பெற்றோர்களே: குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய தகவல்கள் | CHILDREN: PARENTING TO SUCCESS | Dr Ashwin

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 1 тыс.

  • @simtamil
    @simtamil  2 года назад +15

    மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.

  • @Absbhsjsm
    @Absbhsjsm 2 года назад +7

    1.give freedom
    2.give ask both likeable & disliable task
    3.give unconditional love
    4.ethiruthu pesakoodathu.. Kolanthai anger reason kandupudikanum.. Naama point ah puriyavaikanum.. Children problem solution.. Accept child point..
    5.romba strict ah irruka koodathu..child naama property kidayathu

  • @muthulakshmi195
    @muthulakshmi195 5 лет назад +143

    சுருக்கமான பேச்சில் பெரும் விஷயங்களை கூறினீர்கள் அண்ணா.....வாழ்த்துக்கள்....

    • @gm.4170
      @gm.4170 4 года назад +4

      Correct sisy

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Muthu Lakshmi

    • @A.RohiniA.Rohini-ci9me
      @A.RohiniA.Rohini-ci9me 8 месяцев назад

      Super anna kandipaha tips follow panuren

  • @poongodipoongodi924
    @poongodipoongodi924 4 года назад +1

    சூப்பர் டாக்டர் நான் இதை கேட்க வேண்டும் என்று நினைத்தேன் .

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Poongodi Poongodi

  • @roshniroshni9896
    @roshniroshni9896 2 года назад +26

    உங்கள் குழந்தைக்கு நீங்கள் நல்ல தந்தையாக இருப்பீர்கள் டாக்டர் அனைவருக்கும் உதவும் பதிவு நன்றி டாக்டர்

    • @simtamil
      @simtamil  Год назад +1

      👍roshniroshni

    • @akhilaa9423
      @akhilaa9423 Год назад

      Yellorkkum nallavar❤🙏
      My blessings to kids nana

    • @TamilParenting101
      @TamilParenting101 7 месяцев назад

      அருமையாகச் சொன்னீர்கள் தம்பி. நீங்கள் தமிழ்நாட்டிற்கு மிக முக்கியமான ஒன்றை கற்பிக்கிறீர்கள். தயவு செய்து தொடர்ந்து செய்யுங்கள், நிறுத்த வேண்டாம். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு சிறந்த தந்தையாக இருப்பீர்கள், அவர்கள் ஒரு முன்மாதிரியிலிருந்து கற்றுக் கொள்வார்கள்.

  • @susila9676
    @susila9676 3 года назад +2

    மிக அருமை. பிள்ளை வளர்ப்பில்
    பெற்றோரின் பங்கு மிகப்பெரியது.

  • @mohamedibrahim8319
    @mohamedibrahim8319 4 года назад +6

    ""Surunga solli vilanga vai"" yentra palamozhi ungalukku porunthum. alahaana vilakkkam thank you sir..

  • @nandhinirajasekar5472
    @nandhinirajasekar5472 Год назад +2

    Neenga sonnadha keta piragu, naan enkita evlo change pannanum nu enaku purinjadhu sir.. thank you so much for the wonderful tips..

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍nandhinirajasekar

  • @parveenbanu7620
    @parveenbanu7620 5 лет назад +8

    u r correct sir...avungaloda life avungathan valaporanga so avungaluku kodukavendiya freedom nama kodukanum eanbathai nalla puriya vachirukinga...
    thank you very much sir

  • @navanithaas.p5498
    @navanithaas.p5498 Год назад +1

    நீங்க சொல்லறது 100/உண்மைய் dr brother நா கண்கூடாக பார்த்த உங்க ஒவ்வரு பதிவும் இந்த சமூகநலனுக்காக மிக முக்கியமான பதிவாக உ‌ள்ளது மிக்க நன்றிங்க dr brother வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍navanithaas

  • @jamunamanoharan8660
    @jamunamanoharan8660 5 лет назад +4

    Well said sir.. alavaana kandipu eppavum kulanthai galuku irukanum.. athuku veetla iruka ellaroda support um irukanum... Oruthar kandikkum bodhu other family member support panna anga ellamae gaali.

