Neenga illama vazha mudiyathaiya

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 2,3 тыс.

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh Год назад +112

    இந்த பாடலை கேக்கும்பொழுது என் கண்களில் என்னை அறியாமலே கண்ணீர் வடிகிறது. கர்த்தர் எத்தனை உண்மையுள்ளவர். எல்லா துதியும், கனமும், மகிமையும் என் தேவனுக்கே உண்டாவதாக..ஆமென் ✝️🙏.

    • @jesi-y2y
      @jesi-y2y 9 месяцев назад +1

      ME❤😊

    • @jamunarani631
      @jamunarani631 7 месяцев назад

      Praise the Lord 🙏🙏

  • @irwinabraham2896
    @irwinabraham2896 4 года назад +300

    நீங்க இல்லாம வாழ முடியாதையா
    உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதையா
    இயேசுவே என் எஜமானரே நேசரே என் துணையாளரே
    காலையிலே கிருபையும் மாலையிலே மகிமையும் தருகின்ற நல்ல தெய்வமே
    தாய் மறந்தாலும் மறப்பதில்லையே தந்தை வெறுத்தாலும் வெறுப்பது இல்லையே நன்றி சொல்லி துதிபாடி மனதார தொழுகிறோம்
    இதுவரை நிற்பதும் இனிமேல் நினைப்பதும் எல்லாமே உங்க கிருபை தான்
    பெருமை பாராட்டிட ஒன்றுமில்லையே தாங்கி நடத்துவது உங்க கிருபை
    நன்றி சொல்லி துதிபாடி மனதார தொழுகிறோம்

  • @kilayameenakilayameena7
    @kilayameenakilayameena7 2 года назад +71

    இந்த பாடலை கேட்டவுடனேயே எனக்குள்ள ஒரு மாற்றம் என்னுடைய எல்லா கஷ்டங்களிலேயும் என் தேவன் என்னோடு இருக்கிறார் என்று ஆமென் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @manovaa6499
    @manovaa6499 Год назад +3

    Nice voice eanga vitla na ea kuzhanthai ea kanavar Mattumtha irukkom eangalu yaarume illa🥺🥺🥺🥺🥺😔😔 intha song Ketta eangalukku eaillarume irukka maathiri irukku thank you jesus

  • @abdulrahmanraja8172
    @abdulrahmanraja8172 2 года назад +615

    நான் ஒரு முஸ்லீம். ஆனாலும் இந்த பாடல் என் மனதை tuch பண்ணிருஸ்ஸி god blesd you 👍

  • @billaprasanth1545
    @billaprasanth1545 2 года назад +250

    காவல்துறையில் பணிபுரிகிறேன் எனது கஷ்டமான நேரங்களில் இந்த பாடல் தான் என்னை தேற்றும் இயேசப்பாவுக்கு நன்றி

    • @samusamu1201
      @samusamu1201 2 года назад +3

      Yes

    • @ebinezerprayerhome9514
      @ebinezerprayerhome9514 2 года назад +2

      Amen

    • @frbianchise9049
      @frbianchise9049 Год назад +1

      @@samusamu1201 .

    • @karthikeyan-um3gt
      @karthikeyan-um3gt Год назад

      தேவனாகிய கர்த்தர் தாமே 😊உங்களுக்கு துணை நிற்பவர் ❤️

    • @Stella-bj9di
      @Stella-bj9di 9 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @praveenlakshmi3890
    @praveenlakshmi3890 2 года назад +138

    இந்த பாடலை எழுதிய நபர்களை இன்னும் அதிகமாய் ஆண்டவர் மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @ngmkoki9259
    @ngmkoki9259 3 года назад +574

    நான் பிறப்பால் ஒரு இந்து. ஆனால் இந்த பாடல் எனக்காக எழுதியது போல் அழுகை தானாக வருது..இது தான் கடவுளின் கிருபையோ...🥺🥺🥺😢😢love u Jesus....🙏 Amen 🙏

  • @rvsureshraja
    @rvsureshraja 3 года назад +63

    கலங்கின நேரங்களில் என்னை தேற்றக்கூடிய மிகவும் அருமையான பாடல்.
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @rannthevlogger9944
    @rannthevlogger9944 Год назад +45

    நான் பிறப்பால் இந்து, எல்லாரும் ஒதுக்கி ஒதுங்கின என்னை தன் கரத்தில் வைத்தார் யேசப்பா அவரே இனி எனக்கு எல்லாம்

