங்கள் கண்ணீரை காண்பீராக.

  • @ammuamma8609
    @ammuamma8609 4 месяца назад +3

    Yesapa intha month September masam karpathin kani aaservathinka yesapa Jesus saranya god bless you

  • @daniraj5079
    @daniraj5079 11 месяцев назад +3

    My lord my God please do miracles in my life please my dad

  • @KarthickMeena-rm8dd
    @KarthickMeena-rm8dd 4 месяца назад +2

    இயேசு யாஎன்.கன்ணிரை. .பதிலி.எனக் கு.ஒரு. ஆண்.பிள்ளை.வேண்டும்.இயேசு. அப்பா

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 9 месяцев назад +4

    Neenga Avan yarukita peisunalum neenga avana pathuganga 😭

  • @KuttymaKutty-cv3dz
    @KuttymaKutty-cv3dz Год назад +2

    Enda vaalkkaiyila enda appa enakku pathil thanthavaru naanum santhosama vaalkkaiya thodarnthu vantha but ippa naan love pannathaala enda family and friends ellaarum enna viddupoiddaagka kadaichiyila enda appaavum enna kai vidduththaaru😂😂😂😂😂😂😂😂😂i love you appa please pa ugkada anbu marupadiyum enakku venum please pa enna ealanama ninaikkira enda family da kannukku munnaala enakku vaalrathukku nalla vaalkkaiya thaagka appa please ❤❤❤❤❤❤❤

  • @jmalar2895
    @jmalar2895 Год назад +4

    Amen appa 😢😢😢yanakum bathil tharunga

  • @tamilvanandavid
    @tamilvanandavid 7 месяцев назад +1

    என் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உள்ள இந்த பாடல் வரிகள் தேவன் என் சூழ்நிலைக்கு விடுதலை தர வேண்டும்

  • @VendaVenda-hd2mz
    @VendaVenda-hd2mz 4 месяца назад +2

    Yeasappa ya kanneeraiku mudivu illaiya appa ennala mudila appa ya kebathai kelum appa

  • @devaanbu1548
    @devaanbu1548 2 месяца назад

    You pray for me 😢😢😢😢😢😢😢😢😢

  • @priyadharshini6376
    @priyadharshini6376 3 месяца назад +2

    Naan 13 varusama aluthukondu eirukan yen appave amen

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 9 месяцев назад +1

    Appa yarellam ena anbungura peirula yeimathunagalo avangalukku Munnadi uyarithi meinmaiyaga vaiunga yesappa 😭✝️

  • @joyjoyjoy2902
    @joyjoyjoy2902 2 месяца назад

    Jessappa nan oru pavi jassppa ennaya manipukala na romba vathanaila iruka jesaappa nika en kanniruku pathil thanga jessappa en jebathuku pathilai tharum jessappa pls appa enmethu manamirakum daddy pls jessapppa enoda nilamaiya maduka jessappa pls appa

  • @graslynselvanayagam7047
    @graslynselvanayagam7047 2 месяца назад +1

    Appa amen 🙏🙏🙏🙏 amen amen amen appa pithave

  • @GirijaB-w5y
    @GirijaB-w5y 4 месяца назад +2

    ❤️❤❤️❤❤❤️❤அப்பா

  • @KaviTha-ud3mb
    @KaviTha-ud3mb Год назад +3

    Yesuve en kannir ku pathil thanga appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthiananthi670
    @ananthiananthi670 Год назад +13

    என் மனதிற்கு ஆறுதல் தரும் பாடல்

  • @RobertEdison1984
    @RobertEdison1984 4 месяца назад +2

    அருமையான பாடல் ❤❤

  • @ThavarashaPillaiyan
    @ThavarashaPillaiyan 5 месяцев назад +2

    En kannetukku pathila thankappa 3 vatusamaka kannetodu jepikkiren pathil ellappa ninka than pathil thankappa

  • @subim2803
    @subim2803 5 месяцев назад +1

    En kannirukum seikiramai oru bathil thanga appa amen

  • @alagup5246
    @alagup5246 Год назад +4

    என் kaneeruku muduvu tharum pls ennala mudiyalappa unmaiya pls

  • @SaiSai-jw6qg
    @SaiSai-jw6qg 22 дня назад

    Appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @KalaKala-ep4cf
    @KalaKala-ep4cf 6 месяцев назад +1

