En Idhayam yaaruku theriyum

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2021
  • En Idhayam yaaruku tareum tamil christian song..
    For more videos to subscribe our channel and share it to your friends and family....
    ⏩Thanimaiyai Azhugindraayo tamil Christian song link👇
    • Thanimaiyai Azhugindra...
    ⏩unga prasanathil tamil Christian song link 👇
    • unga prasanathil /song...
    ⏩Anuthinamum ummil naan tamil Christian song link👇
    • Video
    ⏩En Idhayam yaaruku theriyum song tamil lyrics👇
    என் இதயம் யாருக்கு தெரியும்
    என் வேதனை யாருக்கு புரியும்
    என் தனிமை என் சோர்வுகள்
    யார் என்னை தேற்றக் கூடும் - (2)
    1. நெஞ்சின் நோகங்கள்
    அதை மிஞ்சும் பாரங்கள்
    தஞ்சம் இன்றியே
    உள்ளம் ஏங்குதே - (2)
    2. சிறகு ஒடிந்த நிலையில்
    பறவை பறக்குமோ
    வீசும் புயலிலே
    படகும் தப்புமோ - (2)
    3. மங்கி எரியும் விளக்கு
    பெருங்காற்றில் நிலைக்குமோ
    உடைந்த உள்ளமும்
    ஒன்று சேருமோ - (2)
    4.அங்கே தெரியும் வெளிச்சம்
    கலங்கரை தீபமோ
    இயேசு ராஜனின்
    முகத்தின் வெளிச்சமே - (2)
    **-----**-----***----***---**--**--***----*****----*****-----*
    En Idhayam yaaruku theriyum song English Lyrics 👇
    en ithayam yaarukku theriyum
    en vaethanai yaarukku puriyum
    en thanimai en sorvukal
    yaar ennai thaettak koodum - (2)
    1. nenjin Nnokangal
    athai minjum paarangal
    thanjam intiyae
    ullam aenguthae - (2)
    2. siraku otintha nilaiyil
    paravai parakkumo
    veesum puyalilae
    padakum thappumo - (2)
    3. mangi eriyum vilakku
    perungaattil nilaikkumo
    utaintha ullamum
    ontu serumo - (2)
    4.angae theriyum velichcham
    kalangarai theepamo
    Yesu raajanin
    mukaththin velichchamae - (2)

Комментарии • 1,2 тыс.

  • @suryak9705
    @suryak9705 Год назад +116

    அனாதையாய் நிற்கிறேன் அணைத்துக்கொள்ளுங்க அப்பா🥺

  • @shayasai2392
    @shayasai2392 Год назад +251

    என் மனது முழுவதும் கவலையாக உள்ளது, யாரிடமும் மனம்விட்டு பேச முடியவில்லை. எனக்கு நீங்கள் தான் உதவ வேண்டும். 💯🥺❤️

  • @priscillapricy671
    @priscillapricy671 Год назад +105

    என் கடன் பிரச்சனையில் இருந்து எனக்கு விடுதலை தாங்க அப்பா 🙏🙏🙏

  • @snaha1007
    @snaha1007 2 года назад +303

    எங்கள் தொழில் குடும்பம் ஆசீர்வதமாய் இருக்க கடன் அட்டைகள் வறுமை துன்பங்கள் கவலைகள் மன அழுத்தம் நீங்கி விடுதலை வெற்றி நீதி ஆதரவு மகிழ்ச்சி வேலை வாய்ப்பு கிடைக்க இரண்டு பெண் குழந்தைகளும் ஆசீர்வாதமாக இருக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி

    • @hebronblessingproductions6141
      @hebronblessingproductions6141  2 года назад +12

      Sure we will pray for you if you any other prayer request contact us in this number pr. Lawrence 9487116098

    • @jayaprakashsathya9825
      @jayaprakashsathya9825 2 года назад +2

      @@hebronblessingproductions6141 ஆண்டவர் கடன் வாங்கதே என்று அவர் வார்த்தைக்கு கிழ்படிங்க கத்தர் நிச்சயமாக ஆசிவதிப்பார் அவரை நம்பு

    • @SureshSuresh-ph4oh
      @SureshSuresh-ph4oh 2 года назад +3

      AMEN

    • @_joylifewithalfric_1756
      @_joylifewithalfric_1756 2 года назад +4

      Hello brother.. I am Anitha.. I'm deeply in need of money to proceed my kids holy communion function to be organised and blessed by our Almighty.. Plz pray for our family brother..

    • @arokiamarypakiam8961
      @arokiamarypakiam8961 2 года назад

      @@hebronblessingproductions6141 àaaaàaàaaaaàaaaaaaaaaàaaàaaaàaà6

  • @jeyanthisandanam7725
    @jeyanthisandanam7725 2 года назад +94

    சோதனைக்கு முடிவு வராதா"அப்பா எவ்வளவுதான் தாங்குவது முடியல சாமி . please my dear sisters brothers pray for us please

    • @hebronblessingproductions6141
      @hebronblessingproductions6141  2 года назад +4

      Sure we will pray for you if you have any prayer request contact us in this number pr. Lawrence 9487116098.

