Это видео недоступно.
Сожалеем об этом.

வீட்டில் உள்ள சிலைகள், மூர்த்தங்களை அபிஷேகம் செய்யும் முறை| Abhishekam method at our home & benefits

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 апр 2020
  • Abhiṣeka or abhisheka is bathing of the divinity to whom worship is offered. It is a religious method of prayer in which a devotee pours a liquid offering on an image or murthi of a God or Goddess.
    வீட்டில் அபிஷேகம் செய்யும் முறையையும், வெவேறு பொருட்களால் செய்யும் அபிஷேகங்களுக்கு என்ன சிறப்பு என்பதைப் பற்றியும் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
    அனைவருக்கும் சேர் செய்து எல்லோரும் பலன் பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்.
    - ஆத்ம ஞான மையம்

Комментарии • 897

  • @manimegala9973
    @manimegala9973 4 года назад +6

    அம்மா நாங்களும் எங்கள் வீட்டில் கருங்கல் லிங்கம் விநாயகர் லக்ஷ்மி நரசிம்மர் ஸ்படிக லிங்கம் சாளக்கிராம கல் இவைகளை வைத்து என்னால் முடிந்தது நீர் நீர் மட்டும் வைத்து தினமும் அபிசேகம் செய்து கொண்டிருக்கிறேன் அவை சரியா தவறா என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன் தங்களின் இந்த தகவல் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது அம்மா உங்கள் அனைத்து பதிவையும் தவறாமல் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நன்றிங்க அம்மா

  • @saranya-je2lu
    @saranya-je2lu 4 года назад +241

    ஒரு முறை செய்து காட்டுங்கள் அம்மா

    • @user-hx7db9tf3p
      @user-hx7db9tf3p 2 года назад +2

      Amma

    • @prempremkumar7596
      @prempremkumar7596 2 года назад +1

      Amma neega sandal kudi irukka irutha soulga amma

    • @shaluveeramuthu9267
      @shaluveeramuthu9267 2 года назад +6

      Avanga siranta peicalar,only talking no demo even she don't reply any msgs too.

    • @Varshiniammu-vy2gz
      @Varshiniammu-vy2gz 2 года назад +1

      ..

    • @----471
      @----471 Год назад

      ​@@user-hx7db9tf3p111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111 4:02

  • @raviskanthan3483
    @raviskanthan3483 4 года назад +4

    திருவள்ளல் அடிகளார்களின் மாணவி தேசமங்கைரசி அவர்களின் பதிவு சிறப்பாக உள்ளது. இன்னும் இது போன்ற அருமையான பதிவுகள் வெளியிட வேண்டும்.💯💚🌷💯💚🌷💯💚🌷💯💚🌷💯💚🌷💯💚🌷💯💚🌷💯💚🌷💯💚🌷💯💚🌷

  • @adharvakumar2708
    @adharvakumar2708 4 года назад +2

    மிகவும் நன்றி அம்மா ஆத்மார்த்தமாக இருந்தது. நான் உங்களிடம் இந்த பதிவை பற்றி கேட்கலாம் என்று இருந்தேன் தாமே பதிவிட்டு விட்டீர்கள். உங்கள் அருள் என்றும் இந்த அடியேனுக்கு தேவை.

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 4 года назад +1

    இந்த பதிவு மிகவும் பயன்யுள்ள பதிவு அபிசேக பொருள் பற்றி மிகவும் தெளிவாக கொடுத்தமைக்கு மிகவும் நன்றி சகோதரி

  • @nithyalakshmigunasekar83
    @nithyalakshmigunasekar83 4 года назад +1

    அம்மையீர், தங்களின் பதிவிற்கு மிகுந்த நன்றி , மேலும் அபிஷேகத்தின் அருமையையும் அதற்கு உகந்த பொருட்களின் மகிமையை மும் தங்களின் ஆன்மீக சொற்பொழிவின் மூலம் உணர்த்திய ஆத்ம ஞானம் அன்பர்களின் ஆஸ்தான இலக்கிய வாதி அம்மையார் ‌அவர்களுக்கு மிகுந்த நன்றி 👍🙏🙏🙏🙏🙏👍🌹💐💐💯🙏

  • @santhinarayanan417
    @santhinarayanan417 4 года назад +9

    வணக்கம் அன்பு சகோதரி ! வேல் வழிபாடு செய்யும் முறையை பற்றி ஒரு பதிவு போடுங்கள், நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன்!

