2024 வரலட்சுமி விரதம் - எளிமையாக கலசம் & படம் வைத்து வழிபடும் முறை, பூஜை நேரம் | Varalakshmi vratham

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 1,8 тыс.

  • @viji9825
    @viji9825 2 месяца назад +15

    அம்மா மிக்க நன்றி. எவ்வளவு பேர் சொன்னாலும் நீங்க சொல்வது மனதுக்கு ரொம்ப திருப்தியாக உள்ளது. அதுபோலவே நானும் செய்கிறேன் அம்மா

  • @puvithanive337
    @puvithanive337 2 месяца назад +17

    அம்மா உங்க கிட்ட இந்த பதிவ சொல்லறுலரொம்ப சந்தேகமாக இருக்காங்க அம்மா.நான் நீங்க சொலலி வேல் மாறல் தினமும் 48 படிச்சுடு வந்தாங்க அம்மா..என்னோட பொன் 12 படிக்கிறங் அம்மா.47ஆவது நாள் என் பொனோட birthday அப்போ..என் பொனோட teacher avaluku oru gift kuduthanga tha open pani patha.என் கண்ணீர் தரை தரை வந்ததுங்க அம்மா.அந்த gift la என் அப்பன் முருக பொருமான் வந்திருந்தார்...என்னால நம்ப முடியல அம்மா..முருகர் சிலை..பத்திரமாக வேச்சுறுக்கங் அம்மா..நான் சிறு வயதில் இருந்து முருகர் பக்தை அம்மா...நன்றிங்க அம்மா.

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 2 месяца назад +683

    உங்கள் பதிவை தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன் அம்மா❤

  • @sujithkutti7282
    @sujithkutti7282 2 месяца назад +4

    உங்கள் பதிவை பார்த்து நான் செய்யும் பூஜை நான்காவது வருடம் அம்மா....... successfully one by one progress I am getting. Thank you so much amma.....

  • @vijaykowsi2147
    @vijaykowsi2147 2 месяца назад +9

    அம்மா போன வருடம் உங்கள் பதிவை பார்த்துதான் பூஜை செய்தோம். இந்த வருடம் சிறப்பாக உள்ளோம். நன்றி 🙏🙏🙏

  • @vikneswaryvenkatraman2944
    @vikneswaryvenkatraman2944 2 месяца назад +3

    அருமை, மிக அருமை. தனியாக வாழும் பெண்களுக்கும் வழிபாடு செய்ய ஆலோசனை கூறியது மிக அருமை. காலம் அமையாது போனாலும் அடுத்த வாரம், நவராத்திரி பூஜை நாட்களில் செய்ய சொன்னதும் அருமை. அன்னையின் வரம் பெற வழி செய்தமைக்கு நன்றி. நல்ல மனம்., வாழ்க வளமுடன்.

  • @NanthiththaM
    @NanthiththaM 2 месяца назад +4

    சேலை அழகாக இருக்கிறது தங்களை பார்க்கும் போது லெட்சுமி தேவியே வந்து சொல்லி தருவது போல் இருக்கிறது மிக்க நன்றி

  • @ranikavi4907
    @ranikavi4907 2 месяца назад +7

    நன்றி அம்மா.வரலட்சுமிவிரதம்நல்வாழ்த்துஅம்மா.

  • @SarasSaraswathi-h4d
    @SarasSaraswathi-h4d 2 месяца назад +5

    ஆடி பிறந்ததிலிருந்து இந்த வரலட்சுமி நோன்பு பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் அம்மா 😍😍😍🙏🙏🙏

  • @smartviewmedia667
    @smartviewmedia667 2 месяца назад +2

    இந்த ஆடி மாதம் முழுவதும் நீங்கள் கூறிய வழிபாட்டு முறைகளை பின்பற்றி வருகிறேன் அம்மா உங்களை நான் எனது குருவாக நினைக்கிறேன் மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய பெற்றோருக்கு மிக்க நன்றி இவ்வளவு அற்புதமான மகளை எங்களுக்காக வழங்கியதற்கு

