குழந்தைகளுக்கு காய்ச்சலா | Fever in CHILDREN? When to worry? | Dr Ashwin Vijay |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2019
  • Fever in CHILDREN? When to worry?
    குழந்தைகளுக்கு காய்ச்சலா ?
    மேலும் காய்ச்சல் குறித்த உங்களில் பல்வேறு சந்தேகங்களை விளக்கும் பதிவு .
    #drashwinvijay #strengthindiamovement
    Subscribe: bit.ly/2oRDRoQ
    Like us on : / strengthindiamovementt...
    Follow us on: / strengthindiamovement_...
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
    🙏 Please WhatsApp your name and city to +91 9094320777 to get videos and updates.
    Dr Ashwin Vijay | Strength India Movement | Motivational | Inspirational | Lifestyle

Комментарии • 1 тыс.

  • @simtamil
    @simtamil  4 года назад +200

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயரை +91 9094010777 அனுப்பவும்.

    • @sethukarasi708
      @sethukarasi708 4 года назад +3

      Very useful doctor thank u somuch

    • @ramachandrandurai2145
      @ramachandrandurai2145 4 года назад +2

      "கட்செவி அஞ்சல்"...
      பாரேங்... தமிழ்ல பேசுறாங்க 😍😍😁

    • @deepalakshmis1697
      @deepalakshmis1697 4 года назад +3

      Super sir I impressed ur all speech and I feel positively

    • @nithishnithu5874
      @nithishnithu5874 4 года назад +1

      Thank you Doctor.

    • @DurgaDurga-df6ok
      @DurgaDurga-df6ok 4 года назад +2

      Thanks for the video Dr.
      Plz tell us about storing of syrups n others medications for kids.
      How long to keep opened syrups?
      Can we refrigerate n store? Plz put a video on this topic sir it will be very useful 🙏

  • @Vadivelu3madd
    @Vadivelu3madd 4 года назад +134

    ஒரு patient கிட்ட எப்படி பேசி மனோ தைரியம் கொடுக்க வேண்டும் என்பதற்கு அருமையான உதாரணம் நீங்கள் சார்

  • @ustnsss
    @ustnsss 2 года назад +2

    அழகான மருத்துவர், அழகான பதிவு, அருமையான பேச்சு. வாழ்த்துகள்

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 года назад

    வணக்கம் மருத்துவர் அழகான பதிவு 😊. நன்றி உங்களுக்கு.குழந்தைகள், உள்ள என் குழந்தகளுக்கு அருமையான பதிவு 😊👍 மிகவும் அவசியம்மானது.👍🌼

  • @kishorekumar-ei5rg
    @kishorekumar-ei5rg Год назад +5

    Very valuable information to parents .... Doctor, One humble request. Can you share your insights and information about antibiotics? This would be very helpful for us.

  • @komathikrishna7978
    @komathikrishna7978 4 года назад +16

    Thanks a lot for the update sir.. it's a timing information for me.. two days back my 3 yrs daughter had a fever for continuous 2 days with 102 F . Now I'm clear with ur information..😃🙏

    • @meenukuttymeenukutty7976
      @meenukuttymeenukutty7976 Год назад

      Sister ipo en ponnuku nethu night irundhu fever 102 la a iruku continuous a enna panradhu

