அப்பா என் முதல் கரு ஆறும் வாரங்களிலும் இரண்டாவது கரு ஆறு வாரங்களிலும் மூன்றாவது ஆறு மாதத்தில் குறை பிரசவம் ஆகி என் குழந்தை என்னை விட்டு பிரிந்தன இப்பொழுது நான்காவது முறையாக கர்ப்பமாக உள்ளேன் என் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் சுகப்பிரசவமாக வேண்டும் பத்து மாதம் என் பிள்ளையின் கருவறையில் இருக்க வேண்டும் என்னுடைய பழைய நினைவுகளை நினைத்து இப்போ வரை நான் பயந்து கொண்டே இருக்கிறேன் அந்த பயத்தினை தூக்கி தன்னம்பிக்கையை கொடுத்து என்னோடு என் கர்ப்ப காலத்தில் எல்லா நாளிலும் என் வாழ்நாளில் என் கூடவே இருந்து என் பிள்ளைக்கும் ஆசிர்வாதங்களை தர வேண்டும் அப்பா இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே ❤❤❤❤❤❤❤❤❤
God bless you sister. Don't worry. He is so loving God that he has given for us completely his whole life by shedding his last drop of blood with more passion on holy cross .Now you tell me,will he leave us to be abandoned. Just hold him with complete trust.Your life will be blessed with more joy and all His loving Grace.😊
இயேசய்யா என் வியாதியை குணப்படுத்தும் இயேசு வே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உடல் ஆரோக்கியம் தாருங்கள் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Lord Jesus is my everything 😘😘❤️❤️👍👍enaku appa ella 🙄ana enga appa eruntha kuda na evalo happy erunthu eruka matten 👍 Jesus kirubaila yen family ye oru ponna Safety ah nadathuran 👍❤️enaku nalla velai , nalla salary .❤️na oru Hindu family ponnu 🎉 But Jesus loves me ❤️😘 thank you lord Jesus ❤️😘😘😘
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல் என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 2.பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் நிழல் போல என் வாழ்வில் வருபவரே விலகாமல் துணை நின்று காப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொண்டதும் யாருமில்லையே உம்மை போல அரவணைப்பதும் யாருமில்லையே
உங்கள் மேல் விசுவாசமாய் இருக்கிறேன் இயேசு அப்பா உங்களை எப்படி வணங்குவது என்று தெரியவில்லை உங்கள் மேல் நம்பிக்கையாக இருக்கிறது ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என் குடும்பத்தார் அனைவரையும் உமது கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன் ஆண்டவரே எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க அருள் புரிய வேண்டும் ஸ்தோத்திரம் ஆண்டவரே எங்கள் பாவங்களைப் போக்கி மண்ணித்தருளும் உமது வல்லமையை எங்களுக்குத் தாரும் நன்றி இறைவா
Yen sinnvayathi yen amma yenna purithukolla villai .. ippo yen kanavaru appadithan.. jesus mattum than yenai purithukondavar.. yen pathukkapavar.. aruthal .. appa pothum yenakku.. nanri jesus ✝️🙏❤️🌹
என் கூடவே இருங்க ஆண்டவரை என்னோடு இருங்க ஆண்டவரை என்னோடு இருங்க 🥺🥺 அப்போ நான் கஷ்டத்தில் இருந்தேன் ஆனால் எனக்குள் நம்பிக்கை தேவன் என்னோடு இருக்கிறார் என்று ஆனால் இப்போது நான் பாவியாக இருக்கிறேன் என்னோடு இருங்க அப்பா நீங்க இல்லாம என்னால வாழ முடியாது 😢😢
"நீங்கள் என்னுள்ளும் , என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் , நீங்கள் கேட்டதையெல்லாம் நான் தருவேன்" . யேசப்பாவின் வார்த்தை . யேசப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக .
Easappa nalaikku anakkaga ellam seithu mudippenu vasanathula anakku sonneenga Easappa nan mega mega santhosama erukken Easappa. Ungalukku mega mega nantri Easappa.
