Это видео недоступно.
Сожалеем об этом.

ஆண் குழந்தைகள் வளர்ப்பு பற்றி சில முக்கிய டிப்ஸ் | Some important tips to raise a boy child

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 апр 2021
  • பெண் குழந்தைகள் வளர்ப்பு பற்றி சில முக்கிய டிப்ஸ் | Some important tips to raise a girl child
    • பெண் குழந்தைகள் வளர்ப்...
    சித்திரை மாதத்தில் பிறந்தவர்களும், குழந்தை பெற்றவர்களும் பார்க்க வேண்டிய பதிவு
    • சித்திரை மாதத்தில் பிற...
    எண்ணெய் குளியல் டிப்ஸ் | தவிர்க்க வேண்டிய நாட்கள் | குளிக்க வேண்டிய நாட்கள் | When to take Oil Bath
    • எண்ணெய் குளியல் டிப்ஸ்...
    செல் போன், டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் கண் பாதிப்பை தடுக்கும் எளிய பயிற்சிகள்
    • செல் போன், டிவி, கம்ப்...
    வாகனம் ஓட்டுவதற்கு முன்பும், ஓட்டும் பொழுதும் கடைப்பிடிக்க வேண்டியவை | Do's & Don'ts during yr drive
    • வாகனம் ஓட்டுவதற்கு முன...
    - ஆத்ம ஞான மையம்

Комментарии • 1,2 тыс.

  • @prakashkrish1665
    @prakashkrish1665 3 года назад +36

    அம்மா நான் ஒரு உலகமகா குடிகாரன்....
    மது மற்றும் புகை பழக்கத்தின் அரசன் நான்..
    என் மனைவி கர்ப்பமாக உள்ளார் என்று மருத்துவர் சொன்ன அந்த நொடி என் மது மற்றும் புகை பழக்கத்தை கை விட்டேன்...
    இன்று நான் தீய பழக்கம் இல்லாத ஒரு நல்ல தந்தையாக உள்ளேன் என் மகனுக்கு, என் முதல் குழந்தையான மனைவிக்கும்.
    இன்று நல்ல தொழில்முனைவோராக நலமுடன் வாழ்கிறேன்.

    • @milkymohit
      @milkymohit 3 года назад +3

      Very good Sir 👌

    • @poornipriya6603
      @poornipriya6603 3 года назад +1

      Romba nadri neenga unga wife son kaga vitanu sonathuku... Now yen appa ku 58yr smke pani pani muchi vida mudila na oru penn veliya poe ethum vanga teriyathu ipo auto kuda ila hsptl poga bike la kutin pona hsptl la dct parunga parunga nu sona place ila naliku vanganu anupitaga kaila kaasum ila evlo kats pattan.. intha nilama unga pasangaluku vara kudathu nu vitinga romba nallathu sir

    • @prakashkrish1665
      @prakashkrish1665 3 года назад +1

      @@poornipriya6603 உங்களுக்கு எப்படி நான் ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை சகோதரி...
      மற்றவர் நல்வாழ்வை கண்டு உண்மையாக மகிழும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு எல்லாம் நன்மையே நடக்கும்...
      கவலை வேண்டாம் தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்...
      நம் வாழ்க்கை நம்மை மட்டும் சார்ந்தது இல்லை...
      நம்மை நம்பி வாழும் நம் உறவுகளை சார்ந்தது

    • @poornipriya6603
      @poornipriya6603 3 года назад +1

      @@prakashkrish1665 ok bro... pray பண்ணுங்க எல்லார்க்கும் ஆக்சிஜன் கிடைகனும் னு. யென் அப்பா கு எந்த prbm உம் வர கூடாதுனு...

    • @prakashkrish1665
      @prakashkrish1665 3 года назад +1

      @@poornipriya6603 எல்லாம் வல்ல இறைவன் அனைவரும் நலமுடன் வாழ ஆசி வழங்குவார்...
      ஒரு ஒரு செயலுக்கும் ஒரு ஒரு காரணமும் கர்மாவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதே உண்மை....

