காலையில் எழுந்ததும் முதலில் இந்த பாடலை கேட்டு அந்த நாளை ஆரம்பித்தது இரவு தூங்க போகும் போது இந்த பாடலை கேட்டு அந்த நாளை முடிப்பேன் மற்றும் இந்த பாடலை கேட்டு நான் ரச்சிக்கபட்டேன் நான் கர்த்தரை அறிந்தேன் அதுக்கு உங்களுக்கு நன்றி 🙏
அண்ணா உங்க பாடல்கள் அனைத்தும் அருமை என்னும் பாடல்களை பாடி கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துங்க உங்க குடும்பத்தை கர்த்தர் எந்த குறைவும் இல்லாமல் பாதுகாப்பார் ஆசீர்வதிப்பார் என் தாய் உருவாகுமுன்னே பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் ஆமென் அல்லேலூயா
என்னை ஆறுதல் படுத்தும் பாடல்கள் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை கேட்பேன் தேவன் என்னோடு பேசுவது போல் உணர்வேன் அருமையான பாடல்கள் சகோதரர் இதை பாடிய உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார் ஆமென் நன்றி இயேசப்பா 🙏
🙏🙏🙏மிகவும் அருமை 🙏🙏🙏தேவனை உண்மையாக நேசித்தால் மட்டுமே இப்பிடி பாடல் எழுத முடியும் கடைசி வரை அவருக்குகாக ஊழியம் செய்யுங்கள் 🙏🙏சில ஊழியர்கள் போல தடம் மாறி விடாதீர்கள் 🙏🙏God bless you 🙏🙏
உங்களுடைய பாடல் மிக மிக அருமையாக உள்ளது. கண்ணை மூடிக்கொண்டு கேட்டுக்கொண்டே இருக்கும் போது ஆண்டவரின் அன்பு எத்தனை இன்பம் என்று தோன்றுகிறது. god bless you.
ஜீவன் தரும் வார்த்தை எனக்கு ஆறுதல் தைரியம் தரும் பால் ஆமென் கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ⛪🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உங்களை இன்னும் உயர்த்துவாராக🎉
நான் இலங்கையில் யுத்தம் இறுதி கட்டத்தில் மகப்பேறு திகதி கருவுற்ற நாள் முதல் யுத்தம். இந்த பாடலை கேட்டதும் என்ன ை90 ஆண் டிற்கு திரும்பி செல்ல வைத்தது .நரம்பு எலும்பு உருவாக்க முன் தரிசனம் உருவாகிறது இந்த அடி என்னை உலுபப்பியது. ஆமென்
சகோதரனே உங்களது பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்கள் ஊழியத்தையும் பெறுக செய்வாராக உங்கள் பாடல்கள் அனைவர்களுக்கு எழுப்புதலை கொண்டு வருவதாகவும் ஆளுக்குரிய வாழ்க்கையிலே ஆசீர்வாதங்களை கொண்டு வருவதாகவும் காணப்படுகிறது
எல்லா ஊழியக்காரரும் ஒரு நாள் மாறுவாங்க ஆனால்,மாறாதவர் இயேசு மாத்திரமே
காலையில் எழுந்ததும் முதலில் இந்த பாடலை கேட்டு அந்த நாளை ஆரம்பித்தது இரவு தூங்க போகும் போது இந்த பாடலை கேட்டு அந்த நாளை முடிப்பேன் மற்றும் இந்த பாடலை கேட்டு நான் ரச்சிக்கபட்டேன் நான் கர்த்தரை அறிந்தேன் அதுக்கு உங்களுக்கு நன்றி 🙏
Praise the Lord 🙏
Amemb
😢jk❤😂s h hi l loved by detracting 😢 from😂
O Oii
Nanum intha song daily keppen...paravalla intha song kettu iratchikkapattu irukirirkal
கர்த்தர் உங்களை பயன்படுத்தி, உயர்த்தி வருவதற்காக கர்த்தரை ஸ்தோத்தருகிறேன்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் தாயின் கர்ப்பத்தில் என்னை பெயர் சொல்லி அழைத்த என் இயேசப்பா ஆமென் அல்லேலூயா.