  • @rajarajanraja9205
    @rajarajanraja9205 2 месяца назад +25

    வணக்கம் அம்மா நான் கொஞ்ச நாள் உடல் நிலை சரியில்லாமல் இருந்தேன் அந்த சூழ்நிலையிலும் விடாமல் உங்களுடைய ஆன்மீக முறையை பின்பிற்றி மனதார எம்பெருமானை யுகம் அம்பாளையும் வணங்கினேன். என்னுடைய பிரார்த்தனையை ஏற்று கொண்டு எம்பெருமானும் அம்பாளும் எனக்கு அருள் புரிந்து என்னுடைய உடலை சரி செய்து கொடுத்துட்டாங்க. இந்த முறை நான் முழு திருப்தியுடன் நன்றியுடன் வரலெக்ஷ்மி மேற்கொள்ள போகிறேன் அம்மா எல்லாவற்றிற்க்கும் தங்களுக்கு மனதார நன்றி சொல்கிறேன் அம்மா❤❤❤❤

  • @dhanacreatives1074
    @dhanacreatives1074 2 месяца назад +1

    மிகவும் நன்றி அம்மா இந்தப் பதிவுக்காக தான் நான் காத்திருக்கிற தங்களைக் காணாமல் எந்த ஒரு விரதத்தையும் எங்களால் எதிர்கொள்ள முடியவில்லை நீங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி உள்ளீர் உங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் எங்கள் வீட்டு குலதெய்வம் நீங்கள்தான்

  • @kavithasilambarasan3841
    @kavithasilambarasan3841 2 месяца назад +4

    நான் இந்த வருடம் முதல் வரலக்ஷ்மி விரதம் எடுக்க போகிறேன். உங்களின் இந்த பதிவு எனக்கு பயனுடையதாக உள்ளது. மிக்க நன்றி அம்மா. ❤

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 2 месяца назад +1

    சகோதரிக்கு அன்பு வணக்கம்.விளக்கங்கள் மிக அருமை.நீங்கள் சொன்ன விளக்கங்களுக்கு பிறகு நான் வேறு எதையும், யார்
    சொல்வதையும் கேட்கவில்லை. நன்றி
    சகோதரிக்கு.
    வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @sundarjeevitha7415
    @sundarjeevitha7415 2 месяца назад +4

    அந்த அம்பாளே நேரில் வந்து சொன்ன மாதிரி இருக்கு மா மிக்க நன்றி நான் ஒவ்வொரு வருடமும் மீண்டும் ஒரு முறை இந்த வீடியோவ பார்த்தால் தான் ஒரு தைரியமே வருது

  • @KalyaniM-v8j
    @KalyaniM-v8j 2 месяца назад +2

    Thursday allaithutten mam. Really this worship is giving benefits You are always great

  • @abiram6152
    @abiram6152 2 месяца назад +4

    அம்மா உங்களின் வழி காட்டுதலின் படி நான் இறைவனிடம் மிக நெருக்கமாக இருக்கிறேன் அம்மா.. எங்களுக்கு 5வது வரலக்ஷ்மி விருதம்....

    • @priyaprasannakumar9575
      @priyaprasannakumar9575 2 месяца назад

      Yengalukkum....ungalukku valthukkal sagothari

    • @abiram6152
      @abiram6152 2 месяца назад

      @@priyaprasannakumar9575 நன்றி சகோதரி 🙏🙏🙏💐💐💐

  • @queenjisoo4700
    @queenjisoo4700 2 месяца назад +1

    உங்களுடைய எல்லாவிதமான ஆன்மீக தகவல் அனைத்துக்கும் ரொம்ப நன்றி.
    நீண்ட ஆயுள் பெற்று நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்.
    போன வருடம் நான் முதன் முதலில் வரலக்ஷ்மி நோன்பிருந்து வீட்டிலும் பூசை செய்து வளிப்பட்டேன்.
    அந்த அன்னையோட அருளும் ஆசியும் நிறைவாக பெற்றுள்ளேன்......
    உங்களுக்கு தான் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jojanice6211
    @jojanice6211 2 месяца назад +3

    Amma luv always... Thanks for all the information ❤

  • @sujathasuji3803
    @sujathasuji3803 2 месяца назад +1

    This is my 5th varalakshmi pooja from your beautiful explanation video. Thank you so much fr guide us in all festivals. ❤

  • @RksHappiness
    @RksHappiness 2 месяца назад +3

    I'm waiting this video mam.. Varusa varusam neengal sollura mathiri thaan nan varalakshmi பூஜை செய்கின்றேன்..mam🤗