#இயேசு_முன்னே_செல்கிறார்.... தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 2.பெலவீனபெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் நிழல் போல என் வாழ்வில் வருபவரே விலகாமல் துணை நின்று காப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
தாய் போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா கண்மணி போல் என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நிர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா I Love My Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
GOOD MORNING ☀ PLEASE SUPPORT MY CHANNEL ,😊 Channel Link👇 ruclips.net/video/ftC5PaQX-X4/видео.html GOD BLESS YOU 🙌❤ RUclips Christian songs Tamil |அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே. | Chirstian songs| Tamil song| Jesus song அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே... please support in my channel.. Praise the lord, எந்த விளம்பர இடையூறும் இல்லாமல் பாடலைக் கேட்டு பயனடையுங்கள்

Yesappa egaptta kadan pblm la Sikki irukiren. En pirachanaigalai theerthu vidunga yesappa. En kulandhaikalukaga nan uyir Vala vendum yesappa. En pavangalai nan oppukoduthu viten. Ennai kappathunga yesappa
தேவனே கிருஷ்த்தவ சபையினை சேர்ந்தவர்கள் நீங்கள் போதித்த உபதேசத்தை மறந்து விட்டனர் ஏன் உங்களையே மறந்து விட்டனர் பாவம் செய்தவர்களை உங்கள் இடத்தில் வைத்து அழகு பார்க்கிறார்கள் எனக்கு மிகவும் மனவலியை தருகிறது தேவனே எனக்காக உயிரை தந்து என்னை காக்கும் என் தேவனே என் தாயுமானவர் நீர் ஒருவரே என்க்கு போதும் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

யேசப்பா எல்லோரையும் ஆசீர்வதியுங்கள் என் இந்த வேலையை நிரந்தரம்ஆக்கித்தருங்கள். என்னையும் குழந்தைகளையும் ஆசீர்வதியுங்கள் வேலை யில் எனக்கு நல்ல செய்தி தாருங்கள் யேசப்பா
என்னை மரணத்தில் இருந்து மிட்ட என் ஆண்டவரே.என்னை பிடித்த சாத்தானை அடித்து விரட்டி என்னை மிட்ட என் ஆண்டவரே 😢. என் குடும்பத்தை உமது திரு காரத்தில் ஒப்படைக்கிறன் .என் குடும்பத்தை உமது கைகளினால் பிடித்து வழி நடத்தும் என் ஆண்டவரே ❤. எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை தரும் ஆண்டவரே.நல்ல வாழ்க்கை துணையை தரும் ஆண்டவரே 😢. என் குடும்பத்தை ஆசிர்வாதம் பன்னும் ஆண்டவரே
GOOD MORNING ☀ PLEASE SUPPORT MY CHANNEL ,😊 Channel Link👇 ruclips.net/video/ftC5PaQX-X4/видео.html GOD BLESS YOU 🙌❤ RUclips Christian songs Tamil |அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே. | Chirstian songs| Tamil song| Jesus song அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே... please support in my channel.. Praise the lord, எந்த விளம்பர இடையூறும் இல்லாமல் பாடலைக் கேட்டு பயனடையுங்கள்
அப்பா என் முதல் கரு ஆறும் வாரங்களிலும் இரண்டாவது கரு ஆறு வாரங்களிலும் மூன்றாவது ஆறு மாதத்தில் குறை பிரசவம் ஆகி என் குழந்தை என்னை விட்டு பிரிந்தன இப்பொழுது நான்காவது முறையாக கர்ப்பமாக உள்ளேன் என் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் சுகப்பிரசவமாக வேண்டும் பத்து மாதம் என் பிள்ளையின் கருவறையில் இருக்க வேண்டும் என்னுடைய பழைய நினைவுகளை நினைத்து இப்போ வரை நான் பயந்து கொண்டே இருக்கிறேன் அந்த பயத்தினை தூக்கி தன்னம்பிக்கையை கொடுத்து என்னோடு என் கர்ப்ப காலத்தில் எல்லா நாளிலும் என் வாழ்நாளில் என் கூடவே இருந்து என் பிள்ளைக்கும் ஆசிர்வாதங்களை தர வேண்டும் அப்பா இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே ❤❤❤❤❤❤❤❤❤
God bless you sister. Don't worry. He is so loving God that he has given for us completely his whole life by shedding his last drop of blood with more passion on holy cross .Now you tell me,will he leave us to be abandoned. Just hold him with complete trust.Your life will be blessed with more joy and all His loving Grace.😊
Tq pls prayar everyday 🙏
God will bless you sister! Don't worry. Give 1000 praises every day
Tq❤
பயப்பிடாத நான் உன்னுட கூட இருக்கிறேன், முழுமையாக நம்பு
நீ பயப்படாதே உன் அழுகையின் சத்தத்தை கேட்பார். இந்த வாக்குதத்தத்திற்கு நன்றி இயேசப்பா . ஆமேன்
Ne nMbmbqzqqwa
Bbnubbubbbbbjbbbb
Lllllllll
Amen
Amen
என் மனதில் ஆழத்தில் உள்ள கஷ்டங்களை அறிந்தவர் என் அப்பா..ஆமென்!!