  • @nethraworld4499
    @nethraworld4499 3 года назад

    💐பயனுள்ள தகவல்கள் 💐Tq so much sir

  • @priya_samuel
    @priya_samuel Год назад +1

    அன்பான அறிவான அழகான தமிழ் பேசும் மருத்துவர்👏👏👏👏👏👏💐💐💐💐💐💐😍😍😍

  • @rajkumarr6770
    @rajkumarr6770 2 года назад +3

    அருமையான விளக்கம் சார். மிக மிக நன்றி. ❤️❤️❤️❤️❤️

  • @user-be3hr6sh7v
    @user-be3hr6sh7v 4 года назад +9

    Love u so much doctor தங்களின் கனிவான ஆலோசனைகளை அன்பாக வழங்குவதற்கு நன்றிகள் பல

    • @jamilabegum5912
      @jamilabegum5912 4 года назад +1

      Higuy you knew that love is not us you love your home

  • @priyamano1830
    @priyamano1830 2 года назад +2

    Always you give positive explainations. Super doctor 👌☺☺☺

  • @thahailiyas8575
    @thahailiyas8575 3 года назад +2

    Thank you sir. Ur video will be useful for many parents.. Keep share with us sir

  • @anju1974able
    @anju1974able 4 года назад +4

    Thank you for this information. It's much need education for parents like us regarding our children.

    • @simtamil
      @simtamil  4 года назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Ayavoo Anju

  • @aganeshkumar9712
    @aganeshkumar9712 4 года назад +35

    காய்ச்சல் வந்தால் அதை எப்படி அணுகுவது என்ற கருத்து மிகவும் அருமை மருத்துவர் அஸ்வின் அவர்களே

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      A.G.KUMAR BSC

  • @ramyainbaraj4390
    @ramyainbaraj4390 4 года назад

    Anna great Anna ,bcoz doctors mela irundha hope makaluku poittu iruku but unga indha arumaiyan unmai pathivu elarumkum romba romba useful na....tq....

  • @anbuammu1025
    @anbuammu1025 3 года назад +1

    Romba romba thanks sir .your voice is always giving energy sir,

  • @syedamubeen1677
    @syedamubeen1677 4 года назад +7

    When you say nanbargale....it's nice to hear from you doctor 😊

    • @simtamil
      @simtamil  4 года назад +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி syeda mubeen

  • @jayapriyadayalan4048
    @jayapriyadayalan4048 3 года назад +8

    Thank you Dr. This post was very helpful ... Today my daughter had a 100.6 degree fever and I was scared and after seeing this post I was not afraid ... Thank you brother....

  • @ambihasenthilkumar5966
    @ambihasenthilkumar5966 4 года назад

    Hello sir , thanks for u r tips . Pasangalukku themmal (skin) vara kaaranam yenna. Pls explain.

  • @kavitha8688
    @kavitha8688 3 года назад

    Sir your information always clear. I scared because my daughter has fever when I was saw your video I get relief thank you so much for this information.

  • @sangeethav6057
    @sangeethav6057 3 года назад +6

    I really tell u one thing whenever I see Ur videos my positivity get increased and fear fade off

  • @Hazikutty
    @Hazikutty 4 года назад +25

    ரொம்ப நன்றி sir.. Nanum குழந்தை பற்றி qus keta mathiri theriuthu.. Fever check pandra அந்த தெர்மாமீட்டர் கருவி ivlo நாள் doubt irndhuchu.. என்னோட baby ku 100 வந்தாளே Enaku ரொம்ப பயம் வந்துடும்.. So அது சாதாரணம் காய்ச்சல் னு இப்போ தான் Enaku therinjathu.. Thank you sir... Aprm குழந்தைkal பற்றியும் நிறைய தகவல் போடுங்க sir..
    *Neenga நல்ல frnd ah vum, நல்ல சகோதரர் போல பேசறிங்க*.. Neenga இன்னும் மேன்மேலும் வளர வேண்டும்.. வாழ்த்துக்கள் 💐

  • @swathishree18
    @swathishree18 2 года назад

    Thank u so so much for ur valuable information sir..U have given a crystal clear information.. thanks thanks a lot sir

  • @adheshtharani783
    @adheshtharani783 3 года назад +1

    Thank you sir it's very useful for all mothers👌

  • @vallinayagivenkattasamy8474
    @vallinayagivenkattasamy8474 4 года назад +4

    வணக்கம் அஸ்வின் மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி வாழ்த்துக்கள்👌👌👍👍

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Vallinayagi Venkattasamy

  • @Kb14358
    @Kb14358 4 года назад +4

    Dr very good information it very important for parents good explains. Thank you🙏💕