  • @AnuRadha-lm1yf
    @AnuRadha-lm1yf 3 года назад +1

    அருமையாக சொல்கிறீர்கள் மங்கையர்க்கரசி.வாழ்த்துக்கள்.🙏❤️

  • @pandikumar2954
    @pandikumar2954 4 года назад

    ரெம்ப நாளா இருந்த சந்தேகத்த
    தெளிவு படுத்துனிங்க நன்றிகள் கோடி உங்க வீடியோவ மிஸ் பன்னாமல் பார்ப்பேன் அம்மா

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 3 года назад +2

    அருமையான விளக்கம் தந்தீர்கள் சகோதரி...நன்றி...

  • @sachinragu666
    @sachinragu666 4 года назад +3

    🙏🏻🙏🏻🙏🏻எந்த சந்தேகமும் இல்லாத அற்புதமான விளக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
    🙏🏻🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sharmilamuthukumar9620
    @sharmilamuthukumar9620 4 года назад

    சிறப்பு மிக அருமையான விளக்கம் டியர் குரு
    சாமிக்கு விசேத்துக்கு ஏற்று நாள் அபிஷேகம் பண்ண சொன்னது எனக்கு இன்னும் எளிமையாக்கிடுத்து டியர் குரு நன்றி நன்றி டியர் குரு 😇 🙏
    இன்னும் சிறப்பா பண்ணிடுலாம் டியர் குரு 😇 🙏 😍 💫

  • @chendurindustriespakkumatt3460
    @chendurindustriespakkumatt3460 4 года назад +1

    மிக்க நன்றி அம்மா,
    நான் நீங்கள் குறிப்பிட்டது போலவே தான் வீட்டில் அபிசேகம் செய்து வருகிறேன்,
    நன்றி அம்மா,
    ஓம் நமச்சிவாய தங்கள் உண்மையுள்ள பக்தன் "அரசு ".

  • @whitelotus7411
    @whitelotus7411 2 года назад

    Super your information.Tu.
    Abichega porutkalin nanmaikalai
    Arumaiyaga sonnirgal.

  • @puvamegam8270
    @puvamegam8270 4 года назад +3

    Vanakam Amma & team
    Nandri Amma
    Really very good information.
    🙏🙏🙏🙏🙏

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h 4 года назад +2

    மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு...👌👌👌

  • @rajeswarirangaraju4108
    @rajeswarirangaraju4108 4 года назад +1

    Amma ungal padhiuoogal anaithu miga miga payanullavai mikka nanri

  • @sivasiva-qt4qj
    @sivasiva-qt4qj 4 года назад +1

    மிகவும் நன்றி அம்மா நான் சிறிய வெள்ளியினால் ஆன சிவலிங்கம் சிவராத்திரி அன்று வாங்கிவந்தேன். இந்த தமிழ் புத்தாண்டில் இருந்து அபிஷேகம் செய்து வருகிறேன். பால் மட்டுமே கொண்டு அபிஷேகம் செய்து வந்தேன். இது எனக்கு மிகவும் பயன் அளிப்பதாக உள்ளது.