  • @boomygarden9901
    @boomygarden9901 2 года назад +39

    நான் கூட நினைச்சேன்....நான் நடந்துக்கறது தப்போன்னு...நீங்க சொல்றதுக்கு முன்னாடியே...நான் எல்லா வேலையும் சொல்லிகொடுத்திட்டேன்...8. 10 வயசு என் பசங்க .,.,என் மாமியார் ஆண்பிள்ளையை சமைக்க சொல்றியேன்னு திட்டுவாங்க ...உங்க பதிவ பார்த்ததும் தான் தெரியுது..நான் என் பிள்ளைகளை சரியா வளர்க்காறேன்னு சந்தோஷ படறேன்

  • @v.asavinth3597
    @v.asavinth3597 3 года назад +97

    அம்மா எனக்கு 13 வயதில் ஓரே மகன் உள்ளான் அவன் சிறு வயதிலேயே அனைத்து வேலைகளையும் செய்து பழக்கம் செய்து உள்ளேன் நாங்கள் விவசாயிகள் ஒருநாள் உடல் நிலை சரியில்லை என்றால் அவன் தான் அனைத்து வேலைகளையும் செய்வான் தோட்டத்திலும் எங்களுக்கு உதவியாக இருப்பான் 10 வயதிலேயே சானி எடுப்பான் அனைவரும் பாராட்டுவார்கள் நீங்கள் சொன்னது போல் வருங்காலத்தில் உன் மனைவிக்கு உதவியாக இருக்கும் என்று சொல்லுவேன் எனது கணவர் அவனுக்கு கேட்பதை வாங்கி கொடுப்பார்

    • @dhanakodieswaranfire7860
      @dhanakodieswaranfire7860 3 года назад +2

      👌👌👌👌

    • @maheshsekar6863
      @maheshsekar6863 Год назад +1

      மிகவும் அருமை

    • @dhanabalanguru964
      @dhanabalanguru964 Год назад +2

      God gifted child

    • @ranjith0014
      @ranjith0014 8 месяцев назад

    • @user-zf9uw8lc3x
      @user-zf9uw8lc3x 5 месяцев назад +1

      எங்க பையன் சொல்ற பேச்சை கேக்குறது இல்லங்க நாங்க எல்லாம் என்னங்க பண்றது

  • @Vazhviyalvirunthu
    @Vazhviyalvirunthu 7 месяцев назад +5

    மிகவும் சிறப்பு அம்மா... என்னுடைய குழந்தையை நான் கடவுள் கொடுத்த வரம்... 7 வயது தான் குடும்ப சூழ்நிலைய முழுவதுமாக புரிந்து கொண்டு நடப்பான்...

  • @kavyak7998
    @kavyak7998 3 года назад +38

    அருமையான பதிவு இந்த பதிவை வழங்கியதற்கு மிக்க நன்றி அம்மா

  • @gayathrinaveen2527
    @gayathrinaveen2527 3 года назад +122

    எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி அம்மா

  • @sivasmuthiah2978
    @sivasmuthiah2978 3 года назад +7

    🙏 திருச்சிற்றம்பலம் அம்மா வணக்கம் தாங்கள் ஆண் பிள்ளைகளை வளர்ப்பது பற்றிய பதிவு மிகவும் அற்புதம் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் அதில் எங்களது மகனுக்கு 24 வயதாகிறது தாங்கள் கூறியதில் 80% எங்களது மகன் இருக்கிறார் அதுபோன்று எங்களுக்கு மகளும் அப்படியே 🙏எல்லாம் வல்ல எம்பெருமான் எங்களுக்கு கொடுத்த பெரும் பாக்கியம்🙏 தங்களது பதிவை கேட்டவுடன் எங்களுக்கு மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றது மிக்க நன்றி அம்மா🙏 சிவாயநம

  • @krithika-lv7vv
    @krithika-lv7vv 3 года назад +8

    Enaku rendu kutty boy babies.... Avanga appa than avanga frnd..he is a gem of a person... But naa konjam kandippa iruppen.. So pasanga konjam enaku bayapaduvanga..periyavanuku 4 vayasu avanuku chinna chinna worklam solli kuduppen🤗🤗

  • @jayanthigurushankar788
    @jayanthigurushankar788 3 года назад +11

    இந்த காலகட்டதிற்கு தகுந்த வகையில் அனைவரும் அவசியமாக தெரிந்து கொள்ள கூடிய விஷயங்களை அற்புதமான முறையில் பதிவிட்டதற்கு மிகவும் நன்றி...மேடம்.வாழ்க வளமுடன்.🌹🌹🙏

  • @vanithakarthick3108
    @vanithakarthick3108 3 года назад +27

    I have two boys.1 st son studying 12th std.2nd son 9 th std.both of already followed .cooking ,homè clining, etc. I proud of my boys. thank you very much mam.when ever i sick that time both sons making home very neatly.

  • @nikeshmohanapriya3339
    @nikeshmohanapriya3339 3 года назад +5

    அம்மா ana kum இரண்டு ஆண் குழந்தை இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அம்மா,🙏🙏🙏🙏🙏🙏

  • @Barath00885
    @Barath00885 3 года назад +12

    நன்றி 😍அம்மா எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள்.
    நான் நீங்கள் கூறிபடிதான் என் இரண்டு மகன்களை வளர்க்கின்றேன்.நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் என் மண என்னங்கள். நான் நீங்கள் கூறிய கருத்து படிதான் பிள்ளைகளை வளர்கின்றேன்.
    சமுதாயதிற்கு தெரிய வேண்டிய கருத்து.
    மகன்களை பெற்ற அம்மாகளுக்கு மட்டும் தான் தெரியும் மகன்களின் சிறப்பு..

