ஸார் மற்ற மருத்துவர் கருத்துக்கு முற்றிலும் முரண்பாடான உண்மையை சொல்லி எங்களுக்கு நிறைய விழிப்புணர்வு கொடுக்குறீங்க எங்கள் கமெண்ட்டில் உள்ள கேள்விகளுக்கும்.பதில் அளித்தால் ரொம்ப சந்தோஷப்படுவோம்
இதுக்கு தான் மற்ற நாடுகளின் மக்கள் ஸ்பூனால் சாப்பிடுகிறார்கள். ஆனால் அதை நாம் ஏலனமா பாக்கிறோம், பேசுகிறோம். கை கழுவாமலேயே எடுத்து சாப்பிடுகிறோம். பிறகு ஏன் புழுக்கள் வராது?
Thank you Doctor..My kids was crying due to worms and taken her nearby clinic.They gave albentazole.. I was worrying that it was due to sweets it happened. Now I am clear what is the root cause.
என் வயது 60 என்னனுபவத்தில் 3 நாள் காலை 4வேப்பிலை கஷாயம் 3 நாட்கள் எங்கள் பிள்ளைகளுக்கு குடிக்க கொடுக்க இயற்கையாக புழுக்கள் இறந்து மலத்தில் வெளிவந்து விடுகிறது. முயற்சிக்கலாம் 👍
Thank u Sir.. Such an essential message.. Everytime I tell my kids 'Real beauty is cleanliness neither complexion nor makeup'. I shown this video to my kids, this is really helpful Sir.. kudos 🎉
வணக்கம் டாக்டர் மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி. என் மகள் வயது 13 ரத்த சோகை உள்ளது. டெக்ஸாரெஞன்ஜ் கொடுத்தாலும் பலனில்லை.பூச்சி மருந்து எதுவும இரண்டு வருடமாக கொடுக்க வில்லை. என்ன செய்ய லாம் டாக்டர் சொல்லுங்கள். நன்றி🙏💕
Sir en payanuku 6 vayasu akuthu 13.5 kg tha erukan sariya sapitamatikuran romba kavalaya erukunga sir weight gain aga entha mathiriyana food kodukalaam school ku enna mathiriyana food kodukalanu oru video podunga sir usefulla erukum please
சார் என்ன நால வெயிட் தூக்க முடியல. உடம்பு ரொம்ப சோர்வா இருக்கு உடம்பு ரொம்ப வீக் ahh ஆயிட்டே இருக்கு எலும்பு எல்லாம் ரொம்ப வலிக்குது. வெயிட் ரொம்ப less ஆயிட்டே இருக்கு சார் எது வாக சார் இருக்கும் சொல்லுங்க sir
Sir age attend panna girl ku pacha muttai kudukkalama. Half boiled egg is not good for health nu solranga, what abt row eggs can u pls explain some details abt this.
சார் எனக்கு வயது 40 எனக்கு தினமும் மாலை இரவு நேரத்தில் ஆசன வாயிலில் புழுக்கள் குடச்சளை ஏற்படுத்துகிறது அதற்கு மாத்திரை சாப்பிட்டாலும் இரண்டு மூன்று நாள்களில் திரும்பவும் வந்து விடுகிறது எனது முதுகில் கம்பு போன்ற பொருளை வைத்து தேய்த்தால் உடனே ஆசனவாயில் புழு வந்து விடுகிறது தினமும் ஐந்து ஆறு புழுக்கள் நான் எடுகிறேன்
4 years baby ku vai full ah red color la pulli ah pun erukku. Athu kudalpulu nala the erukku nu doctor solluranga. 5 days ah fever sari aagala enna pannalam
என் கணவருக்கு, 10 வருடத்துக்கு முன்பு, கதிர் வீச்சு சிகிச்சையும், கீமோ தெரபி, சிகிச்சையும் அளிக்கப்பட்டது. கதிர் வீச்சு கழுத்தில் பக்கவாட்டில் அளிக்கப்பட்டது. படிபடியாக சாதாரணமாக உணவு உட்கொள்ள முடிந்த அவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக காரம் இன்றிதான் சாப்பிட முடிகிறது. சாம்பாரில் கூட சாம்பார் பொடி சேர்ப்பதில்லை. ஏழு வருடங்கள் ஓரளவுக்கு, சாதாரண உணவு எடுத்துக்கொண்ட அவரால் ஏன் இப்போது அவ்வாறு சாப்பிட இயலவில்லை? இது சரியாக என்ன செய்யவேண்டும் .? கதிர்வீச்சு மருத்துவரிடம் கேட்டதில் எனக்கும் தெரியவில்லை என்கிறார். காரச்சுவையை பொருத்தவரையில் ஆறு மாதகுழந்தையின் உணவு போன்றுதான் உண்ண முடிகிறது. இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் .? தங்களின் பதிலை எதிர் பார்க்கிறேன். தயை புரியுங்கள். நன்றி.
