எளிய முறையில் பூரண (நிரந்தர) கலசம் வைக்கும் முறை | Simple method to keep Permanent Kalasam at Home

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • கலசம் என்பது மஹாலக்ஷ்மியைக் குறிப்பது. அதை நிரந்தரமாக வீட்டில் வைப்பது என்பது மிகுந்த பலனைத் தரும் என்பது முன்னோர்கள் கருத்து. குலதெய்வத்திற்காகவும் கலசம் வைத்து வழிபடும் வழக்கமும் நமக்கு உள்ளது.
    உங்களுக்கு வேண்டிய, விரும்பிய தெய்வங்களை ஆவாஹனம் செய்து வேண்டிய வரங்களைப் பெறுங்கள்.
    அந்த நிரந்தர கலசத்தை எளிய முறையில் அமைப்பதில் பல குழப்பம் உள்ளது. நிரந்தர கலசம் எப்படி அமைப்பது, எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்பது பற்றி இந்த வீடியோவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
    ஆத்ம ஞான மையம்

Комментарии •

  • @maheswaran2161
    @maheswaran2161 4 года назад +241

    இருப்பதிலேயே பூஜையறையைப் பற்றி நீங்கள் கூறும்போதுதான் ஆர்வம் அதிமாக வருகிறது. மிக்க நன்றி!!

    • @devichithravel7020
      @devichithravel7020 3 года назад +5

      Anitha kuppusamy mam solurathum supera irukkum

    • @maheswaran2161
      @maheswaran2161 3 года назад +15

      @@devichithravel7020 உங்களுக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால் நாங்கள் தேச மங்கையர்க்கரசி அம்மா சொல்வதைத்தான் கேட்போம். தயவுசெய்து ‌இனிமேல் வேறு சேனல் நடத்தும் வேறு பிரபலங்களின் பெயரை இந்த 'ஆத்ம ஞான மையம்' சேனலில் உபயோகிக்காதீர்கள்.

    • @Wiisdom8381
      @Wiisdom8381 3 года назад +7

      @@devichithravel7020 anitha copies from this channel ..she guides wrongly most of the time

    • @devichithravel7020
      @devichithravel7020 3 года назад +2

      @@Wiisdom8381 mm ama ama kulikaama vilaku yetha solranga athu yeppudi mudium

    • @marvellousgaming5298
      @marvellousgaming5298 3 года назад

      @@devichithravel7020 i

  • @vimalvimala9337
    @vimalvimala9337 4 года назад +13

    மக்களுக்கு என்னென்ன சந்தேகம் வரும் என்பதை உணர்ந்து தெளிவான விளக்கம் அருமை அருமை அருமை சகோதரி

  • @muruganpalani8651
    @muruganpalani8651 6 месяцев назад +5

    என்ன ஒரு பாசிட்டிவ் பேச்சு
    ரொம்ப அருமையா இருக்கு
    நன்றி அம்மா

  • @kanagalakshmip7608
    @kanagalakshmip7608 4 года назад +4

    வணக்கம் அம்மா. மிகவும் முக்கியமான விஷயம். உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் கேட்டு தெரிந்து கொண்டோம். மிகவும் நன்றி.

  • @muthuselvammurugesan3217
    @muthuselvammurugesan3217 4 года назад +35

    உங்க கிட்ட கேள்விகள் கேட்க வேண்டிய அவசியமே இல்லை.... நீங்களே அனைத்து கேள்விக்கு பதில் சொல்லிட்டீங்க 👍

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 3 года назад +2

    Mam, வணக்கம் ,உங்க வீடியோ பார்த்து லாஸ்ட் year வச்சேன் ,prayer was fulfilled.என்னுடைய பிரார்த்தனை பல ஆண்டு தடைப்பட்ட காரியம் வெற்றிகரமாக நடந்தது.நன்றி நன்றி நன்றி