    • @jayachithrajayaraj8483
      @jayachithrajayaraj8483 2 года назад +3

      Appa pls en kuda irunga appa enakku yarum illapa nee mattum than enKku pls manavethanaiyodu iruken appa plz help me dady.

    • @jayachithrajayaraj8483
      @jayachithrajayaraj8483 2 года назад +1

      Intha song enaku than appa

    • @muralimurali4469
      @muralimurali4469 2 года назад +1

      Ungkalota kavalaiyai jesus❤marruvar❤ amen

    • @mass_girl001
      @mass_girl001 Год назад +1

      சோதனைக்கு நிச்சயமாகவே முடிவு உண்டு .
      நிச்சயமாகவே முடிவு உண்டு உன்‌ நம்பிக்கை வீண் போகாது....

  • @kalaijaanu9764
    @kalaijaanu9764 2 года назад +58

    அப்பா எனக்கு மன ஆறுதலை தாங்கப்பா

  • @SelvaRaj-bv5ru
    @SelvaRaj-bv5ru 2 года назад +173

    அப்பா என் அம்மாவுக்கு நல்ல சுகத்தையும் பலத்தையும் பிரயோகித்து உடல் ஆரோக்கியத்தையும் தாரும் இயேசுவே ஆமென்

    • @mariyals6359
      @mariyals6359 2 года назад +9

      நிச்சயம் தேவன் நம்முடைய ஜெபத்தை கேட்டு உங்க பெற்றோருக்கு சுகம் பெலன் தந்து ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

    • @kani4003
      @kani4003 Год назад +2

      Jesus erkaga kavalapatatha priyar panikiran

    • @ramkumarkani
      @ramkumarkani Год назад

      NOW THAT S HAPPENS U ASK IN NAME OF JESUS

    • @kowsalya.t5228
      @kowsalya.t5228 Год назад

      Kandipa yesappa kunamakuvar

    • @sharlinsharlinsharlinsharl3405
      @sharlinsharlinsharlinsharl3405 Год назад

      @@mariyals6359 ennaku kadan eruku saripadthum yeaspa

  • @pselvislvi5477
    @pselvislvi5477 Год назад +33

    அப்பா எங்க சிறு வியாபாரத்தை ஆசீர்வதிங்க அப்பா

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 2 года назад +38

    எனது கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் இயேசுவே கஷ்டப்பட்ட காசு கிடைக்க வேண்டும்

  • @savithasavi7117
    @savithasavi7117 Год назад +231

    நம் மன வேதனைகள் மனிதர்கள் அறிய விட்டாலும் நம் தேவன் நிச்சயமாக அறிவார்...🥺🥺

  • @prabaprasanna6244
    @prabaprasanna6244 11 месяцев назад +92

    இந்தப் பாடல் மனதிற்கு மன கஷ்டங்களை நீக்கிய பாடல் ஆமென்

  • @lrpalace2343
    @lrpalace2343 2 года назад +834

    என் மகன் திஷாந்த் 5 வயதாகிறது இன்னும் பேச வில்லை அவனுக்கு ஆட்டிசம் உள்ளது தயவு செய்து🙏🙏 குணமாக்குங்க இயேசப்பா

    • @purushothn9404
      @purushothn9404 Год назад +62

      அதிசயம் நடக்கும் இயேசுவை பற்றி கொள்ளுங்கள் ❤️

    • @kowsalya.t5228
      @kowsalya.t5228 Год назад +26

      Kandipa yesappa kunamakuvar

    • @kani4003
      @kani4003 Год назад +13

      Jesus napukaga

    • @JM-up6sq
      @JM-up6sq Год назад +3

      MOoRTHI

    • @selvam4599
      @selvam4599 Год назад +8

      Oru thayin kanneerukku nichayam veen pogathu unga paiyan nalla sugam peruvan thalaramal iraivanidam vendungal ungal magan moolamaga iraivanin vallamai thondum.

  • @arumugamarumugam5957
    @arumugamarumugam5957 2 года назад +33

    ஆறுமுகம் பெட்டிங் வேலை கிடைக்க ஜெபிக்கவும் கடன் பிரச்சினை தீரா வேண்டும் 😭😭

  • @amuthasamudha2040
    @amuthasamudha2040 Год назад +20

    இயேசப்பா என் வாழ்க்கையில் எது யும் நல்லபடியாக நடந்ததே இல்லை உங்களுக்கு தெரியும் இனிமேல் நான் நல்லா இருக்கனும் என்றுமே உங்கள் ஆசீர்வாததில்