ஸார் மற்ற மருத்துவர் கருத்துக்கு முற்றிலும் முரண்பாடான உண்மையை சொல்லி எங்களுக்கு நிறைய விழிப்புணர்வு கொடுக்குறீங்க
எங்கள் கமெண்ட்டில் உள்ள கேள்விகளுக்கும்.பதில் அளித்தால் ரொம்ப சந்தோஷப்படுவோம்
நல்ல விஷயம் தெரிந்து கொண்டோம் உங்க உடை நன்றாக உள்ளது😊
ரொம்ப நாள் எதிர் பார்த்த video. Thank u sir
அய்யா ❤தெய்வமே ..நீங்க நல்லா இருக்கனும்❤❤❤❤❤
Entha doctors ipadi oru therivaga solltrathe illa. Ungala pola doctors niraiya thevai namma naattuku.. Evalavu fees koduthalum ungala pola yarum thelivaga sonnathu ila sir, semmma... 👌👌👌👌
இதுக்கு தான் மற்ற நாடுகளின் மக்கள் ஸ்பூனால் சாப்பிடுகிறார்கள். ஆனால் அதை நாம் ஏலனமா பாக்கிறோம், பேசுகிறோம். கை கழுவாமலேயே எடுத்து சாப்பிடுகிறோம். பிறகு ஏன் புழுக்கள் வராது?
Thank you Doctor..My kids was crying due to worms and taken her nearby clinic.They gave albentazole.. I was worrying that it was due to sweets it happened. Now I am clear what is the root cause.
என் வயது 60 என்னனுபவத்தில் 3 நாள் காலை 4வேப்பிலை கஷாயம் 3 நாட்கள் எங்கள் பிள்ளைகளுக்கு குடிக்க கொடுக்க இயற்கையாக புழுக்கள் இறந்து மலத்தில் வெளிவந்து விடுகிறது.
முயற்சிக்கலாம் 👍
Thalllunga
தெளிவாக புரிந்தது உங்களுக்கு நன்றி
Thank u Sir.. Such an essential message.. Everytime I tell my kids 'Real beauty is cleanliness neither complexion nor makeup'. I shown this video to my kids, this is really helpful Sir.. kudos 🎉
Thank you doctor. Please explain causes of diarrhea and vomiting in kids and how to avoid?
As requested 3 year old baby sapada konjam quantity la ellam nutrition kedaikuma then ellam nutrition kedaikara mathrifood soluga doctor
white dress ல அழகா இருக்கீங்க Sir😊😊😊
அவர் பாஸ்டர் ங்க
Hi sir.
A very informative video.
I have a doubt.
Is Paneer unhealthy?
Could you please shed some light on this.
அருமையான பதிவு நன்றி டாக்டர் சார் 🙏🌹
நல்ல விளக்கம் மருத்துவரே
வெள்ளை உடையில் சர்ச் பாதர் மாதிரியே இருக்கிங்க சார்..