  • @sudhar3414
    @sudhar3414 3 года назад +10

    மிகவும் முக்கியமான பதிவு. அருமை

  • @kiruthigag2885
    @kiruthigag2885 3 года назад +7

    பேசும் போதே அழகாக இருக்கிறது சகோதரி. இது மாதிரி குழந்தைகளை வளர்க்க இன்று முதல் முயற்சி செய்கிறோம்.

  • @sriabivaragi1193
    @sriabivaragi1193 3 года назад +11

    அம்மா நன்றி நான் இப்படி சொல்லித்தான் வளர்கிரேன் ஏன் என்றால் நானும் மதுரை மீனாட்சி பட்டினத்தில் வளர்ந்து வாழ்கிறேன்,👌👌👌👌👌👌

  • @ranikavi4907
    @ranikavi4907 2 года назад +6

    ஆண் குழந்தை வளர்ப்பு பற்றி கூறிய தற்கு மிகவும் நன்றி அம்மா.

  • @creativityks6271
    @creativityks6271 3 года назад +13

    அம்மா ஒரு விஷயம் ரொம்ப நாள் குழப்பம் ( பெண் குழந்தை பிறந்த புண்ணியம் சொல்றாங்க ) ஆண் குழந்தை பிறந்தல் பாவம் பண்ணி இருப்பிங்க சொல்றாங்க... இது உண்மையா... விளக்கம் சொல்லுங்க.. அம்மா

    • @heerthirajah1661
      @heerthirajah1661 3 года назад

      Ada ponga angittu kevalama vaila varuthu podu angittu 😈😈😡😬😠😛

    • @sathyaezhilan8287
      @sathyaezhilan8287 3 года назад +1

      I have heard having only boys or only girls at home is a dosham

    • @meenarokesh4690
      @meenarokesh4690 3 года назад +1

      God ku entha couple pidikutho avagalukuthan 1st penkulnthai pirakumama.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад +18

    Madam
    எனக்கு ஆண் குழந்தை இல்லை என்றாலும் இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @viarolno35s.kamaleshwaran39
    @viarolno35s.kamaleshwaran39 3 года назад +5

    நானும் என் பையனை நீங்கள் சொல்வது போல் சின்னச் சின்ன வேலைகள் செய்ய சொல்வேன் அம்மா

  • @mathesh4776
    @mathesh4776 3 года назад +8

    என் மகனை ஓரளவுக்கு கரைக்டா வளர்க்கிறேன்.ஒழுக்கமாக வளர்கிறான்..👍15 வயது.

    • @poornipriya6603
      @poornipriya6603 3 года назад

      அடம் பண்ண என்ன பண்ணுவிண்க குழந்தைகள் சொன்ன கூட கேக்க matakuragal

  • @yasvanthrohith3045
    @yasvanthrohith3045 3 года назад +8

    மிகவும் அருமையான பதிவு. நன்றி மேடம்.

  • @anbesivam8389
    @anbesivam8389 3 года назад +7

    எனது கணவர் வீட்டிலேயே புகை மற்றும் மது அருந்துகிறார் அதனால் என் குழந்தைகள் சொல் பேச்சை கேட்டு நடப்பது இல்லை மிகவும் மனக்கஷ்டம் ஆக இருக்கிறது அம்மா.எனக்கு உங்களின் ஆலோசனை தேவை படுகிறது.

    • @Ramesh-uw9cs
      @Ramesh-uw9cs 3 года назад +2

      same sis

    • @poornipriya6603
      @poornipriya6603 3 года назад +2

      Apdi iruntha neega feel panura mari pannunga. Appa ipdi irukaga nan evlo kasta paduranu soli soli vidunga.. apo baby ku athu tappu nu terium. .

    • @sivanathan6831
      @sivanathan6831 3 года назад +2

      same problem tha

  • @kidslanguagejupuriyathu9809
    @kidslanguagejupuriyathu9809 3 года назад +46

    என் கணவரை திருத்தவே முடியாது என் குழந்தை முன்னாடி தான் சத்தமா பேசுவாரு அம்மா

  • @gunasekaranarumugham2352
    @gunasekaranarumugham2352 3 года назад +4

    நல்ல மனம் நல்ல செயல் நல்லபதிவு

  • @user-hq4pw4ff1j
    @user-hq4pw4ff1j 3 года назад +6

    நான் எதிர்பார்த்த பதிவு அம்மா
    மிக்க நன்றி!!!!
    கண்ணாடி வாஸ்து சாஸ்திரம் பற்றி கூறவும் அம்மா

  • @tamilsaravanankavithaikal
    @tamilsaravanankavithaikal 2 года назад +4

    அவசியமான உண்மையான வரிகள் அருமை அம்மா🙏

  • @thilagadaya8845
    @thilagadaya8845 3 года назад +1

    மிக்க நன்றி அம்மா.
    எனக்கு 2 ஆண் குழந்தை கள்.
    அனைத்தும் பயன் உள்ள தகவல்கள்.

