நாம் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 5 மந்திரங்கள் | 5 mantras that everyone should know

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 844

  • @s.sakthikumars.sskthikumar626
    @s.sakthikumars.sskthikumar626 9 месяцев назад +123

    அம்மா எனக்கு 10 வருடங்கள் குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டேன் ஆனால் நீங்கள் சொல்லி சஸ்டி விரதம் இருந்து இப்போது எனக்கு பெண் குழந்தை இருக்கிறது ரொம்ப நன்றி அம்மா.எனக்கு இப்போ ஸ்பைனல் operation நடந்து weight தூக்க கூடாது சொல்லிட்டாங்க என் குழந்தையை கூட தூக்க முடியாம இருக்கிரேன் அம்மா daily pain வருது இந்த வழியில் இருந்து விடுபட என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க தேச மங்கையர்க்கரசி அம்மா

    • @ManickamManic-y3y
      @ManickamManic-y3y 7 месяцев назад +7

      ஸ்பைனல் கார்டு ஆபரேஷன் செய்யகூடாது சர்ஜரி இல்லாமல் பட்டுக்கோட்டை அருகில் பூரண குணம் அடைகிறார்கள்.

    • @nivethanivetha2902
      @nivethanivetha2902 7 месяцев назад +1

      Pattukkottai la endha hospital

    • @ManickamManic-y3y
      @ManickamManic-y3y 7 месяцев назад +3

      தஞ்சாவூரிலிருந்து போகும்போது ஒரத்தநாடு பாப்பா நாடு பாப்பநாடு அடுத்த மூன்று கிலோமீட்டர் தொலைவில் பட்டுக்கோட்டை ரோட்டில் சுகாலயா வர்மக்கலை மருத்துவமனை அமைந்துள்ளது.

    • @davidrajkumar6672
      @davidrajkumar6672 4 месяца назад +2

      Good bless you and heal you

    • @pramirasika720
      @pramirasika720 Месяц назад

      My sonku spaina issue iruku legs not work 1 year baby please hospital details solga i am srilanka

  • @karthikakarthika4864
    @karthikakarthika4864 9 месяцев назад +7

    உண்மை....... ஐந்து மந்திரம் தெரிந்திருக்க வேண்டும்....... உங்க பதிவை கேட்டாலே மனம் மகிழ்வோடு இருக்கிறது அம்மா

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 9 месяцев назад +133

    எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் நிம்மதியுடன் ஆரோக்கியத்துடன் வாழ இறைவா தாங்களே தயவு கூர்ந்து அருளுங்கள்.

  • @gomathigomu1771
    @gomathigomu1771 9 месяцев назад +4

    மக்களாகிய எங்களுக்கு நல்ல தெய்வ வழிபாட்டு கருத்துக்கள் வழங்கும் உங்களுக்கு நன்றி அம்மா.. இன்றே வழிபடுங்கின்றேன்.. என் குழந்தைகளுக்கு சொல்லி தருகிறேன்...

  • @Shalini1990gSweet
    @Shalini1990gSweet 9 месяцев назад +3

    அம்மா வணக்கம் இந்த பதிவிற்கு மன மகிழ்ச்சியுடன் நிறைந்த நன்றிகள்

  • @Anithakumaresan682
    @Anithakumaresan682 9 месяцев назад +15

    நன்றி அம்மா எனக்கு அம்மா இல்லம்மா ஆனா நீங்க சொல்றத பார்த்து தான் நான் நிறைய விஷயம் கத்துக்கிறேன்நீங்க நீண்ட ஆயுளோடு இருக்கணுமா

  • @prithivyasri609
    @prithivyasri609 9 месяцев назад +2

    நன்றி அம்மா மிகவும் அருமை. பேப்பரில் எழுதி என் பூஜா அறையில் ஒட்டுகிறேன். நானும் என் குழந்தைகளும் இந்த ஸ்லோகங்களை தினமும் படிக்கிறோம். 😊

  • @adminloto7162
    @adminloto7162 9 месяцев назад +2

    ஓம் விநாயக போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் நமசிவாய னே போற்றி போற்றி நம் குலதெய்வம் ஓம் ஸ்ரீகாமாட்சி அம்மனே போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி எல்லோருக்கும் எல்லா நலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் நம் எல்லோருக்கும் நல்வழிகாட்டிய தேச மங்கையர்க்கரசி அம்மாவிற்கும் கோடான கோடி நன்றிகள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @drdurga9136
    @drdurga9136 9 месяцев назад +3

    வணக்கம் அம்மா, நீண்ட நாட்களாக நான் தேடிய பதிவு, மனம் நிறைவாக உள்ளது. நன்றி.
    எங்கள் ஊர் அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு நீங்க ஒரு உரை தந்தால் தன்னியன் ஆவேன். சர்வம் சிவமயம்....