  • @sumathisekar6117
    @sumathisekar6117 3 года назад +3

    வாழ்க வளமுடன் அம்மா இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது ரொம்ப நாள் கனவு கடவுளே நேரில் வந்து சொல்வது போல் இருந்தது மிகவும் நன்றி அம்மா உங்கள் பதிவுகள் எல்லாம் எனக்கு கேட்கும் போது எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது இதை எல்லாம் சொல்வதற்கு எங்கள் வீட்டில் பெரியவர்கள் இல்லை நீங்கள் எங்களுக்கு சொல்வது மிகவும் சந்தோஷமாகவூம் நிறைவாகவும் உள்ளது நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன் 👌👍🙏😂

  • @GovindarajK-fb5wd
    @GovindarajK-fb5wd Год назад +1

    அருமையான அழகான பேச்சு thirramai நீகள் பேசுவது கேட்டுக்கொண்ட இருக்கலாம் அழகான சொற்களால் பேசுகிருர்கள் அருமை ❤

  • @selvaprakash9452
    @selvaprakash9452 4 года назад +2

    பல நாள் சந்தேகம் தீர்ந்தது உங்ளாள் தாயே நன்றி அம்மா

  • @plchidambaram1963
    @plchidambaram1963 2 года назад +2

    மிக அருமையான விளக்கம் அம்மா. தங்களின் ஆன்மீகப் பணிகள் தொடர்ந்து நடைபெற எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமானை வணங்கி வாழ்த்துகிறேன்

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 6 месяцев назад +3

    வணக்கம் சகோதரி 🙏 கலசம் வைப்பது எப்படி என்று தெளிவாக மிகவும் அருமையான விளக்கம் தந்தீர்கள் சகோதரி நன்றி 🙏🙏

  • @Subha-gj9qc
    @Subha-gj9qc 4 месяца назад +2

    எனது ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது அம்மா. மிகவும் நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @karthiramani1677
    @karthiramani1677 4 года назад +7

    மிகவும் அருமையான தகவல் அம்மா. இதுபோன்ற விஷயங்கள் எங்களுக்கு கற்றுத்தர யாருமில்லை. மிக மகிழ்ச்சி.

  • @evalarmathi1058
    @evalarmathi1058 4 года назад +1

    தோழி நன்றி மிகவும் அருமையாக கலசம் பற்றி சொன் னி ங்க என் சந்தேகம் பரிபூரணமாக நிவர்த்தி ஆகியது நன்றி தோழி

  • @gayathris89
    @gayathris89 4 года назад +17

    சத்திய நாராயணா பூஜை பற்றி சொல்லுங்கள்

  • @lal394
    @lal394 4 года назад +2

    உங்களின் இந்த பதிவுக்காக தான் காத்திருந்தேன், நீங்கள் சொன்னால் வைக்கலாம் என்று இருந்தேன்.

  • @anubharathi6674
    @anubharathi6674 4 года назад +3

    I hv learnt a lot from ur channel, thank you ma

  • @padmapriya3991
    @padmapriya3991 4 года назад +1

    அஷ்ட மங்கள பொருள்களில் மிக முக்கியமானது. மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏

  • @suganthig1559
    @suganthig1559 4 года назад +2

    முருகன் கொடுத்த பொக்கிஷம் அம்மா நீங்கள்.நீங்கள் கூறுகின்ற
    அனைத்தையும் நான் கடைபிடித்து
    வருகிறேன்.

  • @vlakshmi6763
    @vlakshmi6763 4 года назад +2

    அருமை அம்மா. தெளிவாக விளக்கம் அளித்தீர்கள். மிக்க நன்றி

  • @dhanasrisair9908
    @dhanasrisair9908 4 года назад +5

    நீங்க சொல்ரத விட சொய்து காட்டினால் மிகவும் நல்லது

  • @tailor6351
    @tailor6351 3 года назад +1

    கலசம் வைக்கும் முறைகள் பற்றி மிக அழகாக எடுத்துறைத்திர்கள் மிக்க நன்றி அம்மா

  • @varunis9554
    @varunis9554 4 года назад +4

    Romba nandri amma 🙏Thank you all ur suggestions are very helpful.