  • @kalakrishnan4891
    @kalakrishnan4891 3 года назад +7

    Namaskaram amma...kindly upload all your teaching videos thirukural,aathi chudi those who cannot attend...there is no much video about thirukural explanation it is very much needed for this generation

  • @kabileshsks3808
    @kabileshsks3808 3 года назад +38

    எனக்கு ஒரு மகன் தான் இந்த பதிவு எனக்கு உபயேகமாக இருந்து நன்றி அக்கா😊

  • @arunthavam9184
    @arunthavam9184 3 года назад +3

    Enaku 2 paiyan than nenga sonna visayam enaku romba use fulla irukum

  • @hariharanhariprasad2905
    @hariharanhariprasad2905 3 года назад +8

    உங்களை போல் எனக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் 13 வயது ஆகிறது. இருவரும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் ஏதாவது வழி சொல்லுங்கள் மேடம். மிகவும் முக்கியமான பதிவு நன்றி🙏💕

  • @nithyaaathish7044
    @nithyaaathish7044 3 года назад +4

    மிகவும் அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏🙏 நன்றி

  • @hashinimusic9995
    @hashinimusic9995 3 года назад +6

    எனக்கும் ஒரே ஒரு ஆண்மகன் மட்டுமே உள்ளான் அம்மா. 4 வயது மட்டுமே ஆகிறது. ஆனால் மூன்று வயது முதலே அவனுக்கு ஒரு அம்மா ஒரு பெண் என்றால் எவ்வளவு கஷ்டப் படுகிறாள் இந்த சமுதாயத்தில் அவள் வாழ போகும் தனது கணவன் வீட்டில் என்பதை சொல்லி சொல்லி வளர்த்து வருகிறேன்.
    நான் சமைக்கும் போது என் மகனையும் அருகில் வைத்துக்கொண்டு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்துவிட்டு தான் செய்வேன்.
    நான் பாத்திரம் கழுவும் போது அவன் பாத்திரங்களை எல்லாம் மிகவும் அழகாக அடுக்கி வைப்பான்.
    நான் துணி துவைத்து வைத்தால் அவன் எல்லாத்தையும் தனது பிஞ்சுக் கரங்களால் எடுத்து வாலியில் அலசி அலசி என்னிடம் எடுத்துக் கொடுப்பான்.
    என் கணவரும் நானும் பிரிந்து தான் வாழ்கின்றோம்.
    காரணம் எங்கள் இருவரின் சிறுவயதிலிருந்து எங்களது பெற்றோர்கள் எங்களுக்கு சொல்ல வேண்டிய விஷயங்களை மறந்ததன் அதன் விளைவே .
    நானும் என் கணவரும் எங்களது இல்லற வாழ்வில் செய்த தவறுகளை என் குழந்தையும் செய்யக்கூடாது என்பதற்காக அவனிடம் எல்லா விஷயங்களையும் நான் சொல்லிக்கொடுத்த தான் வளர்த்து வருகிறேன்.
    காரணம் நாளை அவனை நம்பி கைப்பிடிக்கும் எனது மருமகள் எந்தவித கஷ்டமும் படக்கூடாது என்பதற்காக மட்டுமே.
    ஒரு மனைவி என்பவள் எப்படி பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சிறு வயது முதலே அவனுக்கு நான் அனைத்தையும் கற்றுக் கொடுத்து வருகிறேன்.
    பெரும்பாலான நேரங்களில் நான் மனமுடைந்து இருக்கும்பொழுது என் மகனே எனக்கு தகப்பனாக ஆறுதல் கூறுகிறான்.
    😭😭😭😭😭.என் மகனை மிகச்சிறப்பான ஒரு ஆண்மகனாக வளர்க்க வேண்டும் என்பதே எனது கனவும் லட்சியமும் ஆக உள்ளது .
    அவனிடம் அன்பு காட்டும் பொழுது மிகச் சிறந்த அன்னையாகவும் அவன் தவறு செய்தால் அவனை கண்டிக்கும் பொழுது மிக கண்டிப்பான தந்தையாகவும், அவன் தன் தோழர்களுடன் விளையாடிய தருணங்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளும் போது மிக நெருக்கமான நண்பனாக அவனிடம் நான் நடந்து கொள்வேன்.
    மிகவும் சேட்டை செய்கிறான். அதே அளவு ஒரு குடும்ப ஆண்மகன் போல் இப்பொழுதே பொறுப்பாககவும் இருக்கிறான்.
    நான் மனமுடைந்து அழுகும் பல நேரங்களில் எனக்கு ஒரு தாயாக ஆறுதல் கூறுகிறான் .
    அவன் சேட்டை செய்யும் பொழுது எனக்கு மிகுந்த கோபம் வருகின்றது .
    என் மனதை கல்லாக்கிக்கொண்டு
    அவனை கடுமையாக அடித்து விடுவேன். என் மகனை அடித்துவிட்டு நான் உள்ளுக்குள் துடித்துக்கொண்டு இருப்பேன்.
    பெரும்பாலான நேரங்களில் அவனை அடித்துவிட்டு நான் கதறி அழுவேன்.
    "காரணம் நாளை யாரும் என் மகனை பார்த்தும் என்னை பார்த்தும் எவரொருவரும் சொல்லிவிடக்கூடாது தந்தை இன்றி வளர்ந்த ஆண் பிள்ளை தரு தலையாய் போனான் என்று😢😢😢😢😢.
    என்னால் எனது கோபங்களை கட்டுப்படுத்த இயலவில்லை அவன் தவறுகள் செய்யும்போது மட்டும்.
    காரணம் இன்று நான் படும் கஷ்டங்களும் கவலைகளும்
    என் மகனுக்கு மனைவியாய் வருபவள் நாளை படக்கூடாது என்பதற்காக மட்டுமே.
    நான் எப்படி என் கோபங்களை கட்டுப்படுத்துவது தயவுசெய்து எனக்கு சில அறிவுரை கூறுங்கள். 🙏🙏🙏🙏