  • @akhilaa9423
    @akhilaa9423 2 года назад +1

    Young parents kku romba usefulaaga erukkum doctor. Azhagana aazhamana vaarthaigal. Greatest words ever. 👍💝

  • @prabhasru
    @prabhasru 5 лет назад +8

    Sir first of all I thank God (your parents) for giving such a beautiful soul to this world.

  • @nalinig406
    @nalinig406 5 лет назад +1

    ஒவ்வொரு பெற்றோரும் கடைபிடிக்க வேண்டிய விஷயம் குழந்தைகள் விஷயத்தில் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை சூப்பர் இந்த காலகட்டத்தில் அனைத்து பெற்றோருக்கும் அருமையான பதிவு நன்றி சார்

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍nalinig

  • @momandmithran7453
    @momandmithran7453 4 года назад +7

    Sir... U have been motivating me in many aspects... Now as a parent I think my kids should obey me...I don't give them space for their thoughts.... I'll change myself... Thank u 😊

  • @najusannu4481
    @najusannu4481 4 года назад

    Doctor neenga peasuratha keatu kitta irukalam... Avalavu thanmaiya solringa... Thank u... Nan lam 3yrs baby mother... Most useful video... Again thank u...

    • @simtamil
      @simtamil  23 дня назад

      👍@@najusannu4481

  • @mycraft4859
    @mycraft4859 5 лет назад +5

    உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி🙏

    • @simtamil
      @simtamil  5 лет назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Supu Supu

  • @sudha3203
    @sudha3203 4 года назад

    Indha padivai than naan thedittu irunden sir.. Tqq soooo much.. Innum neraya videos podunga parents ku usefulla irukkum sir..

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி sudha selvam

  • @majitha3716
    @majitha3716 5 лет назад +32

    Boy child valarkum pothu pengalai respect panna solli valarkum very important this switch Watson

    • @rudramohesh
      @rudramohesh 5 лет назад +5

      Girl child valakjumpodhu pasangala purse pathu select pana koodathu solli kuduthu valakanum

    • @musicmelodyrhythm4747
      @musicmelodyrhythm4747 5 лет назад +6

      Parents of the girl children must be conscious in their childrens' dressing..nowadays we see small girls get dressed up like a woman which results in unwanted problems..
      Ipdi Elam dress panitu vandhu,avan apadi paathan ,ivan ipdi panitaan nnu society a complain panrathula no use . This is my opinion .

    • @priyankathangavelu8510
      @priyankathangavelu8510 4 года назад

      .

  • @mdsocial
    @mdsocial 3 года назад

    migasariyana pathivu. en parents avanga sollura mathuri thaan pesanum, nikkanum, nadakanum,dress pannanum everything. ithunaala na neraya baathikappatiruken. enoda thiramaigal velipadamalaye poivittathu ena migavum varunthukiren.

  • @manopriyaa926
    @manopriyaa926 5 лет назад +27

    I love ur parents for giving a good human like you 😍

  • @palanimuthu2562
    @palanimuthu2562 2 года назад +2

    நன்றி சார் நான் திருத்திக் கொள்கிறான்

  • @ganeshv2031
    @ganeshv2031 5 лет назад +20

    "A child is the father of the man"!
    Thank you for the wonderful message!