என்னுடைய திருமண காரியத்தை நடத்தி தாங்க இயேசப்பா
கண்டிப்பா செய்வார்
Amen
நடக்கும் அக்கா
அவர் செய்வார்
கலங்காதே மகளே. கட்டாயம் கர்த்தர் உன் வாஞ்சையை நிறைவேற்றுவார் மகளே.
கர்த்தரை நம்பிக்கை வைக்கும் ஒவ்வொருவரையும் அவர் கைவிட மாட்டார்.
யாருக்கெல்லாம் இந்த பாடல் கேக்கும்போது அழுக வரும்? நம்ம அப்பா மட்டுமே எப்பவும் பெஸ்ட்!👌👌👌❤️❤️❤️
Qq
is❤❤❤
❤❤❤
உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ✝️🙇🏻♂️✝️
❤❤❤❤
என் தம்பிக்கு திருமணத்தடை நீங்கி நல்லமுறையில் திருமணம் நடைபெற இறைவா உம் கிருபைத்தாரும்
மரணத்திலிருந்து என்னை காப்பாற்றின தெய்வமே!! இயேசப்பா🙌🏻❤️❤️❤️😭ஸ்தோத்திரம்
Iruthaya noi maranaththil irunthu kappattriya en thevanukku nanri appa
L😊😊p😊pp0pp0pp😊⁰p?😊
L l l l lllllll"""llllllll"""llllll"l""l"""""""""""""""l""l"ll""""lll
'llll"ll"l""lll"l
L l l l
எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் இந்த பாடலை கேட்கும் போது மனதில் உள்ள பாரங்கள் அனைத்தும் குறைவது போல உணர்கிறேன்...
Nithish
@@vasukivasu3915❤❤
Absolutely correct.
❤
Really i feel like that
Jesus மட்டுமே உயிருடன் உள்ள தெய்வம்.Ilove jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I'm Hindu but ilke this one song 🥹♥️♥️
@@AbiManyu-so7upJESUS LOVES YOU ANNA❤❤😊
Its true..
Happy. Jesus❤❤❤😢😢
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
என் நோயே போக்கி என் உடலை குணம் ஆக்கி கொடுங்கள் இயேசுயப்பா
Karthar sugam akuvar anna
I pray for you bro
0000ppp0p
Amen
Ungal noi gunamaagum
இயேசுவே என் குடும்ப உறுப்பினர்களின் அனைத்து நோய்களையும் குணமாக்கி அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்குவாயாக ஆமென்
இயேசய்யா என் வியாதியை குணப்படுத்தும் இயேசு வே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உடல் ஆரோக்கியம் தாருங்கள் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
இயேசுவே உங்கள் பிள்ளையானா என்னை காப்பாற்றுங்கள்...
எனக்கு நல்ல படிப்ப குடுங்க.. நல்ல ஞாபக சக்தி குடுங்க அப்பா 🙏🙏
Yes Jesus
Amen ✝️
இயேசப்பா உங்கள விட்டா எனக்கு வேற யாரும் இல்லப்பா என் அண்ணாவ உன்னால மட்டும் தான் ப்பா காப்பாத்த முடியும் 🙏போய் பாரும் ஆண்டவரே அவனை போய் பாரும் 🙏
Amen
வாழ்கையில் ஜெபம்
இருக்க கூடாது....
