பிள்ளைகளை மகிழ்ச்சியாக வளர்ப்பது எப்படி? 'புது பெற்றோர்' கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi
    Visit moneypechu.com/ For financial updates in Tamil
    #Parenting #AnandSrinivasan #ThathuvaPechu
    இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், குழந்தைகளை வளர்க்கும் போது கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் குறித்துப் பேசுகிறார் 1) மகிழ்ச்சியாக இருப்பது மிக முக்கியம், உங்களுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் குழந்தைகள் முன்பாக மகிழ்வோடு இருப்பது 2) உறவுகளை மேம்படுத்துதல், பல கலாச்சார, மொழி மற்றும் பொருளாதார நிலை சார்ந்த குழந்தைகளோடு பழகுவது 3) பள்ளிகளில் பெரும் மதிப்பெண்கள், தரம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அளவுகோல் அல்ல 4) செயல்முறைகள் அல்லது முயற்சி என்பது மிக முக்கியமானது 5) நேர்மறையாக சிந்திப்பது தான் வெற்றி பெற்றவர்களின் பண்பு 6) கட்டுப்பாடுகளை விதிக்கும் போது அது எவ்வளவு நியாயமானது என்பதை அவர்களுக்கு விளக்குதல் 7) சமூக விழிப்புணர்வு எவ்வளவு முக்கியமானது 8) இலக்குகளை வகுத்துக் கொடுப்பது 9) சுயஒழுக்கம் உள்ளவர்களாக இருப்பது 10) தொலைக்காட்சி மற்றும் அலைபேசிப் பயன்பாடுகளைத் தவிர்த்து தினமும் ஒரு வேளையாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது.
    In this video, Mr. Anand Srinivasan talks about the most important things to follow while raising children 1) Happiness is very important, being happy in front of children without expressing your emotions is always a key 2) Improving relationships, socializing with children of multi-cultural, linguistic and economic level will help them understand the world 3) Ranks / Marks are not so important, Quality of life will help for the progress in life 4) Process or effort are very important than running behind a Task 5) Thinking always positive and being optimistic is the characteristic of the winners 6) Explaining to them how reasonable and validate them when imposing restrictions 7) How important social awareness is also a major fact to think apart from books 8) Setting goals will make them work on it with a system 9) Being self-disciplined is a base to all of these 10) Everyone sits together at least once a day, excluding television and mobile applications.
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) www.amazon.in/...
    Contact us : moneypechu@gmail.com
    Whatsapp : 9500094680

Комментарии • 90