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      MU BHANU

  • @emimalsolomon8196
    @emimalsolomon8196 2 года назад +1

    Thank u so much doctor... In a ryt time I have listen to ur words... Helpful vedio

  • @pachainayagamjagadeesh9044
    @pachainayagamjagadeesh9044 10 месяцев назад

    Ungaloda speech motivational ah irunku sir thanks 🙏 sir

  • @saravananhanisha2827
    @saravananhanisha2827 4 года назад +50

    Dr.sir Hero மாதிரி இருக்கிங்க+ Hero விட அழகான கருத்து சூப்பர் sir

  • @Linith.
    @Linith. 4 года назад +7

    வாழ்௧ வளமுடன் 🙂🙏
    Semmaaa voice sir Ungaluku
    Thank you so much for Usefull Msg Sir....

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Pavithra Priya

  • @loloshan5261
    @loloshan5261 2 года назад

    Thank you very much sir, nice explanation

  • @deepaprabhu1286
    @deepaprabhu1286 2 года назад

    Sir, i am Deepa prabhu
    எனக்கு 2 baby's, உங்க video கேட்டு i will so inspire bro, நீங்க எத்தனை பேருக்கு mind relaxed and happy இருக்கணும் னு சொல்ரீங்க. Thanku, உங்க voice clean and clear aa eruku. உங்க speech கேட்டா life ல எந்த கஷ்டம் வந்தாலும் சந்தோசமா வாழனும் னு இருக்கு, thanku for more information அண்ணா. எங்கள எல்லாரும் சந்தோசமா, mind relalax இருக்கணும்னு சொல்ற உங்குளுக்கு கடவுள் ஆசிர்வாதம் உங்குளுக்கும், உங்க family கும் எப்பவும் இருக்கும் அண்ணா,
    நானு neriya video பாப்பேன், but யாருக்கும் command பண்ண மாட்டேன், இது தான் என்னோட first command அண்ணா ☺️

  • @pavithra9678
    @pavithra9678 4 года назад +3

    Sir please put video about head pain and how to prepare for exam without tension🙂

  • @kobikasivakadadcham3878
    @kobikasivakadadcham3878 4 года назад +20

    Thank You Doctor. My son is having fever today. You have posted this in the right time for me..

    • @simtamil
      @simtamil  4 года назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kobika Sivakadadcham

  • @geethakrish4987
    @geethakrish4987 2 года назад

    Super sir and thank you for your valuable speech

  • @Janus_Creations
    @Janus_Creations 3 года назад

    நன்றி பயனுள்ள தகவல்

  • @mariaraj1677
    @mariaraj1677 4 года назад +6

    Timely video sir... My 10 months old songot fever and i was very upset... After watching ur video i feel relaxed... Thank u so much sir.. Keep rocking... Way to go....😊

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Maria Raj

  • @lakshmi4521
    @lakshmi4521 4 года назад +3

    Its very useful for the young parents. If the child's temperature rises during midnight, we get panic.

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      history lover

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Год назад +2

    🙋‍♀️😃ஆஹா அப்படி ஒரு
    சிரிப்பு அப்படி ஒரு வணக்கம்
    உங்களுக்கு நிகர் நீங்கள்
    மட்டுமே 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @DILIPKUMAR-oe7th
    @DILIPKUMAR-oe7th Год назад

    Thank you டாக்டர்🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilkumarc387
    @senthilkumarc387 4 года назад +3

    Hello doctor, can you please explain the importance of Vaccination? Is it really needed? If yes why it's needed? It's very important for our society. Pls sir.