  • @Gugan1423
    @Gugan1423 9 месяцев назад +3

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @mohanana5694
    @mohanana5694 9 месяцев назад +21

    பாலூம்தெளிதேனும் பாகும்பருப்பும் இவைநாலூம் கலந்துனக்குநான்தருவேன் கோலஞ்செய் தூங்கக்கரிமுகத்துத்தூமணியே நீஎனக்கு சங்கத்தமிழ்மூன்றும்தா நீஎனக்கு சங்கத்தமிழ்மூன்றும்தா 🙏 உன்னைஒழிய ஒருவரையும்நம்புகிலேன் பின்னைஒருவரையும் பின்செல்வேன் பன்னிருகைக்கோலப்பா வானோர்கொடியவினை தீர்த்தருளும்வேலப்பா செந்தில்வாழ்வே மாசில்வீணையும் மாலைமதியமும் வீசுதென்றலும் வீங்கிலவேனிலும் மூசுவண்டறைபொய்கையும்போன்றதே ஈசன்எந்தைஇணையடிநீழலே தனம்தரும் கல்விதரும் ஒருநாளும்தளர்வுஅறியா மனம்தரும் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில்வஞ்சமிலா இனம்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர்என்பவர்க்கே கனம்தரும் பூங்குழலால்அபிராமிகடைக்கண்க பூங்குழலால்அபிராமிகடைக்கண்களே குலம்தரும் செல்வம்தந்திடும் அடியார்படுதுயர்ஆயினெல்லாம் நிலம்தரம்செய்யும் நீள்விசும்புஅருளும் அருளொடுபெருநிலமளிக்கும் வலம்தரும்மற்றும்தந்திடும் பெற்றதாயினும்ஆயினசெய்யும் நலம்தரும்சொல்லை நான்கண்டுகொண்டேன் நாராயணாஎன்னும்நாமம் 🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 9 месяцев назад +10

    அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
    ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
    தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
    அதேபோல் அடைப்பு பற்றி ஏற்கனவே உங்களின் பதிவை பார்த்துள்ளோம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.

  • @mohanana5694
    @mohanana5694 9 месяцев назад +30

    பாலூம்தெளிதேனும் பாகும்பருப்பும் இவைநாலூம் கலந்துனக்குநான்தருவேன் கோலஞ்செய் தூங்கக்கரிமுகத்துத்தூமணியே நீஎனக்கு சங்கத்தமிழ்மூன்றும்தா நீஎனக்கு சங்கத்தமிழ்மூன்றும்தா உன்னைஒழிய ஒருவரையும்நம்புகிலேன் பின்னைஒருவரையும் பின்செல்வேன் பன்னிருகைக்கோலப்பா வானோர்கொடியவினை தீர்த்தருளும்வேலப்பா செந்தில்வாழ்வே மாசில்வீணையும் மாலைமதியமும் வீசுதென்றலும் வீங்கிலவேனிலும் மூசுவண்டறைபொய்கையும்போன்றதே ஈசன்எந்தைஇணையடிநீழலே தனம்தரும் கல்விதரும் ஒருநாளும்தளர்வுஅறியா மனம்தரும் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில்வஞ்சமிலா இனம்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர்என்பவர்க்கே கனம்தரும் பூங்குழலால்அபிராமிகடைக்கண்களே பூங்குழலால்அபிராமிகடைக்கண்களே தனம்தரும் கல்விதரும் ஒருநாளும்தளர்வுஅறியா மனம்தரும் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில்வஞ்சமிலா இனம்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர்என்பவர்க்கே கனம்தரும் பூங்குழலால்அபிராமிகடைக்கண்களே குலம்தரும் செல்வம்தந்திடும் அடியார்படுதுயர்ஆயினெல்லாம் நிலம்தரம்செய்யும் நீள்விசும்புஅருளும் அருளொடுபெருநிலமளிக்கும் வலம்தரும்மற்றும்தந்திடும் பெற்றதாயினும்ஆயினசெய்யும் நலம்தரும்சொல்லை நான்கண்டுகொண்டேன் நாராயணாஎன்னும்நாமம் நாராயணாஎன்னும்நாமம் நாராயணாஎன்னும்நாமம்🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @t.sabaripetchirajaa5162
      @t.sabaripetchirajaa5162 9 месяцев назад