  • @MDeeparajaDeepa
    @MDeeparajaDeepa 2 месяца назад +2

    அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா நான் முதல் தடவை உங்களுடைய அறிவுரை கேட்டு தான் தொடங்கினேன் இப்போது 7 ஆண்டாக செய்ய போகிறேன் ரொம்ப நன்றி

  • @thulasik5485
    @thulasik5485 2 месяца назад +3

    Always love your speech❤Thank you for being my guide, with God's Grace

  • @happylife-cz1zf
    @happylife-cz1zf 2 месяца назад +1

    அம்மா ரெம்ப நன்றி அம்மா நாளைக்கு உங்கள பார்க்க வருகிறேன் அம்மா மிகவும் அருவமகா இருக்குறது அம்மா உங்கள அம்மா அம்மா அம்மா சொல்லும் போது என் மனசு ரொம்ப ரொம்ப நிறைவா இருக்குது அம்மா நன்றி. I like you mom🙏🙏🙏

  • @pandidurai2256
    @pandidurai2256 2 месяца назад +3

    அம்மா நான் நீங்க சொன்னமாரி வரலக்ஷ்மி விரதம் பண்ணமா நா நல்லா இருக்கேன் ரொம்ப நன்றி அம்மா

  • @Nsr385
    @Nsr385 2 месяца назад +1

    The way you said,"Mahalakshmi yethukamala poiduva" is best... thanks a lot Mam.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 месяца назад +3

    வரலக்ஷ்மி விரத நாள் வாழ்த்துக்கள். நன்றி.

  • @vellalapattypalayacolnyvel7446
    @vellalapattypalayacolnyvel7446 2 месяца назад +1

    அம்மா உங்களுடைய பதிவு மட்டுமே தெளிவாகவும் மனதிற்கு பிடித்தும் இருக்கு அம்மா ❤❤
    🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @kaleeswari.g2531
    @kaleeswari.g2531 2 месяца назад +5

    நன்றிகள் பல அம்மா🙏🙏🙏

  • @saravananbharani873
    @saravananbharani873 2 месяца назад +2

    வணக்கம் அம்மா. நான் உங்கள் பதிவுகள் பார்த்துதான் ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி நோன்பு பின்பற்றுகிறேன் அம்மா . மிக்க நன்றி அம்மா.

  • @Momof2Yk
    @Momof2Yk 2 месяца назад +6

    Ivalovu தெளிவா யாரும் சொன்னதே இல்லை அம்மா 🙏🏼

  • @kalaivani3251
    @kalaivani3251 2 месяца назад +1

    மிகவும் நன்றி அம்மா நான் நினைத்தேன் இந்த ஆண்டு தான் செய்யலாம் என்று.அருமையாக கூறினீர்கள்.

  • @sarikashanmugam
    @sarikashanmugam 2 месяца назад +13

    1000 வருடங்கள் பழமையான ஶ்ரீ அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவிலில் வருகிற ஆவணி மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. எங்கள் குல தெய்வமாக செல்லாண்டியம்மன் உள்ளதாலும், எங்கள் வம்சாவளியினர் தலை பிள்ளைகள் அனைவருக்கும் பித்ரு தோஷம் உள்ளதாலும், நிறைய வேலைகள் கோவிலுக்காக குடும்பமே விருப்பமுடன் செய்கின்றனர். என்னுடைய தனிப்பட்ட விருப்பம் அம்மனுக்கு கண் மலர் (அ) கண் அடக்கம் தர வேண்டும் என்று. அபிஷேக நாட்களில் அம்மனுக்கு கண் மலர் அலங்காரத்திற்கு பயன்படும் என்று கூறினார்கள். அம்மனுக்கு கண் மலர் சாற்றலாமா??🙏🏻🙏🏻🙏🏻

    • @mmanimsaranya9447
      @mmanimsaranya9447 2 месяца назад +2

      நீங்கள் வெண்டுவன் குலமா?

    • @prabhanat8728
      @prabhanat8728 2 месяца назад +1

      Entha oor sellandiamman sis?