  • @user-wd4nk6vb2q
    @user-wd4nk6vb2q 2 года назад +26

    நான் கடன் வாங்க கூடாது என் தொழில் மற்றும் குடும்பத்தின் ஆசீர்வாதம் வேண்டும்

  • @kishorekumarb7331
    @kishorekumarb7331 Год назад +1

    எனக்கு உதவி செய்ய மடிகளா? இயேசப்பா😭😭😭😭😭😭

  • @yasminlouies9870
    @yasminlouies9870 Год назад +35

    அப்பா உமக்கு நன்றி சொல்ல வேண்டும் நா செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டும் கடவுளே😭😭😭😭😭😭😭😂😂😂😂😂

  • @radhikaimman7992
    @radhikaimman7992 Год назад +28

    அப்பா எங்களை கடனில் இருந்து விடுவியும் என் வாழ்வில் கடன் பிரச்சனை நிம்மதி இல்லை எங்கபிரச்சனை எல்லாத்தையும் தீர்த்து வைங்கப்பா அனைவரும் எங்களை கேவலமாக நனைக்கிறார்கள் இவர்கள் மத்தியில் எங்களை உயர்த்துங்க ராஜா என் பிள்ளைகள் ஆசைபட்டதை கூட எங்களால் வாங்கி குடுக்க முடியலசாமி எங்களுடைய மூண்டு பிள்ளைகளும் ஒத்துமையாக இருக்க நீர் உதவி செய்யும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sunderraj9359
    @sunderraj9359 2 года назад +29

    💔இந்த பாடல் எனக்கு நன்றாகவே பொருந்தும்😭💔

    • @fredericks21
      @fredericks21 Год назад +2

      இந்தப் பாடல் மிக சிறந்த ஒரு எடுத்துக்காட்டான பாடல்

  • @Subbujo
    @Subbujo Год назад +110

    என் இதயம் இயேசுவுக்கு தெரியும் என் வேதனை இயேசுவுக்கு புரியும் என் இயேசு என்னை தேற்றுவார் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே ஆமென் நன்றி

    • @abiabi3893
      @abiabi3893 Год назад +3

      Love. You daD

    • @babyj7029
      @babyj7029 6 месяцев назад

      Avar jeevanulla devan nam nilavaram avarukku kandippa theriyum

    • @babyj7029
      @babyj7029 6 месяцев назад

      Kavala padaathinga

    • @user-jq2yo7ri5k
      @user-jq2yo7ri5k 3 месяца назад

      😔😔💔

  • @adlinesmithy4638
    @adlinesmithy4638 2 года назад +120

    என் இதயம் யாருக்கு தெரியும்
    என் வேதனை யாருக்கு புரியும்
    என் தனிமை என் சோர்வுகள்
    யார் என்னை தேற்றக் கூடும் - (2)
    1. நெஞ்சின் நோகங்கள்
    அதை மிஞ்சும் பாரங்கள்
    தஞ்சம் இன்றியே
    உள்ளம் ஏங்குதே - (2)
    2. சிறகு ஒடிந்த நிலையில்
    பறவை பறக்குமோ
    வீசும் புயலிலே
    படகும் தப்புமோ - (2)
    3. மங்கி எரியும் விளக்கு
    பெருங்காற்றில் நிலைக்குமோ
    உடைந்த உள்ளமும்
    ஒன்று சேருமோ - (2)
    4.அங்கே தெரியும் வெளிச்சம்
    கலங்கரை தீபமோ
    இயேசு ராஜனின்
    முகத்தின் வெளிச்சமே - (2)

  • @scharlesaraj180
    @scharlesaraj180 2 года назад +54

    இந்த பாடல் பாஸ்டர் Freddy joseph அவர்கள் பாடியுள்ளார்கள் மனதை உருக்கும் பாடல் இயேசுவின் நாமம் மகிமைபடுவதாக ஆமென்

  • @jayaannu3470
    @jayaannu3470 2 года назад +81

    அடியேன் செய்த தவறை மன்னித்து விடுங்கள்.வியாதி யில் இருந்து குணத்தை தாருங்கள் 😭🤲

    • @ramkumarkani
      @ramkumarkani Год назад

      AMEN

    • @kowsalya.t5228
      @kowsalya.t5228 Год назад +1

      Yesappa kandipa kunamakuvar

    • @selvam4599
      @selvam4599 Год назад +2

      Neethiyin valiyil nadappavargalai Vida pavam seitha oru manithan pavathil irunthu veli vanthal avan vinnagathil perithaga pesa paduvan. Yellam marum nambungal.