  • @manoramu632
    @manoramu632 4 года назад +1

    மிக்க நன்றி 🙏 நான் வெகுகாலம் இந்த பதிவுக்காக காத்திருந்தேன், மீண்டும் நன்றியை கூறிக் கொள்கிறேன்.

  • @ragurasu1648
    @ragurasu1648 4 года назад +4

    Super. Very useful message.poojai arai suththam pannum pothu nagarthi vaikalama? Mariyammanuku ethai pannalama? Na Amman pakthi ullavan. Athu than ketten.

  • @lathamurlidhar3948
    @lathamurlidhar3948 4 года назад

    Thank u very much ...i had doubts regarding changing kalasham ...the way of your explanation is so clear thank u mam 🙏🙏

  • @kalaivani6023
    @kalaivani6023 4 года назад +13

    மிக்க நன்றி அம்மா 🙏 இந்த நிரந்தர கலசம் வைத்திருக்கும் போது, வரலட்சுமி நோன்பு அன்று இதே கலசத்தை அலங்காரம் செய்து கும்பிடலாமா அல்லது அதற்கு நிரந்தர கலசத்தோடு தனி கலசம் வைத்து கும்பிட வேண்டுமா.

  • @manvizhiarivarignan3720
    @manvizhiarivarignan3720 4 года назад +1

    என்ன ஒரு தெளிவான விளக்கம் அருமை நன்றி

  • @sathyatamilvendhan5483
    @sathyatamilvendhan5483 Год назад +6

    வணக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் ஒரு விதவை நான் கலசம் வைக்கலாம ? என் போன்றவர்களுக்கு பயன் இருக்கும் பதிவு போடுங்க வணக்கம்

  • @yuvaprajan869
    @yuvaprajan869 4 года назад +1

    Namaskaram, ரொம்ப பயனுள்ளதாக இருக்கு உங்களுடைய கருத்துக்கள் மற்றும் குறிப்புக்கள்

  • @lakshmibalan6375
    @lakshmibalan6375 4 года назад +3

    Super ma, .... Clear ya sollaringa,,,,,, nandringal amma

  • @இராமசாமிநாயுடு

    Kalasam patri Neenda naalaga irundhu vandha sandhegam indru thelivu petradhu thanks for your information no one can explain more than you

  • @srikarthicm6409
    @srikarthicm6409 4 года назад +3

    Panchakavya vilaku preparation and benefits sollunga madam

  • @visnubalakrishnan6269
    @visnubalakrishnan6269 4 года назад +1

    உங்களின் சாஸ்திர உரையைக் கேட்கும்போது யாரோனும் கண்டிப்பாக சாஸ்திர சம்பிரதாயங்களைப் பின்பற்றுபவராகத்தான் இருக்க முடியும்.இன்னும் பல நல்ல பதிவுகளை பெரிதும் எதிர்பார்க்கிறேன்

  • @mmr3928
    @mmr3928 4 года назад +5

    அம்மா என்று என் தாய்யை தவிர வேறு யாரையும் நான் அழைத்து இல்லை.இப்ப உங்கள் அம்மா என்று அழைக்க விழைகிறேன்.இறைவனுக்கு நன்றி.

  • @sivaginisubaharan4667
    @sivaginisubaharan4667 4 года назад

    நன்றி அம்மா உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் மிக எளிமையான முறையில் உள்ளது

  • @eswariradha8669
    @eswariradha8669 4 года назад +6

    நன்றி அம்மா! அம்மா தயவுசெய்து சிவபுராணம் பாடலின் விளக்கத்தை ஒரு பதிவாக போடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். Please please..............

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 4 года назад +1

    Rompa nanri amma. Enakku rompa nalaha ethir partha video. Niraiya videos parthen. Anaal entha pathivum thelivu tharavillai amma. Nanri kodi.