    • @ramyar959
      @ramyar959 3 года назад +1

      All the best u r a best women for your daughter in law

    • @hashinimusic9995
      @hashinimusic9995 3 года назад

      @@ramyar959 😌

    • @KrishRithichennal
      @KrishRithichennal 3 года назад

      Hashini music ninga than best mamyar in the world

    • @hashinimusic9995
      @hashinimusic9995 3 года назад

      @@KrishRithichennal 🙏

    • @sudhathayan992
      @sudhathayan992 3 года назад +1

      Nanum en maganai ipti than valarkka aasai padukiren

  • @pawanesankar6653
    @pawanesankar6653 3 года назад +10

    முதலில் உங்களுக்கு நன்றி அம்மா. உங்கள் பதிவை பார்த்து 48நாள் முருகனுக்கு விளக்கு போட்டு கந்த ஷஷ்டி படித்து, கர்ப்பம் தரித்து இப்போழுது ஒரு அழகான ஆண் குழைந்தையை ஈன்றுள்ளோன்.
    இந்த பதிவுக்கு மிகவும் நன்றி அம்மா.

  • @milkymohit
    @milkymohit 3 года назад +9

    நன்றி அம்மா... எனக்கு 6 மாதம் குழந்தை உள்ளது... பயனுள்ள பதிவு...❤

  • @vimalar86
    @vimalar86 Год назад +6

    அம்மா இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது நன்றி

  • @hariparrot1504
    @hariparrot1504 3 года назад +8

    நல்ல பதிவு சகோதரி

  • @devianu6488
    @devianu6488 3 года назад +4

    மிகவும் சிறப்பான பதிவு மிக்க நன்றி

  • @jesimabegam5390
    @jesimabegam5390 3 года назад +2

    I have a two boy babies.insha Allah nalla muraiyil valarkka try pannuve

  • @sriharicars2737
    @sriharicars2737 3 года назад +13

    எனக்கு 2 ஆண் குழந்தைகள் அம்மா. மிகவும் பயன் உள்ளதாக
    இருந்தது.

  • @gowrimurugavel286
    @gowrimurugavel286 3 года назад +11

    அருமையான பதிவு

  • @jayasri4314
    @jayasri4314 3 года назад +3

    Correct ahh soninga nan panra thapa kandipa change panikuran amma thk u for ur

  • @vijifashion91
    @vijifashion91 3 года назад +1

    அருமையான பதிவு..மிகவும் பயனுள்ளதாக உள்ளது..நன்றி மா🙏

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 3 года назад +3

    U mean appavum, paiyanum,good friendsa irukanum,bad friendsa iruka koodathunu solreenga idhai parkum appakal purindhu kondal sari.🙏for ur good advice video.

  • @rubaprabhu5366
    @rubaprabhu5366 2 года назад +28

    என் பையனுக்கு ஐந்து வயது. அவன் தினந்தோறும் இரவு தூங்கும் முன்பு பூஜை அறைக்கு சென்று விபூதி இட்டு விட்டு தான் வந்து தூங்குவான்.