  • @Aranjani-ff1iv
    @Aranjani-ff1iv 4 года назад +1

    நன்றி sister..... ரொம்ப பயனுள்ள தகவல்

  • @sivaginisubaharan4667
    @sivaginisubaharan4667 4 года назад +1

    நன்றி அம்மா மிகவும் எளிமையாக கூறியுள்ளீர்கள்

  • @umamaheshwarir5033
    @umamaheshwarir5033 4 года назад +4

    வணக்கம் அம்மா......நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அம்மா...அம்மா நான் முதன் முதலாக சஷ்டி விரதம் மேற்கொள்ள நீங்கள் தான் என் வழிகாட்டியாக இருந்து என்னை வழிநடத்த வேண்டும்...நான் எப்போது அம்மா சஷ்டி விரதம் மேற்கொள்வது அம்மா.....நன்றி அம்மா.....ஓம் சரவணபவ...

  • @Myuva1515
    @Myuva1515 4 года назад

    Arumaiyana payanulla thagavuluku mikka nandri Amma 🙏 🙏🙏 🙏🙏 🙏 kuzhandhai Peru vendi nan prathikkuren🙏🙏🙏

  • @jananisarma.3301
    @jananisarma.3301 4 года назад

    நன்றி. மிகவும் அருமையான விளக்கம்.

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 года назад +1

    மிக்க நன்றி அம்மா
    தெளிவான விளக்கம்
    🙇🙇🙇

  • @umamaheswari7151
    @umamaheswari7151 4 года назад +1

    அம்மா வணக்கம் , மிக்க நன்றி ரொம்ப நாளா எதிர் பார்த்தேன் அம்மா.

  • @thanuthanu406
    @thanuthanu406 2 года назад +1

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @arunadevi2049
    @arunadevi2049 4 года назад +2

    Short and sweet... thank u

  • @saravananit5506
    @saravananit5506 4 года назад +1

    மிகவும் நல்லது.... நன்றி🙏🙏🙏🙏🙏

  • @sathishsamy1143
    @sathishsamy1143 Год назад

    அருமையான விளக்கம்...🙏🙏🙏

  • @abiramim6484
    @abiramim6484 4 года назад

    ரொம்ப நாள் எதிர்பார்த்த தகவல் மிக்க நன்றி அம்மா

  • @Priyavenkhatesh
    @Priyavenkhatesh 4 года назад +1

    சிறப்பு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @shanthia3311
    @shanthia3311 4 года назад +3

    Arumayana vilakkam Mam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 Год назад +2

    Amma எல்லா நேரமும் இந்த முழு வீடியோ பார்த்து அபிஷேக பொருள்களின் பலன் தெரிந்து செய்வது சற்று கடினமாக இருக்கும்.....pl make a small video abt அபிஷேக பொருட்கள் plus அதன் பலன்கள் மட்டும் மா....it will be so easy to download and check....thanks ma

  • @r.dchannel4279
    @r.dchannel4279 3 года назад +2

    அருமையான விளக்கம்

  • @brindams9393
    @brindams9393 2 года назад +1

    Very nice explanation, thank u.

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 4 года назад +2

    Arumaiyana padivu. Nandri ma.

  • @sureshgopal2041
    @sureshgopal2041 2 года назад +1

    Thanks amma simple way to do siva linga pooja

  • @manjulaparthasarathy260
    @manjulaparthasarathy260 4 года назад

    Nanriamma God bless you keep continue your service

  • @Kio_Mio_
    @Kio_Mio_ 3 года назад +2

    Romba nandri amma nalla thelivana pathiu nantri amma

  • @indiragandhi8465
    @indiragandhi8465 4 года назад +1

    Thanks for the essential & useful information ma....u great Mam..........

  • @elakiya3335
    @elakiya3335 4 года назад

    மேடம் வணக்கம் இந்த பதிவு super மிக்க நன்றி மேடம்

  • @devianu6488
    @devianu6488 3 года назад +1

    மிகவும் அருமை👌

  • @kamua6200
    @kamua6200 3 года назад

    Arumayana thagaval nanri nanri amma🙏🙏

  • @kasthurir4315
    @kasthurir4315 4 года назад +1

    Thanks for the very useful info 🙏🏻

  • @ravirangarajan7607
    @ravirangarajan7607 4 года назад

    Madam very clear and nice information.thank you

  • @sudhakarviji7627
    @sudhakarviji7627 4 года назад

    உங்கள்கருத்து அருமை.சகோதரி

  • @PraveenKumar-zs3cu
    @PraveenKumar-zs3cu 4 года назад +4

    Mam please show your Pooja room it will bring nice clearance to everyone.