Varicose vein pathi solunga
Is drinking jeera water helps to reduce weight?? Can u please talk on this topic sir
குடற்புழு சந்தேகங்களை பற்றி விளக்கம் அளித்ததற்க்கு நன்றி.🙏
Sappudara items vazhiya pogumanu sollunga sare
Wonderful video dr...very very useful video dr...tnk u so much....
Kuratiyai patri oru kanoli podunga sir..
Very very useful doctor can’t thank you enough
பயனுள்ள தகவல்..
பெரியவர்களும் 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டுமா?
Romba nala indha problem ku video theditu irundhen sir, thank u..
❤ nice information bro looking good
Much different topic... In a different ambience..... Nice.... Useful info....thank u... 😊
Must needed update, for all moms !
Sir best and healthy food for breakfast, lunch, dinner sollunga sir
டாக்டர் Sir பல் பற்றி video
கவிஞர் அருண்குமார்.
Thank you doctor useful information 😊my all doubts clear about worms
Doctor neenga nalla azhagana thamil pesaringa. Very superb 👏👏👏. Thelivana videos poduringa super sir. Unga videos panthu niraiya kathukitan sir. Kuzhanthaikalukana videos niraiya podunga sir. Neenga nalamudan vaazhayanum sir. ❤❤❤❤❤
Very useful info Dr.A..👍👍❤️
Thank you sir... I am longing for this video for 2 years... Finally you made the video.... Thanks a lot sir❤
Very Good information Doctor! Have a Question: does the medicine impact the good gut bacteria as the antibiotics? Request you to respond
CKD உள்ளவர்கள் albendazole சாப்பிடலாமா என விளக்கவும்.நன்றி
Thank you doctor so informative message. If the child's mother is pregnant can she take albendozol?
N-tee syrab yeduthukitta side effects varuma sir
வணக்கம் டாக்டர் மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி. என் மகள் வயது 13 ரத்த சோகை உள்ளது. டெக்ஸாரெஞன்ஜ் கொடுத்தாலும் பலனில்லை.பூச்சி மருந்து எதுவும இரண்டு வருடமாக கொடுக்க வில்லை. என்ன செய்ய லாம் டாக்டர் சொல்லுங்கள். நன்றி🙏💕
என்ன வகையான ரத்தசோகை என்று முறையாக குழந்தை நிபுணரிடம் பார்த்து பரிசோதித்து கொள்ளவும்
@@doctorarunkumar என்ன வகையான ரத்த சோகை என கண்டு பிடிக்க டெஸ்ட் சொல்லுங்கள் டாக்டர்.
சார் உங்க மருத்துவமனை ஈரோட்டில் மட்டும் தான் இருக்குத இல்ல வேற எந்த மருத்துவமனைக்கு நீங்கள் வருவின்க
Motion adakki vechavangaluku dhan adhigam varum...namma motion la irundhu dhan varudhu
ஆனால் என் மகன் சர்க்கரை அதிகம் சாப்பிட்ட நாள் ஆசன வாய் அரிக்கும். பார்த்தால் குட்டி குட்டி வெள்ளைப் புழுக்கள் வெளியே வரும்.
Veppilai urundai kudunga Sunday empty stomach la..
Pinworm
Sir born babyku keeripoochi erukuma sollunga.
8 years boy thookathula teeth kadikran nalla sound kekuthu enna reason sir..
Sir.. Biotin gummies sapta, unmaiya ve hair loss Agatha..
Kids weight pathi oru video po dunga dr please
Very very useful information sir
Puchi mathirai pottalum, sari agala, pethikku eduthalum sari agala
Super super 🎉✨ thank you Doctor 🎉🌟
Sir please reply,my mother's leg is bulged it may kidney disease or what sir please give some remedies
Tintinus pathi oru video podunga sir please
Sir, new born babies thalaya shape panni kulikka vekkarathu apro thalaikila paduka vachi kulika vekkarathu ithellam pathi konjam sollunga
கீரை வகைகள் சேரத்து சாப்பிடும் போது குடல் புழுக்கள் வெளியேறி விடும் கீரைகளில்தொங்கி. பாகற்காய்.இலைவகைகள் சலாற் போட்டு சாப்பிட நல்லது.