    • @simtamil
      @simtamil  5 лет назад +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      ganesh V

  • @sathasivamsivasothy6095
    @sathasivamsivasothy6095 5 лет назад +1

    வணக்கம் டாக்டர் மிக்க நன்றி இன்றில் இருந்து கடைப்பிடிக்கிறொம் நன்றி 🙏

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍sathasivamsivasothy

  • @pavitra2529
    @pavitra2529 5 лет назад +94

    Sir AZHAGA handsome ah irukinga.. unglukaga oru like pottuten 😜

    • @simtamil
      @simtamil  5 лет назад +5

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Pavitra Rajesh

    • @gayathriragulkumar5102
      @gayathriragulkumar5102 4 года назад

      Same here 😉

  • @jayaarasapan1683
    @jayaarasapan1683 2 года назад

    Super sir...ipdi oru ammava na irukanumnu virumpara...I have two years old girl baby

  • @girijaashok344
    @girijaashok344 5 лет назад +6

    Thank you very much for your simple and normal explanation of your parenting ideas

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      girija ashok

  • @dganga4228
    @dganga4228 4 года назад

    Sir yenakku yeppo yenna problem varutho antha correct time la unga videos moolama yenakku oru answer kidaikkuthu. Ithu unmaiyave miracle ah thaan naan paakaren. மிக்க நன்றிகள் Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vallinayagivenkattasamy8474
    @vallinayagivenkattasamy8474 5 лет назад +5

    வணக்கம் அஸ்வின் சூப்பரான பதிவு பா எல்லா பெற்றோர்களுக்கும் தேவையான கருத்து உங்களுக்கும் உங்கள் பெற்றோர்களுக்கும் மிக நன்றி வாழ்த்துக்கள்

    • @esakkiammalthankyougod717
      @esakkiammalthankyougod717 5 лет назад

      Vallinayagi Venkattasamy

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Vallinayagi Venkattasamy

  • @vimalasrinivasakaramachand9761
    @vimalasrinivasakaramachand9761 8 месяцев назад

    Super sir. Correct ah soninga. En manasuku thericha vishayatha neenga en brainku puriya vachitiya.thanks a lot

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍vimalasrinisakaramachand

  • @malathimani7519
    @malathimani7519 5 лет назад +3

    Very important topic to be discussed.. Thanks doctor for explaining it clearly and simply.. Can u please do a video on partiality of love given to a male and female child? Inspite of all modernisation and globalisation still there are parents who treat male and female child differently.. Great work doctor keep going.!

  • @s.miteshkumar1743
    @s.miteshkumar1743 2 года назад +1

    மிக அருமைஉங்க பதிவு நன்றி.

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍s.miteshkumar

  • @kumaragurubaranu1856
    @kumaragurubaranu1856 5 лет назад +8

    Useful message sir. In next posting pl give tips to motivate child to get more marks because now days that's also important for there progress.

  • @lakshmithangaraju2812
    @lakshmithangaraju2812 Год назад

    ரம்ப நல்ல தரமான பேசினிங்க குழந்தைகளின் மணசு புரிந்து கொள்வது மிக அவசியம்

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍lakshmithangaraju

  • @n.akshara3b264
    @n.akshara3b264 5 лет назад +60

    Sir கண்டிப்பா நீங்க சொல்ற அந்த பெற்றோர்கள் வாழனும்னு ஆசைப்படறேன் ஆனா இவ்வளவு நாள் நீங்க சொல்ற மாதிரிதான் நான் ரொம்ப கண்டிப்புடன்என் மகனை வளர்த்தேன் அது தவறு என்று இன்று நான் உணர்ந்து கொண்டேன் . உங்களது இந்த பதிவிற்கு மிக்க நன்றி

  • @anithaselvakumar4113
    @anithaselvakumar4113 4 года назад +1

    First Tim today unga video pathen , neraya information short and sweet ta solli mudichituringa, kaniva pesuringa, nalla puriuthu , en son ku 3 years 6 month aguthu very smart and intelligent super memory powder, but yellaraum podi. Poda , leg la ettiuthaikiran , ithu thappu sonna oru 10 minutes kekuran again yarachu vanthu avan Kitta pesuna podi soldra, extreme kovapadura Enna pandrathu nu teriala daily advise pandrom , but sollumbothu sari nu soldra AprAm no use,. Apdi Tha pesuven soldra, ethachu tips sollunga