  • @MR_CUP_CHUP
    @MR_CUP_CHUP 2 года назад +47

    என்னை ஒவ்வொரு மாதமும் கடன் பிரச்சனையில் இருந்து விடுவித்து அடுத்த மாதத்திற்கு உயிருடன் நகர்த்தி செல்லும் என் ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி🙏💕 ஆண்டவரே என்றாவது கடன் பிரச்சினை யிலிருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும்..
    ஆமென்

    • @gracepeace4564
      @gracepeace4564 Год назад

      Jesus will do definitely. Because he save my sister from debt problem .she has been living with her family by only Jesus .

    • @murugank342
      @murugank342 Год назад

      Yes enakkum

  • @jesussarani5373
    @jesussarani5373 2 года назад +44

    ஆமென் இயேசப்பா எல்லாமே உங்க கிருபைதான் 🙏🙏🥰😇

  • @ariyamalarariyamalar1200
    @ariyamalarariyamalar1200 Год назад +23

    என் இயேசப்பாவின் உண்மையான அன்பு இந்த பாடல் மூலம் வெளிப்படுகிறது

  • @சிறுமிளகாய்
    @சிறுமிளகாய் 3 года назад +57

    தாய் மறந்தாலும் மறப்பதில்லையே..... தந்தை வெறுத்தாலும் விருப்பதில்லையே..... ✝️😭✝️🙏✝️🙇‍♂️

  • @johndirose5898
    @johndirose5898 3 года назад +3

    Amen appa neega illama oru nodikuta valamudiyathappa 😭😭😭😭

  • @vimalarani7852
    @vimalarani7852 3 года назад +261

    இந்த பாடலை எழுதிய உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பார்

    • @tamilchristianmelodies2744
      @tamilchristianmelodies2744 3 года назад

      ruclips.net/video/cS34s_PI7Mc/видео.html

    • @pastoranandrajvellore2880
      @pastoranandrajvellore2880 3 года назад +5

      இந்த பாடலை எழுதியவரும் பாடியவரும் Rev.D.Anandaraj, vellore

    • @devaanbu1548
      @devaanbu1548 2 года назад +2

      God bless you and your family amen Jesus love you brother thanks you good word song very nice 👍🙂🙂🙂 beautiful word using these letters very nice we worship together glorify to lord amen

    • @johnvictor9718
      @johnvictor9718 2 года назад +2

      1

    • @santhoshelakiya747
      @santhoshelakiya747 2 года назад +1

      Thank You

  • @josephg756
    @josephg756 2 года назад +57

    அருமையான குரல் ....இந்த
    மகனைப்பெற்ற தகப்பன்
    எவ்வளவு சந்தோசப்படுவார்..... Glory be to God

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel 4 года назад +390

    நீங்க இல்லாம வாழ முடியாதயா
    உங்க கிருபை இல்லாம ✝️
    வாழ தெரியாதய்யா 👎
    இயேசுவே என் எஜமானனே 😇
    நேசரே என் துணையாளரே 💖
    - நீங்க இல்லாம
    காலையிலே கிருபையும் 🌞
    மாலையிலே மகிமையும் 🌚
    தருகின்ற நல்ல தெய்வமே 🙂
    தாய் மறந்தாலும் மறப்பதிலேயே
    தந்தை வெறுத்தாலும் 🙂 வெறுப்பதிலேயே 😭
    நன்றி சொல்லி துதி பாடி 🙏
    மனதார தொழுகிறோம் 👏
    - நீங்க இல்லாம
    இதுவரை நிற்பதும் 👍
    இனிமேல் நிலைப்பதும் 👍
    எல்லாமே உங்க கிருபை தான்
    பெருமை பாராட்டிட ஒன்றுமில்லையே
    தாங்கி நடத்துவது 😍
    உங்க கிருபையே ✝️
    நன்றி சொல்லி துதி பாடி 🎤
    மனதார தொழுகிறோம் 🎶
    - நீங்க இல்லாம

  • @Rickytamizhan26680
    @Rickytamizhan26680 2 года назад +22

    நீங்க இல்லாம இந்த உலகமே இயங்காது அப்பா🙏🏻🙏🏻

  • @k.saranyasaran835
    @k.saranyasaran835 2 года назад +1

    Amen jesus christ jesus christ jesus christ jesus ennoda family members ashirvathinga please Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus ungaloda pathathil arpanikiren nallapadiya valinadsthunga jesus christ jesus christ jesus christ jesus christ jesus ❤️👍👍🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @keerithikeerithi2034
    @keerithikeerithi2034 3 года назад +5