  • @s.sumitha313
    @s.sumitha313 4 года назад +4

    Throughout pain and ENT problems how to rectify please tell me doctor

  • @sajukumar658
    @sajukumar658 4 года назад +1

    unkaloda intha pathivu unmayave Ella parents kkume rompave use fulla erukkum sir. rompa Thanks😍

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Saju Kumar

  • @divyasree8861
    @divyasree8861 4 года назад +2

    Adult Onset still's disease (AOSD) பற்றி தமிழில் ஒரு வீடியோ upload பண்ணுங்க டாக்டர். This is my humble request 🙏

  • @veniravi8212
    @veniravi8212 4 года назад +3

    Sir உங்கள் குரல் கம்பிரமாக இருக்கு
    நீங்க பேசுவது கேட்டாலே தைரியம் தானாக வருகிறது

    • @simtamil
      @simtamil  4 года назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Veni Ravi

  • @ramachandrandurai2145
    @ramachandrandurai2145 4 года назад +6

    காய்ச்சல் பற்றிய முக்கியமான பயத்தை போக்கிட்டீங்க ணே....
    செம்ம 👌

    • @simtamil
      @simtamil  4 года назад +1

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Ramachandran Durai

    • @ramachandrandurai2145
      @ramachandrandurai2145 4 года назад

      @@simtamil நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் தங்களுக்கு உள்ள ஆரோக்கிய வழிகாட்டலுக்கும், நேசத்திற்கும் நன்றி... நன்றி... நன்றி....
      என்று சொன்னால் கூட போதாது...
      இருந்தாலும் நன்றிக்குறியோருக்கு நன்றி உரைப்பதே நன்று...
      😍🤗😊😁🙏💐

  • @balaazhagan8637
    @balaazhagan8637 4 года назад

    Good evening sir very very thanks sir. Give such wonderful video. I have the kid in seven years old. He got often fever.this video very thankful to me sir. Please put the video for children because it very helpful for good and hearty generation sir.Once again I thank you verymuch sir.

  • @jenleera
    @jenleera Год назад

    I could not understand your language but read the translated subtitles. Your voice and your advice are comforting. My 4 year old has had a fever for 4 days now and i was concerned that the doctor didnt give her anitbiotics.

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 4 года назад +3

    உங்க video post ரொம்ப timely post dr.. நிறைய mothers க்கு ஏற்படும் doubt clear பண்ணி இருக்கீங்க.. குழந்தைகளுக்கு Fever வந்த உடனே full family panic ஆகி விடறோம்..குறிப்பாக mid nightla... Really we are blessed to have such a wonderful concerned dr like you to guide and give us valuble advise.. Expecting more videos like this dr.. Thanks once again

  • @jayasrinathpalanisamy4321
    @jayasrinathpalanisamy4321 3 года назад +3

    Thank you very much Dr. sir. We are just panic about my kid's 100.4. F. Now we feel good. Thank you Once Again 🙏

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍jayasrinathpalanisamy

  • @Anitha2016
    @Anitha2016 4 года назад +1

    First unga love and care ku romba 🙏💕thanks Doctor....... And unga kangalum sirippum kavalaigalai marakkavaiguthu doctor 😍😍

    • @simtamil
      @simtamil  3 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி karthi raj

  • @DINESHELANGOVAN
    @DINESHELANGOVAN Год назад +1

    மிக அருமையான பதிவு நன்றி ஐயா

  • @vasukikarthikrajkumar3614
    @vasukikarthikrajkumar3614 4 года назад +7

    Very useful & timely post doctor. My daughter is nearing 3 yrs she is 10.5 kgs nly worried abt her wgt . Pls speak about this in future posts.

  • @Madhra2k24
    @Madhra2k24 4 года назад +4

    U always rock ! 🤩

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Madhra AL

  • @everamaniammai3199
    @everamaniammai3199 4 года назад +1

    சார் ரொம்ப நல்ல பதிவு . பொண்ணுக்கு குழந்தைப் பிறந்து 45 நாளாகிறது .தேவையானசெய்தி.நன்றி டாக்டர்.

  • @rsivakumar8742
    @rsivakumar8742 Год назад +1

    உங்களுடைய பதிவு தான் அது அருமையா இருக்கு

  • @kingchimbudev2103
    @kingchimbudev2103 4 года назад +23

    Ur voice bold seem like lion roar👌

  • @ramyaravindran7340
    @ramyaravindran7340 4 года назад +6

    sir, fever அப்போ bread கொடுங்கன்னு ஒரு doctor சொன்னார். இன்னொரு doctor fever time-ல bread, biscuit வேண்டாம்னு சொன்னார். bread use பண்ணலாமா?