  • @unimerkitty9072
    @unimerkitty9072 5 лет назад +3

    Awesome message doctor. Very strong words, your mom must be very grateful for a doctor like you to be in this world. Thank you very much to you and your mom doctor 🙏🙏🙏😍💕

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Unimerkitty

  • @Balakrishnan-jq4sl
    @Balakrishnan-jq4sl 2 года назад +1

    அருமையான தகவல் நன்றி சார் 👍🌷

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍 Balakrishnan

  • @tharaaraa22
    @tharaaraa22 5 лет назад +2

    மிக அருமையான பதிவு , நன்றி ஐயா

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      tha raa

  • @n.akshara3b264
    @n.akshara3b264 5 лет назад +1

    சரியான நேரத்தில் எனக்கு இந்த பதிவு எண் மொபைலில் பதிவானது சார் நான் எப்பொழுதெல்லாம் மனதளவில் என் மகனை நினைத்து வருந்துகிறேன் ஓம் அந்த நேரத்திலெல்லாம் உங்களது வீடியோக்கள் என் மனதிற்கு இதமாக என் புரிதலை தெளிவுபடுத்துகிறது தகவலுக்கு மிக்க நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @estherrosalind5538
    @estherrosalind5538 5 лет назад +7

    Though I am a bachelorette I found this video beneficial Doctor. My appreciations to you for sharing your thoughts on parenting with real life experiences. My love and respects to your parents.

    • @simtamil
      @simtamil  5 лет назад +2

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Rosie niti

  • @sathyabamar1691
    @sathyabamar1691 5 лет назад +1

    Single mom a irunthu kulanthaiya varkka konjam kastam than. I try to make her very positive, humble.. nalla karuthai pagirthamaiku NANDRI..

  • @yourwellbeing95
    @yourwellbeing95 5 лет назад +5

    few months back I messaged you to make a video regarding parenting ..Thank you so much for giving importance to each and everyone's message in your busy schedule doctor ...

    • @simtamil
      @simtamil  5 лет назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Ashwini mohan

  • @sivakumarj7542
    @sivakumarj7542 4 года назад

    Aswin sir nanu eanoda husbendum eangaloda magal mela kolai anbu vechirko adh pathu ealru venda ipdi irukadheganu soluvaga opa nega sonadha pakum bodhu naga panradhu thapu illanu thonudhu super sir

  • @babytips1968
    @babytips1968 5 лет назад +4

    Excellent sir
    ..this applies to every relationship in life

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Keerthana Arun

  • @sailajamaheswaran1659
    @sailajamaheswaran1659 3 года назад

    Excellent sir.... good..., epavume friendly ah irunthale pothum.....

  • @amudhashanmugavadivel3081
    @amudhashanmugavadivel3081 5 лет назад +5

    Very good
    Excellent information though seems to be very simple
    Thank you

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Amudha Shanmugavadivel

  • @tamizhkomagan5528
    @tamizhkomagan5528 4 года назад +1

    Tq anna
    Entha video pathathuku apram
    Nan oru sila vizhiyam mathikittan
    Thank you so much Anna

  • @merlinemariya4692
    @merlinemariya4692 5 лет назад +4

    Thanks you so much for your kind words about children 🙏

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Merline Mariya

  • @stalyoo
    @stalyoo 4 года назад

    It would be good if those who dislike the vedio say their point of view. This is a very useful vedio for many of us here. Simply disliking jus hurts.. Hope others agree with me..??!!!

  • @cocoolivia1302
    @cocoolivia1302 5 лет назад +5

    Question to Dr Ashwin Vijay.
    Sir, I desperately need your answer to improve my parenting.
    How to teach or talk to elder child who jealous to younger sibling ?
    Background: Both are preschoolers. Whenever I praise my younger child, my elder daughter will be upset and angry? I tried to explain but doesn't work. Can Help me sir?