    Etha songs keda manasu nemathiya eruku tq Jesus

  • @aruns1613
    @aruns1613 4 года назад +73

    நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாததும் உம்முடைய கிருபையே இயேசுவே

    • @Nithya676
      @Nithya676 4 года назад +1

      Amen

    • @hepsipriscilla7159
      @hepsipriscilla7159 4 года назад +1

      Semma heart touching song

    • @aruns1613
      @aruns1613 4 года назад +1

      @@hepsipriscilla7159 ஆமென் ஆமென் அல்லேலூயா

    • @mohandavid7037
      @mohandavid7037 4 года назад

      It's true

    • @aruns1613
      @aruns1613 3 года назад

      @@mohandavid7037 ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @Gunasekar-ci7kw
    @Gunasekar-ci7kw 4 года назад +63

    மிக மிக அருமை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்

  • @abikutty1405
    @abikutty1405 3 года назад +13

    Amen..... Neenga illama vazha mudiyadhaiya..... Thaai maranthalum thanthai varuthalum ....... En meethu anbu kaattugira Deivam neer oruvar thaan appa🥺😘

  • @brokfrancisjcrm
    @brokfrancisjcrm 3 года назад +85

    பாடல் எழுதினவருக்காகவும், பாடியவர்க்காகவும், நம் தேவனை துதிக்கிறிறேன்

  • @vanithas6394
    @vanithas6394 2 года назад +15

    I love jesus only 🙏 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா இயேசு நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது 🙏🙏🙏🙏🙏

  • @jeyamary829
    @jeyamary829 4 года назад +148

    என் கவலையில் ஆறுதலான பாடல் favarat song கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வாதிப்பாராக.👍👌👏

    • @indiaskingjesus6083
      @indiaskingjesus6083 3 года назад

      Lrggbhb

    • @tamilchristianmelodies2744
      @tamilchristianmelodies2744 3 года назад

      ruclips.net/video/cS34s_PI7Mc/видео.html

    • @regiregi9520
      @regiregi9520 2 года назад

      😭😭😭😭😭😭😭😭😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @regiregi9520
      @regiregi9520 2 года назад

      Spr song very nice

    • @sheelas6287
      @sheelas6287 2 года назад

      AMEN THANK YOU JESUS🙏🙏🙏

  • @k.saranyasaran835
    @k.saranyasaran835 2 года назад

    Amen jesus christ jesus christ jesus christ ❤️❤️❤️❤️❤️❤️ Amen jesus christ jesus christ jesus christ praise the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram I love you jesus christ ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍 eppavume ungaloda pillaya irukanum please Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ ennoda appava kumaresan ashirvathinga eyes sariyakinere nandrijesus inimelum kakapora kirubaikaga nandrijesus I love you jesus ennoda sisters ashirvathinga Jesus Christ Jesus Christ Jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @PenistonFdo-u1t
    @PenistonFdo-u1t Год назад +17

    உங்க கிருபை இல்லாமல் வாழமுடியாது i love you Jesus ❤

  • @arockiarajsalomon8912
    @arockiarajsalomon8912 2 года назад +14

    மிக அருமை... இந்தப் பாடல் வழியாக இயேசு உங்களோடு எங்களோடும் 🙏🙏🙏

  • @stephen22913
    @stephen22913 9 месяцев назад +3

    நீங்க இல்லாம வாழ முடியாது ஐயா என்று பாடலை இயற்றிய உங்களுக்கு நன்றி இதை பாடிய சிறு பிள்ளைக்கு நன்றி இந்தப் பாடலிலே ஆண்டவருடைய அபிஷேகம் இணைந்து இருப்பதை காண முடிகிறது, இதை கம்போஸ் பண்ணிய உங்களுக்கு மிகவும் நன்றி ஆண்டவருக்கும் நன்றி

  • @dhanadhana562
    @dhanadhana562 4 года назад +145

    நிங்க இல்லாம வாழ முடியாதையா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதையா🙏இந்த பாடலை பாடின் அவருக்கும் இந்த பாடலை எழுதியவரூக்கும் கர்த்தரின் மகிமை உண்டாவதாக ஆமேன்