  • @amuthasamudha2040
    @amuthasamudha2040 Год назад +124

    இயேசப்பா எனக்கு உங்களை விட்டால் யாரும் இல்லை முடிந்தால் என்னை நல்லபடியாக வாழ வையுங்கள் இல்லை என்றால் என் உயிரை எடுத்துவிடுங்கள் என்னால் தாங்க கூடிய சக்தி இல்லை இனிமேலும் என்னால் வாழ முடியாது அப்பா என்னை மன்னித்துவிடுங்கள்

    • @kokilalydia1053
      @kokilalydia1053 Год назад +2

      Don't worry sis Jesus loves you
      I pray for you

    • @raviraj4163
      @raviraj4163 Год назад +2

      Yes me too same dear friend

    • @inbaacharu6919
      @inbaacharu6919 Год назад +1

      Don't worry sister always change your life only for God... God bless you

    • @anjalaanjala2713
      @anjalaanjala2713 Год назад +4

      இதே மன நிலை தான் எனக்கும் 😭😭

    • @sharmilaamudhan299
      @sharmilaamudhan299 Год назад +4

      எனக்கும் அந்த நிலைமை தான் வாழவே புடிக்கல இயேசு அப்பா யாராவது வாழ்பவர்களுக்கு குடுங்க அப்பா

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 2 года назад +37

    ஆமென் ✝️ஜீசஸ் ✝️இயேசுவே என் மனைவி என்னிடம் சேர்த்துவைய்ங்க இயேசுவே ✝️✝️✝️✝️ப்ளீஸ் ஜீசஸ் help மீ ஜீசஸ் ✝️✝️✝️🛐🛐🛐🕊️🛐😭😥😭😭😭😭😭😭

    • @divissbeautytipes1809
      @divissbeautytipes1809 2 года назад +3

      Unga wife Unga kuda sendhuduvaga I am preyr for u

    • @paulline6852
      @paulline6852 2 года назад +1

      Thanks for this song singer. Very nice and heart touching one. Love this song very much. Iam sure these words are written only for me. It shows my real nature now.Thanks.

    • @samscs7793
      @samscs7793 2 года назад +1

      Praying anna God bless you anna

    • @RajaSingh-eb1lr
      @RajaSingh-eb1lr Год назад +1

      எங்களையும்சேர்த்த தேவன் உங்களையும்சேர்ப்பார்

    • @kalashymon3766
      @kalashymon3766 5 месяцев назад

      bro my family courtla poerku prayer pls 😅

  • @sagayamrobert8429
    @sagayamrobert8429 Год назад +14

    என் தனிமை என் சோர்வுகள் என் கடன் சுமைகள் யாவும் இயேசப்பா உமக்கே தெரியும்

  • @Koilmani
    @Koilmani 6 месяцев назад +1

    என் நரகவேதனை. உமக்குதெரியும் இயேசப்பா. என்னாலமுடியலப்பா இயேசப்பா என்னைவாழவையுங்க இல்லனா என்னை எடுத்துருங்க. முடியல. எத்தனையாத்தான். நான்தாங்குவேன்.. என் இதயம். உமக்குமட்டும் தெரியும். எண்ணிக்கையில். மட்டும் ஏன்தான் இப்படிநடக்குதோ தெரியல😢😢😢

  • @muthugeetha3086
    @muthugeetha3086 2 года назад +221

    இது வரை என்னை காத்து வழி நடத்திய என் தேவனுக்கு நன்றி

  • @amuthasamudha2040
    @amuthasamudha2040 Год назад +9

    10 மணிக்கு போன் போடுகிறேன் என்று சொன்னார் இயேசப்பா அவர் பதில் நல்ல பதிலாக இருக்கனும் அப்பா

  • @sairam.k2695
    @sairam.k2695 2 года назад +22

    ஆண்டவர் ஏசு நன்றி நன்றி நன்றி ஆண்டன் ஏசு நன்றி நன்றி ஏசு நன்றி நன்றி ஆண்டவர் ஏசு உண்மையில் நீங்கள் எங்களுக்கு உதவி செய்யும் ஏசு நன்றி நன்றி

  • @VinoVino-pw8uw
    @VinoVino-pw8uw Месяц назад +2

    எல்லாருக்கும் ஆசிர்வாதம் வாதம் தாங்க இயேசு ப்பா

  • @Ashokkumar-sz4uq
    @Ashokkumar-sz4uq 2 года назад +54

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எல்லோரும் நல்ல இருக்கனும் இறைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathyaPriya-ho1ui
    @SathyaPriya-ho1ui Год назад +9

    Jesus இனி வலி வேதனை தாங்கும்
    சக்தி இல்லை.எந்த உறவும் வேண்டாம்.படைச்ச இறைவன் முதல் இந்த நிமிடம் வரை என்னை சுற்றி இருக்கும் உறவுகளுக்கு நான் காலில் எட்டி உதைக்கும் பந்தை போல்தான் இருக்கிறேன்
    நீங்க நான் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டாம் என் கூட இருந்து தண்டனை கொடுத்த கூட பரவாயில்லை ஆனால் வீட்டு என்னை இந்த சமுதாயத்தில் விட்டு போய்டதிங்க அப்பா

    • @heidithamil7238
      @heidithamil7238 Месяц назад

      இயேசு உங்களை நேசிக்கிறார் அம்மா.