  • @Jothi-h5g
    @Jothi-h5g 2 месяца назад +2

    இந்தப் பதிவை கொடுத்ததற்கு மிக நன்றி அம்மா 🙏🙏

    • @Jothi-h5g
      @Jothi-h5g 2 месяца назад

      உங்கள் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் சொல்லுங்கள் அம்மா

  • @bharanidharankuppusamy4400
    @bharanidharankuppusamy4400 2 месяца назад +3

    நன்றி from Canada.

  • @SUDHA.R-f6x
    @SUDHA.R-f6x 2 месяца назад

    நன்றி அம்மா இப்பதிவை எதிர்பார்த்து இப்போ பார்த்து விட்டேன் மிக்க மகிழ்ச்சி

  • @bhavanianandhan1394
    @bhavanianandhan1394 2 месяца назад +4

    ❤ எங்கள் குரு மங்கையர்க்கரசி.....❤🤗🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன்

  • @anithak9700
    @anithak9700 2 месяца назад +2

    நான் ரொம்ப எதிர்பார்த்து காத்திருந்த பதிவு நன்றி அம்மா🙏🙏❤️❤️❤️

  • @MuthukumariRamesh-c3s
    @MuthukumariRamesh-c3s 2 месяца назад +1

    ❤❤ வணக்கம் அம்மா உங்க பதிவு கேட்டது ரொம்ப சந்தோஷம் உங்க பதிவுக்காக காத்திட்டு இருந்தேன் கேட்டுட்டே ரொம்ப சந்தோசமா இந்த வரலட்சுமி நோன்பு நல்லபடியா கொண்டாடி எல்லாருமே நல்லா இருக்கணும்❤

  • @JothiMani-sl3di
    @JothiMani-sl3di 2 месяца назад +3

    இதைவிட யாராலும் தெளிவாக சொல்ல முடியாது சகோதரி🎉🎉

  • @thennarasiv9220
    @thennarasiv9220 2 месяца назад +2

    நீங்க சொல்லுகின்ற பதிவு எல்லாம் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றி அம்மா

  • @bharathiravi6221
    @bharathiravi6221 2 месяца назад +5

    அம்மா, நோன்பு 23 தேதி எடுக்கவும், 24 புனர்பூஜை செய்யவும் நல்ல நேரம் சொல்லுங்க pls.

  • @vijilakshmi560
    @vijilakshmi560 2 месяца назад +1

    அம்மா உங்கள் பதிவு கேட்டால்தான் மனநிறைவோடு செய்யமுடிகிறது

  • @lavanya5104
    @lavanya5104 2 месяца назад +4

    எனக்கு நானேதான் மாங்கல்யம் மாற்றி கொள்ளுவேன் ,
    வருடத்தில் இரண்டு முறை மாற்றுவேன் ,
    மாங்கல்யம் முடிச்சு போடும் முறை கூறவும் , பல நேரத்தில் சுருண்டு கொள்கிறது ,pls ஒரு video விரைவில் போடுங்கள் அம்மா ,உங்கள் அனைத்து பதிவிற்கும் நன்றிகள்

  • @bawali19
    @bawali19 2 месяца назад

    Very nicely explained maami. I understand tamil but cannot read. Thank you🙏🏻 yes I am performing it tomorrow🙏🏻

  • @Sarvam__Seethalethvam
    @Sarvam__Seethalethvam 2 месяца назад +7

    வணக்கம் அக்கா.... சென்ற வாரம் இராமேஸ்வரம் இராமநாதரை தரிசிக்க சென்றிருந்தேன் .... அன்று பிரம்மோற்சவ காலம் என்பதால் கோவில் நடை காலை 6 மணிக்கே சாற்றி விட்டனர் ..... எனவே கோவிலிலுள்ள 22 தீர்த்தங்களில் நீராடவும் முடியவில்லை.... மூலவர் இராமநாதரையும் தரிசிக்க முடியவில்லை என்ற வருத்தத்துடன் கடலில் குளிக்க சென்றோம்.... கடலில் குளிக்கும் போது சிவலிங்கம் கையில் வந்தது.... இராமநாதரை தரிசிக்க முடியவில்லை என்று எண்ணினேன் ...... அவரே சிவலிங்கமாக கையில் வந்தார்...... கடலில கிடைத்த அந்த சிவலிங்கத்தை வீட்டில் பூஜையறையில் வைக்கலாமா?... இல்லை கடலிலே சேர்த்து விட வேண்டுமா? ...... விளக்கம் தாருங்கள்.... 🙏🙏🙏🙏🙏