      10:11

    • @manimala7345
      @manimala7345 9 месяцев назад

      நன்றி நன்றி

    • @thilagavathip5936
      @thilagavathip5936 2 месяца назад

      நன்றி..அனைத்து வளங்களும், நலன்களும் பெற்று வாழ்க வளமுடன் மா

  • @SivaSiva-r2e
    @SivaSiva-r2e 9 месяцев назад +3

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
    "முருகா"எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கியவாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...

  • @chitravedi561
    @chitravedi561 9 месяцев назад +2

    நல்ல தெய்விக வழிபாட்டை சொல்லி தந்த அம்மாவுக்கு மிகவும் நன்றி..

  • @darkgamer2741
    @darkgamer2741 9 месяцев назад +13

    அம்மா உங்களை ஒருமுறையாவது பார்க்கனும் போல உள்ளது 😢😢😢

  • @velanvelan21
    @velanvelan21 9 месяцев назад +1

    இதன் அருமை எனக்கு தெரியாது ஆனாலும் நான் ஒவ்வொரு முறையும் இதை படித்துள்ளேன் மூன்று மந்திரங்கள் எமக்கு தெரியும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி

  • @Munees-y2g
    @Munees-y2g 9 месяцев назад +2

    உங்களுடைய இத்தகைய பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அம்மா
    ஓம் நமசிவாய
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் அறிமுகம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmim8645
    @vijayalakshmim8645 9 месяцев назад +1

    உண்மை தான் மாசில் வீணை என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது நன்றி சகோதரி

  • @karthiknagavalli8024
    @karthiknagavalli8024 9 месяцев назад +3

    இந்த பதிவு போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா

  • @gururajr26
    @gururajr26 Месяц назад +5

    கணபதி துதி; ஓம் கணபதி
    பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவைநாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய் துங்கக் கரி முகத்துத் தூமணியேநீ யெனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா
    ஓம் கம் க்ஷிப்ர கணபதியே நமஹா
    குலதெய்வம் துதி : ஓம் குலதேவதாய நம
    முருகன் துதி : ஓம் முருகா ஓம்
    உன்னைஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரை யான் பின் செல்லேன் பன்னிருகைக் கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா! செந்தில் வாழ்வே!"
    ஓம் சரவணபவ
    சிவன் துதி : ஓம் சிவசிவ ஓம்
    மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
    ஈச னெந்தை யிணையடி நீழலே.
    ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்!
    அம்பாள் துதி : அம்மே பகவதி
    தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
    இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
    ஓம் சக்தி ஆதிபராசக்தியே போற்றி ஓம்
    பெருமாள் துதி : ஶ்ரீமந் நாராயணா
    குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம் நிலந்தரஞ் செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும் வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்"
    அரிஓம் நமோ நாராயணாய நமஹ
    அனுமன் துதி : ஜெய் ஆஞ்சநேயா...
    அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
    அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்
    ஜெய் ஶ்ரீராமஜெயம் !
    ஓம் ஹம் ஹனுமதே நமஹ
    ஓம் ஐம் ப்ரீம் ஹனுமதே ஸ்ரீ ராமதூதாய நமஹ.
    குரு வணக்கம் ;
    குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
    ஓம் பிரம்மா விஷ்ணு சிவாத்மிகாயை நம
    ஓம் சத்குரு ஶ்ரீ ராகவேந்திராய நமஹ
    பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாய ச பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே....
    "ஓம் தத் ஸத் "
    ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே
    ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே!!!
    இவற்றை சேர்த்து படிக்கலாமா அம்மா உங்களின் பதிலை தெரிவியுங்கள் நன்றி