    • @pkp708
      @pkp708 2 года назад +2

      என் 4 வயது பெண் குழந்தையும் அப்படித்தான்

    • @udhayasumimaheth8278
      @udhayasumimaheth8278 2 года назад +1

      Vanakkam Amma en Kulanthai Shivan Shivan Shivan Enru soilleta irukan shivan illa vetal nain illai samy vanuim endru alukeran Amman koveluku poonail varamatainguran
      ena saiyvathu

    • @krishnankrishnan8375
      @krishnankrishnan8375 2 года назад

      ꜱᴜᴩᴇʀ

    • @Meenavaponnu
      @Meenavaponnu 2 года назад

      Yennutaya Appa Siva perumaan avarutaya pakthan Avan ninakkum pothu kanneervarukirathu ellam kitaikkum 🙏🙏🙏🙏

  • @punithapunitha7209
    @punithapunitha7209 3 года назад +3

    Romba romba thanks Amma nenga kuriya varthaigal anaithum unmaiyanavai payan paduththa ventiyavai

  • @manjuladevi5361
    @manjuladevi5361 3 года назад +2

    Arumaiyana padhivu amma🙏👍👏👏👏👏

  • @balaprabhu4552
    @balaprabhu4552 3 года назад +13

    அம்மா நான் எவ்வாறு வளர வேண்டும் என்று கூறியதற்கு நன்றி🙏💕. நான் இதை நிச்சயமாக கடைபிடிப்பேன்

  • @chandralakshmi929
    @chandralakshmi929 3 года назад +6

    அம்மா இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இ௫க்கிறது 🙏💕 நானும் என் கணவ௫ம் க௫த்து வேறுபாடு காரணமாக 3 வ௫டங்களாக பிரிந்து வாழ்ந்து கொண்டு இ௫க்கிறோம் எனக்கு 4வயதில் ஆண் குழந்தை உள்ளது நான் என் கணவரோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என் கணவர் மனம் தி௫ந்தி வ௫வதற்கும் நான் சே௫வதற்கும் வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் படிக்க வேண்டிய பதிகம் பற்றியும் ஒரு பதிவு கொடுங்கள் அம்மா என் போன்ற நிலையில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தயவு கூர்ந்து கூறுங்கள் அம்மா👩 🙏🙏

    • @Lakshmikumaran
      @Lakshmikumaran 3 года назад +1

      Daily kirambu pariharam pannunga see anithakuppusami video🎥 parunga

    • @selastinliya
      @selastinliya 2 года назад

      Same

  • @thanusraghavant7919
    @thanusraghavant7919 3 года назад +4

    🙏🙏🙏மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏

  • @ai-qg4pj
    @ai-qg4pj 3 года назад +1

    Super pathivu madam ...thanks a lot

  • @vinothasuresh5145
    @vinothasuresh5145 3 года назад +2

    Amma tq sooooooooooooo much...naan yedhir partha pathivu,paiyan erukkan amma...5 yrs old..tq lots...

  • @kalaiarasi916
    @kalaiarasi916 Год назад +4

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @udhayakumar465
    @udhayakumar465 3 года назад +9

    ஆண் பிள்ளைகள் வளர்ப்பு என்ற தலைப்பில் பிள்ளைகள் சமைக்க வேண்டும் என்று கூறுவது அதிலும் மகள் இல்லாத குடும்ப வளர்ப்புக்காக மகன் சமைக்க வேண்டும் என்பது கட்டாயமானலும் மகனுடைய பெற்றோர்களுக்கு பிற்காலத்தில் உதவ மருமகள்கள் கூட கடமையுடையவர்கள் தானே !! அதிலும் நீங்கள் கூறுவது போல திட்டு வாங்க மட்டும் எந்த மாமனாரும் வர மாட்டார்கள் என நம்புகிறேன். ஏனெனில் இந்த பதிவில் இதர அனைத்து பதிவும் எனது மனம் கவர்ந்தது என்பதில் ஐயமில்லை. ஆயினும் சில பதிவுகள் பெண் பிள்ளைகள் கடமையை சற்று எடுத்து சொல்ல வேண்டிய தருணங்கள் கட்டாயம். நன்றி !!!