Sir en magan 6 vayasu aguthu night la alargy marri varuthunga sir ithu ethanala sir please solunga sir
Periya aalu ku varuma?
Thank you thank you so much sir❤
Dr please explain about herbal life
Hi Doctor..How can we prevent Bad odour from the kids mouth?Even brushing twice a day
Try to do tongue cleaning, sometimes this also helps
Sir en payanuku 6 vayasu akuthu 13.5 kg tha erukan sariya sapitamatikuran romba kavalaya erukunga sir weight gain aga entha mathiriyana food kodukalaam school ku enna mathiriyana food kodukalanu oru video podunga sir usefulla erukum please
Daily oru boiled egg kudunga, keerai adikadi kudunga..😊
சார் என்ன நால வெயிட் தூக்க முடியல. உடம்பு ரொம்ப சோர்வா இருக்கு உடம்பு ரொம்ப வீக் ahh ஆயிட்டே இருக்கு எலும்பு எல்லாம் ரொம்ப வலிக்குது. வெயிட் ரொம்ப less ஆயிட்டே இருக்கு சார் எது வாக சார் இருக்கும் சொல்லுங்க sir
Same problem
Thank you so much sir
Difference between generic medicine vs normal medicine
நல்ல தலைப்பு, விரைவில் பேசுவோம்
Tq for your informative videos
சார்,எனக்கு அறுபது வயதாகிறது. சத்துக்காக பூசனிவிதை சாப்பிட்டால் உடனே பூச்சிக்கடி வந்துவிடுகிறது. காரணம்?
N-tee Or albendazole ithula yethu best?
Thanks Doctor 🎉🎉🎉
Sir enaku therinjavangaluku urine vazhiya neraiya pulukkal varuthu atharku enna seiya vendum avangalum neraiya tablet eduthum seri aagala plz plz reply pannunga sir
Good video 👍🏻
Tnx doctar
Hi doctor,
Please provide the food chart for the school going kids.
ஓகே
Dress super ah irruku man
Super, thank you doctor
ABC health mix kids ku kudukalamanga sir...
பெரியவர்களுக்கு குடற்புழு இருந்தால் என்ன செய்வது
D warming ku N-tee marunthu kudukalama sir..
குடல் புழு நீக்க மாத்திரை எடுத்துக் கொள்ளும் முன் இறைச்சி முட்டை சாப்பிடலாமா Sir?
Enakku age 43, ennakku intha problem irrukku , enna panna sari agum
ஐயா என் மகள் 3வயது மலம் கழிக்கும் இடத்தில் புழு வருகிறது என்னனு சொல்லுங்க
என் குழந்தைக்கு 2 வயது ஆகிறது. எப்போதாவது vegina area ல் புழு பார்த்தேன். எனக்கு பயமாக உள்ளது. Pls reply பண்ணுங்க.
Athu anus la irunthu than vaginavuku vanthurukum,vagina la varathu, en baby kum vanthuruku
Enakum ipdi prblm vanthuruku,anus la irunthu tha vegina ku vanthuchu
Sir age attend panna girl ku pacha muttai kudukkalama.
Half boiled egg is not good for health nu solranga, what abt row eggs can u pls explain some details abt this.
half boiled ey not good na?? how would you give raw egg... you can give if you want to give her typhoid
Tablet dosage um solli irunthal nalla irukkum
400 mg - இரண்டு வயதிற்கு மேல் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் எல்லா பெரியவர்களுக்கும் ஒரே டோஸ் தான்
Thank you so much for your reply Dr 🙏
6 months once yeduthal pothuma sir ?
thanks bro...
School ah regular ah deworm tablet kuduthu anupuranga. Should we give it to the child whenever they give?