    • @VijayaAmmu-o4p
      @VijayaAmmu-o4p 2 месяца назад +1

      வீட்டில் வைத்து பூஜை செய்யலாம் தோழி

  • @aishwarya17
    @aishwarya17 2 месяца назад +1

    Thank you so much sister 🙏unga advice oda Nalla padiyaga Vara Lakshmi viratham seithom ...mikka nandri ❤❤❤

  • @alwayscutecute11
    @alwayscutecute11 2 месяца назад +3

    வணக்கம் . கையில் கட்டிய மஞ்சள் சாரத்தை என்ன செய்ய வேண்டும் ?எப்போது கழற்ற வேண்டும் ?
    விரதம் எப்படி அனுசரிப்பது ?

  • @saraswathis2144
    @saraswathis2144 2 месяца назад +1

    தெளிவான வழிகாட்டல் தந்த அம்மாவிற்கு நன்றி 🙏🙏🙏

  • @manimegalaim6515
    @manimegalaim6515 2 месяца назад +3

    ரொம்ப தெளிவுங்கம்மா அதே நேரத்தில் எளிமை எனக்கு பிடித்திருக்கு.அது போதும்.

  • @sathyaramki6661
    @sathyaramki6661 2 месяца назад +1

    எங்களுக்கு தெளிவாக வரலக்ஷ்மி பூஜை பற்றி கூறியதற்கு ரொம்ப நன்றி அம்மா 🙏🏻

  • @mahalakshmi-qf7ov
    @mahalakshmi-qf7ov 2 месяца назад +3

    neengal sonna madhiri pudhusaa dan aramuchan nala padiya kalyanam aanudhu.... piragum thodarndhu senchan alagana aan kulandhai.... nala vaalkai amaindhulladhu.. ....... nandri amma.....

  • @LakshmiAlex-m7u
    @LakshmiAlex-m7u 2 месяца назад +1

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றிகள் கோடி .

  • @priyabhanu5498
    @priyabhanu5498 2 месяца назад +6

    நமஸ்காரம் அம்மா... நாளை(11.10.2024) திருவிளக்கு பூஜை மாலை 6 மணிக்கு என்று கூறினீர்கள்... அதற்கான பூஜை சாமான்கள் என்ன என்ன தேவை என்ற சொல்லுங்கள்.. நன்றி அம்மா...

  • @sudhabalakrishnan8349
    @sudhabalakrishnan8349 2 месяца назад

    Mam i did every week ambal poojai.plus prsadam.very good satified me.thank u mam

  • @ajith2787
    @ajith2787 2 месяца назад +3

    நானும் நாலுவருசமாவரலட்சுமி பூஜைசெய்து வருகிறேன்நன்றிமேம்🎉

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 2 месяца назад +1

    You are our guide for all festivals.🙏🙏

  • @vijishanthi5693
    @vijishanthi5693 2 месяца назад +4

    Nan 7 varudam kulainthai varaththukku kaththu kondu irukkiren Ennakkaka vendi koluingal Amma🤰🤰🤰🤱🤱🤱

  • @deepikaraj6620
    @deepikaraj6620 2 месяца назад

    After seeing the post only I can start my work towards varalakshmi pooja😊

  • @KalaiVani-js1fv
    @KalaiVani-js1fv 2 месяца назад +3

    ரொம்ப நன்றி மா

  • @mohanapriya8813
    @mohanapriya8813 2 месяца назад

    Amma...tankq for sharing all good things regarding pooja ...really your messages & thoughts are helping us in our day to day life...am really grateful to you amma...let the god shower her unconditional love upon you & your family forever amma❤

  • @jothirajendran8289
    @jothirajendran8289 2 месяца назад +8

    எனது மாமனார் இறந்து 6மாத ஆகி விட்டது நான் இந்த பூஜை செய்யலாமா போன வருடம் தான் இந்த பூஜையை நான் செய்தேன் இந்த வருடம் செய்ய கூடாத அம்மா அடுத்த வருடம் தான் நான் இந்த பூஜையை செய்ய வேண்டுமா அம்மா அடுத்தவங்க வீட்டு பூஜை யில கலந்துக்கலாமா அம்மா நன்றி அம்மா ❤