  • @vasanthamanip7216
    @vasanthamanip7216 4 года назад +1

    வாழ்க.வளமுடன்..கோடி.கோடி.நன்றிகள்.ஓம்.நமசிவாய

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 4 года назад +1

    Thank you so much mam👌👌👏👏👍👍👍👍very usefull information thank you mam👌👌

  • @vijeasj5577
    @vijeasj5577 4 года назад

    Amma already na intha maari thaan panren but ovoru abishekam mudinthathu neivedyam pannanum ippo thaan therinjuthu ma.thank u so much ma

  • @suriyakumarm2304
    @suriyakumarm2304 2 года назад

    Vanakkam Madam,Thanks to information

  • @andalsamayal5147
    @andalsamayal5147 4 года назад +4

    வீட்டில் எந்த கருங்காலி கட்டையை வைத்து பூஜை செய்வதும் அதன் முறையும் பலனும் குறித்த பதிவுகள் வேண்டும்

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 3 года назад +1

    Migavum Arumaiyaana padhivu sagodhari 🙌🙌🙌👋

  • @deepag1074
    @deepag1074 3 года назад

    Thanks madam ....very useful one 🙏

  • @sureshrama4328
    @sureshrama4328 4 года назад +2

    மிக்க நன்றி தாயே!எங்கள் வீட்டு பெரியவர்கள் சொல்லித்தராத பக்தி தகவல்கள் உங்களால் அறிந்துக்கொள்வதில் எனக்கு எப்போதும் நெகிழ்சியானது அம்மா 🙇🙇🙇🙇🙇🙇

  • @thanabalansuper7924
    @thanabalansuper7924 4 года назад +1

    அருமையான பதிவு அம்மா

  • @menagabakiya917
    @menagabakiya917 3 года назад +1

    நன்றி நன்றி அம்மா சந்தேகம் தீர்ந்தது நன்றி நன்றி அம்மா

  • @kalaivani6023
    @kalaivani6023 4 года назад +4

    மிக்க நன்றி அம்மா 🙏 தெளிவான விளக்கம் 👌 மேற்கண்ட அனைத்து அபிஷேகங்களும் இந்த வரிசையின்படி தான் செய்ய வேண்டுமா. வெள்ளை எருக்கு விநாயகர்க்கும் அபிஷேகம் செய்ய லாமா

  • @kalaimathi4760
    @kalaimathi4760 2 года назад +1

    vilakkam ,rompa arumai amma

  • @umarsingh4330
    @umarsingh4330 2 года назад

    வணக்கம் அம்மா மிக அருமை நன்றி

  • @RanjithKumar-dl4uu
    @RanjithKumar-dl4uu 4 года назад

    நன்றி அம்மா...
    வாழ்க வளமுடன்...

  • @babuvani9080
    @babuvani9080 Год назад

    Thanks for video daily podunga 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banupriya682
    @banupriya682 4 года назад +1

    Thank you for all information

  • @srilingesh
    @srilingesh 4 года назад

    Nanri madam. Vazhka valamudan

  • @vinothasuresh5145
    @vinothasuresh5145 3 года назад

    மிகவும் நன்றி அம்மா 🌹🌹🌹

  • @muvanikav856
    @muvanikav856 3 года назад

    Thank you so much mam Ennoda dout ellam clear agidichi

  • @venkateshsethupathi
    @venkateshsethupathi 4 года назад +3

    Thank u maam it helped us a lot ..
    pls put your pooja room video amma pls pls

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 3 года назад

    Amma,you are really very very great

  • @nageswary7146
    @nageswary7146 4 года назад +1

    Thanks for the info mdm

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 4 года назад +4

    Srichagram pathi sollunga mam super mam👏👏👍👍

  • @vigneshmech2510
    @vigneshmech2510 4 года назад

    Romba sariya soneenga amma......