  • @Devi-tq5se
    @Devi-tq5se 9 месяцев назад +4

    கோடான கோடி நன்றிகள் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏 குருவே

  • @gayathrin2782
    @gayathrin2782 9 месяцев назад +1

    நன்றி அம்மா, நீங்க சொல்கின்ற மந்திரங்களைத் தான் நான் தினமும் படிக்கிறேன். ரொம்ப நன்றி அம்மா

  • @labirami81
    @labirami81 9 месяцев назад +2

    மந்திரம் சொன்னதுக்கு ரொம்ப நன்றி அம்மா 🙏🏻🙏🏻என்னோட பிள்ளைக்கு கற்று குடுப்பேன் அம்மா

  • @SeethaSeetha-iw4lz
    @SeethaSeetha-iw4lz 9 месяцев назад +3

    ஆன்மிக சகோதரிகள் அனைவர்க்கும் வணக்கம் ஓம் சரவண பவ

  • @rajeswarirajee1427
    @rajeswarirajee1427 9 месяцев назад +2

    முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒருகை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கை தொழுவேன் நான். ❤

  • @VidhyaSenthil-rn9lg
    @VidhyaSenthil-rn9lg 9 месяцев назад +1

    3.10,4.27,5.30,6.50,8.08 pathikam kettu daily vananguvom❤❤❤. Mikka nanri amma🙏🙏🙏🙏👍

  • @sujasubha4528
    @sujasubha4528 9 месяцев назад +1

    அம்மா உங்களின் வழிகாட்டுதலின்படி எளிமையான மந்திரங்களை நானும் கற்று வருகிறேன் நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @NeelaSakthivel-h2q
    @NeelaSakthivel-h2q 6 месяцев назад +2

    அம்மா நான் இந்த ஐந்து மந்திரம் தினம் படிக்கிறேன் மிகவும் நன்றி அம்மா வாழ்த்துக்கள்

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 9 месяцев назад +5

    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤

  • @mbhari3338
    @mbhari3338 9 месяцев назад +1

    அம்மா நேற்று மீஞ்சூர் சிவன் கோவில் பாராயணம் அருமை 🙏உங்களை நேரில் பார்த்தது சந்தோசம் 🙏

  • @vickyelangovan8456
    @vickyelangovan8456 9 месяцев назад +3

    குருவாய் வருவாய்🙏🙏🙏🙏 அருள்வாய் குகனே 🙏🙏🙏

  • @munirajn8806
    @munirajn8806 9 месяцев назад +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺

  • @jayanthivijayakumar5559
    @jayanthivijayakumar5559 9 месяцев назад +1

    அனைவர் வாழ்விற்கும் வழிகாட்டும் சகோதரிக்கு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏

  • @Kalpanaammu43
    @Kalpanaammu43 9 месяцев назад +1

    அம்மா தங்கள் திருவடி வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா.தாங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அம்மா.சிவாய நம.🙏🙏🙏🙏

  • @mangaidisha4672
    @mangaidisha4672 9 месяцев назад +1

    பல‌வருடங்கலாக தங்களது பதிவுகளை கண்டு மகிழ்கிறேன் என்னுடைய பெயரும் தங்கள் பெயர்தான் நன்றி

  • @darkgamer2741
    @darkgamer2741 9 месяцев назад +2

    மிக்க நன்றி தாயே😢🙏🙏🙏🙏

  • @ravisaraswathi7319
    @ravisaraswathi7319 9 месяцев назад +3

    வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 9 месяцев назад +1

    நன்றி அம்மா. ஸ்ரீவில்லிப்புத்தூரில் உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  • @tamilselvim2069
    @tamilselvim2069 9 месяцев назад +2

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @sathyalakshmi5891
    @sathyalakshmi5891 9 месяцев назад +20

    கடவுளிடம் எப்படி நீதி கேட்பது ?? என்று சொல்லுங்க.... நிறைய பேர் என் குடும்பத்திற்கு துரோகம் செய்துள்ளனர் அதை மறந்து எப்படி வாழ்வது ??? தயவு செய்து ஒரு வழி சொல்லுங்க அம்மா

    • @kavitharamasamy3994
      @kavitharamasamy3994 9 месяцев назад +1

      hi. look at amma's pathivu on karuppusamy & pandi muneeswarar.