  • @gokulpriyagokulpriya396
    @gokulpriyagokulpriya396 3 года назад

    இயேசுவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭😭😭இந்த பாடல் ஒன்றே மன அமைதி இயேசுவே

    • @devaanbu1548
      @devaanbu1548 2 года назад

      Holy God with you Jesus love you sister thanks you Jesus glory to lord amen Jesus Christ superstar amen thank sister thanks you Jesus love you sister thanks you

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 3 года назад +2

    நீங்க இல்லாம வாழ முடியாதையா
    உங்க கிருப இல்லாம வாழ தெரியாதையா
    இயேசுவே என் எஜமானரே
    நேசரே என் துணையாளரே
    1. காலையிலே கிருபையும்
    மாலையிலே மகிமையும்
    தருகின்றா நல்ல தெய்வமே
    தாய் மறந்தலும் மறப்பதில்லையே
    தந்தை வெறுத்தாலும் வெறுப்பதில்லையே
    நன்றி சொல்லி துதிப்பாடி
    மனதார தொழுகிறோம்
    2. இதுவரை நிற்பதும் இனிமேல் நிலைப்பதும்
    எல்லாமே உங்க கிருப தான்
    பெருமை பாராட்டிடா ஒன்றும் இல்லையே
    தாங்கி நடத்துவது உங்க கிருபையே
    நன்றி சொல்லி துதிப்பாடி
    மனதார தொழுகிறோம்

  • @godsson701
    @godsson701 3 года назад +262

    பாடல் பாடினவரின் குரல் தேனைவிட இனிமையாக இருக்கிறது. தேவ நாமம் மகிமை படுவதாக.

    • @blacktansserafim3652
      @blacktansserafim3652 3 года назад +23

      That's my friend she didn't have eyes but God gave her good voice

    • @evangelinepriscilla1491
      @evangelinepriscilla1491 2 года назад +11

      For your kind information, My Hubby Rev. Dr. Anandaraj composed this song and my Older (Elder) Son Master. ABISHEK John sang this song two years ago. Just for the concrete proof, I'm sending the original link. Kindly watch and be blessed 🎉🕊️🕊️🕊️🎉

    • @evangelinepriscilla1491
      @evangelinepriscilla1491 2 года назад +4

      ruclips.net/video/IYF9u63v6so/видео.html
      Please click the aforementioned link to watch this original version 🎊

    • @godsson701
      @godsson701 2 года назад +2

      @@evangelinepriscilla1491 Sister உங்கள் link - கை பயன்படுத்தி, இந்த பாடலை பாடின தம்பியை பார்க்க உதவியதற்கு மிக்க நன்றி. அந்த channel-லையும் Subscribe பண்ணி விட்டேன். Thank you very much. Jesus bless you Sister.

    • @selvikuppan7414
      @selvikuppan7414 2 года назад +2

      Amen

  • @boaz.j6thb277
    @boaz.j6thb277 8 месяцев назад +5

    !அல்லாவின் அடியார் அனைவரு‌ம் கேட்க வேண்டிய பாடல்

  • @swethakannan5106
    @swethakannan5106 4 года назад +430

    பாட்டை எழுதியவருக்கும்..பாடிய வருக்கும் நன்றி ஆண்டவர் ஆசீர்வதிபாராக..ஆமென்

    • @gamingmakesh7777
      @gamingmakesh7777 4 года назад +4

      Amen

    • @Iris-hn7bc
      @Iris-hn7bc 4 года назад +6

      Super

    • @ralex3141
      @ralex3141 4 года назад

      Gcgggcggggggvgvggggvggggggggggvgggggfgv&:&&&'gggggggg ggvgggvgvvvggfggggggfggggvvgv-&#&"::&:&'ggn:vgvvgggv#gfg'gvk:,asggc a'gvxvc a'vgvg #nsg:&'cgc vg xgvgggggxgka:&:&vvv

    • @ralex3141
      @ralex3141 4 года назад

      Gcgggcggggggvgvggggvggggggggggvgggggfgv&:&&&'gggggggg ggvgggvgvvvggfggggggfggggvvgv-&#&"::&:&'ggn:vgvvgggv#gfg'gvk:,a axvxccgcv&csggc a'gvxvc a'vgvg #nsg:&'cgc vg xgvgggggxgka:&:&vvv

