கால பைரவர் தேய்பிறை அஷ்டமி வழிபாட்டு முறை | Kala Bhairavar Theipirai Ashtami worship method
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- அஷ்டமி வழிபாடு தினத்தில் சொல்ல வேண்டிய பைரவர் காயத்ரி மந்திரம் ( 108 முறை சொல்லலாம்)
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்
Bhairava Gayathri mantra
Om Swanath vajaya Vidhmahe
Soola Hasthaya Dheemahe
Tanno Bhairava Prachodayaath
பைரவர் 108 போற்றிகள்
01. ஓம் பைரவனே போற்றி
02. ஓம் பயநாசகனே போற்றி
03. ஓம் அஷ்டரூபனே போற்றி
04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
05. ஓம் அயன்குருவே போற்றி
06. ஓம் அறக்காவலனே போற்றி
07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி
09. ஓம் அற்புதனே போற்றி
10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி
11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி
12. ஓம் ஆலயக்காவலனே போற்றி
13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
15. ஓம் உக்ர பைரவனே போற்றி
16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி
19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி
21. ஓம் எல்லை தேவனே போற்றி
22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
23. ஓம் கபாலதாரியே போற்றி
24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
25. ஓம் கர்வ பங்கனே போற்றி
26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
27. ஓம் கதாயுதனே போற்றி
28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
29. ஓம் கருமேக நிறனே போற்றி
30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி
31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி
32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
33. ஓம் கால பைரவனே போற்றி
34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி
35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
37. ஓம் காசிநாதனே போற்றி
38. ஓம் காவல்தெய்வமே போற்றி
39. ஓம் கிரோத பைரவனே போற்றி
40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
41. ஓம் சண்ட பைரவனே போற்றி
42. ஓம் சட்டை நாதனே போற்றி
43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி
44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
45. ஓம் சிவத்தோன்றலே போற்றி
46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
47. ஓம் சிக்ஷகனே போற்றி
48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி
49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி
50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி
51. ஓம் சிவ அம்சனே போற்றி
52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
53. ஓம் சூலதாரியே போற்றி
54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
55. ஓம் செம்மேனியனே போற்றி
56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
58. ஓம் தலங்களின் காவலனே போற்றி
59. ஓம் தீது அழிப்பவனே போற்றி
60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி
61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி
63. ஓம் நவரச ரூபனே போற்றி
64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
67. ஓம் நாய் வாகனனே போற்றி
68. ஓம் நாடியருள்வோனே போற்றி
69. ஓம் நிமலனே போற்றி
70. ஓம் நிர்வாணனே போற்றி
71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி
72. ஓம் நின்றருள்வோனே போற்றி
73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
74. ஓம் பகையை அழிப்பவனே போற்றி
75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
78. ஓம் பால பைரவனே போற்றி
79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
80. ஓம் பிரளயகாலனே போற்றி
81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
82. ஓம் பூஷண பைரவனே போற்றி
83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி
84. ஓம் பெரியவனே போற்றி
85. ஓம் பைராகியர் நாதனே போற்றி
86. ஓம் மல நாசகனே போற்றி
87. ஓம் மகோதரனே போற்றி
88. ஓம் மகா பைரவனே போற்றி
89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
90. ஓம் மகா குண்டலனே போற்றி
91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
92. ஓம் முக்கண்ணனே போற்றி
93. ஓம் முக்தியருள்வோனே போற்றி
94. ஓம் முனீஸ்வரனே போற்றி
95. ஓம் மூலமூர்த்தியே போற்றி
96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
98. ஓம் ருத்ரனே போற்றி
99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
100. ஓம் வடுக பைரவனே போற்றி
101. ஓம் வடுகூர் நாதனே போற்றி
102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி
105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி
106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
107. ஓம் விபீஷண பைரவனே போற்றி
108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!
ஆத்ம ஞான மையம்
வணக்கம் அம்மா நான் தொடர்ந்து 7மாதங்கள் பைரவர பூசணி காய் தீபம் வைத்து வழிபாடு பண்ணினேன் என்னோட வாழ்க்கையே மாறிப்போச்சு ரொம்ப நிம்மதியா ஆகிட்டாங்க நன்றி அம்மா
Thiepirai astami poosanikai theepama
வணக்கம் அம்மா நான் 5 வருங்களாக பைரவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபாட்டுக் கொண்டிருக்கிறேன் எனக்கு நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன
அவரிடத்தில் மனமுருகி வேண்டினாளே கஷ்டங்களை தீர்ப்பர்
ஓம் கால பைரவரே போற்றி போற்றி
Neenga ena lagnam ,rasi
நீங்கள் கூறியது உண்மைதான் அம்மா, எனக்கு ஒரு பெண் குழந்தை அவனுக்கு எட்டு வயது,எனக்கு இரண்டாவது குழந்தை இல்லாத காரணத்தால் நானும் ஒரு நாயை வாங்கி அதை என் பிள்ளையாகவே பாவித்து வளர்த்தேன், வீட்டுக்கு என் செல்லம் வந்த நேரம் ஒரே வருடத்தில் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது
Enaku kulanthai pichai koduthavar bairavar
Ennaku ipo than good time pola, so oly today I saw this video. Thank you a lot.