    • @anupriyabk923
      @anupriyabk923 2 месяца назад

      En mamanar irandhu andha year ambal face mattum vachi vethalai pakku valaipalam vachi kumbitom but kalasam vekkala, adirasam pannala

    • @deepsaro4837
      @deepsaro4837 2 месяца назад

      Sami kumbadalam but kalasam veka kudadhu for 1 year only poojai la kalandhukalam

    • @saranyammuthug2769
      @saranyammuthug2769 2 месяца назад

      Athalam pannalam ma ❤

  • @yamunaMadhankumar
    @yamunaMadhankumar 2 месяца назад +1

    Amma romba nandri amma nalla padiya saami kumbitom ma manasuku niraivaa eruku ma...unga pathivukala pathu dha na 4 yrs ah saami kumbadara ma yella visheshangalukum.thirumanamaagi 4 yrs ah kolandhai ellai ma nambikaiyoda erukaen ma enakaga ellarum vendikonga pls ma🙏 sashti viratham erundhaen ma last 2 yrs ah indha varudamum kandippa erukaen ma..unga vaarthaigal manasuku nimmathiya kodukuthu ma romba nandri ma..🙏

  • @JothiPrabu-kq3cf
    @JothiPrabu-kq3cf 2 месяца назад +3

    நன்றிஅம்மா ❤

  • @pavithrasweety6224
    @pavithrasweety6224 2 месяца назад +1

    Amma indha year varalakshmi Pooja nenga sona mari tha senja romba elimayana muraiyil mng Pooja panuna evening good news vandha so power full Pooja idhu nanga first time senjom romba nandri amma unga video pathu tha panunom

  • @rojachandren6237
    @rojachandren6237 2 месяца назад +3

    தேங்காய் உடைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டுமா அம்மா

  • @malarvizhiashokkumar6242
    @malarvizhiashokkumar6242 2 месяца назад

    தங்களின் இந்த அருமையான பதிவிற்கு மிகவும் நன்றி அம்மா அம்மா 🙏🏻🙏🏻💐💐

  • @sarojadevi2604
    @sarojadevi2604 2 месяца назад +3

    என் கணவர் குடி, புகையிலை, சிகரெட் என்று எல்லா கெட்ட பழக்கம் இருக்கு இரண்டு வருடமாக சொல்லி கொண்டு இருக்கேன் விட்ருங்க சொல்லி கேட்காம இருக்காங்க இதனால எங்களுக்கு சண்டை வந்துகிட்டே இருக்கு என் கணவர் இந்த பழக்கம் எல்லாத்தையும் சுத்தமா விடணும் அம்மா அதுக்கு நான் சஷ்டி விரதம் இருக்கபோரன் அம்மா என்ன பதிகம் படிக்கணும் சொல்லுங்க அம்மா.மன நிம்மதி இல்ல சந்தோசம் இல்ல அம்மா ,நல்ல வேலை கிடைக்கும் அம்மா அதுக்கு என்ன பதிகம் படிக்கணும் சொல்லுங்க அம்மா. குழந்தை பிறந்து இருக்கு அந்த சந்தோசத்தை கூட அனுபவிக்க முடியல அம்மா ஒரே பிரச்சனை.போன வருடம் உங்க வீடியோ பாத்துதான் மகா கந்த சஷ்டி விரதம் இருந்தன் குழந்தைக்காக இப்போ குழந்தை பிறந்துள்ளது அம்மா இந்த வருடமும் தொடரபோரன் அம்மா

  • @sharish1307
    @sharish1307 2 месяца назад +2

    உங்கள் பதிவை கேட்ட பிறகு தான் நான் வரலெட்சுமி பூஜையை தொடங்குவேன் அக்கா

  • @sampathm2667
    @sampathm2667 2 месяца назад +3

    Mam 23/8,pooja timing tellme varalakshmi Pooja

  • @shyamalar219
    @shyamalar219 2 месяца назад +2

    Romba simple method thank you mam🎉

  • @palanivelug-h4i
    @palanivelug-h4i 2 месяца назад +9

    பூஜை அறையில் மகாலட்சுமி படம் கிழக்கு நோக்கி யா அல்லது வடக்கு நோக்கி வைக்க வேண்டும் மா என்று தெளிவாக கூறவும்

  • @KasthuriKumar-u6n
    @KasthuriKumar-u6n 2 месяца назад +1

    அம்மா நீங்கள் சொல்லும் விளக்கம் அருமையாக இருக்கிறது

  • @DivineJourneyWithNavaSanatani
    @DivineJourneyWithNavaSanatani 2 месяца назад +3

    Amma next time please give time in Malaysia timing also amma. I’m bery confuese amma.