    ஆண்டவரே உடைந்து நொறுங்கி இருக்கிறேன் என் கண்ணீருக்கு பதில் தரும்

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 9 месяцев назад

    Ennoda veinduthala keitathukku kodana Kodi nantri yesappa Avan yarukita peisunalum yesuvin namathinal thoorthi adinga avanukku ennoda neyabagam varanum avanukku yesappa ennoda pasam puriya vaiunga avankku sikkirama enkita Phone panni peisanum illana msg anupanum yesappa ✝️🛐✝️🛐

  • @sahayarathasahayaratha9222
    @sahayarathasahayaratha9222 Год назад +1

    Ennoada life la rompa kasta paduren ennoda Appa jesus mattum illanna Nan ennavaga akirupen 😢😢😢sethu poirupen athu mattum nijam 😢😢

  • @SrikanthansrikannanKannan
    @SrikanthansrikannanKannan 5 месяцев назад +2

    அப்பா இந்த கடநில்இருந்துவிடுதலைசெய்யுங்கப்பாயேசப்பா🙎😭😭😭😭😭😭❤❤❤❤❤❤😭🙏🙏🙏ஆமென்🙏

  • @kamatchir184
    @kamatchir184 5 месяцев назад +2

    En kannerukku pathil tharum jesus

  • @sahayarathasahayaratha9222
    @sahayarathasahayaratha9222 Год назад +3

    Jesus kandipa pathil tharuvanga friend nampikkaya irunga ❤‍🩹✨❤

  • @bindhudibin2418
    @bindhudibin2418 29 дней назад

    Yan kanneruku mudivea illaya appa

  • @sanjay.s5719
    @sanjay.s5719 18 дней назад

    amen en kanneeruku pthilai tharume😢

  • @S.r.gilleeS.r.gillee
    @S.r.gilleeS.r.gillee 22 дня назад +1

    மனசு ரொம்ப கஸ்டமா இருக்குது அப்பா

  • @PrabhaJesus-z8o
    @PrabhaJesus-z8o 4 месяца назад +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭...pls appa enna konuru pa na unkita vathukuta happy erruppa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @SahayaAsha-b1k
    @SahayaAsha-b1k 6 месяцев назад

    ஆசைப்பட்ட திருமணம் வாழ்கை இயேசுப்பா வி. சகாய ஆஷா மனசுக்கு ரொம்ப பிடிச்ச பையன் டி. ஆரோக்கிய சுபாஷ் மாமா நேர்மையான கல்யாணம் பன்னிஇயேசுப்பா நிங்க வாழ வைக்க வேண்டும் உங்க பெண் வி. சகாய ஆஷா நான் ஆசைப்படுரே ஆம் நிங்க உங்க பெண் ஆசைகள் நிறை வேற்றி வைப்பிங்க நம்புரே ஆம் அந்த மலை மாதிரி உங்கதாநம்புஇருக்கோ ஆம்மா அம்மா வாங்க அம்மா

  • @InnocentBarn-cy8dh
    @InnocentBarn-cy8dh 6 месяцев назад +1

    En kannirukku en japaththukku mudivu ellaya yesappa

  • @selvis2205
    @selvis2205 4 месяца назад +1

    ஆமென் அய்யா

  • @rosyrajan3958
    @rosyrajan3958 2 месяца назад

    En kanniraium kanunga appa please appa

  • @bindhudibin2418
    @bindhudibin2418 Месяц назад

    Yesappa yan kanneruku pathel thangappa

  • @savithrisavithri230
    @savithrisavithri230 2 месяца назад

    Amen

  • @PraSantha-qs7co
    @PraSantha-qs7co Год назад +2

    Jesappa en pirachchinaikkalil erunthu mittarulum

  • @sjoshva6444
    @sjoshva6444 2 месяца назад

    July 09 2024 to last day variable azhudukonduthan irrukkirean but no answer so nambikaiudan than irrukkirean

  • @savithrisavithri230
    @savithrisavithri230 2 месяца назад

    En esuvA manmirangum

  • @epsirajepsiraj5078
    @epsirajepsiraj5078 2 месяца назад

    Na piranthathula erunthu alukindren 😢😢😢

  • @PaalpandiKaalishwari
    @PaalpandiKaalishwari 2 месяца назад +1

    அப்பா யென் கண்ணீருக்கு பதில் தாறூம்

  • @ragee198
    @ragee198 11 месяцев назад +2

    என் கண்ணீருக்கு பதில் வேண்டும்

  • @kaithiking7402
    @kaithiking7402 5 месяцев назад

    Amen appa