நம: பார்வதீ பதயே!
ஹர ஹர மஹாதேவ!
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
🛕🚩🙏🏾🕉️
நானும் பர்வதமலை மலை போகும் போது எங்களுடன் தொடர்ந்து ஒரு நாய் மலையேறும் போது வழிகாட்டியாக வந்தது ஒரு கட்டத்தில் காணாமல் போய்விட்டது இது என் அனுபவம் 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் சிவனே
ஓம் நமசிவாய🙏❤❤❤
கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் நடராஜரே❤❤❤❤❤
ஓம் தில்லையம்பலத்தானே துணை 🙏❤💛❤💛❤
ஓம் ஹ்ரீம் மஹா காலபைரவாய நமஹ❤🙏
Epdi amma manadhil thonuvadhai sariyaga solreenga ...great madam ..thanks a lot🙏
மிக்க நன்றி அம்மா....😊
அருமையான பதிவு....🙏🙏🙏
Don't know tamil but pure devotee. Mahakaal bhairav 🙏
கன்டிப்ப. எல்லொரும் நம்பிகையுடன் இந்த வழிபாட்டை சேயுகள் நிச்சயமாக நடக்கும் எனக்கு 3 வாரத்தில் நடந்தது 1000 நன்றி அம்மா
திருமணமா
வார கடன் வந்து
@@lratharatha198 நன்றி, எனக்கும் பணம் பிரச்னை இருக்கு
எந்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழி பட வேண்டும் என்று சொல் லுங்க pl
@@lratharatha198 super
ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி போற்றி. எனக்கு பல பிரச்சனை இருக்கிறது. இதை தீர்த்து வைப்பார் பைரவர். 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺
If I have power I will copy paste you ma'am every 10 years, so that you live eternal and keep guiding all the generations. We are blessed to have you and Internet to listen to you.
I experienced the dog help on top of vallimalai when I went with my blind father n mom alone in other route when I lost route he helped n went away when someone cam opposite
நான் வெள்ளையங்கிரி சென்றபோது நீங்கள் கூறியது போலவே நாய் ஒன்று எங்கள் மூவருடன் கூடவே வந்தது பிறகு இறங்கும்போதும் அந்த நாயை நாங்கள் கண்டோம் எங்களுக்கு அன்று ஆச்சரியமாக அதன் உண்மை என்று தெளிவாகியது நன்றி அம்மா
Unmai Amma Enaku nadanthu erukkirathu
கால பைரவரேஉன் பெருமைகளை கூறிய இவருக்கும் இவர் குடும்பத்தாரையும் காத்தருள வேண்டும் மற்றவர்களையும் காத்தருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன
No one could explain as clear as this madam.... sensational stuff
நாகமலை கர்நாடக மாநில சிவன் கோவிலுக்குச் சென்றோம். சுமார் 7 கிமீ மலைப்பாதையில் நடந்தே சென்றோம். அடர்ந்த காடு . ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு நாய் எங்களுடன் வந்தது. முடிவை அடைந்ததும் நாய் போய்விட்டது
100 per true... Suriyan kanda pani pola all my problems faded away within 2 theibirai ashtami fasting....
Jamuna rani சகோதரி எப்படி விரதம் இருக்க வேண்டும் தண்ணீர் குடிக்கலாமா pls sollunga
Super amma love u amma...nenga podura pathivu ellam kadavul vanthu soltrathu mari iruku...athuvum elimaiya poojaikal.....thank u amma..
Amma your knowlege in "Anmeekam" is Wonderfull.The method of explanation is as teacher at school.I am praying for your long Live.Vaazka Pallaandu.