    • @ralex3141
      @ralex3141 4 года назад

      Gcgggcggggggvgvggggvggggggggggvgggggfgv&:&&&'gggggggg ggvgggvgvvvggfggggggfggggvvgv-&#&"::&:&'ggn:vgvvgggv#gfg'gvk:,a axvxccgcv&csggc a'gvxvc a'vgvg #nsg:&'cgc vg xgvgggggxgka:&:&vvv

  • @praveenlakshmi3890
    @praveenlakshmi3890 2 года назад +13

    இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் நான் மிகவும் கண்ணீர் வடிப்பேன் ஆவிக்குரிய பாடல் நன்றி நன்றி

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 Год назад +9

    ❤அருமையான பாடல் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் ஆமேன்🙏💕

  • @aruns1613
    @aruns1613 4 года назад +347

    இந்த அருமையான பாடலில் உள்ள அனைத்து வரிகளும் உண்மை தான்.தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென் அல்லேலூயா.

  • @prisonerofchristjesus7426
    @prisonerofchristjesus7426 4 года назад +206

    🔥💥🙌Ennala azhama irukka mudiyala, yes Jesus Neenga illanna naaanum illai naan nirpathu unga kirubai, wonderful amazing lyrics 🙌💥🔥😭😭😭😭😭😭😭

  • @chandralekhaarumugam3668
    @chandralekhaarumugam3668 4 года назад +40

    Ohhh!!!! my god..... GLORY TO GOD 🥰... # Wat a lyrics # it's very heart touching song😞👍# And i love this song very much👌👌 😍## While I'm hearing this song my eyes was full of tears.... 😭## without god we are nothing 😔## love you Jesus for ur unconditional love.......❤❤## God bless you

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 Год назад +2

    பெருமை பாராட்ட ஒன்றுமில்லை, எல்லாம் இயேசு அப்பாவின் கிருபை மட்டுமே.

  • @peterberk1855
    @peterberk1855 Год назад +1

    யாருமில்லை என்று தனிமையில் இருக்கும் போது இந்த பாடல் ஆறுதல் i all wayes love my Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saraljeeva4365
    @saraljeeva4365 3 года назад +110

    பெருமை பாராட்டிட‌ ஒன்றுமில்லையே 🙇🏼‍♀️ தாங்கி நடத்துவது உங்க கிருபையே❤️😇

  • @malathiv.p7259
    @malathiv.p7259 2 года назад +16

    இயேசுவே என் எஜமானரே..
    நேசரே என் துணையாளரே ... 😭❤

  • @Raja-iz9ib
    @Raja-iz9ib 3 года назад +28

    💯% நீங்க இல்லாம வாழ முடியாது அப்பா ... உங்க கிருபை இல்லாம வாழ தெரியாது அப்பா..🙏🙏🙏🙏🙏

  • @manikandanrajendran60
    @manikandanrajendran60 2 года назад

    நீங்க இல்லாம வாழ முடியாதயா
    உங்க கிருபை இல்லாம ✝️
    வாழ தெரியாதய்யா 👎
    இயேசுவே என் எஜமானனே 😇
    நேசரே என் துணையாளரே 💖
    - நீங்க இல்லாம
    காலையிலே கிருபையும் 🌞
    மாலையிலே மகிமையும் 🌚
    தருகின்ற நல்ல தெய்வமே 🙂
    தாய் மறந்தாலும் மறப்பதிலேயே
    தந்தை வெறுத்தாலும் 🙂 வெறுப்பதிலேயே 😭
    நன்றி சொல்லி துதி பாடி 🙏
    மனதார தொழுகிறோம் 👏
    - நீங்க இல்லாம
    இதுவரை நிற்பதும் 👍
    இனிமேல் நிலைப்பதும் 👍
    எல்லாமே உங்க கிருபை தான்
    பெருமை பாராட்டிட ஒன்றுமில்லையே
    தாங்கி நடத்துவது 😍
    உங்க கிருபையே ✝️
    நன்றி சொல்லி துதி பாடி 🎤
    மனதார தொழுகிறோம் 🎶
    - நீங்க இல்லாம
    பாட்டை எழுதியவருக்கும்..பாடிய வருக்கும் நன்றி ஆண்டவர் ஆசீர்வதிபாராக..ஆமென்