    • @vaheethajavid3572
      @vaheethajavid3572 5 лет назад

      Same problem to me

    • @momofagirlkid
      @momofagirlkid 4 года назад

      Am not an expert.. but may be this will work.. whenever you praise your younger tell him that you are doing like your sister in front of your elder girl.. try it. Like akka madhri ye correct ah seyariye very good apdi

  • @manojashakthi9545
    @manojashakthi9545 4 года назад +1

    Inda murayil than engal kulandaigala valarkkirom. Idu sariya yenda payam irundadu. Ippoludu thelivagi vittom sir. Thank you so much sir🙂

  • @ramajayaelayaraja7166
    @ramajayaelayaraja7166 5 лет назад +3

    Hello sir, my son name is ashwin sanu. He is studying first standard. After watching your videos he said to me amma i m dr.ashwin sanu like u sir. He is practising to eat bananas now. As a mother I feel very happy now. Thank you so much sir. Best wishes to your strength India movement sir. you are my son's real hero 👑

  • @rbskingrbs8655
    @rbskingrbs8655 2 года назад

    Definitely correct sir. All parents need this message.

  • @kavithasoundar641
    @kavithasoundar641 5 лет назад +9

    Good morning sir.
    Most important topic sir
    Thank u sir.

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Kavitha Soundar

  • @sahadunalatif
    @sahadunalatif 5 лет назад +1

    Im mother of 2 kids....ur video is soo useful ...thank u sir🖒🖒😃

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      sahaduna latif

  • @dr.rekhadeepak8634
    @dr.rekhadeepak8634 5 лет назад +6

    Amazing speech sir. Thank you sooo much. I have really learned something new.

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Dr.Rekha Deepak

  • @seyalarthi2935
    @seyalarthi2935 5 лет назад

    Actual fact sir .......veedu car and child andha statement really gud msg. I wil do support my kids sir .

  • @saruratan9202
    @saruratan9202 5 лет назад +4

    Thank you sir really very useful

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      saru ratan

  • @rajeswarisathishkumar2801
    @rajeswarisathishkumar2801 7 месяцев назад

    True words i realize my mistake Thank you so much sir

  • @amirthavalli3371
    @amirthavalli3371 5 лет назад +4

    Romba nandri Sago.
    I'll definitely be a better mom going forward. My wishes and thanks to you for the useful inputs.

  • @pks2089
    @pks2089 2 года назад

    In born intelligent,unconditional love,no turure.
    Nice points.

  • @merabalaji6665
    @merabalaji6665 5 лет назад +3

    Great speeach every one follow yr advise children's are happy children's in the world

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Mera Balaji

  • @manansindhan9428
    @manansindhan9428 5 лет назад

    Brother.., Intha unga speech very very important for parents... Short speech but powerful... But Ella parents um ore mathiri I'lla..

  • @charlespeter7086
    @charlespeter7086 5 лет назад +3

    Amazing brother thanks for your priceless information.

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      charles peter

  • @jacks7295
    @jacks7295 4 года назад +2

    Thanks a lot for this message. I recognized I made a mistake with my child. In shaa allah I ll change my hardness with her.

  • @vaishnavikumarakrishnan7593
    @vaishnavikumarakrishnan7593 5 лет назад +2

    Hi sir nice message. My is 8 years old at his 2 year he is very intelligent. Now a his mam said he was not concentration in his studies. I tried lot of methods. But it not working. Please give advice

    • @kavithamariapan6975
      @kavithamariapan6975 5 лет назад

      Vaishnavi Kumarakrishnan approach learning in fun method. Don’t limit to paper and pencil and writing only.. use toys to teach maths.. quantities ..songs to remember formula.. n etc

  • @vinothinisiva5623
    @vinothinisiva5623 Год назад +1

    Ennoda youtube la fulla unga videos mattum tha sir pakkure neriya educate panringa neriya thelivu kedaikithu

    • @simtamil
      @simtamil  23 дня назад

      👍@@vinothinisiva5623

  • @gayathriravi44
    @gayathriravi44 4 года назад +6

    என் தம்பி ஐந்தாம் வகுப்பு படிக்கிறான் . ஆனால் புரிந்து கொள்ளும் திறன் குறைவா இருக்கிறது. அவனை எவ்வாறு வழிநடத்துவது அண்ணா.