  • @mathinimmishyamala4983
    @mathinimmishyamala4983 4 года назад +7

    பூரண கலசம் இருக்கும் போது இன்னொரு கலசமும் வைக்கலாமா? Like சத்ய நாராயண பூசை, வரலட்சுமி பூசை, குபேர பூசை இதுக்கெல்லம் கலசம் வைத்து வழிபடும்போது .. பூரண கலசமும் இருக்கலாமா? Pls இதற்கும் ஒரு பதிவு போடுங்க..

    • @sujiyash7765
      @sujiyash7765 4 года назад

      ruclips.net/video/6QuunidsW5A/видео.html
      Murugan arul kidaikattum

  • @srichandra2396
    @srichandra2396 Год назад

    A good programme useful to all.கலசம் இஸ் explained well.Thsks.

  • @sekarg3875
    @sekarg3875 3 месяца назад +3

    வணக்கம் அம்மா.
    கந்த சஷ்டி விரதம் இருக்கிறேன். கலசம் வைத்து வழிபாடுகிறேன். கலசத்தை 7 நாள் கழித்து என்ன செய்வது. கூறுங்கள் அம்மா நன்றி.

  • @vmbuilder6016
    @vmbuilder6016 4 года назад

    Migavum payanullah padhivu mam.. nandri.. arumai.. alagu.. no words...

  • @venkatalakshmip4681
    @venkatalakshmip4681 4 года назад +5

    வணக்கம் அம்மா குபேர பூஜை செய்யும் முறை கூறுங்கள்

  • @mariammalselvammari7821
    @mariammalselvammari7821 Год назад +2

    உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது மிக்க நன்றி அம்மா

  • @Krishna-xm5np
    @Krishna-xm5np 3 года назад +13

    இது வரை எங்கள் பரம்பரையில் கலசம் வைத்து பூஜித்தது கிடையாது இனி வரும் காலங்களில் நாங்கள் கலசம் வைத்து வணங்கலாமா அம்மா

  • @manigopal3654
    @manigopal3654 3 года назад +1

    நன்றி அம்மா நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது

  • @maniferdo7167
    @maniferdo7167 3 года назад +6

    இதை‌ குடும்ப வழக்கம் இருந்தால் தான் செய்ய வேண்டுமா அம்மா

  • @sai-sai
    @sai-sai 4 года назад

    Abbhaaa indha video ku dhan na wait pannitu irundhen..romba Nantriii..Thanks a lot mam..thank you sooooo much

  • @anithavarshitha0763
    @anithavarshitha0763 4 года назад +5

    கல்வியில் சிறந்து விளங்க செய்ய வேண்டிய வழிபாடு பற்றி பதிவிடுங்கள் அம்மா

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 4 года назад

    V.good explanation sister, before asking any doubt u urself expecting what will b the diff. Types of doubts and clarifying the same , I really appreciate u for that💐👌

  • @saiaadhiya5161
    @saiaadhiya5161 4 года назад +4

    Madam veetil vel irundhal eppadi maintain & poojai panradhu

  • @angayarkanni.aheadmasterka7563
    @angayarkanni.aheadmasterka7563 Год назад +1

    மிகவும் அருமை அம்மா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல

  • @saranyavsb4126
    @saranyavsb4126 4 года назад +4

    வணக்கம் அம்மா, வீட்டில் சிறிய வயதில் இறந்து போன பெண் குழந்தைகளை பெண் தெய்வமாக வழிபடுவார்களாம். வழிபாடு முறை தெரிந்தால் கூறுங்கள். எங்கள் வீட்டில் இறந்த பெண் குழந்தையை வழிபட கூறியுள்ளார் கள் ஆனால் வழிபாடு முறை தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் அம்மா

  • @readytrendychannels7236
    @readytrendychannels7236 4 года назад

    Thanks ma, i had a doubt in keeping the kalasa at home, without knowing anything i used to keep neer kalasam at home , i put turmeric, sandal, 1 rupee coins - 9 coins i put in that turmeric water, i get very rare mango leaves, so i used to keep vetrilai in 5 number and coconut. But now your information cleared my doubts so going forward i am gonna to keep poorana kalasam at home.