  • @sahana_manjunath1905
    @sahana_manjunath1905 2 года назад +14

    Thank you Jesus you spoke with me through this song 🙏I love you Jesus ❤❤

  • @maggikutty4093
    @maggikutty4093 3 года назад +20

    ஆண்டவர் தயவால் கி.ருபை நிறைந்த கவியை இயற்றிவருக்கும் பாடியவருக்கும் தேவகிருபை ஆசீர்வதிப்பதாக ஆமென்

  • @jesuslovesyou6040
    @jesuslovesyou6040 4 года назад +10

    Amen இயேசப்பா எல்லாமே உங்க கிருபைதான்..😢😢😢

  • @suthasutha5102
    @suthasutha5102 3 года назад +12

    இந்த பாடலில் வரும் வரிகள் ஒவ்வொன்றும் இனிமையானது enda lifele pooruththam supper அவர் இல்லாமல் நான் வாழ முடியாது
    கடவுளுக்கு நன்றி .ஆமென்

  • @gracymichael2411
    @gracymichael2411 3 года назад +2

    Amen appa enakum en kanavarukum en pillaikum negga mattum mattume ..

  • @thecrrop
    @thecrrop 2 года назад +20

    Whenever I hear this song, tears flow from my eyes 😭 Reminded of God's abundant love for me.

  • @yovanjohn1989
    @yovanjohn1989 4 года назад +21

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண்களிள் கண்ணீர் வருகிறது.இந்த எழுதிய மற்றும் பாடிய உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.

  • @VirginFoods
    @VirginFoods 3 года назад +46

    Praise the Lord 🙏..what a wonderful Song. God Bless this team to praise the Holy of Holies with more eminent rhymes from him the almighty 🙏..

  • @arunkalai7687
    @arunkalai7687 3 года назад +28

    Yesu than மெய்யான தேவன் அவர் இல்லாம வாழ முடியாது அருமையான பாடல் வரிகள் இந்த பாடலை பாடிய உள்ளத்துக்கு நன்றி ,amen

  • @JesusSonUdhay
    @JesusSonUdhay Год назад +1

    இயேசுவே நீங்கள் இல்லாம வாழவே முடியாது அப்பா உம் கிருபை பெரிது அப்பா எங்கள் இந்தியவுக்காக உங்க சிவன் தோழமையே அனுபினிரே நன்றி ஐயா எங்கள் இந்தியவை சந்திக அப்பா இயேசுவே சீக்கிரம் வாங்க அப்பா

  • @nathiyaopto9695
    @nathiyaopto9695 2 года назад

    Entha song kekum pothu nama life la nadakura ellla problm kkkum oru solution kudicha mathiri eruku ..athilum antha voice china paiyan voice mathiri apdiye kathula jesus Na erukenu sona mathiri enimaiyana kural.. love this song easapppa🙏Nenka epoum en koodavey erunthu enna asirvathikanum ...Jesus amen 🙏

    • @nathiyaopto9695
      @nathiyaopto9695 2 года назад

      Na Hindu va eruka Ana epoum na nanikirathu unkala than unkala matum tha Appa en koodavey erukanum epoum love u jesus amen 🙏 ellarum nala erukanum 🙏athukaka Na prey panra jesus Epo Na unkala nanachu mge panra Na Athum Unka kirubai than thank you my dear god amen 🙏

  • @Arthi_0106
    @Arthi_0106 3 года назад +78

    Heart melting song love u Jesus❤️❣️😘

  • @samcreation52
    @samcreation52 3 года назад +18

    இதுவரை நிற்பதும் இனிமேல் நிலைப்பதும் உங்க கிருபை தான்... ❤️❤️❤️

  • @andrewkeerthana1366
    @andrewkeerthana1366 2 года назад +77

    This song was written by Pastor Anandaraj from Vellore ... This song is sung by his son Abhishek Anandraj ..... God bless you to sing and write many more songs 👍🙏👍

  • @D.ArokkiyanishmithaNishmitha
    @D.ArokkiyanishmithaNishmitha Год назад +1

    Intha padal my favouriet song Enaku friend illatha time na unaruva yesapa yanguda irukara mari ❤❤god is love

  • @gayathridanu994
    @gayathridanu994 Год назад +1

    இயேசப்பா என் வாழ்க்கையில் இல்லை என்றால் நான் வாழவே முடியாது இது தான் உண்மை

  • @selphiafrancis128
    @selphiafrancis128 3 года назад +20

    I Can Not Live Without You Jesus, Please Do Not Leave Me Under Any Circumstances Dad . You Will Not Let Me Go Dad, Even If It's A Situation Where I Have To Leave ... 😭😭😭😭

  • @vanuthangasarvin6633
    @vanuthangasarvin6633 2 года назад +31

    என் கண்களின் கண்ணீரை துடைக்க உதவிய பாடல்... அருமையான வரிகள்... கர்த்தருக்கு நன்றி 🙏

  • @jansirani9499
    @jansirani9499 2 года назад +15

    Without God I can't live lord... Thank you for your Grace...