  • @shivavarshiniveerakumar2743
    @shivavarshiniveerakumar2743 9 месяцев назад +1

    அம்மா மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏 என் பிள்ளைகளுக்கு கற்றுத்தருகிறேன் அம்மா ❤

  • @coolantnithya4751
    @coolantnithya4751 9 месяцев назад +1

    மிக்க நன்றி அம்மா உதவிகரமாக இருந்தது வாழ்க வளமுடன்

  • @ammu31073
    @ammu31073 9 месяцев назад +2

    என் குரு உங்களுக்கு நன்றி அம்மா ❤❤❤

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 9 месяцев назад +2

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா என் குருவிற்கு அன்பு நன்றி💐😊❤

  • @ManisudhaManisudha-e6b
    @ManisudhaManisudha-e6b 9 месяцев назад +2

    மிக்க நன்றி நா கோயிலுக் செல்லும் போது மந்திரம் என் தெய்வத்தின் முன் நா மந்திரம் சொல்ல வேண்டும் என்று என் நீண்ட நாள்ஆசை

  • @chithi.karnan957
    @chithi.karnan957 9 месяцев назад +4

    இனிய வணக்கம்
    ஐந்து மந்திரங்களையும் எழுத்து வடிவில் பதிவேற்றம் செய்ய மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்
    இங்ஙனம்
    சித்தி.கர்ணன்

    • @NaanilamTN41
      @NaanilamTN41 9 месяцев назад +2

      Check description plz

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 9 месяцев назад +2

    அக்கா நான் சிவ பக்தன் தினமும் சிவன் பார்வதிக்கு வீட்டில் விளக்கு ஏற்றும் போது நான் இந்த மந்திரத்தை சொல்லுவது வழக்கமாக வைத்திருக்கிறேன் தகவல் சொன்னதுக்கு நன்றி அக்கா ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயேஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயேஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயேஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயேஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயேஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthulakshmi5520
    @muthulakshmi5520 9 месяцев назад

    அம்மா நீங்கள் எங்களுக்கு இறைவன் அளித்த வரம் தாயே! 🙏

  • @kanmanik4014
    @kanmanik4014 9 месяцев назад +2

    Romba nandri sister neegha thara oru oru pathivu payan ulladha irukku

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 9 месяцев назад +2

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
    ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

  • @goodtimese-learn1201
    @goodtimese-learn1201 9 месяцев назад +1

    Om namah shivaya..sarvamamum Shiva maiyam..
    Thennadu udaya sivane potri ennatavarkum irava potri

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg 9 месяцев назад

    அம்மா உங்கள் நாமம் மிக சரியான நாமம் தாங்கள் உண்மையாகவே தேசம் மற்றும் எங்கள் வாழ்வு மலர நீங்கள் பிறந்து உள்ளீர்கள் எல்லாம் வல்ல என் இனிய அன்பு சிவெபெருமான் உங்களை படைத்து காத்து வருகிறார் உங்கள் வாழ்வில் என்றும் அன்பு அமைதி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் நீண்ட ஆயுள் பரிபூரண தேக ஆரோக்கியம் குடும்ப ஒற்றுமை பல கோடி ரூபாய் பணம் பேரும் புகழும் பெற்ற குழந்தைகள் வீடுகள் தோட்டங்கள் வயல்கள் கார்கள் பஸ்கள் லாரிகள் இவை அனைத்தும் உங்களிடம் இருக்கிறது நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு ஆனந்த மாமுருகா