  • @seethalakshmi4992
    @seethalakshmi4992 3 года назад

    Simply super doctor. Thanks for your tips.

  • @arunvalluvan4624
    @arunvalluvan4624 5 лет назад +6

    😭😭😭😭 Doc neenga sonnadhula edhuvume ennaku nandakala ellame opposite dhaan now ippa dhaan theriyudhu en low feelings varuthunu.....😞 😭 😢 😭 ,,, ennoda parents romba strict ah treat pannadhunala innaiku ennaku eduhlayume free ah seyalpada mudiyala 😞😞😞
    I feel like i am lost and heart broken 💔 most of the time

  • @SSVIBES-cr4lo
    @SSVIBES-cr4lo 3 года назад

    Thank u sir am having 2 child thanks for ur support how to care the child

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍SSVIBE

  • @santhoshkongumsc
    @santhoshkongumsc 5 лет назад +3

    Thanks bro , how to handle fight between brothers 3 yrs 2 yrs ... Looks WWF fight between them.

  • @raji5724
    @raji5724 5 лет назад +2

    சகோதரரே அருமையான பதிவு. உங்களின் பணி மேலும் சிறப்பாகத் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Ra Ji

  • @anithasharad91
    @anithasharad91 5 лет назад +3

    Thank you for the tips

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      anitha sharad

  • @KathirVel-ui2cg
    @KathirVel-ui2cg Год назад

    Useful information sir My son 8 years old boys your speech is useful to me Tq sir

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍 KathirVel

  • @divi1657
    @divi1657 5 лет назад +3

    Hi sir 2 -3 years child ku immunity yeppadi gain pannurathu nu sollunga sir

    • @krishs8059
      @krishs8059 5 лет назад

      1 TSP Organic apple cider vinegar in hot water/ 1tsp organic honey or both together.. U can immerse Amla in honey n give as well..

  • @MariMuthu-br1er
    @MariMuthu-br1er 3 года назад

    sariyana nerathil ketaitha thakaval.thank you anna

  • @nandininandy4714
    @nandininandy4714 5 лет назад +4

    My son is getting lazy n too much of time consuming for brushing etc etc.. At 6 he ll start he ll finish at 9... Plz help me.... Am getting angry

    • @Hameed2019
      @Hameed2019 5 лет назад

      nandini nandy simple madam unga babykku brushing la puthusa edhaachum try pannunga like automatic brush and then brushing time ku apram baby like pandra vishayatha pannunga appo baby namma seekram brush panna seekram namakku pudichadhu kedaikkumnu thonum so try panni paarunga

  • @maryann2205
    @maryann2205 5 лет назад +1

    Super Sir.. now a days children are not a normal children. Struggling with children is too much. Thanks for your useful information 🙏🙏🙏🙏

    • @maryann2205
      @maryann2205 5 лет назад

      @@simtamil Respected Sir, kindly give awareness for youngsters. Because now a days no parents are happy nor in peace of mind. Due to their children. They are going in the wrong way only. No parents likes their children going in wrong way. In India every one brought awareness of clean India and swatcha bharath. Let they clean first illegal drugs supply to students and youngsters. And make youngster clean up first. Then in future our country will be strong.👍👍👍

  • @kannans9023
    @kannans9023 4 года назад +3

    Athihama paasam vaikkave payama irukku sir

  • @gowridhs9140
    @gowridhs9140 4 года назад

    Awesome sir....nanum en life la irunthatha apdae soldrathu pola iruku sir

  • @kowsarbharath5491
    @kowsarbharath5491 5 лет назад +9

    I dont no why putting dislike... plz skip dont put dislike

  • @sowmyayuvaraj9826
    @sowmyayuvaraj9826 5 лет назад +2

    You are great sir... Thevaipadum pothu thevayanathai neengal pakirvathaku mikka nandri..🙏🙏

    • @simtamil
      @simtamil  4 года назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sowmya Yuvaraj

  • @syedbilala5874
    @syedbilala5874 5 лет назад +3

    389 likes plus 0 dislikes!!! You've achieved Mr. Dr....