    • @magizhchi6490
      @magizhchi6490 Год назад

      Panatheenga rasam sadham nalla mixie la adichu kudunga

  • @sharvasivan0369
    @sharvasivan0369 3 года назад +1

    பயனுள்ள தகவல் sir tq

  • @shakthy8933
    @shakthy8933 2 года назад

    Thank you doctor. Useful information for me.

  • @swathiemayavaramban7477
    @swathiemayavaramban7477 4 года назад +3

    Thanks for the information doctor 😊 my 3 yr old daughter is having 102 degree fever.she s very adamant to take syrup..its really very hard to give her medicine wen she gets fever or cold.. pls suggest some idea about how to give medicine to toddlers.. Can we mix paracetomol or cough syrup in milk or juice and give to kids? Or is it dangerous ?

  • @sureshiniselvaratnam8341
    @sureshiniselvaratnam8341 4 года назад +4

    இந்தப் பதிவு டாக்டருக்கு அழகு 😅😅👍👍

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Sureshini Selvaratnam

  • @randya.s5833
    @randya.s5833 4 года назад +2

    Thanks a lot sir for this clear explanation 👍 thanks a lot sir
    Pls give a food chart for 6 years old kid sir pls pls pls pls
    I beg u

  • @c.saddamhussain9491
    @c.saddamhussain9491 4 года назад

    sir hat off.... u r my role model.... love you lot sir... ungaloda speech ennaku rombha nambikaiya iruku

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sambrin Hussain

  • @thamilarasan.n8962
    @thamilarasan.n8962 4 года назад +5

    Sir how to over come laziness

  • @tonystark_2017
    @tonystark_2017 4 года назад +3

    Sir my age 19 enna madhiri youngsters ku video podunga pls

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 3 года назад

    வணக்கம் அண்ணா மிகவும் அருமை யா ன தகவல் ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @srajendran9764
    @srajendran9764 4 года назад

    Usefullana
    Thagaval
    Parentsku
    Baiyapadavendam
    Endru
    Solumpothu
    Ella
    Bayamum
    Poividukirathu
    Enthamatheriyana
    Varathaikal
    Nalla
    Enarjeum
    Thairiyathum
    Kodukirathu
    So Tq
    Sir
    Boldapesarthu
    Negative
    Wordapesama
    Positiva
    Solaringa
    🙏🙏🙏👍🙌

  • @livin_livin
    @livin_livin 3 года назад

    Thank you so much Doctor 🙏🙏🙏

  • @murugeshalagar862
    @murugeshalagar862 Год назад

    Very useful msg for parents sir,thank u so much sir.

  • @vidhyakanishka8974
    @vidhyakanishka8974 3 года назад

    Thanks for ur valuable information sir.

  • @jhansishobana
    @jhansishobana 4 года назад +2

    Truly valuable Information sir,kindly continue your great work of educating people.

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Jhansi D

  • @cutieslove325
    @cutieslove325 4 года назад +2

    பயனுள்ள தகவல் டாக்டர் . ரொம்ப நன்றி....👍

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Komala Selvi

  • @dilibanrageni5688
    @dilibanrageni5688 4 года назад +2

    Eppidi sir evlo short minutes la nalla tips solluringala I like you sir kekka romba aachiriyama iruku you are very enna sollaruthune theriyala

  • @vasanthivasanthi1706
    @vasanthivasanthi1706 2 года назад +1

    Thank you sir very useful information.