  • @mangaidisha4672
    @mangaidisha4672 9 месяцев назад +1

    கோடான கோடி நன்றிகள் பல அம்மா

  • @shanthiramesh5193
    @shanthiramesh5193 7 месяцев назад +5

    For those who have problem like me to read in Tamil, Madam I hope it is fine.
    Vinaygar Stotram
    Palum Theli Thenum Pagum Paruppum ivai
    Nalum Kalaundunakku Naan tharuven - kolanchei
    Thungak karimugathu thoomaniye neeyenakku
    Sanga thamizh moondrum tha"
    Murugan Stotram
    UNNAI OZHIYA ORUVARAIYUM NAMBHUGILAEN
    PINNAI ORUVARAIYAAN PIN SELLAEN PANNIRUKAIK
    KHOLAPPAA VAANHOR KODIYAVINAI THEERTHTHARULUM
    VAELAPPAA SENDHIL VAAZHVAE.
    Sivan Stotram
    Māsil vīṇaiyum mālai madiyamum
    vīcu teṉṟalum vīṅkiḷa vēṉilum
    mūsu vaṇṭaṟai poykaiyum pōṉṟatē
    eisan ṉendai yiṇaiyaṭi nīḻalē.
    Ambal
    dhanam tharum kalvi tharum oru nALum thaLarvariya-manam tharum
    deiva vadivum tharum nenjil vanjamillA inam tharum
    nallana vellAm tharum anbar yenbavarukkae
    ganan tharum pUngkuzhalAL abirami kadai kangaLae
    Perumal
    Kulam tharum , Chelvam THanthidum,
    Adiyaar padu thuyar aayinavellam,
    Nilam tharam cheyyum, NeeL visumbhu arulum,
    ArULodu peru nilamaLikkum,
    Valam tharum maththum thanthidum,.
    Petra thaayinum aayina cheyyum,
    Nalam tharum chollai naan kaNDu konden,
    Narayana yenum Naamame

  • @skannan3695
    @skannan3695 9 месяцев назад +1

    கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @mallikasaravanan3735
    @mallikasaravanan3735 2 месяца назад +1

    நன்றி அம்மா 7:40

  • @devakichithu
    @devakichithu 9 месяцев назад +1

    மிகவும் அருமையாக உள்ளது நன்றி சகோதரி

  • @adithiyan.a5005
    @adithiyan.a5005 9 месяцев назад +1

    மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றிகள் அம்மா

  • @lakshmimuthu466
    @lakshmimuthu466 9 месяцев назад +2

    அம்மா உங்கள் வீடியோ பார்த்து வெள்ளி செவ்வாய் கிழமை கோவிலுக்கு போக தொடங்கினேன் என் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டு 😊 அந்த கோவிலுக்கு போயிதான் அவள் நல்ல இருக்கிறாள் என்று என்ன பார்த்து பக்கத்து வீட்டுக்காரரும்போக தொடங்கிவிட்டார்கள்😅

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 9 месяцев назад

    🙏🏻நன்றி அம்மா, தாங்கள் எங்களின் மானசீக குரு, குருவே சரணம் 🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♂️

  • @Kannatha-v3o
    @Kannatha-v3o 9 месяцев назад

    ரெம்ப நன்றி அம்மா ஓம் கம் கணபதியே நமக ஓம் சரவணபவ முருகா சிவாய நம ஓம் சக்தி சமயபுரத்தம்மா மகமாயி மகேஸ்வரி அம்மா அபிராமி அம்மா நாராயணா மாதவா கேசவா மதுசூதனா

  • @srinithyar1822
    @srinithyar1822 9 месяцев назад +1

    இந்த பதிவு கொடுத்ததற்கு மிக்க நன்றி அக்கா ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @a.lavanyayoutubechannel829
    @a.lavanyayoutubechannel829 9 месяцев назад +3

    இதைப் படிக்கும்போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது அம்மா

  • @vijisrinivasan7242
    @vijisrinivasan7242 9 месяцев назад +2

    Thank you very much.. Very useful msg..

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 Месяц назад +1

    வணக்கம் மா உருவாய் அறுவாய் உலதாய் இலதாய் மருவாய் மலறாய் மனியாய் ஒளியாய் கறுவாய் உய்றாய் கத்திய்யய் விதியாய் குருவாய் அறுல்வாய். குகனே. முருகனுக்கு. இதத்தன். சொல்லுறேன் மா.