நன்றி சகோதரி தெளிவான விளக்கம் நன்றி
நன்றி அம்மா, அருமையான பதிவு ரொம்ப அழகா சொன்னிங்க
கண்டிப்பாக கால பைரவரை வணங்கி வந்தேன். எனக்கு நான் எதிர்பாராத நல்ல பலனை அனுபவித்து இருக்கிறேன். திருவாய்மூர் கால பைரவர் சக்தி வாய்ந்த எனக்கு மிகவும் பிடித்தவர்
ஓம் ஸ்ரீ ஸொர்ணா ஹஸ்ணா கால பைரவ ராய் நமஹா
ஈசனே போற்றி கால பைரவா போற்றி போற்றி
Very very thanks madam very good and understandable with clear explanation and l like your speech very much my dear madam👌👌👌🙏🙏🙏
ஆம் அம்மா நீங்கள் சொல்வது போல நாங்கள் வெளியே போகும்போது எத்தனை முறையோ பைரவர் எங்கள் கூட வந்து சென்றதுன்டு அம்மா ஓம் பைரவா போற்றி போற்றி...🙏🙏🙏
ஆனந்தம் உங்களால் அனைவருக்கும் very good தகவல்
🙏 வேலை நல்லபடியாக அமையனும் 🙏 ஓம் ஸ்ரீ கால பைரவாய நமஹ 🌹🌹🌹 திருச்சிற்றம்பலம்
மிகவும் அருமையான தகவல்கள் தெளிவான விளக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் நன்றி. 🙏🙏🙏
நன்றி நீங்கள் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வாழ்த்துகள்❤
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்றௌம்
க்ஷம் க்ஷேத்திரபாலாய கால பைரவாய நமஹ
Om Hraam Hreem Hroom Hrime Hroum
Ksham Kshetrapalaya Kaala Bhairavaya Namaha
அருமையாக அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது 🙏🙏🙏
Descriprion
Romba nandri ga ma na ennala kekalamnu nanachano atha yellame super ah sollitiga enna padaikalam enna vilakku podalam yappo vanagalam enna prblm ku enna pannalam visheshamana naatkal super ma ur very talented person hats of u❤
Correct ma enga thanga naigal elam adaguku poiruchu ore oru time tha koiluku poi vilaku poten...ena adhisayam next day engaluku 1 lakh kidachadhu jewels elam meetitom..thanks a lot
முனீஸ்வரன் பத்தி சொல்லுங்க அவரு எங்க குலதெய்வம். அவர பத்தி தெரிஞ்சிக்க ரொம்ப விருப்பம் ❤❤plz
Munusamy
மிகவும் தெளிவாக சொன்னீங்க அம்மா மிக்க நன்றி அம்மா😍😊🙏🙏👍
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏
அருமையான, விளக்கமான பதிவு. நன்றி🙏🙏🙏
சதுரகிரி யாத்திரையின் போது பைரவர் நாய் வடிவில் வழித்துணையாக வருவார். இது எனக்கு நடந்த உண்மை சம்பவம்....
🙏🙏🙏🙏🙏
Om Sri Kaala Bairavare Potri
🙏
Yes enaku nadanthtu
Papapapapapapppappaaaapapapaapaafypaaaàaaaàaa
அருமையான விளக்கம் நன்றி அம்மா 🙏
சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻
Amma nandrigal kodi enmaganukku santhana prapti kidaikannum on namo bhagavade vasudevaya
சத்தியமான உண்மை நான் முதல் முறை வெள்ளியங்கிரி மலை யேறும் போது ஒரு நாய் துணையாய் வந்தது
Romba Arumaiya Vilakam Soldringa Bairava Vazhipadum Murai Adan Sirapu Ellam Arumai
நன்றிகள் கோடி அம்மா
Nanum nenga sonna Mari feel panni erukean , sathuragiri pogum pothu ellam avar kuda varuvaru ...... Thank you Akka.....
I’m kala bairavar devotee since 10 years bk from Malaysia
🙏🙏🙏🙏🙏🌟🌟🌟⭐⭐⭐கால பைரவருக்கு உரிய தேய்பிறை அஷ்டமி தினத்தில் நாம் எப்படி வணங்க வேண்டும் என்பதற்காக அமைந்த இந்த மாதிரியான பதிவையும்,பைரவர் குறித்த சிறப்பு தகவல்களும்🤟🤟🤟👍👍👉👉👉🖕🖕🖕🖕🖕🖕🤟🤟👍👍👍👍👍🖕🖕🖕🙏🙏🙏⭐⭐⭐
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
Unmaiyavey manasula oru thembu vantha pola iruku 🙏 romba nandri amma... Romba clear ah soninga
தெளிவாக சொன்னீர்கள், பொறுமையாக எடுத்து தெளிவுபடுத்தியதற்க்கு அம்மா... மிக்க நன்றி
Ithu pathi ethuvum ithuvaraikkum theriyama irunthen neenga sonnatha patha aprom than nalla therijikitten Amma
I also experienced...me and friends went to parvatha malai....one dog came with us....
Thank you amma
அம்மா. உங்கள் பதிவுகள் எங்கள்ளுக் பயன் உள்ளதாக இருந்தது. இப்படி க்கு.சென்னை
Akka unga phone number please
அருமையான விளக்கம் 🙏
Very interesting, informative and inspiring. Thank you.
கால பைரவர் வழிபட்டு பலன் சொன்னதுக்கு நன்றி அம்மா
நன்று 👍 நன்றி.