  • @hemalathajayakumar3550
    @hemalathajayakumar3550 4 года назад +1

    Thank u mam very useful information

  • @saisanthosh6845
    @saisanthosh6845 4 года назад

    Super Amma... 🙏🙏🙏Every voides give very useful amma.... ❤❤Love u 🤩🤩

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 2 года назад +1

    ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @battuchittu9059
    @battuchittu9059 4 года назад +1

    அருமை அருமை அம்மா

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 4 года назад +1

    மிக்க நன்றி அம்மா

  • @vallenzawminoo2581
    @vallenzawminoo2581 4 года назад +1

    Very nice thank you man's

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 4 года назад

    Super Mam Excellent Thank you Mam

  • @rathika5363
    @rathika5363 3 года назад +2

    Romba nandri amma ❤️

  • @murugansubramaniam6236
    @murugansubramaniam6236 2 года назад

    Arumai Sagothari.Awesome

  • @sangeethsangee6384
    @sangeethsangee6384 4 года назад +6

    விகிரகங்கள் வாங்கிய உடன் கோவிலில் செய்வது போல் உயிர்ப்பு தருதல் செய்துதான் வழிபட துவங்க வேண்டுமா அம்மா..சந்தேகத்தை தீர்துவையுங்கள்

  • @rajeswariraji8431
    @rajeswariraji8431 4 года назад +1

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @mkvenkat53
    @mkvenkat53 2 года назад

    Thanks Amma.. Om Namah Shivay Sivaya Namaha...🙏🙏

  • @andalsamayal5147
    @andalsamayal5147 4 года назад +2

    தகவலுக்கு மிக்க நன்றி அம்மா வீட்டில் வைத்து பூஜை செய்ய சிறிய அளவில் original மரகத லிங்கம் வாங்க வழி சொல்லுங்கள்

  • @sugumar8518
    @sugumar8518 4 года назад +1

    Thank you so much ma'am. 🙏.

  • @venkateshc1711
    @venkateshc1711 4 года назад +5

    Mam we have 1ft panchalogam bhuvaneshwari amman statue for 16 years , in our pooja room.every Friday we do abhishekam and alangaram, we are blessed by Amman...

  • @lalithaeaswaramurthy9931
    @lalithaeaswaramurthy9931 4 года назад +3

    Thanks ma, for studies which abhishekam

  • @deenadeena7160
    @deenadeena7160 4 года назад +1

    Thanks for information

  • @user-eb8hs6ub1e
    @user-eb8hs6ub1e 4 года назад +1

    சூப்பர் அம்மா

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 4 года назад +1

    Super nice video Amma

  • @joysjoys875
    @joysjoys875 4 года назад +1

    Thank you so much sister

  • @rathygnanes3393
    @rathygnanes3393 Год назад +1

    நன்றி அம்மா

  • @Draupadi_2607
    @Draupadi_2607 4 года назад +7

    திரௌபதி அம்மன் பற்றி சொல்லுங்கள் சகோதரி

  • @myworld907
    @myworld907 4 года назад +1

    Amma romba nandri...

  • @divyavenkatesh9990
    @divyavenkatesh9990 4 года назад +3

    Thank you madam 🙏🙏🙏🙏

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 4 года назад +1

    நன்றி சகோதரி

  • @malarkodishanmugam4635
    @malarkodishanmugam4635 4 года назад +3

    Thank you amma 🙏

  • @ssumathi5745
    @ssumathi5745 3 года назад +1

    நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏

  • @balajisundar7843
    @balajisundar7843 3 года назад +6

    அம்மா சிவாயநம இல்லத்தில் சிவபூசை மற்றும் சிவ அபிஷேகம் பற்றி கூறுங்கள். திருச்சிற்றம்பலம்

  • @nithishkumar6366
    @nithishkumar6366 4 года назад +1

    Spr ma nice 👍💐💐 great mangai amma😘🔱