இயேசுவின் அற்புதங்களை உணர் வதற்கும் அற்புதமான ஞானம் வேண்டும்.🎉🎉🎉
Bible reading 📚 🙏 🙌 ✨️ 👏 ❤️ 📚 🙏 🙌 ✨️ 👏 ❤️ 📚
அண்ணா உங்க சாட்சி என்னை பெலப்படுத்தியதற்காக இயேசு அப்பாவிற்கு நன்றி நன்றி நன்றி.❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் பாடல்கள் எல்லாம் அருமை.....போதகரே. கர்த்தர் உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பார்....
🙏👏
அண்ணா உங்க பாடல்கள் அனைத்தும் அருமை என்னும் பாடல்களை பாடி கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துங்க உங்க குடும்பத்தை கர்த்தர் எந்த குறைவும் இல்லாமல் பாதுகாப்பார் ஆசீர்வதிப்பார் என் தாய் உருவாகுமுன்னே பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் ஆமென் அல்லேலூயா
😊😊😊😊
❤🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Goodgodblessyousuperjesussongsbrather❤❤❤❤❤❤❤
நன்றி சகோதரரே கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
அனைத்து பாடல்கள் சூப்பர். என் கருவை கண்டீறைய இந்த பாடல் கேட்ட பிறகு எனக்கு 3 வது ஆண் குழந்தை பிறக்க கர்த்தர் கிருபை செய்தார். நன்றி அப்பா.👫🤵
என்னை ஆறுதல் படுத்தும் பாடல்கள் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை கேட்பேன் தேவன் என்னோடு பேசுவது போல் உணர்வேன் அருமையான பாடல்கள் சகோதரர் இதை பாடிய உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார் ஆமென் நன்றி இயேசப்பா 🙏
😮😮😮😮😮😮😮😮😮 8:40
😮😮😮😮😮
😮😮😮😢
👍👍👍👍
🎉🎉🎉🎉🎉 amen
இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமை படுவதாக ⛪🙏
உம்மை விட்டால் எங்கே போவேன் யேசப்பா 😢😢😢
அவர் கிருபை தான் எல்லாவற்றிற்கும் காரணம்
🙏🙏🙏மிகவும் அருமை 🙏🙏🙏தேவனை உண்மையாக நேசித்தால் மட்டுமே இப்பிடி பாடல் எழுத முடியும் கடைசி வரை அவருக்குகாக ஊழியம் செய்யுங்கள் 🙏🙏சில ஊழியர்கள் போல தடம் மாறி விடாதீர்கள் 🙏🙏God bless you 🙏🙏
உங்களுடைய பாடல் மிக மிக அருமையாக உள்ளது. கண்ணை மூடிக்கொண்டு கேட்டுக்கொண்டே இருக்கும் போது ஆண்டவரின் அன்பு எத்தனை இன்பம் என்று தோன்றுகிறது. god bless you.