  • @ShasikalaKala-lq9jf
    @ShasikalaKala-lq9jf Год назад +1

    கலங்கின நேரங்களில் என்னை தேற்றும் பாடல் இதே , I love you jesus

  • @krishnaveni9292
    @krishnaveni9292 Год назад +1

    Yes amen Jesus appa.intha song ku naan daily ketpen Jesus appa neega pesura mathiri irukum appa

  • @SureshR-ov2qv
    @SureshR-ov2qv 2 года назад +12

    My favourite song.கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 3 года назад +4

    Neenga ellma vaza mudiyadya.unga kirubai ellma vaza theriyathaya.🙏 amen 🙏

  • @tmm7779
    @tmm7779 Год назад +24

    இயேசு அப்பா இல்லாமல் நான் வாழ முடியாது... இயேசு அப்பா ...ஆமென் எல்லா சூழ் நிலையில் என் இயேசு அப்பா ...ஆமென்...

  • @K.P.MahadevanK.P.Mahadev-tu6km
    @K.P.MahadevanK.P.Mahadev-tu6km Год назад +1

    தூக்கத்திலும் இந்தப்பாடல் எனக்கு முனுமுனுத்துக்கொண்டிருக்கிறது தேவனுக்கே மகிமை

  • @manmadhan2163
    @manmadhan2163 2 года назад +1

    Neenga illama vazha mudiyadhaiya unga kirubai illama vazha theriyadhaiya
    Nangal seidha thavarugalai mannithu aasirvadhikirir
    Nanri yesappa

  • @jayasuperchandran3884
    @jayasuperchandran3884 3 года назад +23

    Every word in this song is so awesome. Thank you Jesus Dad

  • @paulprabakaranmjsjo2576
    @paulprabakaranmjsjo2576 3 года назад +13

    சிறப்பான பாடல்... பாடியதும் அருமை 👌🙏

  • @nancyarulraj7382
    @nancyarulraj7382 4 года назад +38

    ❤ neenga illama vazha mudiyathaiya ❤ without Jesus, I'am nothing 🙏🙏 I love Jesus

  • @thangaduraik295
    @thangaduraik295 2 месяца назад +1

    My all time favorite song amen very very nice song 🎵 ❤😊

  • @sasikumarbalasubramani7784
    @sasikumarbalasubramani7784 День назад

    ஆண்டவரே இயேசு ராஜாவே உண்மயாக சொல்கிறேன் நீங்க இல்லாம வாழ முடியாதய்யா ஆமென் என்னை ஏற்றுகொள்ளும்

  • @joycejohn5011
    @joycejohn5011 3 года назад +4

    Yes lord I'am nothing ✝️😭😭😭🙍‍♀for me every thing is you Appa amen 🙏🙏🙏🙏🙏

  • @merlinmadhu7836
    @merlinmadhu7836 4 года назад +18

    Really ...... I cant express my feelings by word ...... .. his grace .......... tq.......appa.....awesome .......song.. n beautiful voice....loved it a lot

  • @jayampaul229
    @jayampaul229 3 года назад +10

    Very heart touching song
    Loved it
    Praise God

  • @pandiyanpandiyan8917
    @pandiyanpandiyan8917 2 месяца назад

    உண்மையாகவே என்னால இயேசப்பா இல்லாம வாழ முடியாது. இந்த பாடல் கேட்கும் போது எப்போதும் என் கண்களில் கண்ணீர் வரும். யார் வெறுத்தாலும் என் அப்பா ஏன் கூடா மட்டும் இருப்பார் எப்போது Jesus is love

  • @frcministry
    @frcministry 2 года назад +3

    அருமையான பாடல் கேட்பதற்கு மிக இனிமையாகவும் தேவ பிரசன்னம் நிறைந்ததாகவும் இருக்கிறது பாடியவருக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்