ஓம் நம சிவாய
I have gone thru the real effect from doing this prayers...It really pays back.Do it with true devotion and it will be repaid
Astami thepiraiyil mattum pannanuma illai daily pannanungala.pl explain
Big follower of your words I trust in your words and advice please send me every day your advice
Amma thangalin pathvu parthu theipirai astami andru kaala bairavar kovilku poitu nei deepam yetrinom amma 💐 two days la vendiya palan kedaithathu 💐three years,ha irrundha land problem solve aanadhu 💐 5L kadan thernthathu nandri nandri amma 💐
எனக்கு இந்த அணுபவம் பருவதமலையில் கிடைத்தது அம்மா. நன்றி
Your speech very very good manasukku relaxsa irukku amma
மிகவும் மனநிறைவான பதிவு..நன்றி... இரண்டு விதமான அஷ்டமிகளிலும் வழிபட விருப்பம்.. வழிபடலாமா??
மிகவும் அழகாக, தெளிவாக விளக்கமா எடுத்துரைத்தீர்கள் அம்மா நன்றி.
பைரவர் வழிபாடு நல்லதே நடக்கும்🔯🙏🙏🙏
அருள்மிகு ஓம் ஶ்ரீ காலபைரவர் நமஹ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா உங்க வீடியோ எல்லாமே பார்பேன்
Yes I have experienced this in Parvathamalai. Dog used to come Till half of the hill. It never bark but travel ahead and show u the path.
சக்தி மிகுந்தவர் சக்தி மிகுந்த விரதம் வாராஹி அம்மன் வழிபாடு செய்பவர்கள் அனைவரும் உன்மத்த பைரவரையும் வழிபாடு செய்வது மிகவும் அதீத பலனை வழங்குவார் 🙏🙏
தேங்காய்தீபம் வெண்பூசனிதீபம் பற்றிசொல்லுங்கமேம்
Hearing your speech is giving relaxation to our mind and very spiritual. Thank u mam
ஓம் பைரவாய நமஹ 🙏🙏🙏
This video has been very helpful on this day mam thanks
Thanks mam
Arumiyana vilaakkam nanri mam
Yes
நன்றி மேடம் அருமையான விளக்கம்
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
நன்றி , சிறப்பான பதிவு
ஸ்ரீ காலபைரவர் துணை🙏🙏
உண்மை உண்மை, உண்மை தொலைந்து போன புதிய போன் திரும்ப கிடைத்தது 3 மாதம் கழித்து இதுவும் அப்பன் காலபைரவர் அருளால் அஷ்ட பைரவா எங்கள் இஷ்ட பைரவர கஷ்டங்களைப் போக்கிவிடும். காலபைரவா🙏🙏🙏🙏🙏
True, i got baby bcoz of my bhairava dog, great my bhairava
Dear mathaji I m lucky to hv devotional tycoon like you, I can understand ur pure n core tamil, bt I don't know to read, i m from andhra near tiruttani 🙏
நன்றிகள் அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அம்மா
😉
Bairavar vaganam nai nammudan varum endru sonnergala amma athu 100% unamai intha anubavam enaku en jacky in arulal kidaithathu amma nandri
Mikka nandri. Arumai.
Amma negel cholum thgavel Melka nandri Om kalabhiravaya namaha 🙏🌹🌺🙎🙏
🙏🙏🙏🙏🙏 Nandri Amma
அருமையான பதிவு . மிக்க நன்றி சகோதரி 🌷🌷🌷
ஆடி கிருத்திகை , தேய்பிறை அஷ்டமி ஒன்றாக வருகிறது
rombananri amma ellavishayamum azhagaha sonninga nanrigal palakodiamma
Correct mam nanga masi periyanna samy koilku kollimalai ponapa vali theriyama irunthapa enga irunthu vanthuchu therila engaluku vali kattuchu
நன்றி தாயே
Nandri Ma nalla payan Ulla Tagaval Tarega Nan kubura Samy OM SRIGAMGANAPATHY THUNAI UNGAL PAADAM SARANAM OM SRISAIRAM OM SRI SARAVANA BOWVA POTTER THUNAI UNGAL PAADAM SARANAM EN KULADEVAM SRIELUMAIAN AMMA APPA THUNAI UNGAL PAADAM SARANAM OM SRISHIVASAKTH AMMA APPA THUNAI UNGAL PAADAM SARANAM OM SRI KALABAIRAVAR THUNAI UNGAL PAADAM SARANAM
Namdri amma🎉
Bairavarai nambi enaku nallathu nadantheruku
Me too
@@durgakaliaperumal5538 evalo months poniga aparam entha oil use paniga vilaku poda .....ethana vilaku potinga pls solunga
Thank you very much all your video s are very helpful and useful .
Most powerful god i have experience🙏🙏🙏🙏
Pls share ur experience and pls say how to pray pls