*ஜெபமே வாழ்க்கையாய் இருக்க வேண்டும்* ! 🕊️🙌
இந்த நொடி பொழுது மட்டும் இல்லாமல் எந்நேரமும் எங்களை காப்பவரே உமக்கு கோடான கோடி நன்றிகள் எங்கள் குலசாமியே
Lord Jesus is my everything 😘😘❤️❤️👍👍enaku appa ella 🙄ana enga appa eruntha kuda na evalo happy erunthu eruka matten 👍 Jesus kirubaila yen family ye oru ponna Safety ah nadathuran 👍❤️enaku nalla velai , nalla salary .❤️na oru Hindu family ponnu 🎉
But Jesus loves me ❤️😘 thank you lord Jesus ❤️😘😘😘
@@Selvi-fm2dm கர்த்தர் நல்லவர், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் ❤️ I'll pray for the salvation of ur family 🥰
S my life big gift Jesus🙏
Amen 🙏🏻♥️
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அழுகை வருகிறது.இப்போதும் அழுது கொண்டே தான் கேட்கிறேன் நன்றி இயேசுவே 😭😭😭😭😭
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல் என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
2.பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொண்டதும் யாருமில்லையே
உம்மை போல அரவணைப்பதும் யாருமில்லையே
Amen
Nice spiritually great👑👒
Amen
Hi brother and sister, could any give the meaning of பொறித்தென்னை?
I would like to sing a song to our Lord that i knew the meaning. Thanks
@@riyarich1071 engraved..
யேசப்பாவிடம் கூரும் எல்லா விண்ணப்பமும் கேக்கபடும் jesus christ amen hallelujah
எங்க தாய்மாமாவுக்கு உடம்பு சரியாகனும் இயேசப்பா😭😭
உங்கள் மேல் விசுவாசமாய் இருக்கிறேன் இயேசு அப்பா உங்களை எப்படி வணங்குவது என்று தெரியவில்லை உங்கள் மேல் நம்பிக்கையாக இருக்கிறது ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என் பயத்தை போக்கி எனக்கு பதில் தாங்க இயேசப்பா 😭😭😭
Payapadatheenga sarva vallavar ungalodu irukirar...
@@karthigasenthil...8309 l
Do not fell and cry ok va Jesus irugaka ok always happy sis
Jesus Christ mamba Kuda irrukum bothu en fear
😓😓Love you Jesus 🙏
யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்குமோ like பன்னுங்க
Hmm bye love
😊
M
Love you Appa unnaya Pola yarum Ella appa❤️super song 😍
❤💕💖
Plgĺf
எத்தனை கஷ்டங்கள் இருந்தால் இந்த பாடலை கேட்டால் சரியாகும் ❤❤❤❤
என்னுடைய எல்லா பயத்தையும் நீக்கி என்னை காத்து அருளுங்கள் அப்பா 🙏🙏
நாளைக்கு குறித்து கவலைப்பட்டு இருக்கீங்களா
Kavalapadatha thega.. 🙌🏻
Jesus irukaru 😇.. bayapadatha thega.. Jesus help you
I'm Hindu but I believe Jesus
Really God bless you family ✝️🛐🙏😊
Jesus loves you ,He will take care of you.
😊
Me to
Me too . God always stays with you ❤️🎉😊😊😊❤❤❤
என் குடும்பத்தார் அனைவரையும் உமது கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன் ஆண்டவரே எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க அருள் புரிய வேண்டும் ஸ்தோத்திரம் ஆண்டவரே எங்கள் பாவங்களைப் போக்கி மண்ணித்தருளும் உமது வல்லமையை எங்களுக்குத் தாரும் நன்றி இறைவா
உம்மை போல புரிந்து கொள்ள யாரும் இல்லையே.....அரவணைக்க யாரும் இல்லையே...
நீர் கடவுள் ஆனால் நண்பர் என்று சொன்ன என் இயேசுவே ஆண்டவர்
My mom dad
@@sherleyswetha5084 only the creator lord jesus christ knows what happens tomorrow your mom and dad know ?