    • @girijasankaran3049
      @girijasankaran3049 3 года назад +1

      அம்மா எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் என் கணவர் நீங்கள் கூரியது போன்று அனைத்து தீய பழக்கங்களும் உடையவர் குழந்தைங்களுக்கு முன்பாகவே மது அருந்துதல் புகைபிடித்தல் என அனைத்தையும் செய்யக் கூடியவர் இதனால் எனது பிள்ளைகள் எதிர்காலத்தைக் கண்டு என் மனம் வேதனை அடைகிறது எனது பிள்ளைகள் நல்ல ஒழுக்கமான பிள்ளைகளாக வளர்வதற்கு தக்க ஆலோசனை கூற வேண்டும்

  • @shanthisenthil8924
    @shanthisenthil8924 3 года назад +1

    Arumaiyana pathivu Madam👍

  • @gurugokul7499
    @gurugokul7499 3 года назад +2

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @ashrhuughansharma4650
    @ashrhuughansharma4650 3 года назад +10

    ஒரு பதின்ம வயது ஆண் மகனாக இந்தப் பதிவை நான் என் வாழ்வில் நிச்சயம் கடைப்பிடிப்பேன் 🙏🏻

  • @a.schannel1565
    @a.schannel1565 3 года назад +7

    வணக்கம் அம்மா 🙏..... நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை தான். ஒரு ஆண் குழந்தையை எவ்வளவு நேர்மையான முறையில் வளர்கிறார்களோ ...அத்தகைய பெருமையும் அவர்களின் பெற்றவரை சேர்ந்ததாகும். நன்றி அம்மா🙏.....

  • @vagesheswaran6265
    @vagesheswaran6265 3 года назад +1

    Unga speech Enakku romba pedichurukku ma very usfull msg nandrii MA

  • @MK-bw7jh
    @MK-bw7jh 3 года назад +1

    நன்றி அம்மா.... மிகவும் அருமையாக இருக்கு

  • @ajith2787
    @ajith2787 3 года назад +10

    எனக்கு இரண்டு பசங்க ஆநா அப்பா கிடையாது நா எப்படி ஒழுங்காவழக்கனும்னுபயமா இருந்தது மேம் இந்த பதிவு ரொம்ப உபயோகமா இருந்தது மேம் நன்றி

  • @TN.MANI.YT.01
    @TN.MANI.YT.01 2 года назад +3

    Ennaku first baby boy thaan very good information akka

  • @balamahendrang5394
    @balamahendrang5394 3 года назад +2

    அருமையான பதிவு. நன்றி.

  • @Game-World.2007
    @Game-World.2007 3 года назад +1

    நன்றி அம்மா நீங்கள் சொல்வது போல் தான் நான் என் மகனை வளர்க்கிறேன் எனக்கு ஒரு மகன் தான் என்னை நன்றாக பார்த்துகொள்வான்

  • @eswarieswari2653
    @eswarieswari2653 3 года назад +3

    அருமையான பதிவு எனக்கு 6 மாதம் ஆண் குழந்தை இருக்கு ரொம்ப நன்றி அம்மா

  • @karanganesh6841
    @karanganesh6841 3 года назад +9

    Thank you for this speech, was waiting to hear 🙏🙏

  • @sowmiya9525
    @sowmiya9525 2 года назад +2

    அருமையான பதிவு அம்மா நன்றி அம்மா 👌👌👌💐💐

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv 3 года назад +1

    அருமையான பயனுள்ள பதிவு நன்றி அம்மா

  • @tarunb6405
    @tarunb6405 3 года назад +12

    amma poonal pathi oru pathivu kodunga plzzzzzzzzzzzzzzzzzzz

  • @kumaravel7910
    @kumaravel7910 3 года назад +3

    நன்றி அம்மா 🙏

  • @veerav4789
    @veerav4789 2 года назад +2

    Goosebumps speech mam ....I have 7 month boy baby ...u r Information very useful to me ..I will protect my ktyma future &society ....

  • @Gaming_Kanish_FF1234
    @Gaming_Kanish_FF1234 3 года назад +1

    Super mam phonela game vilaiyaduratha eppdi control panrathu.but neenga sonna Ella visayamum panranga.samaikkaranga,and extra.but naa controla tha paathukkaren.

  • @Kalanchiyam2024
    @Kalanchiyam2024 3 года назад +17

    எனக்கு 2 ஆண் பிள்ளைகள். ஆனால் நான் தவம் இருந்தது பெண் பிள்ளைக்கு.

    • @rajasaransaran9641
      @rajasaransaran9641 3 года назад +2

      Naanum ponnukuthan wait panninen but enakum two sons

    • @poornipriya6603
      @poornipriya6603 3 года назад

      Paiyan iruntha ponnu mari valanga. Ithu tappu iru sari.. inga ipdi pesanu ipdi pesakudathunu mukima 4per ku hlp panura mind vara veiga and kadaisi kalathula avaga yar yena sonalum ungala vitu poga kudathu.... Ipo iruka boys la ammava pathukarathe ila... Namba kailatha iruku yelame.. ungal marumagal ungal maagal aaval.. ethir kalathil...