Yaaru panna aarachu What u guys doing 😊
சார் எனக்கு வயது 40 எனக்கு தினமும் மாலை இரவு நேரத்தில் ஆசன வாயிலில் புழுக்கள் குடச்சளை ஏற்படுத்துகிறது அதற்கு மாத்திரை சாப்பிட்டாலும் இரண்டு மூன்று நாள்களில் திரும்பவும் வந்து விடுகிறது எனது முதுகில் கம்பு போன்ற பொருளை வைத்து தேய்த்தால் உடனே ஆசனவாயில் புழு வந்து விடுகிறது தினமும் ஐந்து ஆறு புழுக்கள் நான் எடுகிறேன்
Sundakkai weekly 3-4 times eduthukonga. Its having antihelmintic property.
🤔
Dr. Tablet சாப்பிட்டால் குடல் புழுக்கள் போகும் . புழு. போட்ட முட்டைகள் போக என்ன செய்ய வேண்டும் 😮
Deworming tablet to be taken after 15 days of first dose to eliminate eggs completely
Non veg saputrathu nala varuma doctor??
சார் வணக்கம் இனிப்பு சாட்டால்தானே குடல்புழூ அதிகமா வருது அது எப்டிங்சார்
அருமை
4 years baby ku vai full ah red color la pulli ah pun erukku. Athu kudalpulu nala the erukku nu doctor solluranga. 5 days ah fever sari aagala enna pannalam
9:11 hi Dr. Athu enna Manidha araichigal?
(This is not a joke, i need to know about different types of research apart from humans...
Enoda baby ku 2yr agthu thopul valikuthunu adikadi soluranga ena reason
Rombave usefull information sir thank you
Epdi sir en mind la irukura questions ku yetha mathri videos one by one podringa. Chancey ila
என் கணவருக்கு, 10 வருடத்துக்கு முன்பு, கதிர் வீச்சு சிகிச்சையும், கீமோ தெரபி, சிகிச்சையும் அளிக்கப்பட்டது. கதிர் வீச்சு கழுத்தில் பக்கவாட்டில் அளிக்கப்பட்டது. படிபடியாக சாதாரணமாக உணவு உட்கொள்ள முடிந்த அவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக காரம் இன்றிதான் சாப்பிட முடிகிறது. சாம்பாரில் கூட சாம்பார் பொடி சேர்ப்பதில்லை. ஏழு வருடங்கள் ஓரளவுக்கு, சாதாரண உணவு எடுத்துக்கொண்ட அவரால் ஏன் இப்போது அவ்வாறு சாப்பிட இயலவில்லை? இது சரியாக என்ன செய்யவேண்டும் .? கதிர்வீச்சு மருத்துவரிடம் கேட்டதில் எனக்கும் தெரியவில்லை என்கிறார். காரச்சுவையை பொருத்தவரையில் ஆறு மாதகுழந்தையின் உணவு போன்றுதான் உண்ண முடிகிறது. இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் .? தங்களின் பதிலை எதிர் பார்க்கிறேன். தயை புரியுங்கள். நன்றி.
Thanks for the suggestion....Dr. please try to answer this.... waiting for your thoughts
My relative also took chemotherapy and radiation for cancer. She's cured now. She's nearing 80 years..ipo suthama karam sapda mudila pavam.
முடிந்தவரை அவரை நேரில் சந்தித்து அறிவுரை கேட்பது நல்லது.
😮😮😮😮
Side effects of radiation...
Hi sir my boy baby is 11month old still he is down the head always while sitting eating head down position??
Dr. Just would like to know if these deworming medicines kill the gut bacteria too.
No
சரக்கு குடிகிறவங்களுக்கு குடற் புழு வருமா? இருந்தால் சரக்கு அடிச்சா இறந்து விடுமா குடற்புழு???
Ama nu sona, warm ku alcohol oru medicine nu pothu group form agum...
Super sir