  • @sinthujanchon7445
    @sinthujanchon7445 Год назад +14

    சிறகு உடைந்த பறவை பறக்குமோ அது போல தான் உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும் அப்பா 🙏🏽🙏🏽🙏🏽

  • @sabi7837
    @sabi7837 Год назад +2

    Yesappa en vethanai neer ariveer en manathu umaku therium

  • @santhisanthi1143
    @santhisanthi1143 Год назад +46

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பை ஏற்படுத்தாத இனிமையானபாடல்.பாடலின் வரிகள்ஆழமான கருத்துக்களுடன் அழகாகப்பாடப்படும் விதம் மனதிற்கு அமைதியையும் ஒருவித சமாதானத்தினையும் ஏற்படுத்துகின்றது.பாடலைப் பாடும் சகேதரனுக்கு இறைவனின் இன்னருளை வேண்டி நிற்கிறேன். எனக்காகவும் என்தேவைகளுக்காகவும் பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்.

  • @radhipriyar6842
    @radhipriyar6842 2 года назад +59

    என் இயேசு ஒருவரே என்னை நன்றாய் அறிந்திருக்கிறவர்...

  • @sinthujanchon7445
    @sinthujanchon7445 Год назад +85

    என் வேதனை இயேசுவுக்கு புரியும் 🙏🏽

    • @udhayakumar8558
      @udhayakumar8558 Год назад

      இயேசு ப்பா எந்த பாடல் முலமாக என்பார்வையைதேற்றுங்காப்பா ஆமேன்

    • @subinsingh3726
      @subinsingh3726 Год назад +1

      Amen

    • @subinsingh3726
      @subinsingh3726 Год назад

      Praise the lord

    • @subinsingh3726
      @subinsingh3726 Год назад

      😭😭😭😭😭😭

    • @anusianusi
      @anusianusi Год назад

      Tamil a

  • @banub1003
    @banub1003 2 года назад +16

    இயேசு உங்கள் துக்கங்களை மாற்றுவார். எல்லாரும் யாக்கோபு 1.12 படியுங்கள் இயேசு அப்பா உங்களை ஆசீர் வதிப்பார். நான் உங்கள் உரையே படித்தேன் மிகவும் கஷ்டப்பட்டேன் மற்றும் உங்களுக்காக ஜெபம் செய்தேன்.

  • @snaha1007
    @snaha1007 2 года назад +8

    தொழில் தடைகள் நீங்கி தொழில் ஆசீர்வதாமாய் இருக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி

    • @hebronblessingproductions6141
      @hebronblessingproductions6141  2 года назад +1

      Sure we will pray for you if you have any other prayer request you can contact us in this number 9487116098 pr. D. Lawrence

  • @elizabethrani3867
    @elizabethrani3867 Год назад +52

    என் மன அழுத்தம் தீரும் ஆண்டவரே

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 2 года назад +15

    என் அம்மா அப்பா ஆசிரியர்கள் ஆசிர்வதிங்க இயேசுவே 👑✝️✝️✝️✝️👏👏👏👏

  • @FreedaRamesh
    @FreedaRamesh 8 месяцев назад +8

    இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும் 🙏🙏 எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா😢🙏🙏

  • @Samuelrajanithi
    @Samuelrajanithi Год назад +1

    ஆமென் இயேசு மகிமை கடவுள் அல்லேலூயா மகிமை கடவுள் இயேசு பரிசுத்த கடவுள் இயேசு மகிமை கடவுள் இயேசு GLORY GOD JESUS HOLY GOD HALLELUIAH GLORY GOD JESUS HOLY GOD HALLELUIAH

  • @ishuish3086
    @ishuish3086 2 года назад +22

    I am Hindu...bt I hope Jesus...Jesus is always with me...

  • @lagathammaagatha9298
    @lagathammaagatha9298 Год назад +8

    அன்பு தெய்வமே போற்றி என் மகன் நன் முறையில் இருக்கவும் நல்ல உடல் ஆரோக்கியமான முறையில் இருக்கவும் வேண்டிக் கொள்கிறேன்

  • @annalmark
    @annalmark 2 месяца назад +1

    என் இதயம் புரியும் கர்த்தராகிய இயேசு கிற்ஸ்துக்கு தெரியும் ஆமென்😊😊❤❤😢😢🎉

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp Год назад +10

    கர்த்தாவே 🙏🙏😭😭யேசுஙே உங்கள் அன்பு ஒன்று போதும்🙏🙏❤️❤️❤️😭😭எனக்கு வேரு ஒன்றும் வேண்டாம்இருக்கும் பிரசரசனைய்ய் மாற்றுவேன் நீங்கள் என்னுடன் இருந்தால் போதும்❤️❤️😇🥰🥰🌹🌷🌷🙏🙏🙏