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமென்
பாடல்கள்👌👌👌
பாடல்கள்👌👌👌
Praise the lord
கர்த்தர் உங்களை பயன்படுத்திக் கொண்டு வருகிறார்
மிக அருமையா இருக்கு ஆண்டவரிடம் இன்னும் அதிகமா நெருங்கிய உணர்வு உங்கள் பாடல் எல்லாம் இனிமையா இருக்கு
தேவ திட்டம் என்னால் உணர முடிந்தது..😢😢
ஜீவன் தரும் வார்த்தை எனக்கு ஆறுதல் தைரியம் தரும் பால் ஆமென் கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ⛪🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உங்களை இன்னும் உயர்த்துவாராக🎉
Yes brother bible read 📚 🙏 🙌 👏 ❤️ 👍 📚 🙏 🙌 👏 read 📚 ♥️ ❤️ 👌 ✨️ 💖 📚 ♥️ ❤️ 👌 ✨️
ஆமென் 🙏🙏
✝️🙏✝️✝️🙏🙏🎉🙏
Super song karthar unga ministry. Aasirvathipar entha padal varigal mikauvm arumai karther aasirvathpar
நான் மனமுடைந்த நேரத்தில் என்னை தைரியம் படுத்திய பாடல் என தாய் உருவாகும் முன்னே பாடல் நன்றி இயேசு அப்பா
நான் கர்த்தரைப் குறித்து நினைத்த நினைவை பாடலாய் கேட்டு மகிழ்ந்த பாடல் என் கருவை கண்டீரையா
Thank you holy spirit Amen Amen and Amen
இயேசப்பாவின் அன்புக்கு உள் நுழைய ஆறுதலான பாடல் ஆமென்
எனக்கு பிடித்த பாடல்❤
அபிஷேகம் நிறைந்துள்ள தேவனுடைய வார்த்தை உணர்வின் செயல் தேவனுக்கு நன்றி
அருமை................God blesss you.
AMEN....❤11 song super...🙇 thank you Jesus...💯💫
அருமையான அர்த்தமுள்ள ஆண்டவரின் வார்த்தைகள்நிறைந்த விசுவாச பாடல்கள்..Thank God .God bless you brothet🙏🙏💐💐
Praise the lord
Janet mary. Srilanka Price the Lord God bless you 🙏🙏
இந்த பாடலை கேட்டவுடன் எனக்கும் எங்க சபையில் இந்த பாடலை பாட ஒரு ஆசை வந்தது அதற்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே
pap
நன்றி இயேசப்பா
உங்களுடைய பாடல்கள் எல்லாம் மிகவும் அருமை ஆண்டவருக்கு மகிமை உண்டாகட்டும்
ஆமொன்
ஆல்லோலுயா கர்த்தருக்கு மகினம உண்டாவதாக🙏🙏
உங்கள் பாடல் என்மனதைதொட்டது
அநாதிதேவனே நமக்கு அடைக்கலம். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
🇱🇰 I like your songs from Sri Lanka
Bless my family and children fill us in holy spirit guardian angel protect us from all harm and danger
உங்கள் பாடல் என்மனதைதொட்டது
🎉🎉🎉❤❤😊
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்
ஊழியத்தை உண்மையாக
செய்யுங்கள் அவர் உங்கள்
தேவைகளை பூர்த்தி செய்வார்
God bless you brother super
Good lyrics song music video graphy verry nice god bless your wonderful ministry brother ❤
Nanum n payanum 1ru nalaiku many times kepom innum jesus ungala athigma payanpaduthanum , jesus ungala rompa nesikirar
Excellent songs God bless you paster
இந்தப் பாடல் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இயேசப்பா நன்றி
இந்த உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை... மிகவும் அருமையான பாடல்கள்...
ஆண்டவர்க்கு நன்றி அப்பா
I like 👍 ❤song God bless you brother enai alavachiting brother ❤❤❤
Amen
God bless you and your family
Amen 🙏 praise the lord 🙏
Karthar Ennum Ungalai Uyarthuvaraga Pastor Deva Kirubai ungalodu Erupathaga. Thank You 🙏
நன்றி தம்பி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாரக
❤
உங்களுடைய எல்லா பாடல்களும் அருமை நீங்கள் மென்மேலும் உயர் வாழ்த்துகள் தம்பி.
ஆண்டவரே, நீங்க இல்லாமல் வாழ முடியாது அப்பா 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
My God bless you🙏🙏🙏 brother🙏🙏🙏🙏
God grece you all
Amen aandavarukku magimai
Amenthank yes Jesus always bless ed🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மனதில் ஒரு சமாதானம் வருகிறது..😊 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...❤.. இன்னும் அநேக பாடல் தேவன் தந்து பயன்படுத்துவாராக.... 😍😍😍
😢tear full and very meaningful song God should give you more blessings.