  • @ArushKanth-nr3bk
    @ArushKanth-nr3bk 9 месяцев назад +1

    காலை வணக்கம் அம்மா இந்த பதிவை தந்ததற்கு நன்றி அம்மா

  • @UmaUma-hw9rg
    @UmaUma-hw9rg 9 месяцев назад +1

    கோடான கோடி நன்றி அம்மா

  • @banulakshmanan6235
    @banulakshmanan6235 9 месяцев назад

    நன்றி நன்றி நன்றி அம்மா தெய்வமே

  • @krishnasamyvaratharajsella7227
    @krishnasamyvaratharajsella7227 2 месяца назад +1

    வணக்கம் அம்மா ரொம்ப ரொம்ப நன்றிங்க வாழ்கவளத்துடன் இரண்டு மந்திரம் மணபாடமாக தெரியும் 3 மந்திரம் மணம் செய்துவிடுகிறேன்

  • @ksivakumar7520
    @ksivakumar7520 9 месяцев назад +1

    Mikka Nandri Amma 🙏 Om Nama Shivaya Vazhga Vazhmudan

  • @arugullamahendra9314
    @arugullamahendra9314 9 месяцев назад

    அருமை அருமை அருமையான பதிவு மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் மா ஓம் நமச்சிவாய

  • @gunamarymary5044
    @gunamarymary5044 9 месяцев назад +1

    அருமை. தினமும் நான் கூறும் மந்திரம். நன்றி.

  • @senthurpandian7845
    @senthurpandian7845 9 месяцев назад +1

    நன்றி அம்மா 🙏🌼🌼🌼🌼🌺🪷🦚💐🐄💐🦋🌸🌅🥭🥭🪷✨✨🌹😊❤️🌷🍎🐿️🥰🐿️🌺🌺🪷🏵️🦚🦅🦣🦣🌼🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜

  • @vimalt584
    @vimalt584 9 месяцев назад +1

    ரொம்ப நன்றி அம்மா. சிவாயநம🙏.

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 9 месяцев назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு சகோதரி மிக்க நன்றி சகோதரி 🙏🏻🙏🏻

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 9 месяцев назад +1

    மிகவும் நன்றி அம்மா இனிய காலை வணக்கம் ❤❤❤❤

  • @akilam4846
    @akilam4846 9 месяцев назад +2

    என் பேரனுக்கு பேசும் ஆற்றல் கொடுப்பா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என் பேரன் பேச ஆரம்பித்தவுடன் இந்த மந்திரத்தை எல்லாம் படிக்க வைப்பேன்

    • @Kakkan
      @Kakkan 9 месяцев назад +1

      உங்கள் பேரன் கண்டிப்பாக பேசுவான்
      அம்மா

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 9 месяцев назад +1

    வணக்கம் மிக்க நல்ல பதிவு மிக்க நன்றி வணக்கம்

  • @rraksha8829
    @rraksha8829 9 месяцев назад +1

    உண்மை தான் அம்மா . மாசில் வீணையும் இப்பதிகத்தை படித்து நான் பயன்பெற்று உள்ளேன் . என் குழந்தை ஒரு நாள் பல்லாங்குழி விளையாடிய பின்னர் யாருக்கும் தெரியாமல் அவன் மூக்கில் அதன் மூத்துவை வைத்து விட்டான். பின்னர் அவனாகவே வந்து சொன்னான் .அவனை விரைவாக என் அத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். நான் அக்கணமே மாசில் வீணையும் பதிகத்தை மனதில் சொல்லி கொண்டு இருந்தேன். நான் மருத்துவமனை வளாகத்தில் செல்வதற்குள் மூக்கில் இருந்து மூத்தை எடுத்து விட்டார்கள் என்றனர்.அப்போது அங்கு மருத்துவர்கள் இல்லை . செவிலியர்கள் தான் எடுத்துக் கொடுத்தார்கள் . இப்போது அவன் நன்றாக உள்ளார் அம்மா . நன்றி அம்மா அவனுக்கு வயது 6. நான் விளையாட்டுகாக வைத்து பார்த்தேன் திரும்ப வரும் என்று நினைத்தேன் என்றான். இப்பதிகம் மிகவும் சக்தி வாய்ந்த பதிகம் . நன்றி

  • @Harishvideos2920
    @Harishvideos2920 9 месяцев назад

    எளிமையான அனைவர்க்கும் தெரிந்த பாடல்கள் நன்றி.