  • @Aswin7595
    @Aswin7595 2 года назад +13

    என் வேதனை யாருக்கு புரியும் 🙏🙏😢

  • @b.j.a.ajesus2895
    @b.j.a.ajesus2895 2 года назад +6

    Jesappa en iruthaja veethanaikalai umathu badalkalal

  • @rameshmercy4720
    @rameshmercy4720 2 года назад +32

    இயேசுவே 🙏🙏🙏🙏எனக்கும் என் அண்ணனுக்கும் குழந்தை செல்வத்தை கொடுங்கப்பா🙏🙏🙏 ..உறவினர்கள் ரொம்ப கஷ்டப்படுத்தி பேசுறாங்க 😭😭😭plz God 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @hebronblessingproductions6141
      @hebronblessingproductions6141  2 года назад +3

      We will pray for you sister. Yesappa arputham seivar

    • @sivalekshmi3594
      @sivalekshmi3594 2 года назад +4

      கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார் நீங்களும் உங்கள் சகோதரரும் வெகு சீக்கிரத்தில் குழந்தை செல்வத்தை பெறுவீர்கள் ஆண்டவர் இயேசு உங்கள் உடன்‌இருக்கிறார் உங்களை சோர்ந்து போகாமல் வழிநடத்துவார் .மரியே வாழ்க

    • @esthernadar2037
      @esthernadar2037 2 года назад +1

      நான் ஜெபிக்கிரமா ஆன்டவர் கட்டாயம் தருவார் கவலபடாத மா

    • @mass_girl001
      @mass_girl001 Год назад +3

      யோசுவா 3:5
      கர்த்தர் ‌உங்கள் நடுவில் பெரிய அற்புதங்களை செய்வார்.

    • @vanithaschooldme9870
      @vanithaschooldme9870 Год назад

      Don't worry Jesus with you

  • @vwoncreations8685
    @vwoncreations8685 2 года назад +138

    என் மனைவியை குணப்படுத்தும் அப்பா🙏🙏🙏😭😭😭😭

    • @lovelybaby2528
      @lovelybaby2528 2 года назад +7

      குணமாகும் சீக்கிரத்தில்

    • @msbrothers6329
      @msbrothers6329 2 года назад +5

      Ippo yeppadi iruku bro wife ku

    • @vwoncreations8685
      @vwoncreations8685 2 года назад +4

      @@msbrothers6329 hospital la irunthu veetuku vanthutom bro.. treatment la thaan irukanga weekly once doctor ah paakanum

    • @happyman1369
      @happyman1369 2 года назад +4

      ஆண்டவர் கரங்கள் சுகமாக்கும்
      ஆமென்🙏

    • @lechu1012
      @lechu1012 2 года назад +5

      Don't worry brother.. Jesus with you

  • @kalyanivinoth6213
    @kalyanivinoth6213 Год назад +4

    Appa ungalathan naburen ye udambula valiilatha yedame illa avlo vali neengathan aandavare yen valiyellam yeduthupodanum pls appa

  • @srinugummadavelli6515
    @srinugummadavelli6515 2 года назад +16

    கடவுலுக்கு என்னோட வலி தெரியூம்
    🙏🙏🙏🙏

  • @user-ld8rh9nr8y
    @user-ld8rh9nr8y 5 месяцев назад +2

    Yesappa ennoda ella kastangalodum kooda itunthaar enakku uthavi Pannar 🙏 🙏

  • @narnarmatha9835
    @narnarmatha9835 2 года назад +43

    இப் பாடல் கேட்கும் போது எந்த சூழ்நிலையையும் மாற்றும்

  • @sharusanthosh1078
    @sharusanthosh1078 2 года назад +4

    En kanavar kudiga kudathu yesappa en kanavar veliku keka poi erukaru avaru vittu sikiram varanu kudigama varanum niga kuda eruga appa

  • @arahul8868
    @arahul8868 10 месяцев назад +14

    என் பிரச்சனைகளில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் இயேசுவே உங்களை மட்டுமே நம்பி இருக்கிறேன் என்னை இந்த இன்னல்களில் இருந்து காப்பாற்றும் ஐயா இயேசப்பா ஆமென்

  • @elizabethjaya8810
    @elizabethjaya8810 Год назад +9

    என் கடன்கள் எல்லாவற்றையும் கொடுத்து விடவழிசெய்யும் கர்த்தாவே

  • @roginisuresh6431
    @roginisuresh6431 2 года назад +2

    Yesaappa ummai mattum nambi irrukean appa please en husband sugam thathu indru veetuku annupum arputhamseinga please appa

  • @charlesdevangodisforeveryt6663
    @charlesdevangodisforeveryt6663 2 года назад +132

    Amen
    மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது இயேசுவே உமக்கு புகழ் ஆமென்

  • @amuthasamudha2040
    @amuthasamudha2040 Год назад +31

    இயேசப்பா உங்கள் கிருபையால் அவர் மனதில் நான் இருக்கிறேன் தெரிந்து கொண்டேன் அப்பா நீங்கள் எப்பவுமே என்னை கை விட்டதில்லை நீங்கள் எனக்கு இப்பவுமே என் அப்பா அம்மா எல்லாமே நீங்கள்தான் அப்பா