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 месяца назад

    Thank you amma . Very useful amma …. From Canada listen many times and going to do this puja amma ❤👍🙏🙏🙏🙏🇨🇦

  • @revathisri5878
    @revathisri5878 2 месяца назад +3

    மேம் அபிராமி அந்தாதி படிக்கிறது மிக மிகச் சிறப்பு என்று சொன்னீங்க வெள்ளிக்கிழமை படிக்க ஒரு பாடல் எங்களுக்காக பதிவிட வேண்டும் முதல் வருஷமா செய்கின்றோம் மேம்

  • @nirmalasuppuraj8835
    @nirmalasuppuraj8835 2 месяца назад +1

    Really very good information thank you so much mam

  • @gowriprasanth4184
    @gowriprasanth4184 2 месяца назад +2

    அடுத்த வெள்ளி கிழமை தேய் பிறையாக உள்ளது அந்த வெள்ளியில் பூஜை செய்யலாமா அம்மா

  • @gspriya231
    @gspriya231 2 месяца назад +1

    Ungaloda positive aana pechu romba azhagu and arumai amma. ❤❤❤

  • @mariswarib1085
    @mariswarib1085 2 месяца назад +7

    அம்மா எங்கள் வீட்டில் அமைதியே இல்லை..‌தெய்வம் வீட்டில் இல்லாத ஒரு நிலை இருக்கிறது.. நான் என்ன செய்ய வேண்டும்.....

    • @VinoDvvinoVinod094
      @VinoDvvinoVinod094 2 месяца назад +1

      வாசப்படி pooja பண்ணுங்கமா குலதெய்வம் கோவிலுக்கு போங்க

  • @saisachertharatamilchepetb327
    @saisachertharatamilchepetb327 2 месяца назад

    Thanks amma, உங்கள் பதிவை நாள் எதிர் பார்த்து இருந்த அம்மா,

  • @aarasilks1945
    @aarasilks1945 2 месяца назад +6

    அம்மா நான் பிரம்ம முகூர்த்ததில் வழிபாடு செய்வேன் அப்படியே செய்யலாமா

  • @Amarnath-yj7rx
    @Amarnath-yj7rx 2 месяца назад

    நன்றி அம்மா நல்ல தெளிவாக சொன்னீர்கள்

  • @lalithadharun176
    @lalithadharun176 2 месяца назад +4

    வணக்கம் அம்மா 🙏 பதிவுக்கு நன்றி. நான் கடந்த 11வருடங்களுக்கு மேலாக வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டடித்து வருகிறேன். பகல் வரை விரதம் இருந்து சமைத்து வடை பாயசத்துடன் நிவேதனம் பண்ணிட்டு யாராவது ஒருவருக்கு உணவளிப்பேன் என் இயல்புக்கு ஏட்ப. படம் வைத்து வழிபாடு மாலை சிவன் கோவிலில் விளக்கு பூஜை செய்து சரடை வீட்டுகு எடுத்து வந்து கண்ணவரிடம் கொடுத்து வலது கை மணிகட்டில் கட்டி கொள்கிறேன் இம்முறை சரிதானே 🙏 பதில் பதிவிடுங்கள் உங்கள் ஷிஷ்யை 🇱🇰🇱🇰😇😇 இலங்கையில் இருந்து திருமதி. லலிதா தினேஷ்காந்த் 😇😇😇

  • @JayaSundar-m1m
    @JayaSundar-m1m 2 месяца назад +1

    நல்ல விளக்கம் கொடுத்துதீர்கள்

  • @madheshwarimadhu
    @madheshwarimadhu 2 месяца назад +5

    அம்மா இந்த வருடமும் நாங்க வரலட்சுமி நோன்பு கொண்டாடுகிறோம் எப்படி செய்வது என் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு கிடைக்கணும் என் வீட்டுக்காரர் நல்லா இருக்கணும் எங்களுக்கு ஒரு நல்வழி சொல்லுங்கம்மா