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏Romba Nandri Amma Neeinga Unga Kudumbam nalla irukkanum🙏

  • @prabhup2424
    @prabhup2424 9 месяцев назад +1

    கண்ணீர் கவலை கஷ்டம் அன்றாடம் படித்தால் கண்டிப்பாக நிச்சயமாக மன கவலை திரும் நான் உணர்ந்த உண்மை 🙏🙏🙏🙏🙏

  • @malaeswaran9233
    @malaeswaran9233 9 месяцев назад +14

    சிவாயநம🙏🙏🙏🙏🙏நீங்க |00 இல்ல 1000 வருடம் சிவன் அருளால் நீண்ட ஆயுள் பெற்று வாழவேண்டும்திருஞானசம்பந்தர் காலத்தில்இருந்த மங்கையர்கரசி போலகலியுகத்தில் ஒரு மங்கையர்கரசி ஆன்மிகம்மேலோங்க வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @ranichandra8749
    @ranichandra8749 9 месяцев назад +1

    நன்றிகள் அம்மா...... மிக்க நன்றிகள்......

  • @prabham6310
    @prabham6310 9 месяцев назад +1

    நன்றிங்க அம்மா

  • @ShanmuganathanKrishnasamy
    @ShanmuganathanKrishnasamy 2 месяца назад +2

    அருமையான பதிவு. நீடுழி வாழ வாழ்த்துக்கள்.

  • @velmanip5130
    @velmanip5130 9 месяцев назад

    Respected madam
    You are born to lead people in a good road map
    Means all good things
    Our prayer to GOD madam for your family and you to get good health with happiness
    Long live madam
    After hearing this 5 slogam really I feel now itself some thing got increased in side of me
    But I can't express
    Thank you madam

  • @chandrakumarinb3655
    @chandrakumarinb3655 9 месяцев назад +3

    Nandri nandri nandri nandri nandri nandri amma🙏🙏🙏🙏🙏🙏

  • @vc7569
    @vc7569 9 месяцев назад +1

    Thanks mam for sharing all these... however this kaliyuga is meant for nama sankeerthanam... Hence we chant maha mantram...hare Krishna hare Krishna Krishna Krishna hare hare.. Hare rama hare Rama Rama Rama hare hare...

  • @alamelumurugan209
    @alamelumurugan209 27 дней назад

    Vanakkam Amma.valgavalmudanyou and family.manthiram arumai

  • @jeyaselvi6954
    @jeyaselvi6954 9 месяцев назад +1

    நன்றி அம்மா 🙏🙏
    மிகவும் இனிமையாகவும், அருமையாகவும் உள்ளது 🙏🙏
    நன்றி மா 🙏🙏
    இதுபோல் நிறைய சொல்லி தாங்க அம்மா 🙏🙏

  • @VeeraKanna-m1o
    @VeeraKanna-m1o 9 месяцев назад

    திருமந்திரம் சொன்னதற்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன்

  • @manjunathdixith1032
    @manjunathdixith1032 9 месяцев назад +3

    OM Namah shivaya Hara Hara Mahadeva shambho Shankara Tiru Chitrambalam

  • @suresht1434
    @suresht1434 9 месяцев назад +1

    மிகவும் அருமையான பதிவு.ஓம் சரவணபவ❤❤❤

  • @Skr7222
    @Skr7222 4 месяца назад +2

    நன்றிகள் கோடி அம்மா 🎉🎉🎉

  • @manjuladevi7346
    @manjuladevi7346 9 месяцев назад

    Vanakkam amma
    Yes " maasil veenaum" changed my life.
    Nandri amma

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 7 месяцев назад

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! அம்மா சொல்வது போல மந்திரங்கள் மனப்பாடம் செய்து பாராயணம் செய்கிறேன் அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! குருவடி சரணம் ! திருவடி சரணம் ! 🌹🌹🌹🙏

  • @VaishnaviAbarnathi
    @VaishnaviAbarnathi 9 месяцев назад

    அம்மா, நீங்க, சொன்னது போல் கடைபிடித்து வருகிறேன் அம்மா

  • @rajalakshmirayirathu4253
    @rajalakshmirayirathu4253 2 месяца назад

    I am reciting these five mantras daily.Thank you very much.❤