  • @ramararun
    @ramararun Год назад +7

    இயேசப்பா எங்களை தேற்றிக் கொண்டிருக்க கிருபைக்கா நன்றி

  • @shanmugapriya6660
    @shanmugapriya6660 2 года назад +16

    மகிழ்ச்சியே தாருங்க அப்பா...😭

  • @karthikakarthika3830
    @karthikakarthika3830 2 года назад +3

    என் கணவர் என்னை புரிந்தது கொள்ள வேண்டும் ப்ளீஸ் அப்பா

  • @suryaunluckyperson3014
    @suryaunluckyperson3014 2 года назад +24

    என்னால் பிரிந்து போன என் உயிர் தோழிகள் ஒன்றாக சேர வேண்டும் கடவுளே 🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @sarithapravinkumar2536
    @sarithapravinkumar2536 2 года назад +4

    Sugam Thangappa

  • @amalabjr7423
    @amalabjr7423 9 месяцев назад

    என் மன துன்பங்களை போக்கும் யேசப்பா.....

  • @sarojinidevisarojinidevi4528
    @sarojinidevisarojinidevi4528 2 года назад +20

    எனது.மகன்.உடல்.சுகமில்லாமல்.இருக்கிறார்.அதற்கா.யெபம்.செய்யவும்.நன்றிய்.எனது.மகனும்.இந்த.பாடல்.மாதிரிய்.தான்.சோல்லுகிறான்

  • @pirasathpirasatg7553
    @pirasathpirasatg7553 Год назад +3

    என்னுள் இருக்கும் கஷ்டங்கள் யாருக்கும் தெரியாது 😭😭😭😭😭😭😭😭😭

  • @RajalakshmiRajalakshmi.S
    @RajalakshmiRajalakshmi.S 3 месяца назад +1

    இயேசப்பா என் அண்ணாக்கு நல்லபடியா ஓரு வாழ்க்கை அமையும் படி ஆசிர்வாதம் பன்னுங்க தகப்பனே

  • @NasarNasar-kt8ge
    @NasarNasar-kt8ge 2 года назад +6

    Appa 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @snaha1007
    @snaha1007 2 года назад +48

    எங்களை வெறுபோர் சிறைப்படுத்தி பார்ப்போர்களிடம் இருந்து விடுதலை தரப் போகிற தெய்வமே உமக்கு பல கோடி நன்றிகள் ஸ்தோத்திரம் செலுத்துகிறோம் இயேசுவை நன்றி நன்றி நன்றி

  • @amuthasamudha2040
    @amuthasamudha2040 Год назад +15

    இயேசப்பா அலேலூயா அப்பா என் வாழ்க்கையில் இதுவரை சந்தோசமாக இருந்ததில்லை நான் நினைத்த வாழ்க்கை நல்லபடியாக அமைனும் இயேசப்பா உங்கள் கிருபையை எங்களுக்கு தாரும் ஐயா கோவிந்தராஜ் அமுத வள்ளி இருவரும் ஒன்றாக வாழனும் சாகும்வரை இருவரும் பிரியகூடாது

  • @pankayarselvi7265
    @pankayarselvi7265 2 года назад +20

    எனது மகன் சிவக்குமார் படித்து முடித்தபின் ஏற்ற வேலை கிடைக்கவும் ஏற்ற காலத்தில் திருமணம் நடக்கவும் ஜெபியுங்கள்

  • @renukajayaseelanrrenukajay497
    @renukajayaseelanrrenukajay497 2 года назад +1

    Yesappa yennudaya thanimaiya neenga arinthu erukinnga ple god eanakkum en kanavarukkum neenga than aaruthala erukkanum thaai thanthaiya erukkanum naanga ungala than nambirukoom yesappa

  • @susikannan2852
    @susikannan2852 2 года назад +5

    Appa en rimg etuththu vainga appa 😭😭😭😭😭😭😡

  • @nandhinirajesh5493
    @nandhinirajesh5493 2 года назад +6

    Amen appa neega tha paaa elloraum pathukanum

  • @keerthiraj2992
    @keerthiraj2992 7 месяцев назад +2

    வாழ்கையே கஷ்டமா இருக்கு இயேசபப்பா உதவி செய்ங்க

  • @mrs.r.maryjeyachristhrase1260
    @mrs.r.maryjeyachristhrase1260 Месяц назад +1

    யஏசப்பஆ எங்கே அண்ணனை கொன்றவர்கள் எங்கள் கண் முன்னே சந்தோசமாக நடப்பதை பார்க்கும் போது மனசு வலிக்குது சக்தி தாங்க அப்பா மனசு நொறுங்குவது அப்பா அற்புதம் செய்யுங்கள் அப்பா

  • @user-fr4be8ez3g
    @user-fr4be8ez3g 2 года назад +5

    Jasappave ennudaiya mahsan vayathu 27 avarukku erandu sirunirakam seyalelanthu veddathu .avarukku kasaniyinalam pathikka paddullar avara kappaththithanko unkalaththan nampierukkiran kaiveddurathanko amen jasappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devika5934
    @devika5934 Год назад +9