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Syed Bilal A

  • @valentinaviolasworld2236
    @valentinaviolasworld2236 3 года назад +1

    Very useful message conveyed, will implement.

  • @kalaivani523
    @kalaivani523 3 года назад

    Hello sir really very nice video it's vry much useful fr evry parents ... Neenga sonna mathre unga five ideas la four things I did with my kids except one.. en elder son ethirthu peasuvan appo enakum adhigam kvm varum so adha mattum naan mathikra... Ippo neenga sonna aprom dhan enaku puriyudhu Am a good mom dhanu really sir... Naanum en kids ku full freedom kuduthiruka avanga thappu pannanganu mathavanga sonna naan udaney namba matean an kids kita keatpean avangloda parvailayea naan niraya purinjukuvean adhu mattum illama avanga thappu panna dhairiyama solliruvanga and adhu thappunu avngaluku puriyara mathre eduthu solluvean and thappu pannikromnu feel panna yarkita veanalum sry sollalam tats gav us good habitnu solliruka sir .. I dnt knw whthr ennoda valarpu sariya thappanu yosichuruka but nw am realizing tats correct... Parents should b friendly frevr fr kids

  • @learnexcellencetv8557
    @learnexcellencetv8557 Год назад +1

    மிகவும் சிறப்பான பதிவு 🎉நன்றி 🎉

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍learnexcellencetv

  • @jjsheelaramanjjsheelaraman5130
    @jjsheelaramanjjsheelaraman5130 4 года назад

    Super sir..unga Amma apps great..en pasangala ipaditha vazlakanumnu asai paduren..

  • @parameshwarinayagam158
    @parameshwarinayagam158 5 лет назад +1

    Am a new mom... Hope in future days all your videos will help me to guide parenting.

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Parameshwari Nayagam

    • @alliswell6307
      @alliswell6307 Год назад

      நன்றி

  • @fitandfabulous8829
    @fitandfabulous8829 4 года назад +1

    Very well said doctor.... Thanks

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kalpanhftqq Joseph

  • @nagalaks6947
    @nagalaks6947 3 года назад +1

    மிகவும் மகிழ்ச்சி நனறி

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍nagalaks

  • @GhTy-d4z
    @GhTy-d4z Год назад

    Thank you sir. This video is very useful to me as a mother..

  • @dharmatej6404
    @dharmatej6404 4 года назад +2

    Hi sir ur are very inspirational..... genius and genuine person..... I really have painful dout my son 4 years has some delay in understanding but speaking repitive he is talented but he is not understanding as that age kids understand... I have shown to so many doctors but no answer . SIR I don't no weather u can read my message are not but sir my request if u see this please say some answer please if we can take ur appointment we will be blessed thank u sir

  • @punithak3352
    @punithak3352 5 лет назад +1

    100% u r words are true brother .hereafter I will do it. Yesterday I met u I am so so happy moment. Thank you so much .

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Punitha Gopal

  • @drrathyselvam9373
    @drrathyselvam9373 4 года назад +2

    After a long time i am hearing a complete man...valuable guidance

  • @TheSecretWorldOfFathima
    @TheSecretWorldOfFathima 10 месяцев назад

    Can you do a video about the importance of choosing a preschool close to home?

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 3 года назад

    Neengal sollum. Ovoru vishayamum arumai dr.

  • @Arunbot3
    @Arunbot3 Год назад

    Thank You Sir ! you are such a great person !God bless you Sir !💐🙏

  • @jayanthik4596
    @jayanthik4596 5 лет назад

    Romba crct ah soninga enakum follow pananum nu idea vandhruku I will definitely follow these

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Jayanthi K