    • @devaanbu1548
      @devaanbu1548 2 года назад

      Jesus love you brother thanks you good word song happy we worship together glorify to lord amen thank bother you God bless you and your family amen

  • @sanmugamnaagarani5959
    @sanmugamnaagarani5959 2 года назад +4

    அருமையான பாடல் மற்றும் அருமையான குறல் பாடினா நபரின் குறல் அழகாக இருக்கு கர்த்தர் உங்களை மேல் மேலும் ஆசிர்வாதிர்பர் 🥳🥳🥳🥳🥳🥳
    👍👍👍👍👍👍💯💯💯💯💯💯

  • @joycevj8924
    @joycevj8924 4 года назад +10

    Thank lord 🙏🏼for give this life 🙏🏼neenga ellama vazha mudiyathu daddy 🙏🏼heart touching song 🙏🏼i really feel about this song 🙏🏼

  • @BUTTERFLY-ec6vz
    @BUTTERFLY-ec6vz Год назад +4

    நீங்க இல்லாம வாழ முடியாதையா
    உங்க கிருப இல்லாம வாழ தெரியாதையா
    இயேசுவே என் எஜமானரே
    நேசரே என் துணையாளரே
    - நீங்க இல்லாம
    1. காலையிலே கிருபையும்
    மாலையிலே மகிமையும்
    தருகின்றா நல்ல தெய்வமே
    தாய் மறந்தலும் மறப்பதில்லையே
    தந்தை வெறுத்தாலும் வெறுப்பதில்லையே
    நன்றி சொல்லி துதிப்பாடி
    மனதார தொழுகிறோம்
    - நீங்க இல்லாம
    2. இதுவரை நிற்பதும் இனிமேல் நிலைப்பதும்
    எல்லாமே உங்க கிருப தான்
    பெருமை பாராட்டிடா ஒன்றும் இல்லையே
    தாங்கி நடத்துவது உங்க கிருபையே
    நன்றி சொல்லி துதிப்பாடி
    மனதார தொழுகிறோம்
    - நீங்க இல்லாம

  • @hdvideoking4107
    @hdvideoking4107 Год назад +1

    நான் ஒரு இந்து இந்த பாடல் என் மனதிற்கு இதமாக உள்ளது.... என்ன குரல் வலம்...இறைவன் உன்னை ஆசீர்வதிப்பார்

  • @jerlinmelba5433
    @jerlinmelba5433 3 года назад +4

    It's true jesus neenga illamaa engalala vazha mudiyathu appa ❤

  • @mariagrace2503
    @mariagrace2503 4 года назад +23

    Wonderful song 🌹🌹 Praise The Lord..... 🙏🙏👌👌👌 Nice feel of words.... 😔😔

  • @hebshibar3247
    @hebshibar3247 3 года назад +53

    Praise the lord..amazing song..every lines are heart touching..

  • @tamilselvisarath2891
    @tamilselvisarath2891 4 года назад +14

    Wow amazing song heart touching song tq Lord I love you so much daddy

  • @sudhakarm7209
    @sudhakarm7209 2 года назад +3

    இதுவரை நிற்பதும் இனிமேல் நிலைப்பதும் எல்லாமே உங்க கிருபை தான்🙏🙏🙏😭😭😭😭👫👫👫🤲🤲🤲👏👏👏

  • @sahayadevatharshini8027
    @sahayadevatharshini8027 2 года назад +20

    Super heart melting song love u Jesus 💕

  • @bhavanirajaraja5581
    @bhavanirajaraja5581 3 года назад +5

    Heart touching song 🎶 liked it so much..... Tq u jesus

  • @ashashmi4110
    @ashashmi4110 4 года назад +15

    With out Jesus I can't live thank you Jesus for your blessings 🙏

  • @RoshyR
    @RoshyR 4 года назад +27

    நேரே என் துணையாளரே....Thankyou LORD!

  • @devalakshmiv4670
    @devalakshmiv4670 2 года назад

    Amen praise the lord Jesus. 🙏Amen Jesus. Perumai paratida ondrum illai Aandavarea. Ungakirubai ennai thangukirathukkaka umakku sothiram karthavea. Thank you Jesus 🙏🙏🙏

  • @SRushana
    @SRushana 2 месяца назад

    Amen Amen thank you lord ,romba piditha song Amen Amen😓😓😓 🙏🙏🙏🙏🙏🙏

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 года назад +7

    Praise the Lord amen
    Very nice song 💖💖