  • @HemalathaChandrasekaran-x9o
    @HemalathaChandrasekaran-x9o 2 месяца назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றி அம்மா

  • @kalarani8727
    @kalarani8727 2 месяца назад +11

    அம்மா கலசம் வைத்தால் அடுத்தநாள் தான் எடுக்க வேண்டுமா அம்மா ஏன் என்றால் எங்கள் வீட்டில் பூஜை அறை தனியாக இல்லை மா ஹாலிவ் தான் இருக்கிறது மா நான் மூன்று வருடங்களாக பூஜை எடுக்கவில்லை இந்த வருடம் எடுக்கலாம் என்று ஆசை படுகிறேன் எனக்கு என்ன என்று சொல்வீர்களா மா உங்கள் பதிலுக்காக காத்துஇருக்கிறேன் மா

    • @jaanusiva4125
      @jaanusiva4125 2 месяца назад +2

      Hall la vaikkalam... Saturday poojai panni eduthurunga sis

  • @vedhavallig1121
    @vedhavallig1121 2 месяца назад

    Thank you so much amma..such a good person ..I like your speech so much amma....God bless you for health

  • @vanikrishnakumar1180
    @vanikrishnakumar1180 2 месяца назад +3

    Amma coimbatore ku eapa amma varuvenga...eanaku 8 varusama kuladhai ila neenga Sona mathari eala pojjaigal Pani.. intha varusam eanaku antha muruga perumaneay eanaku paiyana purathu erukanga amma.. coimbatore ku vanga amma nanum Ean kuladhaiyum Unga kita asirvatham vanganum... 🙏🙏🙏🙏

  • @geethavadivel8127
    @geethavadivel8127 2 месяца назад

    மிக தெளிவான பதிவு மா🙏மிக்க நன்றி மா🙏 உங்கள் பணி என்றென்றும் தொடர வேண்டும் 🥰 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🙌🙏 😍

  • @maheswarimurugesan8387
    @maheswarimurugesan8387 2 месяца назад +14

    அம்மா என் மகளுக்கு period time என்றால் நான் வரலட்சுமி விரதம் கலசம் வைத்து வழிபடலாமா

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 2 месяца назад

    very very useful and informative Amma, thanks Amma 🙏🙏🙏🙏

  • @sjprabha8687
    @sjprabha8687 2 месяца назад +3

    அடுத்த வாரம் பூஜைநேரம் கூறவும்

  • @mkv2751
    @mkv2751 2 месяца назад

    Thanks Amma, for valuable information. My doubts are cleared. Thank you so much ma🙏

  • @GrishPhotography2209
    @GrishPhotography2209 2 месяца назад +3

    அம்மா வணக்கம் அம்மா23ஆம் தேதி வரலட்சுமி விரதம் இருக்கலாம்னு சொன்னீங்க அதற்கான டைமிங் எதுவும் சொல்லவே இல்ல

  • @umasankar4862
    @umasankar4862 2 месяца назад

    அற்புதமான ஆழமானப் பதிவு.
    மஹேந்திரவாடி உமாசங்கரன்.
    ஆன்மிக எழுத்தாளர்.

  • @Sandhiyasri-qp1yr
    @Sandhiyasri-qp1yr 2 месяца назад +4

    Next Friday எந்த timla பூஜை செய்றது சொல்லுங்க அம்மா

  • @prabakaran_ppurusothaman1044
    @prabakaran_ppurusothaman1044 2 месяца назад

    மிகவும் மகிழ்ச்சி மிகவும் நன்றிகள் கோடி அம்மா.❤😊😊😊

  • @kalaijawaJkkalai
    @kalaijawaJkkalai 2 месяца назад +14

    அம்மா நான் இப்போ pregnant ah நாங்கள் எப்போதும் தேங்காய் வைத்து கலசம் வைப்போம் இப்பொது தேங்காய் வைக்கலாம் கலசம் வைக்கலாமா.

    • @manicivil1989
      @manicivil1989 2 месяца назад +4

      தேங்காய் உடைக்கத்தான் கூடாது.