Very nice and feel good ... nice lyrics.. I love all these songs .....i love you, sir, for giving such a wonderful musical
நான் மனமுடைந்த நேரத்தில் என்னை ஆறுதல் படுத்தி தைரியப்படுத்திய பாடல் என் தாய் உருவாகும் முன்னே பாடல். கர்த்தருக்கே ஸ்தோத்திரம்
Thank you pastor God bless you
Amaen
ஆமென்
P l😊😊@@SelvanayakiKanthasaami
Praise The Lord
ஆமென் இயேசப்பா ❤❤❤❤❤❤❤❤
😊
Kartharukae Ella magimaiyum. Padal varikal miguvum aeruthala Eruku bro. .tnk u bro.
நான் இலங்கையில் யுத்தம் இறுதி கட்டத்தில் மகப்பேறு திகதி கருவுற்ற நாள் முதல் யுத்தம். இந்த பாடலை கேட்டதும் என்ன ை90 ஆண் டிற்கு திரும்பி செல்ல வைத்தது .நரம்பு எலும்பு உருவாக்க முன் தரிசனம் உருவாகிறது இந்த அடி என்னை உலுபப்பியது. ஆமென்
மிக மிக மிக ஆறுதலான பாடல்கள் நன்றி அண்ணா
Super song bro song ketta manasu romba sugama erukku bro aruthalagayum erukku thanks bro
Super songs anna
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசப்பா
Jesus always with you and your ministery Amen🙏🙏
AMEN this songs gave peace😀😃😄
I l’île your dôngs from france
மிக ஆறுதல் தரும் வகையில் அனைத்து பாடல்களும் அமைந்துள்ளது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Amenthank yes Jesus always with you
ஆல்லெலுயா.உங்கள்.பாட்டுஎன்.கவலைய.மறக்கவைக்கிறது.நன்றி.இயெசுப்பா.ஆசிர்வதிப்பாரக.பாஸ்டர்.ஆமென்
அருமை...God bless you everything
ஆமென் ஆமென்
Nice🎉❤
Mukila amen.
Amen faster unka song unmiyalu ❤❤❤❤❤❤
Super prother
Karththar namam onre makemappaduvathaka amen 👍👌🙋💯🙏😭
இந்த பாடலை கேட்டவுடன் மனதுக்கு ஆறுதலாய் இருக்கு God bless you
Very nice songs
God blessed ❤
காலையில் என் மனதை என் தேவன் இந்த பாடல்கள் மூலம் அவரோடு அவர் அன்பின் கைற்றினால் என்னை இழுத்துக்கொள்ளுகிறார்❤
Amen,👌👌👌👌🙏🙏🙏💞💞💞
En sogathai maatri Jesus anbai vunarthi meendum kartharkkul ooda vurchaagathai thanthullathu . Thank you brother and thank you Jesus father
Nice song anna God bless you anna
Amen Father Lord thank you very much for sharing this sweet songs ❤❤❤
I LIKE YOUR SONGS🎉🎉❤❤❤
GOD PIES YOU ❤🎉❤❤🎉
God bless you brother ❤ thank you 🙏🏻🙏🏻🙏🏻
சகோதரனே உங்களது பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்கள் ஊழியத்தையும் பெறுக செய்வாராக உங்கள் பாடல்கள் அனைவர்களுக்கு எழுப்புதலை கொண்டு வருவதாகவும் ஆளுக்குரிய வாழ்க்கையிலே ஆசீர்வாதங்களை கொண்டு வருவதாகவும் காணப்படுகிறது
Super songs pastor
Praise the Lord Jesus👏
Super பாடல் பாஸ்டர் 👍👍🙏
Um anpu onre pothum appa ❤❤
என் கருவை கண்டீரையா