  • @meenameenachi806
    @meenameenachi806 4 года назад +3

    Super ra sonniga kalasadhuku daily pirasadham panni vaikanuma

  • @v.r.kasirajanrajan4800
    @v.r.kasirajanrajan4800 4 года назад

    Nandri madam detaila sonnenga... intha Kalasam vaipathil kulapamaaga irundhen thelivaaga puriya vaithatharku Thanks

  • @cifdvofjk7667
    @cifdvofjk7667 4 года назад +6

    அம்மா வீட்டில் தினமும் குலதெய்வம் வழிபாடு செய்யும் முறையினை பற்றி கூறுங்கள்

  • @shanmugha6141
    @shanmugha6141 4 года назад

    Great.. U explained reality of the life, after pooja.. Keep up good work. Nice..

  • @shanmugavalli1818
    @shanmugavalli1818 4 года назад +13

    முன்னோர்கள் சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்

  • @ranikavi4907
    @ranikavi4907 10 месяцев назад +1

    நன்றி அம்மா.கலசம்வைக்கும்முறைபற்றிதெரிந்து

  • @thejasri.m9067
    @thejasri.m9067 3 года назад +4

    பூஜை அறைக்கு Screen போட்டு இருக்கோம் கலசம் வைக்கலாமா . நாங்கள் அசைவம் சாப்பிடுகிறோம் .

  • @sevendiivt2685
    @sevendiivt2685 4 года назад

    Good evening very Knowledgeable Mdm thank you Murugan Thunai my family love you from Singapore

  • @skvignesh4078
    @skvignesh4078 4 года назад +4

    நன்றி அம்மா

  • @sivabalan8878
    @sivabalan8878 4 года назад +2

    Very good info...dout la clear ayuduchu...

  • @velavela2732
    @velavela2732 4 года назад +3

    அனந்த விரதம் பத்தி சொல்லுங்க அம்மா.....

  • @saiaadhiya5161
    @saiaadhiya5161 4 года назад

    Thank you so much ma, Nirandhara kalasam vedio super explanation 🙏

  • @suriyasathya1430
    @suriyasathya1430 6 месяцев назад +4

    அம்மா எங்க விட்டுல தனியாக சாமி அறை இல்லை நாங்கள் ஒரே அரைல்தான் இருக்கோ நாங்கள் கலசம் வைக்கலாமா

  • @dhakshinamoorthy5073
    @dhakshinamoorthy5073 4 года назад +3

    வணக்கம் அம்மா 🙏உங்கள் பதிவுகள் அனைத்தும் அ௫மையாக இனிமையாக இ௫க்குதுங்க அம்மா 💐௭ங்கள் குடும்பத்திற்கு உதவிய (கடன்கொடுத்தவா்கள்)அனைவருக்கும் அப்பணத்தைக்கொடுக்கமுடியாமல் தவிக்கிறோம். இடம்இ௫க்கிறது 5 வ௫டமாக விற்க முயற்சி செய்து கொண்டு இ௫க்கிறோம் முடியவில்லை இதற்கு எதாவது பாிகாரம் சொல்லுங்க அம்மா தயவுசெய்து 🙏🙏🙏உதவி செய்தஅனைவ௫க்கும்௭ங்கள் மீது வ௫த்தமாக இ௫க்கங்க நாங்கள் யாரையும் ஏமாற்ற நினைக்கவில்லை பிளிஸ் எனக்கு பதில் சொல்ல அம்மா 🙏🙏🙏 இது அனைவருக்கும் படிக்கும் பதிவுகள் அம்மா அதனால் ௭ங்கள் சூழ்நிலையை சொல்ல முடியவில்லை, கடவுள் ௭தாவதுஒ௫வழியி௫ந்து உதவுவார் ௭ன்ற நம்பிக்கையில் தான் இ௫க்கிறோம் அம்மா