  • @saranyaananya7592
    @saranyaananya7592 4 года назад +1

    மிக்க நன்றி டாக்டர் அஸ்வின் அவர்களே ...😍😍🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி venkatsaran saranya

  • @paramamuthu323
    @paramamuthu323 4 года назад

    Hello sir u always impressed me to follow ur videos and ur smile mind-blowing and that's makes me so positive. Ur voice something God gifts. Thank you so much for your service

  • @ajalisakthi5538
    @ajalisakthi5538 4 года назад +1

    Unga voice ketta ennaku oru strength ketaikuthu doctor Handsoff

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Ajali Sakthi

  • @vithunsathriyan6858
    @vithunsathriyan6858 4 года назад +1

    Nega oru friendly doctor thank u so much Dr.Ashwin vijay

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Vithun Sathriyan

  • @mageswaryseigar9135
    @mageswaryseigar9135 4 года назад +2

    Thank you for the information Dr. You're very loving and caring. God bless you

    • @simtamil
      @simtamil  3 года назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Mageswary Seigar

  • @deepaprabhu1286
    @deepaprabhu1286 2 года назад

    Thanku anna,ennoda papaku fever,vunga video pathadhuku approm relaxed eruku

  • @janu9357
    @janu9357 3 года назад

    Tnq so much sir ...gud information to all mother's

  • @jemichristy5105
    @jemichristy5105 28 дней назад +1

    Very Clear Explanation Sir
    Very Thankful
    My Two Kids Had Suffering From High Fever 103% sir
    Now I'm Clear
    Thanks Sir

  • @samvlogger3656
    @samvlogger3656 Год назад +2

    Hello doctor you are really awesome...excellent and smooth definition about fever..am having one doubt...am having two children one son 12years ans one daughter 3 years 4days back my ssughter had high fever suddenly she had a slight jerk and her eyes went up..there is no response and she started to faint..doctor said it is acute febrile illnesss...what it means...is it more fearful ..everytime if fever comes it may happen or what I should do for it..please give me a reply sir

  • @smathanraj
    @smathanraj 3 года назад

    Thank you soo much for ur information. Sir

  • @indumathi6556
    @indumathi6556 3 года назад

    Very useful message thanks bro🙏

  • @jagadeeswarans756
    @jagadeeswarans756 2 года назад

    Useful message sir for common people. Really appreciate for explaining in Tamil, request you keep the same in future brief as such.

  • @umakrishnamurthy1837
    @umakrishnamurthy1837 4 года назад +1

    Important information.
    Thank you
    Happy weekend sir

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Uma krishnamurthy

  • @anushiyaanu2441
    @anushiyaanu2441 2 года назад

    Sir u r so great, and your speech very positive and so.......

  • @Riyonclips2020
    @Riyonclips2020 2 года назад

    Woww very nicely explained thank you doctor

  • @dhanalakshmi-iy5zr
    @dhanalakshmi-iy5zr 2 года назад +1

    Thank you for your information sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sudar6906
    @Sudar6906 4 года назад +1

    Very useful information for all..love you Dr 😍🙏

    • @simtamil
      @simtamil  4 года назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Sudarmathi R

  • @priyaprasad1954
    @priyaprasad1954 Месяц назад

    Thank u so much doctor ur advice is very valuble for all parents

  • @divyadevarajan6939
    @divyadevarajan6939 4 года назад

    Thanks for your clear explanation 👍

    • @simtamil
      @simtamil  4 года назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Divya Devarajan

  • @usharajavelu9935
    @usharajavelu9935 Год назад

    Dr.Ashwin Vijay what foods and juices to give for children with cold and fever

  • @bala9508
    @bala9508 4 года назад +1

    Important advice to all ...thank you very much sir

    • @simtamil
      @simtamil  4 года назад +1

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Bala Murugan

  • @lydiasamudra8470
    @lydiasamudra8470 4 года назад

    Tanq Dr.. I thought to ask you about how to boost immunity for kids...You did :)

  • @ganesanm.p7347
    @ganesanm.p7347 2 года назад +1

    Thank you so much,Doctor Anna.I am gifted to watch your speech when my son has fever.

  • @gnanaraj1696
    @gnanaraj1696 Год назад

    Thank you dear sir God bless you 🙏

  • @sathanar3130
    @sathanar3130 3 года назад

    Thank yu sir.. Useful information