My everything
என் துன்பங்கள் அனைத்தையும் நீர் மாற்றுபவர் தகப்பனே❤
நீர் போதும் என் வாழ்விலே இயேசய்யா நீர் போதும் என் வாழ்விலே.... ❤
@Priya Anisha ❤️ நீர் மாத்ரம் போதும் ❤️
எனக்கு ஒரு நல்ல பெற்றோர்களையும் கல்வியையும் தந்த கிருபைக்காய் என் தேவனுக்கு நன்றி
ஆமென் ....❤❤❤❤❤❤❤❤
Amen 🙏🏻♥️
Amen 🙏🏻♥️
திக்கற்ற எங்கள காத்தவரே
என் சிறுவயது முதல் நரை வயது வரை காத்தவரே.
இயேசய்யா நீர் போதும் என் வாழ்விலே.
Yen sinnvayathi yen amma yenna purithukolla villai .. ippo yen kanavaru appadithan.. jesus mattum than yenai purithukondavar.. yen pathukkapavar.. aruthal .. appa pothum yenakku.. nanri jesus ✝️🙏❤️🌹
P
@@antonjoseph5678 4t
i
0'
என் கூடவே இருங்க ஆண்டவரை என்னோடு இருங்க ஆண்டவரை என்னோடு இருங்க 🥺🥺
அப்போ நான் கஷ்டத்தில் இருந்தேன் ஆனால் எனக்குள் நம்பிக்கை தேவன் என்னோடு இருக்கிறார் என்று
ஆனால் இப்போது நான் பாவியாக இருக்கிறேன் என்னோடு இருங்க அப்பா நீங்க இல்லாம என்னால வாழ முடியாது 😢😢
🙏🙏🙏🙏
சுவாமி ஷர்ணம் முருகனா உனக்காக உன் முன்னோர்கள் தியாகம் செய்த உன் வேர்களுக்கு மீண்டு வா, முருகனில்லாமல் தமிழ் கலாச்சாரம் ஒன்றுமில்லை 🙏
"நீங்கள் என்னுள்ளும் , என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் , நீங்கள் கேட்டதையெல்லாம் நான் தருவேன்" . யேசப்பாவின் வார்த்தை . யேசப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக .
T
@@amankumar-gz5soI l
plot
என்னுடைய அனைத்து துன்பத்தையும் தீர்த்துவையுங்கள் இயேசப்பா
தாய் போல தேற்றி தந்தை போல தேற்றி சோத்திரம்
Jesus yaruku pudikum na like👇
Jesus ச வைச்சுLike கேக்குறிங்க 😢😢
தாயாகவும் தந்தையாகவும் இருந்து தேற்றிய அன்பு தெய்வமே உமக்கு நன்றி 💘💘💘💘💘
W*XXZZAY
.
,
அன்பின் தேவனே எங்கள் பாவங்களைப் போக்கி எங்களை உமது பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளுங்கள் ஐயா
கலங்கிய நெஞ்சங்களின் கண்ணீர் துடைத்திட்ட பாடல்.கருணையின் கண்ணாளனே கரமுயர்த்தி துதிக்கிறோம்.
Yrs👍🏻
Ppp
😭😭😭
ruclips.net/video/LxjYtufYDl4/видео.html
✝️
என் கஷ்டத்தை புரிந்து கொண்ட இயேசப்பாக்கு கோடான கோடி நன்றி கடைசி வரை என் கூடவே இருங்கள் இயேசப்பா இயேசுவின் நாமத்தினால் எல்லாம் நன்மை
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எவ்வளவு நாள் எங்களை தேற்றினதுக்கு நன்றி இந்த ஆண்டும் அதேபோல் நடக்கவேண்டும் ஏஷாப்பா ❤❤💜💜
Hi I am also BTS fan
I'm also BTS fan and I love you BTS ❤️💜💜💜💜🌹
💜
இயேசுவே என் குழந்தை சீக்கிரமா திரும்பி வரணும்
Kandippa papa varuvaga ❤amen ❤
Kandipa kidaikum... Believe Jesus..❤
நண்பர்களே அவர் தான் உண்மையான தேவன் yennoda marana payathil irunthu yenne kappathinar😢😢 ஐய்யா நீங்கமட்டும் போது jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉
I Am Hindu...But...I like This Song...So Peaceful To Mind...Amen
Jesus is for everybody.
Jesus is true God ok
Thanks the Lord Jesus Christ.