  • @ushanandini7501
    @ushanandini7501 3 года назад +11

    Inga yenga vetla..yen kanavar kitta yedhuvum velai sonna...yen maamiyaar yedhuku avana vela vangarenu solluvanga....tension aagum..yenna seiya mudiyum

  • @Sivanadimai123
    @Sivanadimai123 Год назад +2

    அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏🙏

  • @kathirselvi5683
    @kathirselvi5683 3 года назад +3

    chithirai thirunaal apo unga sorpolivai ketu rasithean indrum ungal pechu alagu... nandri amma

  • @rekhamohanasundaram4233
    @rekhamohanasundaram4233 3 года назад +4

    Romba nalla padhivu❤

  • @kalpanakamalanathan3478
    @kalpanakamalanathan3478 3 года назад +4

    Super amma🙏🙏🙏

  • @rajalakshmis5095
    @rajalakshmis5095 3 года назад +1

    Nandri amma...super pathivu continues this topic ma

  • @revathii5981
    @revathii5981 2 года назад +2

    Arumaiyana pathivu madem mikka nandri. Kanavar manaiviyai eppadi parthukkolrathu pattri oru pathivu post pannuga madem plssssss............💥💥💥💥💥

  • @ashwins.s4202
    @ashwins.s4202 3 года назад +3

    Amma thku Amma ,I have two boys kids ma ,iam very exciting ly waiting for this video Amma

  • @kanchanajaganathan1488
    @kanchanajaganathan1488 2 года назад +4

    super nice very very thank you madam

  • @mahandra7291
    @mahandra7291 3 года назад +2

    மிக நல்ல பதிவு நன்றி அக்கா

  • @vijayiyappan1584
    @vijayiyappan1584 3 года назад +1

    Arumai arumai akka en kulanthai kandipaga nalla vithama nan valar pen

  • @lavanyas5701
    @lavanyas5701 3 года назад +4

    காலை வணக்கம் அம்மா 🙏

  • @PriyaPriya-pz4ul
    @PriyaPriya-pz4ul 3 года назад +8

    எனக்கு 3 வயதில் ஓர் ஆண் குழந்தை‌ இருக்கிறான். எனது மகன் 6 மாத கருவாக இருக்கும்போது என் கணவர் இறந்து விட்டார்.உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி அம்மா

    • @parkash7933
      @parkash7933 3 года назад +2

      Kuzhanthaigal nanraga valarattom valaruvargal akka oru appavaga erunthu kuzhanthaigalai parthukkollungal akka antha kadaul ungalukku thunai eruppar

  • @rekhav2740
    @rekhav2740 3 года назад +1

    மிக சிறந்த பதிவு.....நன்றி👏

  • @vasanthaleka-ft6ci
    @vasanthaleka-ft6ci Год назад +2

    அருமையான பதிவு அக்கா மிக்க நன்றி மகிழ்ச்சி 🥰🥰🙏🙏🙏

  • @kalidaskalidas9837
    @kalidaskalidas9837 3 года назад +7

    ரொம்ப அருமையாக சொல்லிஇருந்திங்க 100./. உண்மை

  • @abiramisivaprasath9219
    @abiramisivaprasath9219 3 года назад +3

    This topic is very very useful to me mam .🙏💐

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 года назад +2

    நன்றி அம்மா😍😍😍

  • @muthuselvim3787
    @muthuselvim3787 3 года назад +1

    Miga arumaiyana nerthiyana vilakam amma...indha video parthathuku aparam naan yenoda sila mistake maathikitten amma...thanks for this video....

  • @akshayasampath5688
    @akshayasampath5688 3 года назад +8

    Vishnu sahasaranamam pathi solunga amma

  • @sasikaladesingurajan2926
    @sasikaladesingurajan2926 3 года назад +3

    நன்றி சகோதரி 🙏🙏

  • @karthikallinone1570
    @karthikallinone1570 3 года назад +1

    மிக்க நன்றி அம்மா

  • @lakshmisenthillakshmisenth2600
    @lakshmisenthillakshmisenth2600 3 года назад +1

    மிகவும் நன்றி அம்மா.

  • @gulluchotu1911
    @gulluchotu1911 3 года назад +4

    Thank you mam good speech

  • @healthiswealth6664
    @healthiswealth6664 3 года назад +5

    இரண்டு ஆண் குழந்தைகள்.....எனக்கு.....ரொம்ப பயனுள்ள......பதிவு

  • @divyaaravind4231
    @divyaaravind4231 3 года назад +2

    Amazing lesson mam... Thank u so much 🙏

  • @sgvadivuvenkat8277
    @sgvadivuvenkat8277 3 года назад +1

    அருமையான பதிவு .....👏👏👏