  • @sulochanaganeshan3137
    @sulochanaganeshan3137 2 года назад +5

    வீடியோ மட்டுமே பார்க்கனும் subscribe பண்ணணும் கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டாங்க

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 3 года назад +2

    மிகவும் தெளிவான எளிமையாக இருக்கு .
    கலச தண்ணீரை செடிக்கு பதில் , வீட்டு சுவற்றில் மாவிலை கொண்டு உள்ளேயும் வெளியேவும் தெளிக்கலாமா?
    (தரையில் தெளித்தால் மிதிப்படிம் எனவே கூடாது . )

  • @harivishnu7161
    @harivishnu7161 4 года назад +3

    அம்மா மட்டை தேங்கயை எப்படி வைக்கனும்னு சொல்லுங்கள்..மேல் பகுதி எது என்று கூறுங்கள்

  • @nandhinishree8974
    @nandhinishree8974 4 года назад +1

    Amma i was waiting for this Video Thank you sooo much amma
    Feeling blessed 😍😍

  • @drsujathakanth5618
    @drsujathakanth5618 4 года назад +3

    Silver coconut are now available, can v use it for Niranthara kalasam?

  • @shanthik7020
    @shanthik7020 4 года назад +2

    Thank you mom. Ungaloda ellam pathium super. Very useful message thank you mam. God bless you

    • @sujiyash7765
      @sujiyash7765 4 года назад

      ruclips.net/video/6QuunidsW5A/видео.html
      Murugan arul kidaikattum

  • @keerthivasan4074
    @keerthivasan4074 4 года назад +4

    சாமி சிலைகளுக்கு இந்த நீரினை அபிஷேகம் செய்யலாமா

  • @NandhiniNandhini-ql7lv
    @NandhiniNandhini-ql7lv 4 года назад +3

    இதை தான் எதிர்பார்த்தேன் நன்றி

  • @asubasnipuvan401
    @asubasnipuvan401 4 года назад +3

    Amma please tell me vaibava letcumi pojai murai solungga

  • @Sarasri687
    @Sarasri687 4 года назад

    Amma love u ma. So clear explanation. No words to say.

  • @romeliyaroma3279
    @romeliyaroma3279 2 года назад +3

    அக்கா கலசம் வைப்பதால் எமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி போடுங்களே

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Год назад +1

    அருமையான பதிவு அற்புதம் நன்றி அம்மா 🙏

  • @banupriya6111
    @banupriya6111 4 года назад +4

    அம்மா வீட்டில் மகாமேரு வழிபாடு பற்றி ஒரு பதிவு போடுங்க அம்மா. அன்பான வேண்டுகோள்

  • @dheepasivabalan9966
    @dheepasivabalan9966 4 года назад +1

    நன்றிகள் பல கோடி அம்மா உங்களுக்கு... 🙏🙏🙏🙏

  • @archanasubburaj5029
    @archanasubburaj5029 4 года назад +3

    கலசம் மாற்றும் நேரம். கலசம் மாற்றும் போது கலச செம்பு சுத்தம் செய்து காய வைத்து மீண்டும் கலசம் வைக்கும் வரை இடைப்பட்ட காலத்தில் எதுவும் seiyaa வேண்டுமா அம்மா

    • @sujiyash7765
      @sujiyash7765 4 года назад

      ruclips.net/video/6QuunidsW5A/видео.html
      Murugan arul kidaikattum

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 4 года назад

    Very expected message 🌞, thank you very much, neat explanation, love you mam👍💕💐😇🙏🥰🪔