Jesus like every one
Amen
என் இருதயத்தை தேற்றின பாடல்....... ஆமென்....
c x x c c x v x x x v x x c x x v x x x
Y
@@sundaribaskar2772 ó
FD
M
O
Easappa nalaikku anakkaga ellam seithu mudippenu vasanathula anakku sonneenga Easappa nan mega mega santhosama erukken Easappa. Ungalukku mega mega nantri Easappa.
#இயேசு_முன்னே_செல்கிறார்....
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
2.பெலவீனபெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
தாய் போல தேற்றி
தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும்
என் இயேசைய்யா
கண்மணி போல் என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நிர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா
I Love My Jesus
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அப்பா என் கஷ்டங்கள் எல்லாம் என்னை விட்டு போய்விட வேண்டும் ஐயா எப்போதும் என்னுடனே இருங்கள் அப்பா ... இயேசப்பா...🛐🛐🛐🛐
Yes correct..👍👍👍👍
🙏🙏🙏 Amen Amen Amen
Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa
Thank you for the beautiful song May God bless you 🙏
GOOD MORNING ☀
PLEASE SUPPORT MY CHANNEL ,😊
Channel Link👇
ruclips.net/video/ftC5PaQX-X4/видео.html
GOD BLESS YOU 🙌❤
RUclips
Christian songs Tamil |அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே. | Chirstian songs| Tamil song| Jesus song
அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே...
please support in my channel..
Praise the lord, எந்த விளம்பர இடையூறும் இல்லாமல் பாடலைக் கேட்டு பயனடையுங்கள்
Jesus I trust in you
Praise the lord Amen Anitha kamal
நீர் போதும் என் வாழ்விலே இயேசய்யா....நீர் போதும் என் வாழ்விலே...
நீர் போதும் என் வாழ்விலே அப்பா💖💖💖💖💖💖💖💖
fhdhrkdghdi
Me to
Yes Jesus
❤❤
*🙇🏻♀️🙏😭Nee podhum en vazhvile ummai pola purinthu kondathum yarum illaye💯 😭😭😭💐🙏*
👍
@@sahayabenjamin7081ffrztr3rthggghhhq22r73580
dddd
Jesus yaruku pudikum na like❤🎉😊❤❤🎉🎉😊😊
உலகத்தில் எதை அடைந்தாலும் ஆன்மாவின் முழுமை நீர்தானய்யா....நீர் இல்லாத வாழ்க்கை முழுமை அற்றது....🧎♀️🙏
கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமேன் ✝️🙏
என் பிரச்சினைளை இயேசு அப்பா நன்கு அறிவர் கட்டாயம் தீர்த்து வைப்பார். ஆமென். அருதல் தரும் பாடல்.....
Listening 🎧 to this song brings miracle to your life.Glory to Lord!!!
Yesu appa pithavea sotthiram sotthiram appa , appa illamal kasta padum enakkum&enmagalukku neengal tha appa thunaiya irukanum
என்னோட மகனுக்கு பள்ளியில் இடம் கிடைக்க உதவி செய்யும் என் ஆண்டவரே அல்லேலூயா
நம்பிக்கை தரும் பாடல்🙏
நன்றி இயேசப்பா🙏
😭😢பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன்😇😔😔 பெலவீனத்தின் என்பெலன்😣💪🏻🙏🏻 தருவேன் என்றேன் 🙌🏻😇கண்மணி போல் என்னை🙇🏻♀️🙇🏻♀️ காப்பவரே
🙏
🙏🏽🙏🏽🙏🏽❤️
🙏🙏❤️❤️❤️
GOOD MORNING ☀
PLEASE SUPPORT MY CHANNEL ,😊
Channel Link👇
ruclips.net/video/ftC5PaQX-X4/видео.html
GOD BLESS YOU 🙌❤
RUclips
Christian songs Tamil |அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே. | Chirstian songs| Tamil song| Jesus song
அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே...
please support in my channel..
Praise the lord, எந்த விளம்பர இடையூறும் இல்லாமல் பாடலைக் கேட்டு பயனடையுங்கள்
என்னுடைய அனுபவத்தில் எல்லா தெய்வங்களும் உயிருடன் இருக்கிறார்கள்...அதே சமயம் ஒவ்வொருவரும் அதீத வல்லமையைக் கொண்டுள்ளன.
நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா🙏❤️
Amen
God is great of gift
Always my favourite song na sad erukum pothu happy erukum pothu la kakura song always my blessings
அப்பா நீங்க தான் என்னோட உடம்புல எந்த நோயும் இல்லாமல் பாதுகாக்கனும் பா
Entha song ennaku romba romba aaruthala eruku, praise the lord my dad Jesus ❤️ 🙏🙏🙏❤️
Goodsong
Yanukku ninga tha appa💞💞💞yallamay
Good morning
Good s
Ennaku eppavum Jesus mattum than
Yen paavangalai mannithu yennai aasirvathiyum appa❤️💕
மீன்கள் தண்ணீரில் குதித்து விளையடுவது போல் இந்த பாட்டின் வரிகள் இசையில் மென்மையாக இயங்குகிறது. கர்த்தர் உயிர் உள்ள தேவன்
Ipo 2022 yr nyt 12.30 intha song listen panran jesus yepome en kuda irukanum..❤️neer pothum en vaazhvile..
ஆமென்... என்றும் உங்களோடு இயேசையா...
Nerpothum yen valvile jesus appa ... Nan ungalukku munne mattum than aluven. Mathavargal munbu siritu kondu nadikkiren
I am as hindu still I like this words 💜
God bless you abundantly brother 🙏
Am indu jeesus save my husband 😭😭when he was affected mental health
Yes am also hidu.naa ennaki erukan..only Jesu.mattuim..pls God bless panuga .. please
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. இயேசப்பா...
ruclips.net/user/shortszNplj5xb3yw?feature=share
Yesappa egaptta kadan pblm la Sikki irukiren. En pirachanaigalai theerthu vidunga yesappa. En kulandhaikalukaga nan uyir Vala vendum yesappa. En pavangalai nan oppukoduthu viten. Ennai kappathunga yesappa
தேவனே கிருஷ்த்தவ சபையினை சேர்ந்தவர்கள் நீங்கள் போதித்த உபதேசத்தை மறந்து விட்டனர் ஏன் உங்களையே மறந்து விட்டனர் பாவம் செய்தவர்களை உங்கள் இடத்தில் வைத்து அழகு பார்க்கிறார்கள் எனக்கு மிகவும் மனவலியை தருகிறது தேவனே எனக்காக உயிரை தந்து என்னை காக்கும் என் தேவனே என் தாயுமானவர் நீர் ஒருவரே என்க்கு போதும் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
Naaliku 12 th result appa ellam 12 th stranded boys girl ellarum nalla mark eduthu Anda naal celebrate pannum appa ellarum 500 mark varum appa ..... aduku neega tha pannum ... appa... 🌏👑👑👑👑👑
என் கூடவே இரும் அப்பா.. எந்த சூழ்நிலை வந்தாலும் என்னை தனியாக விட்டு விலகாமல் இரும் அப்பா...
I love Jesus Christ only 💗🙏 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசு நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது. 🙏
ruclips.net/user/shortszNplj5xb3yw?feature=share
இயேசப்பா என் பயத்த போக்குகலே உமக்கும் எனக்கும் தெரிந்த விடயம் உம்மை மாத்திரம் நம்பி இருக்கிறேன் என்னை கை விட்டுறாதீங்க அப்பா😔😔😔😔😁
Yenakku romba payama erukku 😔😔😔
Intha world la ungala pola....
Ennai yarume purichikula pa....😭😭
Neega mattum pothum yesapa en vazhagi la....💋❤️😘💯
இயேசப்பா எங்க கூடவே இருங்கள் 😭😭😭😭😭😭 தாய் போல் தேற்றி தந்தை போல் ஆற்றி தோல் மேல் சுமந்திடும் என் இயேசையா -ஆமென் 🙏🙏🤣🤣🤣
பாடல் வரிகள் இனிமையாகவும்
அருமையாகவும்
உள்ளது
அப்பா நானும் என் மனைவியும் பிறிந்து இருக்கிறோம் எங்களை சேர்த்துவையுங்கள் அப்பா😢😢😢😢😢😢😢
Dont worry anna
Sure you will join with your wife our prayers are with you
@@arputharajmoses4951 thanku sir
Jesus is my saviour, Appa praise the lord
GOOD MORNING ☀
PLEASE SUPPORT MY CHANNEL ,😊
Channel Link👇
ruclips.net/video/ftC5PaQX-X4/видео.html
GOD BLESS YOU 🙌❤
RUclips
Christian songs Tamil |அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே. | Chirstian songs| Tamil song| Jesus song
அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே...
please support in my channel..