    இயேசு தேற்றுவார் true true true ❤❤❤❤❤

  • @RajanRajan-xe1tc
    @RajanRajan-xe1tc 4 месяца назад +1

    எண்துன்பகின்னத்தில் இருந்து எனக்கு விடுதலை தாரும் அப்பா

  • @suthakarantha1842
    @suthakarantha1842 2 года назад +2

    En kanavar eanakku adikka kuddaathu enmela kaadanum yessappa

  • @praveensolomon6002
    @praveensolomon6002 2 года назад +4

    yesappa en husbandai kapputhunga

  • @c.brindha2704
    @c.brindha2704 2 года назад +3

    Intha pattu ketta ley kanula irundhu thani varun

  • @barathanbarathan373
    @barathanbarathan373 10 месяцев назад +1

    எங்கள் கடன் பிரச்சினை மாற்றும் இயேசப்பா

  • @devirajesh4065
    @devirajesh4065 2 года назад +6

    கர்த்தர் நல்லவர்

  • @Margeret-cw2zw
    @Margeret-cw2zw Год назад +14

    Alleluia❤ இறைவனுக்கு கோடி கோடி நன்றிகள் ஆமென் 🙏🏻

  • @prabunoor6433
    @prabunoor6433 7 месяцев назад +3

    என் வாழ்க்கை யில் நடந்த சம்பவம் நினைத்தால் என் இதயத்தில் இருப்பது இயேசப்பாவிற்கு தான் தெரியும்

  • @thirumalaiselvi1606
    @thirumalaiselvi1606 2 года назад +2

    Mana amathi vendum

  • @anishselvan2036
    @anishselvan2036 2 года назад +2

    Appa enga kadan prachanaigala neengalae santhiyunga appa. Ithilirunthu viduthalai tarunka appa. Nimathi tanga appa. Amen

  • @kumfupanda2002
    @kumfupanda2002 2 года назад +7

    ஆமென்

  • @NagarajNagaraj-gf2oj
    @NagarajNagaraj-gf2oj 2 года назад +5

    manasu romba kastama irucku😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭i lovely gesus

  • @susikannan2852
    @susikannan2852 2 года назад +2

    Appa naa rompa kasttappattu etuththa ring appa neega tha kandu putuchchu tharanum plzz appa 😭😭😭😭😭😭 manusanga ennaiya kaivittanga neegatha enakku ellame evvalavo kasttam vanthalum enakku neega mattum tha appa athuenakku venum appa 😭😭😭😭😭😭😭 enkita thanga appa 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @malathia8524
    @malathia8524 Год назад +4

    இயேசப்பா என் மகளுக்கு mbbs சீட்டு கிடைக்க எல்லாரும் கொஞ்சம் பிரேயர் பண்ணிக்கோங்க மனவிருப்பத்தின்படியே சேர்ந்து அருளுடன் சொல்லி இருக்கீங்க ஆண்டவரே செய்யுங்கப்பா செய்வீங்க ஆமென் 🙏🙏

  • @arumugamarumugam5957
    @arumugamarumugam5957 2 года назад +43

    ஷிபா ஜெனிபர் கிருபா பேஷி வலிபா பிள்ளைகளை தேவன் பாதுகாக்க ஜெபிக்கவும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏😭😭😭

    • @hebronblessingproductions6141
      @hebronblessingproductions6141  2 года назад +5

      Sure brother we will pray for you and family.. If you have any other prayer request you can contact us, in this number 9487116098 Pr.Lawrence

    • @roselinlishya8829
      @roselinlishya8829 2 года назад +2

      ஓகே கண்டிப்பா ஜெபம் பண்றோம்

    • @roselinlishya8829
      @roselinlishya8829 2 года назад +1

      கண்டிப்பா ஜெபம் பண்றோம்

    • @cheyyarkaruna7250
      @cheyyarkaruna7250 2 года назад +1

      'v

  • @breditonmashbrediton1829
    @breditonmashbrediton1829 2 года назад +6

    Amen Jesus engal pavangalai mannium🙏🙏🙏

  • @krishnanmalarwili3378
    @krishnanmalarwili3378 Год назад +2

    Anvedani. India ulahatile. Annuyir. Yesappavitku. Mattume. Puriyum. nanri. Amen. Allaluya thankyou. Jesus.

  • @monimanju1002
    @monimanju1002 2 года назад +8

    En idhayam ❤️yesuvuku mattum tha theriyum 😓🥺 en vedhanai yesuval mattu. Tha purichika mudiyum❤️🥺😞💋...
    En kasta tha veliya manithargal kitta sonna Enna paithiyakarinu sluraga🙂...Enna purichikita ore deivam enga appa Jesus mattum tha APPA 😘..love u paaa💯💥🙇🏻‍♀️