  • @nirmalanirmala2219
    @nirmalanirmala2219 4 года назад +19

    எங்க வீட்டில் கலசம் வெச்சி பழக்கம் இல்லை புதுசா வெக்கலமா

  • @திருமதிதமிழச்சிகுமார்

    மிக்க நன்றி ...மிக அழகான பதிவு

  • @rohinisudarshan
    @rohinisudarshan 4 года назад +5

    Ma'am 48days kala poojai sethtu can we remove that

  • @sharancoolboy9086
    @sharancoolboy9086 4 года назад +1

    அம்மா உங்கள் பதிவுகள் அனைத்து பயன் உள்ளதாக இருக்கு நன்றி அம்மா 🙏🙏 வீட்டில் மாகாபாரதம் புத்தம் வைத்து படிக்கலாமா வீட்டில் வைத்து கொள்ள கூடாது என்று சொல்கிறார்களே pls அம்மா அது பற்றி ஒரு பதிவு கூருங்கள் 🙏🙏🙏

  • @gowrikarthikeyan
    @gowrikarthikeyan 3 года назад +5

    அம்மா பூரண கலசம் பூஜை அறை இல்லைனா வைக்க கூடாதாங்க..
    ஹால் ஒரு ஓரமா சாமி போட்டோ எல்லாம் வைத்து கும்பிட்டு வருகிறோம். அங்கு வைக்க கூடாதாங்க

  • @nithyatamilselvan9394
    @nithyatamilselvan9394 4 года назад +2

    Mam today placed the neranthara kalasam thank you amma 🙏🏻🙏🏻🙏🏻

  • @vasantharoopa2303
    @vasantharoopa2303 4 года назад +7

    நான் நிரந்தர கலசம் வைத்து இருக்கிறேன், அதை கலைத்து விட்டு மீண்டும் பௌர்ணமி அன்று வைக்க வேண்டும் என்றால் அதனை என்று கலைக்க வேண்டும், பௌர்ணமி அன்று கலைத்து மீண்டும் அன்றே வைக்கலாமா அல்லது முந்தைய தினம் கலைக்க வேண்டுமா?

  • @boomadevi4244
    @boomadevi4244 4 года назад +1

    மிக தெளிவான பதிவு நன்றி அம்மா

  • @batdoyJerry
    @batdoyJerry 6 месяцев назад +3

    அம்மா வணக்கம் நீங்க சொன்னதெல்லாம் ஓகே கவசம் வச்ச பிறகு நான்வெஜ் பொருள் சமைக்கலாமா சமைக்க கூடாதா இதைப் பத்தி நீங்க எதுவுமே சொல்லவே இல்லையே சொல்லுங்க அம்மா இத பத்தி

    • @ammusiva
      @ammusiva 5 месяцев назад

      நீங்க பதிவ முழுசா பாருங்க

  • @sriharinijose9526
    @sriharinijose9526 4 года назад +1

    Rompa rompa elimaya solitenka 🙏🙏🙏

  • @saisri4951
    @saisri4951 2 года назад +4

    அக்கா வரலக்ஷ்மி நோன்புக்கு வைக்கும் கலசத்தை அப்படியே நிரந்தரமாக புஜையறையில் வைத்து வழிபடலாமா? Pls சொல்லுங்க அக்கா.

  • @riariol3500
    @riariol3500 4 года назад

    Thank you so much mam Ithai Vida thelivaaga yarum solla mudiyathu....

  • @srivarixraja9492
    @srivarixraja9492 4 года назад +4

    Akka poorna kalasam vaithen pacharisila vandu vilundhu vittadhu.enna pandradhu? please reply

  • @ananthisakthi4292
    @ananthisakthi4292 4 года назад

    Hi mam,
    Very super mam. Thank you very much. I am getting lot of value information from you. Thank u so much

  • @sureshkumar-bu6cp
    @sureshkumar-bu6cp 4 года назад +5

    Amma lakshmi amman mugam nitanthara kalsathil use panalama

  • @vijiaadhi2071
    @vijiaadhi2071 4 года назад

    Mikka nandri Amma.....very expecting video.....u clear all my doubts