Praise the lord, எந்த விளம்பர இடையூறும் இல்லாமல் பாடலைக் கேட்டு பயனடையுங்கள்
யேசப்பா எல்லோரையும் ஆசீர்வதியுங்கள் என் இந்த வேலையை நிரந்தரம்ஆக்கித்தருங்கள். என்னையும் குழந்தைகளையும் ஆசீர்வதியுங்கள் வேலை யில் எனக்கு நல்ல செய்தி தாருங்கள் யேசப்பா
I love you jesus ❤❤❤umai pola purinthu kola yarume illa appa 😭😭nenga mattum enakku potum appa thank you appa enkuta erukutatukku
❤️
Intha padalai kettu mudippatharkkul enakkuku arputham seyithar tks my lovly jesus.
I love❤❤ Jesus🙏🙏 one of my favorite song🎵🎵 every night I vll see this song ✝️✝️🙏🙏💝💝 Jesus never faile ✝️✝️💝💝 Jesus is every time great😊😊 ✝️✝️
When I was alone .......I will heard this song each and every movement....it will give better feelings to much....thank God..amen
00vssssa sausage
9atnssoaaaas99999999999s .$
Yesappa umakku sothiram 🙏 en irudhayathil irukum bayathai mattrungal appa😢😢en Kodave irunga appa 🛐✝️🙏
By listening Jesus songs we feel relaxation
ஆமென் நீர் போதும் அப்பா ♥️♥️🙏🙏
ruclips.net/user/shorts0kH3KzW-haM?feature=share
@@angelbaby8070 yjcliqvj
@@angelbaby8070 மற்றும்
ந்ழ்ன்ப்ன்ட்க்லுல்ஸ்ல்க்ப்கோப்ய்
@@sathyak6221 ந்ஸ்ன்ப்ப்க்ல்ய்ல்பேஒட்
நம் அப்பாவின். இந்த பாடலை. கேட்க்கும்போது. என் உள்ளம் உருகிவிடும்
என்னை மரணத்தில் இருந்து மிட்ட என் ஆண்டவரே.என்னை பிடித்த சாத்தானை அடித்து விரட்டி என்னை மிட்ட என் ஆண்டவரே 😢. என் குடும்பத்தை உமது திரு காரத்தில் ஒப்படைக்கிறன் .என் குடும்பத்தை உமது கைகளினால் பிடித்து வழி நடத்தும் என் ஆண்டவரே ❤. எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை தரும் ஆண்டவரே.நல்ல வாழ்க்கை துணையை தரும் ஆண்டவரே 😢. என் குடும்பத்தை ஆசிர்வாதம் பன்னும் ஆண்டவரே
நீர் போதும் என் வாழ்விலே இயேசய்யா😢❤
Praise the lord 🙏
வேதாகம கதைகள் என்ற பெயரில் இருந்து Tamil Bible story வெளியிட்டிருக்கிறோம்
கர்த்தர் நாமம் மகிமை ப்படுவதாக...
Even though I do not understand Tamil but I do feel it. Thanks for this melodious piece of worship.
என் தேவைகளை நிறைவேற்ற உம்மைவிட யாரும் இல்லை அப்பா.
I don't understand Tamil. But i love this song alot. Don't know how many times i listen in a day.🥰
❤Amen
மனக் கவலை போகிறது.....🙏🏻🛐🛐🛐
( ☞நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா )🌍🥺...........
Jesus never fails 🙏 🙏 🙏 👑 👑 👑 🌟 🌟 🌟
ruclips.net/user/shorts0kH3KzW-haM?feature=share
Your write anna
@@subulakshmi1977 🙏🙏🙏🙏🎪🎪🎪🎪🙏🙏🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen🙏....Jesus never fails